அஜித் தோவல் vs Operation Tupac | காஷ்மீரும் 370 vs ஜெய்ஹிந்த் அரசியலும் | Tamil Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Source and Data
    www.bbc.com/ne...
    www.indiandefen...
    mea.gov.in/in-...
    www.businesswor...
    www.wionews.co...
    www.indiatimes...
    Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 1.8K

  • @vishwabanu5223
    @vishwabanu5223 3 ปีที่แล้ว +305

    விக்கி நீங்க ஜெய்ஹிந்த்னு சொன்ன போது உங்க முகத்துல இருந்த கம்பீரம் கூறும் நாமெல்லாம் இந்தியர்கள் என்று ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @esakkimuthu8174
    @esakkimuthu8174 3 ปีที่แล้ว +116

    காஷ்மீரில் உள்ள துரோகிகளை விட தமிழகத்தில் இந்தியாவுக்கு எதிரான துரோகிகள் அர்த்தம் பல ஆசைகளுக்கு உட்பட்டு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @JJR28
    @JJR28 3 ปีที่แล้ว +85

    ஜெய் ஹிந்த். தாய் மண்ணே வணக்கம் வாழ்க பாரதம் வளர்க பாரதம் இந்த உணர்வு நம் ரத்தத்தில் கலந்து நம் செல் மரபணுக்களில் ஊறி அருகு போல் வேர் ஊன்றிக் கிடக்கும் உணர்வு ஜெய் ஹிந்த்.

    • @muralim2331
      @muralim2331 3 ปีที่แล้ว +18

      @Durre Durraani பாகிஸ்தான் உனக்கு அப்பா?

    • @JJR28
      @JJR28 3 ปีที่แล้ว +11

      @Durre Durraani பரவாயில்லை பா தேச பக்தி என்ற கேன்சர்

    • @crackpediadefense1438
      @crackpediadefense1438 3 ปีที่แล้ว +7

      @Durre Durraani dei moody drohi naaye poda pradesi

    • @user-xq6qn1ge7x
      @user-xq6qn1ge7x 3 ปีที่แล้ว +5

      @Durre Durraani நீ உண்மையான ஆம்பளனா இதை பொது இடத்தில் பேசிப்பாருடா? யூடியூப் கமெண்டில் ஊளையிடாதே

    • @Gk26590
      @Gk26590 3 ปีที่แล้ว +3

      @Durre Durraani வட நாட்டு பக்கம் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன உங்கள போல இனவாத கும்பல் அங்கு தமிழருக்கு எதுவும் பிரச்சனை தருதா மொழி உணர்வை வைத்து பகையை வளர்க்கும் அரசியல செய்து கொண்டு இருக்கு கூட்டம் உலகம் முழுவதும் இருக்கு மதவாத பாஜக கும்பலும் இந்த இனவாத கும்பலும் இந்த நாட்டை பிடித்த பீடை

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 ปีที่แล้ว +55

    மொசார்ட் பற்றி பேசும் நாம் அஜித் தோவல் பற்றி பேசுவதில்லை அவரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் என்று ரொம்ப நாள் முன்பே கோரிக்கை வைத்தேன், அதை நிறைவேற்றிமைக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 சகோதரா👍

    • @venugopalk1878
      @venugopalk1878 3 ปีที่แล้ว +1

      👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼👍🏼👍🏼👍🏼

  • @Kanilan7987
    @Kanilan7987 3 ปีที่แล้ว +178

    ஒரு சில பேருக்கு இந்த சீரியஸ் பார்த்ததும் உண்மைகள் புரியும்

  • @sathishkannan223
    @sathishkannan223 3 ปีที่แล้ว +69

    நாட்டு பற்றுள்ள ஒவ்வொரு இராணுவ வீரன் குடிமகன் இருக்கும் வரை அந்த தீவிரவாதிகளால் ஒன்னும் பண்ண முடியாது ஜெய் ஹிந்த்

  • @alakarraj355
    @alakarraj355 3 ปีที่แล้ว +226

    நாளுக்கு நாள் உங்கள் மீது எங்கள் மரியாதை அதிகரித்து வருகிறது .. ஜெய் ஹிந்த்

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam 3 ปีที่แล้ว +46

    விக்கி என்றால் விக்கி,விக்கி மட்டும்தான், நான் (விக்கி)சிங்கம், தனித்துதான் வருவேன்..", வணக்கம் சகோ. வாழ்க வளத்துடன்!..!..ஜெய்ஹிந்த... 🔥🔥🔥

  • @SangeethaSangeetha-bh8he
    @SangeethaSangeetha-bh8he 3 ปีที่แล้ว +30

    தேசதுரோகிள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளனர் ஜெய்ஹிந்த்
    எல்லோரும் வேண்டும்

    • @nitra6718
      @nitra6718 3 ปีที่แล้ว +5

      Ippathaan teriutha, indian patriot irintha
      Avanga sangi

    • @naveenmathavan6036
      @naveenmathavan6036 3 ปีที่แล้ว

      @I Am devil ...dei eccha apo jaihind nu sona kamarajar ,kakan,,tirupur kumarar,vanjinathan etc....ivangalum sangi ah da ???...illa avangalam tamilargal illaya??...

  • @satheeshkumarmuthalamada5590
    @satheeshkumarmuthalamada5590 3 ปีที่แล้ว +7

    நேற்று இந்திரா காந்தி இன்று நரேந்திர மோடி நாளை யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் நமக்குள் ஒரே தாரகமந்திரம் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதா வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @gajenr9369
    @gajenr9369 3 ปีที่แล้ว +126

    Loving from srilanka 🇱🇰.... Indian Tamil.... Jaihind...

    • @traveler4282
      @traveler4282 3 ปีที่แล้ว +5

      Pakistan zindabad

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +7

      How is methagu movie have you watched it. 😀

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว +3

      @@santoshkumar-gj5gh i am watch yesterday super movie

    • @mrjai6636
      @mrjai6636 3 ปีที่แล้ว +2

      🇵🇰

    • @mrjai6636
      @mrjai6636 3 ปีที่แล้ว +3

      From 🇱🇰. 🇵🇰 zindhabath

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy6731 3 ปีที่แล้ว +49

    🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳பாரத் மதகி ஜெய் 🇮🇳

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan 3 ปีที่แล้ว +81

    ஒரு இந்தியனாக அஜித் தோவல் பங்கு அற்புதம்

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 3 ปีที่แล้ว +1

      ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த் !!

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 3 ปีที่แล้ว +16

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969) ஜெய்ஹிந்த் ,
    அருமை அற்புதம் !
    துரோகிகலை கலை எடுக்கப்படவேண்டும் ,

  • @sjaganathan1485
    @sjaganathan1485 3 ปีที่แล้ว +119

    இது போன்ற காணொளிகள் வரவேற்கப்படுகின்றன.இதைகேட்கும்ஒவ்வொரு இந்தியனின் தேசப்பற்றும் அதிகமாகும் . தேசத்துரோகிகள் வேரருக்கப்படவேண்டும்.தர்மத்தின்வாழ்வதனைசூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.ஜெய்கிந்த்

  • @MightyKingg
    @MightyKingg 3 ปีที่แล้ว +49

    Ajith Doval is India's pride❤️
    🇮🇳

  • @hpravin
    @hpravin 3 ปีที่แล้ว +5

    🇮🇳இந்தியாவுக்கு இந்தியனா நான் எப்பவுமே support பண்ணுவேன். புடிக்கலைனா பொத்திட்டு போங்கடா. I'm Proud to be Indian - தன்மானத் தமிழன்.
    Apart from Politicians, UPSC officers like IAS, IPS, IFS, IRS, SECRETARY & DIRECTORS IN ALL STATE GOVT are gems of India. ARTICLE 312-315🔥 பிரிவினைவாதத்தை தடுக்க அதிகார ரீதியில் Father of All India Services பட்டேலின் கனவு அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பில் நனவாக்கினார்♥️

    • @hpravin
      @hpravin 3 ปีที่แล้ว

      @Rιуαz٭ உன்ற கற்பனைய தூக்கிட்டு போ... தேசநலனிலும் பாப்பான்னு அரசியல் பண்ணு.

    • @hpravin
      @hpravin 3 ปีที่แล้ว

      @Rιуαz٭ சரிடா குல்லா பையா. அரேபியாக்கு இங்க வீட்ல இருந்து சொம்படி, நான் யாருக்கும் சொம்படிக்கல உன்ன மாதிரி

  • @BalaBala-yf2xr
    @BalaBala-yf2xr 3 ปีที่แล้ว +19

    அனைவரும் உரக்க சொல்வோம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @selvakumar-yq8di
    @selvakumar-yq8di 3 ปีที่แล้ว +4

    தமிழ் பொக்கிஷம் இந்த பதிவிற்காக தான் பல நாள் காத்திருக்கிறேன் BJB எனக்கு பிடிக்காத கட்சிதான் ஆனாலும் வெளியுறவுக் கொள்கை அண்ணிய ஊடுருவல் இந்தியாவை சீர்கெடுக்கும் வகையான விஷயங்கள் இதை எதையும் செய்ய விடமாட்டார்கள் Central government இல் பிஜேபி இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட எடுத்துச்செல்ல முடியாது பாகிஸ்தானும் சீனாவும் இந்த விஷயத்தில் பிஜேபியை நான் முழுமையாக நம்புகிறேன் மிக்க நன்றி இந்த ஒரு பதிவுக்காக நான் பல நாட்களாக தமிழ் பொக்கிஷத்தை பார்த்து வருகிறேன் இன்னும் சில ஆழமான விஷயங்களை அஜித் தோவலை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் I will more expectation in your video Vicky

  • @SuryaASTS
    @SuryaASTS 3 ปีที่แล้ว +32

    Every tamilan has to proudly say Jaihind

  • @rageshnair3239
    @rageshnair3239 3 ปีที่แล้ว +307

    Ajit Doval🤩 India is really safe under the current government.

    • @c.charlesdrichardson9964
      @c.charlesdrichardson9964 3 ปีที่แล้ว +6

      Oh really, how was Pulwama happen then??

    • @n1a2v3e4
      @n1a2v3e4 3 ปีที่แล้ว +43

      @@c.charlesdrichardson9964
      Don't u know the retaliate from India for that??

    • @c.charlesdrichardson9964
      @c.charlesdrichardson9964 3 ปีที่แล้ว +2

      @@n1a2v3e4 lol, first explain how that happened and your claim of being safe. Retaliation is just a political stunt nothing of that sought happened!

    • @hashnag7134
      @hashnag7134 3 ปีที่แล้ว +46

      @@c.charlesdrichardson9964 pulwama attack was not on civilian it was on defence forces, when defence defend it's country it's basically said that the country is safe. Ask some more!!
      Ready to answer 😂

    • @gani2023
      @gani2023 3 ปีที่แล้ว

      @@n1a2v3e4 37

  • @Ram-wd4no
    @Ram-wd4no 3 ปีที่แล้ว +87

    அஜித் தோவல்...உண்மையான ஜேம்ஸ் பாண்ட்...ஜெய்ஹிந்த்....இந்தியாவின் வைரம்...🔥🔥

  • @muralidharan2727
    @muralidharan2727 3 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு உண்மையான தேசபக்தர்கள் இருக்கும்வரை topak மாதிரி எந்த சதி செயல்கள் செய்தாலும் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @user-qn1us2kg4n
    @user-qn1us2kg4n 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது என்கிற ஆதங்கத்துடன் இருக்கிறேன் உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @AjayAravind-q2e
    @AjayAravind-q2e 3 ปีที่แล้ว +48

    வட இந்தியர்கள் சொல்லவில்லை என்றால் கவலை இல்லை ஆனால் தமிழன் சொல்லுவான் ஏனென்றால் செண்பகராமன் என்ற ஒரு நபர் தான் முதன் முதலில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை சொன்னவர். ஹிட்லரையே விவாதம் செய்து தோற்கடித்தனர். ஒரு மறத்தமிழன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் இணையதளத்தில் தேடி பாருங்கள்

    • @ponnudurai5990
      @ponnudurai5990 3 ปีที่แล้ว +3

      அருமை நண்பர்

    • @rajeshs5743
      @rajeshs5743 3 ปีที่แล้ว +2

      ஜெய்ஹிந்த்

    • @rajeshs5743
      @rajeshs5743 3 ปีที่แล้ว +2

      ஜெய்ஹிந்த்

    • @ganeshbabu4101
      @ganeshbabu4101 3 ปีที่แล้ว +1

      ஜெய்ஹீந்த்

    • @AjayAravind-q2e
      @AjayAravind-q2e 3 ปีที่แล้ว

      @@ponnudurai5990 எந்தச் சொல்லும் தமிழர்களுக்குச் சொந்தமான சொல் தமிழர்கள் தான் முதலில் சொன்னார்கள். ஆங்கிலேயர்கள் கட்டிய இந்தியாவில் வட இந்தியர் என்று சொல்ல பிடிக்கவில்லை என்றால் கவலையில்லை.

  • @makbudrose7565
    @makbudrose7565 3 ปีที่แล้ว +21

    பெற்ற தாயின் மீதும் பிறந்த நாட்டின் மீதும் பற்று கொள்ள வேண்டும்..... வாழ்க தமிழ் வளர்க எம் இந்தியா

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 3 ปีที่แล้ว +38

    இறைவா செம செம செம ஹிட் செய்தி. அடுத்த வீடியேவை கேட்க மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுயிருக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 3 ปีที่แล้ว +3

    Well done! பிரிவினை சக்திகள் கூடுதலாக வரும் இவ்வேளயில் ஒரு நல்ல பதிவு. துரோகிகள் தமிழ் நாட்டிலும் இப்போது வளர்த்துவிடப்படுகிறார்கள்

  • @thandagoundargoundar272
    @thandagoundargoundar272 3 ปีที่แล้ว +66

    உலகத்தின் உண்மையான உலகநாயகன்❤️❤️❤️❤️

  • @varalakshmisridharan4092
    @varalakshmisridharan4092 3 ปีที่แล้ว +43

    This video is much more sensitive topic, I noted that it's having 149 dislikes. To be honest black sheep are huge at this present situation from all current affairs prevailing in india since 2020 latest.

  • @muruganmanickam368
    @muruganmanickam368 3 ปีที่แล้ว +37

    நான் உங்க கிட்ட கேக்கணும் இருந்தேன்.. அஜித் தோவால் பற்றிய செய்தி... நன்றி நண்பா

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 3 ปีที่แล้ว +5

    அஜித் தகவல் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பதால் தான் நாம் நம் பாரத நாட்டில் நிம்மதியாக வாழ முடிகிறது. அமெரிக்காவும் சீனாவும் சந்தர்ப்பவாதிகள்.

  • @Mothisri27
    @Mothisri27 3 ปีที่แล้ว +11

    நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு நண்பா,நன்றாக இருக்கிறது.இந்த பதிவு நம் ஒற்றுமையை காட்டுகிறது நண்பா,நாம் இந்தியர்கள்.ஜெய்ஹிந்த்!

  • @HMT4384
    @HMT4384 3 ปีที่แล้ว +22

    Its very easy to wach 15mint video! but it is very hard to collection this message thank you for your hard work brother!!! Super brother!!!👌

  • @VijayKumar-zj7dm
    @VijayKumar-zj7dm 3 ปีที่แล้ว +57

    தங்களின் காணொளிகளில் இந்த படைப்பு Awesome ஒவ்வொரு வரியும் ரசிக்கும் வகையில் படைப்பு அற்புதம்........
    வாழ்க வளமுடன்......

  • @babudk1318
    @babudk1318 3 ปีที่แล้ว +7

    இந்த பதிவை பார்த்த பிறகு உடல் சிலிர்த்தது 🤩☺️😊👍✌️
    அருமையான பதிவு அண்ணா 👍👍👍💪💪💪🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 3 ปีที่แล้ว +59

    துரோகிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிக்க வேண்டும். ஜெய்ஹிந்த்.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว +5

      Tamil naadu, Kerala vil 3 crores ulloor dhrogigal irukkanga nanbare, NIA inga varanum

    • @sathiyanarayanan1040
      @sathiyanarayanan1040 3 ปีที่แล้ว

      @@sriramkrish1759 விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்

    • @sathiyanarayanan1040
      @sathiyanarayanan1040 3 ปีที่แล้ว +3

      @md imran துரோகிகளை கண்டுபிடிக்க அலைய வேண்டியதில்லை போல பதிவுகளை பார்த்தாலே போதும்.

    • @madeshshivam952
      @madeshshivam952 3 ปีที่แล้ว +2

      @md imran betrayar spotted

    • @sathiyanarayanan1040
      @sathiyanarayanan1040 3 ปีที่แล้ว +2

      @Kk s இந்தியா என்று பேசும் போது திருப்பதி தமிழ்நாடு அப்படின்னு பேசுற நீ வந்தேரிதான் துரோகி தான்.

  • @muthuraj5340
    @muthuraj5340 3 ปีที่แล้ว +9

    இதை சொல்வதேற்கே பெரிய தைரியம் வேண்டும்.
    வாழ்த்துக்கள் விக்கி

  • @velur1903
    @velur1903 3 ปีที่แล้ว +63

    I expected this series before six months but more important topic to current scenario

  • @vigneshr.c.6656
    @vigneshr.c.6656 3 ปีที่แล้ว +5

    எந்த மாநிலத்துக்கு காரர்னு கூட தெரியாது அவர பத்தி பேசினாலே சிலிர்க்குது அப்படியே...
    Thanks for topic ❤️
    Jaihind❤️🔥

  • @ranganathanramachandran8026
    @ranganathanramachandran8026 3 ปีที่แล้ว +26

    மிக நல்ல பதிவு. எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு . நன்றி விக்கி அவர்களே . வாழ்த்துகள். ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதாவுக்கு ஜே.

  • @sadhavishwa7675
    @sadhavishwa7675 3 ปีที่แล้ว +15

    1:15 ஜெய் ஹிந்த்.! 🇮🇳♥️
    @தமிழக சட்டசபை.

  • @muruganc417
    @muruganc417 3 ปีที่แล้ว +10

    இந்த பதிவை தான் இத்தனை நாள் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் 🔥🙏 நன்றி பொக்கிஷம்

  • @sriram36
    @sriram36 3 ปีที่แล้ว +4

    ஜெய் ஹிந்த்!!! இனி அனைத்து இடங்களிலும் ஒலிக்கப்பட வேண்டும்

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு 👌 இந்த பதிவை பார்த்தவர்கள் share பண்ணுங்க. இது இந்திவின் வரலாறு இது தெரியாமல் இருப்பவர்கள்ளும் உண்டு. Jai hind

  • @user-go4fw5nv6p
    @user-go4fw5nv6p 3 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய வாழ்க...

  • @shamlah4587
    @shamlah4587 3 ปีที่แล้ว +20

    Thanks to everyone who made me tell JAIHIND today after a long time, Jaihind !! 🇮🇳

  • @sethuraman2093
    @sethuraman2093 3 ปีที่แล้ว +9

    இந்த வீடியோவை நேற்றே எதிர்பார்த்தேன் விக்கி !
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @rameshmarappan1899
    @rameshmarappan1899 3 ปีที่แล้ว +16

    Ajit Dovel is gods gift to Indian. Under his able guidance we can overcome operation topac

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 3 ปีที่แล้ว +31

    மரண மாஸ் நண்பா விக்கி அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன் நன்றி நண்பா.

  • @virgoboychennai7906
    @virgoboychennai7906 3 ปีที่แล้ว +3

    விக்கி ப்ரோ🌹🌹👌👌❤️❤️ செம்ம அடுத்த பாகம் கானொலி எப்போது? சீக்கிம் பதிவிடுங்கள் ரொம்ப ஆவலாக இருக்கிறது
    .
    .
    ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳💪💪♥️♥️

  • @tichonfdo5145
    @tichonfdo5145 3 ปีที่แล้ว +113

    கானொளி தாமதமாக வந்தாலும் கண்டென்ட் தாறுமாறு

  • @venugopalk1878
    @venugopalk1878 3 ปีที่แล้ว +2

    இந்த காணொளியில் உங்களுடைய செயல்பாடு நடுநிலையாக இருப்பதாக நான் உணருகிறேன் பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்

  • @SaravanaKumar-nj6lt
    @SaravanaKumar-nj6lt 3 ปีที่แล้ว +32

    Jaihind bro காசுக்கு........ சாப்ட்ரவங்க இருக்கற வரைக்கும் இந்தியாவிற்கு தலை குணிவு தான் சகோ

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od 3 ปีที่แล้ว +3

    Super Vicky. 👏👏
    Salute to Ajith Dovalji, Jai Shankarji and Modiji. Jai Hind.
    Jai Hind சொல்ல மறுக்கிறவன் ஒரு தேச துரோகி.

  • @goldengraphics2934
    @goldengraphics2934 3 ปีที่แล้ว +5

    திரு அஜீத் தோவல் அவா்களுக்கு சல்யூட் ஜெய் ஹிந்த்

  • @ramv9589
    @ramv9589 3 ปีที่แล้ว +8

    இதை எல்லாம் பேச முரட்டு தைரியம் வேண்டும் Bro. வாழ்த்துக்கள்.

  • @mrgamerplay557
    @mrgamerplay557 3 ปีที่แล้ว +40

    After long days the best topic

  • @harisubramanian8259
    @harisubramanian8259 3 ปีที่แล้ว +18

    Super info bro. Indian strength is University in diversity. We should not adhere who advice or diverts in the name religion. J&k is part of India. Jaihind.

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 ปีที่แล้ว +21

    Valgaa Thamizhgal ❤️
    Jai Hind 🇮🇳

  • @cmasakthivelarulmani8757
    @cmasakthivelarulmani8757 3 ปีที่แล้ว +3

    Yes. India is safe under this government...and Ajit Doval & Jaishankar is superb ❤️

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo 3 ปีที่แล้ว +82

    இப்போதும் அப்படித்தானே இருக்கிறது எப்பவேனா துரோகத்தை எதிர்பார்க்கலாம்.

  • @pchidambarapandyan7264
    @pchidambarapandyan7264 3 ปีที่แล้ว +8

    I was waiting to this topic about Ajit Doval. He is the best in this business.
    This is one of the best topic. 🔥🔥🔥

  • @ITSOBVIOUS21
    @ITSOBVIOUS21 3 ปีที่แล้ว +33

    I support for your hard work 🔥

  • @sivakumar-rq2qt
    @sivakumar-rq2qt 3 ปีที่แล้ว +21

    காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்த கொடூரத்தை பற்றி போடுங்க தோழா

  • @suriyamuthumani4128
    @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +33

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 ปีที่แล้ว +3

    ⚔️🔥Jai Hind 🔥⚔️.. Proudly Say I am A Indian

  • @mohamedsulthan1234
    @mohamedsulthan1234 3 ปีที่แล้ว +20

    Super bro. Awaiting for next part of topac

  • @prakashraju9185
    @prakashraju9185 3 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு விக்கி
    அப்படியே அந்த 1990 கஷ்மீர் விஷயம் கொஞ்சம்
    பன்டித் விஷயம்

  • @Raja-up896
    @Raja-up896 3 ปีที่แล้ว +28

    JAI HIND AJITH SIR INDIAN HERO

  • @shamlah4587
    @shamlah4587 3 ปีที่แล้ว +6

    You are just awesome brother!!! Great topic in the right time .. many of us are missing patriotism nowadays due to divide and conquer by politicians :( please continue to post this kind of videos ... Jaihind!!! 🇮🇳🇮🇳🇮🇳

  • @SuperGokul1111
    @SuperGokul1111 3 ปีที่แล้ว +16

    Expected series about Ajit Doval long days back.. Happy now & thank you

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 3 ปีที่แล้ว +1

    இவருக்கு ஈழதமிழர்கள் துணையாக நிப்போம். 💪💪
    இவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை பாட்டேன் உங்கள் பதிவுக்கு நன்றிகள் விக்கி

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 3 ปีที่แล้ว +5

    என் இந்திய தேசம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் சட்டமன்றத்தை தவிர தமிழகம் புல்லாம் ட்ரெண்டிங் ஆகணும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறந்த உரை. தெளிவான விளக்கம். நன்றி!

  • @sathish0456
    @sathish0456 3 ปีที่แล้ว +60

    The name is "Ajit Doval"❤️
    Jai hind

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 3 ปีที่แล้ว +2

    Dhrogigal namma natukula irukathuthan namakku draw back... But nammaku atha muriyadikira sakthi than namma makkaloda NATTU PATTRU.. Proud to say a big thanks to them.. Jai Hind. 🙏🙏🙏🙏

  • @suryakingmaker4071
    @suryakingmaker4071 3 ปีที่แล้ว +7

    ஏதிர்பாத்த பதிவு அண்ணா 🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳

  • @gayathri9456
    @gayathri9456 3 ปีที่แล้ว +4

    Super ji! Goosebumps topic. Little out of this corona. Thank u so much bro

  • @ragavikarthiga2598
    @ragavikarthiga2598 3 ปีที่แล้ว +3

    Romba naalaiku apprem oru interesting aana topic, super anna

  • @sekarsekar3128
    @sekarsekar3128 3 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு..... வாழ்த்துக்கள்... தங்க கிரிடத்தில் மேலும் ஒரு மாணிக்க முத்துக்கள்.... தொடரட்டும் உங்களின் சிறந்த சேவை....

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 3 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரா உங்கள் மேதகு பட விமர்சனம் கண்டிப்பாக தமிழராகிய உங்களிடமும் எதிர்பார்க்கின்றோம் 👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @iseeualways1266
    @iseeualways1266 3 ปีที่แล้ว +2

    You are a true nationalist...... congratulations... proud of you brother....

  • @sathishchetty
    @sathishchetty 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு . 370 நீக்கம் மற்றும் அதன் காரணம் அனைவரிடமும் சென்று சேர ஒரு நல்ல முயற்சி.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏

  • @vigneshwaranmurugesan1522
    @vigneshwaranmurugesan1522 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு அண்ணா...ஜெய் ஹிந்த் 🇳🇪🇳🇪

  • @sengodans8156
    @sengodans8156 3 ปีที่แล้ว +4

    இன்று தேவையான வரலாறும் உண்மையும் பதிவிற்கு நன்றி நன்பரே

  • @rajkumarmani2018
    @rajkumarmani2018 3 ปีที่แล้ว +24

    தயவு செய்து Mosad சீரியஸ் மாதிரி இந்தியா ஆர்மி சாகசங்கள் பதிவிடவும்.
    ஜெய்ஹிந்த்.

  • @harisalem2780
    @harisalem2780 3 ปีที่แล้ว +2

    இது முன்னரே போட்டு இருக்க வேண்டிய காணொளி ! இங்கிருப்பது ஒரு கருப்பு ஆடு அல்ல மதத்தின் பெயரில் பல பாகிஸ்தான் ஆதரவு கருப்பு ஆடுகள் பெருகி விட்டன. வேட்டை ஆட வேண்டியது ஒவ்வொரு உண்மையான இந்தியனின் கடமை ! வாழ்க பாரதம் !

  • @suganthanrathinam5181
    @suganthanrathinam5181 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு.. தைரியமான பதிவு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍

  • @palaninathan4526
    @palaninathan4526 3 ปีที่แล้ว

    மிக நன்றாக இருந்தது 💐💐💐 துரோகிகளின் கூடாரம் நம் நாட்டிலும் உள்ளது. அதை அப்புரப்படுத்தி நாடுகடத்தினால் மேலும் சுபிட்சம் அடையும் இந்தியா!!! ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த் !...,

  • @kavinsiva8574
    @kavinsiva8574 3 ปีที่แล้ว +17

    பாரத் மாதா கி ஜெய் 🔥🔥

  • @awsomesuresh3254
    @awsomesuresh3254 3 ปีที่แล้ว +2

    Vicky applause 👏 vetrumai pala irunthalum naam india 🇮🇳 jai hind

  • @suresh83friends
    @suresh83friends 3 ปีที่แล้ว +18

    ஹிட்லரை எதிர்த்து முதன் முதலில் ஜெய்ஹிந்த் முழக்கம் இட்ட தமிழன் உயர் திரு.சென்பகராமன் வரலாறு பற்றி காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்.

    • @Selva29491
      @Selva29491 3 ปีที่แล้ว

      ஹிட்லரை எதிர்த்து அல்ல ஆங்கிலேயரை எதிர்த்து முழங்கினார் உயர்திரு. செண்பகராமன். ஜெர்மானிய ஆதரவோடு ஆங்கிலேயரை எதிர்க்க திட்டம் தீட்டினார்.

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 3 ปีที่แล้ว +1

      அருமை. இது பற்றி இன்று தான் கேள்விப்படுகிறேன். பள்ளிக்கூட வரலாற்று புத்தகத்தில் இது பற்றி இருக்கா ?

    • @suresh83friends
      @suresh83friends 3 ปีที่แล้ว +2

      @@chandransaunthery5749 மறைக்கப்பட்ட வரலாறு இது.அவர் சொந்தமாக நீராவி மூலம் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல் வைத்திருந்தார். அதன் பெயர் எம்டன் கப்பல்.

    • @suresh83friends
      @suresh83friends 3 ปีที่แล้ว

      @@Selva29491ஹிட்லரை முதலில் ஆதரித்தார் இறுதியில் எதிர்த்தார்.

  • @ramcena888
    @ramcena888 3 ปีที่แล้ว +4

    Last sona Jaihind...vera level bro...hats off

  • @vjtamil8098
    @vjtamil8098 3 ปีที่แล้ว +11

    bro ipa iruka youngsters kita patriotism kammi ah iruku..... apa apa ipd oru video podunga konjam help full irukum vara generation 🙏

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว +1

      @Rιуαz٭ INDIA patri pesunaa madha veri engada vandhucchu

  • @psiyapparaju848
    @psiyapparaju848 3 ปีที่แล้ว +3

    ஜெய்ஹிந்த் 🇳🇪🇳🇪🇳🇪
    # ஜெய்ஹிந்த்🇳🇪🇳🇪🇳🇪
    சுதந்திரத்திற்கு போராடியவர்களுக்கு தெரியும் அந்த வார்த்தையின் பலம் என்ன வென்று
    ஜெய்ஹிந்த்🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @sivasamidurai6627
    @sivasamidurai6627 3 ปีที่แล้ว +26

    பிரிவினைவாத சக்திகளை வேரறுக்க வேண்டும் விக்கி

    • @sriram-wm7do
      @sriram-wm7do 3 ปีที่แล้ว +7

      Dmk😄

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว

      Tamil naattil mattum 2 crores irukkanunga, NIA office inga varanum

    • @seemon.yseemon.y1252
      @seemon.yseemon.y1252 3 ปีที่แล้ว +1

      இது நாடேகிடையாது நாடுகழின் நாடு

    • @sriram-wm7do
      @sriram-wm7do 3 ปีที่แล้ว +2

      @@seemon.yseemon.y1252 Tamilnadu irundhadhu kidayathu nadugalin nadu than Tamilnadu na pandiya nadu neenga😄

    • @Gk26590
      @Gk26590 3 ปีที่แล้ว

      @@seemon.yseemon.y1252 இந்தியா என்பது ஐரோப்பா போல நாடுகள் ஒன்றியம் இல்லை மாநிலங்கள் ஒன்றியம் மாநில ஒன்றியம் என்றால் இந்த நாட்டில் உள்ள அமைப்பு ஒன்றிய அரசு மாநில அரசு என்று இரண்டாக செயல்படும் என்று அர்த்தம்

  • @sahasahathevan6966
    @sahasahathevan6966 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு விக்கி! உங்கள் உழைப்பு போற்றதல் குறியது சிறப்பு.......வாழ்த்துக்கள்.