நம் உடம்பின் ஏழு சக்கரமும் அதன் பயன்களும் || Mr. Iraianbu IAS Ultimate Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • நம் உடம்பின் ஏழு சக்கரமும் அதன் பயன்களும் || Mr. Iraianbu IAS Ultimate Speech
    #IraianbuIAS #TamilMotivationalSpeech #TamilSpeech

ความคิดเห็น • 40

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 ปีที่แล้ว +3

    God Bless you Sir. அருமையான அழுத்தமான நம்பிக்கை ஊட்டும் தங்கள் பேச்சு அற்புதம். 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 ปีที่แล้ว +15

    நல்லோர் கருத்தும் குரலும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன ...நாம் தான் கேட்டு பயன் பெற வேண்டும் என புரிகிறது...நன்றிகள் .

  • @georgeittamozhi1981
    @georgeittamozhi1981 3 ปีที่แล้ว +2

    திரு. இறையன்பு அவர்களின் பேச்சை கேட்டால் நாம் ஞானி ஆகி விடலாம். தெளிவான, அறிவார்ந்த பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 3 ปีที่แล้ว +10

    முனைவர் இறையன்பு அவர்களின் அறிவார்ந்த பேச்சும் விளக்கங்களும்! அருமை.

  • @mahabharathia.p.4408
    @mahabharathia.p.4408 3 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான உரை சார். வட்டத்தின் சிறப்பும் நட்பின் ஆழமும் விளக்கிய விதம் சிந்திக்க வைக்கிறது. நன்றி சார்🙏

  • @chandranchandran5546
    @chandranchandran5546 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல ஐய்யா

  • @bernardlourdh366
    @bernardlourdh366 3 ปีที่แล้ว +2

    கற்று தெளிந்த ஞானம் அனைவருக்கும் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறிய இந்த செய்தி நம் வாழ்நாள் சாதனை.....

  • @parameswaranb832
    @parameswaranb832 2 ปีที่แล้ว

    Sir all your video was very good and more useful to me i am following all your video.

  • @eraeravi
    @eraeravi 3 ปีที่แล้ว +2

    நன்று.பாராட்டுகிறேன்

  • @kailashk1104
    @kailashk1104 3 ปีที่แล้ว +6

    திரு.இறையன்பு அவர்களின் அறிவாற்றல் எப்பொழுதும் வியக்க வைக்கக்கூடியது ..அவர் படத்தை பார்த்தவுடன் அந்த காணொளியை பார்க்க ஏராளமானோர் இருக்கிறோம் அன்பரே... ஏழு சக்கரங்களை அவர் விளக்குவது போல் தலைப்பிட்டு அனாகதத்தைப் பற்றி மட்டும் கூறியது உள்ளது பெரும் ஏமாற்றம்... தலைப்பு கவர்வதற்காக மட்டும் அல்லவே... நன்றி

  • @subramanianmuthusamy917
    @subramanianmuthusamy917 3 ปีที่แล้ว +1

    கிராமங்களில் உள்ள மக்கள் புதியதாக வரும் மக்களை சம்மூகத்தின் மூலமாக. அடையாளம் காணப்படுவதை அன்பர் ஏற்க்கிறாரா?

  • @nalinin4622
    @nalinin4622 3 ปีที่แล้ว +2

    Super !!! Natppu vattam, great analysis

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 3 ปีที่แล้ว +2

    Very good message Thanks sir

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 ปีที่แล้ว

    NANDRIGAL MR . IRAI SIR

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 ปีที่แล้ว

    Excellent Sir! Hats off to you always for what you are! Sir!

  • @nalinin4622
    @nalinin4622 3 ปีที่แล้ว +4

    Calm delivery is the hallmark of Sri. Iraianbu, highly intellectual information ,very nice

    • @jeyakumarkoipillai8850
      @jeyakumarkoipillai8850 3 ปีที่แล้ว

      Why you have great Vannakkam, you have to write Dr. Iraianbu or
      Thiru Itaianbu.

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @sumimadhu4558
    @sumimadhu4558 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @SaravanaKumar-en8cv
    @SaravanaKumar-en8cv 3 ปีที่แล้ว +1

    Happy Happy
    Knowledge 🔥

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 3 ปีที่แล้ว +10

    இறை அன்பு சார் உரை மிகவும் அறிவு சார்ந்தது, அதுக்கு எதுக்கு 7 சக்கரம் பற்றி என தலைப்பிட்டு வேற கருத்தில் சக்கரத்தை ஓடவிட்டது ஏன், அவர் 7 சக்கரத்தின் பெயரை கூட சொல்லவில்லை,

    • @kuhanesanthiyagarajah2873
      @kuhanesanthiyagarajah2873 3 ปีที่แล้ว

      உண்மை. இது றோட்டறிக்கழகம் சம்பந்தப்பட்டது.

    • @subramanianmuthusamy917
      @subramanianmuthusamy917 3 ปีที่แล้ว

      விளம்பர உத்தியோ....

  • @nalinin4622
    @nalinin4622 3 ปีที่แล้ว +3

    Strain of voice is felt, if so please take care Sir

  • @nithiyanathans4701
    @nithiyanathans4701 3 ปีที่แล้ว

    Excellent words.

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Good speech, but title is misleading!

  • @goldstar773
    @goldstar773 3 ปีที่แล้ว

    1. மூலாதாரம்
    2. சுவாதிஷ்டானம்
    3. மணிபூரகம்
    4. அனாஹதம்
    5. விசுத்தி
    6. ஆக்னா(ஞை )
    7. சகஸ்ரஹாரம்.,

  • @vasusello4067
    @vasusello4067 3 ปีที่แล้ว

    Nice

  • @karthikasgi5110
    @karthikasgi5110 3 ปีที่แล้ว +1

    Good speach

    • @jaisimharajan3132
      @jaisimharajan3132 3 ปีที่แล้ว

      Wrong title. Can't understand how you tube doesn't do a dip test to unearth such fiadco

    • @jaisimharajan3132
      @jaisimharajan3132 3 ปีที่แล้ว

      Fiasco

  • @joanselvasaroja3076
    @joanselvasaroja3076 3 ปีที่แล้ว

    Ayyah please stop giving ration products and money to govt servants and rich people who are getting more money
    Make sure to give only to the below poverty people are save govt money

  • @drravichandransekar5970
    @drravichandransekar5970 3 ปีที่แล้ว

    irai anbu doesnot know about seven chakras and he is not talking about the concerned title , i am wondering how he becomes IAS

  • @basavalingamd2776
    @basavalingamd2776 3 ปีที่แล้ว

    கேள்விபட்டது 6சக்கரங்களே.
    நீங்கள் சொல்வது 7.
    எப்படி ?

    • @tech5hj30
      @tech5hj30 3 ปีที่แล้ว

      துரியம்
      துறியாதியை
      9 சக்கரம்

  • @kottravaisiva662
    @kottravaisiva662 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்