நாமதான் காதலிக்காமல் முகம் தெரியாத முன்ன பின்ன அறியாத நம் அருமை புரியாத எவனுக்கோ கழுத்தை நீட்டிட்டோம் ஆனால் நம் குழந்தைகளுக்கும் அந்த தவறை இழைக்கக் கூடாது அவங்க மனது ஒத்தவரை அவர்கள் ஆசைப்பட்டால் அதற்கு தாய் எந்த தடையும் இன்றி ஏற்றுக்கொள்ளனும் அவள் தான் நல்லத் தாய் நான் என் குழந்தைகளை அடிமைத்தனம் செய்யமாட்டேன் அவர்கள் சந்தோஷமாக வாழ்வதை நான் பார்த்து ரசிப்பேன் ஒரு முறை தான் வாழ்க்கை😭👍
நீங்கள் கூறுவதை பார்த்தால் உங்கள் மண வாழ்க்கை சரியாக அமையவில்லை போல் தெரிகிறது. பருவ கோலாரினால் Love பண்ணி திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கை, பெற்றோர்களால் arrange செய்த திருமண வாழ்க்கையைவிட அதிகமாக, love marriage வாழ்க்கைதான் பிரிவினையில் முடிகிறது என்பதை சகோதரி இசைப்பிரியை அவர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
வாழ்க்கை சில நேரங்களில் வெறுப்பாக உணரும் போது உங்களின் பேச்சைக் கேட்டால் அனுபவித்து வாழ வாழ்க்கை எவ்வளவு அழகானது அர்த்தமானது என்று உணர முடிகின்றது 🙏🙏❤️🥀.... என்றும் அன்புடன் ❤️❤️❤️❤️
அண்ணா,அண்ணி உங்களின் இந்த பதிலுறை கேட்டது ஏதோ நாம் அருகில் இருந்தே பேசிக்கொண்டது போல் ஓர் உணர்வு .ஒரு நாட்டைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட உணர்வு .மிக்க மகிழ்ச்சி .My stress Busters.My Rock Stars.
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் நன்றாக சொன்னீர்கள் சகோதரி. ஒரு மாதமாக உங்கள் வீடியோக்கு comment போட முடியமால் போய்விட்டது அபி. அதுவே மனசு கஷ்டமாக இருந்தது. இப்போது சந்தோஷம் ஆயிட்டேன் சகோதரி👏👏👏👏👏🤝🤝🤝😍😍😍
மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு வணக்கம் உங்களிடம் இருந்து பல விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நன்றி
ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க! நல்லா இருப்பீங்க'னு நம்பற...... 15:20 ஒரு தாய்மையின் அன்பு தான் அந்த பதற்றம் தன் மகனுக்கு நல்லதோர் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக❤❤❤ -இவன் அன்பு தம்பி சூர்யா❤
My sister you're always shining like a bright star.hearing you talking makes me feel homely. Advance happy new month and lots of blessings for you and your family sis
Very very energetic answers,sister. Really appreciate the way you touch our hearts. We like your Tamil words very high class . Annachi our love to your n yr family is always there. We pray . Amen
akka unga rendu peruaium pakum pothu romba nalla happy ah iruku..u r so such a lovable person.unga husband unglaku nalla support ah irukanga so sweet both of you...
மக்கள் மனதில் கேட்க வேண்டும் என்று நினைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி விட்டீர்கள்! பள்ளிப்படிப்பு, காதல், வேலை, உறவுகள், இல்லத்தை சுத்தப்படுத்தல், அந்த நாட்டின் கலாச்சாரங்கள், நம் நாட்டின் பெருமை, அண்ணாச்சியின் தமிழ்நாட்டுப்பற்று பேச்சு அனைத்தையும் அழகாகவும், தெளிவாகவும் விளக்கினீர்கள்! லண்டன் தமிழச்சி, அண்ணாச்சியின் கேள்வி பதில் பயன் உள்ள காணொளி! நன்றி! மகிழ்ச்சி! 👍👍👍👍🙏🌹🌹🌹🌹
Got chance to see this video today only... Really learned lot about London in this post more than your usual vlog videos... In Akka's style its "Adipoli makkalae"
All questions are super and your replying answers are super and queen solve the all the problems it's a true queen is inspiring for every women you are true and very interested in this video I am really enjoying
Akka, love from Coventry ❤️ feel sooooooooooo happy that you answered my questions (9:55 - 12: 21) and best of all was the 😊 kiss you gave me which no other subscriber got ...wow thank U Ka 💓 made my day .. Happy weekend Akka ! 😊
த௩்கச்சி நீ௩்கஇந்தியாவில இருந்ததா ௨௩்களுக்கு பிரச்சனை இல்லாமல் வாழலாம்! ௮௩்கு நடைபெறும் ௮நியாய௩்கள் கொலை கடத்தல் கற்பழிப்பு´நாளாந்த செய்திகள்`மனஇறுக்கத்தை தருமல்லவா!இந்த சந்தோஷம் கலகலப்பு ௮றிவு ஆளுகை லண்டனில் ௨ள்ளவரைதான்!௮தை மனம்திறந்து சொல்ல௩்க!😍
Na ketta question ku answer pannittenga... Bt naney maranthuten.. eppovaum Pola unga video pathen, yen name solli question padichenga, Thanks for ur information... 😀
Akka..thanks for Answer my and our subscribers questions rompa happy akka I am today......we know about more london and london lifestyle by this video...antha host story epa ka poduvinga...one day live vanga akka...waiting..lots of love from Arun 😍 🥰 ❤ ♥ 💖 😘
Super ma,niraiya nalladhu panreenga unga video mis pannama parppen,ungala patha niraiya vishayam therinjukka mudium ,unga family nalla irukkanum,Naan Chennai la irukken,innaikku yellorudiya kelvikkum romba supera pathil sonneenga .👌👌👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️💐
Apo na ketkala q&a ipo Kekura epomey yepadi akka evlo energetic ah irukinga 🥰🥰🥰🥰🥰🥰 even anna too ❤️ so gorgeous look like red 🍒 intha this dress akka 😘
An informative session, what is unique with your channel is the positive dynamic between Subi and Charles, so much respect and affection towards each other. Secondly the energy resonating from every video, despite both having full time high demanding job. Thirdly the speaking style and savoring every moment! Continue your entertainment 💐🙏
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏கேள்விகளுக்கு பதில் சொன்னது சந்தோசமா இருக்கு ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவில்லை வருத்தமா இருக்கு 😌பரவாயில்லை, மிக்க நன்றி 🙏❤
Hai sissy,epdi irukinga?romba azhaga yella questionkum porumaiya bathil sonninga, welllllll saiddddd....😊👍🏻 Enakum queena romaba pidikum...the most powerful lady,queen,majesty....👑 May allah bless you with all🎊🎉
Super my lovely sister....give me some savings motivation tips....not only me many of people like to listen these kind of speech hope you will do a video thanq sis and bro tkcr 😍😍😍👍👍👍👍🙏🙏🙏🙏
Hi Akka 💕 love you sooooooooo much Akka unga pechu enaku avlo pidikum akka sema position energy kidakidhu akka unga speech Anna madhiri en husband iripanga Akka 😍 nanum UK la dhan irika Akka 😍 indha msg neenga pathadhum enaku oru Hi solunga Akka 💕
USEFUL information Londõñ akKa..SavinGs pathilam sonnathu,Mindla super ah click aachu..I'll Also folloW Hereafter..Thank you akka,annachi for ur jOllY talKs😇😇
Intha vediova unga channal la first time pakuren,,India vayum vittukudukka,,,London ahyum vitukudukkama balance panni eduthuttu poninga,,,Friend mathari super ah Pesinenga,,, Inspired ah irunthathu,,akka na BE(civil) mudichittu,, interior designer/architectural visualizer,,work panrean,,,4 yrs experience,,anga epdi job vangarathu,,,,or Inga irunthu anga freelancer ah work panna mudiyuma!Plz sollunga akka
நாமதான் காதலிக்காமல் முகம் தெரியாத முன்ன பின்ன அறியாத
நம் அருமை புரியாத எவனுக்கோ கழுத்தை நீட்டிட்டோம் ஆனால் நம் குழந்தைகளுக்கும் அந்த தவறை
இழைக்கக் கூடாது அவங்க மனது
ஒத்தவரை அவர்கள் ஆசைப்பட்டால் அதற்கு தாய் எந்த தடையும் இன்றி ஏற்றுக்கொள்ளனும் அவள் தான் நல்லத் தாய் நான் என் குழந்தைகளை அடிமைத்தனம் செய்யமாட்டேன் அவர்கள் சந்தோஷமாக வாழ்வதை நான் பார்த்து ரசிப்பேன் ஒரு முறை தான் வாழ்க்கை😭👍
Well said👌
Me to
நீங்கள் கூறுவதை பார்த்தால் உங்கள் மண வாழ்க்கை சரியாக அமையவில்லை போல் தெரிகிறது.
பருவ கோலாரினால் Love பண்ணி திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கை, பெற்றோர்களால் arrange செய்த திருமண வாழ்க்கையைவிட அதிகமாக, love marriage வாழ்க்கைதான் பிரிவினையில் முடிகிறது என்பதை சகோதரி இசைப்பிரியை அவர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
@@godsson701 that is correct
வாழ்க்கை சில நேரங்களில் வெறுப்பாக உணரும் போது உங்களின் பேச்சைக் கேட்டால் அனுபவித்து வாழ வாழ்க்கை எவ்வளவு அழகானது அர்த்தமானது என்று உணர முடிகின்றது 🙏🙏❤️🥀.... என்றும் அன்புடன் ❤️❤️❤️❤️
Yes 100 /100true
Thanks Manjula
En kavalai ungal paachil maranthuvidum
@@LONDONTHAMIZHACHI 😍🙏🙏
Yes
She is not only a queen but a mother. Every mother runs her race......there is no full-stop for it.
அன்பு வணக்கம் அக்கா, அருமையான பதிவு அக்கா, ரொம்ப ரிலாக்ஸ் இருக்கு 💓அக்கா, உங்கள பார்த்தவுடன் நன்றி அக்கா 🙏🙏🙏
அண்ணா,அண்ணி உங்களின் இந்த பதிலுறை கேட்டது ஏதோ நாம் அருகில் இருந்தே பேசிக்கொண்டது போல் ஓர் உணர்வு .ஒரு நாட்டைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட உணர்வு .மிக்க மகிழ்ச்சி .My stress Busters.My Rock Stars.
இனி நீங்கள் லண்டன் தமிழச்சி அக்கா இல்லை, லண்டன் தமிழச்சி அரசி.👍👍👏👏🌷🌷❤❤
இந்திய கிராமப்புற பெண்களுக்கு தைரியத்தையும் உற்சாகத்தை தரும் உங்கள் பேச்சு அருமை சமையல் குறிப்புகளை விட அருமை
மிகவும் ஞானமாகவும், அறிவாகவும் பேசுகிறீர்கள்.👌👌👌👌👌👌👌👌🇳🇮🇳🇮🇳🇮🇳🇮
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் நன்றாக சொன்னீர்கள் சகோதரி. ஒரு மாதமாக உங்கள் வீடியோக்கு comment போட முடியமால் போய்விட்டது அபி. அதுவே மனசு கஷ்டமாக இருந்தது. இப்போது சந்தோஷம் ஆயிட்டேன் சகோதரி👏👏👏👏👏🤝🤝🤝😍😍😍
Akka romba nalla erundhathu ogga answers ..... Akka nega romba practicala erukiga.... Self control and self confidence neraiya eruku oggaluku ..... Ladies eppavum endha rendum erundha life success aagum athuku nega thaan example.... Thank u akka annachi
மக்களே இந்த பதிவை கண்டிப்பாக பாருங்கள், life ku தேவையான information neraya iruku 😍
அக்கா உங்கள் பதிவை பார்த்தால் மனசுக்கு நிம்மதி யாக இருக்கும்.நன்றி
மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு வணக்கம் உங்களிடம் இருந்து பல விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நன்றி
Positive vibes in ur speech sisters
God, bless, yupmahalae
உங்களின் பேச்சை கேட்டு கொண்டே இருப்படும் போல் உள்ளது. நல்ல ஓரு பேச்சுதிறன். நல்லதோரு ஆரோக்யமாக இருக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். ஓம்நமசிவாய
My dear anbu thangchi , the light of the sun will be seven folds. God will honour you pleasant things.Let peace and prosperity within yr walls
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் இந்தியாவிற்கு வரவேண்டாம் இங்கு ஆஸ்பத்திரியில் அநியாயம் அக்கிரமம் நடக்கிறது.
😅😅😅
yes
ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க! நல்லா இருப்பீங்க'னு நம்பற...... 15:20 ஒரு தாய்மையின் அன்பு தான் அந்த பதற்றம் தன் மகனுக்கு நல்லதோர் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக❤❤❤
-இவன் அன்பு தம்பி சூர்யா❤
My sister you're always shining like a bright star.hearing you talking makes me feel homely. Advance happy new month and lots of blessings for you and your family sis
வணக்கம்.கேள்விகளுக்கு நல்ல தெளிவாகப் பதில்கள் தந்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நானும் என் குழப்பமான நிலையிருந்து தெளிவு அடைந்துள்ளேன். நன்றி அக்கா. 👍😀😀
Hai sister ரொம்ப நிறைவாக இருக்கு உங்க பேச்சை கேட்கும்போது
Thank u
Very very energetic answers,sister. Really appreciate the way you touch our hearts. We like your Tamil words very high class . Annachi our love to your n yr family is always there. We pray . Amen
சுபிநல்லவிளக்கம்மா👌அண்ணாச்சி
கல்யாணம்காதுகுத்து👍துக்கமானது
விசயத்துக்குபோகமுடியாததுதான்😢
ரொம்பமிஸ்செய்கிறீர்கள்
நம்ம ஊரு பருப்பு வடை, சொந்த பந்தம், ஊருல உள்ள நிகழ்ச்சி எல்லாமே மிஸ்சிங்தான் சிஸ் same to you
Assalam alaikum நீங்கள் வெளிப்படையான வெள்ளை மனதுக்கு சொந்தக்காரர் உங்கள் சிரிப்பு அதை உறுதிப்படுத்துகிறது
எனக்கு தங்களது கருத்துக்கள் மிகவும் பிடிக்கும்
Thank you for your information. Queen is a God fearing lady.
Vanga akka namma ooruku vanga vanga eagerly waiting. And good Q & A session often pannunga akka
அருமையான நிறைய பயனுள்ள தகவல்கள் அனுபவங்களைசொன்னீங்க ஆனாலும்ருசித்துசாப்பிடும் உங்க அழகு பார்க்க முடியலையே செல்லம்மா🤩
உங்கபெயர்என்ன தோழி🙂
Whenever i feel low..i search ur channel and watch ur vedios..then i become happy and stress free ..thanks akka...love you akka
akka unga rendu peruaium pakum pothu romba nalla happy ah iruku..u r so such a lovable person.unga husband unglaku nalla support ah irukanga so sweet both of you...
அக்கா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க உங்க பேச்சை கேட்டா அவ்வளவு சந்தோசமா இருக்கு....
Sister u have positive energy.because u have Christ.
Hero 😍
மக்கள் மனதில் கேட்க வேண்டும்
என்று நினைத்த அனைத்து கேள்விகளுக்கும்
பதில் கூறி விட்டீர்கள்! பள்ளிப்படிப்பு, காதல், வேலை,
உறவுகள், இல்லத்தை சுத்தப்படுத்தல், அந்த நாட்டின்
கலாச்சாரங்கள், நம் நாட்டின்
பெருமை, அண்ணாச்சியின்
தமிழ்நாட்டுப்பற்று பேச்சு
அனைத்தையும் அழகாகவும்,
தெளிவாகவும் விளக்கினீர்கள்!
லண்டன் தமிழச்சி, அண்ணாச்சியின் கேள்வி பதில்
பயன் உள்ள காணொளி! நன்றி!
மகிழ்ச்சி! 👍👍👍👍🙏🌹🌹🌹🌹
நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி
நன்றி தோழி உங்கள் பதில்கள் நாங்கள் லண்டன் அனுபவம் கிடைத்தது அருமை🙏🙏
🙏🙏 நீங்கள் பதில் சொன்ன விதம் அறுமை அக்கா. 🌹
அறுமை அல்ல அருமை.
Got chance to see this video today only... Really learned lot about London in this post more than your usual vlog videos... In Akka's style its "Adipoli makkalae"
Ayyo sister question and answer section la na participate pannalaye.....next time kekkanum....ippodhaiku enaku oru any job venum avlodhan 😊👍
super akka question and answer semma ella kelveku romba alaga bathisonniga babu.g karaikudi
Super pathivu ma nandraga sonirgal ma supi answer ellam super ma 👍
All questions are super and your replying answers are super and queen solve the all the problems it's a true queen is inspiring for every women you are true and very interested in this video I am really enjoying
God bless u and your family akka, anna. தொடரட்டும் உங்களுடைய மருத்துவ சேவை, வாழ்த்துகள், வாழ்க பல்லாண்டுகாலம் 🙏💐🎂🇮🇳🇺🇸
Akka, love from Coventry ❤️ feel sooooooooooo happy that you answered my questions (9:55 - 12: 21) and best of all was the 😊 kiss you gave me which no other subscriber got ...wow thank U Ka 💓 made my day ..
Happy weekend Akka ! 😊
Nice super London government 🙏🙏❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நான் உங்களுடைய voice & slang பிடிக்கும்... Addicted your voice...அக்கா
Sister உண்மை தான்.. life is best in Europe...
But visa & work கட்டாயம்....
Rompo happy ah feel panen akka. Inda urayadala parkum podu.... Mams sema unga comment 😄😄😄😄😄😄😄😄
த௩்கச்சி நீ௩்கஇந்தியாவில
இருந்ததா ௨௩்களுக்கு பிரச்சனை இல்லாமல் வாழலாம்! ௮௩்கு நடைபெறும்
௮நியாய௩்கள் கொலை கடத்தல் கற்பழிப்பு´நாளாந்த
செய்திகள்`மனஇறுக்கத்தை
தருமல்லவா!இந்த சந்தோஷம்
கலகலப்பு ௮றிவு ஆளுகை லண்டனில் ௨ள்ளவரைதான்!௮தை மனம்திறந்து சொல்ல௩்க!😍
U r a good speecher akk. I like ur speech so much... Enthusiastic voice, keep rocking.....
Speaker
As always annachi adds beauty to your videos saying kalyanam, kathukuthu, melathalam 😂
அருமையான பதில்கள் அக்கா 💕💕💕
Good, informative one. Proud of the open and straight talk of our Nagercoil Thamizachi.. 🤩👍..
HE will call U and answer, great and mighty harvest is awaiting.
Dearest my own juwal eiys London tamulace akka nalami irkigala
உங்கள் பேச்சு அருமையாக உள்ளது
சூப்பர் பேச்சு
GOD BLESS YOU!
அக்கா நீங்க பேசுவது எனக்கு ரெம்ப புடிக்கும்
Yes Sister I asked about your spiritual life sister... your prayer life sister.. if you answer this question more useful to us Sister..
Hi sister உங்களுடைய பேச்சு வார்த்தை supper
Na ketta question ku answer pannittenga... Bt naney maranthuten.. eppovaum Pola unga video pathen, yen name solli question padichenga, Thanks for ur information... 😀
Thanks ma
Akka..thanks for Answer my and our subscribers questions rompa happy akka I am today......we know about more london and london lifestyle by this video...antha host story epa ka poduvinga...one day live vanga akka...waiting..lots of love from Arun 😍 🥰 ❤ ♥ 💖 😘
Akka positive va posarenga thanak u akka. hats off you.
Same Anna pola dhan en husband pesuvanga Akka 😊😍
My all time inspiration is queen Elizabeth.
London leye irrunga azaga arumaiya discipline good life style nalla irrukku
Beautiful explanation akka👌👌👌keep rocking 👍👍
Nice outspoken answers for all questions. Really admire your thought process and outlook on life, Akka.. Super 👌🎉
Super ma,niraiya nalladhu panreenga unga video mis pannama parppen,ungala patha niraiya vishayam therinjukka mudium ,unga family nalla irukkanum,Naan Chennai la irukken,innaikku yellorudiya kelvikkum romba supera pathil sonneenga .👌👌👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️💐
Your videos are nice. Which country you belong to mam
Apo na ketkala q&a ipo Kekura epomey yepadi akka evlo energetic ah irukinga 🥰🥰🥰🥰🥰🥰 even anna too ❤️ so gorgeous look like red 🍒 intha this dress akka 😘
Akka am so happy that u have replied for my question.....lv u lot
Superb ka,,
I love u so much ka,,
Iam also fond to be a London citizen
An informative session, what is unique with your channel is the positive dynamic between Subi and Charles, so much respect and affection towards each other. Secondly the energy resonating from every video, despite both having full time high demanding job. Thirdly the speaking style and savoring every moment! Continue your entertainment 💐🙏
Thanks ma
@@LONDONTHAMIZHACHI You're an inspiration to me, always jubilant and vivacious 💐
Child love is important.kid loves we must advice him and must contrated on studies than completed studies then settle on job than accept kid loves.
Good question & well answered
Hello akka neenga London patrisollum pothu, Enakku anga settle aaganum Pola irukku, unga uraiyaadal ennai ookkapaduthugirathu, mikka nandri🙏
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏கேள்விகளுக்கு பதில் சொன்னது சந்தோசமா இருக்கு ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவில்லை வருத்தமா இருக்கு 😌பரவாயில்லை, மிக்க நன்றி 🙏❤
Super sis 😍😍😍😍 give all the qust answar 😍😍😍👍 so lovely couple 😍😍😍
I like that "ella amaai ku irukurathu thaa" super
Hi akka tq for answering my question akka lots of love and tq for an inspiration to us 💝💝
Hai sissy,epdi irukinga?romba azhaga yella questionkum porumaiya bathil sonninga,
welllllll saiddddd....😊👍🏻
Enakum queena romaba pidikum...the most powerful lady,queen,majesty....👑
May allah bless you with all🎊🎉
I like your answer brother is very nice person keep up the good job 😍
Super my lovely sister....give me some savings motivation tips....not only me many of people like to listen these kind of speech hope you will do a video thanq sis and bro tkcr 😍😍😍👍👍👍👍🙏🙏🙏🙏
அக்கா உங்கள் பதிவுகள் பார்த்தால் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏 . அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் சொன்னீர்கள் நன்றி 👍👍👍
Thanks for answering my question akka....
Thank you akka ❤️ love you a lot
Akka Your warm greetings sounds so sweet like Tamil fm radio in morning....good start of the day. Anbu vanakkam tamilachi!!!
Akka ungaloda answer Vera level super
Hi Akka 💕 love you sooooooooo much Akka unga pechu enaku avlo pidikum akka sema position energy kidakidhu akka unga speech Anna madhiri en husband iripanga Akka 😍 nanum UK la dhan irika Akka 😍 indha msg neenga pathadhum enaku oru Hi solunga Akka 💕
Hi yakka very motivation speech 💪adipoli akka 💐💐💐♥️
அக்கா உங்களின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கு
Sr enaku ungala Mari hair maintain pananum,tips kodunga,enoda mudi rougha eruku.nenga pesum pothu unga hair style lighta makeup parthute santhosa paduren.lent days epadi poguthu.god bless u sr.
USEFUL information Londõñ akKa..SavinGs pathilam sonnathu,Mindla super ah click aachu..I'll Also folloW Hereafter..Thank you akka,annachi for ur jOllY talKs😇😇
7.00 to 8.15 well said 👸.
Intha vediova unga channal la first time pakuren,,India vayum vittukudukka,,,London ahyum vitukudukkama balance panni eduthuttu poninga,,,Friend mathari super ah Pesinenga,,, Inspired ah irunthathu,,akka na BE(civil) mudichittu,, interior designer/architectural visualizer,,work panrean,,,4 yrs experience,,anga epdi job vangarathu,,,,or Inga irunthu anga freelancer ah work panna mudiyuma!Plz sollunga akka
Lovely answers and perspective as always ✨🙏
Awesome video explaining and responding all the questions.
Neenga romba positive sister
Hai sister hands sum ✋💐🌹👍 really nice speech well impermation are you giving 👌👌👌👌🙏🙏🙏❤️❤️ thank you so much for you
அருமையான பதிவு அக்கா 🥰
Akka.. 1st answer a ennoda question ka!!!? Tq ka.
Nalla information sonninga🙏😇
Akka na thaniya engayum ponadhu illa Akka adhan inga UK vandhum 2 years ah velila poga bayama iriku Akka but edhana velaiku poganum akka plz enaku reply panunga ungala pathu unga pechila enaku oru dhairiyam varudhu Akka plz reply panunga Akka 😍