நாகரிகமாலாவை அடித்து உதைத்த பாக்கியம் குரூப்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2023

ความคิดเห็น • 1.5K

  • @harisathi4912
    @harisathi4912 ปีที่แล้ว +199

    உங்கள் திறமைக்கு நீங்கள் மிகப்பெரிய இடத்தை அடைய எனது வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤

  • @priyab2890
    @priyab2890 11 หลายเดือนก่อน +37

    நாகரீகம் மாலா அக்கா entry ultimate ஆனா எல்லாரும் , அவங்கள பாத்துட்டு சிரிச்சீங்களே என்னால சிரிப்பு அடக்க முடியல மலாக்கா வந்ததையும் அவங்க எல்லோரும் சிரிச்சதையும் நான் கிட்டத்தட்ட ஒரு பத்து வாட்டி போட்டு பார்த்தேன் அந்த சீன்

    • @07siva12
      @07siva12 วันที่ผ่านมา

      Same😂

  • @dhanapaldhanapal432
    @dhanapaldhanapal432 8 หลายเดือนก่อน +16

    நீங்கள் எல்லோரும் அழகா எதார்த்தமான நடிப்புடன் பார்ப்பவர்களை சிரிக்க வச்சியிறீங்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤣🤣🙏

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 10 หลายเดือนก่อน +38

    உண்மையாகவே நான் எந்த நடிகைக்கும் ரசிகராக இருந்து இல்லை,😂😂 சத்தியமாக சொல்கிறேன் இந்த நிமிடத்தில் இருந்து நான் உங்கள் ரசிகை ❤ 😂😂

    • @SanthiOman
      @SanthiOman 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤🥰🥰🥰

  • @saranya5877
    @saranya5877 ปีที่แล้ว +149

    👌👌👌👌👌comedy வயிறு வலிக்க சிறுச்சிட்டேன் 😂🤣🤣😂🤣🤣🤣editing vera level..... Officer sema🤣😂🤣

    • @user-vf2yr8qc2r
      @user-vf2yr8qc2r ปีที่แล้ว +1

      Enakku SIRUCHU SIRUCHU KANNEEREYY VANTHURUCHU🤣🤣🤣🤣

    • @perumalpandi2459
      @perumalpandi2459 ปีที่แล้ว

      Mudiyala amma 😂😂😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kingmaker6704
    @kingmaker6704 11 หลายเดือนก่อน +40

    ஐயோ நாகரீக மாலா நடிப்பு வேற லெவல் 😂😅 rempaa நாள் அப்பறம் வயிறு வலிக்க சிரிச்சேன்

  • @ammumanidhi3188
    @ammumanidhi3188 11 หลายเดือนก่อน +26

    ரொம்ப நாள் கழித்து வாய் விட்டு சிரித்தேன் நாகரிகமால மிக அருமை

  • @AmmuAmmu-qj7jl
    @AmmuAmmu-qj7jl 9 หลายเดือนก่อน +15

    பாக்கியம் அம்மா நடிப்பு செம்ம நாகரிகமாலா சூப்பர்😊😊❤

  • @Lala-ib9xs
    @Lala-ib9xs ปีที่แล้ว +93

    ஐயோ சாமி முடியல சரியான காமெடி 😂😂😂சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது... நாகரிக மாலா entry ஐ பார்த்தாலே இன்னும் சிரிப்பு அடக்க முடியல 😅😅😅😂😂😂

  • @p.selvamuruganp.selvmuruga6020
    @p.selvamuruganp.selvmuruga6020 ปีที่แล้ว +251

    அம்மா இந்த வீடியோ 50 தடவ பாத்துட்டேன் ❤️ என்னால சிரிப்பு அடக்க முடியாமல், கண்ணுல தண்ணி வந்துருச்சு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @MKD2394
      @MKD2394 7 หลายเดือนก่อน +3

      ஹய் செல்வம் நீங்க எந்த ஊர் , மாவட்டம்

    • @user-xb8ec1cm5o
      @user-xb8ec1cm5o 6 หลายเดือนก่อน +3

    • @kathiravankathir993
      @kathiravankathir993 6 หลายเดือนก่อน

      ​@@MKD2394😅u😮❤❤

    • @sukikumarperiyasamy9079
      @sukikumarperiyasamy9079 3 หลายเดือนก่อน

      S

    • @jenistanaijay768
      @jenistanaijay768 2 วันที่ผ่านมา

      😅😅🎉

  • @manjuladevi2723
    @manjuladevi2723 11 หลายเดือนก่อน +153

    மீரா அம்மா எப்படி சிரிக்காமல் நடிக்கிறீங்க எனக்கு சிரிப்பு control panna mudiyala😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @malarvilymalarvily1314
    @malarvilymalarvily1314 10 หลายเดือนก่อน +17

    அம்மா சிரிப்பு அடக்க முடியல super super super நாகரீகமாலா பாவம் நடிப்பு செம்மா இருக்கு 👌👌👌👌

    • @savithav3504
      @savithav3504 10 หลายเดือนก่อน

      Super

    • @savithav3504
      @savithav3504 10 หลายเดือนก่อน

      I love you

  • @yazhinicutegirl9468
    @yazhinicutegirl9468 ปีที่แล้ว +49

    Amma unga comedy scenes super என் மனக் கவலையை மறந்து சிரித்தேன் அம்மா😊

  • @thamaraisentha9814
    @thamaraisentha9814 ปีที่แล้ว +57

    பாக்கியம் அம்மா ஜெயா அம்மா சூப்பர் என்னால முடியல 😂😂😂❤

  • @ksramilaksramila4544
    @ksramilaksramila4544 10 หลายเดือนก่อน +11

    கவலை மறந்து சிரித்தேன் 😂 அம்மா செம்ம காமெடி அம்மா 🤣🤣 நீங்கள் எல்லாரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் அம்மா 😊 இதே மாதிரி எல்லாரையும் சிரிக்க வைங்க அம்மா 😊❤

  • @kalai8557
    @kalai8557 10 หลายเดือนก่อน +103

    பாக்கியம் அம்மா செம்ம நடிப்பு... நாகரிக மால செம்ம..❤😂😂

  • @LovelyTDRS
    @LovelyTDRS ปีที่แล้ว +25

    வடிவேலு காமெடி விட உங்க அலப்பறை தாங்க முடியல அம்மா 😂😂😅

  • @myworld_Tamil
    @myworld_Tamil 10 หลายเดือนก่อน +15

    Nagariga mala sacrifice herself for the. Whole script 😂👏🏻👏🏻👏🏻 nice comedy show by the team Meera family 🎉

  • @user-ht7nd2fb6v
    @user-ht7nd2fb6v 10 หลายเดือนก่อน +17

    உங்கள் குருப்லி அதிகமாக காமெடியாக இருக்கிறது நாகரீகமான பிளாக்😊

  • @srikali4743
    @srikali4743 11 หลายเดือนก่อน +13

    மீரா அம்மா எப்படி அம்மா சிரிக்காம நடிக்கிறீங்க என்னால் சிரிப்பு control பண்ண முடியவில்லை நாகரிகமாலா அக்கா ரொம்ப........சூப்பர்.....லவ் யூ அக்கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...,கண்ணுல கண்ணீர் வந்துருச்சு.....😂😂😂😂

  • @g.hannel9138
    @g.hannel9138 ปีที่แล้ว +16

    பாக்கியத்து அம்மா உங்களுடைய நகைச்சுவை நடிப்பு மிக மிக அருமை அம்மா ❤❤, நகைச்சுவை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது 🤣🤣🤣

  • @boomahi799
    @boomahi799 ปีที่แล้ว +118

    அம்மா 😂 என் கவலை எல்லாம் மறந்து விட்டேன்😂😂😂😂😂😂❤

  • @LakshmiRaju-tp2lf
    @LakshmiRaju-tp2lf หลายเดือนก่อน +1

    மீரா.அம்மா‌..நாகரீகமாலா.பாக்கியம்.அம்மா.....நான்..எவ்வளவு...கவலை..உங்களை.பார்த்தால்..கவலை.எல்லாம்..பரந்துருது.மிக்க.மகிழ்ச்சி.வாழ்த்துகள்.,...ஓம்நமசிவாய..ஓம்நமசிவாய.🎉❤🎉❤❤❤❤❤

  • @bhavanibhavani3358
    @bhavanibhavani3358 11 หลายเดือนก่อน +7

    அம்மா உங்க நகைச்சுவை மிகவும் அருமை மாலா அக்கா உங்களைப் பார்த்தாலே மனநிறைவு❤❤❤❤❤❤

  • @kalirajma6482
    @kalirajma6482 ปีที่แล้ว +35

    வேற லெவல் காமெடி.... பாக்கியம்மா🥰🥰🥰 ஜெயா அம்மா🥰🥰🥰

  • @hiramu6086
    @hiramu6086 ปีที่แล้ว +504

    வைய்ரு வலிக்குது அம்மா சிரிச்சி

    • @SuTha-wz4so
      @SuTha-wz4so ปีที่แล้ว +4

      Nice

    • @palanisanthi6460
      @palanisanthi6460 ปีที่แล้ว +3

      @@SuTha-wz4so bbye

    • @sugansuganya1264
      @sugansuganya1264 ปีที่แล้ว +2

      Super sister vairu valikuthu sirikka mutiyala sis super

    • @GJillu
      @GJillu 11 หลายเดือนก่อน +2

      ஆமா பா ஆமா

    • @muniyappan757
      @muniyappan757 10 หลายเดือนก่อน

      @@sugansuganya1264 xxx

  • @karthikam7742
    @karthikam7742 11 หลายเดือนก่อน +8

    உங்கள் ஒற்றுமை உணர்வு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 6 หลายเดือนก่อน +10

    ஐயோ அம்மா தாயே வயிறு வலிக்குது நாகரீகமாலா அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @vincentrex4038
    @vincentrex4038 ปีที่แล้ว +38

    உங்க சிரிப்பு உங்கள் பேச்சு கேட்குறது சூப்பர் அம்மா 😍🥰

  • @dhivijo1303
    @dhivijo1303 ปีที่แล้ว +25

    ultimate concept and characters .. meera amma 😂😂😂😂😂😂

  • @cprakash1646
    @cprakash1646 6 หลายเดือนก่อน +1

    சிரிச்சு சிரிச்சு வயிறு வழிச்சு வாந்தியே வந்துருச்சு செம்ம செம்ம வீடியோ உங்க எல்லாருக்கும் salute அடிக்கிறேன் இந்த வீடியோவ டவுன்லோட் பண்ணி எங்க வீட்ல எல்லாரும் பார்த்து ரசிச்சோம் ❤️❤️❤️

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf 6 หลายเดือนก่อน +3

    அம்மா தாயி என்னால முடியலை மா சிரித்து வயிறு வலிக்கிறது வாழ்க வளமுடன்🎉❤ love you all so much 💕s

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว +30

    ஐயோ அம்மா சிரிச்சே செத்துட்டேன்😂😂😂😂😂😂😂😂

  • @meenameenu2273
    @meenameenu2273 ปีที่แล้ว +58

    இந்த மாறி டெய்லி வீடியோ போடுங்க அம்மா ❤ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அம்மா 😂😂😂😂😂 செம்ம காமெடி 🎉

  • @indhumathi752
    @indhumathi752 11 หลายเดือนก่อน +12

    மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியை வந்துச்சு எனக்கு 😂😂🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉😂 செம காமெடி 🎉

  • @Princi_viji6564
    @Princi_viji6564 6 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோவை நன் எப்ப பார்த்தாலும் ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤❤

  • @Abina9866
    @Abina9866 ปีที่แล้ว +12

    நாகரிகமாலா 🤣🤣🤣🤣சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

  • @goldking8361
    @goldking8361 11 หลายเดือนก่อน +8

    ஐயோ என்னால முடியல 😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துட்டு.

  • @nithya2139
    @nithya2139 9 หลายเดือนก่อน +6

    Very realistic acting by regina @ santhi.... Watching this episode 10th time😅😅😅😅😅

  • @ramyavionth5745
    @ramyavionth5745 11 หลายเดือนก่อน +6

    வைய்ரு வலிக்குது.ஆம்மா நாகரிக மாலா பாத்தா சிரிப்பு வைய் வலிக்குது அம்மா🎉🎉🎉🎉🎉

  • @ssdurgassdurga
    @ssdurgassdurga ปีที่แล้ว +4

    செம வீடியோ சூப்பர் இருக்கு ஜெயா அம்மா பாக்கிய அம்மா சிரிப்புல கண்ணீர் வந்துருச்சி😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sanmathis2524
    @sanmathis2524 ปีที่แล้ว +7

    அம்மாச்சி அருமை வாய்விட்டு சிரிச்ச நோய் விட்டு போகும் 😂😂

  • @NagulaSaba-lj8xb
    @NagulaSaba-lj8xb 10 หลายเดือนก่อน +1

    செம்மையா நடிக்கிறீங்க எல்லாரும் இந்த வீடியா பார்க்கும் போது எனக்கும் உங்ககூட விளையாட்டா நடிக்கனும் போல இருக்கு கலக்குங்க❤❤❤

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 10 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂😂😂சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணி வந்திருச்சு வயறு வலிக்குது அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்

  • @kavipriyar730
    @kavipriyar730 ปีที่แล้ว +7

    👌👌👌👌👌அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 11 หลายเดือนก่อน +10

    அம்மா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂

    • @sumadhiananth1107
      @sumadhiananth1107 10 หลายเดือนก่อน

      அம்மா என்னால சிரிப்ப அடக்க முடியல

  • @sscollections2282
    @sscollections2282 11 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா உங்கள் பேச்சு எதார்த்தம் அருமை ❤நடிப்பு மிக மிக அருமை 🎉🎉கவலை எல்லாம் காணாமல் போய் விடுகிறது உங்க வீடியோ பார்த்தால் ❤ உங்களுக்கு சேனல் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @user-kj1jg5ls7g
    @user-kj1jg5ls7g 2 หลายเดือนก่อน +1

    Thalaivi entry vera level😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anandsindhu3970
    @anandsindhu3970 ปีที่แล้ว +30

    Regina super acting.. ❤

  • @Ggggggghfhvjhflag
    @Ggggggghfhvjhflag ปีที่แล้ว +31

    சிரிப்பை அடக்கவே முடியல அம்மா😂😂😂😂

  • @user-wf9cy4bw2y
    @user-wf9cy4bw2y 6 หลายเดือนก่อน +2

    சிரிக்காம நடிக்கிறதுக்கே உங்களுக்கு ஒரு சபாஷ் மீராம்மா ❤️❤️❤️❤️

  • @HariHari-km5ln
    @HariHari-km5ln 6 หลายเดือนก่อน +2

    Last seen semma 😅😂😂😂😂😂

  • @kaviya2534
    @kaviya2534 ปีที่แล้ว +7

    சூப்பர் தோழி... உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது 👍.. திருப்பூர் ரேவதி 👍

  • @MadhuzMenu
    @MadhuzMenu ปีที่แล้ว +6

    I am in United Kingdom..
    Recently addicted to your videos.. i can't control my laugh

  • @yuvaraniravikumar4166
    @yuvaraniravikumar4166 10 หลายเดือนก่อน +1

    🙏பாம்பதியம் பாக்கியம் அம்மா நடிப்பு சூப்பர் என் வாழ்க்கையில் தினமும் நடக்கும் இந்த லோன் பேச்சு 😂 ஆனா உங்க ல பார் எனக்கு 😂😂வருது 😂😂

  • @KarthiKarthik-hw7ox
    @KarthiKarthik-hw7ox 7 หลายเดือนก่อน +3

    ஐயோ அம்மா வயிறு வலிக்குது சிரிக்க முடியல அம்மா

  • @lakslm1750
    @lakslm1750 ปีที่แล้ว +5

    அம்மா காமெடி சூப்பர்❤❤❤❤

  • @SaravananPanneerslvam
    @SaravananPanneerslvam 5 หลายเดือนก่อน +4

    I love you mala akka😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌

  • @muthumani7252
    @muthumani7252 8 หลายเดือนก่อน +2

    சிரிப்பு அடக்க முடியல்லம்மா மீரா அம்மா நீங்க இன்னும் மேலும் வலர என்னோட வாழ்த்துகள்

  • @shafishafi6277
    @shafishafi6277 14 วันที่ผ่านมา

    சூப்பரா இருக்கு குரு சிரிப்பு அடக்க முடியல என்னால

  • @minijoseph8683
    @minijoseph8683 10 หลายเดือนก่อน +4

    I don't remember how many times, I watched this video. It made me laugh each time, I watched. Everyone's acting superb ❤

  • @sureshg3679
    @sureshg3679 ปีที่แล้ว +5

    கோவை மீரா அம்மா எனக்கு இந்த loan குடுக்க வந்த officer ஐ பார்த்ததும் வந்த சிரிப்பு தான் காணொளி முடியும் வரை சிரிப்பு எனக்கு நிற்கவில்லை. நினைத்து நினைத்து சிரிப்பு வர மாதிரியான காணொளி போட்டு உள்ளீர்கள். நாகரீகமாலா பெயர் சூப்பரா இருக்கு.officer க்கு போட்ட background song வழி நெடுக காட்டு மல்லி பாட்டு சூப்பரா இருக்கு. இன்று நீங்கள் போட்ட comedy காணொளி மிகவும் எனக்கு பிடித்திருந்தது.

  • @gowriraj643
    @gowriraj643 8 หลายเดือนก่อน +1

    அம்மா உங்க வீடியோஸ் இப்பதா பார்க்க ஆரம்பிச்சு இருக்கே ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு அம்மா ரொம்ப நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vignesharun8374
    @vignesharun8374 10 หลายเดือนก่อน +1

    எந்த கவலை இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் சிரிப்பு வருகிறது கவலை மறந்து சிரிச்சிட்டே இருப்பேன் நன்றி அம்மா

  • @kaviyakaviya6289
    @kaviyakaviya6289 11 หลายเดือนก่อน +4

    வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வச்சிட்டு நீங்க நன்றி அம்மா

  • @sarithasharmila3781
    @sarithasharmila3781 10 หลายเดือนก่อน +4

    அய்யோ சாமி சிரிப்ப அடக்கமுடியலடா எப்பா😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @changeisneededtamil5395
    @changeisneededtamil5395 9 หลายเดือนก่อน

    நான் வருத்தத்தில் இருந்தேன் இந்த video வ பார்த்ததும் better அ feel பண்றேன் சூப்பர் team work...❤❤❤🎉🎉🎉🎉

  • @user-zn8zt1ph7w
    @user-zn8zt1ph7w 9 หลายเดือนก่อน +2

    Mala Amma நீங்க சூப்பர் சிரிப்பு அடக்க முடியல உ🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂,❤❤❤❤❤❤my sweet heart Amma

  • @manikandanm2959
    @manikandanm2959 ปีที่แล้ว +4

    Vera level comedy 😂😂❤

  • @jeba-6112
    @jeba-6112 ปีที่แล้ว +3

    in the video Vera level comedy 😂😂😂😂 ❤❤❤ bhagyam amma Shanti Akka jaya Amma nenga legend❤😊😊

  • @BamaNarayanan-fj5rz
    @BamaNarayanan-fj5rz 9 หลายเดือนก่อน +2

    13:40 நாகரீக மாலா ஆர்மி செம்ம

  • @bkn728
    @bkn728 9 หลายเดือนก่อน +1

    20:38 😂😂😂 நாண்டுகிட்டு தொங்கலாம் nu ulla ponen

  • @ramaninathan5863
    @ramaninathan5863 6 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂 அம்மா சிரிப்பு அடக்கவே முடியல்ல மாடத்த பார்த்தவுடனே சிரிப்போ

  • @VA_couple_AV
    @VA_couple_AV ปีที่แล้ว +6

    😂😂😂😂😂😂 Yappa vera level ❤❤🎉🎉🎉🎉 Semmma semmaaaaaa 27:17

  • @user-rn1tp5kv6v
    @user-rn1tp5kv6v หลายเดือนก่อน +1

    மாலா அக்கா சிரிச்சிவைய்ருவலிக்குது மாலா அக்கா😂😂😂😂😂😂😅😅❤❤❤❤❤👌👌👌

  • @user-cu7my7mt4u
    @user-cu7my7mt4u ปีที่แล้ว +1

    Amma Super 😄😄😄😄😀😀 சிரிச்சே வயிறு வலிக்குது Super Ma Group Acting Sema Vera lavel 😅😅

  • @jaijai2763
    @jaijai2763 8 หลายเดือนก่อน +3

    Wow, Super. I never laughed so much. So natural and spontaneous acting. Meera amma , Regina , Mala and the blue saree aunty, great acting. 😂😂😂. Thank you for changing my mood. I were so upset after watching your episode, I feel so nice. It's a stress buster show. Hats off 😂😂

  • @kousalyakousalya2138
    @kousalyakousalya2138 ปีที่แล้ว +4

    Jaya Amma Vera level comedy thirumba thirumba parthen

  • @adeepaayesha7625
    @adeepaayesha7625 7 หลายเดือนก่อน +2

    Super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @subashinisuba5657
    @subashinisuba5657 2 หลายเดือนก่อน

    சிரிப்பு செம்ம நாகரிகமலா நீங்க மீரா சாந்தி அக்கா vera level 😄😄😄😄🥰❤️❤️❤️❤️

  • @meenaanand6222
    @meenaanand6222 ปีที่แล้ว +5

    13:47 ultimate scene... Start laughing 😊......

  • @manim5039
    @manim5039 ปีที่แล้ว +8

    18:56 to 19:02 vera level comedy amma😂😂😂😂😂😂

  • @manojmano1658
    @manojmano1658 3 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅😅❤❤❤❤❤ comedy vera level superman vaalthukkalma

  • @PraveenKumar-cq6cu
    @PraveenKumar-cq6cu 11 หลายเดือนก่อน +1

    Romba happy ah feel panen..endha vedieo va pathapiragu...Good bless you all...

  • @AshrafAli-zr8jb
    @AshrafAli-zr8jb ปีที่แล้ว +4

    அம்மா முடியல சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது...

  • @sairjk
    @sairjk 10 หลายเดือนก่อน +3

    மனசுல இருக்குற கஷ்டமெல்லாம் கைவிட்டது அக்கா இன்னும் நிறைய வீடியோக்கள் போட்டுக்கிட்டே இருங்க 🙏🙏🙏🙏🙏😆😆😆😆😆

  • @matheshmathesh7534
    @matheshmathesh7534 7 หลายเดือนก่อน +2

    Amma❤❤❤❤❤👌👌👌👌👌👌

  • @MariMuthu-os8rv
    @MariMuthu-os8rv 7 หลายเดือนก่อน +1

    Semma comedies super😆😆😆

  • @SivaramanT-vi7px
    @SivaramanT-vi7px ปีที่แล้ว +3

    அம்மா சூப்பர் காமெடி
    என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @chithrahema7321
    @chithrahema7321 ปีที่แล้ว +3

    Amma Naa new subscriber மனசு கஷ்டம இருந்தது உங்களுடைய வீடியோ பார்த்து சிரிப்பு வந்தது அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy ปีที่แล้ว

    Vera leval valga valamudan

  • @yashwanthharshan
    @yashwanthharshan 11 หลายเดือนก่อน

    Kavala mattum tha irukura nilamaila....intha vedio enna ariyama siriga vachiruchu...comedy vera level....❤

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +23

    நேத்து முத்தழகு பாத்து சிரிப்பை அடக்க முடியவில்லை🤣

  • @revathis7710
    @revathis7710 ปีที่แล้ว +5

    அம்மா மனம் விட்டு சிரித் தேன் 🙏🏼🙏🏼🙏🏼. அனைவரின் நடிப்பும் 👍👍👍

  • @user-rn1tp5kv6v
    @user-rn1tp5kv6v หลายเดือนก่อน +1

    சிரிச்சி சிரிச்சி வைய்ரு வலிக் குது அம்மா🤣🤣🤣😂😂😂😂👌👌👌👌🤗🥰🤣😂

  • @WasimAkram-hs2sk
    @WasimAkram-hs2sk 11 หลายเดือนก่อน +1

    Super amma இதோட 20 முறை வீடியோ பார்த்து விட்டேன் மிகவும் அருமை அம்மா😊

  • @meenameena8251
    @meenameena8251 ปีที่แล้ว +9

    ஆத்தா தாங்க முடியாத சாமி 😂😂😂😂💞🙏🙏🙏🙏

  • @balakamalibalakamali8874
    @balakamalibalakamali8874 ปีที่แล้ว +4

    Vera leval comedy meera amma 😂😂🥰🥰🥰😂

  • @b.lakshmipsen7586
    @b.lakshmipsen7586 11 หลายเดือนก่อน

    மீரா சிஸ்டர் ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்தோசமா இருந்தது. நாலு ஜென்மம் எடுத்துருவோம்னு சொன்னது செம காமெடி. ஒரு நாள் உங்கள பார்க்கணும். சிரிக்க வைத்ததுக்கு உங்க எல்லோருக்கும் நன்றி❤

  • @SivaKumar-jo7qc
    @SivaKumar-jo7qc 11 หลายเดือนก่อน

    Semma 😂😂😂😂😂😂😂😂😂😂Amma mutiyal😂😂😂😂😂😂