இயற்கை முறையில் நெல் பயிர்களை சாகுபடி செய்வது எப்படி ? | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 8 வருடங்களாக மென்பொருள் வல்லுநராக பணியாற்றிய பின்பு தந்தையின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினர் ரசபேரரசன். பாரம்பரிய அரிசி வகைகளை பிரதானமாக சாகுபடி செய்து வருகிறார் அதுமட்டும் அல்லாமல் சிறுதானிய பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறார். வாருங்கள் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
    #Paddy #TraditionalPaddyCrops #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 20

  • @2004kkarthikeyan
    @2004kkarthikeyan 2 ปีที่แล้ว +4

    அருமை பேரரசு, ஒரு நண்பனாக எனக்கு பெருமை, உங்கள் முயற்சி உழைப்பு வெற்றிதான் ❤️👌

  • @lioncomix
    @lioncomix 2 ปีที่แล้ว +1

    நண்பர் பேரரசு அவர்களின் அனுபவ பகிர்வு அருமையோ அருமை. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @raki301183
    @raki301183 2 ปีที่แล้ว +2

    Arumaiyana thagaval Perarasu

  • @MrVinothkumar16
    @MrVinothkumar16 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மச்சி 👍🙏💐💐

  • @vickyite
    @vickyite 2 ปีที่แล้ว +1

    அருமை.

  • @JayPee83
    @JayPee83 2 ปีที่แล้ว +2

    நண்பர் பேரரசு, பாரம்பரிய விவசாயம் நோக்கிய பயணம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @MrVinothkumar16
    @MrVinothkumar16 2 ปีที่แล้ว +1

    Very proud to see .. all best da 👍👍👍

  • @selvamkangaraj4240
    @selvamkangaraj4240 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @wilfredalbert7112
    @wilfredalbert7112 2 ปีที่แล้ว +1

    Super good explanation

  • @classicvellore7346
    @classicvellore7346 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் 👌

  • @superseenu7124
    @superseenu7124 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @gopikaramanan.rgopikaraman6389
    @gopikaramanan.rgopikaraman6389 2 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @sevoororganicfarm261
    @sevoororganicfarm261 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥❤️❤️❤️

  • @vijayalakshmiumapathy2439
    @vijayalakshmiumapathy2439 2 ปีที่แล้ว +1

    Super

  • @Karthikeyan-my1gx
    @Karthikeyan-my1gx 10 หลายเดือนก่อน

    அண்ணா சொல்றத பார்த்தால் பயிரை நட்டு vutu 120 நாளும் பயிர் கூடவே இருக்கணும் போலயே

  • @SathishKumar-wl9ib
    @SathishKumar-wl9ib 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @kamalraina337
    @kamalraina337 2 ปีที่แล้ว +2

    Super mama

  • @rajant9766
    @rajant9766 2 ปีที่แล้ว +1

    Super bro