Hooked Book Review in Tamil | Book Critics #5 | Nir Eyal Hooked Book | Habit-Forming Products |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • #Hookedbookreviewintamil #hooked #BookReviewinTamil
    'Hooked' - மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற மொபைல் ஆப்ஸ்களில் எவ்வாறு அவற்றில் அடிமையாகியுள்ளனர், அதை தயாரித்தவர்கள் அதன் பின்னர் நிகழ்த்தும் செயல்கள் என அனைத்தையும் அலசுகிறது இந்நூல்.
    மக்கள் அடிமையாகிறார்களா அல்லது அடிமைபடுத்தப்படுகிறார்களா என கேள்வி எழுப்பும் வண்ணம் அப்படி இந்த நூலில் என்ன தான் உள்ளது?
    வாருங்கள் பார்ப்போம்.
    இந்த நூல் குறித்த உங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் கீழே கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த உங்களது பார்வையையும் , புத்தக விமர்சனம் செய்வதற்காண புத்தக பரிந்துரைகளையும் நீங்கள் தாரளமாக வழங்கலாம்.
    #Qsat_Network
    உண்மை வெளிப்படட்டும்!
    நமது TH-cam Channel லை இன்றே Subscribe செய்து இணைந்துகொள்ளுங்கள்
    எங்களை பற்றி:
    #Qsat_Network என்பது ஒரு டிஜிட்டல் சமூக செய்தி தளமாகும், இது தனித்துவமான சிறு செய்திகள், விரிவுரைகள், ஊக்கமளிக்கும் உண்மைகள், பொய்களுக்கு எதிரான மறுப்பு செய்திகள், பதிலடிகள் மற்றும் வேடிக்கைகளுடன் உங்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
    எங்கள் #Qsat_Network சமூக வலைதளம் வழியாக உங்களை இணைத்துக்கொள்ள:
    TH-cam:
    / @qsatnetwork
    Facebook:
    / qsat-network-104689181...
    Twitter:
    Qs...
    Instagram:
    www.instagram....
    success, nir Elll, hooked,how to build habit forming products,book, addicting, facebook, instagram, habits, nir, eyal, Nir Eyal, habit-forming products, business book, book summary, bookreview, nir eyal tamil, hooked book tamil, nir eyal hooked tamil, hooked book summary tamil, hook model nir eyal in tamil, Hooked book review tamil, Hooked nir eyal audiobook, Hooked nir eyal summary, Tamil books review, Book summary in tamil, Social media, Hooked in tamil, qsat network, book critics

ความคิดเห็น • 2