வலிக்கு பழகிக்கொள்ளுங்கள் வாழ்க்கையை வெல்லலாம் | Mr. Iraianbu IAS Motivational speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 8 หลายเดือนก่อน +1

    Vanakam guruji sir valga valamudan

  • @vijayakumar-sy3sb
    @vijayakumar-sy3sb ปีที่แล้ว +4

    அய்யா தமிழக தலைமை செயளாளறின் பேச்சுக்கு நான் என்றும்
    அடிமை .தாங்கள் நம்
    தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும்
    பொக்கிஷம்

  • @t.sudalaimanimathavan2927
    @t.sudalaimanimathavan2927 ปีที่แล้ว +1

    அய்யா நன்றி அய்யா

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 3 ปีที่แล้ว +8

    அய்யா அவர்களின் பேச்சுத் தொணியே அவரது நேர்மை திறமை கண்டிப்பைத் தெளிவாக உணர்த்திவிடுகிறது...வணங்குகிறேன் தங்களின் நேர்மைத் திறனு க்கு

  • @natarajansrinivasan8310
    @natarajansrinivasan8310 3 ปีที่แล้ว +8

    Thank you sir.I have adopted most of your ideas and rose to an extend of starting my own consulting firm when I was 52 yrs.Still continuing my journey.🙏

  • @duraimanickam5300
    @duraimanickam5300 3 ปีที่แล้ว +5

    வாழ்க்கைப்பயணத்திற்கான தைரியமூட்டும் பேச்சு ஐயா. மிக்க நன்றி.

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 6 หลายเดือนก่อน +2

    விழுந்தவர்கள் தானாகத்தான் எழ வேண்டும்!வாழ்க்கை துவங்கும் நேரம்!🎉கற்றதை,"ஏன் கை மண் அளவு எனப்படுகிறது!❤மரணிக்கும் வரை மனிதன் கற்றீக்கொண்டே இருக்க வேண்டும்! அருமையான உதாரணம் சார்!😢

  • @gomathikannan6090
    @gomathikannan6090 ปีที่แล้ว

    Sir Excellent speech Amazing 👌👌👌🌹🌹🌹

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +3

    மாணவர்களுக்கு மட்டும் அல்ல மனிதர்களுக்கு ம் வாழ்வை வளப்படு த்து ம் தங்களின் வாசகம்

  • @muruganarul5233
    @muruganarul5233 ปีที่แล้ว

    Arumai valiyin valimaiyai nangu vilakineergal

  • @gandhimathin8864
    @gandhimathin8864 4 ปีที่แล้ว +7

    பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்ற எழுச்சி உரை. நல்ல குரல், நல்லுணர்வுடன் , சுய அலசலுடனான நல்ல வழிகாட்டுதல். 👃👃🤝🤝

  • @njs8519
    @njs8519 ปีที่แล้ว +1

    வலியைக் தாங்கிக் கொள்பவர்களுக்குத்தான் மேலும் மேலும் வலியை ஏற்படுத்துகின்றனர். மற்றவர்கள் என்னால் தாங்க முடியாது என்று கூறி தாங்குபவர்களின் தலையில் அனைத்தையும் கட்டிவிடுகின்றனர்...என்ன செய்வது? கடைசிவரை தாங்குவது மட்டுமே.......

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR 19 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @sundarsingh5722
    @sundarsingh5722 3 ปีที่แล้ว +4

    Congrats to New Tamilnadu Chief Secretary sir
    💐💐🌱😊

    • @torakutty9668
      @torakutty9668 3 ปีที่แล้ว

      Good speech guidence lot coming soon prasident of india willcometo you daily watch your vedio speech
      Thank you sir

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan8490 3 ปีที่แล้ว

    அய்யா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @njs8519
    @njs8519 ปีที่แล้ว +1

    ஆனால் நான் எப்போதும் உங்களின் எழுத்துக்கும்,அறிவுரைக்கும் தலை வணங்குவேன்..

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +6

    வணக்கம் சாா்
    அற்புதமான பதிவு ...வலிகள் நிறைய பாடங்களையும் கற்றுதரும்..வாழ்வோம் வளமுடன்

  • @zakirhussain8682
    @zakirhussain8682 3 ปีที่แล้ว +3

    Very Good speach of CHIEF SECRETARY OF TAMILNADU....
    16-5-2021...Super Sir.

  • @jeyaselva2958
    @jeyaselva2958 3 ปีที่แล้ว

    Thank you sir jeyalakshmi K super sir

  • @SankarSankar-fy6fq
    @SankarSankar-fy6fq 3 ปีที่แล้ว

    Arumayana speech sir

  • @d.nrajaraman6187
    @d.nrajaraman6187 3 ปีที่แล้ว +7

    CM Stalin has made very good selection. Hope they get the freedom to use their inteligents knowledge and experience for the betterment of Tamil Nadu with out any political and or other interference.

  • @harsharacademy
    @harsharacademy ปีที่แล้ว

    Super

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 9 หลายเดือนก่อน

    ஐயா,தங்களின் அனுபவம் அறிவு, சிந்தனை,எழுத்தாற்றல் இளைஞர்களுக்கான து அதை பயன்படுத்தி க்க‌ள் வேண்டும்.நன்றி.

  • @georgebabu9048
    @georgebabu9048 3 ปีที่แล้ว

    Ayya, manathin alathilrunthu nandri

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 3 ปีที่แล้ว

    Useful message for coming youngsters fresh graduates

  • @susisusila3787
    @susisusila3787 4 ปีที่แล้ว +2

    Very useful information sir thanks of lot

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 6 หลายเดือนก่อน

    நல்ல நண்பர்களை தேடிக் கொள்ளுங்கள்! நேர்மையாக, உண்மையாக இருங்கள்❤

  • @honeybadger1971
    @honeybadger1971 ปีที่แล้ว

    All travel towards the graveyard ,live like our chief secretary Iraianbu sir.but fertile land should not be changed into a barren land for affluent people materialistic madness,it should be availed for present and future.

  • @sakthiganesh609
    @sakthiganesh609 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 3 ปีที่แล้ว

    ரோடு போடும்போது தொன்டி எடுத்து விட்டு போடவேண்டும் என்ற அறிவிப்புக்கு நன்றி

  • @sekarcontract8593
    @sekarcontract8593 3 ปีที่แล้ว +4

    தேவையான அருமை பேச்சு

  • @velan100
    @velan100 3 ปีที่แล้ว

    🙏Arumaiyana speech sir.

  • @vasusello4067
    @vasusello4067 2 ปีที่แล้ว

    Happy Diwali

  • @jayasurya7560
    @jayasurya7560 4 ปีที่แล้ว +2

    Great speech sir 🌷 Vaazhga valamudan enga eraianbu sir 🌷🙏

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 3 ปีที่แล้ว

    வாழ்க்கை இப்போது உள்ளது இப்போது உள்ள சூழ்நிலையில்

  • @kumarasamypackiam9890
    @kumarasamypackiam9890 3 ปีที่แล้ว

    இதயம் முழுக்க நிறைவான துடிப்பான இதமான பேச்சு சார் வாழ்க வளமுடன் சார் Er kumarasamy 9952205998

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 ปีที่แล้ว

    Very good speach thanks bro

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 4 ปีที่แล้ว +1

    Hats of to your speech sir

  • @ramantransporter9436
    @ramantransporter9436 3 ปีที่แล้ว

    Highly Respected Sir I have gone through all this in my experience truly emotional speech Iam just Matric Passed Iam also a Chauffeur l do have similar thoughts thank you Sir

  • @rajeswarisubbaiah9421
    @rajeswarisubbaiah9421 3 ปีที่แล้ว

    So inspiring speech sir..!

  • @sathyamoorthy5594
    @sathyamoorthy5594 3 ปีที่แล้ว

    Super speech

  • @thiyatamil5647
    @thiyatamil5647 3 ปีที่แล้ว +2

    Accept the pain.

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 4 ปีที่แล้ว +1

    Wonder ful speech sir
    Addicted to your words and information

  • @VijayKumar-pk1xm
    @VijayKumar-pk1xm 5 หลายเดือนก่อน

    sulyute sir

  • @kannanp8681
    @kannanp8681 3 ปีที่แล้ว

    Vanakkam sir...

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 3 ปีที่แล้ว

    சம்பாதிப்பது டாலர் செலவு செய்வது இந்திய பணத்தின் அடிப்படையில்
    அருமை

    • @prithisht8397
      @prithisht8397 3 ปีที่แล้ว

      புரியவில்லை

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 ปีที่แล้ว +4

    ஐயா தங்களைச் சந்தித்து பேச விரும்புகிறேன் ஐயா

    • @GeethaDec07
      @GeethaDec07 3 ปีที่แล้ว +1

      Noorandu kaalam vaazhga

  • @melchiuspushbaraja
    @melchiuspushbaraja 2 ปีที่แล้ว

    💐💐❤️❤️❤️🌄💝

  • @dharmayoga7537
    @dharmayoga7537 4 ปีที่แล้ว +1

    நன்றி.மிகுதி எங்கே ?

  • @muralidharankuppusamy322
    @muralidharankuppusamy322 4 ปีที่แล้ว

    Vanakkam iyya

  • @agilaillangudi8053
    @agilaillangudi8053 4 ปีที่แล้ว +4

    Do we have a continuation of this video ? The video seems to have ended abruptly.

  • @mathavankaliyaperumal3254
    @mathavankaliyaperumal3254 3 ปีที่แล้ว

    முடிவு சரி இல்லை காரனம் தொகுப்பாலர் சரி இல்லை திரித்திக்கொல்லவும் ஒகே

    • @mathavankaliyaperumal3254
      @mathavankaliyaperumal3254 3 ปีที่แล้ว

      காசு சம்பாதிப்பது மட்டும் குறக்கோள் அல்ல ஒகே

  • @RasuMadurai
    @RasuMadurai 3 ปีที่แล้ว +1

    அருட்பெரும் சோதியாம் அண்டப் பேராற்றலே! அருட்கடையே! வணங்கிணம்! வணங்கிணம்!
    இந்த உலகம் முழுவதும் தீநுண்மி(கொரானா) எனும் பெரும் தொற்றால் பேரிழப்பை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு வகையில் அந்த காரணத்தை காண முயன்று தோற்றுக் கொண்டு இருக்கிறது நுண்ணுயிர்களை அதன் இயல்புக்கு அமைய விடாமல் அதன் இயல்பை மாற்றி அதன் மூலக் கூறுகளை சிதைத்து அதன் இயற்கை வடிவை, உரிய சிறப்பை மனித அறிவைக்கொண்டு சிதைத்து ஒப்புமை இல்லாத அந்த நுண்ணுயிரிகளின் இயல்பு உரிமையை மாற்றி மாற்று, அதன் இயல்புக்கு பொருந்தாத வடிவங்களை பலநிலைகளில், திணித்து அளித்து சீர்கேடு விளைவித்து மரபு இயல்பையே மனித தன்நலத்திற்காக மற்ற உயிகளை சிதைத்து அழிக்க முணைவதால் அதாவது மரபணு மாற்ற ஆய்வுகள் இந்த தீநுண்மி பேரெழிச்சிக்கு மூல காரணம் என்பதை உணர்ந்தும் இந்த உலகம் சிறப்பாகவே மனித இனமேம்பாட்டிற்காக நடிக்கிறது என்றால் அது மிகையில்லை தமிழே😭.
    இந்த நுண்ணுயிரிகள் தங்கள் இயல்புக்கு திரும்ப, மறபணு மாறிய நிலையிலிருந்து மீள, மீட்சிபெற்று உலக உயிர்களை காக்கவே இப்பொழுதுள்ள தீநுண்மியின் பேரெருச்சியாக இருப்பது உணரமுடிகிறது தமிழே!
    இந்த இழிவுமிக்க மறபணு மாற்றங்கள் தடைசெய்நவும், நுண்ணுயிர்கள் தம் இயல்புக்கு திரும்பி எவ்வுயிர்க்கும் நலம் பயக்கவல்ல தன் இயல்பை பெறவேண்டிய நிலையில் நாம்இருக்கிறோம் தமிழே🙏🙏🙏
    அண்டத்தாய் நுண்ணுயிரிகளை ஆற்றுப்படுத்தி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ்நெறி நிலைபெற அருளட்டும் தமிழே🙏🙏🙏
    தாயே தமிழே வணங்கிணம்! வணங்கிணம்! வணங்கிணம்!🙏🙏🙏
    இராசு மதுரை, 9940370340

  • @avslingam5440
    @avslingam5440 3 ปีที่แล้ว +15

    ஐயா, நீங்கள் தமிழ் நாட்டின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்.
    தமிழ் மொழி எல்லா வகையிலும் கட்டாயமாக்கப்படும் என்ற கோப்பு விரைவாக நகர நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தமிழர்கள் நம்புகிறோம்.🇲🇾

  • @nanjundiahj9969
    @nanjundiahj9969 3 ปีที่แล้ว +1

    In

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 6 หลายเดือนก่อน

    வாழ்க்கையில், எதிர்பார்ப்பதெல்லாம் நடக்காது😂குஷ்வந் சிங்கின் கார் பயணம்!கார் டிரைவர், ஏன் பணம் வாங்கவில்லை?வசந்த சோலைக்குசக செல்லும் பாதை!

  • @salamonsalamon5978
    @salamonsalamon5978 3 ปีที่แล้ว

    gööd

  • @nandakumaarmadhavan6269
    @nandakumaarmadhavan6269 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 ปีที่แล้ว +2

    100) CONGRATS TO DR. V. IRAIANBU IAS, CHIEF SECRETARY, TAMIL NADU
    D ynamism is your OTHER NAME
    R emarkable service increases your FAME
    V eteran Writer and Speaker with PURPOSE
    I ndian Administrative Service has made you an EDIFICE
    R emarkable service in GUJARAT during Emergency RELIEF
    A dventurous actions have made you a CHIEF
    I mminent service as collector of KANCHEEPURAM
    A bility has ascended you in Govt FORUM
    N avigating Tourism to new DIMENSION
    B uilds up your profile with PERFECTION
    U nderstanding CM STALIN has chosen the best OPTION
    ********** SAMPATH*////**

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว +2

    Valiyemakku oru poruddu illai.. naam
    kaanum karai veku tholaivil illai,
    ..
    03.29

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      1.பாதை தேடுபவனுக்கு எல்லாமே பாதைகளே..
      2.வலிமை பெற நினைப்பவனுக்கு
      வலிகள் பொருட்டல்ல..
      ..
      01.05.2020

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      ஆழ்கடல் கூடும் ஆறுகள்
      எல்லாம் இணைந்ததும் ஒண்றாகும்..
      நல்ல, தாய் மனம் கொண்ட
      வேலவன் முன்னால் அனைவரும் ஒன்றாகும்..
      நல்ல, தாய் மனம் கொண்ட
      வேலவன் முன்னால் அனைவரும் ஒன்றாகும்..

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 3 ปีที่แล้ว

    அருமையான உதாரணம் Rely ஆனால் ஓடியவருடம் தவறு

  • @antonyraj5626
    @antonyraj5626 3 ปีที่แล้ว

    100 andu vazga

  • @traveller.221
    @traveller.221 3 ปีที่แล้ว

    Too many ads.

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว

    தம்பி
    உங்களுக்கு என்ன உயர்ந்த வருமானம். எல்லா வசதிகளும்
    உள்ளவர். பேசுறீங்க.
    அண்ணாடம் காச்சிக்கு வழி சொல்லுங்க

  • @lathas5654
    @lathas5654 3 ปีที่แล้ว

    Sirvery fine.frome tofive yersveryddifekeltsestemorderto iseeyou iamvery happysirtamilnaduveryluckeyandyourstrongpersen ihopeme sareyimistakeritingforme

  • @venkatramanank.ae.m9226
    @venkatramanank.ae.m9226 4 ปีที่แล้ว

    Super