படுக்கைக்கு அழைத்த நடிகர், நடிகைகள் - கண்ணீர் சிந்தும் ஷகிலா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #Mukthar #MyIndia24x7 #NerukkuNer #Viral #Controversy #NewsControversy #CurrentViral #News #CurrentNews #TamilNews #EnglishNews #TrendingNews #Updatenews #TodayNews #Political #PoliticalNews #MyIndiaNews #PoliticalIssue #Politics #ViralNews #Newstoday #Tamilnadunews #statenews #Indianews #Viral
    #Nationalnews #InternationalNews #shakila #actressrohini #actors #actress

ความคิดเห็น • 1.4K

  • @bals55
    @bals55 12 ชั่วโมงที่ผ่านมา +51

    எவ்வளவு பொறுமை இந்த பெண்ணுக்கு . எல்லா கேவலமான கேள்வியையும் தைரியமாக எதிர் கொள்கிறார் .

  • @Malarvizhi1977-i5i
    @Malarvizhi1977-i5i 18 ชั่วโมงที่ผ่านมา +85

    இந்த அம்மா மனசுல நிறைய வலிகள் இருக்கு ஆனால் அதை சொல்ல தயங்குறாங்க. அவங்க மட்டும் அதை சொன்னால் நம் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வந்து விடும்

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 5 วันที่ผ่านมา +398

    முக்தார் அவர்களே நீங்கள் கிழித்து தொங்க விட வேண்டியவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். . பாவம் இந்த அம்மையார். வாழ்க்கையை தொலைத்தவரை வதைக்காதிர்கள்.....

    • @Jeffrinsview
      @Jeffrinsview วันที่ผ่านมา +9

      Super

    • @anithavinendran7896
      @anithavinendran7896 23 ชั่วโมงที่ผ่านมา +8

      100%

    • @stalinjp3091
      @stalinjp3091 20 ชั่วโมงที่ผ่านมา +12

      G Can you interview with MK.Stalin

    • @குமுதா
      @குமுதா 20 ชั่วโมงที่ผ่านมา +3

      @sikka /surya rowdy baby evanga rendu perumea ivar kitta maatanom

    • @anithavinendran7896
      @anithavinendran7896 19 ชั่วโมงที่ผ่านมา +2

      @@குமுதா 👍👍👍

  • @nandhinirangaraj4045
    @nandhinirangaraj4045 วันที่ผ่านมา +92

    So sad !!! she answered all the questions with dignity and a smile. Admire her honesty 🙏

    • @SureshKumar-do4qv
      @SureshKumar-do4qv 14 ชั่วโมงที่ผ่านมา +2

      She is payed only for that .
      He keeps insulting her and she should just nod whatever she was told .
      Otherwise , she should have just ignored this interview .
      Why do u allow someone to insult you?!🤔

    • @manis9360
      @manis9360 11 ชั่วโมงที่ผ่านมา

      I wish you her honesty may descend to your family ppl😂😂😂

    • @PattuAlbert
      @PattuAlbert 6 ชั่วโมงที่ผ่านมา

      He is acting holier than thou, asking moral questions -- but she is keeping her cool...her emotional.quotient is higher than him.

  • @manoharanpv1851
    @manoharanpv1851 4 วันที่ผ่านมา +202

    நான் இவ்வளவு நாள் ஷகிலாவை புளூபிலிம் நடிகையாக மட்டுமே பார்த்தேன்.இப்போது அவர்களின் வேதனை..வலி..ஏமாற்றம்..துரோகத்தை சொன்ன போது..ஷகிலாவின் அறியாமை புரிகிறது.எதார்த்தமான பேச்சு.சூப்பர் துணிச்சல்

    • @ArabianNights-f9k
      @ArabianNights-f9k 18 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ போய் தாலி கட்டி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்து

    • @Nandhini1986-s6n
      @Nandhini1986-s6n 14 ชั่วโมงที่ผ่านมา +3

      Adhellam nadippu😂

    • @All-Catch
      @All-Catch 12 ชั่วโมงที่ผ่านมา

      Thunichallll😅😅

    • @KARMA-y7r
      @KARMA-y7r 6 ชั่วโมงที่ผ่านมา

      தோல் சுருங்கிய பின் புத்தி வருகிறதா?😂

    • @abdolhakimmohamed577
      @abdolhakimmohamed577 2 ชั่วโมงที่ผ่านมา

      Allah hidayath alipanaha //pavatha manithu nerana valiya kanbipanaha // yalorukum mouth irapu sau iruku

  • @preethineethu2294
    @preethineethu2294 4 วันที่ผ่านมา +423

    ஷகிலா ஒருவர் மட்டும் தான் துணிச்சலாக வந்து உண்மையை பேசியிருக்கிறார். அவர் தைரியத்திற்கு பாராட்டுகள்..

    • @YamMee-m1b
      @YamMee-m1b วันที่ผ่านมา +9

      Pothumda pothum naruthu

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 วันที่ผ่านมา +5

      இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி, பகா சூரன், அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
      இனியாவது, திமுக அரசும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
      அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
      கொடுப்பார்களா ??
      நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
      நன்றிகள் 🙏🔥🙂

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Shakila ma....😂😂😂🔥🔥

    • @heartbeat8007
      @heartbeat8007 8 ชั่วโมงที่ผ่านมา

      Avardu kuduthu kaala kaluvinkudi..andru item endru uthamiya

  • @bhakisethukavalar1614
    @bhakisethukavalar1614 21 ชั่วโมงที่ผ่านมา +24

    Shakila’s answer is good. She has a good knowledge to answer. She never get angry. She knows how to control the emotion. Smart lady.

  • @usmannoor9473
    @usmannoor9473 10 ชั่วโมงที่ผ่านมา +32

    கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல் பேசும் அம்மணி நீடூழி வாழ்க அசைக்க முடியாத நம்பிக்கை உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்

    • @vrmpB.Velumani
      @vrmpB.Velumani 6 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மைநல்லபெண் ஷகீலா நலமுடன் வாழ்க 🎉

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 17 ชั่วโมงที่ผ่านมา +22

    ஷகிலாவின் நேர்மை... சிறப்பு.

  • @sumathimathi9623
    @sumathimathi9623 15 ชั่วโมงที่ผ่านมา +56

    Sir pls interview any male actor like mohanlal...dont show ur power to ladies only..eagerly waiting yaa

    • @Kv2024feb5
      @Kv2024feb5 4 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤👍🏻👌🏻👏🏻

    • @shamalas422
      @shamalas422 2 ชั่วโมงที่ผ่านมา

      👌👌👌👏👏👏

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 5 วันที่ผ่านมา +224

    வீட்டில் இருக்கும் ஆண்கள் சரியில்லை என்றால் இப்படித்தான் ஆகும் பெண்களுக்கு அந்தப் பெண் மீது தப்பில்லை அவர்கள் குடும்பத்து உறுப்பினர்கள் மீதுதான் தப்பு மனது மிகவும் வலிக்கிறது😢

    • @isaig892
      @isaig892 5 วันที่ผ่านมา +5

      💯 TRUE ✔️

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 5 วันที่ผ่านมา

      பெண்கள் ஒழுங்கா இருந்தா ஆண்கள் வேற பெண்கள்கிட்ட ஏன் போக போறான்??

    • @manikris3617
      @manikris3617 5 วันที่ผ่านมา +3

      🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @manikris3617
      @manikris3617 5 วันที่ผ่านมา +8

      Insult to all good poor females, in every village of India, who live a honourable life eating once a day

    • @santhoshsanthosh-yv5xp
      @santhoshsanthosh-yv5xp 3 วันที่ผ่านมา +2

      💯💯💯💯💯💯💯💯💯

  • @review7015
    @review7015 5 วันที่ผ่านมา +125

    ஷகிலாவின் நேர்மை... சிறப்பு.

  • @stephens8644
    @stephens8644 6 วันที่ผ่านมา +456

    மனசு வலிக்குது அவங்களோட நிலமையை கேட்டு. பாவம் நல்ல மனுஷி இப்படி ஓபனா பேசுறாங்களே.... கடவுள் துணை நிற்கட்டும்🙌

    • @LavakushanKupendran
      @LavakushanKupendran 4 วันที่ผ่านมา

      😂​@@thirumaranthirumaran8403

    • @hnb4053
      @hnb4053 2 วันที่ผ่านมา +2

      Mukthar interviewleye naan romba rasiththu paartha interview idhu.

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 14 ชั่วโมงที่ผ่านมา

      இளமையில் ஒழுக்கத்தை மதிக்காமல் உடம்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்டம் போடும் ஆண், பெண் அனைவரும் முதுமையில் உறவுகளை இழந்து தனிமையில் வாழ (வாட) வேண்டிவரும். இளமையில் கல்.
      இளமையில் கல்வி மட்டுமே பாதுகாப்பு.
      கல்வி என்ற பாதுகாப்பை உதறி தள்ளியவர்களுக்கு என்றுமே அமைதி , நிம்மதி கிடையாது.

    • @varshitha6730
      @varshitha6730 13 ชั่วโมงที่ผ่านมา +2

      இவரது கேள்விகள் அதேபோல் கூப்பிட்டு வற்புறுத்தி உறவுகள் கொள்ளும் இயக்குநர் தொடங்கி கதாநாயகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் வரைக்கும் அனைத்து குடும்பத்தின் உறுப்பினர்களை அந்த ஆண்கள் மனதில் வைத்து யோசித்துப் பாருங்கள்....‌

  • @vamana4239
    @vamana4239 2 วันที่ผ่านมา +79

    ஒளிவு மறைவின்றி உண்மையை பேசும் சகீலா இனிவரும் காலங்களிலாவது , நிம்மதியாகவும் சந்தோசமாகவும்,ஆரோக்கியமாகவும் வாழவேண்டும்.

  • @royalraja23
    @royalraja23 6 วันที่ผ่านมา +252

    உன்மையை பேசிய ஒரே ஆல்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 วันที่ผ่านมา +1

      ஆள்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 วันที่ผ่านมา

      உண்மை

    • @FatFlat-p3i
      @FatFlat-p3i 2 วันที่ผ่านมา

      அப்படியா😅😅

    • @mohankumar8927
      @mohankumar8927 13 ชั่วโมงที่ผ่านมา

      ஒரே நடிகை

    • @AlaguVal
      @AlaguVal 13 ชั่วโมงที่ผ่านมา

      Illa bro poium solluranga

  • @nageswarybs5300
    @nageswarybs5300 5 วันที่ผ่านมา +55

    உண்மையில் சகிலா அம்மா திக்குமுக்காடித்தான் போனார்... பாவம்.... அண்ணா இருந்திருந்தால்..... என்ற வரிகள்... வலிகள் அதிகம் கொடுத்தன... இவர் அம்மாவும் இவரின் நிலைக்கு ஒரு காரணமே 😢

    • @andrea7074
      @andrea7074 5 ชั่วโมงที่ผ่านมา

      Shakilavin indha nilaikku ava ammadan kaaranam !!!!!

  • @rithiksaicharan7579
    @rithiksaicharan7579 9 ชั่วโมงที่ผ่านมา +5

    எல்லாமே உயர்ந்தவைதான் நீங்கள் பேசியது . ஷகிலா பேசியது சிறப்பு. மன உறுதி உள்ளவர்களை எந்த நாயும் உடைத்து விட முடியாது.

  • @gopikris2002
    @gopikris2002 20 ชั่วโมงที่ผ่านมา +14

    Can u show one actress in film industry as bold as shakeela mam? Lots of respect for her open speech ❤

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 6 วันที่ผ่านมา +236

    சகிலா மேடம் உண்மையாகவே மனதார நல்ல மனுஷி,குடும்ப நலனுக்காக தன்னையே வருத்தி (மெழுகுவர்த்தி போல) வாழ்ந்த சகிலா மேடம்.உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க மேடம்

  • @guitarsen236
    @guitarsen236 5 วันที่ผ่านมา +113

    தமன்னா காட்டாததையா ஷகிலா காட்டிட்டா?

    • @subramanivijayakumar6289
      @subramanivijayakumar6289 17 ชั่วโมงที่ผ่านมา +8

      How abt Nayanthara

    • @shannkhan6525
      @shannkhan6525 16 ชั่วโมงที่ผ่านมา +7

      SUNNY LEONE காட்டாததையா ஷகிலா காட்டிட்டா Prabhudeva's Dance with Sunny😍Shooting

  • @Abdulmalik-e3n
    @Abdulmalik-e3n 5 วันที่ผ่านมา +238

    நான் ஷகிலாவை மதிக்கிறேன்... தான் செய்ததை எதையும் மறைக்காமல் உண்மையாக சொன்னார் பாருங்கள் அது தான் கெத்து.. 👍

    • @dharansase6939
      @dharansase6939 5 วันที่ผ่านมา

      உண்மை ஆனால் மும்தாஜ் கேவலமானவர்

    • @sspp4355
      @sspp4355 5 วันที่ผ่านมา +8

      100% correct

    • @GeetSenju
      @GeetSenju 7 ชั่วโมงที่ผ่านมา +2

      Correct

  • @andarteker7520
    @andarteker7520 6 วันที่ผ่านมา +84

    சகிலா மேடம் உண்மையிலே பாவம் வாழ்க்கையில ரெம்ப மன கஷ்டத்துல இருக்காங்க😢😢😢😢😢

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 6 วันที่ผ่านมา +255

    எல்லாம் வல்ல இறைவன் சகோதரியை மன்னித்து , இம்மையிலும் , மறுமையிலும் எல்லா நலன்களும் வழங்க துவா செய்கிறேன் ,

    • @mozhimozhi4441
      @mozhimozhi4441 5 วันที่ผ่านมา +3

      நல்ல ஆசீர்வாதம்

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 5 วันที่ผ่านมา +5

      🤦🏻‍♂️🤦🏻‍♂️Nabi penkal kitte pannatha vishayama😂😂

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 5 วันที่ผ่านมา

      @@Hoodibaba innum mele mele😂😂😂 puthi veliye varuthu.. 😂😂

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 5 วันที่ผ่านมา +2

      @@Hoodibaba 😂😂 aamaamaaammaa

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 5 วันที่ผ่านมา

      ​@@kannas-vv9cjஉன் பிராமணன் அரபு நாட்டிலிருந்து வந்தவன் தான் தீண்டாமையை ஒழிச்சவங்க நபிகள் நாயகம்தான் இந்து கிறிஸ்துவ மதத்தில் தான் சாதி இருக்கிறது இஸ்லாத்தில் கிடையாது

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 19 ชั่วโมงที่ผ่านมา +9

    உன்ன படுக்கைக்கு அழைக்காம பாராளுமன்ற இருக்கைகா அழைப்பாங்க?

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 5 วันที่ผ่านมา +29

    ஷகிலா மேடம் உங்கள மாதிரி தைரியமும் மனசு யாருக்குமே இல்லை பச்சையா தப்பு பண்ணிட்டு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க உங்க குடும்பத்துல எல்லாரும் பாசமா இருந்திருந்தா நீங்க எப்படி இருந்து இருக்க வேண்டிய ஆளே இல்லை உண்மையான ஒரு பெண் நீங்க பேசறது ரொம்ப வலிக்குது மேடம் நல்ல மனசு❤

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 5 วันที่ผ่านมา +180

    ஷக்கிலா ஒரு நல்ல இஸ்லாமிய பெண். அதை பெற்றவர்கள் பெரிய பாவிகள் விவரமரியத பெண்ணை வைத்து சம்பாதித்து நல்ல வாழ்ந்து விட்டார்கள். இனியாவது இந்த பெண்ணுக்கு இறைவன் நல்வாழ்வை அளிக்கட்டும். 💐💐💐🎉🎉🎉

    • @manicmanimani3746
      @manicmanimani3746 21 ชั่วโมงที่ผ่านมา +5

      திரு சகிலா அவர்களே அந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு எல்லோருக்குமே பிடித்த நடிகை நல்ல கேரக்டர் குடும்ப சூழ்நிலை சினிமா உலகுக்கு தள்ளப்பட்டார் இவருடைய ஓபன் டாக் புடிச்சிருக்கு

    • @sheikkasimshajahan3029
      @sheikkasimshajahan3029 20 ชั่วโมงที่ผ่านมา

      Mr.முக்தார் உங்கள் அரங்கிற்க்கு ஒருவர்‌ பேட்டியளிக்க வருகிறார் என்றால் அவர் உங்கள் விருந்தினர்,அந்த விருந்தினரை பேட்டி என்ற பெயரில் கேவலப்படுத்துவது,
      மிக மிக‌கேவலமானது,நீங்கள் சொல்ல வருவது‌ போல் ஷகீலா கேவலமானவராக இருந்தாலும்,இப்படி ஒருவரை‌ அழைத்து வந்து கேவலப்படுத்துபவர் அவரை விடவும் கேவலமானவர் ஆவார்.

    • @rajanbabu6044
      @rajanbabu6044 14 ชั่วโมงที่ผ่านมา +3

      வுன்மை பேசும் நல்ல நடிகை. வாழ்க நலமுடன்.

    • @arasisekar6806
      @arasisekar6806 5 ชั่วโมงที่ผ่านมา

      Vayasaitulla

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan6384 6 วันที่ผ่านมา +47

    திருமணம் ஆகாத அவருக்கு பயோலாஜிக்கல் நீட் சரியான பதிவே…

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox 5 วันที่ผ่านมา +18

    ஏன் முக்தார் இப்படி ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கிங்க

  • @pkneditz
    @pkneditz 5 วันที่ผ่านมา +196

    உங்களை மாதிரி அண்ணன் இருந்து இருந்தால்....... எவ்வளவு வலியான வார்த்தைகள்........

    • @nageswarybs5300
      @nageswarybs5300 5 วันที่ผ่านมา +5

      உண்மைதான்...

    • @mukhtiyarfathima651
      @mukhtiyarfathima651 5 วันที่ผ่านมา +3

      😭yes

    • @sathakkathullasamee4542
      @sathakkathullasamee4542 5 วันที่ผ่านมา +5

      அண்ணன் இதே மாதிரி கேள்வி கேட்க மாட்டார்.. இது வேற..!!

    • @priyalakshmanan4215
      @priyalakshmanan4215 17 ชั่วโมงที่ผ่านมา +2

      True

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 14 ชั่วโมงที่ผ่านมา +4

    இவரை இப்படி கேள்வி கேட்பது சரியில்லை ஷகிலாவின் படங்களை பார்த்து மலையாள நடிகர்கள் பயந்த காலம் உண்டு

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 6 วันที่ผ่านมา +76

    ஷக்கிலா உண்மையில் பாவம் 7பேர் உடன் பிறந்ததில்
    ஒருவரும் கூட இல்லை 100%பாவம்

    • @Periasami76
      @Periasami76 2 วันที่ผ่านมา

      Don't believe ur siblings.. Neenga nalla irundha kooda irupanga.. Otherwise they won't.. Sila yemantha jenmagal shakila madthiri irupanga. But people around uscwill suck our blood money and throw us away.

  • @jaleelabegam455
    @jaleelabegam455 14 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤ super ஷகிலா அக்கா
    உங்கள் மனதில் உள்ள வேதனை ஏமாற்றம். குடும்ப சூழல். அனைத்தையும்
    நீங்கள் சொன்னவிதம்.
    உங்களின் தைரியத்தை வரவேற்க்கிறேன்❤
    அண்ணா முக்தார் அவர்களே அருமையான
    நேர்கானல்
    உங்களிடம் ஒரேஒரு முறை
    பேசஆசைபடுகிறேன்
    அண்ணா ப்ளீஸ்.

  • @mohamedgani6515
    @mohamedgani6515 6 วันที่ผ่านมา +528

    முக்தார் அவர்களே...நீங்கள் தான் நேர்காணல் செய்ய போகிறீர்கள் என தெரிந்தும் அவர்களே முன்வந்து சிக்கி கொள்கிறார்கள்.😂😂😂

    • @ThangamaniK-pr6ui
      @ThangamaniK-pr6ui 6 วันที่ผ่านมา +21

      Bit paadam partha mathiri irrukku muktar

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 6 วันที่ผ่านมา +10

      உண்மை 😂

    • @SasiKala-hd6zb
      @SasiKala-hd6zb 5 วันที่ผ่านมา +6

      Nalla sambarichadhum indhammakku pidikkama pochu pavam😢😢😢

    • @NashPrahalathan
      @NashPrahalathan 5 วันที่ผ่านมา +6

      Superb live Muktar
      God Bless

    • @pthulasi5152
      @pthulasi5152 5 วันที่ผ่านมา +8

      சகிலா விடம் முக்தார் மூழ்கிவிட்டார்.😂😢

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 5 วันที่ผ่านมา +14

    முத்தார் நீங்கள் ஷகீலா படம் பார்த்ததில்லை என்று பொய் சொல்லுகிறீர்கள் இது நியாயமா

  • @ManoharMuthu
    @ManoharMuthu 5 วันที่ผ่านมา +36

    சகோதரி உங்கள் நேர்மைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @rajapandian6083
    @rajapandian6083 3 วันที่ผ่านมา +15

    நடிகைகள் எப்படியும்
    வாழட்டும் ஆனால் சமுதாயத்தை திருத்துவது போல் பொது மேடைகளில் பேசுவது ஆலோசனை சொல்வது நீதிபதி போல் தீர்ப்பளித்து பேசுவது இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் பணம் சம்பாதிபதற்காக எதை வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் வெளி உலகத்திற்கு நல்லவள் என்று நிருபிக்க முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது

    • @rajendrenlatha4536
      @rajendrenlatha4536 13 ชั่วโมงที่ผ่านมา

      அறம்.நயன்தாரா

    • @KARMA-y7r
      @KARMA-y7r 6 ชั่วโมงที่ผ่านมา

      Correct 💯

  • @dilararatnasingam9051
    @dilararatnasingam9051 6 วันที่ผ่านมา +182

    முக்தார்!!! கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் மிதமிஞ்சிய நடிப்பு

    • @vinothkumar-ry6zc
      @vinothkumar-ry6zc 5 วันที่ผ่านมา +6

      Correct a sonninga bro ❤

    • @shankarraj3433
      @shankarraj3433 5 วันที่ผ่านมา +6

      Comali ________ Mukthar

    • @vn7971
      @vn7971 4 วันที่ผ่านมา +9

      Indha aalu over acting pandran. Rangaraj pandey maari imitate panna try pandran

    • @anukutty3189
      @anukutty3189 4 วันที่ผ่านมา +8

      @@vn7971also trying like Rajinikanth 😅

    • @vn7971
      @vn7971 4 วันที่ผ่านมา +1

      @@anukutty3189 yes

  • @pk_psych
    @pk_psych 5 วันที่ผ่านมา +17

    Shakeela maathiri irakkavangala pidikkathu thaan but ஓடி ஒளியாமல் உலகை எதிர் கொள்கிற அந்த Boldness 👌🏻 i like her character.. She was very practical women

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 9 ชั่วโมงที่ผ่านมา +2

    செம்ம ❤ "சில" பெண்களின் உண்மையான?!முகத்தை தோலுரித்து! காட்டிய பேட்டி !!முக்தார் வாழ்க🎉❤

  • @shakalaka6853
    @shakalaka6853 5 วันที่ผ่านมา +10

    ஷகிலா பாத்தா பாவமாத்தான் இருக்கு

  • @rajasekaranraja1568
    @rajasekaranraja1568 20 ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டு பேட்டி கொடுத்த சகிலாவை பாராட்டுவோம்

  • @johnmark3329
    @johnmark3329 15 ชั่วโมงที่ผ่านมา +4

    நிஜா வீரஷ்மி பொய் இல்லாத பேட்டி ஷகிலா GREAT

  • @rajapandian6083
    @rajapandian6083 3 วันที่ผ่านมา +11

    முக்தார் நேர்கானலை
    இரண்டே நாளில் 1.4 லட்சம் பேர் பார்க்கிறார்கள் முக்த்தார் திறமைக்கு பாராட்டுகள்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 วันที่ผ่านมา +23

    படம் பார்த்தவர்களை யாரும் குறை சொல்வதில்லை........................... 😢😢😢

  • @SuperSrichan
    @SuperSrichan 15 ชั่วโมงที่ผ่านมา +4

    ஷகிலா உண்மையிலேயே நீங்க ஒரு நல்ல பெண் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arifasma9034
    @arifasma9034 6 วันที่ผ่านมา +81

    ஷகிலா அவர்கள் பேட்டியில் உண்மையை சொல்கிறார்
    அவர்கள் இனிமேல் வாழும் வாழ்க்கை இறையச்சத்துடன் இருக்கவேண்டும்

  • @arunruban4677
    @arunruban4677 21 ชั่วโมงที่ผ่านมา +18

    இதே மாதிரி கமல்ஹாசன், த்ரிஷா கிட்டேயும் நேர்காணல் நடத்த வேண்டும்

    • @1234rsh
      @1234rsh 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Poda loose

    • @sashu9029
      @sashu9029 10 ชั่วโมงที่ผ่านมา

      True.. pathini devi Trishavayum kilichu thonga vidunga

  • @kannant3759
    @kannant3759 5 วันที่ผ่านมา +61

    ஷகிலா மேடம் மரியாதைக்கு உரியவர். ❤

  • @prabakarankrishnamurthy9748
    @prabakarankrishnamurthy9748 7 ชั่วโมงที่ผ่านมา +5

    முக்தார் அவர்களே உங்கள் வீட்ல பெண்கள் இருக்காங்களா. அவர்களிடம் இதை போட்டு காட்டுங்கள்.

  • @sathikali8525
    @sathikali8525 5 วันที่ผ่านมา +84

    முக்த்தாரு அந்த பொம்பள பாவம் யா அதுதான் உண்மையை சொல்லுதே விட்டுறியா பாவம்...

    • @karupan3129
      @karupan3129 5 วันที่ผ่านมา +1

      இல்லைங்க அந்த அம்மா பொய் சொல்லுது அந்த அம்மா நிர்வாணமாக நடித்த படம் இன்டர்நெட்டில் இருக்கிறது

    • @karupan3129
      @karupan3129 5 วันที่ผ่านมา +1

      இல்லைங்க அந்த அம்மா பொய் சொல்லுது அந்த அம்மா நிர்வாணமாக நடித்த படம் இன்டர்நெட்டில் இருக்கிறது

    • @raghu2711
      @raghu2711 5 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂

    • @raghu2711
      @raghu2711 5 วันที่ผ่านมา +2

      ​@@karupan3129Bro அது முக்தாருக்கும் தெரியும் ஆனா சொல்ல மாட்டேங்குறாரு

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 12 ชั่วโมงที่ผ่านมา +1

      முக்தாரும் அதைப் பார்த்திருப்பான்.நல்லவன் போல நடிக்கிறான்.

  • @selvanayagams2467
    @selvanayagams2467 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக மிக நகைச்சுவை மிக்க உரையாடல்😂.ஷகிலாவின் ஓபனான,கெத்தான பதில்கள் அருமை👌👌👌

  • @vidhyav2830
    @vidhyav2830 5 วันที่ผ่านมา +98

    ஷகிலா ரொம்ப பிடிக்கும் நல்ல மனது கொண்டவர்

    • @Joker_Kid
      @Joker_Kid 5 วันที่ผ่านมา +5

      ஆமா ரொம்ப பெரிய மனசு... ✋

    • @muthupandiyan4086
      @muthupandiyan4086 5 วันที่ผ่านมา

      deii kajuuuuu😂😂

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 5 วันที่ผ่านมา +15

    யோவ்... முக்தார் ..!! உன் அளப்பறைக்கு ஓர் அளவே இல்லியா...!!😂😂😂

  • @priyadarshinishyam3377
    @priyadarshinishyam3377 5 วันที่ผ่านมา +15

    Mukthar don't overacting.. you know everything in this field . Then why overacting....

  • @muniyandiperumal7110
    @muniyandiperumal7110 5 วันที่ผ่านมา +21

    ஐயா அம்மா ஷகிலாவின் உடைய பேட்டி ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப ரொம்ப நல்லவங்க குறை சொல்றவங்க குறை சொல்லிக்கிட்டு தாங்க இருப்பாங்க குடும்பத்தை காப்பாத்துறது ரொம்ப முக்கியம் எங்க மனசு வலிக்குது உங்கள பார்த்து ரொம்ப பெருமை படுறான் முக்தார் அவர்களுக்கு நன்றி

  • @knatraj15675
    @knatraj15675 5 วันที่ผ่านมา +100

    மெழுகாக வெளிச்சம் தந்து தன்னை அழித்துகொண்டவர்..ஷகிலாவின் பதில்கள் மிகவும் நேர்த்தியானவை...

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 3 วันที่ผ่านมา +2

    முக்தார்..... Interview பார்த்தாலே எரிச்சல் வரும். முதன்முறையாக இந்த interview thaan pidichu irukku... இவர் கேட்டது 👌👌

  • @selvibalan1614
    @selvibalan1614 5 วันที่ผ่านมา +9

    கைகுலுக்கும் சாக்கில் சக்கிலா கையை தொட்டு பார்ப்பது தப்பில்லையா முக்தார் ?

  • @venkateshfrans5483
    @venkateshfrans5483 5 วันที่ผ่านมา +11

    உண்மையா பேசறீங்க மேடம் சூப்பர்

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha 5 วันที่ผ่านมา +50

    உண்மையில் சகிலா அவர்கள் மிகவும் நல்லவராக இருக்கிறார் அவர்களை பார்க்கும்போது நமக்கு வேறு விதமாக தோன்றினாலும் இந்த நேர்காணலில் மனம் திறந்து பதில் அளித்துள்ளார் அண்ணன் முத்தார் அவர்களுக்கும் ஷகிலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துகிறோம் வளருங்கள் ❤❤

    • @writerraja2350
      @writerraja2350 4 วันที่ผ่านมา +4

      முக்தார் உனக்கு தைரியம் வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி

  • @mohankumar8927
    @mohankumar8927 13 ชั่วโมงที่ผ่านมา +2

    நடிப்பில் மட்டுமல்ல. பேட்டியிலும் ஒளி மறைவு இல்லை

  • @sarosaro4741
    @sarosaro4741 6 วันที่ผ่านมา +88

    கணவனுக்கு உத்தமி என்று சொல்லி இன்னைன்க்கு சோசியல் மீடியா appla இல்லிகள் affair இருக்கும் எத்தனையோ பெண்கள் மத்தியில் ஷகீலா அம்மா கிரேட் 🎉🎉🎉🎉

  • @venkatesanraj8042
    @venkatesanraj8042 5 วันที่ผ่านมา +22

    உடம்பால் கெட்டவர்களை விட மனசால் கெட்டவர்கள் பெரும்பாலும் இருக்கின்றனர்!!?? 😮😮😢

  • @Footyeditz76
    @Footyeditz76 6 วันที่ผ่านมา +30

    She is so open, honest and straight forward.

    • @GanesanDeivasigamani
      @GanesanDeivasigamani 15 ชั่วโมงที่ผ่านมา +2

      முக்தர் சார் ஷகிலா மட்டும் ச***** படத்தில் நடிக்கவில்லை நீங்கள் தான் செக்ஸியாக பேசுகிற இந்திய நாட்டில் ஒரு கவர்னர் ச***** லீலையில் ஈடுபட்ட பிட்டு படம் கூட தான் வந்திருக்கிறது ஆட்டோ சங்கர் கதை தெரியுமா உங்களுக்கு ஒரு ஒரு வீதிகளிலும் உள்ள விலைமாதர்கள் குவிந்து கிடந்த நாடுதான் நம் இந்திய நாடு இன்றும் கூட பம்பாயில் பம்பாயில் ரெட் லைட் ஏரியா காமாட்சிபுரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது அங்கெல்லாம் போய் பேட்டி எடுத்து ஒளிபரப்புங்கள் இந்த பொண்ணு போய் ஏன் வறுத்து எடுக்குறீங்க

  • @Ramanrani-fgp
    @Ramanrani-fgp 5 วันที่ผ่านมา +20

    கேள்விகள் மிகவும் அருமையாக கேட்டீங்கள் முக்தார் சார் அவர்களே....

  • @velsamym7652
    @velsamym7652 6 วันที่ผ่านมา +29

    மெழுகுவர்த்தி தன்னை இழந்து நமக்கு வெளிச்சம் தரும் மனித வாழ்க்கை யிலும் பேருந்தும்

  • @Nnii-sm5ke
    @Nnii-sm5ke 5 วันที่ผ่านมา +10

    I used to like mukthar interview before, but this seems like abusing her verbally... don't illtreat her

  • @world-philosophy
    @world-philosophy 5 วันที่ผ่านมา +66

    பிறர் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிக் கொண்டு வருவது அநாகரீகம்

    • @johnsonsara5834
      @johnsonsara5834 5 วันที่ผ่านมา +5

      இவனுக்கு இதே வேலை

    • @priyalovelycollection
      @priyalovelycollection 4 วันที่ผ่านมา +5

      இவுங்க தனிப்பட்ட வாழ்க்கை யை பல முறை வெளியே சொல்லிருக்காங்க...

    • @world-philosophy
      @world-philosophy 4 วันที่ผ่านมา +1

      @@priyalovelycollection அவங்களே சொல்லுவது வேறு.. சொல்ல வைப்பது வேறு.. முத்தார் சொல்ல வைத்து இருக்கிறார்

    • @priyalovelycollection
      @priyalovelycollection 4 วันที่ผ่านมา

      @@world-philosophy நீங்கள் சகிலா interview னு போட்டு பாருங்க.. அவுங்க இது மாதிரி நிறைய பேசி ருக்காங்க

    • @world-philosophy
      @world-philosophy 4 วันที่ผ่านมา

      @@priyalovelycollection யார் செய்தாலும் அது ஒரு வகையில் பாவம் என்றுதான் தோன்றுகிறது.

  • @kamalasundar2923
    @kamalasundar2923 8 ชั่วโมงที่ผ่านมา +5

    முக்தார் சார் இந்த கேள்விகளை இது போல் நடித்த வேறு யாரிடமாவது கேட்க முடியுமா

    • @KARMA-y7r
      @KARMA-y7r 6 ชั่วโมงที่ผ่านมา

      முடியும் ஏன் முடியாது??

  • @Selfiediary_99
    @Selfiediary_99 6 วันที่ผ่านมา +45

    என் மனசில் உள்ள பாரமே குறைஞ்சுது...😂😂

  • @INDOLAO
    @INDOLAO 5 วันที่ผ่านมา +7

    முக்தர் நீங்க... அவர் நடித்த படங்களை எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை இந்த மாதிரி நேர்காணல் செய்யவும்.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 6 วันที่ผ่านมา +101

    முக்தார் அவர்களின் பேட்டியில் அமர்வது நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்வது

    • @gurus3694
      @gurus3694 5 วันที่ผ่านมา +6

      she handled it gracefully and spoke the truth.. he is trying to bully her ... he does not know how it is to be in other ones shoes..

  • @RajivRanjith
    @RajivRanjith 5 วันที่ผ่านมา +19

    என்னால ஒன்னும் சொல்ல முடியல சிரிப்பு தான் வருது இந்த நேர்காணலை பார்த்தா

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh 5 วันที่ผ่านมา +25

    ஒரு பெண் எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்த்த பெண்

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 5 วันที่ผ่านมา +14

    உடல் ரீதியாக உங்கள் உள்ளம் பாதிக்கப்பட்டாலும், உங்கள் இதயம்💜❤️ ஓர் தங்க தாமரை.

  • @rambala4503
    @rambala4503 5 วันที่ผ่านมา +23

    Good interview. She was bold, open and mature in answering questions.
    must have gone through a very tough life. I have more respect for her now. God bless.

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 15 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு வேலை உணவு இல்லை, வறுமை, குடும்பக்கஷ்டம் இவ்வளவும் இருந்தால் ஒரு பெண்ணால் என்ன செய்யமுடியும். யாரும் உத்தமராக வாழ முடியாது.

  • @sweetdean73
    @sweetdean73 6 วันที่ผ่านมา +12

    முக்த்தாரின் அணுகுமுறையும் கேள்விகள் தொடுக்கும் தன்மையும் , மிகவும் வரவேற்கத்தக்கது , பொய் சொல்லுபவர்கையும் அது காட்டிக்கொடுத்துவிடுகிறது , பலே பலே பலே .

  • @salemmani007
    @salemmani007 5 วันที่ผ่านมา +43

    நண்பர் முத்தார் அவர்களே அருமையான பேச்சு அழகான பதில்.. இதுல எந்த இடத்தில் ஒரு ஆபாசம்கூட தெரியல.. உங்களுக்கும் ஷகிலா மனத்துக்கும் என் வாழ்த்துக்கள் ♥️♥️♥️

  • @pk_psych
    @pk_psych 5 วันที่ผ่านมา +6

    யோ முக்தார் என்ன அப்பப்போ சும்மா சும்மா கை கொடுதுட்டே இருக்க 😂😅

    • @rajacr7ronaldo
      @rajacr7ronaldo 5 วันที่ผ่านมา

      🤣🤣🤣thottu paapano

  • @TechTrends-ih5ey
    @TechTrends-ih5ey 5 วันที่ผ่านมา +6

    Shakila is very genuine, Everyone has a dark side

  • @iganeshkannan
    @iganeshkannan 6 วันที่ผ่านมา +123

    கடவுள் பேரில் மந்திரம் சொல்லி பரிகாரம் சொல்லி ஏமாற்றி வயிறு வளர்க்கும் சங்கிகளை விட... குடும்ப வறுமைக்காக நடித்த ஷகீலா பேட்டி சிறப்பு 🎉🎉🎉

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 5 วันที่ผ่านมา +3

      Correctah sonninga 👌

    • @venkatesanj9442
      @venkatesanj9442 5 วันที่ผ่านมา +1

      உண்மை 😂😂😂😂😂

    • @karupan3129
      @karupan3129 5 วันที่ผ่านมา +3

      டேய் முரட்டு சகிலா பக்தன் போல😂😂😂

    • @RadhakrishnaRK-k9c
      @RadhakrishnaRK-k9c 5 วันที่ผ่านมา +1

      😮😂

    • @chanlee6254
      @chanlee6254 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Dei , soriyar peran, moodu vaya, yen da sangi pathi pesara, nee shakeela fan a alladhu jathi veriyana?

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 3 วันที่ผ่านมา +3

    உள்ளதை உள்ளபடி பேசிய அகிலாவின் உள்ளம் அழகானது

  • @Baskar-n1z
    @Baskar-n1z 15 ชั่วโมงที่ผ่านมา +1

    துணிச்சல் பெண் மேடம் தவறே என்றாலும் உண்மை பேசுகிறீர்கள் I like you Mam

  • @user-tam098
    @user-tam098 6 วันที่ผ่านมา +42

    Bold lady!

  • @spcom504
    @spcom504 17 ชั่วโมงที่ผ่านมา +3

    respect her...bold lady. Big Salute to you Shakeela Mam

  • @Joker_Kid
    @Joker_Kid 5 วันที่ผ่านมา +26

    ஷகிலா படங்களை பார்த்து
    🖖✊ பார்த்த பல பேர் 90ஸ் கிட்ஸ் தான்...😆 👍

  • @GopalsamyGopalsamy-rf4vz
    @GopalsamyGopalsamy-rf4vz 5 วันที่ผ่านมา +6

    முக்தார் ஆனா நீங்க எப்படி வேணாலும் கேள்வி கேப்பீங்கன்னு தெரிஞ்சும் அந்த அம்மா வந்து உங்க முன்னாடி உட்கார்ந்து அந்த அம்மாவுக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருந்திருக்கும் அது அவரவர்களுக்கு தான் தெரியும் அன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு அதைவிட வேற வழி தெரியாததனால் அவர்கள் அந்த தொழில் செய்வதற்கு தயாராகி உள்ளார் அவர்கள் நடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆக இருக்கலாம் அதை நீங்கள் தோண்டி துருவி இப்ப உட்கார வைத்து கேள்வி கேட்கிறீர்கள் அவர்களே அப்படி நடித்து விட்டோம் என்று மனமார வருத்தப்பட்டு கொண்டுதான் இருப்பார்கல்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 5 วันที่ผ่านมา +3

    ஷீகிலா நீங்கள் நேர்மையானவர்❤ உங்கள் பதில் உண்மை 👍 கசப்பான வாழ்க்கையை நீங்கள் உங்களுக்காக இனிப்பாக்கி விட்டிர்கள் ❤ REALLY GREAT 👍
    God bless you 🙏

  • @dhabrealam9829
    @dhabrealam9829 5 วันที่ผ่านมา +7

    ஷகிலா உண்மையான நடிகை❤❤❤❤❤

  • @akshayasunthari21
    @akshayasunthari21 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Shakila manasu kandippa vethanai padum😢😢😢..past is past..please dont hurt her😢

  • @sekarm7604
    @sekarm7604 2 วันที่ผ่านมา +4

    ஒரு பெண்ணின் அந்தரங்க ஆசைகளை வெளிப்படையாக கேட்டு மகிழ்ந்து மற்றவர்களுக்கு பகிர்ந்த ஒரு ஆண் மிக மிக கேவலமானவனே

  • @ramasamyvisali5336
    @ramasamyvisali5336 5 วันที่ผ่านมา +5

    நான் முதன் முதலில் பார்த்த பிட்டு படம் ஷகீழா படம் தான் a dream girl படத்தின் பெயர் சேலம் நகரத்தில் உள்ள சங்கம் பாரடைஸ் தியேட்டரில் தான் இந்த படத்தை பார்த்தேன் அதில் ஷகீழா வரும் சீன் எல்லாம் செம்மைய இருந்தது 30 வருடம் ஆகி விட்டது அந்த படத்தை பார்த்து படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த போது காய்ச்சல் வந்து விட்டது முதல் அனுபவம் என்பதால் ஒரு பதற்றம் இருந்தது அன்று என் வயது 16 தான் 8 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். என்னை போல் முதன் முதலில் xxx படம் பார்த்த அனைவருக்கும் ஒரு பதற்றம் காய்ச்சல் வந்து இருக்கும் நிச்சியமாக ஒரு பெண்ணின் உடல் பாகங்களை திரையில் பார்த்தபோது 😜😊

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 5 วันที่ผ่านมา +9

    Adjustment
    Understanding
    Biological Need
    ஷகிலா மிகத் தெளிவாக பேசினார்கள்

  • @krishnaveni736
    @krishnaveni736 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அதாவது வயாசான பிறகு திருந்திட்டாங்களம் பத்தினி மேடம் நல்ல கதை முக்தார் சூப்பரா கேள்வி கேட்கிறார் வாழ்த்துக்கள்

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 5 วันที่ผ่านมา +57

    இரண்டு பேருமே....நேர்மையான...கேள்வி...நேர்மையான பதில்....

    • @manikris3617
      @manikris3617 5 วันที่ผ่านมา +1

      🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 13 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க்கையை இழந்தும், சகோதரி உண்மையை பேசியுள்ளார் வாழ்த்துக்கள்.

  • @semaeasy
    @semaeasy 6 วันที่ผ่านมา +34

    Paavum Shakeela, Nalla Manasu Avangalukku, she is a very kind hearted woman, she needs to be respected!

  • @akspraveen
    @akspraveen 2 วันที่ผ่านมา +3

    After seeing this interview I respect her god bless her 🙏🙏🙏🙏

  • @shivasasi108
    @shivasasi108 15 ชั่วโมงที่ผ่านมา +3

    ஷகிலா மேம் உங்கள் இன்டர்வியூ அனைத்தையும் நான் பார்ப்பேன் நீங்கள் எவ்வளவு தூய்மையான மனது உடையவர் என்பது தெரியும். நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகிலா மேடம்❤