சினிமாவை மிஞ்சிய வரவேற்பு -உலகமே வியந்த நல்லூர் ஒருமுகத்திருவிழா! புல்லரிக்கும் 22ஆம்நாள் காட்சிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 135

  • @tarul148
    @tarul148 หลายเดือนก่อน +148

    தயவு செய்து தமிழரையும், தமிழ் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் சினிமாவை இங்கே ஒப்பிட்டு சினிமாவை உயர்த்திக் காட்ட வேண்டாம். நல்லைக் குமரனின் இராஜ அலங்கார இராஜ கம்பீர பவனி எனக் குறிப்பிட்டால் போதும்.

    • @LuxmydeviThiruloganathan
      @LuxmydeviThiruloganathan หลายเดือนก่อน +3

      நனற

    • @tharaniveth7292
      @tharaniveth7292 หลายเดือนก่อน +7

      100% உண்மை....

    • @VITHUDOT
      @VITHUDOT  28 วันที่ผ่านมา +2

      அபப்டி ஒப்பிட்டு பேசவில்லை
      🩷நன்றி பகிருங்கள்

    • @maheshvaratharajah4472
      @maheshvaratharajah4472 28 วันที่ผ่านมา

      The man come from Trincomali why he taking about his previous position who cares he is trying to gain himself vithu you should not allowed

    • @tarul148
      @tarul148 28 วันที่ผ่านมา +1

      ⁠​⁠@@VITHUDOT ஒப்பிடவில்லை என்றாலும் அந்த சாக்கடையை மிஞ்சும் அளவுக்கு என்ற தலைப்பு தேவையற்றது.

  • @2468yu
    @2468yu 9 วันที่ผ่านมา +18

    நம் கலாசாரம் எப்பவுமே நல்ல உணர்வையும் அதிர்வையும் உலகிற்கு தந்த மகா சக்தியாகும்...வாழ்க தமிழ் கடவுள் முருகன் அருள்....❤❤❤

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 14 วันที่ผ่านมา +21

    என்ன புண்ணியம் செய்தோம் ஐயா..உங்களுடைய திருவீதி உலாவை காண..கண்களில் ஆனந்த கண்ணீர்..மனதில் பக்தி பரவசம்..எத்தனை அற்புதம் ..அனைவரும் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு உள்ளார்கள்.. இசை அமோகமாக இருக்கிறது..அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.தமிழகத்திலிருந்து.🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 7 วันที่ผ่านมา

      தமிழ் நாடு EnruThirutarVasanHinduKovilkaliNasamSayumNatharikalVasam

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju หลายเดือนก่อน +37

    அலங்காரா… நல்லூரா…
    அரோகரா கந்தப்பெருமானே…!!🌺🪔🙏🪔🌺
    சிற்றன்னைகளுக்காக இன்றும்
    அன்பு பாராட்டும்….
    நன்றி மறவா எங்கள் குல நாயகனே போற்றி…!🪔🙏🪔
    பிரசன்னா குருக்களின் கட்டியம் கூறல்….
    மெய்சிலிர்க்கும் சாட்சியம்!! அவரால் மட்டுமே அது முடியுமான பேரதிசயம்! 👌🪔🙏🪔👌
    அற்புதமான பதிவை தந்த விதுவிற்கு மிக்க… மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!!🙏💐🙏

  • @srikula9894
    @srikula9894 หลายเดือนก่อน +25

    அலங்காரக்கந்தா கடம்பா கார்த்திகேயா உங்கள் அருள் வேண்டுமையா எங்களுக்கு

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 หลายเดือนก่อน +16

    உங்களுடைய வர்ணனை மிகவும் சிறப்பாக இருக்கிறது. நேரில் வந்து பார்ப்பதை விட இந்த காணொளி மிகவும் அருமை . இது உங்களுடைய தொழிலாக இருப்பினும் என்னை ப் போன்றவர்களுக்கு பார்க்க கொடுக்கத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @arockiasamy6331
    @arockiasamy6331 29 วันที่ผ่านมา +14

    ஈழத் தமிழர்களின் தமிழ் உச்சரிப்புஉலகத் தமிழர்களின்வியக்க வைக்கும் ஆனால் நல்லூரில்தமிழ் கடவுள் முருகனுக்குஅனேகமாக சமஸ்கிருதத்தில் தான் வழிபாடு நடைபெறுகிறதுஇதிலே குறிப்பிடுகிறீர்கள்ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்றுஸ்ரீமுருகன் அல்லதமிழ் குறிஞ்சிக் கடவுள் திருமுருகன்நீங்களாவது சமஸ்கிருதத்தை விட்டு தூய தமிழில்வழிபாடு நடத்துங்கள்நடத்துங்கள்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 หลายเดือนก่อน +27

    நல்லூர் கந்தனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @bujikutty2243
    @bujikutty2243 7 วันที่ผ่านมา +9

    அழகன் முருகனுக்கு ஆரோகரா🙏🙏🙏🙏🙏

  • @ThamilalaganThamil
    @ThamilalaganThamil หลายเดือนก่อน +18

    ஓம் முருகா ஓம் சரவணபவ
    ஓம் முருகா ஓம் சரவணபவ
    ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 หลายเดือนก่อน +15

    நல்லூர் கந்தனுக்கு அரோகரா
    வேலனுக்குஅரோகரா
    உங்கள். பணிக்கு
    வாழ்த்துக்கள்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 21 วันที่ผ่านมา +7

    ஓம் சரவண பவா, அரோகரா, அரோகரா, முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🌹🌹🌹

  • @vanathikannaiyan4482
    @vanathikannaiyan4482 7 วันที่ผ่านมา +7

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @mathuts7920
    @mathuts7920 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோ இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம், வேளைக்கு முடிந்து விட்டது போல இருக்கிறது. ஏனென்றால் விபரிக்க அவ்வளவு இருக்கிறது. வாத்திய ஒலிகள், பேரணிகள், நடனம், வாகன உருவ அமைப்பு மற்றும் அசைவு, முருகனின் அலங்காரம் மற்றும் நாசி அலங்காரம் என்று பல விடங்களை தனித்தனியாக இரசித்து விபரிக்கலாம். அதிலும் அந்த பேரிகை போன்ற இசைக்கருவியில் இருந்து எழுப்பப்பட்ட சந்தம் மற்றும் நாதஸ்வரத்துடன் மேள இசை.... சொல்ல வார்த்தை இல்லை...
    வழக்கமாக நீங்கள் வீடியோ போடும் போது ஒன்றும் விளங்கவில்லை, இன்று நீங்கள் போட்ட இந்த வீடியோவை பார்க்கும் போதுதான் உங்கள் கடின உழைப்பு நன்றாக விளங்குகிறது... உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள், நாங்கள் நிற்க கூட முடியவில்லை அவ்வளவு சன நெரிசல், நின்றாலும் எதையும் பார்க்க கூட முடியவில்லை. ஆனால் நீங்கள் வீடியோ எடுத்தது மட்டுமல்லாது, திருவிழா போயும் பார்க்க முடியாமல் போன பலவற்றை காட்டியுள்ளீர்கள். 🙏🙏🙏

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg หลายเดือนก่อน +1

      Yes, I agree that the others have shown only till the south veethi. The rush to finish in order to upload it for the earlier view 😀

    • @mathuts7920
      @mathuts7920 หลายเดือนก่อน

      Yes, not only for earlier views but also due to laziness to shoot in the crowd and not tend to spend long time for a single video.

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 29 วันที่ผ่านมา +7

    நல்லூர்கந்தசுவாமே ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிலே இந்தவருடம் ஒழுக்கமும் சீலமமுடைய பக்தகோடிகளுக்கு மத்தியிலே எழுந்தருளிய எம்பெருமானுடைய திருக்காட்சி மனதில் பெரும் அருள் அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
    உலகம் முழுவதும் யாழ்பாணம் நல்லூர்கந்தனின் குதிரை ஊர்வல ஒருமுகத் திருவிழா ராஜகம்பீரத்தோடு உலகவாழ் அனைத்துமக்களுக்கும் காட்சிதந்து அருள்பாலித்த எம்பெருமானுக்கு அரோகரா
    முருகா முருகா முருகா

    • @VITHUDOT
      @VITHUDOT  28 วันที่ผ่านมา

      🩷நன்றி பகிருங்கள்

  • @kingstarramesh5283
    @kingstarramesh5283 7 วันที่ผ่านมา +4

    நல்ல வேலை இது ஈழத்தில் இருக்கு ஓம் சரவணபவ அரோகரா அரோகரா அரோகரா

  • @poongodijothimani
    @poongodijothimani 11 วันที่ผ่านมา +1

    Katiyam
    Wanted publice faithfully best' devote Murugan Alagan Emperumane Eraivane Pottery Vanangum Arupadai Murugan Thunai.
    Nallur Kangthasami Vanangum Drvidargal Kalam Asirwatham Sevane potteri vanagum Dravidargal Munnettra Way's culture Sivamayam Thanjavur ♥️ 🇳🇪 🪔 🌄 🤚 🤚 🤚 🤚 🤚 🌄 🌄 🪔 🪔 🪔 🪔 🪔 🌹 🪔 🇳🇪 🇳🇪 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🪔 🌹 🌹
    💐🌹🥀🌺🌷🌅🌄🌅🌄🌅🌈🌄🌈🌄🌄🌈🌅🌅🌸💮🏵️🌻🌼🍂🍁🍄🌾🔥🔥🌅🌄🌅🌄🌅🌈🌅🌄🌄🌅🌄🌅🌄🌅🌈

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 หลายเดือนก่อน +4

    உங்கள் காணொளிகள் அருமை.
    ஆனால் குப்பை சினிமாவுடன் ஒப்பிட்டு எங்கள் முருக பண்பாட்டை தரக்குறைவாக்காதீர்கள்🙏🏿🙏🏿🙏🏿.

    • @VITHUDOT
      @VITHUDOT  28 วันที่ผ่านมา +1

      நான் ஒப்பிட வில்லை
      🩷நன்றி பகிருங்கள்

  • @SpKalyani
    @SpKalyani หลายเดือนก่อน +7

    எம் பெருமானை வணங்குகிறேன் ஓம் முருகா சரணம் சரணம் நன்றி

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 หลายเดือนก่อน +3

    முருகா சரணம்
    ஆன்மீகம் ஆன்மீகமாக இருப்பது நல்லது. பொளதீகம் பொளதீகமாக இருப்பது நல்லது.தயவு செய்து சினிமாவுடன் ஒப்பிட்டு தலையங்கம் போடவேண்டாம்.
    ஆன்மீக சொற்கள் பயன்படுத்துங்கள்.அடுத்த சந்ததியினருக்கு பயன் படும்.நன்றி

  • @arul1801
    @arul1801 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @chitrachithra9073
    @chitrachithra9073 7 วันที่ผ่านมา +1

    அது என்ன சினிமா வை மிஞ்சும் அளவுக்கு, சீரழிந்து கிடக்கும் தமிழ் சினிமாவை ஆன்மீகத் தோடு ஒப்பிடாதீர்கள்.

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 29 วันที่ผ่านมา +1

    Yes
    This
    Is
    Not
    Comaying
    Film
    Sinema
    Nallai
    Kanthan
    God
    Is
    First
    In
    The
    World
    Muruhan
    Mulu
    Muthall
    Kadavull
    Nallai
    Kanthan
    Raja
    Arsan
    Please
    Call
    Raja
    Muruhan
    Arohara
    Murunukku
    Oru
    Roopayill
    Ellorum
    Muruhanai
    Kaanalaam
    Nanry

  • @rajeswarysakunthaleswaren4212
    @rajeswarysakunthaleswaren4212 27 วันที่ผ่านมา +2

    Temple administration is very good.

  • @siva6321
    @siva6321 10 วันที่ผ่านมา +1

    ஆடை அணிகலன் ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை.

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 หลายเดือนก่อน +2

    Kandaralankaram by Arunakiriswamigal is alangaram spiritual alangaram the rest is materialistic and impermanent

  • @baminipuradchithasan3651
    @baminipuradchithasan3651 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி நான் கண்டு களித்தேன் கனடாவில்இருந்து ஓம் முருகா🙏🌺🙏

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 15 ชั่วโมงที่ผ่านมา

    Vettrivel muruganukku arokara
    First time watching this ceremony. Thank you for uploading this

  • @RamalingamPushparaj
    @RamalingamPushparaj วันที่ผ่านมา

    முருகன் மயில் மீது தான் பவனி வரவேண்டும் !! அல்லது ஆனைமீது பல்லக்கில் உலா வரலாம் அதென்ன குதிரை 🐎 பரிமீது ஊர் வளம் ?? (மைசூர் தசரா பல்லக்கு காண்க )ஆடைகள் வெண்மை -மஞ்சள் சிவப்பு அணியலாம் !!காவி உடை தேவையோ??

  • @thirumalaik7547
    @thirumalaik7547 21 วันที่ผ่านมา +1

    தமிழா்களுக்கு அரண் நல்லூா் கந்தசாமி கடவுள்.

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 หลายเดือนก่อน +3

    Vetrivel muruhanuku arohara..❤❤

  • @pragashivetha505
    @pragashivetha505 หลายเดือนก่อน +3

    Mind blowing glorious 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthishivan7196
    @karthishivan7196 21 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடமும் அனுதினமும் ஏறுமுகம்🙏🦚🦚🫀🥺🦚🙏🦚🥺🫀🫀🫂

  • @rathy_v
    @rathy_v หลายเดือนก่อน +1

    You should pay more attention in your heading at the religious place like nallur. Just focus the faithful religious festival in your coverage. As a tamil Hindu .

  • @RamalingamPushparaj
    @RamalingamPushparaj วันที่ผ่านมา

    அழகு அழகு கொள்ளை அழகு !! முருகன் குமரன் குகன்என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர் என்று அருள்வாய் !!🙏🔥🌹

  • @nirmalajeyaseelan2102
    @nirmalajeyaseelan2102 หลายเดือนก่อน +1

    Hi Vithu நீங்க நல்ல முறைல தொகுத்து வழங்கிறீங்க. வாழ்த்துக்கள். ஒரு தாழ்மையான வேண்டுகோள்,இதே போல தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கொடியேற்றம் தொடங்கி தீர்த்த திருவிழா மட்டும் தொகுத்து வாங்குங்க Please

  • @Sridhar_N_Rao
    @Sridhar_N_Rao 5 วันที่ผ่านมา

    இந்த இலங்கை பக்தர்கள் செய்வதைப்போல், தமிழகத்திலும் இந்துக்களாகிய நாம் இத்தகைய சேவையை முருகப்பெருமானுக்கு செய்து பணிய வேண்டும்.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 26 วันที่ผ่านมา

    Hey, TH-camr, how dare you compare Nallur Kanthan Kadiyam, f you don’t know what to do put a Title, don’t put the useless Title Vithu. dot. Please go and read books with history, read books about our religion before go and do the TH-cam.

  • @AranyParamsothy
    @AranyParamsothy หลายเดือนก่อน +3

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 หลายเดือนก่อน +2

    நல்லை கந்தா அன்புடன் துதிக்க மனம் அருள்வாயே.

  • @rksanthi9347
    @rksanthi9347 10 วันที่ผ่านมา

    Please Don't compare God with Dirty Film Industry

  • @rathidevysanthalingam2503
    @rathidevysanthalingam2503 หลายเดือนก่อน +1

    நல்லூர் கந்தன் ஒருமுக திருவிழா மிக அழகாக பக்தி பரவசமாக இருந்தது,நன்றி🙏

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 23 วันที่ผ่านมา +1

    Valthukal valka tamil
    Naan uk la erunthu pakeran Nanri

  • @vsivas1
    @vsivas1 หลายเดือนก่อน +1

    இன்னுமொரு அருமையான காணொளி.
    தேருக்கு நாதஸ்வரத்தில் மல்லாரி வாசிப்பார்கள். ஐந்து நிமிடம் அதைப் பதிவிடமுடியுமா விது?
    நன்றி.

    • @VITHUDOT
      @VITHUDOT  28 วันที่ผ่านมา

      🩷நன்றி பகிருங்கள்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 14 วันที่ผ่านมา

    Don't bring cinema into God's divine pooja ceremony.

  • @thamburamasamynavaratnalin9461
    @thamburamasamynavaratnalin9461 หลายเดือนก่อน +2

    Aum Muruga.

  • @ramanansaranyan9809
    @ramanansaranyan9809 หลายเดือนก่อน +2

    Om sharavanababa
    🙏🌺🙏🌺🙏🌺

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 4 วันที่ผ่านมา

    ஓம் கந்தகடலே கருணைகடலே போற்றி போற்றி.

  • @anbazhaganmanjini5298
    @anbazhaganmanjini5298 6 วันที่ผ่านมา

    ஈழத்து நல்லூர் முருகனுக்கு ஆரோகரா ஆரோகரா ஆரோகரா

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam หลายเดือนก่อน +2

    ஓம் மு௫கா.🙏🙏🙏

  • @vijayt1156
    @vijayt1156 หลายเดือนก่อน +1

    படம் காட்டுறது கூடிப்போச்சு.

  • @thennavanm1544
    @thennavanm1544 7 วันที่ผ่านมา

    ஈடு இணை ஏது
    முத்தமிழ் முருகன்
    வெற்றிவேல் கொண்டு
    போர் புரியும்
    வெற்றிவேலவன்
    சக்தி சிவன் பாலகன்
    அழகுக்கு குமரன்
    வணங்கி தொழுதால் கருணை அருளும்
    வள்ளல் பெருமான்
    முருகன் பெருமான்
    நாளும்
    நீ தொழுதால்
    நீ தொழுதால்
    நல்லவை எல்லாம் நல்கும்
    இடும்பனும் கடம்பவனம்
    துணை காக்க
    அருள் புரிவார்
    அன்புடனே அவன் நம்
    உறவென்று முருகா
    என அழைத்து
    பேசும் தெய்வம்
    தமிழ் பேசும் தெய்வம்
    பகைவனை
    அன்புடன் ஆட்கொண்டான்
    கொடிய சூரனை
    வென்றான்
    ஆட்கொண்டான்
    பக்தி பக்திப் பெருக்கோடு துதித்தால்
    உன் துயரம் கலைந்து
    வளம்பெற
    நாளும் நல்ல
    நலம் பெற
    சினம் கொண்ட
    எதிரிகள் பொடிபட
    வீரன் தீரன்
    அவன் தான் முருகன்
    வீரன் தீரன்
    அகந்தைக் கலைந்து
    ஆறுமுகனை வணங்கி
    கோனல் சிந்தை
    ஒழிந்து ஓட ஓட
    நேர்த்தியான நல்ல நேர்த்தியான
    செயல்கள் யாவும்
    செயல்கள் யாவும்
    வந்து சேரும்
    எதிர்காலம் நன்றாக
    மயிலும் முருகனை
    வெற்றி வேலவன்
    முருகனை ...
    ஒரு கணப் பொழுதாவது சிந்தையில் நிறுத்து
    முன் வினைகள் யாவும்
    விலகி கலைய
    எழில் மிகு அவன்
    அதனிலும் அடியார்க்கு
    மிக எளியவன்
    வானளாவிய வீரம்
    நிறைந்தவன்
    வணங்கினால் அவன்
    சிறு குழந்தையான
    விளையாட்டுப் பாலகன்
    வா என்று அழைத்தால்
    வருபவன் முருகன்
    தாய் அன்புபோடு..
    தயாளன் அவன்
    தத்தி தாவும் செல்லக்குழந்தை
    அடம் பிடிப்பான் கொஞ்சம்
    தொழுது தொழுது
    அகமும் குளிர
    மலர் முகத்தை
    கண்டத்தின் எனக்கு தடைகள் ஏது
    முருகா முருகா முருகா முருகா என்றே...
    நல்ல வாழ்வு வளம் காணும்
    மண்ணின் மைந்தன் மு.தென்னவன் ...
    ஊத்தங்கரை

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar6367 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ

  • @melanchezhiyan7419
    @melanchezhiyan7419 6 วันที่ผ่านมา

    அறம் சொன்ன தமிழரின் தலைமகன் எங்கள் முருகப்பெருமானின்‌ கட்டியங்கூறுதலோடு ‌கூடிய ஆலயப்புறப்பாட்டை காணும் வாய்ப்புக்கு நன்றி. இவண் ‌ மு.இளஞ்செழியன் ‌.தமிழ்நாடு

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 หลายเดือนก่อน +1

    adei neekal enna lusada

  • @tharmairai8171
    @tharmairai8171 หลายเดือนก่อน +1

    திருவிழாவை பார்க்கதவை பார்த்தல் இப்படி முட்டாள் பேச்சு வரும்

  • @2468yu
    @2468yu 9 วันที่ผ่านมา

    குத்தாட்டம் போடும் பித்தலாட்ட சினிமா ஓரு போதும் வாழ்வாகாது

  • @ManiMunisamy
    @ManiMunisamy 10 วันที่ผ่านมา

    Çongrats to Srilankan Tamils for keeping our Tamil in purest form. Arohara to Lord Tamil Murugan and our best wishes to the managing committee of Nallur Kandasamy temple❤❤❤

  • @ramaselvamramaselvam9957
    @ramaselvamramaselvam9957 5 วันที่ผ่านมา

    Karunai kadale kandha potri❤❤

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg หลายเดือนก่อน

    Ok, I give you 98 % passing mark. Next time, bring your friends to stand in every veethi .single person can't travel every corner.

  • @subasharavind4185
    @subasharavind4185 2 วันที่ผ่านมา

    அற்புதமான காணொளி... நல்லூர் கந்தன் திருவிழாவை நேரில் பார்ப்பது போல் அருமையாக காட்டினீர்கள். மிக்க நன்றி நண்பரே.. உங்கள் நற்பணி தொடர வேண்டும்....

  • @SpKalyani
    @SpKalyani หลายเดือนก่อน +1

    எனக்கு ஆலயத்திற்கு வரமுடிய வில்லை என்ற கவலையை நிவர்த்தி செய்த சந்தோஷம் நன்றி

    • @VITHUDOT
      @VITHUDOT  28 วันที่ผ่านมา

      🩷நன்றி பகிருங்கள்

  • @Ravichandran-j3k
    @Ravichandran-j3k 3 วันที่ผ่านมา

    வெற்றி வேல் முருகா

  • @vishnug9114
    @vishnug9114 10 วันที่ผ่านมา

    Arogara arogara muruganukku

  • @Jahuuab
    @Jahuuab หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரவணபவ 🙏🙏🙏🙏

  • @sudhak5838
    @sudhak5838 3 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி

  • @rathinigathambiayah3607
    @rathinigathambiayah3607 หลายเดือนก่อน

    Vithu! You do a great job! Thanks!
    Pls vithr nallur muthalali family photos pls. God pls you! 🙏 😂

  • @ahelakapilan5765
    @ahelakapilan5765 หลายเดือนก่อน +1

    Om muruga❤

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 21 วันที่ผ่านมา

    சினிமாவை தவிர வேற எதுவும் பெரிசு இல்ல உங்களுக்கு...

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd หลายเดือนก่อน +1

    ஓம் முருகா 🙏🙏🇨🇭🇨🇭

  • @devakiprem8531
    @devakiprem8531 4 วันที่ผ่านมา

    Omg.murga.saranam.

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏ஓம் முருகா.

  • @aarthimaha5248
    @aarthimaha5248 9 วันที่ผ่านมา

    D

  • @2468yu
    @2468yu 9 วันที่ผ่านมา

    உலகிற்கே பண்பாண கலாசாரம் தந்த தமிழ் தமிழ் கடவுள் முருகன் அருள் வாழ்க ...❤❤❤

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 15 วันที่ผ่านมา

    Lord. Murga. Save. Bangladesh. Hindus

  • @harjithharsha.
    @harjithharsha. 10 วันที่ผ่านมา

    கந்தசாமி அரோகரா

  • @shivakumargk3992
    @shivakumargk3992 20 วันที่ผ่านมา

    Very nice ❤❤❤ vel vel vetti vel ❤❤❤

  • @prashanthchinku4706
    @prashanthchinku4706 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 6 วันที่ผ่านมา

    😢❤❤❤❤❤❤❤❤

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam 21 วันที่ผ่านมา

    கோவிலில் உள்ளபிரமானனை வெளியில் அனுப்புவதே நல்லது முருகன் கோவிலில் நடக்கும் கொடூரசெயலை செய்கிறான் முருகனுக்கு திருவிழா என்று வைணவ விஸ்ணுவுக்கு திருவிழா செய்த அயோக்கியங்கள் வழிபாட்டு முறையை ஏன் மாற்றுறான் வளமையாக நடந்தது போல செய்ய வேண்டியது தானே படியேறி வரார் என்று இந்திய மக்கள் வைணவ கடவுளை தான் சொல்வார்கள் யாழ் மக்கள் இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏🪷🪷🪷

  • @thaneswaran9930
    @thaneswaran9930 หลายเดือนก่อน

    Ahenna Himalaya thamila peyar vaikkalanthane

  • @CasipillaiNadesan
    @CasipillaiNadesan หลายเดือนก่อน

    Om nallur kanthan om selvasanithi murugane om kathirkama kanthane om valli theivanai malnalane va muruga va va om saravanabava

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 22 วันที่ผ่านมา

    இவ்வளவு முருக பக்தர்கள் இருந்தும் கந்த சஷ்டி கவசம் பற்றி இழிவாக பேசியவர்களை தான் தமிழ் மண்ணில் ஜெயிக்க வைத்திருக்கிறோம் 😂😂 ஈசனை அசிங்கமாக பேசினார்கள் அவர்களை தான் கடவுள் நம்பிக்கை அற்றவர்களை ஜெயிக்க விட்டிருக்கிறோம் 😂

  • @thilakanrasathurai1865
    @thilakanrasathurai1865 หลายเดือนก่อน

    Velvelvel vertical velvet muruga❤❤

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 7 วันที่ผ่านมา

    🙏

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 หลายเดือนก่อน

    Om muruga saranam appa 🙏🙏🙏🙏💐

  • @ArjunKannan-t5v
    @ArjunKannan-t5v 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @KumaryRavindran
    @KumaryRavindran หลายเดือนก่อน

    நல்லூர் கந்தனுக்கு
    முருகனுக்கு
    போற்றி ஓம் ❤

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 27 วันที่ผ่านมา

    நல்லூர் கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @subburaj8664
    @subburaj8664 7 วันที่ผ่านมา

    அருமை முருகன் அருளால்

  • @jmc945
    @jmc945 หลายเดือนก่อน

    Indha koottathula love vum irukkum

  • @Loganayagi-gp7xk
    @Loganayagi-gp7xk 21 วันที่ผ่านมา

    Om Saravanabavaya namaha

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 หลายเดือนก่อน

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน

    Pm siva om muruga

  • @vanathikannaiyan4482
    @vanathikannaiyan4482 7 วันที่ผ่านมา

    நன்றி

  • @chandranThanu
    @chandranThanu 29 วันที่ผ่านมา

    Super

  • @SithravelSanthirasekaram
    @SithravelSanthirasekaram 28 วันที่ผ่านมา

    கடவுளே முருகா

  • @venkat9678
    @venkat9678 28 วันที่ผ่านมา

    சிறப்பு ,மிகச் சிறப்பு

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 2 วันที่ผ่านมา

    என்னதவம் செய்தனை நம் கழாசாரம் உயிர்த்துகொண்டெ இ ருக்க காலம் காலமாய் ஒழித்து கொண்டெ இருக்கட்டும் ஓம் நமசிவாயி