ஜெபர்பாய் பிரியாணி நா செஞ்சி இருக்கே அவரு சொன்னமாதிரி செஞ்சி பாத்துருக்கேன்...... But அத விட நம்ப நாகூர் அண்ணே சொல்லி தர பிரியாணி தான் taste அள்ளுது செம்ம taste..... Vera level....... Fan frm karaikal....❤❤
சகோ... மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள எளிதாக சொல்லி தந்து இருக்கீங்க. நான் நீங்கள் சொன்ன அளவில் செய்து பார்த்துவிட்டு பிறகு எப்படி இருந்தது என்று கமென்ட் செய்கிறேன்.
Good explain for Briyani receipe.. Most important for briyani receipe final stage very very good explain for ur pracical lesson.. Thank you so much bro..
அண்ணா உண்மையா சொல்ற ஜெபார் பாய் வீடியோ பார்த்துதான் நான் பிரியாணி செய்ய ஆரம்பிச்சேன் நிறைய function la சமச்சிருக்கேன் இன்று 10 கிலோ உங்களுடைய style la சமைத்தேன் என்னாலே நம்ப முடியாத அளவிற்கு taste call பண்ணி அவ்வளவு வாழ்த்தினார்கள் அவர் ஸ்டைல் பிரியாணியும் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதைவிட இதில் பாதி செலவு தான் இதுதானே பிரியாணியில் முக்கியம் நான் நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் நன்றி அண்ணா
தம்பி DK அவர்களே தங்களின் பிரியாணி மிகவும் அருமை!!.. இன்று 31 8 2024 ஞாயிற்றுக்கிழமை தங்கள் பிரியாணியை நான் மற்றும் எனது மனைவி குழந்தைகளுடன் ஆளுக்கு ஒவ்வொரு வேலை செய்து சமைத்து பார்த்தோம்.. பூண்டு இஞ்சி ஜீரண சக்திக்கு உதவும் என்பதை முதலில் போட்டு நீங்கள் சிறப்பான பிரியாணியை கண்டுபிடித்து உள்ளீர்கள்.. நான் கொஞ்சம் காரம் ( மிளகாய் தூள்) மட்டும் கம்மியாக போட்டுவிட்டேன்.... நீங்கள் கூறிய கணக்கில் மிளகாய் தூள் போட்டிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் ... நன்றி தம்பி நான் நாகர்கோவில் வந்தால் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் 👌👌👌👌
Sir,Naan last sunday 2kg biriyani ,neenga sonnadhu pola seidhu parthen.ellarum super ha erukku nu sonanga.thank you so much.salt mattum extra poten,because anga irukkum saltukkum,inga irukkum salt tum marupaduthu.but super ha erundhadhu.
அண்ணா உங்க வீடியோஸ் இப்பதான் பார்க்கிறேன் first time நல்லா தெளிவா சொல்லி கொடுத்தீங்கன்னா 🙏👌👌👌 இதுக்கப்புறம் பிரியாணி வீடியோஸ் பாக்கணும்னா அது உங்க வீடியோ தான் பார்ப்பேன் 👌👌👌👌👌👌
சார் உங்களுடைய குக்கிங் வீடியோவை ஒரு மாசமா நான் பார்க்கிறேன் உங்களுடைய 1kg சிக்கன் பிரியாணி பார்த்து நான் குக்கிங் பண்ண அவுட் புட் சூப்பரா வந்துச்சு அதை எங்க வீட்ல இருக்கவங்க எல்லாரும் சாப்பிட்டு பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க அதனுடைய பெருமை உங்களுக்கு தான் வந்து சேரனும் ஒரு தள்ளுவண்டி வச்சு வியாபாரம் பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு உங்களால முடிஞ்ச ஒரு டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க மேலும் மேலும் நீங்க வீடியோஸ் போல என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Master unga video parthutu sunday 1kg biriyani cook panninane shopla vangura madhiriyae irunthathu family la ellarum paratinanga so thank u so much master .....
நீங்கள் சொன்ன அளவு வச்சு அதை பாதிய வச்சு ex oil 300ml சொன்ன தை வச்சு நாங்கள் 150ml . இப்படி எல்லாம் பாதிய எடுத்து செஞ்சு பார்த்தோம் .... நன்றாக இருந்தது .... எங்க அம்மா பேக் பண்ணி கொடுத்தன் சாப்பிட்டு எந்த கடைல வாங்கி டு வந்த ன் னு கேட்டாக...நல்ல இருந்துச்சு
Correct aa oil measure panni add pannuga...same time medium flame la vachi cook pannuga.... Poondu inji vathangum varaikum high flame poga Vendam.....home stove la...10 to 12 min aagum ....inji poondu vanthanga....👍🤗
Hi brother i tried this recipe using mushroom briyani it comes out very well brother. I just tried 1/2 kg in cooker .your videos superb brother simple and easy to cook thank you bro.
Am biriyani lover...ethana video pathallum ennale hotel style le samaika mudile...😢but unga video pathale biriyani sapte mari oru kutty kushi...so na ipo subscribe pannite... Nagapattinam vandha na kandipa vandhu unga kaiyalle biriyani sapida asai padre....❤
வணக்கம் Bro. I am Revathi. நான் சவூதி அரேபியா ல இருக்கேன். என் husband office friends 12Member's உங்க வீடியோ பாத்து உங்க ஸ்டைல் சிக்கன் பிரியாணி 2kg செஞ்சேன் இன்னைக்கு extra பச்சை மிளகாய் முழுசா 10nos மட்டும் ரைஸ் போடும் போது add பன்ன. வேற லெவல் ப்ரோ பிரியாணி same like restaurant style. பிரியாணி சாப்பிட்ட எல்லாரும் எந்த ஹோட்டல் ல வாங்கினது இந்த பிரியாணி நு கேட்டாங்க. அந்த அளவுக்கு ரொம்ப அருமையா சுவையா இருந்துச்சி ப்ரோ. Thank you so much for sharing this recipe video. 10years saa நான் TH-cam cooking video pakuren but ungalku thaan first comment போடுறேன். Please share your phone number bro... Ungal ku naan நன்றி சொல்லணும்❤
Bro அருமையான விளக்கம் 1 கிலோ அரிசி, 1 கிலோ சிக்கனில் 4 முதல் 5 கிலோ வரை பிரியாணி கிடைக்கும் என்று சொன்னீர்கள். இதில் எத்தனை பேர் சாப்பிடலாம் என்று சொல்லுங்கள் bro
Super super super explanation brother congratulations god bless you and your family and which brand Basmati rice is best and Seeraga samba rice and water measurement Please reply brother
Anna normala v2 ricela evlo thanni vaikanum sollunga anna plz appodhana nangalum seiya mudium anna nanga indha ricelam vangunadhillai rate jasthi plz ans bro. I am devi from madurai. Unga video sema mass amaidhiya adakama theliva pesuringa. Unga lifela nalla oru munnetram adaiya ungal thangaiyin valthukkal
Dinesh, brother, I am a new subscriber from Australia. I thank you for sharing this fantastic recipe. When I visit India, I will surely visit you. Please add English subtitles too. Best wishes. Gary.
Pakkave rmba temptimgah iruku. Na vtlah briyani senja thakali sadhatha vida mosama vandhuchu. Rmba disappointed ahirundhuchu. Indhs week unga video vah paathu seiya poren but cooker la vakanum apdi vacha evlo whistle n water measurement nu solunga na
Basmathi rice ok அண்ணா புல்லட் அரிசி தம் ebdi தண்ணி அளவு சொல்லுங்க அண்ணா.. நா 8.9.2024 சின்னதா ஒரு பிரியாணி கடை opan பண்றே அண்ணா... எனக்கு இது மட்டும் சொல்லுங்க..
Im fan of jabar bai biryani.....today onward im you fan...will try your receip this week bro....really appreciate your effect❤❤❤❤ please Street style chicken pakoda and 65 video poduga brother 😊😊😊😊
ஜெபர்பாய் பிரியாணி நா செஞ்சி இருக்கே அவரு சொன்னமாதிரி செஞ்சி பாத்துருக்கேன்...... But அத விட நம்ப நாகூர் அண்ணே சொல்லி தர பிரியாணி தான் taste அள்ளுது செம்ம taste..... Vera level....... Fan frm karaikal....❤❤
@@maheswarip3842 மிக்க நன்றி ♥️♥️😍🙏
சூப்பர் 🎉👍
Ama correct
அவர் இஞ்சி அதிகம் சொல்வார்.இவர்
பூண்டு அதிகம் சொல்கிறார்
@@kirshnamoorthi3415 yes bro..... பூண்டு அதிகம் சேக்குறது தான் இந்த பிரியாணி யோட sectret.... ஒண்ணுமே வேண்டாம்..... பூண்டு இஞ்சி oil ah வதக்கும்போதே ஏரியாவே மனக்குது அவ்ளோ வாசம்..... 🥰🥰🥰
நீங்க சொன்ன அளவுலே போட்டு செஞ்சு பார்த்தேன் ப்ரோ அருமையாக வந்தது பிரியாணி மிக்க நன்றி
@@anishsecbrollno1352 romba romba happy ga♥️🙏
சகோ... மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள எளிதாக சொல்லி தந்து இருக்கீங்க.
நான் நீங்கள் சொன்ன அளவில் செய்து பார்த்துவிட்டு பிறகு எப்படி இருந்தது என்று கமென்ட் செய்கிறேன்.
Thank you so much 😍
நான் செய்து பார்தேன் மிக்க நன்றிகள் நண்பரே தாங்கள் அளித்த பதில்களும் விளக்கும் விதம் அருமை மிகவும் நன்றா வந்தது பிரியாணி நன்றி
Thank you
Good explain for Briyani receipe..
Most important for briyani receipe final stage very very good explain for ur pracical lesson.. Thank you so much bro..
Thank you so much for your support ❤️🙏
அண்ணா உண்மையா சொல்ற ஜெபார் பாய் வீடியோ பார்த்துதான் நான் பிரியாணி செய்ய ஆரம்பிச்சேன் நிறைய function la சமச்சிருக்கேன் இன்று 10 கிலோ உங்களுடைய style la சமைத்தேன் என்னாலே நம்ப முடியாத அளவிற்கு taste call பண்ணி அவ்வளவு வாழ்த்தினார்கள்
அவர் ஸ்டைல் பிரியாணியும் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதைவிட இதில் பாதி செலவு தான் இதுதானே பிரியாணியில் முக்கியம் நான் நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் நன்றி அண்ணா
ரொம்ப சந்தோஷம் ♥️♥️🙏
கொஞ்சம் கூட அடி பிடிக்கல அண்ணா நன்றி
I tried today semma super ah biriyani vandhathu anna
First lam biriyani arisi ah irukkum ippo super ah iruku anna thanks for ur awesome biriyani video
ரொம்ப சந்தோஷம்..... மிக்க நன்றி
அண்ணா really appreciate you அண்ணா இப்படி பட்ட நல்ல மனசு இருக்கிற உங்களை போல சகோதரர்களை பார்ப்பதே மிக அரிது வாழ்த்துக்கள் அண்ணா
Thank you so much 😍🙏
அருமை Bro ரொம்ப அழகா சொல்லி கொடுத்திங்க நன்றி
Thank you so much 😍
தம்பி DK அவர்களே தங்களின் பிரியாணி மிகவும் அருமை!!..
இன்று 31 8 2024 ஞாயிற்றுக்கிழமை
தங்கள் பிரியாணியை நான் மற்றும் எனது மனைவி குழந்தைகளுடன் ஆளுக்கு ஒவ்வொரு வேலை செய்து சமைத்து பார்த்தோம்..
பூண்டு இஞ்சி ஜீரண சக்திக்கு உதவும் என்பதை முதலில் போட்டு
நீங்கள் சிறப்பான பிரியாணியை கண்டுபிடித்து உள்ளீர்கள்..
நான் கொஞ்சம் காரம் ( மிளகாய் தூள்) மட்டும் கம்மியாக போட்டுவிட்டேன்....
நீங்கள் கூறிய கணக்கில் மிளகாய் தூள் போட்டிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் ...
நன்றி தம்பி நான் நாகர்கோவில் வந்தால் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் 👌👌👌👌
Thank you so much 😍...Nan nagore sir🙏
Sir,Naan last sunday 2kg biriyani ,neenga sonnadhu pola seidhu parthen.ellarum super ha erukku nu sonanga.thank you so much.salt mattum extra poten,because anga irukkum saltukkum,inga irukkum salt tum marupaduthu.but super ha erundhadhu.
Branded salt aa iruntha 5gm kammi ya podunga
@@DkFoodJunction sure sir.biriyani learn panna unga kitta varen sir.
Sir,can you refer any salt name.so that I will use in same mesument.i used local kaluppu.that’s why I put more.
@@ArunKumar-tx1re welcome bro 😍
அண்ணா உங்க வீடியோஸ் இப்பதான் பார்க்கிறேன் first time நல்லா தெளிவா சொல்லி கொடுத்தீங்கன்னா 🙏👌👌👌
இதுக்கப்புறம் பிரியாணி வீடியோஸ் பாக்கணும்னா அது உங்க வீடியோ தான் பார்ப்பேன் 👌👌👌👌👌👌
Romba nandri ♥️🙏😍🙏😍
Brother superb explained clearly I will try
Detailஆ Video போட்டிருக்கீங்க...நிறைய பேர்களுக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்......வாழ்த்துக்கள்
Migavum arumaiyana pathivu. Romba sirapa solli tharinga.. Vazhthukal🎉🎉❤
Thank you so much
Samaikka theriyavanga kuta unga video paartha superrrrrraa samaikkalam tq so much ❤❤❤theliva alaga solli tharinga tq ga❤❤❤
@@Viji-tv4om thank you so much 😍🙏
Ippudan na senjen sir pasangu super ani sonangu thank you
Thank you so much 😍
மிக மிக சிறப்பு........
சார் உங்களுடைய குக்கிங் வீடியோவை ஒரு மாசமா நான் பார்க்கிறேன் உங்களுடைய 1kg சிக்கன் பிரியாணி பார்த்து நான் குக்கிங் பண்ண அவுட் புட் சூப்பரா வந்துச்சு அதை எங்க வீட்ல இருக்கவங்க எல்லாரும் சாப்பிட்டு பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க அதனுடைய பெருமை உங்களுக்கு தான் வந்து சேரனும் ஒரு தள்ளுவண்டி வச்சு வியாபாரம் பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு உங்களால முடிஞ்ச ஒரு டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க மேலும் மேலும் நீங்க வீடியோஸ் போல என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Kandipa soldranga🙏
அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க
Master unga video parthutu sunday 1kg biriyani cook panninane shopla vangura madhiriyae irunthathu family la ellarum paratinanga so thank u so much master .....
@@MercySwingler apdingla romba romba happy ga♥️🙏
@@MercySwingler thank you so much... romba happy ga, ♥️🙏
Hi brother Frist class explanation....
Thank you
நீங்கள் சொன்ன அளவு வச்சு அதை பாதிய வச்சு ex oil 300ml சொன்ன தை வச்சு நாங்கள் 150ml . இப்படி எல்லாம் பாதிய எடுத்து செஞ்சு பார்த்தோம் .... நன்றாக இருந்தது .... எங்க அம்மா பேக் பண்ணி கொடுத்தன் சாப்பிட்டு எந்த கடைல வாங்கி டு வந்த ன் னு கேட்டாக...நல்ல இருந்துச்சு
@@ekpponnu8897 kekave romba happy 😊😊😊😊😊 feel pandra ♥️🙏
Enji poondu adipudikuthu tips please but biriyani nalla vanthathu texture,uthuri good taste varalai adipudichiruchu
Correct aa oil measure panni add pannuga...same time medium flame la vachi cook pannuga....
Poondu inji vathangum varaikum high flame poga Vendam.....home stove la...10 to 12 min aagum ....inji poondu vanthanga....👍🤗
Thanks for reply sir I will try next time thank you ☺️
I try this recipe taste come outstanding tq bro
@@Indianvisit thank you so much 😍🙏
Bro unmayavay biriyani supera vanthuruku thnx bro I'm from coimbatore
Nanthanga thanks sollanum ungaluku...ena nambi en recipe follow pannathuku ♥️♥️♥️🙏
Thank you so much 😍
Super recipe sir, ithey ingredients vechu neraiye thadava senjirkom, aaana DK Unga recipe chancey illa Sema taste. VAAZHGA VALAMUDAN!
Thank you so much 😍🙏🙏🙏
Hi brother i tried this recipe using mushroom briyani it comes out very well brother. I just tried 1/2 kg in cooker .your videos superb brother simple and easy to cook thank you bro.
Thank you
Am biriyani lover...ethana video pathallum ennale hotel style le samaika mudile...😢but unga video pathale biriyani sapte mari oru kutty kushi...so na ipo subscribe pannite... Nagapattinam vandha na kandipa vandhu unga kaiyalle biriyani sapida asai padre....❤
Welcome
அண்ணே பிரியாணி சுவையில் தக்காளி குஸ்கா 10 kg எப்படி செய்வது என போடுங்க ப்ளீஸ் வெஜ் ல இது ஒன்னு போடுங்க
நீங்கள் சொல்வது சரிதான் தம்பி நான் செய்து பார்த்தேன் நல்லா இருந்துச்சு
@@YogeswaranS-j7p romba nandri
வணக்கம் Bro.
I am Revathi. நான் சவூதி அரேபியா ல இருக்கேன். என் husband office friends 12Member's உங்க வீடியோ பாத்து உங்க ஸ்டைல் சிக்கன் பிரியாணி 2kg செஞ்சேன் இன்னைக்கு extra பச்சை மிளகாய் முழுசா 10nos மட்டும் ரைஸ் போடும் போது add பன்ன. வேற லெவல் ப்ரோ பிரியாணி same like restaurant style. பிரியாணி சாப்பிட்ட எல்லாரும் எந்த ஹோட்டல் ல வாங்கினது இந்த பிரியாணி நு கேட்டாங்க.
அந்த அளவுக்கு ரொம்ப அருமையா சுவையா இருந்துச்சி ப்ரோ. Thank you so much for sharing this recipe video.
10years saa நான் TH-cam cooking video pakuren but ungalku thaan first comment போடுறேன்.
Please share your phone number bro... Ungal ku naan நன்றி சொல்லணும்❤
@@revathir7533 மிகுந்த மகிழ்ச்சி 🙏😍🙏🙏
9500781516
Thanks lot bro . Today I tried as per your video . Super taste.
தினேஷ் ப்ரோ உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு பிரியாணி செஞ்சிருக்கோம் செம டேஸ்ட் வேற லெவல் ப்ரோ date1. 9.2024
@@jcjoechris8296 avolo happy ya iruku ketkum bothe.....😊🙏
அண்ணா சால்னா ஐந்து பேர் ஊற்றி சாப்பிட மாதிரி அளவு எப்படி செய்வது சொல்லுங்க plz. கடை ஸ்டைல் வர மாட்டேங்குது
எனக்கு நேரடியாக பிரியாணி எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்
உங்கள் videos ஒன்று விடாமல் பார்ப்பேன் அண்ணா சூப்பரா சொல்லி தரிங்க நானும் பிரியாணி கற்றுக் கொள்ள வரேன் அண்ணா எனக்கும் கற்றுக்கொடுங்க
Naa pannan unga method la, semma result 🔥💯
Sema taste briyani seiya theriyathan kuda entha video patha podum.
Thank you
Really super anna❤🎉👍👍👍👏👏👏
Bro I am from Andhra please do like this 25 kg biryani with proper explanation like this video I like your biryani
1kg measurement eduthu 25 time multiply pannikonga
Super biryani pona week senjan ultimate
@@noobersgaming4467 apdingla romba romba happy ga, ♥️🙏
6:30... pavanga ladies 👌👌❤💖
🙏
Bro video super but salt gram sollu ga bro plese video 📸 podupothu ingredient podi ga super ra irukum❤
Salt for masala #25gm
Salt for rice boiling. #50gm
Anna biryani um super Anna smile um super nandri Anna
Thank you so much 😍
1Kg Mutton வடி பிரியாணி போடுங்க please
தம்பி நல்ல நல்ல சமையல் குறிப்பு சொல்றிங்க ,நன்றி தம்பி. வாழ்க வளமுடன்
❤❤❤❤❤
Very clear explanation thank you so much bro
Good explanation, voice cleara illai, background music volume kammiya eruntha nalla erukkum😊
Clear cut ha ..solli irrukinga. 😊😊😊.superb Anna vera level biriyani❤❤❤❤❤
@@crickthamizhan1822 thank you so much 😍😍🙏
Pls tell Oil 300ml or 300 g
இஞ்சி பூண்டு அளவு சொல்லுங்க
thank you so much anna.. idhe pola mutton biriyani 1kg or 1/2 kg la panni video podunga anna..
Bro
அருமையான விளக்கம்
1 கிலோ அரிசி, 1 கிலோ சிக்கனில் 4 முதல் 5 கிலோ வரை பிரியாணி கிடைக்கும் என்று சொன்னீர்கள். இதில் எத்தனை பேர் சாப்பிடலாம் என்று சொல்லுங்கள் bro
7 பேர் சாப்பிட லாம்
💯💯✅💯
Jeeraga samba briyani podunga waiting
Today or tomorrow release
Bro very good super 👏👏
Onion 250 grams pothuma bro 1 kg, nanga 400 grams podurangalea...today ur recipe try pana porom..
All the best...
Dinesh I want hotel sambhar powder
Ok
Gas slinder care' full
Sir, I tried the same process with Paneer, Biryani was awesome 👍
Sema Biryani👌, family was happy 😊
valtukal bro..
very nice❤
Vengaayam ponnirama vadhakinaathan,biriyani colour kudukum.
Super bro KSA ABHA 🎉🎉🎉❤❤❤
Deivamay ur great 😍😍 na try pana fully satisfied if I was successful ur a reason for that brother❤
Thank you so much 😍
Super content and lots of ideas thank you bro.
@@jkarthick56 thank you
Chicken masala and biriyani masala la theva illaya bro
Excellent explanation 🎉god bless you
நாட்டுக்கோழி பிரியாணி நல்லா இருக்குமா மட்டன் கோழி பிரியாணி நல்லா இருக்குமா சிக்கன் பிரியாணி நல்லா இருக்குமா
anna neengaj rombah nallavar anna ..... ungah manasuku neengah vazhkailah supra varuvingah anna.......🙏🙏🙏
Kekava santhosama iruku😍😍🙏🙏🙏
🙏🙏🙏
na indhah biriyani senjah anna.... semma taste ah irundhudhu.... ungahkitahdha biriyani seiyah kathukitah anna🙏🙏🙏🙏 rombah nandri anna
Last week briyani make pana super o super..
Thank you so much ❤
Thank you
Super super super explanation brother congratulations god bless you and your family and which brand Basmati rice is best and Seeraga samba rice and water measurement Please reply brother
Thank you....nenga keta video today or tomorrow release aagum
Delicious...
Garlic and ginger how much in weight
Well explained. Good information. Thanks lots.
Super very nice
Intha week senjen semmaya irunthuchu na ❤❤❤ dk
Mass bro iam always flow you
Thank you
Anna normala v2 ricela evlo thanni vaikanum sollunga anna plz appodhana nangalum seiya mudium anna nanga indha ricelam vangunadhillai rate jasthi plz ans bro. I am devi from madurai. Unga video sema mass amaidhiya adakama theliva pesuringa. Unga lifela nalla oru munnetram adaiya ungal thangaiyin valthukkal
Ok pa try pandra
th-cam.com/video/Hky_IaLk6JQ/w-d-xo.html
Briyani supper from Ambur
Super bro today i prepared
Thank you
Very very super bro thanks
Dinesh, brother, I am a new subscriber from Australia. I thank you for sharing this fantastic recipe. When I visit India, I will surely visit you. Please add English subtitles too. Best wishes. Gary.
Thank you so much 😍🙏
Pakkave rmba temptimgah iruku. Na vtlah briyani senja thakali sadhatha vida mosama vandhuchu. Rmba disappointed ahirundhuchu. Indhs week unga video vah paathu seiya poren but cooker la vakanum apdi vacha evlo whistle n water measurement nu solunga na
Supeb brother❤❤❤
Thank you
Super sir
சார் தம் பிரியாணி வீடியோ ஒரு கி கி சீரகசம்பா போடுங்க
♥️🙏
Chicken 65 video poduga bro
Really neega great brother
Thank you
Basmathi rice ok அண்ணா
புல்லட் அரிசி தம் ebdi தண்ணி அளவு சொல்லுங்க அண்ணா.. நா 8.9.2024 சின்னதா ஒரு பிரியாணி கடை opan பண்றே அண்ணா... எனக்கு இது மட்டும் சொல்லுங்க..
Ok
Tq anna🙏
Bro..taramana video ❤...frm Malaysia
Happy 😊😊😊😊
1/2 kg podunga for 4 family members...
Very genuine video
முஸ்லீம்கள் ரகசியத்தை சொல்லிட்டீங்களே அண்ணா,,, உண்மையாகவே நன்றாக வந்தது பிரியாணி 👌🏻
🙏
Im fan of jabar bai biryani.....today onward im you fan...will try your receip this week bro....really appreciate your effect❤❤❤❤ please Street style chicken pakoda and 65 video poduga brother 😊😊😊😊
Anna 1kg chicken dum briyani video pannuga
Very Nice 🌹
🎉super
1/2 kg ku yatha masala athikamakkanuma
அண்ணா தம் பிரியாணி சொல்லிகுடுங்க
Thanks bro. Please do 1 kg mutton biriyani using this stove. Thank you🙏
Super bro