உண்மையிலேயே சொல்றேன் மா எனக்கு குழந்தை இல்லை திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது தினமும் நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது சிந்திக்கவும் வைக்குது சிரிக்கவும் வைக்குது
பலபேர் தவறான வழியில் செல்லும் போது புத்தியாக செயல் பட்டு யூடியூப் செனல் வைத்து ஒழுக்கமாக நடந்து வெற்றி அடைந்து இருக்கும் பாக்கியம் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
Akka enaku avloo kavala kastam iruku valikaiye poiruchu yarume enkita pesa mattanga na oru anathaiya iruka unga video thanga enaku oru periya arithala iruku santhosama iruka thanks akka
அம்மா கோவை மீரா அம்மா தாய் வீடு தாய் வீட்டுல உள்ள சந்தோசம் நாகரிகமாலா அக்கா இந்த தாய் வீட்டு சந்தோசத்த சீக்கிரமே நேர்ல வந்து பார்த்து அனுபவிக்கனும் அம்மா 🙏
Please don't scold our Mala ...... She's so cute . Avar vanna chinna kolentha thanne .....ethikk chuma thitteren........we love Nagarikamala so much 🥰😍🥰😍
Amma ur great writter. Nagariga Mala akka pathale pothum. Engaluku happy ha irukum. Neenga jaya Amma nagariga Mala akka and thirumangalyam Amma best combo.
நாகரிக மாலா அன்னி மீரா அம்மா ஜெயா அம்மா சூப்பர் ஸ்டார் நீங்க அம்மா நான் சிங்கப்பூர் வேலைக்கு வந்து இருக்கேன் என் பெயர் குரு லட்சுமி எனக்கு கஷ்டமாக இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்து என் கஸ்டம் மருந்து சிரிப்பு வந்தது நீங்க வீடியோல என் பெயர் செல்லுங்க அம்மா நான் ஊருக்கு வரும் போது உங்களை பார்க்க வருவேன் உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா செல்லுங்க ❤❤❤❤❤❤
நாகரிகமாலா நடிப்பு வேற லெவல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
Hi
❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂priya
3:55 @@Jeevan-ep4vh🎉🎉 4:07 4:49 😮😢😂
CNN sh😊
Satya Satya chittiyan Erode irukiya Annan peya
நாகரிகமாலவை யாருக்கல பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
@@Priya-sj7nv😊.
,,
🎉🎉🎉🎉 super
Anuku pidikkathu ,avainga dressing saints pudikkala.😮
நாகரிகமாலா❤❤உடல், நல ஆரோக்கியத்துடன் இருந்து இன்னும் பல ஆண்டுகள் நகைச்சுவையுடன் அனைவரையும் சிரிக்க வைக்கனும்
Radu pearum orea nighty 😂 onga address send me
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@@remyarajeshremyarajesh9131 super ma thalatu song
Super நாகரீக மாலா.... எதார்த்தமான நடிப்பு.... பாக்கியம் அம்மா ஆதார் அட்டை நனைச்சு கொண்டு போய்டீங்க போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
❤❤❤❤❤❤😂😂😂😂
தலைவி நாகரிகமாலா வந்தாலே சிரிப்பு தான்.... 😁😁😁😁😂😂😂
😂😂😂
I love u
ஆமாங்க நானும் நாகரிக மாலாகாக தான் பாக்குறேன்
நாகரீக மாலா அருமை
நாகரிமாலா, கோவை மீரா,அந்த ஜெயா அம்மா பிறவி கலைஞர்கள்.... என்ன நடிப்புபுடா சாமி ..... Best stress buster in recent days .... நாகரிகமாலா U rockz 🔥🔥🔥
நாகரீக மாலா அக்கா வந்தாலே ஒரே சிரிப்பு தான் ❤❤❤❤
Hi
@@JuStfOrfuN-cl9xl hi
Kandipa
சிறப்பு🎉
😂😂😂😂😂😂😂😂❤
சின்ன அன்னிய நாங்க அழைச்சிட்டு வந்துக்குறோம் சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது........😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Hi
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது பாக்கியாம்மா.... இன்னிக்கும் வேற லெவல் அம்மா... நாகரீகமால அக்கா ஆக்டிங் சூப்பர்... ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரீகமான நடிப்பு சூப்பர் அம்மா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது 😂😂❤❤
தலைவி நாகரீகமாலா அக்கா வந்தாலே சிரிப்பு தான் எங்க பாக்கியா அம்மா சூப்பர்❤
Hi
Hi
Hi how are you
மீரா அம்மா கதை, திரைக்கதை, சூப்பர் நன்றி. நாகரிகமாலாவின் எதார்த்தமான நடிப்பு சிறப்பு. சிரிக்க வைத்ததற்கு நன்றி அம்மா.
நாகரீக மாலா பார்த்தாலே சிரிப்பு தான் வருது.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
யாரெல்லாம் குலவை போடும் போது 😂😂 விழுந்து விழுந்து சிரித்தது 😂😂😂😂
மீரா அம்மா சிறப்பாக பண்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍 மீரா அம்மா பிடிச்ச ஒரு லைக் பண்ணுங்க
Priya❤❤❤
காலையிலே சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அம்மா 😂🎉😅😊❤
என் தலைவி நாகரிக மாலா❤️💕💕💕 சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் love you nagarigaa mala akka........❤❤❤❤❤❤❤❤🎉🎉
Bakiyam அம்மா உங்கலோட வீடியோ எல்லாம் நல்லா இருக்கு.... நகரிகமாலவின் நடிப்பும் சூப்பர இருக்கு 👌 ... Love from Malaysia ❤️
❤❤❤❤நாகரி மாலா அக்கா நீங்க பேசுறது கேட்டாலே 🎉🎉சிரிப்பு வருது சூப்பர் 😂😂அக்கா உங்கள் டயலாக் எல்லாம் வேற லெவல் 🔥🔥🔥
100/100/
அம்ம்
ஜெயா மா super slang and acting❤
திட்டாதிங்க பாக்கியம் அம்மா கல்ல கூட குழந்தையா பாக்குறது எங்க தலைவியோட குணம்❤
I I'll lunch
I'll be home soon 5 zoo was
அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நீங்க பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூடி வாழ வேண்டும் நாகரிகமாக அழகி❤❤❤❤❤❤❤❤❤❤
யாருக்கெல்லாம் நாகரிக மாலா அக்கா வா புடிக்கும் ❤
❤
❤
நாகரிக மாலா நடிப்பு வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
தலைவி நாகரிகமாலாவை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😇😇
Full of comedy. Both bhalya Amma's dialogue and nagarika mala's dialogues are hilarious 😂😆
தன்னை தானே தாழ்த்தி கொண்டு நடிக்கிறதுல தலைவி நாகரீகமாலா மாதிரி யாரும் இருக்க முடியாது பாக்கியம் அம்மா சூப்பர் 🤣🤣🤣
Hi
Hi
ஜெயா அம்மா , மாலா வந்தாளே சிரிப்பு தான்❤❤❤❤
அந்த ஆமா இருக்கே... பாக்கியம் அம்மா சூப்பர்😂😂😂ஜெயா மம்மி நடிப்பு அற்புதமான நடிப்பு😂😂😂❤❤❤❤❤
நாகரீக மாலா அக்காவின் நாடிப்பு சூப்பர் ❤❤❤
அனைத்து அம்மாக்களுக்கும் அக்காக்களுக்கு இனிய காலை வணக்கம். காலையிலேயே அனைவரையும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி 🌹🌹🌹🌹🌹🌹
கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் நாகரியாமாலவை பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் இருக்குது வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝❤️💚❤️💚🌹🌹🌹🌹🍫
இன்றைய மன கஷ்டம் தீர்ந்தது. மிக்க மகிழ்ச்சி😂😂😂🎉🎉
அம்மா நாகரிகமாலாக்காக நாங்க எங்க வீட்டு கூட்டிட்டு போய் வச்சுக்கிறோம். அம்மா கதைகளும் நடிப்புகளும் சிறப்பாக இருக்கிறது.. சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா 😂😂😂😂😂😂
அனைவரின் நடிப்பும் சூப்பர் ❤😂😂🎉🎉🎉🎉
என் கண்ணே உனக்கு அம்மா ஒன்னு...அப்பா மூனு.. என் கண்ணே நீ தூங்கு... ஆரி ராரி ராரோ... நல்ல டயலாக் நாகரீக மாலா நல்லா பாடல் ❤❤❤
நாகரிகமாலா அம்மா உங்க பாட்டு வேற லெவல் எனக்கு சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂
அம்மா உங்க நடிப்பு மிக அழகாக உள்ளது. பார்ப்பதற்கு நடிப்பு போல இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.
மீரா அம்மா கதை, திரைக்கதை சூப்பர்,நாகரீக மலா ஆக்டிங் வேரலேவல்🤣🤣
😂😂😂😂😂😂இப்படி ஒரு தாலாட்ட கேட்டதே இல்லை....😅😅😅😅😅
❤❤மீரா அம்மா சூப்பர் வேற லெவல் நாகரிகய மாலா நடிப்பு சூப்பர் 😂😂😂
இப்படி ஒரு தாலாட்டு நான்
கேட்டதே இல்லயே😮 சூப்பர் மாலா அக்கா ❤❤❤
நாகரி மலக்கா நீங்க வந்தாலே ஒரு சிரிப்பு தான் ஐ லவ் யூ❤❤
❤
அய்யோ 🎉 அம்மா...... சிரிப்பு தாங்கமுடியல.....😂😂😂😂😂😂
நாகரிக மாலா உங்களோட அப்றம்...ரொம்பவும் அருமையாக உள்ளது😂😂
Nagarigamala jaya bakkiyam combo vera level
உண்மையிலேயே சொல்றேன் மா எனக்கு குழந்தை இல்லை திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது தினமும் நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது சிந்திக்கவும் வைக்குது சிரிக்கவும் வைக்குது
எங்க தலைவி ஜெயா அம்மா வந்தாலே வேற லெவல் 💯💯💯🔥🔥🔥
பலபேர் தவறான வழியில் செல்லும் போது புத்தியாக செயல் பட்டு யூடியூப் செனல் வைத்து ஒழுக்கமாக நடந்து வெற்றி அடைந்து இருக்கும் பாக்கியம் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
Nagariga mala kaga 50 idli kooda koduga amma, semma ultimately, nagariga mala character ❤❤❤🎉🎉🎉
My தலைவி நாகரிகமாலா My favorite. Keep rocking
சின்ன அண்ணி இந்த டிரஸ்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க 🥰🥰🥰🤣🤣🤣
அம்மா நீங்கள் சாந்தி நாகரிகமால ஜெயா அம்மா மாஸ் பண்றீங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும்
Akka enaku avloo kavala kastam iruku valikaiye poiruchu yarume enkita pesa mattanga na oru anathaiya iruka unga video thanga enaku oru periya arithala iruku santhosama iruka thanks akka
என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍😍😍😍😍பாக்கியம் அம்மா ஜெயா அம்மா நீங்க Vera Level😂😂😂😂
அம்மா கோவை மீரா அம்மா தாய் வீடு தாய் வீட்டுல உள்ள சந்தோசம் நாகரிகமாலா அக்கா இந்த தாய் வீட்டு சந்தோசத்த சீக்கிரமே நேர்ல வந்து பார்த்து அனுபவிக்கனும் அம்மா 🙏
இவங்க வீடியோ பார்த்தாலே சிரிப்பா தான் இருக்கும் ஜாலியா
😅😅😅😅😅😅❤❤❤❤❤❤
😅😅😅😅😅
தலைவி நாகரிக மாலா வந்தாலே mass தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ரொம்ப அழகா இருக்ககங்க
வந்துட்டாங்க டா வந்துட்டாங்க இனி சிரிப்பு மட்டும் தான் சூப்பர் மா ❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤
❤Adichi enna prachanam 😅thalaiviii vera level🎉....
Nagareekamaala comedy super enga thalaivi than 🙏🙏🙏👋👋👋👍👍👍❤️❤️❤️❤️❤️
நாகரிகமாக உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு எனக்கு பிடித்த ஒரு நடிகை❤❤❤❤
Nagarigamala Amma vera level comedy amma ❤❤😂😂
நாகரிகாமாலா அக்கா நடிப்பு சூப்பர் அம்மா உங்களோட சிரிப்பும் சூப்பர்😅😅😅😅😅
Please don't scold our Mala ......
She's so cute . Avar vanna chinna kolentha thanne .....ethikk chuma thitteren........we love Nagarikamala so much 🥰😍🥰😍
Nagariga malava ennaku rompa rompa pudikum
அக்கா கவலை எல்லாம் மறந்துட்டு உங்க ஜோக்ஸ் பார்த்தால் நல்லா சிரிக்கிறாங்க
நாகரிக மாலா அம்மா பாக்கியம் அம்மா காமெடி சூப்பர் 😂😂😂😂
எங்க நாகரீக மாலா அக்காக்கு அழகே அவங்கலோட பேச்சும் அலங்காரம் தான் ❤❤❤❤❤
அம்மா உங்களுடைய வீடியோ பார்க்க முடியலையே ரொம்ப வருத்தபட்டேன். சூப்பர் அம்மா.I am verry happy. அப்புறம் மீரா அம்மா i love you❤❤❤❤.
எங்க தலைவி நாகரிக மாலா வந்துட்டாங்க💥💥🔥🔥🔥😂😂😂❤❤❤
அம்மா நான் என் வீட்ல டீ குடிச்சிட்டு நாகரீக மாலா அக்காவை பார்த்த உடனே டீ 😂சிரிப்பு வந்து கீழ துப்பிட்டேன்😂😂😂
இந்த வீடியோ சூப்பர் நாகரிமாலாஆன்ட்டி😊😊😊😊😊❤❤❤❤❤
கவலை மறக்க வைக்கும் உங்க வீடியோ காட்சிகள் 🙏🙏
Meera akka voice kku apram romba pidicha voice nagarikamala akka voice athum tension aagum pothu 😂😂😂🤣🤣🤣🤣🤣
மீரா அம்மா வேற லெவல் எங்களை சிரிக்க வைத்ததுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 சின்ன அண்ணி லவ் யூ ❤❤❤
Hi
மருமகன் தேவை இல்ல தொட்டில் கட்டினால் போதும் குழந்தை கண்டிப்பா உண்டாகிரும்😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤😂
Nagarigamala romba Nallava 😂 pakiamma pavam😂 sayama yemma iphedi song super😂😂😂😂😂
சூப்பர் மாலா கா உங்கள் நடிப்பு வேற லெவெல்
Amma ur great writter. Nagariga Mala akka pathale pothum. Engaluku happy ha irukum. Neenga jaya Amma nagariga Mala akka and thirumangalyam Amma best combo.
Sema enjoy❤❤😂😂 பிரியா அக்கா, தேவி அக்கா இப்பொழுது எல்லாம் ஏன் அம்மா சரியாக வீடியோவில் வருவது இல்லை...really miss you பிரியா அக்கா, தேவி அக்கா
எல்லாரும் நடிப்பு மிகவும் அருமை ♥️♥️♥️♥️♥️♥️மீரா அம்மா சுமதி அக்கா சாந்தி அக்கா உங்க பையன் எங்கம்மா
ரேஷன் கார்டுக்கு surf excel, comfort எல்லாம் போட்டிங்களா அம்மா❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅
நாகரிகமாலா நடிப்பு❤ வேற லெவல்
மீரா அத்தை நாகரீகமாலா அக்கா ஜெயா மம்மி என்னால சிரிப்பு அடக்க முடியல😅😅😅😅
நாகரீகமாலா, பாக்கியம்மா, உங்கள் காமெடிய பாத்துட்டு தான் இப்பலாம் தூங்குறேன்
மீரா அம்மா போல நாகரீக மாலா வையும் வளர்த்து விடுவோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரிகமாலா அண்ணி சத்தியமாக இப்படி எந்த ஒரு விடியோவும் பார்தாது இல்லை வேற லேவல்🤣😂😂😂😂😂
Nagariga mala Vera level 👌 🥰🥰🥰🥰
Sema sema comedy😂😂😂😂 super👌👌👌 nagarigamala vera level alagu🎉🎉🎉🎉
மீரா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌
Nagarika mala ka super unga parathala en manasu kastamallam poidum ❤❤❤❤
Bagayam Amma and Nagarigamala super🎉😂😂😂😂
நாகரிக மாலா அன்னி மீரா அம்மா ஜெயா அம்மா சூப்பர் ஸ்டார் நீங்க அம்மா நான் சிங்கப்பூர் வேலைக்கு வந்து இருக்கேன் என் பெயர் குரு லட்சுமி எனக்கு கஷ்டமாக இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்து என் கஸ்டம் மருந்து சிரிப்பு வந்தது நீங்க வீடியோல என் பெயர் செல்லுங்க அம்மா நான் ஊருக்கு வரும் போது உங்களை பார்க்க வருவேன் உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா செல்லுங்க ❤❤❤❤❤❤
மீரா அம்மா சிறப்பாக பண்றாங்க👌👌👌🥰🥰🥰 மீரா அம்மா பிடிச்ச ஒரு லைக் பண்ணுங்க
நாகரிகமாலா வீடியோஸ் பார்த்தாலே சிரிச்சு சிரிச்சு வயிறே வழிக்குது வேற லெவல் வீடியோ வாழ்க நாகரிகமாலா..
அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதும்மா 😂😂😂
Nagarigamala Akka Vanthala sirriputhan😅😅😅❤❤❤🎉😊
மீரா slow walk expression 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
என்ன சொல்றது னு தெரியல சிரிப்பு தா வருது நாகரிக மாலா வ youtube ல அறிமுகம் செய்ததற்கு நன்றி பாக்கியம் ஆண்டி 🙏😂🤣😅😆