உலக புகழ்பெற்ற ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி AtoZ Tips|World Famous Hyderabadi Chicken Dum Biryani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +6

    Chellam Hyderabad thum briyani vunnoda stylela Vera level.Vun Samayal talent alum,vunnoda Anbalaum yelloraium katti pottuta.nijama solren vunnoda video paarthu samaikiravanga familyla neeum oru member.daily vun samayala senji vunna paarattama vunna ninaikkama yaarum irukka maattanga nee yellorudaya manasulaum idam pidichitada.athuthaanda vunnoda vunmaiyana Vetri.Vunna ninaikum bothu yenaku romba romba perumaiya irukuda.yennoda Vusuruda nee.👌👌👌👏👏👏👏👍👍👍👍😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Aiyo amma மீண்டும் மீண்டும் வளர்ந்த கண்ணீர் வர வைக்காதீங்க உங்க அன்பு இல்லையற்றது இப்ப இல்ல எப்பவுமே ஆரம்ப காலத்துல இருந்து உங்க அன்பு எனக்கு புரியும் யாரோ என்று நினைக்காம உங்க மனசுல இருக்கிறது சொல்றது எப்பவுமே என்னால புரிஞ்சுக்க முடியும் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இந்த பிரியாணிக்கு கொஞ்சம் ப்ராசஸ் அதிகம் ஆனா இந்த மாதிரி பாராட்டு கிடைக்கும் போது பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போகணும் ரொம்ப நன்றி அம்மா உயிர் என்று சொல்றதுக்கு ஒரு மனசு வேணும் அது எல்லாராலும் சொல்லிட முடியாது ரொம்ப நன்றி மா

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +4

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/o6IbqtWEBjs/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    அண்ணி நேற்று நீங்க செய்த வெந்தயக்களி செய்தேன். செம சூப்பர் அண்ணி.ரம்ஜான் சிக்கன் தம் பிரியாணி செம டேஸ்ட் அண்ணி.காலையில் பத்து மணிக்கே பிரியாணி ரெடி அண்ணி. எல்லாரும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க அண்ணி.அவங்க பாராட்டினது உங்களை சேரும் அண்ணி.நானும் ஒருமுறை நன்றி சொல்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema Hyderabad dhum Briyani supera irrukkuma nee veraity veraitya briyani seidhu asatharama ❤

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி செமையா இருந்துச்சு பார்க்கும்போதே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு இன்னிக்கும் பிரியாணி தான் நேத்து செய்த பிரியாணி மீந்து போச்சு அதுதான் இன்னைக்கு மதியம் சாப்பாடு அருமையான ரெசிப்பி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு 👌 😋 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️

  • @mylovelypets9769
    @mylovelypets9769 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீதா.. போங்க..vera level..கண்டிப்பாக நான் இந்த பிரியாணி பண்ணுவேன்.thank you

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    தினமும் விதவிதமான பிரியாணி ரெசிபி கலக்குறீங்க சங்கீதா உங்களுடைய திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை சங்கீதா ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி வேற லெவல் சங்கீதா

  • @thangamm4370
    @thangamm4370 ปีที่แล้ว +1

    Unga alavukku Telugu , kannada Tamil kuuda yaarum sollavillai. Arumai arumai.....

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    super 👌 👌 👌 👌 akka.Akka week fullavae briyani week ah iruku.enjoy akka😍😍😍😍

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว +1

    இப்போவே சாப்பிடனு என்று போல் இருக்கிறது சங்கீதா அக்கா....

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    செமையான அற்புதமான ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமாதம் வேற லெவல் சங்கீமா ❤👍👌👏🩷

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Vera level cooking...
    Antha rice texture...cook ana பக்குவம் elamae correct ha irruku ❤❤...🎉🎉
    Delicious 😋 food

  • @khatheejabi1258
    @khatheejabi1258 10 หลายเดือนก่อน

    Very happy to see the bond between a mother and son. Happy moments

  • @Nvidia-ss2hp
    @Nvidia-ss2hp ปีที่แล้ว +1

    Sama mam 🥰🥰👌👌💯💯 romba Nalla iruku👌👌👌👌
    Cooking ku enna vessels use panreenga.. athuku nu specific ah oru video podunga mam🥰

  • @shunmugasundaram6162
    @shunmugasundaram6162 ปีที่แล้ว +1

    Neenga pesurathe super ra erukku akka

  • @khatheejabi1258
    @khatheejabi1258 10 หลายเดือนก่อน

    A very good explanation snd presentation of Dum Biritaani. Thank you, will try

  • @silu2992
    @silu2992 ปีที่แล้ว +1

    Your expression along with your cooking is super.

  • @bhuvanar4217
    @bhuvanar4217 ปีที่แล้ว +2

    👍 wow அருமை இருக்கு 😋👏👍

  • @saranyaSaranya-ex4zg
    @saranyaSaranya-ex4zg ปีที่แล้ว +1

    Y r cooking super sapdalam pola eruku mam

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா வெந்தய களி செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது அக்கா l love you ❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-gi6rj
    @PriyaPriya-gi6rj ปีที่แล้ว +1

    Unga cook yellame super, speech 2um supera irku.. Akka rites than ktn ka Any way super ka biriyani 🌹🌹🌹

  • @ramavasu1417
    @ramavasu1417 ปีที่แล้ว +1

    Yanga vooru biriyani… Hyderabad dum biriyani… 🥰👍

  • @tamilarasi3778
    @tamilarasi3778 ปีที่แล้ว +1

    அருமையான உணவு

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Yes dear proses Atheham but tasty. Paarkkumboothey. Yen mouth juicy AAyeducchuma vera laval dear yenna kerish ennum first stand boy maatheri speech SO CUITE vanakkam dear

  • @mafazayoonus2465
    @mafazayoonus2465 ปีที่แล้ว +1

    Good explanation... Yammy

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema enaku naavil thaneer vanthu vittathuma super ma ippave eduthu sapidanumpol irukuma porumaya seithu video eduthu pottu asathitema romba romba nalla ferfecta thom biriyani A1 ma vitha vithamana biriyani seithu asathurama kanthirushti pollathathuma sothipottukoma nee nalla irukanuma comment vara latema ulsoor poo pallak thiru vizha sorry ma thanks sangeema 🎉🎉🎉🎉🎉......

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      It's ok ma no issue ma.i can understand ma.thku so much ma

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Briyani look 😋deliciou akka super

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 ปีที่แล้ว +1

    Very nice colourful softly chicken biriyani sangee Sissy always Superooooo super

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +1

    Super sangeetha

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 ปีที่แล้ว +2

    All the BRANDED Biriyani shops in town can close shops when we start making them following u step by step, and that too, at home😮

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Yen daughter thenam ketpa SANGEETHA MAM ennakki yenna cook pannunaang Yendru. Aval buzyma School kulanthahalukku Avalum un recipes seivaal

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 ปีที่แล้ว +1

    Biriyani looks delicious. Tempting to eat. My son like it

  • @Remastered-y5lE
    @Remastered-y5lE ปีที่แล้ว +2

    Super darling.. looks very delicious..😘😘😘

  • @krithikan79
    @krithikan79 ปีที่แล้ว +1

    Very nice receipe ka

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌😋 rice vadika water mesarment half kg pls

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +1

    Vera leval biriyani akka

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 ปีที่แล้ว +1

    Sis super vera leval thum biriyani
    Yummy yummy 😘😘😘💞💞💞

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Hi, Sangee, ma. Wow that soaked chicken itself we can make curry or gravy. Very different style of making
    biriyani. Fresh spice masal powder.
    Very rich, flavorful, aromatic, yummy biriyani... U have become an expert in making varieties of biriyani and u r really biriyani specialist now, Sangee, ma👏👏👏👌👌 🎉🎉🎉
    S, Sangee, ma want to try this Hyderabadi Biriyani 👍😍😍💕💕

  • @ktela6115
    @ktela6115 ปีที่แล้ว +1

    Super Sister. Very nice.
    Can show fish briyani.

  • @rajisaravanan6507
    @rajisaravanan6507 ปีที่แล้ว +1

    Wonderful mam❤🎉

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +2

    Sis parthal pasi thirum🎉🎉🎉

  • @rajpeter6988
    @rajpeter6988 4 วันที่ผ่านมา

    Very nice 👍

  • @nagamaniv9555
    @nagamaniv9555 ปีที่แล้ว

    Ok.சூப்பர். சூப்பர்
    சங்கித

  • @nazliyarazi5330
    @nazliyarazi5330 28 วันที่ผ่านมา

    Last week i did wera level 💗💗💗💗

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว +1

    Sangeema engaluku konja parcel anupi vainga

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +1

    Wow sema tasty briyani 😋😍😋

  • @shine2864
    @shine2864 ปีที่แล้ว +1

    Akka naatukoli vachu panalum ithu mari panlama

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc ปีที่แล้ว +1

    Super sister ❤️

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Super ma

  • @ChandraChandra-ql4cl
    @ChandraChandra-ql4cl ปีที่แล้ว +1

    Super

  • @veerapandieswaric8576
    @veerapandieswaric8576 ปีที่แล้ว +1

    Super ka😊😊

  • @kamaladevi5878
    @kamaladevi5878 ปีที่แล้ว +1

    Super 😊

  • @sanjanapriya4234
    @sanjanapriya4234 ปีที่แล้ว +1

    Share your biriyani pot details Akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      No link pa direct shop near to my house Bangalore

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Good night sankeetha

  • @chitrachitra4467
    @chitrachitra4467 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா

  • @Geethasakthivel
    @Geethasakthivel ปีที่แล้ว

    Hyo thambi so innocent thottuka onnum illaye salem karanga yeppovume ippadithan😂

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      இதுக்கு தொட்டுக்க ஆனியன் சாலட் போதும் தொக்கு எல்லாம் செஞ்ச வீடியோ இன்னும் பெருசா இருக்குங்க சோ அதனால ஒரு வீடியோல ஒரு ரெசிபி தான் காமிக்க முடியும் ஏற்கனவே தொட்டுக்கலாம் பார்த்தீங்கன்னா நிறைய ரெசிபி போட்டு இருக்கேன் பிரியாணி கத்தரிக்காய் வீடியோ எல்லாம் போட்டு இருக்கேன் பாருங்க

  • @padmapriya1624
    @padmapriya1624 ปีที่แล้ว

    Hi mam
    No aluminium cover & banana leaf
    Epadi close panalam mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நல்லா திக்கான முடிவு காத்து வராத அளவுக்கு போட்டு மூடினாலே போதுங்க

  • @karthikaganesan3930
    @karthikaganesan3930 ปีที่แล้ว +1

    Seera ricela seiyalama sis

  • @kaaviya31
    @kaaviya31 9 หลายเดือนก่อน

    Neenga last aa use panna biryani pot link plz

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 หลายเดือนก่อน +1

      No link ...near to my home one Shop banglore

    • @kaaviya31
      @kaaviya31 9 หลายเดือนก่อน

      ​@@CookwithSangeetha biryani pot bottom la brand name eluthirko.. check panni soldringala ?

  • @joseelliyas1246
    @joseelliyas1246 ปีที่แล้ว

    👌👍👍👍👌

  • @lovetradition
    @lovetradition ปีที่แล้ว

    Nice

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle ปีที่แล้ว +1

    பஸ்ட் லைக்நான்தான் கீதா கரூர்

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 ปีที่แล้ว +1

    Akka enaku oru doubt. Brinji, briyani, pulao. Ithu 3 kum difference enna. Enaku romba naala thalaiya pichukudhu. Neengalavathu clear panunga akka pls

    • @sandhiyathulasi5480
      @sandhiyathulasi5480 ปีที่แล้ว

      Akka solunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      பிரிஞ்சி சாதம்ங்கிறது கறி போடாம செய்யறது பிரியாணிங்கிறது கறி போட்டு செய்றது புலாவ் உங்களது கொஞ்சி வித்தியாசம் மசாலா அதாவது மோஸ்ட்லி தக்காளி போட மாட்டாங்க அதுல இஞ்சி பூண்டு பொதினா கொத்தமல்லி தேவைப்பட்டால் கொஞ்சம் சின்ன வெங்காயம் இது எல்லாம் போட்டு நல்லா அரைச்சிட்டு அந்த மசாலா போடுவாங்க ஒரு சிலர் ஒரே ஒரு தக்காளி போடுவாங்க சிலர் போட மாட்டாங்க இதோட பட்ட கிராம்பு பிரிஞ்சி இலை ஸ்டார் மொட்டு இதெல்லாம் தாளிப்புக்கு போட்டு அரைச்ச மசாலாவும் போட்டு வெங்காயம் இதெல்லாம் போட்டு நல்லா வதக்கி அதிலேயே கொஞ்சம் தயிரோ சேர்த்து தேவைப்பட்டால் ஒரே ஒரு தக்காளி தான் சோ இதுக்கு வந்து பாத்தீங்கன்னா நிறைய தக்காளி போட மாட்டாங்க தயிர் போடுவாங்க தக்காளி ஒன்றுதான் இதுதான் இதுல மீனு அதே மாதிரி இதுக்கு பச்ச மொளகா தான் போடுவாங்க மிளகாய் தூள் போட மாட்டாங்க இது தப்பா வித்தியாசம் எனக்கு தெரிஞ்சு இப்போ உங்களுக்கு புரிஞ்சுதா இல்லையா என்று சொல்லுங்கள்

    • @sandhiyathulasi5480
      @sandhiyathulasi5480 ปีที่แล้ว

      @@CookwithSangeetha purinchithu akka

  • @Agnilaya
    @Agnilaya ปีที่แล้ว +1

    Omg

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 ปีที่แล้ว +1

    நீங்கள் போட்ட மசாலா பொருட்கள் 3/4 கிலோ சிக்கனுக்கா? அல்லது 1/2 கிலோ அரிசிக்கா? மேடம்

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 ปีที่แล้ว +1

    ஒரு கிலோ அரிசிக்கு மசாலா பொருட்கள், வெங்காயம் எல்லாம் double ஆ போடனுமா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Yes ! ஆமாங்க மசாலா உங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி கூடி குறைத்து போட்டுக்கலாம் பட் நான் அரை கிலோ போட்டேன் நீங்க அப்படியே கொஞ்சம் டபுளா பண்ணி போடுங்க மசாலா நீங்க அதிகமா இருக்கு அப்படின்னு நினைச்சீங்கன்னா கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      அதே மாதிரி தம் போடும் போது 14 டு 15 நிமிஷம் போடுங்க ஒரு கிலோ பிரியாணிக்கு லாஸ்ட்டா இறக்கும்போது அடியில கரண்டி விட்டு பாருங்க தண்ணி இருந்தா இன்னும் கொஞ்ச நேரம் விடுங்க நல்லா ட்ரை ஆயிடுச்சுன்னா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு 10 நிமிஷம் ரெஸ்ட் விட்டுட்டு அதுக்கப்புறம் பரிமாறலாம்

    • @kuppusamypoongavanam9063
      @kuppusamypoongavanam9063 ปีที่แล้ว

      நன்றி மேடம்

  • @prabavathis2859
    @prabavathis2859 ปีที่แล้ว +1

    டேய் கண்ணுமணி.....
    மற்ற சேனல்ல நாங்க
    சமையல் மட்டும்தான்
    பார்ப்போம். ஆனா உன்னோட சமையல்ரொம்ப வித்தியாசமானது.அத பார்த்து எப்படி நாங்க சொதப்பி செஞ்சாலும் ருசியா வந்திடுது.அப்புறம் சமையல மீறி உனக்கு வர கமெண்ட் கள் பார்த்தா தாயா..பிள்ளையா..
    அக்காவா..தங்கையா..
    உன்னை எல்லாரும் உரிமையா சொந்தம் கொண்டாடி
    திக்குமுக்காட வைக்கிறாங்கடா..நான்
    உன்னை என் மகளா நினைக்கும்போது இன்னும் பலர் அந்த இடத்துக்கு வராங்க..
    ரொம்ப சந்தோஷமாவும்..(கொஞ்சம் பொறாமையாவும்)
    இருக்குடா..ஹா..ஹா..
    எந்த அளவு நீ எல்லார்
    மனசிலயும் இடம்
    பிடிச்சிருக்க
    அப்படீன்னு புரியுதுமா.. வண்டி
    வண்டியா எழுதி தள்ளி
    விடுறாங்க..இப்படி நா
    எங்கயும் பார்க்கல.
    உனக்கு மட்டும்தான் இந்த Appreciation.என் பெண்ணுக்கு கிடைக்கிற இந்த அன்பை பார்க்க எனக்கு ரொம்ம்ம்ம்ப
    சந்தோஷம்டா..❤
    வாழ்க வளமுடன்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku so much ma, இதுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நீங்கதாம்மா சோ முதலில் எனக்கு வாழ்த்து தெரிவித்தது ஆரம்ப காலத்தில் இருந்தே நீங்கதான் சோ எல்லாம் உங்க அன்பு ஆதரவு தான் நீங்க எல்லாம் கொடுக்கிற தைரியமும் எனர்ஜியிலும் தான் ஒவ்வொரு நாளும் என்னால இவ்வளவு ஹார்டுவேர் பண்ண முடியுது அதுக்கு நான் தான் உங்க எல்லாருக்கும் நன்றி கடன் பட்டிருக்குமா உங்க அன்பும் ஆதரவும் இருந்தா போதும் தொடர்ந்து என்னுடைய வேலையை நான் சிறப்பாக செய்வேன் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @PriyaPriya-gi6rj
    @PriyaPriya-gi6rj ปีที่แล้ว +1

    Chiken bathila vera yeththu solunga ka.. Senju kaminga ka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Day before yesterday only I uploaded mutton curry biryani so you tell me which recipe you want because already other Biryani I have product so different different type whatever I am not uploading that only I am doing

    • @PriyaPriya-gi6rj
      @PriyaPriya-gi6rj ปีที่แล้ว

      Kova padathinga ka.. Nanga veg so sonen sry akka 😊

  • @umarajgopalan2273
    @umarajgopalan2273 ปีที่แล้ว +1

    அரிசிவடித்தபத்திரம்ரொம்பாநல்ல‌இருக்கு ஏங்கேவாங்கினீங்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      I already uploaded videos about that vessel pls check

  • @riswan2138
    @riswan2138 ปีที่แล้ว +1

    Super di

  • @ramsuba5264
    @ramsuba5264 ปีที่แล้ว

    Super