Sumathi maa இந்த உணவுத் திருவிழா என்பது ஒரு புதுவித மோசடி போல் உள்ளது. இதில் வெளியூரில் இருந்து நீங்கள் வந்து தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது
சுமதிமா இந்த செலவு பண்ணி திருப்தியா சாப்பிடவும் இல்ல நாம வீட்ல சமையல் பண்ணியிருந்தா ஒரு வாரம் நான்வெஜ் செய்து காணொளி போட்டிருக்கலாம் உங்க சமையல் வெரைட்டியாக இருக்கும் சேகர் சார் சொன்ன மாதிரி பணம் வேஸ்ட் தட்டு வாங்கற இடத்துல சண்டை நடந்தது youtube Channel போட்டு இருந்தாங்க அவர்கள் பட்ட கஷ்டத்தையும் போட்டிருந்தாங்க😢
Sumathi maa இந்த உணவுத் திருவிழா என்பது ஒரு புதுவித மோசடி போல் உள்ளது. இதில் வெளியூரில் இருந்து நீங்கள் வந்து தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது
Hi Akka, Vinusha blue salwar is very nice.. enga vanguninga andha salwar
தம்பி Myloo ட்டcarefull ஆ இருப்பா😊
Super sumathi saree🎉
Hi sister.🎉🎉🎉
சுமதிமா இந்த செலவு பண்ணி திருப்தியா சாப்பிடவும் இல்ல
நாம வீட்ல சமையல் பண்ணியிருந்தா ஒரு வாரம் நான்வெஜ் செய்து காணொளி போட்டிருக்கலாம்
உங்க சமையல் வெரைட்டியாக இருக்கும்
சேகர் சார் சொன்ன மாதிரி பணம் வேஸ்ட்
தட்டு வாங்கற இடத்துல சண்டை நடந்தது youtube Channel போட்டு இருந்தாங்க
அவர்கள் பட்ட கஷ்டத்தையும் போட்டிருந்தாங்க😢
Madampatty brother was the guest mam....❤❤❤❤❤❤❤❤
Amma vikasha Nala pathukoga asalta erukathiga
Sumathi sister nanum food festival ku vanthu irunthan green tag .
சாரி சூப்பர் லிங்க் போடவும் 😊
Hi sumathima enga area vanthtu sollave ella misss u ma
Vinisa.nallapasuthu.sumathi
Akka neenga varuveengannu therinchiruntha ungala pakavathu vanthiruppen ennoda veedu pakathula than irukku
Yanga,yuruku vanthingala,sumathema,utpla,varamathire,solranga
Next,time,nai,vaiku,mask,potu kiulika,vainga
Coimpatore,per,katupochu
Covai eila kongu dance akka
Kongu name destroyed 😢
Eentha amount kitchen goal la sappitalam
1st view comment😂
Sangamam kalai kulu...olilattam....itha pathi innum konjam sollirukalam....kongu spl nga sumathi ma....food festival worth illa poiruchu....
மந்தாரை இலை செடி வாங்கி வைங்க அம்மா