எல்லாம் அருமை ஐயா இதே போல் சிவபுராணம் முழுவதும் தெளிவுரையும் விரிவுரையும் நிறுத்தி நிதானமாக சிவபுராண தொண்டு புரிய அவன் அருளால் கேட்க பேரார்வத்தோடு உள்ளோம் ஐயா
ஐயா சிவபுராணம் என் உயிர் மூச்சு நான் அனுதினமும் காலை மாலை இரண்டு வேலை சூரியன் உதயத்தின் போதும் சூரியன் மறையும் முன்பும் சூரியனை பார்த்து சிவபுராணத்தை பாடி ஆனந்தம் அடைவேன்
வணக்கம் ஐயா நெடு நாட்களாக எம்பெருமான் ஈசன் கைப்பட எழுதிய திருவாசகத்தின் பொருளை தெரிந்து கொள்ளவேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தேன். ஈசனின் பெருங்கருணையினால் இன்று இந்த காணொலி கேட்கமுடிந்தது. ஈசனுக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா.
ஐயா வணக்கம் தங்களது வான் கலந்த மாணிக்கவாசகம் உரைத்தொடரை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் மிக அருமையாக நீங்கள் விளக்கம் கூறி வருகிறீர்கள் உங்களது இந்தப் பதிவுகள் மென்மேலும் மலரட்டும் தாங்கள் இதை மேலும் சிறப்படைய செய்ய உள்ளீர்கள் என்றால் திரு மா செந்தமிழன் அவர்கள் எழுதிய சிவபுராண உரை விளக்கம் என்ற நூலும் ஒரு உரைத்தொடரும் உள்ளது செம்மை மரபு பள்ளி என்ற youtube தளத்தில் நீங்கள் இவற்றை காணலாம் நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா, புன்னகை பூத்த முகத்தோடு நின்று நிதானமாய் எளியவருக்கும் புரியும் படி அழகாகவும் ஆழமாகவும் நீங்கள் தந்த திருவாசகம் எனும் தேன் தித்தித்தது எனக்கு, வான் கலந்த திருவாசகத்தை உங்களுள் உணர்ந்து எங்களுக்கு தருகிறீர்கள் தங்களிடமிருந்து பெற்றுக்கொள்வது நான் செய்த பாக்கியம் 🙏
வணக்கம் ஐயா. இன்முகத்துடன் விளக்கம் கூறுவதை பார்க்கும் போது இன்னும் அதிகம் ஐயனை பற்றி நிறைய கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று உள்ளது. ஐயா. சிவாய நம.🙇🙇🙇🙇🙇
Excellent 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏. Beautifully explained with full involvement. Looking forward for subsequent explanations🙏🙏🙏 Thank you 🙏🙏🙏 Shivame 🙏🙏🙏
ஐயா வள்ளல்பெருமானுக்கும் இறைவனே சற்குருவாக இருந்து அருளியிருக்கிறார். அப்படியாகின் நானும் பலகாலமாக பகவான் பாதங்களை பற்றிக் கொண்டேன் ஐயா.அதனால் எனக்கு வேறு குருமார்கள் அவசியம் தானா? நானும் சிவபுராணத்தை பிரதோஷ காலங்களில் ஓதுவேன் ஐயா.
ஐயா மிக்க நன்றி மனம் செம்மையாக உங்கள் பதிவுகள் உதவும்
எல்லாம் அருமை ஐயா இதே போல் சிவபுராணம் முழுவதும் தெளிவுரையும் விரிவுரையும் நிறுத்தி நிதானமாக சிவபுராண தொண்டு புரிய அவன் அருளால் கேட்க பேரார்வத்தோடு உள்ளோம் ஐயா
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi 😊ppppp
😊😊😊😊😊⁰⁹
உண்மை ஐயா. தேடுதலுக்கான விடையாகவும் குருவாகவும் வந்ததற்கு நன்றி. திருச்சிற்றம்பலம்
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺
சிவ புராணத்தை நாங்கள்
புரிந்துகொள்ள தங்களின் சொற்பொழிவு மிகச்சிறப்பு. வாழ்க, வளர்க, தொடர்க....
சிவாயநம 🙏🙏🙏
திருநீற்றின் விளக்கம் அருமை
பேரறிவு படைத்தவர் அற்புதமான பேச்சு
அருமை. நன்றி.
சிவ சிவ , அருமையான விளக்கம் ஐயா அடுத்த அமர்வில் சந்திப்போம் நன்றி 💐..
சிவாயநம1சிவாயநம2
சிவாயநம3சிவாயநம4
சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8
சிவாயநம9சிவாயநம10
சிவாயநம11சிவாயநம12
சிவாயநம13சிவாயநம14
சிவாயநம15சிவாயநம16
சிவாயநம17சிவாயநம18
சிவாயநம19சிவாயநம20
சிவாயநம21சிவாயநம22
சிவாயநம23சிவாயநம24
சிவாயநம25சிவாயநம26
சிவாயநம27சிவாயநம28
சிவாயநம29சிவாயநம30
சிவாயநம31சிவாயநம32
சிவாயநம33சிவாயநம34
சிவாயநம35சிவாயநம36
சிவாயநம37சிவாயநம38
சிவாயநம39சிவாயநம40
சிவாயநம41சிவாயநம42
சிவாயநம43சிவாயநம44
சிவாயநம45சிவாயநம46
சிவாயநம47சிவாயநம48
சிவாயநம49சிவாயநம50
சிவாயநம51சிவாயநம52
சிவாயநம53சிவாயநம54
சிவாயநம55சிவாயநம56
சிவாயநம57சிவாயநம58
சிவாயநம59சிவாயநம60
சிவாயநம61சிவாயநம62
சிவாயநம63சிவாயநம64
சிவாயநம65சிவாயநம66
சிவாயநம67சிவாயநம68
சிவாயநம69சிவாயநம70
சிவாயநம71சிவாயநம72
சிவாயநம73சிவாயநம74
சிவாயநம75சிவாயநம76
சிவாயநம77சிவாயநம78
சிவாயநம79சிவாயநம80
சிவாயநம81சிவாயநம82
சிவாயநம83சிவாயநம84
சிவாயநம85சிவாயநம86
சிவாயநம87சிவாயநம88
சிவாயநம89சிவாயநம90
சிவாயநம91சிவாயநம92
சிவாயநம93சிவாயநம94
சிவாயநம95சிவாயநம96
சிவாயநம97சிவாயநம98
சிவாயநம99சிவாயநம100
சிவாயநம101சிவாயநம102
சிவாயநம103சிவாயநம104
சிவாயநம105சிவாயநம106
சிவாயநம107சிவாயநம108
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺
ஓம் நமசிவாய வாழ்க
ஐயா சிவபுராணம் என் உயிர் மூச்சு நான் அனுதினமும் காலை மாலை இரண்டு வேலை சூரியன் உதயத்தின் போதும் சூரியன் மறையும் முன்பும் சூரியனை பார்த்து சிவபுராணத்தை பாடி ஆனந்தம் அடைவேன்
மிக்க நன்றி ஆர்வத்தை தூண்டுகிறது நாங்கள் அனைவரும் பாக்கிய சாலிகள் 🙏🙏
Om siva siva sivaya nama ohm, Parvathi parameswaran thiruvadi Saranam, ammai appan thiruvadi poodri
திருவாசகம் அருமையான பொருளோடு எங்களுக்கு உணர்த்திய ஐயாவுக்கு நன்றி...
வணக்கம் ஐயா
நெடு நாட்களாக எம்பெருமான் ஈசன் கைப்பட எழுதிய திருவாசகத்தின் பொருளை தெரிந்து கொள்ளவேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தேன்.
ஈசனின் பெருங்கருணையினால் இன்று இந்த காணொலி கேட்கமுடிந்தது.
ஈசனுக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா.
இறைவன் அருள் 🙏
அடுத்த பதிவிற்காக மிகவும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறேன் அடியாரே 🙏. விரைவில் தரவேண்டும்
சிவன் அருளால் உங்களின் இந்த பதிவு கேட்கும் பாக்கியம் பெற்றேன்... வரிக்கு வரி விரிவான எளிமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி 🙏🙏
*ஏகன்அனேகன்*
சிறப்பு ஐயா மிகவும் சிறந்த விளக்கம் நன்றி
சிவ சிவ
ஓம் நமசிவய ஓம்
நன்றி 🙏 ஐயா உங்கள் இறை பணி அருமை. சிவ புராணம் விளக்கம் மிகச்சிறந்த விளக்கம் மனமார்ந்த நன்றி ஐயா
ஓம் நமசிவாய 🙏 ♥
Sariyana nijamaana arumaiyana vilakkam... Om Siva Siva Siva Potri... 🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝🎇🎇🎇🎇🎇
ஓம் நமசிவாய 🙏
நமச்சிவாய வாழ்க 🙏🏼 அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🏼
வாழ்க உங்கள் இறைப்பணி 🙏🏼
Arumai arumai sivayanama
Siva Siva Om.. 🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝
Mind blowing ❤❤❤❤
ஐயா வணக்கம் தங்களது வான் கலந்த மாணிக்கவாசகம் உரைத்தொடரை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் மிக அருமையாக நீங்கள் விளக்கம் கூறி வருகிறீர்கள் உங்களது இந்தப் பதிவுகள் மென்மேலும் மலரட்டும்
தாங்கள் இதை மேலும் சிறப்படைய செய்ய உள்ளீர்கள் என்றால் திரு மா செந்தமிழன் அவர்கள் எழுதிய சிவபுராண உரை விளக்கம் என்ற நூலும் ஒரு உரைத்தொடரும் உள்ளது
செம்மை மரபு பள்ளி என்ற youtube தளத்தில் நீங்கள் இவற்றை காணலாம்
நன்றி வணக்கம் ஐயா
ஐயா வணக்கம் நீங்கல் விளக்கம் கூறும்போது இன்முகம் மனதிற்கு மகிழ்ச்சிதறுகிறது ஐயா நன்றி
Nanri ayya
திருவடி சரணம் ஐயா🙏🙏🌞🌹🌹👌
மிக அருமை. தெளிவாக கூறினீர்கள். ஓம் நமசிவாய.
இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏 நீ மட்டுமே நிஜம் இறைவா மற்றவை அனைத்தும் நிரந்தரம் இல்லாதவை இவ்வுலகில் 🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏 அடுத்த பதிவு எதிர் பார்த்து இருக்கிறேன், பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏
நன்றி வணக்கம்
அருமையான விளக்கம் ஐயா
வணக்கம் ஐயா, புன்னகை பூத்த முகத்தோடு நின்று நிதானமாய் எளியவருக்கும் புரியும் படி அழகாகவும் ஆழமாகவும் நீங்கள் தந்த திருவாசகம் எனும் தேன் தித்தித்தது எனக்கு,
வான் கலந்த திருவாசகத்தை உங்களுள் உணர்ந்து எங்களுக்கு தருகிறீர்கள் தங்களிடமிருந்து பெற்றுக்கொள்வது நான் செய்த பாக்கியம் 🙏
இறைவன் அருள் 🙏
திருச்சிற்றம்பலம். நமசிவாய வாழ்க.
அய்யாவின் விளக்கம் அருமை
Siva Siva🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வாழ்க வளமுடன்
thiruchitrambalam iyya
Om Na ma Shivaya🙏🙏🙏
Eagerly waiting for next continuation video.
அருமையான விளக்கம் ஐயா
Omdsivayanamaga,sudhanshu,
வணக்கம் ஐயா. இன்முகத்துடன் விளக்கம் கூறுவதை பார்க்கும் போது இன்னும் அதிகம் ஐயனை பற்றி நிறைய கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று உள்ளது. ஐயா. சிவாய நம.🙇🙇🙇🙇🙇
அருமை.. காத்திருக்கிறோம்
❤❤❤❤❤
Om Namah Shivaya 🔱🙏
🙏🌷சிவாய நம🌹🙏🫒
🤗🙏
Omnamasivaya
அருமைங்க அய்யா
Om Nama Shivaya ❤
Thank you Sir 🙏
Shivaya shiva 🙏
Excellent 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏.
Beautifully explained with full involvement. Looking forward for subsequent explanations🙏🙏🙏
Thank you 🙏🙏🙏 Shivame 🙏🙏🙏
தமிழறிஞர் மறைமலையடிகள் சிவபுராணத்திற்குத் தந்துள்ள விளக்கத்தின் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.ஈடுபாட்டுடன் விளக்கமளிக்க முயற்சித்துள்ளார். நன்றி.
🙏🙏❤
ஐயா வள்ளல்பெருமானுக்கும் இறைவனே சற்குருவாக இருந்து அருளியிருக்கிறார். அப்படியாகின் நானும் பலகாலமாக பகவான் பாதங்களை பற்றிக் கொண்டேன் ஐயா.அதனால் எனக்கு வேறு குருமார்கள் அவசியம் தானா? நானும் சிவபுராணத்தை பிரதோஷ காலங்களில் ஓதுவேன் ஐயா.
🙏🙏
🙏🏽❤️🙏🏽
Nicw
2:11 2:13
Soul cannot be Shivam. Its not according Saiva Siddhantham. The Speaker talks well but deviated.
இதற்க்கான விடையை ஐயா அவர்கள் வான்கலந்த மாணிக்கவாசகம் I கேள்வி-பதில் பதிவில் கொடுப்பார்கள், நன்றி
"சீவன் எனச்சிவ னென்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டிங் கிருப்பரே" (திருமந்திரம் - 2017)
சீவன் சிவனாதல்
ஞானம் முதிரப் பெற்றவர்க்கு-தெள்ளத் தெளிந்தார்க்கு -
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
🙏🙏🙏