TR பாலுவை வைத்து கலைஞர் போட்ட SKETCH - Journalist Pandian Open Talk About Vijayakanth Death

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 105

  • @Ambalakaravamsam
    @Ambalakaravamsam 9 หลายเดือนก่อน +50

    தேவை இல்லாத இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பாலம் கட்டப்பட்டது கேப்டனை பழிவாங்க மட்டுமே!

    • @King-fq4me
      @King-fq4me 9 หลายเดือนก่อน

      இடித்திரா விட்டால் மேம் பாலம் கட்டியிருக்க வாய்ப்பில்லை.

    • @Ambalakaravamsam
      @Ambalakaravamsam 9 หลายเดือนก่อน

      @@King-fq4me அதிகம் பயன்படுத்தாத பாலம் அந்த பாலம்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 9 หลายเดือนก่อน +1

      @@Ambalakaravamsam ஜால்ரா அடிக்க ஒரு எல்லை இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் சினிமா சூட்டிங் ஸ்பாட்டில் கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர்கள் அடிதடியில் இறங்கிய போது இந்த விஜயகாந்த் தப்பி பிழைத்து ஓடி வந்து அன்று முதல்வராக இருந்த எம் ஜி ஆரிடம் உதவி கேட்கவில்லை அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த கலைஞரிடம் வந்து சால்வை அணிவித்து நடந்ததை சொல்ல கலைஞர் தான் காப்பாற்றினார் இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் புரியும். கலைஞர் எம் ஜி ஆர் ஜெயலலிதா போல் கீழ்த்தரமான அரசியல் செய்யமாட்டார் மூடர்களே. ஆனால் விஜயகாந்த் முதல்வராகியிருந்தால் அப்பாவி வடிவேலுவை ஒழிப்பதிலும் கலைஞரை அழிப்பது மட்டுமே முழுநேர பணியாக இருந்திருக்கும் சும்மா புருடா விடக்கூடாது தம்பி

    • @Balajiraja2005
      @Balajiraja2005 9 หลายเดือนก่อน

      ​@@dhanapalm2606 aamaa kalaignar ah azhichiruvaaru, needhaan yaa Burda vidura!!

    • @shakithshakith3184
      @shakithshakith3184 9 หลายเดือนก่อน

      நண்பரே நீங்கள்?சென்னையா?

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 9 หลายเดือนก่อน +85

    70கோடி மதிப்புள்ள இடத்தை எடுத்துக்கொண்டு 8 கோடி கொடுத்ததாக கேப்டன் சொல்லியிருக்கிறார்... பாண்டியன் சார்.... வீடியோ இருக்கு தேடி பாருங்க...

    • @Ambalakaravamsam
      @Ambalakaravamsam 9 หลายเดือนก่อน +15

      7கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது அதுதான் உண்மை இன்றைய மதிப்பு சுமார் 700கோடி

    • @ravishankar4978
      @ravishankar4978 9 หลายเดือนก่อน +10

      Intha pandian our dubakkoor . Summa reel viduvar

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 หลายเดือนก่อน +8

      2 லட்சம் சதுர அடி நிலத்தின் மதிப்பு 2 கோடியா? பாண்டியன் சொல்வது தவறு

    • @Arunprabu.A.S
      @Arunprabu.A.S 9 หลายเดือนก่อน +1

      தவறான செய்தி , அந்த இடம் அவுலவு மதிப்பு இல்லை

    • @dhanapalm2606
      @dhanapalm2606 9 หลายเดือนก่อน +1

      பாண்டியன் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் கீழே உள்ள கமெண்ட்கள் அவரது முழு இடத்தின் மதிப்பாகும் ஆனால் எடுக்கப்படும் இடம் மட்டும் மனதில் கொண்டு தவறான கருத்து பதிய வேண்டாம். கலைஞரோடு விஜயகாந்த் அவர்கள் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயமாக இந்த கொடுமையான சூழ்நிலை வந்திருக்காது என்பது மட்டும் உண்மை.

  • @getrelax744
    @getrelax744 9 หลายเดือนก่อน +26

    captain பொய் பேச மாட்டார்

  • @nithyakumarnithya171
    @nithyakumarnithya171 9 หลายเดือนก่อน +5

    வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 9 หลายเดือนก่อน +10

    இவர்தான் எல்லாவற்றையும் கூட இருந்தே பார்ததார்.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 9 หลายเดือนก่อน +16

    இவனுக்கு கேப்டன் விஜயகாந்த் பற்றி முழுமையாக தெரியாது கதை சொல்வான்

  • @ramani1552
    @ramani1552 9 หลายเดือนก่อน +4

    நீங்க கிரேட் sir...❤❤❤❤❤

  • @AKFourteen
    @AKFourteen 9 หลายเดือนก่อน +2

    After building bridge still traffic problem at koyambedu, what's the use of bridge

  • @velrajm924
    @velrajm924 9 หลายเดือนก่อน +9

    Captain sonnathu 70 cr video parthen sir

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 9 หลายเดือนก่อน +18

    மூத்த பத்திரிகையாளர் அவர்களே நீங்க வாயில நல்லா வடை சுடுகிறீர்கள் 😄😄😄

  • @Chandraseka5291
    @Chandraseka5291 9 หลายเดือนก่อน +2

    பாண்டியன் அண்ணா இறந்த பிறகு எதுடபேச வேண்டுமா😊பிரேமலதா பற்றி பேசுங்கள் சத்தியம் ஜெயிக்கும்😊

  • @m.subramanian8519
    @m.subramanian8519 9 หลายเดือนก่อน

    Superma

  • @jagand9397
    @jagand9397 9 หลายเดือนก่อน +5

    2 கோடி தரேன் அந்த மண்டபம் வேணாம் அந்த அளவுக்கு இடத்த கோயம்பேடுல எங்கனா வாங்கி தாங்க பார்ப்போம், அநியாயமா பேசாதிங்க

  • @Nagaraj-r7n
    @Nagaraj-r7n 9 หลายเดือนก่อน +1

    Excellent speech and true words

  • @balamadhu2011
    @balamadhu2011 9 หลายเดือนก่อน +10

    thavaraana thagaval antha palathin மாதிரி matrapattu than kalyaana mandabam idikappattu... ippothum kaanalam moonru puram vatta vagaiyaaga irukkum aanal mandapathirkku ethirpuram mattum antha வட்ட வடிவமும் இருக்கவும். palam irukkum anna nagarai nokki poga.. ithai nanraaga பார்த்தாள் புரியும்.. திமுகவின் வன்மம்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 9 หลายเดือนก่อน

      2007 incident

    • @sasikalajayan1164
      @sasikalajayan1164 9 หลายเดือนก่อน

      Tmk thirutargal

    • @varadharajangovindarajan719
      @varadharajangovindarajan719 9 หลายเดือนก่อน

      Now captain is no more. But all people's super vadai sudugirargal.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 9 หลายเดือนก่อน

      @@varadharajangovindarajan719 you don't know incident happened since 2005. I am reading newspaper from 1987.

  • @nagarajan4397
    @nagarajan4397 9 หลายเดือนก่อน +2

    பாண்டியன் சார் உண்மையை உரக்க உண்மையாக பேசுவார் நான் உங்கள் பேட்டியை அதிகமாக பார்ப்பேன் ஆனால் கற்பனையாகவும் பேசுவார் என்று தெரிகிறது இடத்தை யாராயிருந்தாலும் விற்பனை செய்யும் முன்னே பனம் எல்லோரும் வாங்கி விடுவார்கள் இதுதான் நடக்கும்

  • @veerasenan9700
    @veerasenan9700 9 หลายเดือนก่อน +6

    அவர் சேவை சினிமா துறை சுற்றியே

  • @jaganathanv3835
    @jaganathanv3835 9 หลายเดือนก่อน +20

    பாண்டியன் ஒரு உளறுவாயன் என்பதை தொடர்ந்து பார்ப்போர் அறிவர்

  • @premanandjcr
    @premanandjcr 9 หลายเดือนก่อน +2

    இரண்டு நாள் முன்னாடி வேற சேனல்ல வேறமாதிரி பேசுனீங்க,இப்ப வேற மாதிரி பேசுறீங்க,அதுக்குள்ள எவன்ட்ட காசு வேங்குனேங்கனு தெரில பாண்டியன் ஐயா, உங்கள் மீது நிறைய மரியாதை உள்ளது எல்லாருக்கும்.

  • @kikamu1076
    @kikamu1076 9 หลายเดือนก่อน +14

    ஜெயலலிதா அவர்களுடன் கூட்டு வைத்ததனால் தான் எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது.

  • @anjapulia1451
    @anjapulia1451 9 หลายเดือนก่อน

    👍

  • @குமார்மதன்
    @குமார்மதன் 9 หลายเดือนก่อน +2

    பாண்டியன் சார் நான் இரண்டு கோடி தாரேன் எணக்குஓர் இடம்வாங்கிதாருங்கல் கோயம்பேடுல்

  • @elangovanpantarinathan6102
    @elangovanpantarinathan6102 9 หลายเดือนก่อน +2

    பாண்டியா வயது ஆக ஆக நீங்க தரம் கெட்டு போவது ஏனோ.

  • @techsavy2292
    @techsavy2292 9 หลายเดือนก่อน +4

    Dubakur pandian

  • @donbosco5178
    @donbosco5178 9 หลายเดือนก่อน +3

    பாண்டியன் சார், உள்ளாட்சி தேர்தல் வெற்றி மட்டும் அல்ல. பிரேமலதா ஜோசியர்களிடம் கணிப்புகளைக் கேட்ட செய்திகள் செய்தித்தாள்களில் வெளிவந்தது பதவி செய்ய மறந்தது ஏன்?

  • @sivakumarr8034
    @sivakumarr8034 9 หลายเดือนก่อน +2

    இந்த ஆள் மேல் இருந்த மதிப்பே போய் விட்டது

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 9 หลายเดือนก่อน +2

    Even now the value of that place taken was not worth ₹ crores as told

  • @Sivaachari7
    @Sivaachari7 9 หลายเดือนก่อน +1

    Fulla mandapam pathi poi solraru

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 9 หลายเดือนก่อน +2

    He is wrong..mandabam velvu above50 cross

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 9 หลายเดือนก่อน

    🦋❌🌹🥊✅🌸காசே தான் கடவுளடா .
    தெரிந்தவர் பிரேமலதா .

  • @raprabaa
    @raprabaa 9 หลายเดือนก่อน +2

    Oru 1000 sqft apartment vila theriyumadaa

  • @star_star2
    @star_star2 9 หลายเดือนก่อน +1

    ஹ்ஹ்ஹ்ஹாஅஅஅஅஅஅ... போண்டியா

  • @elangulakrishnakanth8463
    @elangulakrishnakanth8463 9 หลายเดือนก่อน

    Appodu Atchi adagaratula irrukuvaranga vennumnae captainae pazhi Vangi irrukuranga iduku ellam mudivu sikkaarumae varum kallam kandipa basil sollum

  • @VellaPandi-u7h
    @VellaPandi-u7h 9 หลายเดือนก่อน +1

    DMK 96,congress 35 ,pmk 18

  • @raziawahab3048
    @raziawahab3048 9 หลายเดือนก่อน

    அதிமுக பிஜேபி கூட்டணியால் முடிவுக்கு வந்த அரசியல் வாழ்க்கை

  • @shakthi5751
    @shakthi5751 9 หลายเดือนก่อน +1

    பொய் பொய் மைக் கிடைச்சா என்ன வேணா பேசுவாங்க

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 หลายเดือนก่อน +1

    Good questions by Vj aunty 😅😅

  • @ganeshp3543
    @ganeshp3543 9 หลายเดือนก่อน

    🤔🤔🤔🤔Hi antha ponnukku ella matterum theriyuthupaaa ....notedown.. 🤫🤫🤫🤫🤫 avareyeee madakuthu....

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 9 หลายเดือนก่อน

    அழகான நெறியாளினி❤.. அழகான கேள்விகள்❓️..

  • @veroformcnc3339
    @veroformcnc3339 9 หลายเดือนก่อน

    இடை தேர்தலை வைத்து கணக்கு போடாதீங்க சார் அதே பல தோடு மீண்டும் வரும் இப்படி எல்லாம் பேசி வருத்தத்தை வரவை க்காதிர்கள் வேண்டு கோள்

  • @veerasenan9700
    @veerasenan9700 9 หลายเดือนก่อน

    கடன் எப்படி வந்தது

  • @muruganchellappan5083
    @muruganchellappan5083 9 หลายเดือนก่อน

    இவ ஆளுங்கட்சி சொம்ப அடிக்கிறான்

  • @saravanakumar-th2dz
    @saravanakumar-th2dz 9 หลายเดือนก่อน

    Kai kulli

  • @venkatrao808
    @venkatrao808 9 หลายเดือนก่อน

    Vaiko is Waste.

  • @sathishkumar-yk4lj
    @sathishkumar-yk4lj 9 หลายเดือนก่อน +1

    Admk broker ne

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 9 หลายเดือนก่อน

    அது இரண்டு கோடி மதிப்புள்ள இடம்னு உனக்கு தெரியுமா கிருக்குகூ.....

  • @raprabaa
    @raprabaa 9 หลายเดือนก่อน +1

    De pandiya un vaai seekiram naaku alukidum

  • @raprabaa
    @raprabaa 9 หลายเดือนก่อน +1

    Nee niruthudaa kottai

  • @rameshrrameshr6957
    @rameshrrameshr6957 9 หลายเดือนก่อน

    Anakai murugesan dmdk tha

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 9 หลายเดือนก่อน

    2 kodikku yaarum 8 kodi koduppaargalaa? Muttaal koovanna pandian,by naattaraayan

  • @JohnP-dn7xv
    @JohnP-dn7xv 9 หลายเดือนก่อน +1

    Podalusu

  • @ezhiljoga9129
    @ezhiljoga9129 9 หลายเดือนก่อน +1

    Lusu

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn 9 หลายเดือนก่อน +1

    கடனை.அடத்துவிஜய்காந்த்.சரத்குமார்.அதிகநன்கெடைஅளித்து.அஜித்குமார்,ச

  • @arularul1565
    @arularul1565 2 หลายเดือนก่อน

    இடத்தின் மதிப்பு அந்த உரிய போய் கேட்டு பார்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 9 หลายเดือนก่อน

    70,கோடியும் இல்லை ,700,கோடியும் இல்லை ,
    அப்போதெல்லாம் லட்சங்களில் தான் விலை ,அதுவும் அதிகம் ,7,கோடியே ரொம்ப அதிகம் .🦋❌🌹🥊🌸

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 9 หลายเดือนก่อน

    விருதாசலாம் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒட்டு அதை ஏன் மறைக்கிறார்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 9 หลายเดือนก่อน

    🦋❌🌹🥊✅80, to,100,கோடி பெரிசா .
    480,கோடி பெரிசா ,
    Admk தான் பெரிசு .