எமது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு நீங்கள் செய்த தியாகம்,உதவிகள் இவற்றை ஈழத்தமிழர்களாகிய நாம் என்றென்றும் மறவோம். நன்றியுணர்வோடு இருப்போம். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.🙏
தமிழ்த்தாயின் தலைமகளே அம்மா தங்களின் பாதம் பட்ட மண்ணுக்கு என் வணக்கங்கள் வாழ்க தமிழ் காலம் தமிழீழம் அமைத்து தரட்டும் பாட்டி வழியில் பேரன் பயணிக்கும் காலம் வரத்தான் செய்யும் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் அன்பு தாயே. உண்மையை உரைத்தமைக்கு, இத்திரைப்படம் வெற்றி பெறும். உலகில் அடிமையாக வாழும் எம்தமிழினத்திற்கு இதுபோன்ற பல படைப்புகள் படைக்க வேண்டூம்.
திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் உரை மிகவும் உற்சாகமளிக்கிறது, வரவேற்க்கதக்கது........ நன்றி அம்மா.. யேர்மனியிலிருந்து ஈழத்தமிழன் பானுகோபன். வாழ்க, வளர்க உங்கள் பணி அம்மா.... நாங்கள்கூட 80,90 களில் நான்கூட அனைவரும் அவரை "கிட்டண்ணா என்றுதான். கூறுவோம்.. (ஆக) மாக.........
எங்கள் அன்பு உள்ளங்கள் எம்மீது வைத்திருக்கும் அன்பு பாசத்துக்கு வார்த்தைகள் இல்லை. அம்மா அவர்களுக்கு நன்றி. முதல் முதலாக இவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்திய வானொலி மூலம் இவர் பெயர் முன்பே கேட்டிருக்கிறேன்.
@@இயற்கையின்காதலன்-ள7ல இலங்கை ஆட்சியாளர்கள் விஜய நகர பேரரசின் வடுகர்கள். ஆழமான உண்மை. மதுரையை கைப்பற்றிய இவர்கள் பிறகு கண்டி சிங்கள அரசைக் கைப்பற்றிய கடைசி 4 மன்னர்கள் இவர்கள். மதுரை தஞ்சை நாயக்க அரச குடும்பங்களில் கொள்வினை கொடுப்பினை வைத்திருந்தனர் பின்னர் பவுத்தம் தழுவி சிங்களம் பேசி தென்னிலங்கை சிங்களரிடையே தலைமைத்துவம் பெற்றனர்.இன்று புத்த பிக்குகளில் 86 % வடுகர்கள். தென்னிலங்கை சிங்களர்கள் ஆதியில் புத்தம் தழுவிய தமிழர்கள். சிங்களம், மகாயான போதிசத்துவ பிராமணர்களால் தமிழுடன் பாலி மொழி கலந்து உருவாக்கபட்டது அல்லது வடுகர்களால் தெலுங்கு கலந்து உருவாக்கப்பட்டது என்ற 2 கருது கோள்கள் உள்ளது. கரவா.கரையா. மாகோன் பரம்பரை உட்பட 78% சிங்களர் தமிழர் மரபினர். ரதால,மகா நாயக்க,மகா முதலி உட்பட 22% சிங்களர் விஜய நகர வடுகர்கள். இதை தமிழ்ச் சிங்களர்களுக்கு உணர்த்தி விட்டால் வடக்கு கிழக்குதமிழர்களுக்கு, மலையகத்தமிழர்க்கு, தமிழ் இசுலாமியர்க்கு அதை விட பெரிய பாதுகாப்பு ஒன்றும் கிடையாது. சிங்களம் தோன்றி 500 ஆண்டுகள் தான் ஆகின்றன என்பார் உள்ளனர். இதை உறுதிப்படுத்துக. தமிழ் இலக்கியம் இவர்களை ஆறலைக்கள்வர் என்றும் கத நாய் வடுகர் என்றும் கூறும். மொரியப்படையை இவர்கள்தமிழகம் அழைத்து வந்ததை "முரண் மிகு வடுகர் முன்னுர வம்ப மோரியர்... என தமிழ் இலக்கியம் கூறும். 🙏
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால்... கருத்துமுரணோடு எப்படி எதிர்கருத்துக்கள் உள்ளவர்களோடு பயணிக்கமுடியும்? தமிழர் குறித்த தங்களது மேலான இலட்சியங்கள் யாவும் நாம் தமிழர் கட்சி வாயிலாக வெல்வது உறுதி. வாழ்க தமிழ்த்தாய் வாழ்க நமது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.
இன்றுதான் உங்களைப்பார்க்கிறோம் தாயே இன்றுவரை எம்மீது நீங்கள் வைத்திருக்கிற அன்பு பாசத்திற்கு தலைவணங்குகிறேன் தாயே இன்னும் எத்தனையே எம் தமிழக உறவுகள் எங்களுக்காக கஸ்ரப்பட்டு தலைமறைவாக உள்ளனர் அத்தனை உறவுகளையும் வெளியில் கொண்டுவாருங்கள் திரு கிட்டு அண்ணா
என் அன்புக்கும் பாசத்திற்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய என் உடன்பிறவா சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு நன்றியும் நன்றி கலந்த வணக்கமும் இந்த தமிழ் பிள்ளை தெரிவிக்கிறேன்
வாழ்த்துக்கள் தாயே! மிகவும் தெளிவான, விபரமான உணர்வுமிக்க உங்கள் உரையை கேட்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது.உங்கள் அழகு தமிழ் உரை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் நெஞ்சங்களிலும் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள். வாழ்க நலமுடன்! வாழிய பல்லாண்டு! நன்றி அன்புத் தாயே! 🙏🙏🙏 .
ஜெய் பீம். 💯🙏👌🤝🙏✍. உயர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் உங்களில் ஒருவன் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உண்மையில் நீங்கள் தான் சமூகநீதி காக்கும் பெரியார், அண்ணா, மு க வழி யில் தடம் மாறாமல் ஒரே சமூக பேராளி. உங்களின் சமூகநீதி பணியை நிரந்தரம் ஆகட்டும். ஜெய் பீம். லையன் சு பிச்சமுத்து வழக்கு றிஞர் அணி செயலாளர். வஞ்த் பகூசன அகாடி கட்சி. தமிழ் மாநிலம் கிளை. சென்னை. 600073. 💯🙏✍👍🤝👌✍🙏👍🤝👌💯
பிழைக்க போனவர்கள் நாடு கேட்கிறார்கள் என்று வரலாறு தெரியாத ஒரு காலத்தில் நானும் அப்படி தான் நினைத்தேன். இது போன்ற வரலாறுகள் காட்சிப்படுத்த வேண்டும் காலத்தின் அவசியம்.
தாயே வாழ்க....தரணி போற்ற வாழ்க...நோயற்ற.. குறையற்ற... வளமான வாழ்வைப் பெற்று நீங்கள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்... அம்மா நீங்கள் 43 ஆண்டு களுக்கு முன்பு கலைஞரின் நீதி கேட்டு நெடும்பயணத்தின் போது காயல்பட்டினத்தில் எனது வீட்டில் சிறிது ஓய்வு கொள்ள வந்துள்ளீர்கள்.... நீங்கள் மீண்டும் கழகப்பணியாற்ற விழலகிறேன்....
திமுக, மதிமுக வை விட தமிழீழப் போராட்டத்தை ஆதரித்த அரசியல் கட்சி வேறு எதுவும் இல்லை தமிழ்நாட்டில். ஈழத் தமிழ் ஆதரவுக்காகவே மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவர்களும் முதல் ஆட்கள் அவர்கள்தான். ஜெயலலிதா கட்சி தமிழீழத்துக்கு எதிரான கட்சி. தமிழீழ தேசியத் தலைவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது ஜெயலலிதா. தீர்மானத்தை நிறைவேற்றியது சபாநாயகர் காளிமுத்து. சைக்கோ சைமனின் கொள்ளைப் பணப் புதையலின்உரிமையாளர். அந்த காளிமுத்துக்கெல்லாம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் இருக்கு. பேரறிஞர் அண்ணா பெரியார் கலைஞருக்கு இடமில்லை. அது கிழ நெடுமாறனின் கேடுகெட்ட சங்கி அரசியல் பார்வை.
* தமிழர்கள் , பிழைப்புதேடி இலங்கைக்கு போனதாகத்தான் இன்றும் தமிழகத்தில் பலர்,நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ! இவர்கள்,வரலாறு அறியாவிட்டாலும் பரவாயில்லை...வரலாற்றை திரித்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது !திருமதி.சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் !
எமது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு நீங்கள் செய்த தியாகம்,உதவிகள் இவற்றை ஈழத்தமிழர்களாகிய நாம் என்றென்றும் மறவோம். நன்றியுணர்வோடு இருப்போம். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.🙏
புறநானுற்று இலக்கியத்தில் போற்றப்பட்ட தாயை பார்க்கமுடியவில்லையே என்ற குறை தாங்கள் உரை போக்கடித்து விட்டது நன்றி தாயே
தமிழர்கள் இதயத்தில் என்றும் நீங்கள் தாயே 🙏🏻🙏🏻
தமிழ்த்தாயே ... இறுதி தன்மானம் உள்ள ஈழத்தமிழன், இவ்வுலகில் இருக்கும் வரை ... உன் போன்றோர், என்றும் எங்கள் இதயங்களில்! ...
அம்மா உங்களின் மேல் எனக்கு மரியாதை கூடி உள்ளது,நான் அதிமுகவை சார்ந்தவன்.
Anna ntk seruka anna
அதிமுக விலும் தமிழர் உணர்வு கொண்ட வர்கள் உண்டு தோழா ஆனால் உண்டு
ஈ்ழத் தமிழர் நலனுக்கு உங்கள் பணி மகத்தானது ;
நன்றி அம்மா 🙏🌿🌺🙏
நன்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏தமிழர்களுக்கு தொடர்ந்து
ஆதரவும். ஒற்றுமையையும்.
எற்பட தங்களில் பணி சிறக்க
வேண்டுகிறேன் தாயே🙏🙏🙏🙏🙏🔯☪️✝️🐟🏹🐅🌾🇰🇬
நன்றி தாயே உங்கள் ஆதரவுக்கு 🙏🙏🙏🙏மிகவும் துல்லியமான தூய தமிழில் பேசி உள்ளீர்கள் மிகவும் சந்தோசமாக உள்ளது
அம்மா நீங்கள் சொல்வது உண்மை.வாழ்த்துக்கள் அம்மா.அம்மா நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கின்றீர்கள்.ஈழத்தமிழன்.
தமிழ்த்தாயின் தலைமகளே
அம்மா தங்களின் பாதம் பட்ட
மண்ணுக்கு என் வணக்கங்கள்
வாழ்க தமிழ் காலம் தமிழீழம்
அமைத்து தரட்டும்
பாட்டி வழியில் பேரன் பயணிக்கும்
காலம் வரத்தான் செய்யும்
வாழ்க வளமுடன்
தாயே உங்கள் போன்றவர்களால் தான் தமிழன் தலை நிமிர முடியும் 🙏
அருமை, அருமையான, உண்மையை விலக்கியத்திற்கு நன்றி தமிழர் வாழ்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அன்பு தாயே. உண்மையை உரைத்தமைக்கு, இத்திரைப்படம் வெற்றி பெறும். உலகில் அடிமையாக வாழும் எம்தமிழினத்திற்கு இதுபோன்ற பல படைப்புகள் படைக்க வேண்டூம்.
திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மேதகு பிரபாகரனுக்கு , விடுதலைப்புலிகளுக்கு பெரும் ஆதரவாக இருந்தவர். அவர்களுக்காக சிறை சென்றவர் ஆவார்.
திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் உரை மிகவும் உற்சாகமளிக்கிறது, வரவேற்க்கதக்கது........ நன்றி அம்மா.. யேர்மனியிலிருந்து ஈழத்தமிழன் பானுகோபன். வாழ்க, வளர்க உங்கள் பணி அம்மா.... நாங்கள்கூட 80,90 களில் நான்கூட அனைவரும் அவரை "கிட்டண்ணா என்றுதான். கூறுவோம்.. (ஆக) மாக.........
வாழ்த்துக்கள் அம்மா
தாயே உங்களை வணங்குகிறேன்
🙏🙏🙏🎉❤❤❤
அம்மா தங்களின் பாசத்திற்கு வாழ்த்த வயதில்லை. அதனால் தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
எங்கள் அன்பு உள்ளங்கள் எம்மீது
வைத்திருக்கும் அன்பு பாசத்துக்கு
வார்த்தைகள் இல்லை. அம்மா
அவர்களுக்கு நன்றி. முதல் முதலாக இவருடைய பேச்சை
கேட்டிருக்கிறேன். ஆனால் இந்திய
வானொலி மூலம் இவர் பெயர்
முன்பே கேட்டிருக்கிறேன்.
தோழரே இலங்கையாரா
தீவிரவாத புலிகளை ஆதரித்த முன்னாள் திமுக அமைச்சரே. போதும் உங்கள் புராணம் இனியாவுது தமிழ்நாட்டு தமிழ் தலைவர்கள் பெரியார் அண்ணா கலைஞரை தூக்கி பிடியுங்கள்
@@seshadrir2057 யாரு இந்த தெலுங்கு தாயோளிகள் தமிழரா.. தெலுங்கு தேவடியா பயலே
@@ilanilavan1995 eela vandheri thevudia payale..ungomma vandheri poondayai poye nakkudaa..
@@ilanilavan1995 ammana koondi prabakaran malayala devdia mavan
அருமையான வரலாற்றுப்பதிவு வாழ்த்துக்கள் அக்கா!
ஈழத்துக்கு சிங்களவன்
தமிழ்நாட்டுக்கு வடஇந்தியாகாரன்
ஆரியன்,திராவிடன் மிஸ்ஸிங்
Sinhalavan um north indian origin than bro
Yes
ஆந்திரா ஒரிசாவிலிருந்து பிழைக்க போன நாய்கள்தான் இந்த சிங்கள நாய்கள்
@@இயற்கையின்காதலன்-ள7ல
இலங்கை ஆட்சியாளர்கள் விஜய நகர பேரரசின் வடுகர்கள். ஆழமான உண்மை. மதுரையை கைப்பற்றிய இவர்கள் பிறகு கண்டி சிங்கள அரசைக் கைப்பற்றிய கடைசி 4 மன்னர்கள் இவர்கள். மதுரை தஞ்சை நாயக்க அரச குடும்பங்களில் கொள்வினை கொடுப்பினை வைத்திருந்தனர் பின்னர் பவுத்தம் தழுவி சிங்களம் பேசி தென்னிலங்கை சிங்களரிடையே தலைமைத்துவம் பெற்றனர்.இன்று புத்த பிக்குகளில் 86 % வடுகர்கள்.
தென்னிலங்கை சிங்களர்கள் ஆதியில் புத்தம் தழுவிய தமிழர்கள். சிங்களம், மகாயான போதிசத்துவ பிராமணர்களால் தமிழுடன் பாலி மொழி கலந்து உருவாக்கபட்டது அல்லது வடுகர்களால் தெலுங்கு கலந்து உருவாக்கப்பட்டது என்ற 2 கருது கோள்கள் உள்ளது. கரவா.கரையா. மாகோன் பரம்பரை உட்பட 78% சிங்களர் தமிழர் மரபினர். ரதால,மகா நாயக்க,மகா முதலி உட்பட 22% சிங்களர் விஜய நகர வடுகர்கள். இதை தமிழ்ச் சிங்களர்களுக்கு உணர்த்தி விட்டால் வடக்கு கிழக்குதமிழர்களுக்கு, மலையகத்தமிழர்க்கு, தமிழ் இசுலாமியர்க்கு அதை விட பெரிய பாதுகாப்பு ஒன்றும் கிடையாது. சிங்களம் தோன்றி 500 ஆண்டுகள் தான் ஆகின்றன என்பார் உள்ளனர். இதை உறுதிப்படுத்துக. தமிழ் இலக்கியம் இவர்களை ஆறலைக்கள்வர் என்றும் கத நாய் வடுகர் என்றும் கூறும். மொரியப்படையை இவர்கள்தமிழகம் அழைத்து வந்ததை "முரண் மிகு வடுகர் முன்னுர வம்ப மோரியர்... என தமிழ் இலக்கியம் கூறும். 🙏
Subbulakshmi அம்மையார் அவர்கள் புலிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர்,இயக்கத்திற்கு உதவிகரம் ,ஆதரவு கொடுத்தவர் அம்மா அவர்கள் 🙏🔥
வாழ்க தமிழ் தேசியம். வாழ்க தமிழர். வளர்க நாம் தமிழர்.
நன்றி அம்மா இந்த தமிழ்இன சம கால வரலாற்று திரைப்படம் கட்டாயம் வெற்றி அடையும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
நேர்த்தியான உச்சரிப்பு அம்மா ,,தெளிவான நிதானமான உரை ,,,
அருமை அம்மா வாழ்த்துகள் the great Subhulakshmi அவர்கள்
அம்மா உங்கள் தியாகத்தை நாம் தமிழர் உறவுகள் என்றும் மறவோம்💛💥
1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது
தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அம்மா.உங்களது ஆரம்பகால அர்ப்பணிப்பு மிகப்பெரிது
என் போன்றவர்களின் நினைவு இருக்கும் ஈழத் தமிழ் விடுதலை உணர்வு உங்கள் போன்றவர்களால் வலுப்பெறட்டும் அம்மா கடலூரில் இருந்து நான் c துரைசாமி
அழகுத் தமிழில் உண்மை பேசிய அம்மையாருக்கு நன்றி அம்மா.
தமிழனுக்கு நீங்கள் தான் அம்மா நோய் நொடி இன்றி வாழும் காலம் வரை வாழ முருகனை வேண்டுகிறேன்
சுப்பாக்கா என்று அன்புடன் அழைக்கிறோம். இவரை இந்த மேடையில் பார்த்து அக மகிழ்கிறேன்
Excellent speech romba arumayana vilakkam👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️👍👍
என்ன தெளிவான வார்த்தை
தைரியமான வார்த்தை
சிறிது கூட அசராமல்
உலகத்து அரசியலை
பேசிய உங்களை
வணங்குகிறோம்
ஈழத்தமிழர்கள் நாங்ஙள்,,, எங்கள் இதயத்தில் ❤❤❤
நீங்கள் ,,❤❤தெய்வம் தாயே❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை தாயே
அருமையான பதிவு...
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பணி
❤
அம்மா உங்களைப் போல அக்கால் இருப்பதால்த்தான் மனிதம் இன்னும் வாழ்கிறது. நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால்... கருத்துமுரணோடு எப்படி எதிர்கருத்துக்கள்
உள்ளவர்களோடு பயணிக்கமுடியும்?
தமிழர் குறித்த
தங்களது மேலான
இலட்சியங்கள் யாவும்
நாம் தமிழர் கட்சி வாயிலாக
வெல்வது உறுதி.
வாழ்க தமிழ்த்தாய் வாழ்க நமது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.
நாம் தமிழர்
பிரபாகரன்
என்ன தொடர்பு
பொய்என்றாலும்நியாயம்வேண்டமா
@@puthagapoonga4244 நாம் தமிழர் 💥💪
இன்றுதான் உங்களைப்பார்க்கிறோம் தாயே
இன்றுவரை எம்மீது நீங்கள் வைத்திருக்கிற அன்பு பாசத்திற்கு தலைவணங்குகிறேன் தாயே
இன்னும் எத்தனையே எம் தமிழக உறவுகள் எங்களுக்காக கஸ்ரப்பட்டு தலைமறைவாக உள்ளனர் அத்தனை உறவுகளையும் வெளியில் கொண்டுவாருங்கள்
திரு கிட்டு அண்ணா
என் அன்புக்கும் பாசத்திற்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய என் உடன்பிறவா சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு நன்றியும் நன்றி கலந்த வணக்கமும் இந்த தமிழ் பிள்ளை தெரிவிக்கிறேன்
வாழ்த்துக்கள் தாயே!
மிகவும் தெளிவான, விபரமான உணர்வுமிக்க
உங்கள் உரையை கேட்க்கும்
போது உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது.உங்கள்
அழகு தமிழ் உரை கேட்பதற்கு
மிகவும் இனிமையாக உள்ளது.
ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள்
நெஞ்சங்களிலும் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
வாழ்க நலமுடன்!
வாழிய பல்லாண்டு!
நன்றி அன்புத் தாயே! 🙏🙏🙏
.
சுப்புலட்சுமி ஜெகதீசன் சகோதரியின் பேச்சு அருமை
ஜெய் பீம். 💯🙏👌🤝🙏✍.
உயர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன்
அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் உங்களில் ஒருவன் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
உண்மையில் நீங்கள்
தான் சமூகநீதி காக்கும் பெரியார், அண்ணா, மு க
வழி யில் தடம் மாறாமல்
ஒரே சமூக பேராளி.
உங்களின் சமூகநீதி பணியை நிரந்தரம் ஆகட்டும்.
ஜெய் பீம்.
லையன் சு பிச்சமுத்து வழக்கு றிஞர் அணி செயலாளர்.
வஞ்த் பகூசன அகாடி கட்சி.
தமிழ் மாநிலம் கிளை.
சென்னை.
600073.
💯🙏✍👍🤝👌✍🙏👍🤝👌💯
அருமையான பேச்சு நெஞ்சை தொடுகிறது அம்மா உங்கள் உரை எங்கள் நெஞ்சத்தை ரணமாக்குகிறது
தமிழச்சி அக்கா அவர்கள் வாழ்க.
என்ன ஆழமான பேச்சு மிகச்சிறந்த ஒரு அரசியல்வாதி திமுக இழந்துவிட்டது ஆனாலும் இவர்களின் புகழ் குன்றவில்லை
பிழைக்க போனவர்கள் நாடு கேட்கிறார்கள் என்று வரலாறு தெரியாத ஒரு காலத்தில் நானும் அப்படி தான் நினைத்தேன். இது போன்ற வரலாறுகள் காட்சிப்படுத்த வேண்டும் காலத்தின் அவசியம்.
தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆள வேண்டும்!
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
சரி பேசிக்கிட்டேவண்டிஏறுங்ங
மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் 👍
அக்கா அவர்களுக்கு வாழ்த்துகள்
அம்மாவின் சொந்த ஊர் அருகில் எனது ஊர் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்
அம்மா அவர்கள் இனி முழுமையாக தமிழ் தேசிய அரசியலுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள முன்வர வேண்டும்
நன்றி அம்மா .. நாம் தமிழர் ராம்நாடு..
பொய் நம்பி
பொய் சொல்லி
மரியாதைக்குறிய
மேடம்
நீங்கள் செய்த கைமாறு - க்காக
உன் திசை பார்த்து வணங்குகிறேன்
நன்றி என் சகோதரியே
தாயே வாழ்க....தரணி போற்ற வாழ்க...நோயற்ற.. குறையற்ற... வளமான வாழ்வைப் பெற்று நீங்கள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்... அம்மா நீங்கள் 43 ஆண்டு களுக்கு முன்பு கலைஞரின் நீதி கேட்டு நெடும்பயணத்தின் போது காயல்பட்டினத்தில் எனது வீட்டில் சிறிது ஓய்வு கொள்ள வந்துள்ளீர்கள்.... நீங்கள் மீண்டும் கழகப்பணியாற்ற விழலகிறேன்....
இந்தப் படத்தை ஆதரித்து பேசிய அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி
தி.மு.க.வில் இருந்திருந்தால் இவ்வாறு பேசமுடியாது..இவரது விலகல் முடிவு நன்றுதான்.
போடா தற்குறி நாயே.
வரலாறு ஒழுங்கா படிடா.
நேற்று வரை திமுகவில் இருந்த அவங்களுக்கு தெரியாதாடா.
உண்மைதான்
Bro will you pls indicate atleasr one ADMK leader oth|er than MGR supported LTTE.
@@a.petersagayajayakanthan6360
வாய்ப்பில்லை..குறிப்பிடத் தகுந்தோர் இல்லை..
திமுக, மதிமுக வை விட தமிழீழப் போராட்டத்தை ஆதரித்த அரசியல் கட்சி வேறு எதுவும் இல்லை தமிழ்நாட்டில். ஈழத் தமிழ் ஆதரவுக்காகவே மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவர்களும் முதல் ஆட்கள் அவர்கள்தான்.
ஜெயலலிதா கட்சி தமிழீழத்துக்கு எதிரான கட்சி. தமிழீழ தேசியத் தலைவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது ஜெயலலிதா. தீர்மானத்தை நிறைவேற்றியது சபாநாயகர் காளிமுத்து. சைக்கோ சைமனின் கொள்ளைப் பணப் புதையலின்உரிமையாளர்.
அந்த காளிமுத்துக்கெல்லாம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் இருக்கு.
பேரறிஞர் அண்ணா பெரியார் கலைஞருக்கு இடமில்லை.
அது கிழ நெடுமாறனின் கேடுகெட்ட சங்கி அரசியல் பார்வை.
Excellent speech madam. Many are unaware true history of Eelam.🙏🙏🙏
சகோதரிக்கு மிக்க நன்றி
திமுக வில் இருந்து விலகியது அம்மா வரலாற்று சிறப்பு மிக்க முடிவு உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
Amma, நம் தமிழகத்தின் ஒரு பிரிவு தான் ஶ்ரீலங்கா..
தங்களின் கருத்து மறக்க முடியாத நினைவுகள் வாழ்த்துக்கள் அம்மா
நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி
அம்மா மிக்க நன்றி உங்கள் தமிழ்பற்றுக்கு.🇨🇦🇨🇦🇨🇦தமிழன்
அம்மா.உங்கள்.திறமை.வீரம்.உண்மை.வீனாகிவிடக்கூடாது.எனவே.நாம்தமிழர்கட்சியில்இனைந்துசெயல்படவேண்டும்.
அண்ணனை எதிர்பார்க்கவில்லை!வாழ்த்துகிறோம் என்று கூறி இருக்கிறார். அம்மா அவராகவே இருக்கட்டும்!
பொய் நம்பி
பொய் நம்பி
அவர் யாவருக்கும் அப்பாற்பட்டவர்.!
அம்மா அவர்கள் போராளிகளை பெற்றவர் போல்(பெற்றவர் உணர்வுகளை )வெளிப்படுத்தி உள்ளார்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு தாயே.
தமிழன் வரலாறை மிக அருமையாக எடுத்துரைத்த அம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி நன்றி
அருமையான பதிவு அம்மா
தகவல்களுக்கு
நன்றி 🌹🙏🏻🌹
சகோதரி.
அருமையான பதிவு அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
* தமிழர்கள் , பிழைப்புதேடி இலங்கைக்கு போனதாகத்தான் இன்றும் தமிழகத்தில் பலர்,நினைத்துக் கொண்டிருக்கின்றனர் !
இவர்கள்,வரலாறு அறியாவிட்டாலும் பரவாயில்லை...வரலாற்றை திரித்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது !திருமதி.சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் !
அருமை ...மிகவும் அருமை
உங்கள் பாதம் பணிகிறோம் தாயே.நீடூழி வாழி
விடுதலைப் புலிகளுக்கான சீருடைகளை. தயார் செய்து கொடுத்தவர். என்ற குற்றச்சாட்டும் இவர மேல் உண்டு...
நன்றி சகோதரி உங்கள் புரிதலுக்கு
Arumai arumai arumai. Aamma
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா.....
Thanks mam
நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்
அம்மா மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது அருமை தமிழ் இளைஞர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும
சகோதரிக்கு கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
அருமை அம்மா
Thank amma
நன்றி அம்மா நன்றி
நன்றி தாயே
வீரத் தமிழச்சி வாழ்க 🙏
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Amma super speechi
Great Madam... Great...
அருமையான தெளிவான பேச்சு.
வணக்கம் அம்மா❤🙏🙏🙏🙏🙏🙏
அம்மாஉங்களை நேரில்பார்த்ததில்லைஇனாறு இந்தவீடியோவில்பார்த்தேன்அம்மாஈழவீடயங்களைசிலஅறிவற்ற செம்மங்களுக்கு எடுத்துகூறுங்கள்ஈழதமிழன்யார் என்பதைஉங்களுக்குஎனது வாழ்த்துக்கள்
ஆதரவுக்கு நன்றி
உண்மைகள் தாயின் பகிர்வுக்கு நன்றி
அருமையானபதிவு நேற்றுபிறந்தவர்களுக்குஎனானம்மாதெரியும்அறிவறாறவர்களுக்குஈழம்இந்தியாவில்இருந்துகடல்அரிப்பால் விடுபட்டுபோனது என்பதைஅறிவற்றவர்கள்உணர்ந்தால்போதும்ஈழ தமிழர்கள் யார்எனாபது
கலைஞரால். திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர்.சமூக நலத்துறை. அமைச்சராக இருந்தது. சிறப்பாக பணியாற்றியவர்.. கலைஞருடைய ஆட்சி கலைக்கப்பட்டது.
நான் அறியாத தகவல்களை தந்தீர்கள் மிக்க நன்றி
அருமை