She spent 19 years in London....cant able to imagine how she speaks our native language. Really sooper . We never forget our roots . I like the words she told "I dont want to put Biriyani and liked to put our traditional K.K . chaappaddu . Really like your attitude. Orru word koodea miss aaggaammea nammea slang peasureenkkea really sooper
மலரும் நினைவுகள். மிகவும் ரசனையாக உள்ளது. வரதட்சணை கேட்காதது அவர்களது பெருந்தன்மை. ஏனென்றால் அவர்கள் வசித்தது வேறு மாவட்டம அதனால்தான். வரதட்சணை கொடுமை தொடர்பானவழக்குகள் நம் மாவட்டத்தில்தான் அதிகம். நம் மாவட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் வாயை கட்டி வயிற்றை பெண் பிள்ளைகளுக்கு கொடுத்தும் வரதட்சணை ஆசை பலபேருக்கு தீரவில்லை. நீங்கள் பேசியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை.வெளியூரில் வேலை பார்க்கும் அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் நடந்திருக்கும். கசப்பான நிகழ்வுகளையும் இனிமையான அனுபவமாக எடுத்துகொண்டால்தான் நம்ம அதை தாண்டி செல்லமுடியும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
அருமை , உள்ளதை உள்ளபடி மிக நெருங்கிய நண்பர்களிடம் கேட்பது போல் தகவல் கேட்பதர்க்கு சிறப்பாக இருந்து இருந்தது எதையும் முக மலர்ச்சியுடன் பேசுவது தனிச்சிறப்பு தங்கள் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்
Akka To be frank ..first my roommate, she s from nagarcoil ,she used to see your videos,but those days I will just watch by side...later on...by keeping on seeing it..I bcum fan of u...and now am following ur each videos...even with the last video u posted ....I found u r an great inspiration to women to lead life independently with dignity ...and how u balance family life and with ur career....u r such an inspiration....love from chennai...am upsc tnpsc aspirant.....am wishing to see u directly one day....am very big fan of ur introduction....hello MAKKALE.....ha ha ha ...I wish u and ur family may have a happy and peaceful life forever......
Very Interesting ur Marriage story...Ya true fact all relations and people always Gossip ...but whatever it happens in thy house never comes out ... Lovely family .
Am also belong to your village. As you did Enakum Niraiya bitter experiences in life . Unnecessary comments by the people. . Athai ninaikum pothelam Nan manam sornthu mudangi poiruven... But your way of talking about how to deal with those people and those comments. .... Thooki vitathi pola iruku... Life l sathichi katanum nu veriyei undakuthu... Am many years older than you... Your speech really make you great.... . ( Enai ninaiviruka nu theriyalai)...very good efforts ...God bless you. Praying for more and more success in future endeavours....
Hii mam hw r u ,u done great job, i am also in london.i am learning lot of things from ur videos.i like ur simplicity ad casual talk.god bless u ad ur family thk u.....😍😍
Hai. Ungalai enakku romba pidichupochi. Ungaloda andha Perumai illada yadharthamana pechu. Indha kalathil I'd ha Mari atkal migavum kammi. I wish u all the best and god bless to both of u.
Romba azhagha sonnenga Sister so beautiful neengaeppavumay ippadi happy irukanum that’s my wish from Bottom of my heart will pray god for your happy and peaceful life dristi suthi podungo once your shooting done good luck sister
Hi Subi....all your experience regarding marriage would have been experienced by many .......so helped all of us to recall our memories and in fact how we can be during our kids wedding😊
Laughed out loud at "Naan oru komba!" Enjoyed listening to your remaining story. Hats off to the fact that you bore your wedding expenses! I would have liked to do that but couldnt. Gave all my earnings to my family so i had nothing with me but no regrets. Literally started a new life 🤣. Totally correct on the gold and locker! I like how you smartly understood what your main goal was - unlike me - I was so dumb in that category. So I faced many additional probs in our marriage due to these mischiefmakers within the family. But the Lord was on our side and he saved our marriage! Enjoyed the surprise visitor for your reception in the vlog where you showed your wedding album! Love your story.......
Hi sis neenga peradhu appadiye nagarkovil slang appadiye pesringa sila per sila vaarththaikal thavirpom sila vaarththaikal Vera maathiri pesa yosippom aana neenga yedhuvum yosikkaamma appadiye pesuringa keep it up
The wedding saapaad sounds delicious! Hope I can sample it sometime in your hometown soon! I visited KK in June this year, long awaited for many, many years!
Hi Sister I am Priya ennaku Marriage Agi 2 years achuuu. But Yes Marriage KU munadi life different after marriage life different... ennakum 1 year Naraya Sanda antha Mathire erunthathu. Epo 2 years achu epo 2 parum adjust panikerom..... ethellam na yen ungakita solrana.... Na US la erukan. Enoda Amma kuda pasuran erunthallum thadum.... but ungaloda video pakura Apo roompa happy. And nenga reallah pasurenga..... ennakum Tirunelveli.... Na India vara apo may b apo nengalum vantha meet pananumnu think pantrann.... 😊😊😊😊❤️ My husband also like ur video....thanks for ur video.... entha video pathuttu oray serippu than😁😁😁😁
Hi I'm in USA now..But Native nagercoil..Unga voiceah kekum pothum nama oorula pakkathu veetu akka voiceah kekura madhri iruku.ooruku poitu vantha feel irukum after watching your videos..luv ur speech so much..keep rocking..👍
Very nice to hear all the problemss u have gone through. My younger sister he gone through the same she also return from USA & married here. She also same like saved everything for her marriage. My family not even let her to talk to the groom to avoid gossips. Ur story gave me some memories of our family.I even shared ur video to my sister
அக்கா, இரும்பு மனமும் சில சமயம் அவரவர் நம்பிக்கை உடையாமல் காக்கிறது.. . நம்பிக்கையின் கட்டமைப்பே அருமையான குடும்பம்! அணைவருக்கும் அருமையான குடும்பம் அமைய வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 👍👌🌷 நீங்கள் லண்டன் இரும்பு தமிழச்சி உங்களுக்கு மஞ்சள் ஆரஞ் கலர் ரொம்ப அழகா இருக்கும் இந்த கலரில் ரெம்ப பிரைட்டா அழகாக இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் ❣❣❣உங்கள் கல்யாண வீடியோ போடுங்க 💇🌷🍁🌺
Unga vlog parkkumpothu neram povathe theriyathu akka....hence I always start to watch ur vlog only after finishing all my household duties......bcoz parkka start Panna stop Panna manasu varathu!!!!!!😀
Akka you are very inspiring. I adore you! I love your perspective of life and understanding of people. You are very positive and know the true purpose.
Super 💕💕💕very motivating and your words guide me to come out of negative talk ..me too worried more about people speaking..but after hearing your speech ..I'm thinking ..this is so simple to come out..thank you sister
சகோதரிக்கு வணக்கம் இப்போது தான் உங்கள் சமையலை பார்க்க ஆரம்பித்தேன். சமையல் செய்வதற்கு ஈஸியான முறையில் உள்ளது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. இப்போது ஒரு மாத காலமாகத் தான் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு விசயம் சொல்லியிருந்தீர்கள். அதைப் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும். பப்ளிக்கில் கேட்க முடியவில்லை உங்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது என்று தெரியவில்லை.
குடும்பத்தினரோடு பகிர்வது போல் செய்திகளை பகிர்கிறீர்கள்.... சிறப்பாக உள்ளது.
தங்களின் உடை மிகவும் அழகாக இருந்தது திருமணங்களில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக எடுத்து சொன்னது மிக அழகு
உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.வாழ்க்கைக்கான படிகள் அது வெறும் வார்த்தை அல்ல.ஊக்கமாக இருக்கு.சகோதரிக்கு நமஸ்காரம்🙏
நாகர்கோவிலியிருந்து லண்டன் தமிழச்சியின் நிகழ்ச்சியை பார்க்கும்பொழுது ரெம்ப அருமை.God Bless you sister.
இங்கிலாந்துல இருந்தாலும் நீங்க பேசுற தமிழ் நம்ம ஊரு நாடன் பாஷை கேட்க்க நல்லாயிருக்கு கேட்டியளா அக்கா! நம் தமிழ் எங்கும் அழகே.
கன்யாகுமரி slang கேக்க கேக்க இன்ப தேன் வந்து பாயுது காதிலே.. Thoroughly enjoyed kka
She spent 19 years in London....cant able to imagine how she speaks our native language. Really sooper . We never forget our roots . I like the words she told "I dont want to put Biriyani and liked to put our traditional K.K . chaappaddu . Really like your attitude. Orru word koodea miss aaggaammea nammea slang peasureenkkea really sooper
?
மலரும் நினைவுகள். மிகவும் ரசனையாக உள்ளது. வரதட்சணை கேட்காதது அவர்களது பெருந்தன்மை. ஏனென்றால் அவர்கள் வசித்தது வேறு மாவட்டம அதனால்தான். வரதட்சணை கொடுமை தொடர்பானவழக்குகள் நம் மாவட்டத்தில்தான் அதிகம். நம் மாவட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் வாயை கட்டி வயிற்றை பெண் பிள்ளைகளுக்கு கொடுத்தும் வரதட்சணை ஆசை பலபேருக்கு தீரவில்லை. நீங்கள் பேசியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை.வெளியூரில் வேலை பார்க்கும் அனைத்து பெண்
பிள்ளைகளுக்கும் நடந்திருக்கும். கசப்பான நிகழ்வுகளையும் இனிமையான அனுபவமாக எடுத்துகொண்டால்தான் நம்ம அதை தாண்டி செல்லமுடியும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஏசு அப்பா நல்ல வாழ்க்கையை குடுத்து இருக்கார்.
@@nabeeskhan007ui
@@nabeeskhan007 Till he only living god
அக்கா உங்க slang செம..... கேட்க கேட்க ஆசை
Yes
கல்யாண போட்டோஸ் share பண்ணியிருக்கலாம்.(கோம்ப சூப்பர்)
For your good heart, you got a good husband. Bless you very much! Being a Malayalee, I just love your accent.
மகளே உன்னுடைய பேச்சுக்காகவே பார்க்கிறேன். தொடருட்டும்
Super super super sister.யதார்த்தமான நிகழ்வை சொல்லி உங்களின் திருமண நிகழ்ச்சிக்கே எங்களை கூட்டிச்சென்று விட்டீர்கள்.from vallioor.
அருமை , உள்ளதை உள்ளபடி மிக நெருங்கிய நண்பர்களிடம் கேட்பது போல் தகவல் கேட்பதர்க்கு சிறப்பாக இருந்து இருந்தது எதையும் முக மலர்ச்சியுடன் பேசுவது தனிச்சிறப்பு தங்கள் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்
நாகர்கோவில் சாப்பாடு லண்டல்லையும் ஜெயிச்சிடுச்சி. நன்றி அக்கா.குமரி மாவட்டத்துல எந்த ஊர் அக்கா.
Akka To be frank ..first my roommate, she s from nagarcoil ,she used to see your videos,but those days I will just watch by side...later on...by keeping on seeing it..I bcum fan of u...and now am following ur each videos...even with the last video u posted ....I found u r an great inspiration to women to lead life independently with dignity ...and how u balance family life and with ur career....u r such an inspiration....love from chennai...am upsc tnpsc aspirant.....am wishing to see u directly one day....am very big fan of ur introduction....hello MAKKALE.....ha ha ha ...I wish u and ur family may have a happy and peaceful life forever......
Thanks lot dd. All the best
Such an inspirational story akka...Gossipers ah epdi handle pannanum nu neenga sonnatha nan follow panna poren...Tq akka..😇👍
உங்களுடைய வீடியோஸ் எல்லாமே அருமையா இருக்கு அக்கா. அடுத்த வீடியோக்காக காத்திருக்கிறோம்.
Thanks ma
I like u..intha covid timela veetla irnthutu romba kastama irnthutu....but ippo unga videos pakarapo ...romba manasuku happya iruku sis ....
நீங்கள் தைரியமாக பேசுவது எனக்கு பிடித்திருக்கிறது தமிழ் நாட்டின் வீரபெண்மனி
நீங்கள் சொல்லும் எல்லா விஷயமும் எல்லா கல்யாணத்திலும் உண்டு. எனக்கு கல்யாணம் பண்ணும் போது இப்படி தான் சொன்னார்கள். நம்ம மக்கள் இப்படி தான்
Very Interesting ur Marriage story...Ya true fact all relations and people always Gossip ...but whatever it happens in thy house never comes out ... Lovely family .
Thanks ma
Very very useful... Thank u akka....
யதார்த்தமான பேச்சு! அருமையான வீடியோ! உங்களது நாகர்கோவில் ஸ்லாங் Excellent! 👌👌👌👌👏👏👏👏👏
Hi sis praise the lord .. really superb u r so natural.. ur way of speaking is really true.. from India 🖐🙂
Enga ooru kalyana sapdu kuda suoerrrrr ah irukum. NELLAI MAVATAM😍😍😍
unga thiramaya patthu nan viyanthuruthuruken intha video la neenga sonnathu wow super
Am also belong to your village. As you did Enakum Niraiya bitter experiences in life . Unnecessary comments by the people. . Athai ninaikum pothelam Nan manam sornthu mudangi poiruven... But your way of talking about how to deal with those people and those comments. .... Thooki vitathi pola iruku... Life l sathichi katanum nu veriyei undakuthu... Am many years older than you... Your speech really make you great.... . ( Enai ninaiviruka nu theriyalai)...very good efforts ...God bless you. Praying for more and more success in future endeavours....
Hii mam hw r u ,u done great job, i am also in london.i am learning lot of things from ur videos.i like ur simplicity ad casual talk.god bless u ad ur family thk u.....😍😍
Excellent open speech without hiding anything.Also gave good advice to youngsters.May God bless you and your family
Soooper dear. I love the way u talk. I felt as if was present there. Keep rocking. Waiting for more. Love u.
Thanks ma love you too
Hai. Ungalai enakku romba pidichupochi. Ungaloda andha Perumai illada yadharthamana pechu. Indha kalathil I'd ha Mari atkal migavum kammi. I wish u all the best and god bless to both of u.
Thanks ma
Thank you, Mam this video suited my current situation. I always overthink what people say, but your words boosted me up.
Thanks ma
Super
Romba azhagha sonnenga Sister so beautiful neengaeppavumay ippadi happy irukanum that’s my wish from
Bottom of my heart will pray god for your happy and peaceful life dristi suthi podungo once your shooting done good luck sister
Thanks sister
எனக்கு தான் இந்த கொடுமை எல்லாம் நடக்கிறது என்று நினைத்து இருந்தேன்.இப்போது புரிந்தது. சிறந்த முறையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
Hi Subi....all your experience regarding marriage would have been experienced by many .......so helped all of us to recall our memories and in fact how we can be during our kids wedding😊
Very well explained ☺️
@@daisykd1170 super sister
Laughed out loud at "Naan oru komba!" Enjoyed listening to your remaining story. Hats off to the fact that you bore your wedding expenses! I would have liked to do that but couldnt. Gave all my earnings to my family so i had nothing with me but no regrets. Literally started a new life 🤣. Totally correct on the gold and locker! I like how you smartly understood what your main goal was - unlike me - I was so dumb in that category. So I faced many additional probs in our marriage due to these mischiefmakers within the family. But the Lord was on our side and he saved our marriage! Enjoyed the surprise visitor for your reception in the vlog where you showed your wedding album! Love your story.......
Thanks lot Ma
20.31 onwards ur reaction simply superb... Luv u so much aka... The way u talk tremendous.. Much love frm Malaysia..
Thanks Sumi
Super akka, anna nengalum super akka, rendu perum super akka, i love u akka
Super mam.. Your my inspiration..really amazing mam. I am also waiting for my marriage. I got clear idea now. Thanks mam. Keep rock 🎉.
So nice to hear your talk .I belong to Nagercoil but settled in Australia.. I love to hear my native language.
Hi sis neenga peradhu appadiye nagarkovil slang appadiye pesringa sila per sila vaarththaikal thavirpom sila vaarththaikal Vera maathiri pesa yosippom aana neenga yedhuvum yosikkaamma appadiye pesuringa keep it up
The wedding saapaad sounds delicious! Hope I can sample it sometime in your hometown soon! I visited KK in June this year, long awaited for many, many years!
Hi Sister I am Priya ennaku Marriage Agi 2 years achuuu. But Yes Marriage KU munadi life different after marriage life different... ennakum 1 year Naraya Sanda antha Mathire erunthathu. Epo 2 years achu epo 2 parum adjust panikerom..... ethellam na yen ungakita solrana.... Na US la erukan. Enoda Amma kuda pasuran erunthallum thadum.... but ungaloda video pakura Apo roompa happy. And nenga reallah pasurenga..... ennakum Tirunelveli.... Na India vara apo may b apo nengalum vantha meet pananumnu think pantrann.... 😊😊😊😊❤️ My husband also like ur video....thanks for ur video.... entha video pathuttu oray serippu than😁😁😁😁
Thanks lot ma. Sure we can meet. Take care my wishes to your family
My native place Tirunelveli lam settled Chennai Miss you my native place sister
Hai Sister, I love u and I like u, your family also. God bless u and your family.
Superb sissy realy valuable advice
Your positive outlook is truly very inspiring. 🙏🙏🙏🙏
Vazhkayin yetharthathai pakirnthu kondirgal akka 🙏 nice 👏👏
Hi, how are you,?
நல்ல பதிவு.
நவரச நாயகி .
எங்க அக்கா அப்படிதா வேற level 🤝
Hi I'm in USA now..But Native nagercoil..Unga voiceah kekum pothum nama oorula pakkathu veetu akka voiceah kekura madhri iruku.ooruku poitu vantha feel irukum after watching your videos..luv ur speech so much..keep rocking..👍
Thanks Jothi, have a great day
@@LONDONTHAMIZHACHI 😍
Unga story ketka, ketka sema positive energy kidaikkuthu, tanq 4 ur energetic talk.
I love ur tamil slang and yesuappa in between:-)
😀s
S
Yes l like her smiling face
Hi akka loved they way u explained. I'm great fan of yours
Very nice to hear all the problemss u have gone through. My younger sister he gone through the same she also return from USA & married here. She also same like saved everything for her marriage. My family not even let her to talk to the groom to avoid gossips. Ur story gave me some memories of our family.I even shared ur video to my sister
உங்கள் தமிழ் நம்ம இலங்கை தமிழ் மாதிரி I love you
கல்யாண vlog la ipdi oru motivation na...paaa ..semma akka
நீங்க ஷூட் பண்ற vlog la ye latest ta vara vlog tha
Semma ya irukku...😀next vlog yepo varum?
Thanks lot for your opinion ma...soon..
I want to see you atleast one time in my lifetime akka......
My daughter is your very very very big fan
அக்கா, இரும்பு மனமும் சில சமயம் அவரவர் நம்பிக்கை உடையாமல் காக்கிறது.. . நம்பிக்கையின் கட்டமைப்பே அருமையான குடும்பம்! அணைவருக்கும் அருமையான குடும்பம் அமைய வாழ்த்துக்கள்!
OMG I love the way you talk. So nostalgic. Love from a kanyakumarian
Anna akka both are lucky. Ninga solramari bolda yosikurathu kastamaruku.. I will try BT ur great akka daily yethachum peysunga happya eruku
You are such a open mind & sincere soul da.... Ningalu nannaayttu malayalam tamil samsaarichudhu...love u guys...
Hi mam... Ur way of speaking Tamil awesome... I'm addicted to ur language... Keep rocking mam.
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 👍👌🌷 நீங்கள் லண்டன் இரும்பு தமிழச்சி உங்களுக்கு மஞ்சள் ஆரஞ் கலர் ரொம்ப அழகா இருக்கும் இந்த கலரில் ரெம்ப பிரைட்டா அழகாக இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் ❣❣❣உங்கள் கல்யாண வீடியோ போடுங்க 💇🌷🍁🌺
Thanks ma
Unga vlog parkkumpothu neram povathe theriyathu akka....hence I always start to watch ur vlog only after finishing all my household duties......bcoz parkka start Panna stop Panna manasu varathu!!!!!!😀
Thanks ma
Such a understanding couple ...good
உங்களின் அன்பான போச்சு மனதுக்கு இனிமையாக இருக்கிறது நன்றி
Weeding pic போடவில்லை
Thanks ma , album is in India will do
You're very pretty n your Tamil accent is very sweet.God bless you n yours 🙏🏻
Tongues without nerves,super
Maam your explanation of those "chandaigal" and Rumours what...a slang...and originality......your are simply straightforward and sweet maam.
Akka you are very inspiring. I adore you! I love your perspective of life and understanding of people. You are very positive and know the true purpose.
Thanks ma
You look like young Oprah Winfrey.
சூப்பர் சிஸ்டர் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுகிறேன் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன் என்ன சொல்லறதுனே தெரியல வாழ்த்துக்கள் god bless you
Thanks lot sister, take care
Gethu ka... Nenga... I have learned many... From u akka... Eppavum happy ya irukanum... Annavodu...
Thanks ma
Yes KK district wedding feast is unique in Tamil Nadu
What u said , every thing is true' sis, nice vlog.👌
Nice share.The way you speech and enjoy really inspiring me a lot.be happy always sister.God bless you.
பந்தா இல்லாத யதார்த்தமான பேச்சு! 👏👏👏👏👌👌👌👌
Pls show us the weddings photos sister. Glued to your vlogs. Interesting.
Love from Singapore!!!
Rumours kku nala adi koduthu pesiirukkenka sis ..super
Very nice video aunty i will take this advice was excited to watch this video i am waiting for the 3rd part
Thanks ma
Semma video akka.. very useful too...
Super story sis. You are absolutely correct. Love your story and channel
Thanks ma
Akka .... intha lockdown la neenga pesuratha keta irukira stress ellam odi poyiduthu..😄👍
Super 💕💕💕very motivating and your words guide me to come out of negative talk ..me too worried more about people speaking..but after hearing your speech ..I'm thinking ..this is so simple to come out..thank you sister
I love the way you talk......... Only to see your talking style I watch your vlogs.
true, very innocent and casual talk
Such a nice couple 😍love you sis💐
Super medam 25 minit ponathe theriyala
Thanks ma
சகோதரிக்கு வணக்கம் இப்போது தான் உங்கள் சமையலை பார்க்க ஆரம்பித்தேன். சமையல் செய்வதற்கு ஈஸியான முறையில் உள்ளது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. இப்போது ஒரு மாத காலமாகத் தான் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு விசயம் சொல்லியிருந்தீர்கள். அதைப் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும். பப்ளிக்கில் கேட்க முடியவில்லை உங்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது என்று தெரியவில்லை.
These tensed lockdown time your videos helping me to spend my time happily
Intha one week unga vedio's than parkiren.....sooper slang namma ooru slang
Thanks Sangeetha
Unga speech katta self confidence varudhu..
Great akka, I'm impressed waiting for next video
Sis eppavum nenka ethu sonnalaum super than and wedding time la vara kathaikal atha samalikka nenka sonna advice super
am watching this after a year... I just love the way you carry yourself... thank you so much... would love to meet you with your fmly ..
Down to earth person... love you... makaleh🥰
Nice akka first time unga video pargan ungala rompa pidichiruk
Great mam ur bold.. I'm so inspired...
Super sister
Akka Uinga story super. Me also staff nurse. Now I'm in Saudi. Uinga marriage story same my story mathiri irukku inimel than marriage. Now I'm single.
Shallai people r everywhere,we must blow it.True akka
Thanks akka...life and love story share panrathuku....bold women nenga...en role model....