அப்படிலாம் தப்பிக்க முடியாது .... எய்தவர் எங்கோ இருக்க அம்பை குறை சொல்லாதே ...... அவர் எவ்ளோ தடவை மைக் புடிச்சி காட்டு கத்து கத்தினார் எனக்கு வாய்ப்பு தாங்க இதை செய்வேன் அதை செய்வேன்னு சொன்னார் அதெல்லாம் உதரிய மக்கள் அவரை மீடியா troll பண்றத பாத்து ரசிச்சாங்க சிரிச்சாங்க .... என்னென்னவோ கேலி பேசுனாங்க இதற்கு ஒட்டு மொத்த தமிழ்நாடே காரணம்
முத்துக்காளை அண்ணா* உங்கள் நல்ல மனசுக்கும், உயர்ந்த கல்விக்கும் மேன்மேலும் உயர்ந்து, தனி வில்லனாகவோ, கதையின் நாயகனாகவோ உயர்வீர்கள். இது நிச்சயம் நடக்கும். வாழ்த்துகள்🎉❤🎉
வடிவேல் கோடி கணக்கில் சம்பாரித்தும் கூட தன் கூட பிறந்த சகோதரர்களுக்கு கூட எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என ஒரு காணொளி பார்த்தேன் என்னையா மனுசன் ...😢😢😢😢
ஒன்றும் மட்டும் புரிகிறது கேப்டன் மரணத்திற்கு இன்னும் சில பேர், சில நடிகைகள், வரவில்லை ஆனால் வடிவேல் என்ற ஒரு பெயர் வைத்து யூ tuber வருமானத்தை பார்க்கிறார்கள்
Because vadivelu got lots of help from vijayakanth sir when vadivelu was begger not like a koodiswaran right now!!! Nanri kedda vadivelu got benifits more than other actors!!!!!
Maaverar straight forward Kaliyuga karnan maamidar captain RIP sir💐🙏😭the one and only genuine human being that ever lived but unfortunately TN people betrayed him. I hope atleast now they should vote for dmdk as a homage to captain Captain sir only worthy derseving a memorial🙏
முத்துக்க்ளை அண்ணண் அவர்களின் பேச்சிலையே தெறிகிறது அவர் எல்லா விசயத்தியும் தெளிந்த நீரோடை போலவும், வாழ்க்கையை மிகவும் ரசித்து நேசித்து வாழ்ந்து வருகிறார் என்பது மேலும் பக்குவப்பட்ட மனிதராகவும் இருக்கிறார்,என்னதான் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டபோதும் அனாவசியமான வார்த்தைகளை அவரிடமிருந்து வரவைத்து விடலாம் என்று முயற்ச்சித்தும் மிகத்தெளிவாகவும் ,உறுதியாகவும் பதிவு செய்தார்,உதாரணமாக வடிவேலு பற்றிய கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றது அவர் ஒரு வாழ்க்கையில் அவர் நிறைய கற்றுக்கொண்டு தன்னை தானே செதுக்கிக்கொண்டுவருகிறார், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த முன்னுதாரண மனிதராகப்போற்றப்படுவார், அருமையான பதிவு நன்றி குமுதம் சேனல் சார்பாக பேட்டி கண்ட சகோதரி அவர்களுக்கும் மரியாதைக்குறிய அண்ணண் முத்துக்காளை அவர்களுக்கும் மிக்க நன்றி வணக்கம் ❤️🙏
வடிவேல் என்ன அவ்வளவு பெரிய ஆளா.... எங்க விஜயகாந்த் அண்ணாவுக்கு வரல nu எதிர்பார்க்க....❓❓❓யாரு வந்தால் என்ன வரல னா என்ன.... எப்பேர்பட்ட மனுஷன்.... சின்ன மனுஷன்னொட compare பண்ண வேண்டாம்....
இப்போதுதானடா தெரிகிறது ...தன்னுடைய (வடிவேல்) தாய் இறந்ததிற்கு ஏன் நடிகர்கள் யாரும் வரவில்லை என்று..புன்னியம் செய்தவர் பூமி ஆழ்வார். துரோகம் பன்னவன் தன்னால் உணர்வான்..ஆழ்ந்து வாழ்ந்தவர் ஒரு தெய்வம்.
ஐயோ திரும்ப திரும்ப வடிவேலு பற்றி இதையே சொல்லிக்கிட்டு வந்தா அடி விழும் னு . ஏன் நல்லா இருக்கும் போது சாவதற்கு முன்போ போய் பார்த்து இருந்தால் கேப்டனே அவரிடம் பேசிய பிறகு மக்கள் தொண்டர்கள் என்னங்க பண்ண முடியும் . இதே கேள்வியை எல்லோரிடமும் கேட்டுட்டே இருக்காதீங்க பிளீஸ் . காலமும் கடவுளும் கர்மாவும் பதில் சொல்வாங்க
வடிவேல் கோடி கணக்கில் சம்பாரித்தும் கூட தன் கூட பிறந்த சகோதரர்களுக்கு கூட எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என ஒரு காணொளி பார்த்தேன் என்னையா மனுசன் ...😢😢😢😢
உடுத்த மாற்று உடை இல்லாத வடிவேலுவிற்க்கு 5 செட் சட்டை 5 செட் வேஷ்டி வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் சின்னகவுண்டர் டைரக்டர்.., அந்த படத்தில் நடித்த கவுண்டமணி கூடுதலாக ஒரு கேரக்டர் இந்த படத்திற்க்கு தேவையில்லை என மறுத்த போதும் வடிவேலுவுடைய அன்றைய சூழ்நிலையை நினைத்து இறக்கபட்டு கேப்டன் படம் முழுவதும் வரும் கேரக்டராக தனக்கு குடை பிடிக்கும் கேரக்டரை பட டைரக்டரிடம் பேசி வாங்கி கொடுத்துள்ளார் என்பது ஊர் அறிந்த உண்மை வடிவேல் ஒரு நன்றி கெட்ட மனிதன் ... 😢😢😢😢
Don’t give false news saying Vijay was beaten . We all saw live what happened. Only an ass hole threw a sandals and apart from that no one treated him in a wrong way 😊
வடிவேலுவை குறை சொல்ல எவனுக்கும் யோக்யதை இல்லை. ஒருதுக்க நிகழ்வுக்கு செல்வது அவரவர் விருப்பு நெருப்பை பொருத்தது. இவன் என்ன இடையில் பெரிய யோக்கிய சிகாமணி..
நீங்க குடிய விட்டு படிப்பில் சாதித்தது பெரிய சாதனை அண்ணா
Thanks
😊😊😊😊😊😊😊😊9r@@kumudamdigital
BEd now
நம் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் பத்திரிகை நண்பர்கள் மட்டுமே
அப்படிலாம் தப்பிக்க முடியாது .... எய்தவர் எங்கோ இருக்க அம்பை குறை சொல்லாதே ...... அவர் எவ்ளோ தடவை மைக் புடிச்சி காட்டு கத்து கத்தினார் எனக்கு வாய்ப்பு தாங்க இதை செய்வேன் அதை செய்வேன்னு சொன்னார் அதெல்லாம் உதரிய மக்கள் அவரை மீடியா troll பண்றத பாத்து ரசிச்சாங்க சிரிச்சாங்க .... என்னென்னவோ கேலி பேசுனாங்க இதற்கு ஒட்டு மொத்த தமிழ்நாடே காரணம்
இது தான் உண்மை!
உண்மை
💯...
Press mattum Vijaykanth thappa sitharikkama unmaiya potta innikku namakku karuppu thangam kidaichirukkum paala ponavanga
முத்துகாள சூப்பர்,🥰🥰🥰👏👏👏👌👌👌 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
முத்து க் காளையின் நல்ல பதிவு பேட்டி எடுத்த சகோதரி க்கு வாழ்த்துக்கள்
முத்துக்காளை அண்ணா* உங்கள் நல்ல மனசுக்கும், உயர்ந்த கல்விக்கும் மேன்மேலும் உயர்ந்து, தனி வில்லனாகவோ, கதையின் நாயகனாகவோ உயர்வீர்கள். இது நிச்சயம் நடக்கும். வாழ்த்துகள்🎉❤🎉
The way he said... I have everything and i'm happy with wat i'm having.. 😊so good
வடிவேலு புத்திய மாற்ற முடியாது. பிறவி கலைஞன் மாதிரி, அவன் பிறவி புத்தியயையும் மாற்ற முடியாது.
Reasonable anchor and down to earth Muthukalai.... wonderful interview
What an anchor. Delight yo watch her putting her questions sbd qurstions were crisp but sharp n clear.woww wish to watch you in many interviews.
🎉 unmaiyana vishayangal❤ very bold interview 🎉
வடிவேல் கோடி கணக்கில் சம்பாரித்தும் கூட தன் கூட பிறந்த சகோதரர்களுக்கு கூட எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என ஒரு காணொளி பார்த்தேன் என்னையா மனுசன் ...😢😢😢😢
அவன் நிஜ வாழ்க்கையிலும் நடிகன் தான்
Nee patha .naaidu kanth avan annanukkae onnum pannala
Yes correct 💯👃👃👃👃👃
@@evanooruvan5379echa
பேட்டி எடுக்கும் பெண் மிக அழகாக இருக்கிறார்... வசீகரிக்கும் அவர் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
🌹 வாழ்த்துக்கள்🦋
என் இனமடா நீ 😂😂😂😂
Poda naaia
@@chevalkodiyaan iam 50+
ஒரு பெண் கூட ஆணை பார்த்து அழகாக இருக்கிறார் என்று சொல்கிறார்@@chevalkodiyaan
ஆணுக்கு உரிமை இருக்கா இல்லையா
Wow, Muthukalai super. Kudi pazhathulernthu varuvathe kadinam. Athula vanthu padikka arambichathu arumai.
vadivelu ellam oru aala. Market out. Neega veru alugaloda vanga.
Happy birthday 🎂 muthukalai sir
நன்றி""" குமுதம் ,,,,,
எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.....
முத்து காளை ஒரு . நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் அண்ணா 🎉
Thank you uncle and wish you all a very happy new year too 🥂
Mr. Muthukalai is a great Man. Valathudan vazhga.🙏
Thalaivar Koundamani 😎🔥 at the age of 83 came for Captain's last rites .
Isaignani ilaiyaraja also came at this age
But so called heros didn't come 😢
@@crimegirlyt18 they did Rajnikanth came, vijay came , kamal hassan sathyaraj also were there
I have always loved Mr. Muthukaalai's acting.
விஜய்காந்த்தை மிகவும் தரக் குறைவாகப் பேசிய வடிவேலு கேப்டனின் இறுதிச் சடங்கிற்கு வராததில் எந்த ஒரு வியப்பும் இல்லை
Ana andha seeman naayei vandhaney vadivelu oru stagela dhan pesunan ana seeman theru theru va kevalama pesuna romba tharakuraiva pesunan
Anga vandhu irangal soldran naadhari Paya avana vitrukavey kudadu
ஒன்றும் மட்டும் புரிகிறது
கேப்டன் மரணத்திற்கு
இன்னும் சில பேர், சில நடிகைகள், வரவில்லை
ஆனால் வடிவேல் என்ற ஒரு பெயர் வைத்து யூ tuber
வருமானத்தை பார்க்கிறார்கள்
Because vadivelu got lots of help from vijayakanth sir when vadivelu was begger not like a koodiswaran right now!!! Nanri kedda vadivelu got benifits more than other actors!!!!!
The crowd at final procession expose the love one earned
Wow what a cute anchor ❤❤ please do more interviews mam.
சூடு சுரணை உள்ளவன் இனி வடிவேலுவின் காமெடியை பார்ப்பதற்கு யோசிப்பான்
சூப்பர் பதில்
முத்துக்காளை உங்கள் நல்ல குணத்திற்கு நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெருவீர்கள்.
விஜயகாந்த் சார் ஒரு கடவுள்
Maaverar straight forward Kaliyuga karnan maamidar captain RIP sir💐🙏😭the one and only genuine human being that ever lived but unfortunately TN people betrayed him. I hope atleast now they should vote for dmdk as a homage to captain
Captain sir only worthy derseving a memorial🙏
Nalla manithar great 🎉
Questions are great ❤👍
Great anna 🤝
Interviewer is very knowledgeable.
முத்துக்க்ளை அண்ணண் அவர்களின் பேச்சிலையே தெறிகிறது அவர் எல்லா விசயத்தியும் தெளிந்த நீரோடை போலவும், வாழ்க்கையை மிகவும் ரசித்து நேசித்து வாழ்ந்து வருகிறார் என்பது மேலும் பக்குவப்பட்ட மனிதராகவும் இருக்கிறார்,என்னதான் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டபோதும் அனாவசியமான வார்த்தைகளை அவரிடமிருந்து வரவைத்து விடலாம் என்று முயற்ச்சித்தும் மிகத்தெளிவாகவும் ,உறுதியாகவும் பதிவு செய்தார்,உதாரணமாக வடிவேலு பற்றிய கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றது அவர் ஒரு வாழ்க்கையில் அவர் நிறைய கற்றுக்கொண்டு தன்னை தானே செதுக்கிக்கொண்டுவருகிறார், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த முன்னுதாரண மனிதராகப்போற்றப்படுவார், அருமையான பதிவு நன்றி குமுதம் சேனல் சார்பாக பேட்டி கண்ட சகோதரி அவர்களுக்கும் மரியாதைக்குறிய அண்ணண் முத்துக்காளை அவர்களுக்கும் மிக்க நன்றி வணக்கம் ❤️🙏
*😂z😂*z
*😂z
dzzz
dzzzzz
dzzzzzzr🎉🎉
VANDUTANYA VANDUTTAN - IPPA🎉 POITNYAA POITTAN!!! NICHAYAMA NALLA NERAM VARUM - VAALTHUKKAL !!!!!
Great ❤❤❤❤❤❤❤❤
ஒரு இடத்திற்கு போக வேண்டும், போகக்கூடாது என்று தீர்மானிப்பது.அவர் அவர் இஸ்டம்.
Right, it must be thought
Anchor has neat approach with high intellect good luck u have a great feature ❤❤❤❤
Muthu kalai is a awesome comedy actor 👏 he should become more successful..❤
ஸ்டண்ட்மாஸ்டர்முத்துக்காளையின்சிறப்பானபேட்டிக்குநன்றி.
நீங்கள் சிறந்த சிரிப்பு நடிகர்
வடிவேல் என்ன அவ்வளவு பெரிய ஆளா.... எங்க விஜயகாந்த் அண்ணாவுக்கு வரல nu எதிர்பார்க்க....❓❓❓யாரு வந்தால் என்ன வரல னா என்ன.... எப்பேர்பட்ட மனுஷன்.... சின்ன மனுஷன்னொட compare பண்ண வேண்டாம்....
இப்போதுதானடா தெரிகிறது ...தன்னுடைய (வடிவேல்) தாய் இறந்ததிற்கு ஏன் நடிகர்கள் யாரும் வரவில்லை என்று..புன்னியம் செய்தவர் பூமி ஆழ்வார்.
துரோகம் பன்னவன் தன்னால் உணர்வான்..ஆழ்ந்து வாழ்ந்தவர் ஒரு தெய்வம்.
True
நேர்மையான பதில்கள்...
Congratulations
சரியான சாக்கடை வடிவேலு. இனி அவன் திரையில் வந்தால் தன்மானமுள்ள தமிழன் பார்ப்பதை தவிர்ப்பான்...
மிகவும் பண்பட்ட பேச்சு. இவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்
10:47 - ennadi Vadivelu ...... mathiri sappa kattu katturey.. vekkama illaya
Loosu lady.
😊😊
🤘
Vadivelu will answer to his own karma
I think Anchor vadivelu relation, tats y she backup him so much
13:38
ஐயோ திரும்ப திரும்ப வடிவேலு பற்றி இதையே சொல்லிக்கிட்டு வந்தா அடி விழும் னு . ஏன் நல்லா இருக்கும் போது சாவதற்கு முன்போ போய் பார்த்து இருந்தால் கேப்டனே அவரிடம் பேசிய பிறகு மக்கள் தொண்டர்கள் என்னங்க பண்ண முடியும் . இதே கேள்வியை எல்லோரிடமும் கேட்டுட்டே இருக்காதீங்க பிளீஸ் . காலமும் கடவுளும் கர்மாவும் பதில் சொல்வாங்க
ஏன் வடிவேலுவின் ஒன்னு விட்ட சகோதரி தான்
போண்டா மணியின் மனைவி அப்படியிருந்தும்...
Ohh
Anchor name
வடிவேல் ஒரு purambokku
Ana andha seeman naayei vandhaney vadivelu oru stagela dhan pesunan ana seeman theru theru va kevalama pesuna romba tharakuraiva pesunan
Anga vandhu irangal soldran naadhari Paya avana vitrukavey kudadu
yes . true.
Naaidu kanth oru kudigaaran .radhika kooda oor maenjavan
Vadivelu videopotrukkalame
VADIVEL, DETH, AAGUM, POTHU
KARUVAADU, KAALLA, KATTI
KAZUTHAI, KAALA,, KATTIVIDUNGGA
ATHU, THAAN, MAKKAL, MANADU
SAANTHI, ADIYUM💯👍👍👍👍👩🦱👨🦱👩🦰👩🦲🙍🙍♂️🙍♀️🙎👩🦳, MUTHUKALAI, PECHU
ARUMAI, ADICHU, KUUD
KETPPAANGGA,, ETHUVUM
SOLLAATHEENGGA,, MEDIA, KAARANIDAM🤣🤣🤣🤣🤣🤣
Nandri keddavan vadivelu😡🤬
வடிவேல் நன்றி கெட்டவன்
Nathari. Paya. 😮
வடிவேல் கோடி கணக்கில் சம்பாரித்தும் கூட தன் கூட பிறந்த சகோதரர்களுக்கு கூட எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என ஒரு காணொளி பார்த்தேன் என்னையா மனுசன் ...😢😢😢😢
உடுத்த மாற்று உடை இல்லாத வடிவேலுவிற்க்கு 5 செட் சட்டை 5 செட் வேஷ்டி வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் சின்னகவுண்டர் டைரக்டர்.., அந்த படத்தில் நடித்த கவுண்டமணி கூடுதலாக ஒரு கேரக்டர் இந்த படத்திற்க்கு தேவையில்லை என மறுத்த போதும் வடிவேலுவுடைய அன்றைய சூழ்நிலையை நினைத்து இறக்கபட்டு கேப்டன் படம் முழுவதும் வரும் கேரக்டராக தனக்கு குடை பிடிக்கும் கேரக்டரை பட டைரக்டரிடம் பேசி வாங்கி கொடுத்துள்ளார் என்பது ஊர் அறிந்த உண்மை வடிவேல் ஒரு நன்றி கெட்ட மனிதன் ... 😢😢😢😢
வடிவேலு எல்லாம் ஒரு மனிதன் என்று அவனைப் பற்றி கதைக்காதீர்கள் சகோதரி
Just ignore vadivelu 😡 reveal about our captain sir only ❤
Vadivel❌
வடிவேலுவைகுற்றஞ்சொல்ல்லியேநீயெல்லாம்யொக்கியனாகாண்பிக்கிறாய்அடேய்.........
வடிவேலு கு நீங்க ஏன்டா முட்டு குடுக்கு ரெங்க . அந்த வெண்ணை ஒன்னும் பேசாம இருக்கான் .
வராவிட்டால் பரவில்லை. ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம் இல்லையா ?
வடி வேலு சும்மா ஒரு டம்மி பிஸ்
Vadivelu do t want to go he can speak in media or twit or
Atleast vadivelu can send condolence message but he didn't. Seems anchor is loose ku....😂😂😂😂
Yes. Loosu lady.
Anchor sounds like Thanthi tv Asoka
The anchor is so superficial and doesn't know what not to ask. Why is she digging into his financial situation.... horrible
இதைப் பார்க்கும் வடிவேல்..
ஏன்டா அதையே நோன்டுரீங்க
வடிவேலு கு நீங்க ஏன்டா முட்டு குடுக்கு ரெங்க . அந்த வெண்ணை ஒன்னும் பேசாம இருக்கான் .
வராவிட்டால் பரவில்லை. ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம் இல்லையா ?
Hey lady please go and ask Vadivel if possible.
Rajnikant is not great fighter like Jackie Chan or Kamal Hassan..💯💯💯💯💯💯💯💯
வடிவேலு கு நீங்க ஏன்டா முட்டு குடுக்கு ரெங்க . அந்த வெண்ணை ஒன்னும் பேசாம இருக்கான் .
வராவிட்டால் பரவில்லை. ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம் இல்லையா ?
Anchor vadivel kitte cash vaangiyirukkaalaam illaya????
TVK thondan Ivan thalapathi Thalaivar rasigan
Rajnikant and vedivelu are the two face of coin.both are great buildup actors,😂😂😂😂
Don’t give false news saying Vijay was beaten . We all saw live what happened. Only an ass hole threw a sandals and apart from that no one treated him in a wrong way 😊
Uyiruku payanthu varlena poguthu oru video potirukalamalla
Good point but kumtham not think that point of view . Maybe opposite party
yes. yes. same question all have.
பொறாமை
Vadivelu manithan illai
Anchor is annoying
Thiruddhu naayi comedy piece ku periya maamannan nu neneppu.
Soriyar sudalai kundi pinnaadi povaan inthe sori puduche comedy piece.........
வடிவேலுவை குறை சொல்ல எவனுக்கும் யோக்யதை இல்லை. ஒருதுக்க நிகழ்வுக்கு செல்வது அவரவர் விருப்பு நெருப்பை பொருத்தது. இவன் என்ன இடையில் பெரிய யோக்கிய சிகாமணி..
😮
Vadivelu setha orutharum vara mattaga appo neega solla koodathu yarum varalanu
nee innum vadiveluku mani adichutu iruka pola...
true . Loose anchor . support vadivelu.
நடிப்பையும், நடிகனையும் இந்தளவு பெரிது படுத்த தேவையில்லை,,,
மனிதனாக பார்த்து
மனிதனாக நடப்பது நல்லது,,தனிபட்ட விருப்பத்தை பற்றி
பேசுவது நாகரீகமாக தெரியவில்லை,,,,
Comedi nadikaruku ellathukum vadivel nai seivinai vathuttan athan varamatran
Leading questions and exaggerated answers.