ஐயா வணக்கம். நெல் பயிர் நடவு செய்து 20 நாட்கள் ஆகிறது. அதில் இலை சுருட்டு புழு தென்படுகிறது. இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் பயிர் வளர்ச்சிக்காக தயிர் கரைசல் வேப்ப எண்ணெய் மூன்றையும் கலந்து தெளிக்கலாமா. பதில் கூறுங்கள் ஐயா
அரைகிலோ பூண்டு, கால் கிலோ இஞ்சி, கால் கிலோ பச்சை மிளகாய் மூன்றையும் விழுது போல் அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் கலந்து ,10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
நல்ல விஷயம் நன்றி. சற்று சுருக்கமாக பேசுங்கள்.
நல்ல விளக்கம்.,நன்றி ஐயா
👍🏽😊 நல்ல தகவல் அண்ணா
அருமை
நன்றி
Super ⚘⚘⚘⚘🌻
சூப்பர்.
தாங்களின் கருத்துகளுக்கு நன்றி சார்!
இது 1 ஏக்கருக்கு போதுமானதா சார்
Komiyam kalakka bandana?
ஐயா எருக்கு கரைசல் நெல் பயிருக்கு பயன்படுத்தலாமா.
மாட்டு கோமியாம் சேர்கார் வேண்டுமா...
🌹🙏🙏🙏🙏🙏🌹👌👌
நன்றி அய்யா
Supertips
எதிர் ஒட்டுன்னி எங்கு கிடைக்கும்
யாராவது முயற்சி பன்னி பார்த்து இருக்கீங்களா?
ஆம்
ஐயா வணக்கம். நெல் பயிர் நடவு செய்து 20 நாட்கள் ஆகிறது. அதில் இலை சுருட்டு புழு தென்படுகிறது. இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் பயிர் வளர்ச்சிக்காக தயிர் கரைசல் வேப்ப எண்ணெய் மூன்றையும் கலந்து தெளிக்கலாமா. பதில் கூறுங்கள்
ஐயா
வணக்கம் !
இஞ்சி பூண்டு கரைசலுடன் தயிர் கரைசலை சேர்க்க வேண்டாம் தனித் தனியாக தெளிக்கவும் !!
இஞ்சி பூண்டு மிளகாய்கரைசல் போது மனது நன்றி
Inthoda cost poochi kooli veda athikam
தூர் -ஆ /ஒரு ஏக்கரா
அக்னி அஸ்திரம் சிறந்த தீர்வு.
40 சென்ட் அளவு சொல்லுங்கsir
அரைகிலோ பூண்டு, கால் கிலோ இஞ்சி, கால் கிலோ பச்சை மிளகாய் மூன்றையும் விழுது போல் அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் கலந்து ,10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
நன்றி
நெல்மணிகள் பதிர் போல் மாறுகிறது என்ன செய்ய வேண்டும்
Reply
நடவு செய்த 15 நாட்களில் இலைப்பேன் தாக்கப்பட்டு இலைகள் ஊசி போன்று இருக்கின்றது இதற்க்கு தீர்வு கூரவும்
9443275902 இந்த நம்பருக்கு படம் பிடித்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்து விட்டு பேசுங்கள்.
Sukura maka kuravum 2 min viedo va 7 min elukathega
ஐயா போன் நம்பர்
இது 1 ஏக்கருக்கு போதுமானதா சார்
ஆமாம் இது ஒரு ஏக்கருக்கு போதுமானது.வீடியோவில் குறிப்பிட்டிருப்பேன்.நன்றி! வணக்கம்!! உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை பகிருங்கள்.
@@pasumaisaral8547 நன்றி ஐயா
பூண்டு இஞ்சி விலை ?
Today -1-kilo-₹400/-
இவ்வளவு பேசுறீங்க ஏக்கர் எவ்வளவு தெளிக்கவும் சொல்லல
நீ ரம்பாம் போல் அறுக்கிராய்
மூடிகிட்டுபோய எல்லாம் செஞ்சச்சி