சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி நான் ஒரு Bachlore boy நீங்கள் கூறியபடியே நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாகவும் நல்ல சுவையிலும் வந்தது நான் வேலை செய்யும் அலுவலகத்தில் என் கூட வேலை செய்யும் பணியாளர்களுக்கு இதைக் கொடுத்தேன் அவர்கள் மிகவும் நன்றாக உள்ளது என்று என்னை பாராட்டினார்கள் இதேபோல் என்னை மீண்டும் மீண்டும் செய்து வர சொல்லுகிறார்கள் சுவையும் நன்றாக உள்ளது உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்
அருமையாக வந்திருக்கு சகோதரி. எனக்கு chicken gravy than வரும் but குழம்பு எப்பவுமே சொதப்பல் தான். இன்னைக்கு உங்க recipe try pannaen and it came out well. நன்றி சகோதரி
Dear அபி, கோவிட் டைம்ல நான் வீட்டுல தனியா இருந்தப்போ Nonveg செய்ய பழகினேன். அப்போ செஞ்சது tast வந்தது. அப்புறம் மறந்து விட்டது. இன்று உங்கள் வீடியோ பார்த்து செய்தேன். ரொம்பவும் ஈஸியா இருந்துச்சு..... என்னோட 75 வயது அப்பா சாப்பிட்டு விட்டு சொன்னார், எப்பவும் இல்லாம இன்று Tast மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது என்று.....என்னிடம் சண்டையிட்டு பேசாமல் இருந்த என் மனைவி அத சாப்பிட்டுட்டு, அருமை என பாராட்டி சமாதானம் ஆகியது மிகவும் ஆச்சர்யம் 😮😊 நன்றி🙏🏿🙏🏿 கோவை Rajkumar
Akka na today try panna Senna vera leval akka ennaku marriage. Aapki 9 year ஆகுது சத்தியமா சொல்றன் என்ன ku chicken cravy குழம்பு எதுவுமே வைகவரது என்னோட husband thiittuvaru Sunday ஒருநாள் nimathiya சப்ட முடியல nu iennaku உங்க வீடியோ pathu na try panna எங்க husband super semma nu சொன்னாரு அக்கா love u Tq akka ❤❤❤
Akka I am 15yrs old ka .... I done chicken gravy by your instruction... Unexpectedly guest came to my house .. I served this chicken to them... They all are surprised and said what a taste... 🎉.. It was really soo yummy ka... From today onwards I am the chef to my whole family ka 😂... I didn't expect like this taste.. Thank you for your vdos akka 🎉❤❤
Dear madam, i mean to ask you ie to cook chicken on high flame or low flame for 30mins. pls let me knw. Thanks alot n also many thanks for adding english subtitles for us heating impaired and deaf pple to read and understand well😊❤
Made this today … really turned out so good! … this kind of recipe is the one we have now a days in restaurants… first time i made something out of chicken and the curry was yummy! Thanks akka for such an easy recipe for beginners like me :)
For me, happiness is making my husband happy in all means💚 As you said, my husband & kid asked me to do this recipe again 🥰😍 So tasty. Aftn : White rice with Chicken curry Dinner : Aapam with Chicken curry Semma combination la I gave to my hubby🥰 Thank you dear 💚 for your neat & clean explanation 🥰
I tried this recipe that's fabulous semma taste pakkurathuku simple la tha iruku but taste ultimate actually ennoda husband ku chicken avalow va pidikathu but this gravy his fav agiruchu thank you dear ❤
Akka we try by your instructions we finally did it was very good and my mom did do it i am just 15 years old i finally did it good Thanks ma .it was very tasty😍.
Wow mam amazing ❤❤❤. Na inaikku cook panittan.. samaikkumpothy en husband ena kindal pannaga ... Saptumpodhu therikkavuttuda vera level nu sonaga ❤❤❤ 😊😊😊😊tq
mam neenga sonna method la chiken gravey senjen mam well done mam 😊taste wise very super mam ultimate thank you so much mam innum neraya recipe lam podunga mam eangaluku romba use fulla irukum
Thank you so much abi mam. Unga vedio patthu naan chicken receipe neega soinna mari today pannuna.superb taste abi mam. Ennoda husband relatives appreciate me. All credit goes to you only abi mam. Thank you so much abi mam ❤
Hai sister Na neriya TH-cam video pathu chicken gravy vecha ana ethume perfect ha varala ana intha recipe senja serious ha solra en husband enna pugazhthu thallitaru Thank you 🎉
Today I tried this gravy The taste was good 😊 But for me it is spicy You told to add 1 teaspoon pepper and 2 tablespoon chilli powder I have added 1.5 Tablespoon kashmiri chilli powder as u told to adjust based on our spicy level Aanalum enakum konjam Karama irundhuchu akka I think 1 Teaspoon pepper next time 1/2 teaspoon pepper pota karam correct ah irukumnu ninaikran But it was good gravy akka Thank you ❤
Chicken gravy very teaste... My husband very happy. . Thnk u so much Abi sis...
Nalla vanthucha sis
@@saranguru0829
Super thanks sis chicken gravy very taste my dad mom Grimm's Akka. Tape very happy. Thank u so SBI Sis.
❤
Crt
Nalla hotela pathu vangikonga
உண்மையிலே இன்னிக்கு நான் இந்த கிரேவி செஞ்ச சிஸ்டர் ரொம்ப சூப்பரா இருந்துச் சப்பாத்தி கூட சாப்பிட அருமையா இருந்துச்சு
வீடியோ பாத்துட்டே சமைச்சிட்டு இருக்கேன் கடவுள் மேலபாரத்தை போட்டு 😂
😂😅
😂😂😂
🤣🤣🤣
😂😂😂
Epadi vanthuruku
ஆண் இன சமையலை சிறக்க வைத்த அபியே 🎉.. நீ வாழ்க... கிரேவி அருமையாக வந்தது.... இல்லற மாதர்களிடம் நல்ல பெயர் கிடைத்தது
சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி நான் ஒரு Bachlore boy நீங்கள் கூறியபடியே நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாகவும் நல்ல சுவையிலும் வந்தது நான் வேலை செய்யும் அலுவலகத்தில் என் கூட வேலை செய்யும் பணியாளர்களுக்கு இதைக் கொடுத்தேன் அவர்கள் மிகவும் நன்றாக உள்ளது என்று என்னை பாராட்டினார்கள் இதேபோல் என்னை மீண்டும் மீண்டும் செய்து வர சொல்லுகிறார்கள் சுவையும் நன்றாக உள்ளது உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் முதல் முறையாக செய்து பார்த்தேன் முதல் முயற்சியே வெற்றி
14 th Chicken Biriyani
15 th Veg .Briyani
16th chicken gravy ❤❤❤
Tq Akka for mY pongal holidayssss❤❤
அருமையாக வந்திருக்கு சகோதரி. எனக்கு chicken gravy than வரும் but குழம்பு எப்பவுமே சொதப்பல் தான். இன்னைக்கு உங்க recipe try pannaen and it came out well. நன்றி சகோதரி
சகோதரியா பொண்ணுங்இளுக்கு பொண்ணுங்க எப்டி சகோதரி ஆவங்க காதலி தா ஆவாங்க 🤔
முதல் முறையாக சிக்கன் செய்தேன் உங்களுடைய வீடியோ பார்த்து சூப்பராக இருந்தது.என் கணவர் என்னை பாராட்டினார்.சுவையாக இருந்தது
பெண்களை காதலிச்சிருகீங்களா நீங்க கல்யாணம் பண்ண முதல் உங்க கணவரை விட்டு வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணுங்க 😊
சூப்பரா இருந்திச்சி... நல்லா teasta இருந்திச்சி... Thank you so much ❤
Nalla irkanu comment paka yarlam vandurkinga😅
Me
Naanu today Sunday adha pakka vandhen bro
Me
me
Me
Akka na senja Senna taste ellarum hotel a seira mathiri irukkunu sonnanga thank you dear
அக்கா உங்க சமையல் சூப்பரா
என்னுடைய மனைவி உங்க சமையல் பார்த்து சூப்பரா செஞ்சு கொடுக்குறாங்க
நான் try pannunen mam. Rompa supera irunthathu ❤❤
Dear அபி, கோவிட் டைம்ல நான் வீட்டுல தனியா இருந்தப்போ Nonveg செய்ய பழகினேன். அப்போ செஞ்சது tast வந்தது. அப்புறம் மறந்து விட்டது. இன்று உங்கள் வீடியோ பார்த்து செய்தேன். ரொம்பவும் ஈஸியா இருந்துச்சு..... என்னோட 75 வயது அப்பா சாப்பிட்டு விட்டு சொன்னார், எப்பவும் இல்லாம இன்று Tast மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது என்று.....என்னிடம் சண்டையிட்டு பேசாமல் இருந்த என் மனைவி அத சாப்பிட்டுட்டு, அருமை என பாராட்டி சமாதானம் ஆகியது மிகவும் ஆச்சர்யம் 😮😊 நன்றி🙏🏿🙏🏿 கோவை Rajkumar
Today I followed your instructions and it come out really well. Everyone in my family appreciated. Thank you for your guidance Abi Akka.
Akka Naanum neega sonna maathiri veettula senji paathen rompave super ahh irunthichi akka naanthaan senjenaanu yanakke santhegamaa irunthichi avlo super ahh vanthurunthu akka thanks for sharing 🥰🥰🥰
Really super
Neenga sonnapola thirumba thirumba ithey taste la ketkkuranga veetla yellarum😊
Thankyou 🙏👍
Akka na today try panna Senna vera leval akka ennaku marriage. Aapki 9 year ஆகுது சத்தியமா சொல்றன் என்ன ku chicken cravy குழம்பு எதுவுமே வைகவரது என்னோட husband thiittuvaru Sunday ஒருநாள் nimathiya சப்ட முடியல nu iennaku உங்க வீடியோ pathu na try panna எங்க husband super semma nu சொன்னாரு அக்கா love u Tq akka ❤❤❤
Ippo va poi chicken 🐔 vanggittu vara...indha recipe results update panra mam... Such an exquisite recipe mam.
Akka unga resipy ellame super ra irukkum naa video parthu appadiye seiva ellame nalla irukkum tq akka
Sister na first time samachirukka athuvum mamiyar v2la chicken kuzambu vera Laval la vanthurukku😍😍😘😘😘 thank you so much sis
இன்று இந்த கோழி குழம்பு வைத்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி நன்றி மா ரொம்ப சூப்பரா இருக்கு. like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
Nan ithai senjen akka first time unmaiya ve romba super ah irunthuchi akka romba thanks akka 🙏♥️
இன்னைக்கு நான் இதை பண்ணி பார்த்தேன் ரொம்ப நல்லா வந்துச்சு அக்கா தேங்க்யூ சோ மச்❤❤❤❤
இன்று இந்த கோழி குழம்பு வைத்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி நன்றி மா👌♥️♥️👍
Last week itha senja semmaiya irunthuchchu this week kkum seira abi akka tq
Hlo semma super......Yenaku ethuvara curry vaikave theriyathu 6 personuku vachan semma supera vanthuchi thanks for....you.....
சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்ம👍
Na try panen semaiya irukku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ithu mthiri inum niraiya tips kodunga❤❤
Innaiku than sis na try pannen , it's really awesome en mamiyare paratunagana pathukonga thank u so much❤
நானும் செஞ்சு பார்த்தேன் very very teaste ya இருந்துச்சி thank you sis... ❤❤
Semma taste😋en pasanga romba enjoy panni saptanga thanks 😊🙏
Akka.. Vera level ka taste uh..
Senjomee.. Arumaiya erunthushey..
Nandrigal pala..
அக்கா நா இன்னைக்கு இந்த ரெசிப்பி try panna semmmmmmma tasty எல்லாரும் pls try பண்ணுங்க செம்ம அக்கா
Romba naila eruku sona nga sister my husband rmb engarage 🎉panu nga
Naa romba Happy erukan sister❤thank you so much❣️
சிஸ்டர் நீங்க கொடுத்த டிப்ஸ் ரொம்ப அருமையா இருந்துச்சு நான் முதல் முதலா சிக்கன் கிரேவி சமைச்சி இருந்தேன் அருமையா இருக்குன்னு எங்க அண்ணன் சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்❤
Sister நான் இன்னைக்கு தான் உங்களுடையா racipeya ட்ரை பண்ணுனேன். சூப்பர் சூப்பர் சூப்பர் thanks for the recipe
Akka I am 15yrs old ka .... I done chicken gravy by your instruction... Unexpectedly guest came to my house .. I served this chicken to them... They all are surprised and said what a taste... 🎉.. It was really soo yummy ka... From today onwards I am the chef to my whole family ka 😂... I didn't expect like this taste.. Thank you for your vdos akka 🎉❤❤
Hai
Bby
Good girl 🥰
Mam na today senjen unmaiyavea rompaaaa nalla erukunu my husband sonnaga tq so much❤🎉
Thank you
I tried this recipe..it came very well...semma taste ...thank u sister
Tq sister unga video va pathutha innaiku na samachen nalla irundhathu
சூப்பர் டேஸ்ட் எல்லோரும் நல்லா சாப்ட்டாங்க❤❤😊
Engaa v2la eppome idhe method la thaan pannuvom😇😇😇avlo rusiya irukum😍😍😍😍😍
இப்ப தான் ட்ரை பண்ண உண்மையிலேயே செம டேஸ்ட் தேங்க்யூ சிஸ்டர் அதுலயும் நீங்க சொல்ற விதம் ரொம்ப அருமைங்க❤️
Iniki unga meen kulambu senje elarum nalla irukunu micham ilama saputaga I'm your big fan thank u so much your videosssss I'm from sri lanka❤️
இப்போ தான் செஞ்சேன், செம டேஸ்ட் 😋
Na try panna Supera vanthuchi ❤❤❤❤
I tried and it came out really well. My entire family liked it very much👍🏼
Hi
❤
I tried this recipe today....came out very well and tasty 😋😋..thank youu🎉
Dear madam, i mean to ask you ie to cook chicken on high flame or low flame for 30mins. pls let me knw. Thanks alot n also many thanks for adding english subtitles for us heating impaired and deaf pple to read and understand well😊❤
Made this today … really turned out so good! … this kind of recipe is the one we have now a days in restaurants… first time i made something out of chicken and the curry was yummy! Thanks akka for such an easy recipe for beginners like me :)
Easy and simple ❤ tq sister Nala puriyuthu steps elame...
Today I tried this ipdie idhe madiri vandhadhu super ah irundhadhu ❤😊 Thank you sir
Tried. The aroma of the Coconut paste is really awsm. Thank you so much 🍀✨
For me, happiness is making my husband happy in all means💚
As you said, my husband & kid asked me to do this recipe again 🥰😍 So tasty.
Aftn : White rice with Chicken curry
Dinner : Aapam with Chicken curry
Semma combination la
I gave to my hubby🥰
Thank you dear 💚 for your neat & clean explanation 🥰
I tried this recipe that's fabulous semma taste pakkurathuku simple la tha iruku but taste ultimate actually ennoda husband ku chicken avalow va pidikathu but this gravy his fav agiruchu thank you dear ❤
இன்னைக்கு நான் ட்ரை பண்ணினேன் அக்கா ரொம்ப நல்ல இருந்துச்சி நன்றி அக்கா ❤❤❤
Thaniya podina kulampu milakai podiya illa thaniya podiya
அபி, சூப்பர்,தெளிவான குரள் வளம் ,நேரிடையான சமையல் செய்முறை ,புரியும் வகையில் பொருட்கள் பெயர் ,நன்றாக உள்ளது அபி, வாழ்த்துக்கள்.
குரல்
Really so yummy 🤤 today veetla try panne ❤ thanks 🙏 unmaiyave rompa perumaya irunthichi avlo super ah irunthichi veetla ellam semmaya irukunu sonnanga 🎉
இன்று செய்து பார்தேன்..... சிறப்பாக சுவையாக வந்துள்ளது...... Thank you....
Chicken gravy semmaya irunchu enga veetula ellarum nallarukunu sonnaga ellarum try pannung😊 thankyou abi sister 🤝😊
Unga vid la iruka recipe lam na senju pathu irukan 100%Tasty and yummy tq sister 🥰
Today Naa idha try panne sis🤩....vera levelaa vandhurukku🥰...veetla ellaaroo supernu sonnaanga sis😌💗 ... Thankyou so much ♥️
Unaga chiken gravy recipe innaiku try pannen.taste vera level.. my husband so happy.thank you abima👌👌👌👌👍🏻👍🏻👍🏻😍😍😍😍
மிக மிக அருமை இன்று எங்கள் வீட்டில் இந்த இந்த குழம்பு தான் நன்றி அம்மா🎉
Akka we try by your instructions we finally did it was very good and my mom did do it i am just 15 years old i finally did it good Thanks ma .it was very tasty😍.
The recipe came out really well semma taste my family absolutely loved it thank u 😊
Super ah irunthuchu..
Wow mam amazing ❤❤❤. Na inaikku cook panittan.. samaikkumpothy en husband ena kindal pannaga ... Saptumpodhu therikkavuttuda vera level nu sonaga ❤❤❤ 😊😊😊😊tq
It's really very nice thanks to share this yummy receipe😊
mam neenga sonna method la chiken gravey senjen mam well done mam 😊taste wise very super mam ultimate thank you so much mam innum neraya recipe lam podunga mam eangaluku romba use fulla irukum
Hi akka neenga sonna mathiri prepare panna very taste ennoda pasanga sapdu rombam nalla irukku sonnanga akka Thank u so much❤❤
Mam unga. Recipes. Paneer. Butter recipe. Parthu. Na. Vetula. Try. Panuna. Super. Eruthathu. Mam. My. Son. Paneer. Tasty. Super. Amma. Paratuna. Iam. Happy. Mam.
Next Pakkoda kulambu video podunga akka pls 😢
Innaiku enga chithi veetuku varenu sonnanga chicken vangi, itha than samaika poren 👌👌😋 thankyou sister
Made this today as per your instructions and my family loved it ..thanks for this yummy curry 😋
Taste was ultimate sis...tdy I'm prepared
Abi sis na epovume unga video pathu than cook pannuven tdy um try pannen sema taste sis... thankyou so much sis ❤❤❤❤
Epdi colour change aachu??
Thank you so much abi mam. Unga vedio patthu naan chicken receipe neega soinna mari today pannuna.superb taste abi mam. Ennoda husband relatives appreciate me. All credit goes to you only abi mam. Thank you so much abi mam
❤
I tried it today. It was super yummy. Thank you
ரொம்பவே சூப்பரா வந்திருக்கு அபி தேங்க்யூ சோ மச் சிஸ்டர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Today I have tried this recipe. It was so tasty and awesome 🤩😋. Thank you for sharing this item 👍👏
Neenga aracha kulampu malli thool serkalama sis
சமைச்சிருக்கேன் என் மனைவி duty முடிஞ்சு வந்து சாப்டா தான் தெரியும் 😭😭😭🙄🙄🙄🙄
Enaya therijatha
சாப்பிட்டு என்ன சொன்னாங்க
Taste okva bro
Super thala
😂😂😂🤣🤣
Simple ingredients... easy way to cook...very tasty...1st time unga video paththu cook panan ❤
Tried this recipe last week... Very tasty. So this week also your recipe abi sis🥰
உண்மையிலே நான் சமைச்சு பார்த்தாக்கா செம டேஸ்டா இருந்துச்சு தேங்க்யூ சோ மச் அக்கா..😊
I did not understand any South Indian language but I love South Indian food recipes love from north Delhi 👍💐
Thank you so much
Hai sister
Na neriya TH-cam video pathu chicken gravy vecha ana ethume perfect ha varala ana intha recipe senja serious ha solra en husband enna pugazhthu thallitaru
Thank you 🎉
Today I tried this gravy
The taste was good 😊
But for me it is spicy
You told to add 1 teaspoon pepper and 2 tablespoon chilli powder
I have added 1.5 Tablespoon kashmiri chilli powder as u told to adjust based on our spicy level
Aanalum enakum konjam Karama irundhuchu akka
I think 1 Teaspoon pepper next time 1/2 teaspoon pepper pota karam correct ah irukumnu ninaikran
But it was good gravy akka
Thank you ❤
@@kousalyaarivazhagan510 everyone's taste differs la sis
Nama taste ethapala adjust panikvom 😊
Naan seithu paathrthen semmaya irunthuchu thank you
சமையல் சூப்பரா இருக்கு நான் செஞ்சு
This receipy very delicious 🤤 Thank you so much sister. My dad very satisfied so I'm happy... Congrats💐
I tried this today tasted very nice. My son and husband had it again and again. Thank you 🙏
Akka nega soinnamaturi samayal pannan very nice 😮
Intha Sunday intha chicken grevy try panren.😘😘👌👌
My 24 yrs la Naa panra 1 st time non-veg cook edhu dhan❤thank you my lot
Tried it today, came out very well and got appreciation. Thank you ma’am for ur recipe.💐
சிக்கன் கிரேவி சூப்பரா இருந்தது சிஸ்டர் நாங்க வந்து பூரி கூட வச்சு சாப்பிட்டோம் தேங்க்யூ நிறைய ரெசிபி போடுங்க