செட்டிநாட்டு ஸ்பெஷல் மீன் குழம்பு என் அம்மா கற்றுக் கொடுத்தது 🐠 🐟❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 58

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 ปีที่แล้ว +2

    நீங்க வைத்து உள்ளதுபோல் புளி கரைத்தல் சட்டி பித்தளையில் வாங்கி உள்ளோம் ரொம்ப நல்லா இருக்கு

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +1

    மீன் கொழும்பு அருமை தோழி, கொக்கு மீன் இப்பதான் பார்க்கிறேன் சூப்பர் தோழி

  • @mirunalini6492
    @mirunalini6492 2 ปีที่แล้ว +2

    Hi Sumathima, fish kulambu Nallairukkudhu. Vengayam thakkali poondu araithu vaithathillai. Kokkufish first time Naan parkkirean.

  • @sasirekha431
    @sasirekha431 2 ปีที่แล้ว +17

    சகோதரி உங்க கணவர் பேசறது சிரிப்பு வருது. கன்னிராசி படத்துல பிரபுவ கவுண்டமணி சொல்றது ஞாபகம் வருது. நல்லா காமெடியா பேசறாரு

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 ปีที่แล้ว +1

    Super Sumathi ma. மீன் குழம்பு வாசம் ஆளை தூக்குதே.

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 ปีที่แล้ว +3

    மீன் கறியில் வெல்லம்
    போட்டது குலம்பு தாலிக்கும் முன் வடிகட்டியது அது புதிதாக
    இருந்த து சூப்பர்

    • @santhi3426
      @santhi3426 2 ปีที่แล้ว

      குழம்பு தாழிக்கும்

  • @mallichandru1636
    @mallichandru1636 2 ปีที่แล้ว

    Yes yenoda ponnum meenkulambu ku dosaithan sapadu pidikathu

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 ปีที่แล้ว +1

    Ayyo semma ma❤❤super vlog dhool🙈, correct ma meen kulambu marunaal thaan semmaya irukum adhym kadak meen super aah irukum vinisha✨

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว

    Sumathi akka ungala matiri valanum aasai but Bangalore la stay pannirukaa started agriculture work with my in-laws every Friday evening ooruku vanthudum ..ungala pathuthan nera chedi vachi iruken 2 years aguthu Ella maramum nalla valarthu iruku koiayakai kai vituachi romba santhosam enga mamiyar ku ..marumagal Ella maramum nalla valarthraan ....innum nera chedi vangi veiknom.....

  • @gsk1026
    @gsk1026 ปีที่แล้ว

    Super vedio sister

  • @mallichandru1636
    @mallichandru1636 2 ปีที่แล้ว

    Naanum mettur than mecheri koviluku adikadi varuvom

  • @nithyasasi652
    @nithyasasi652 2 ปีที่แล้ว

    Hi sumathi mam, Nice explanation...very sweet of you.....neenga Chettinad ah??

  • @Abisriniview
    @Abisriniview 2 ปีที่แล้ว +1

    12:48 appa said very well. Appa nalla comedy pannuraga la

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว

    சுமதி மீன்குழம்பு சூப்பர்!
    ஏம்மா சார இப்படி கலாய்க்கலாமா!
    பாசமான சுமதியின் தம்பி
    வாழ்க வளமுடன்! விகாஸ் அப்பா
    ok ok சொல்லிட்டே இருங்க!
    அந்த மீன் வருவல் Super!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🙌🙌🙏

  • @baggiyarajp14
    @baggiyarajp14 2 ปีที่แล้ว

    Hai mam nagalum mettur than aanaa naga Thiruvannamalai mavatam Arani la yerukirom

  • @suganthi9677
    @suganthi9677 2 ปีที่แล้ว

    Meen kulambu uraiyadal 😀 meen kulambuku vellam podurathu ippo than parkiren. Sweet thanmai vanthudatha sumathi.

  • @m.jacobrosariyo729
    @m.jacobrosariyo729 2 ปีที่แล้ว

    Sister antha autukul enga kidaikum pls

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 2 ปีที่แล้ว +1

    Akka, why Vikaash now a,days looking so lean ,,, Very good boy,, so blessed to have kids like this,, worried on seeing Vikash ..

  • @ameenabegum6295
    @ameenabegum6295 2 ปีที่แล้ว

    Amma sareea vlogs pod unga makes I’m waiting for your sarees so many time lm asking pa 😊❤️

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 ปีที่แล้ว

    That fish is called 'Mural' meen, Sumathi

  • @ranjithrocks8201
    @ranjithrocks8201 2 ปีที่แล้ว

    19:04 vera level 🤣🤣🤣

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 ปีที่แล้ว

    It's good for cold

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 ปีที่แล้ว +2

    Copper vessels very clean sumathi sis. Superb chettinad fish curry. 👌👍💖

  • @narmadhad1864
    @narmadhad1864 2 ปีที่แล้ว

    Super fish 🐟 😋 kulambu

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว

    Super chakravarthy sir

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 ปีที่แล้ว

    Entha fish chennai la kidaikathu sis

  • @edwinjeyaraj432
    @edwinjeyaraj432 2 ปีที่แล้ว

    U tell mouth watering today enga veetal fish fry kulambu😄😄😄

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว

    Rajasekhar sir you are too good. Sumati mam you are too funnny. Varsha is adding fuel to the fire

  • @reginasridhar4479
    @reginasridhar4479 ปีที่แล้ว

    Why no videos wt happened worried

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 2 ปีที่แล้ว

    Very nice family.

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 2 ปีที่แล้ว

    Rice name enna ma

  • @babuashrathi516
    @babuashrathi516 2 ปีที่แล้ว

    Super enjoy sister

  • @satheeshsatheesh627
    @satheeshsatheesh627 ปีที่แล้ว

    👍

  • @twilin_3101
    @twilin_3101 2 ปีที่แล้ว

    Akka meen varuvaluka koncham rice maazhu podu ka

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 2 ปีที่แล้ว

    Bro speech super ❤

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    மீன் குழம்பு சூப்பராக இருக்கு அக்கா

  • @shashikumars9891
    @shashikumars9891 2 ปีที่แล้ว

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவாஞ்சினு சொல்லுவோம்

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 2 ปีที่แล้ว

    👌👌👌 ma

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว

    மீன் குழம்பு வாசனை எனக்கு இங்கு அடிக்குதே சுமதி. நானும் மூன்று நாளுக்கு முன் ஆரா மீன் குழம்பு வைத்தேன். இந்த கொக்குமீன் விலாங்குமீன் ஆராமீன் ருசியே தனி. ஒரு tip குழம்பு நன்கு கொதித்து மீன் போடும் முன் இரண்டு கீத்து கருவேப்பிலையும் சிறிது மல்லிஇலைபோட்டு ஒரு கொதிவிட்டு பின் மீன் சேர்த்து பாருங்கள். மனமாகவும் ருசியாகவும் இருக்கும்
    இதற்கு வெல்லம் வேண்டாம்.

  • @indumathi7276
    @indumathi7276 ปีที่แล้ว

    Vikash unga payana sis

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 2 ปีที่แล้ว

    Poonachi fan🥰

  • @kokilaravi9505
    @kokilaravi9505 2 ปีที่แล้ว

    சுமதி மேடம் இப்போது மேட்டூரில் அரைஞ்சான் மீன் அதிகமாக கிடைக்கிறது அந்த வறுவல் இன்னும் சூப்பராக இருக்கும் மீன் சின்ன சின்னதாய் இருக்கனும் செய்து பாருங்கள்

  • @cdinesh6430
    @cdinesh6430 2 ปีที่แล้ว

    Haii Akka Hru ☺☺

  • @akilandeshwarishanmugam391
    @akilandeshwarishanmugam391 2 ปีที่แล้ว

    Hi sis this is akila from New Delhi you are so energetic Vikas is so smart helping you luv your family ❤

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 ปีที่แล้ว

    கொக்கு மீன் அல்லது முரல் என்று சொல்லலாம்.

  • @kajakasim7636
    @kajakasim7636 2 ปีที่แล้ว

    Gas stove kitta phone vaikkaadhinga please

  • @josephinelatha9888
    @josephinelatha9888 2 ปีที่แล้ว

    Unga husband metturla entha edam sister

  • @sahulhameedarifa1611
    @sahulhameedarifa1611 2 ปีที่แล้ว

    ஊழி மீன்

  • @anugpappu5175
    @anugpappu5175 2 ปีที่แล้ว +1

    Unga thambi oda hair secret yeanna? Avaru last videola mottai adichi little hair errunthuchu eppo evalo erruku! appo ethu stockla errukura old video thannea!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +3

      என் தம்பி மொட்டை அடிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோ இடையில் முக்கியமான பூஜைகள் எல்லாம் வந்ததால் போட முடியவில்லை அதனால் தான் சிறிது தாமதமாக வீடியோ பதிவிட்டுள்ளேன் அடடா மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டேனே😁😁😁

    • @anugpappu5175
      @anugpappu5175 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 :)

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 ปีที่แล้ว

    Kokku meen

  • @tamilrani3512
    @tamilrani3512 2 ปีที่แล้ว

    ithu mooku meen