@@nithyaboomi1376 you don’t no the spelling of stupid then why u saying like this Different people different types of enjoyment we like nagariga mala Be kind don’t hurt anyone we love them
அச்சோ நாகரீக மாலா நடிப்பு சூப்பர்..... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்திருசு..... அதுவும் பாக்கியம் அம்மா அதிரிசம் சாப்டு வரேனு சொல்றது செம சிரிப்பு ... எல்லோரும் மிக சிறந்த நடிப்பு ,....😂😂😂😂
நன்றி நாகரிக மாலா எனக்கு எவ்வளவோ மனசு கஷ்டம் உங்க வீடியோ பார்த்தவுடனே அத்தனையும் பறந்து போயிடுச்சு உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு நான் கோவை பேரா அம்மாவுடைய ரசிகை❤
Started to watch your videos recently... But now I addicted to it mam❤😂😂 bakiyam, Nagarigam mala, jeya, sumathi having great acting skills. Wishing you Soon to be in big screen 😍😎🎉
Amma ippo 3nalla unga video paththu than na sirijitu iruken tq amma. Sisters . Unga pakka oru nal kandipa nanga varuvom amma . En husband kitta soliruken . ❤❤❤
Nan nenachu kooda pakkalama last twist aha nan kooda ethathu rubber pamba irukkumnu nenachen aana inga pambu than vera level amma 😂😂 siripa control panna mudiyala amma vera level 😅😅😅
நாகரிகமாலாவும்,சாந்தியும் சேர்ந்து நடிங்க. வீடியோ இன்னும் சூப்பரா இருக்கும். சுமதி நீங்களும் சேர்ந்து நடிங்க. பாக்கியம் இந்த கூட்டணிக்கு நீங்க தலைமை வகிக்க வேண்டும்.
யாரெல்லாம் இவங்க வீடியோக்கு காத்து கொண்டு இருந்திங்க 😂😂😂😂😂😂நாகரிக மாலா ரசிகர்கள் 😅😅😅😅
Idhu Mathiri mala amma video poodunga
அந்த எல்லோ சுடிதார் எல்லா வீடியோலையும் போட சொல்லுங்க😁
நான் இதுக்கு மேல அந்த எல்லோ சுடிதார் பொண்ணு எப்ப வரும்னு காத்துட்டு இருப்பேன் போல😁😁😁😁❤️
Nan❤😂
🤪🤪🤪😼👌👌
என்னால சத்தியமா சிரிக்காம இருக்க முடியவில்லையே 😂😂😂
நாகரிக மாலா நடிப்பு அருமை❤ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤😊அனைவரின் நடிப்பு அருமை அம்மா❤😊
😄😍
❤❤❤❤❤❤❤
அம்மாநாகரிக மா ல நடிப்பு சூப்பர்
அந்த எல்லோ சுடிதார் அனைத்து வீடியோக்களை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்😁❤️❤️❤️
❤❤❤❤❤❤
நாகரிக மாலா வ பார்த்ததும் மனசுக்கு திருப்தியா இருக்கு 😊❤3 நாளா பார்க்காம ரொம்ப வருத்தமா இருந்தது
வருங்கால காமெடி நடிகை நாகரீக மாலாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 💐🌹💕
மாலா அன்னி நடிப்பு சூப்பர் என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை எல்லாரும் சேர்ந்து நல்லா நடிக்கீங்க ❤❤❤❤❤
என் தலைவி நாகரீகமாலா வந்துட்டாங்க ❤❤❤
Ssss
Supet
@@nithyaboomi1376 you don’t no the spelling of stupid then why u saying like this
Different people different types of enjoyment we like nagariga mala
Be kind don’t hurt anyone we love them
@@yasminbegum5108 not stupid na super nu dha type panna but ipadi send achu nanum nagariga mala amma rasigai dha odaney ipadi pesuringa
@@nithyaboomi1376 ok ok sister I wrongly understood
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி அய்யோ பாம்பு கடி வேற லெவல் 🤣🤣🤣🤣நாகரிக மாலா அக்கா 🤣🤣🤣🤣🤣
நீது என்கிற நாகரீகமாலா அக்காக்கு ஒரு லைக் போடுங்க......💗💗💗💗💗💗
நான் பாக்கியம் அம்மா நாகரிகமாலா அம்மா ரசிகை❤ அருமையான காமெடி 😊
ரெண்டு நாளா நாகரிக மாலா அக்காவ பாக்காம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இன்னைக்கு பயங்கர சந்தோஷமா இருந்துச்சு எங்களுக்கு அப்படின்னு சொல்றவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க
என் தலைவி நாகரிக மாலா அம்மா நடிப்பு வேற லெவல் 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் நாகரிகமலா அக்காவை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி 🙏🏻💐.
Ama sema
Ama
உண்மை
Ss
செம்மயா இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு வயிர் தான் வலிக்குது வெற லெவல் அருமை 😁😁😁😆😆😆😂😂😂😂😁😁
எங்கள் தலைவி நாகரிகமாலா வாழ்த்துக்கள்💞💞💞💞💞💞
😂😂😂😂
அல்டிமேட் காமெடி, அருமையான ஆக்டிங்...்வேற லெவல்
.. 😂😂😂😂😂😂😂😂❤❤
தலைவி நாகரிமாலா வருக வருக 💯💖💖💖
👌🏻👌🏻👌🏻
தலைவி நாகரிமாமா நடிப்பு மிகவும் அருமை 🎉🎉🎉🎉
❤️நாகரிக மாலா அக்கா வந்தாலே சிரிப்புக்கு பஞ்சம் இல்ல ❤️❤️❤️❤️😂😂😂😂😂😂😂 love u akka
நாகரிக மாலா நடிப்பு சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
அச்சோ நாகரீக மாலா நடிப்பு சூப்பர்..... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்திருசு..... அதுவும் பாக்கியம் அம்மா அதிரிசம் சாப்டு வரேனு சொல்றது செம சிரிப்பு ... எல்லோரும் மிக சிறந்த நடிப்பு ,....😂😂😂😂
என்னை தினம் தோரும் சிரிக்க வைக்கும் மாலா நீண்ட ஆயுளோடு என்னைப் போன்று பலரையும் சிரிக்க வைக்க வேண்டும்
சிரிப்பு அடக்க முடியாத சூப்பர் கோவை மீரா குடும்பம் 🎉🎉🎉🎉🎉
ஜெயா அம்மாவால் சிரிப்பா அடக்க முடியல 😂😂😂
பாம்பு கொட்டுன நாக்கு வெளிய வரும்னு இப்போதான் தெரியும் 🤣🤣🤣🤣🤣என்னா நடிப்பு 😅😅😅😅😅😅
நன்றி நாகரிக மாலா எனக்கு எவ்வளவோ மனசு கஷ்டம் உங்க வீடியோ பார்த்தவுடனே அத்தனையும் பறந்து போயிடுச்சு உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு நான் கோவை பேரா அம்மாவுடைய ரசிகை❤
நாகரிகமாலா. அக்கா எல்லாருடைய நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤😂😂😂😂😂😂😂
நாகரிகமாலா பாம்பு மாரி பண்றது சூப்பர் பாக்கிய அம்மா ஜெய அம்மா பிரியா சுமதி எல்லாரும் சூப்பரா பண்றிங்க என்னால சிரிப்பை அடக்க முடியலா ❤
மனசு கஷ்டம் ல இருந்தேன் இன்னைக்கு ரொம்ப சிரிச்சேன் நன்றி ❤❤❤❤
Vera level comedy... Sema sirippu control panna mudiyama sirichen.. Nandri all sisters..
Ippo rasam vaikara neram illa Vera level thalaivi🤣🤣
நாகரிகமாலக்கா நேத்து உங்கள ரொம்ப மிஸ் பன்னோம்❤❤❤ 😊
நாகரிகமாலா நடிப்பு மிகவும் அருமை...❤❤❤
அய்யோ நாகரீக மாலா... முடில. Excellent acting எல்லோரும்.
தங்க தலைவி வந்துட்டாங்க ஜாலி 😅😅😅
Ayyoo Vera level நாகரீகமால 😂😂😂😂😂ipidi பாம்பு கடிச்சு Naa parthathu ila 😀😀😀😀
அல்லாஹ்வே அம்மா என்னால சிரிப்ப அடக்க முடியல வேறலெவல் செம்ம காமெடி.....😂😂😂😂😂😂😂😂
என் தலைவி நாகரீகமாலா வந்துட்டாங்க பாம்புக்கு என்ன ஆச்சு நாகரீகமாலா அக்கா உங்க நடிப்பு சூப்பர் எல்லாருமே சீக்கிரமா வெள்ளிதிரையில் காணவேண்டும் அம்மா 🤣🤣🤣
சூப்பர் பாக்கியம்மா.... 🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏.. அனைவரின் நடிப்பு மிகவும் அருமை அம்மா....
மீரா அம்மா, நாகரிக மாலா நடிப்பு சூப்பர் வேற லெவல் இருக்கு...மாஸ் ❤❤❤😂😂😂😂😂
நாகரிக மாலா நடிப்பு மிகவும் சிறப்பு
நாகரீக மாலாவுடன் நடிப்பு சூப்பர்
பாவம் ஜெயாம்மாவும் பிரியாவும் தூக்க முடியாம தூக்கி விழுந்து 🤣🤣🤣🤣
நாகரிக மாலா நடிப்பு அருமை ❤❤❤
மீரா அம்மா 500K subscribers வாழ்த்துகள் அம்மா....💜💜💜💜💜
நீங்க ஆண்டின்னு சொல்றது எனக்கு ரெம்ப பிடிக்கும்
Rasam vaikka neram illa❤❤nagarigamala vera level
Started to watch your videos recently... But now I addicted to it mam❤😂😂 bakiyam, Nagarigam mala, jeya, sumathi having great acting skills. Wishing you Soon to be in big screen 😍😎🎉
எங்கள் தலைவி நாகரிகமாக அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹 என்றும் அன்புடன் மீரா அம்மா
Today's episode another level 😂😂😅😅......pavam Nagrikamala akka evalom periya 🐍........don't worry Akka ......we are here for you 😂😂❤❤
❤❤மீரா அம்மா சூப்பர் 🐍🐍நாகரிக மாலா நடிப்பு சூப்பர் அம்மா 😂😂😂
Amma ippo 3nalla unga video paththu than na sirijitu iruken tq amma. Sisters . Unga pakka oru nal kandipa nanga varuvom amma . En husband kitta soliruken . ❤❤❤
Jaya maa vera level maa❤😊
எங்க இருந்து content புடிக்கிறிங்க செம அதுவும் பாக்கியாம்மா ஜெயான்னு கூப்டரதுக்கு பதிலா செயா செயா அப்டீங்கறது அவ்ளோ அழகா இருக்கு
😆😆😆Vera level Nagariga mala jeya Amma pavam mudiyala🤣🤣🤣🤣
Enga akka paambu kadichuruchu pa,
Antha paamba adika pone pa,
Atha visha paamba sori paambaa....🤣🤣🤣🤣
I love Meera amma❤❤❤❤
Unga video ellame Vera levala erukku.... Sema super Meera amma 👪 mala.sis.unga ellaraium pakkanum pola erukku❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤
என் தலைவி வந்துவிட்டால்😍😍😍😍😍😍நேற்று வீடியோவில் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டேன்😕என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍😍😍😍
நாகரிக மாலா உங்கள் நடிப்பு சூப்பர்👌👌👌😁😁😁😁🤣😂
நீத்து அக்கா சூப்பரா நடிக்கிறீங்க akka love Akka ❤️❤️❤️
Super 👌 நாகரிகமாலா அக்கா செம்ம எல்லாருமே அருமையா பண்ணினாங்க என்னவா இருக்குமுனு நினைக்கும் போது பரமபதம் விளையாட்டுனு ஒரு twist super meera அம்மா 😂😂😂😂
Pambeduten mummy🙏🏻unga video romba arumaiya eruku❤️❤
Nan nenachu kooda pakkalama last twist aha nan kooda ethathu rubber pamba irukkumnu nenachen aana inga pambu than vera level amma 😂😂 siripa control panna mudiyala amma vera level 😅😅😅
Vantachilee..vantachilee.. nakarika malaVai rombo miss pannavangka like podengka..❤😂😂.. nadipe nadipetayaa
நாகரிகமாலா நடிப்பு சூப்பர்😊😊😊
Nagarikamala akka super 🎉😂❤
உங்கள் அனைவரது காமெடியும் சூப்பர் மீரா அம்மா மாலா அக்கா மிக அருமை ❤❤❤
What a acting.. Simply superb nagariga mala ma
Nagarikamala akka acting vera level 🥰🥰🥰🥰🥰
மனசு கஷ்டமா இருக்கு னு இருந்த இந்த video va பாத்து இப்ப சிரிச்சிட்டே இருக்க 🤣🤣🤣 thankyou 🙏🏻
கதை திரைக்கதை சூப்பர் மீரா அம்மா உங்கள் அனைவரின் நடிப்பு அழகி❤❤❤❤❤❤naagariigamaala
Nagariyamala sis fan's ❤️
அம்மா காலை விடிதோ இல்லையோ உங்கள் விடியோ பார்த்தால்தான் வேளை ஒடுது உங்க கூட இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️👍👍👍👍👍
❤❤super ma nagariga mala akka vera level,sumathi akka small anninu kupturathu super ma editing sema❤❤❤
❤❤❤😂😂nagarigamala amma irutha videooo 😊😊😊😊😊superr❤❤❤
Aarambamey amrkalama iruku super 😊😊
Her acting always cute and heart touching 😂
நாகரிக மாலா பாக்கியம்மா❤❤❤❤
😍😍😍😍 அருமையான நடிப்பு மிகவும் நல்ல இருக்கு😘😘😘😘
Super Amma mala sister vara level 😊😊😊😊all members super I love you u family ❤️❤️❤️❤️
நாகரிகமாலாவும்,சாந்தியும் சேர்ந்து நடிங்க. வீடியோ இன்னும் சூப்பரா இருக்கும். சுமதி நீங்களும் சேர்ந்து நடிங்க. பாக்கியம் இந்த கூட்டணிக்கு நீங்க தலைமை வகிக்க வேண்டும்.
இதை எதிர்பக்க வில்லை😂😂
entha Mathiri moola ungaluku than varum super meera family's it really great super team well done nagarigamala. babu.g karaikudi
Nagarigamala❤jeya amma❤priya❤pakiyam amma ❤sumathi ❤❤❤❤❤ super
Vera level 😂😂😂
நா மாலாக்கு மேக்கப் போடும் முன் பாம்பு கடிச்சதா? பாம்பு கடிச்ச பின் மேக்கப் போட்டதா?😂
வேதனையாக இருந்த எனக்கு நாகரிக மாலா வின் நடிப்பால் சிரித்தேன்❤❤❤❤❤❤❤
நாகரிகமாலா❤❤❤❤ semma aakting ❤❤❤❤❤
Appa kadavuley ennala mudiyala variyu valikuthu sirichu, sirichu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤
பிரியா உங்க reaction 👌👌👌🤣🤣🤣
19.18 ultimate comedy ஐயோ சிரிப்பை அடக்க முடியலையே 😂😂😂😂
நாகரிகம் மாலாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க டாக்டரை ட்ரீட்மென்ட் மீரா அம்மா இந்த வீடியோ பார்த்து முறை பார்த்து சிரித்தேன் மீரா அம்மா ❤
ஜெயா அம்மா உங்க ஆக்டிங் சூப்பர் நாகரீகமாலா அம்மா உங்க ஆக்டிங் வேற வேற லெவல் 🤣🤣🤣🤣
அய்யோ பாம்பு 🐍 கடிச்சிடுச்சே....🤣🤣🤣🤣🤣
100 time again again pakkuran my favourite video .... really happy mom
நம்ம தலைவி பாம்பு கடி ஒட வந்து இருக்காங்க 🎉🎉🎉 செம்ம 😂😂😂😂
நாகரிக மாலா வாழ்க வளமுடன் என்னுடைய கவலைகல தீர்த்து மகிழ வைக்கும் நாகரிக மாலவுக்கு நன்றி
Mala akka 💖💖💖🤣🤣🤣
Naharigamala acct super❤❤❤❤❤❤