மறவன்புலவு ஆவணப்படம் | Maravanpulavu documentary | யாழ் எழில் TV | YAAL EZHIL TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • யாழ் எழில் TH-cam தொலைக்காட்சி
    யாழ்ப்பாண திரைப்படச் சங்கத்தின் ஊடகத்துறையின் நிர்வாக ஆளுகையின் கீழ் இத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
    இத் தொலைக்காட்சி இலங்கையிலுள்ள கலைஞர்களின் கலைப்படைப்புக்களையும் இளைஞர்களின் கலையார்வத்தினையும் ஊக்குவிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட தொலைக்காட்சியாகும்.
    யாழ்ப்பாண திரைப்படச் சங்கத்தின் தலைவர் : திரு.தமிழழகன்
    யாழ்ப்பாண திரைப்படக் கல்லூரியின் தலைவர் : திரு.சு.சுதர்சன்
    ஊடகத்துறைப் பணிப்பாளர் : திரு.சு.முகுந்தன்
    சந்தைப்படுத்தல் பணிப்பாளர் : திரு.அ.ரஞ்சித்
    நிகழ்ச்சித் தயாரிப்பாளர் : திரு.கு.றஜீபன்
    தொழில்நுட்ப உத்தியோகத்தர் : திரு.நிலான்
    ஒளிப்பதிவு & Editing : செல்வன்.ஏ.மூவேந்தன்
    இது தவிர எமது யாழ்ப்பாணம் திரைப்படக்கல்லூரி மாணவர்களும் எம்முடன் இணைந்து தமது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள்.
    " Yaal Ezhil " youtube channel ஆனது வெறுமனே TH-cam channelஆக மட்டும் அல்லாமல் ஒரு தனித்துவம் மிக்க தொலைக்காட்சியின் அத்தனை கட்டமைப்புகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
    உங்களது அன்புடனும் ஆதரவுடனும் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.
    #YaalEzhil​​​​​​​ #யாழ்எழில்​​​​​​​ #யாழ்எழில்தொலைக்காட்சி​​​​​​​ #தமிழோடும்​​​​​​​ #தரணியெங்கும்​​​​​​​
    #yaalezhiltv​​​​​​​ #jaffna​​​​​​​ #jaffnatv​​​​​​​ #jaffnachannel​​​​​​​ #tamil​​​​​​​ #jaffnafilmcollege​​​​​​​ #youtube​​​​​​​ #wishes​​​​​​​

ความคิดเห็น • 9

  • @tmurali1067
    @tmurali1067 4 ปีที่แล้ว +2

    மிகமிக அருமை சூப்பர் இப்படியான பதிவுகள் புலம்பெயர் மக்கள் ஆர்வமாக பற்பார்கள் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🇨🇦🌷🌷🇨🇦🌷🇨🇦

  • @initamil836
    @initamil836 3 ปีที่แล้ว +1

    super info

  • @_of_9983
    @_of_9983 3 ปีที่แล้ว +2

    அருமை

    • @YAALEZHILTV
      @YAALEZHILTV  3 ปีที่แล้ว

      வாழ்த்துகளுக்கு நன்றி!

  • @suresh2899
    @suresh2899 4 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு. ஐயாவின் பெயர் என்ன ?

    • @YAALEZHILTV
      @YAALEZHILTV  4 ปีที่แล้ว +2

      மறவன்புலவு க. சச்சிதானந்தன்