ஊரின் நினைவுகளை மீட்கும் "மட்டுவில்" | MADDUVIL | யாழ் எழில் TV | YAAL EZHIL TV
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- இலங்கையின் வடபாகத்தில் அமைந்துள்ள "மட்டுவில்" கிராமம் தொடர்பிலான ஆவணப்படமே இதுவாகும்.
பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளையும் தொன்மைமிக்க ஆலயங்களையும் பாரம்பரிய வாசம் மாறா மக்களையும் கொண்டுள்ளது இந்த மட்டுவில் கிராமம்.
• மட்டுவில் கத்தரிக்காய்
• பன்றித்தலைச்சி அம்மன் கோவில்
• ஆநிரைகள்
இப்படியாக நீள்கிறது ' மட்டுவில் '
நிகழ்ச்சித் தொகுப்பாளர் - வைஷ்ணவி
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் - கு.றஜீபன்
ஒளித்தொகுப்பு - வேந்தன்
படத்தொகுப்பு - கேணுகா கருணாகரன்
நிறைவேற்று தயாரிப்பாளர் - திரு. சுப்பிரமணியம் சுதர்சன்
( யாழ்ப்பாணம் திரைப்படக் கல்லூரி )
நிகழ்ச்சி தயாரிப்பு - யாழ்ப்பாணம் திரைப்படக்கல்லூரி
மறவன்புலவு ஆவணப்படம் - • மறவன்புலவு ஆவணப்படம் |...
யாழ் எழில் TH-cam தொலைக்காட்சி
யாழ்ப்பாண திரைப்படச் சங்கத்தின் ஊடகத்துறையின் நிர்வாக ஆளுகையின் கீழ் இத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இத் தொலைக்காட்சி இலங்கையிலுள்ள கலைஞர்களின் கலைப்படைப்புக்களையும் இளைஞர்களின் கலையார்வத்தினையும் ஊக்குவிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட தொலைக்காட்சியாகும்.
யாழ்ப்பாண திரைப்படச் சங்கத்தின் தலைவர் : திரு.தமிழழகன்
யாழ்ப்பாண திரைப்படக் கல்லூரியின் தலைவர் : திரு.சு.சுதர்சன்
ஊடகத்துறைப் பணிப்பாளர் : திரு.சு.முகுந்தன்
சந்தைப்படுத்தல் பணிப்பாளர் : திரு.அ.ரஞ்சித்
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் : திரு.கு.றஜீபன்
தொழில்நுட்ப உத்தியோகத்தர்,
ஒளிப்பதிவு & Editing : திரு.நிலான்
இது தவிர எமது யாழ்ப்பாணம் திரைப்படக்கல்லூரி மாணவர்களும் எம்முடன் இணைந்து தமது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள்.
" Yaal Ezhil " youtube channel ஆனது வெறுமனே TH-cam channelஆக மட்டும் அல்லாமல் ஒரு தனித்துவம் மிக்க தொலைக்காட்சியின் அத்தனை கட்டமைப்புகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
உங்களது அன்புடனும் ஆதரவுடனும் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.
#YaalEzhil #யாழ்எழில் #யாழ்எழில்தொலைக்காட்சி #தமிழோடும் #தரணியெங்கும்
#yaalezhiltv #jaffna #jaffnatv #jaffnachannel #tamil #jaffnafilmcollege #youtube #wishes #thankyou
Super 👍,