சுமதி மேடம் வர்ஷா கிட்ட சொல்லி Title Music Change பண்ண சொல்லுங்க. ரொம்ப irritating ஆக இருக்குது. அதுவும் headphone போட்டு கேக்கும் போதும் மற்றChannel வீடியோ பார்த்துட்டு உங்க வீடியோ வரும்போது அந்த Sound ரொம்ப கஷ்டமாக இருக்கு.
நாங்க இப்போதும் வெள்ளாட்டுக்கறி தான் எடுப்போம் எங்க மேச்சேரி ஆடுகள் வளர்ப்பிற்கு பெயர் போனது ஆடுகளின் ஆராய்ச்சி பண்ணை இங்கு மட்டுமே உள்ளது அதனால் இங்கு எடுக்கும் ஆட்டுக்கறி மிகவும் நன்றாக இருக்கும் இங்கு சாப்பிட்டு பழகியவர்கள் வேறு எங்கு சென்றாலும் சாப்பிட பிடிக்கவில்லை என்பார்கள்
செடி வளர்ப்பு பற்றிய விவரம் குறித்து பகிர்ந்தனமக்கு நன்றி அம்மா உங்களது அனனத்து பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது 🙏🙏🙏
களிக்கு கறிகொழும்பு சூப்பர், ஆனால் களிதான் எங்களுக்கு சரியாக வரமாட்டுது முயற்சி செய்துக்கொண்டேட்யிருக்கிறேன்.
வணக்கம் சுமதி அம்மா வாழ்க வளமுடன் உங்களின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா 👌👌🙏🙏🙏🙏
You're lucky to have a hardworking helper who is doing it for you. Otherwise, i don't think you'll do it every night for dinner.
333
Thank you so much for raggi kali Making it's very nice and useful for everyone making this recipe Amma 🙏🙏🙏
சுமதி மேடம் வர்ஷா கிட்ட சொல்லி Title Music Change பண்ண சொல்லுங்க. ரொம்ப irritating ஆக இருக்குது. அதுவும் headphone போட்டு கேக்கும் போதும் மற்றChannel வீடியோ பார்த்துட்டு உங்க வீடியோ வரும்போது அந்த Sound ரொம்ப கஷ்டமாக இருக்கு.
yes
Yes
S
Please
Contact varaha phone displayed in this video endcard
Especially the making of mutton kulambu also very nice looking very colorful and temptating everyone 👌👌🙏🙏
Beet root payasam eppadi seivathu enru video podunga Amma 🙏🙏🙏
களி அருமை
இது மண்ணீரல் எங்கள் ஊரில் சுவரொட்டி என்று சொல்வார்கள்
மட்டன் குழம்பு நீங்க செய்தது போல் செய்து பார்க்கறேன். சூப்பர் சகோதரி
கண்டிப்பா செய்து பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க
@@sumathirajasekar2767 Amma pl teach us pallipalaiyam chicken
புதிய kitchen tour போடுங்க
எல்லா வேலைகளும் முடிந்த பிறகு கட்டாயம் கிச்சன் டூர் போடுகிறேன்
Hi sistar nannum epipatyhan masala varuthu arasutiven mattangulamipookiku kalekiku superra erikikum sistar 👪🥳🤩😍💝💘🪅🎉🎊👍👍🙏🙏💐💐💐💐💐
Enaku itha mathiri seyara rompa putikum enga patti ipati than seyivanga amma
👌👌👌👌👌👌👌👌
Sumathima title music mathungama conjam irritatea than eruku samayal super 👌
Super sister.very motivational work
Super Sumathi......yellow saree very beautiful 😍
Thank you
மசாலா அரைக்க கிரைண்டரில் போட்டு செய்தால் ருசியாக. இருக்கும்
கொஞ்சமா மசாலா இருப்பதால் கிரைண்டரில் போட்டு அரைக்க முடிவதில்லை
Purple colours plant seeds kidaikuma sister
அருமையான பதிவு அக்கா கறி குழம்பு சூப்பர் உங்கள் செடிகளை பார்த்தாலே எனக்கு அவ்வளவு பிடிக்கும்
ரொம்ப நன்றிங்க
👌👌👌
வீடியோ அருமை முரளி அண்ணா குடும்பத்தை பார்ததில் மிக்க மகிழ்ச்சி
Thank you
யார் இவுங்க
அருமை அம்மா❤️❤️
Thank you
Kali super
Mam samayal super unga kamal super
Thank you
Always super sumathi akka
Thank you
Very considerate and thoughtful person you are and of course Rajasekhar sir too
😊😊😊
௬மதி ௭ல்லாம் நல்லா இருக்கு 😆😅😂😀
இந்தக்காய் கோயம்புத்தூர் பக்கம் அரசாணிக்காய் என்று சொல்வார்கள் பூசணிக்காய் வேறு அல்லவா
Ninga seium Kali method enna
Kalii recipe super
Thank you
Yes mam kindly change the title musicccccc
Sumathi mam nannum vegetarian. Ungala neerlla pakkanum.
Super akka 🥰🥰🥰
Super.
எதுக்கு அண்ணண் அசைவம் சாப்டறதில்லை சகோதரி
ஒரு வீடியோவில் கட்டாயம் சொல்கிறேன்
சரிங்க சகோதரி
இந்த மியூசிக் ரொம்பவே கஷ்டமா இருக்கு அதுவும் அந்த 🔔 சத்தம் கேற்க என்னவோ போல் இருக்கு
எனக்கு புடிச்ச களி கரிகுழம்பு.. சூப்பர் அக்கா.. எனக்கும் கரி குழம்பு பாத்த எச்சில் ஊறும் அக்கா.. மாமா என் கா நான் veg சாப்பிட மற்றாரு?
அவர் நான்வெஜ் சாப்பிடாமல் இருக்க காரணம் என்னவென்று ஏதாவது ஒரு வீடியோவில் கட்டாயம் சொல்கிறேன்
கறி குளம்பு
என் கணவரும் அசைவம் உணவகங்கள் சாப்பிட மாட்டார் இதே மாதிரி பேசுவார்..😒😔😔
Superb sister by yescube kitchen from Abu Dhabi
Saree super raa irukku akka
Thank you
Sumathi iam watching u from the beginning and i like u very much
Thank you
@@sumathirajasekar2767 ❤ u amma
Title music skip pannittu daan naanum video paarpen!!!!
,,தண்ணீர் காயவைக்க வைக்கும் இயந்திரமா அது அந்த வீடியோ போடுங்கள் அம்மா
கட்டாயம் வீடியோ போடுகிறேன்
@@sumathirajasekar2767 thanks 🙏
Ayyanaar thambi unga veettu la work panrangala if you don't mind ma
Ivlo pumpkin sales seidha vetum 700 thane but vangum podhu rate evlo overa kuduthu than vangurom vivasayi ku profit illa😔
இதை செவரொட்டி என்போம் . இரத்தசோகைக்கு நல்லது
ஆமாங்க சரியா சொன்னீர்கள்
Thanks for the reply ❤
Hi akka how r u? Nanum try panran akka முள்ளங்கி vethai yantha month la pota varum
எல்லா மாதங்களிலும் முள்ளங்கி நன்றாகவே வளர்ந்து வரும்
@@sumathirajasekar2767 thnku akka
Super sis
Super
Nice video
Become a vegetarian you will see lot of health benefits.
Super video ma
Thank you
Poonachikku oru hi sollunga akka
ஹாய் சொல்லணும் பூனாச்சிக்கு
பூனாச்சி ஸ்டைல்லா படுத்துருக்கு அழகோ அழகு
😄😄😄
S
SSS super
Madam today Thai poosam nv sapiduvingala
இது இன்று எடுத்த வீடியோ இல்லை 2 நாட்கள் முன்பு எடுத்த வீடியோ
Hi sumathi
I am fourth viewer
Title mu s ic mathunga
Neenga konjam reply pannanum
ஆம்😂
சுமதி களி இரவில் செய்து காலையில் சாப்பிடலாமா
இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் சாப்பிடலாம்.
என்ன மேடம் திருப்பி மாடல் கிச்சனுக்கு போய்ட்டீங்க
Madam நீங்க வில்லுபாட்டு கறி எடுக்கறீங்களா இல்லை செம்மறி ஆட்டுக்கறி எடுக்கறீங்களா. Open ah வேகவெக்கறீக்க.எங்களுக்கு குக்கர் ல 10விசில் வெச்சாதான் வேகுதுங்க. அதனால் கேட்கிறேன் .
நாங்க இப்போதும் வெள்ளாட்டுக்கறி தான் எடுப்போம் எங்க மேச்சேரி ஆடுகள் வளர்ப்பிற்கு பெயர் போனது ஆடுகளின் ஆராய்ச்சி பண்ணை இங்கு மட்டுமே உள்ளது அதனால் இங்கு எடுக்கும் ஆட்டுக்கறி மிகவும் நன்றாக இருக்கும் இங்கு சாப்பிட்டு பழகியவர்கள் வேறு எங்கு சென்றாலும் சாப்பிட பிடிக்கவில்லை என்பார்கள்
இவர்கள் முரளி அண்ணா மனைவி செளதாமணி தானே
ஆமாங்க
இன்று பூசம் அக்கா. ஏன் புதிய அடுப்படி என்று கேட்டேன் நீங்க பதில் சொல்ல வில்லை அக்கா
சமையலறையில் வேலைகள் இன்னும் பாக்கி இருக்கு அது முடிந்த பிறகு கட்டாயம் சமையலறையை பற்றி கூறுகிறேன்
Okay.akka.akka
Thambi kids எங்கே
விடுமுறைக்கு சேலம் சென்று விட்டார்கள்
I'm first view 👍
Ok Thank you
@@sumathirajasekar2767 so happy for your reply amma
Super sister