ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பட Hero-களை மிஞ்சும் நிஜ Hero AJIT DOVAL ஒரு பார்வை!! | National Security Advisor | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • Ajit Kumar Doval KC, PPM (born 20 January 1945) is the National Security Advisor (NSA) of India to Prime Minister Narendra Modi. He was Intelligence Bureau (IB) chief and Indian Police Service (IPS) officer from Kerala cadre.
    He previously served as the director of the IB in 2004-05, after working for a decade as the head of its operation wing. He worked as an undercover spy of IB for one year in Pakistan then 6 years as an officer in Indian high commission in Islamabad. He spent most part of his career as a spy of IB.
    #raviips #ajitdoval #intelligencebureau #nationalsecurityadvisor #primeminister #modi
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

ความคิดเห็น • 344

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 11 หลายเดือนก่อน +360

    மற்றோரு IPS அதிகாரியை ..தானும் ஒரு IPS அதிகாரியாக இருந்தும் இந்த அளவிற்கு பாராட்டுகிறார் ...இரவி IPS SIR உண்மையிலே மேன்மையானவர்..

    • @vignesh6214
      @vignesh6214 11 หลายเดือนก่อน +6

      Oru ips NSA iruntha athu inoru ips ku perumai thana 😊

    • @thurkeshwaran1819
      @thurkeshwaran1819 11 หลายเดือนก่อน +3

      @@vignesh6214 crt than but inthalavuku appreciate pandrathu great

    • @vignesh-vc7zf
      @vignesh-vc7zf 11 หลายเดือนก่อน

      மோடிஜியின் செலக்சன் சாதாரணமாக இருக்காது நிஜமான ரியல் ஹீரோ இவரைப்போன்றவவர்களுக்கு ரசிகராவதில் பெருமை கொள்கிறோம் பொய் ஹீரோக்களை நம்பி மோசம் போன தமிழ் மக்கள் இவரைப் போன்ற வர்களின் சாகசங்களை அறிந்தூ கொள்ளுங்கள்

    • @gsbalakrishnan5702
      @gsbalakrishnan5702 11 หลายเดือนก่อน

      Ivarum avarum onna enga ippudi Ivar oru 5 mins than sollirukaaru innum sollathathu neraya iruku.

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po 10 หลายเดือนก่อน

      ​@@thurkeshwaran1819avara nade appreciate pananum antha alavuku worth ana alu...

  • @Bharathiyan.
    @Bharathiyan. 11 หลายเดือนก่อน +105

    சரியான நபர்களை மிகச் சரியான இடத்தில் வைத்திருப்பது தான் நரேந்திர மோடி அவர்களின் மகத்தான நிர்வாக திறனின் உதாரணம்.

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 11 หลายเดือนก่อน +378

    அஜித்தோவல், ஜெய்சங்கர் போன்ற நேர்மையான தைரியமான ஆட்களை நியமித்து பிஜேபி நம் நாட்டை காத்து வருகிறதது

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 11 หลายเดือนก่อน +17

      ஆமாம் சரியா சொன்னீங்க.👍👍👍

    • @paramesnataraj
      @paramesnataraj 11 หลายเดือนก่อน +15

      சரியாகச் சொன்னீர்கள்...

    • @jayasubash9975
      @jayasubash9975 11 หลายเดือนก่อน

      இலங்கை விடுதலை புலிகள் இறுதிகட்ட போர் வீழ்ச்சிக்கு காரணம் ....
      காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியுறவு அதிகாரிகளாக இருந்த
      அஜித் தோவல் மற்றும்
      K.M. நம்பியார் போன்ற மலையாளிகள் தான்.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 11 หลายเดือนก่อน +10

      Sangi nu sollum koottam varum nanbare. 😂IPS ravi ya sangi nu solla start pantanunga😂😅. NIA shyd open office in Chennai, coimbatore. Dmk doing something fishy with illegal fund's from overseas

    • @baskarcr7lover
      @baskarcr7lover 11 หลายเดือนก่อน +5

      Nee BJP nu sollum bothey teriyuthu... Nee sangi illai endru😂

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 11 หลายเดือนก่อน +115

    இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் சாதனைகளுக்கு,இந்நேரத்தில் எங்கள் நன்றியையும்,பாராட்டுகளையும் உறித்தாக்குகிறோம்.

  • @nareshxxx1
    @nareshxxx1 11 หลายเดือนก่อน +96

    அஜித் தோவல் ஐயா அவர்களுக்கும் ரவி அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎂

    • @saranj1557
      @saranj1557 11 หลายเดือนก่อน

      Yes

  • @ramkumarg1252
    @ramkumarg1252 11 หลายเดือนก่อน +48

    இதுபோல் உள்ளவர்களைத்தான் இந்தியாவின் ஹீரோ என்று கொண்டாட வேண்டும், சுவாமி விவேகானந்தர், நேதாஜி, பகத்சிங்,...... வரிசையில் இன்னும் வந்துகொண்டேயிருப்பார்கள் என்று ஆசிர்வதியுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾

    • @user-li1er4bn6c
      @user-li1er4bn6c 11 หลายเดือนก่อน +1

      Ungal yannam iedarum..ungalli nanum oruvam om namasiva

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 11 หลายเดือนก่อน +111

    பெரிய மனசுக்கு சொந்தகாரர் ரவி Sir IPS❤

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 11 หลายเดือนก่อน +66

    Big Salute To Ajit doval Sir.🙏🙏🙏🙏

  • @paramesnataraj
    @paramesnataraj 11 หลายเดือนก่อน +29

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த தகவல்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் அதே சமயம் வியப்பாகவும் இருக்கிறது.
    என்னே மனிதர் இவர்...!!!
    என்னே இவரின் பணி..!!!
    சத்தமில்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கு சேவைகள் செய்து வருகிறார் இந்த ஆலோசகர் - பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட.
    தகவல்களுக்கு நன்றி சார்...🙏🙏

    • @rajendranv9732
      @rajendranv9732 10 หลายเดือนก่อน

      இதனை அவர் முடிப்பார் என்றெண்ணி அதனை அவர்கண் விடல்.இதுவே மோடியின் வெற்றிக்குக் காரணம்.ஆனால் இங்கே
      தமிழகத்தில் ....செ.பா,நேரு,பொன்முடி,துரைமுருகன்,
      அன்பில் மகேஷ்,
      சுப்பிரமணியம்,சேகர் பாபு,
      தங்கம் தென்னரசு.............

  • @CVeAadhithya
    @CVeAadhithya 11 หลายเดือนก่อน +101

    Our Real Hero... He is one of my inspiration sir. .Always 2 GEMS are around Modiji 1 is (EAM) Jai Sankar ji.. 2 is (NSA) Ajit thoval ji... for National Security & Foreign Policy...

    • @reganjoans
      @reganjoans 11 หลายเดือนก่อน +1

      Hero? when chinese has occupied the entire stretch and all set for final invasion?

    • @sriramkrish1759
      @sriramkrish1759 11 หลายเดือนก่อน

      ​@@reganjoansthe Chinese infiltration has had happened long back 2 decades b4. Recent Chinese creating skirmishes, even the Guardian, CNN global channels reported the same if u don't trust Indian media

    • @reganjoans
      @reganjoans 10 หลายเดือนก่อน

      Definetly not pappan dongs!!@@Maverick50-gy9vj

    • @Sarvajithu
      @Sarvajithu 10 หลายเดือนก่อน

      @@Maverick50-gy9vjwhy should dmk go n fight y dnt bjp fight 😂

  • @poojithar6076
    @poojithar6076 11 หลายเดือนก่อน +18

    பயனுள்ள தகவல் எனும் வார்த்தை அல்ல செயல் என்று கருத இடம் உண்டு என்று வந்தால் அது நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் தான்

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 11 หลายเดือนก่อน +20

    We are very lucky to have this great man for our security.Wish him all success and long life.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 11 หลายเดือนก่อน +4

    அஜித் தோவல் நமது நாட்டிற்கு செய்யும் தியாக செயல்களை பார்த்தல் அவர்மீது அபரிமிதமான நம்பிக்கையும் அத்துடன் பொறாமையும் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களிலும் இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.ஜெய்ஹிந்த்.

  • @tsrini32
    @tsrini32 11 หลายเดือนก่อน +12

    I am proud to be Ajit noval fan. His adventures spine thrilling,realtime,not reeltime like James Bond.

  • @vignesh6214
    @vignesh6214 11 หลายเดือนก่อน +29

    He is the best but Don't forget Ravindra Kaushik. Speak about his sacrifice to this Nation 🇮🇳 Salute for his service 🙏

  • @yogah2305
    @yogah2305 11 หลายเดือนก่อน +4

    உண்மையை உரக்க சொல்லும் திரு ரவி IPS அவர்களுக்கு நன்றி (ம) வாழ்த்துக்கள்.

  • @ragunathan8331
    @ragunathan8331 11 หลายเดือนก่อน +12

    தமிழக ஆளுநர் மேதகு RN Ravi IPS மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மாண்புமிகு விஜயசங்கர் சார் பற்றிய காணொளி வெளியிட பனிவுடன் வேண்டுகிறேன்🙏

  • @RK-fe9jj
    @RK-fe9jj 11 หลายเดือนก่อน +12

    Royal salute to Ajith doval sir🚩

  • @Objective59
    @Objective59 11 หลายเดือนก่อน +26

    Ravi Sir's generosity and humility while presenting his informative posts, is very inspiring. We need people like him to serve the country even longer.

  • @vijaykumar-ub9sr
    @vijaykumar-ub9sr 11 หลายเดือนก่อน +10

    சரியான விளக்கம் ஐயா. நன்றிகள். 🙏

  • @chandrukg5027
    @chandrukg5027 11 หลายเดือนก่อน +2

    Daily 1மணி நேரம் தான் தூங்கிறங்க super

  • @dhayalankanikadhayalankani1725
    @dhayalankanikadhayalankani1725 11 หลายเดือนก่อน +4

    Super Sir பாராட்ட மனசு வேண்டும் Salute Sir

  • @nellaisubbu1
    @nellaisubbu1 11 หลายเดือนก่อน +1

    Modi ji ... Brilliant❤❤❤ we ❤ u....

  • @balasubramanyam48
    @balasubramanyam48 11 หลายเดือนก่อน +5

    Blessed with good, Noble IPS Officers. Others should take lead from Great Mr.Ajitdoval ans Mr.Ravi IPS.

  • @nellaisubbu1
    @nellaisubbu1 11 หลายเดือนก่อน +2

    We Love Ajith Doval ❤❤❤... God bless you - by all indians❤

  • @tamilgaming8410
    @tamilgaming8410 11 หลายเดือนก่อน +4

    Gooosbumpppppsssss 😢😢😢😢 Ajit Doval 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilnews1755
    @tamilnews1755 11 หลายเดือนก่อน +5

    மிக அருமையான தகவல் சார்

  • @ganesanganesan777
    @ganesanganesan777 10 หลายเดือนก่อน +1

    பிரிவினைவாதம் பேசுபவர்கள் வேரறுக்கப்பட வேண்டும் , எங்கிருந்தாலும் சரி
    ...... ஜெய்ஹிந்த்
    என் தேசம் என் சுவாசம்

  • @bhuvaneswarineelakandan3003
    @bhuvaneswarineelakandan3003 11 หลายเดือนก่อน +3

    Super Super our hero Ajit Doval ji

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ARUNKUMAR-fj5em
    @ARUNKUMAR-fj5em 11 หลายเดือนก่อน +5

    Thanks For this information sir.. Proud about Mr. Ajit Doval sir..

  • @murugaiyank7208
    @murugaiyank7208 11 หลายเดือนก่อน

    இந்தயாவுக்கான மிக உயர்ந்த சேவை. வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 2 หลายเดือนก่อน

    மேன். மக்கள் மேன் மக்களே அஜீத் நோவல் பற்றி இவ்வளவு விஷயங்களை தங்கள் முகமாக அறிந்து கொண்டோம் நன்றி சார்

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 11 หลายเดือนก่อน +3

    Very proud to have such a man like Ajith thoval.salute to him sir

  • @r.santhanakrishnanrsk2060
    @r.santhanakrishnanrsk2060 11 หลายเดือนก่อน +3

    தகவலை பகிர்ந்ததற்கு நன்றி

  • @iraghul5754
    @iraghul5754 11 หลายเดือนก่อน +10

    Thanks for the information sir!
    Giving credit to others accolades shows your magnanimity! Super sir!!!
    Jai Hind!!

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 11 หลายเดือนก่อน +1

    அஜித்தோ வல். மற்றும் ரவி ஐபிஎஸ் அவர்களுக்கும் சல்யூட் சார்.

  • @ganbu5402
    @ganbu5402 11 หลายเดือนก่อน +3

    Salute to both IPS officer's

  • @dhivags2308
    @dhivags2308 11 หลายเดือนก่อน +1

    Thanks Mr Ravi IPS information about Mr.Ajith Doval IPS

  • @Sescare
    @Sescare 11 หลายเดือนก่อน +2

    അജിത്ത് ഡോവൽ. ഭാരത് ജയിംസ് ബോണ്ട് ❤❤❤❤

  • @bommurajuk4525
    @bommurajuk4525 11 หลายเดือนก่อน +2

    Jai Hind... Jai Modiji...

  • @shivakrishna1167
    @shivakrishna1167 11 หลายเดือนก่อน +4

    Very informative video...thank you sir...Doval is a gem of India...

  • @seshurajesh5207
    @seshurajesh5207 11 หลายเดือนก่อน

    உண்மையில் இவர் செய்யும் காரியங்கள் சூப்பர்.

  • @srinivasanv3772
    @srinivasanv3772 10 หลายเดือนก่อน +1

    Great salute Ajit doval

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 11 หลายเดือนก่อน +3

    இந்தியா சூப்பர் star tamil super star ravi ips

  • @balasubramaniammeenakshisu3312
    @balasubramaniammeenakshisu3312 11 หลายเดือนก่อน +2

    Thank you Ravi sir for your information about our NSA Mr.Doval

  • @arunap5999
    @arunap5999 10 หลายเดือนก่อน

    இப்போது தான் அதிகாரம் என்பது அதிகாரிகள் கைகளில் உள்ளது இந்த அளவுக்கு அவர்களை மோடி அரசு சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளது ஜெய் பாரதம் 🔥🙏

  • @jvjpc1904
    @jvjpc1904 11 หลายเดือนก่อน +1

    Nalla manithar🙏👍

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 11 หลายเดือนก่อน +2

    Superb sir...
    Hats off to NSA Advisor

  • @gnanashekar8706
    @gnanashekar8706 10 หลายเดือนก่อน

    Ji Ravi IPS sir are you great sir Ajit Doval sir and Jaishankar sir our Bharath heros thank you sir

  • @harikc7584
    @harikc7584 11 หลายเดือนก่อน +2

    Ravi sir we want you as NSA. All the best.

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 10 หลายเดือนก่อน

    Amazing sir...one man army. Very proud to have person like Ajit Doval in India

  • @rockysridhar
    @rockysridhar 11 หลายเดือนก่อน +5

    Usually army don’t listen to others in India, except their commanding officers and high ranking generals, but Mr Ajit Doval even became inspiration to them

    • @johngeevarghese1354
      @johngeevarghese1354 11 หลายเดือนก่อน

      Or were they forced to swallow his jumla.

  • @elilventhan7753
    @elilventhan7753 10 หลายเดือนก่อน

    கேட்கலாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அப்படி 🔥🔥🔥🔥

  • @ramanandanrv5685
    @ramanandanrv5685 11 หลายเดือนก่อน +1

    We are all indebted to Sri Ajit Doval . Salute and Pranams to him.

  • @San_04cr7
    @San_04cr7 10 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் நிறைய பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று இன்றைக்கு இருக்கும் குழந்தைகளுக்கு நம் நாட்டிற்கு தேவையான நல்ல முயற்சிகளை எடுத்துக் கூறவேண்டும்.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Supar Advisar Mr Ajith Doval

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 11 หลายเดือนก่อน +7

    Thrilling experience felt by me by the way sir explained without any reservations. Thank you sir.

  • @user-zm3oh6ge2n
    @user-zm3oh6ge2n 11 หลายเดือนก่อน +4

    real inspiration hatts off sir share more information like and need more transparent on these areas and also share the difficulties of IPS officers. so people can aware and take decision accordingly

  • @sudharsansrinivas5124
    @sudharsansrinivas5124 11 หลายเดือนก่อน +1

    Sir I appreciate you sir to talk about him most ppl not known him he is real life James bond

  • @ganapathytrichy7655
    @ganapathytrichy7655 11 หลายเดือนก่อน +1

    This super man and a proud man come from Garhwali people in uttrakhand

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 11 หลายเดือนก่อน +1

    God bless you all are gods bless you sir

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 11 หลายเดือนก่อน +3

    Sir proudly salute sir jai hind

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 11 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம்
    இந்திய உளவாளி ரவீந்திர கௌஷிக் ( black tiger) பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான கதை இது குறித்து பதிவிடுங்கள் ஐயா 🙏

  • @srinivasan648
    @srinivasan648 11 หลายเดือนก่อน +2

    Great sir

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 10 หลายเดือนก่อน +1

    Great man

  • @ramkumarg1252
    @ramkumarg1252 11 หลายเดือนก่อน

    வாழ்க நீ எம்மான், வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே 🙌💯👏🤝🙏🏾

  • @slnsviji2364
    @slnsviji2364 11 หลายเดือนก่อน +1

    Superb sir...thankyou

  • @aravinthprem2358
    @aravinthprem2358 11 หลายเดือนก่อน +29

    *Ravi Sir, please tell us more about the operations carried out by him from the day he entered in the intelligence service to till now as a NSA.....*

    • @Hariharan2k
      @Hariharan2k 11 หลายเดือนก่อน +3

      Hi bro, Dr. Ravi sir couldn't disclose such facts about Shri Ajit Doval sir as many missions may remain under high-level secrecy.

    • @adithya67
      @adithya67 11 หลายเดือนก่อน

      Some of the operation is secret, only prime minister knows all the information about the truth. When he disclose all those, enemy will be smart to lead the victory

    • @rajendranv9732
      @rajendranv9732 10 หลายเดือนก่อน

      Especially his adventures as Indian spy in enemy Pakistan.....

  • @balabsm8369
    @balabsm8369 10 หลายเดือนก่อน

    Very very proud ajith doval for Indian thanks you information sir

  • @Ravi-kq7rc
    @Ravi-kq7rc 11 หลายเดือนก่อน +2

    Salute to Ajit dovelji jai hind

  • @vijayanamritha3380
    @vijayanamritha3380 11 หลายเดือนก่อน

    Sir
    Very useful message.
    He is the incarnation. A nationalist like this will never be found again

  • @ganeshp1027
    @ganeshp1027 10 หลายเดือนก่อน

    Your speech is very respectful and ego less.

  • @shyam9416
    @shyam9416 11 หลายเดือนก่อน +2

    Big salute to ajit doval sir❤🫡 thank u Ravi sir

  • @kumaranakash504
    @kumaranakash504 11 หลายเดือนก่อน

    The Reel hero in front of the screen but Real hero back ground of India salute agit sir mamanidan. Jaihind

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.

  • @suneelvenkatakrishna4084
    @suneelvenkatakrishna4084 11 หลายเดือนก่อน

    Shri Ajith Doval ji True Patriot of India Hatsoff Sir

  • @sounakaramia1396
    @sounakaramia1396 11 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @srinivasan2937
    @srinivasan2937 11 หลายเดือนก่อน +2

    Indian Secret Real Hero IPS🇮🇳👑🙏

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 11 หลายเดือนก่อน

    அருமையான தகவல்

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 10 หลายเดือนก่อน

    Wow..super👍👍

  • @amardatt2101
    @amardatt2101 11 หลายเดือนก่อน +1

    Excellent subject and it is very good video.

  • @vishwavishwa7535
    @vishwavishwa7535 11 หลายเดือนก่อน +2

    Super sir inspiring 👏 ❤

  • @Ghjh1682
    @Ghjh1682 11 หลายเดือนก่อน +5

    Video 30min.irundha nallarukum .....sir

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 11 หลายเดือนก่อน

    அருமைசார்🇮🇳🙏

  • @chandrasekaran1679
    @chandrasekaran1679 11 หลายเดือนก่อน

    Super tribute by a former IPS...Greater🎉 Sir

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami 11 หลายเดือนก่อน +1

    Very good, congratulations

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 11 หลายเดือนก่อน

    💥Mr.Ajith doval really a hero.
    Thousand salute to him..👏👏🙏

  • @rajarajans.k5243
    @rajarajans.k5243 11 หลายเดือนก่อน +2

    We proud sir

  • @rajendranpanchabikesan7733
    @rajendranpanchabikesan7733 11 หลายเดือนก่อน +4

    அருமையான தகவல். சார், ரயில்வே போலீஸ் நமது தமிழக காவல் துறையின் கீழ் வருகிறதா? அதனுடைய தேர்வு எப்படி என்று கூறவும்.

  • @thiruvengadathanthiru6149
    @thiruvengadathanthiru6149 11 หลายเดือนก่อน

    Excellent one, sri Ravi sir. kind of you sir.

  • @sundarrajan4100
    @sundarrajan4100 11 หลายเดือนก่อน +1

    salute real hero....jai hind

  • @blueriverexpress3858
    @blueriverexpress3858 9 หลายเดือนก่อน

    Congratulations sir.Carry on sir.❤❤❤

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 10 หลายเดือนก่อน

    Thanks for bringing this informative Video.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 11 หลายเดือนก่อน +1

    Good information 👍

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 10 หลายเดือนก่อน

    Ravi sir your coming to join with the jamesbond is good for Bharat sir super welcomed

  • @user-zc5dz8iu4j
    @user-zc5dz8iu4j 9 หลายเดือนก่อน

    Excellent

  • @63chandra
    @63chandra 10 หลายเดือนก่อน

    A good brief about NSA and Sri Doval in particular.

  • @user-pn6jr8ge3w
    @user-pn6jr8ge3w 11 หลายเดือนก่อน +1

    Very.good. you're going

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 11 หลายเดือนก่อน

    அருமை