How to solve tneb meter excess unit running problem | excess current bill | tamil electrical info

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 71

  • @sathyarajkamatchi5541
    @sathyarajkamatchi5541 2 ปีที่แล้ว +3

    Super na.. same issue in my Home..
    I'm got an idea in ur video.. to resolve this meeter fault

  • @nithyamathematics1350
    @nithyamathematics1350 3 ปีที่แล้ว +3

    Very good explain thank you sir

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 3 ปีที่แล้ว

    Enga vetula ithey problem sir..naa check pani pakuran.. thanks for your video....

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 4 ปีที่แล้ว +3

    Bro very good information

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว

    சிறப்பு 👍 💐

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 ปีที่แล้ว

    very nice video. Thanks

  • @இந்துமுஸ்லிம்ஒற்றுமை
    @இந்துமுஸ்லிம்ஒற்றுமை 5 หลายเดือนก่อน

    Well explanation❤😊

  • @nithiyakrishnan9464
    @nithiyakrishnan9464 3 ปีที่แล้ว +10

    Business 3 phase line.நாங்கள் வழக்கமாக கட்டும் தொகை 7000 to 8000 ரூபாய். இப்போது 48443 ரூபாய் செலுத்தி உள்ளோம். மீட்டர் நம்பர் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு என்ன ?

    • @thirumurugan4164
      @thirumurugan4164 7 หลายเดือนก่อน

      Ongrid solar podunga bro

  • @thanikas8456
    @thanikas8456 2 ปีที่แล้ว

    Very very good best' used

  • @velusrikutti1895
    @velusrikutti1895 3 ปีที่แล้ว

    Very nice thalaiva

  • @gopimuthiah576
    @gopimuthiah576 ปีที่แล้ว

    Ups battery weak a irrukarthala meter reading Adhikari varuma?

  • @kavyap4410
    @kavyap4410 2 ปีที่แล้ว +1

    Only fridge matum than day time la otuthu ... Nit time la fan matum potuvom 2 hr tv otum bro .. Sub meter vachurukanga 250 rs varithu current bill avalo varuma

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்

  • @sridhararavamudhan6824
    @sridhararavamudhan6824 ปีที่แล้ว +1

    In electronic meter how to find whether meter is running or not?

  • @saravanansubbiah
    @saravanansubbiah 4 ปีที่แล้ว +1

    Due to damaged water heater coil I noticed earth in watertap. Is this an example for earthing issue. Is heater an inductive load due to coil? You explained very well. Keep it up

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su 11 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry ปีที่แล้ว

    MD penalty adikadi over ah varuthu ithu meter la yethavathu problem irukuma

  • @MrPattu999
    @MrPattu999 2 ปีที่แล้ว

    Meter la earth symbol kaatuthu bro ethavathu problem irukuma

  • @mohamedmunaverdeen9502
    @mohamedmunaverdeen9502 3 ปีที่แล้ว

    Thanks bro meter run agutha illaya eppadi gee kandupeduppathu

    • @silambarasan_88
      @silambarasan_88 4 หลายเดือนก่อน

      Yesi need this answer

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 4 ปีที่แล้ว

    Bro wnga veetula entha priduct um antha mathiru use panala but athigama meter run aguthu

  • @sridhararavamudhan6824
    @sridhararavamudhan6824 ปีที่แล้ว

    At your office is there any electrician to check this ?

  • @nasimasiddiq7472
    @nasimasiddiq7472 ปีที่แล้ว

    Circuit check timing evalo

  • @valsarajgangadharan4427
    @valsarajgangadharan4427 3 ปีที่แล้ว

    Super sir

  • @AlagurajaPalraj
    @AlagurajaPalraj 8 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா எங்கள் வீட்டில் 1000 யூனிட் ஓடுகிறது, கரண்ட் பில் 7800 வருது இதற்கு ஏதும் தீர்வு உண்டா

  • @vimalyuva8179
    @vimalyuva8179 3 ปีที่แล้ว +1

    Bro enga v2 eb connection la pakkathu v2 connection um kuduthu irukura mari enaku doubt ah irukum atha epdii kandu pidikarthu

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  3 ปีที่แล้ว +1

      அப்படி எடுக்க வாய்ப்பு இருக்காது ப்ரோ. உங்க வீட்டு மீட்டர்க்கு அப்றம் கனெக்ஷன் எடுத்திருந்தால் தான் பிரச்னை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மீட்டரிலிருந்து போகக்கூடிய மெயின் பவரை ஆப் செய்து பாருங்கள் அவர்கள் வீட்டிலும் பவர் கட் ஆகிறதா என்று.

    • @vimalyuva8179
      @vimalyuva8179 3 ปีที่แล้ว

      @@tamilelectricalinfo try panni pakkran bro

  • @loganathanlogu681
    @loganathanlogu681 3 ปีที่แล้ว

    Super

  • @smiley2318
    @smiley2318 2 ปีที่แล้ว

    @1:23

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 4 ปีที่แล้ว +1

    Only one fan one tube light 522 units bill came 1925 nan ena seirathu bro....any option to reduce my bill now ....complain panalum pay pana soluvanga bro...

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  4 ปีที่แล้ว

      Meter check panni parunga bro correct ah run agtha illayannu

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  4 ปีที่แล้ว

      th-cam.com/video/oPUIsSkPozQ/w-d-xo.html indha video la meter Check pandra method sollirukean bro

    • @khaleelullahsharief4884
      @khaleelullahsharief4884 2 ปีที่แล้ว +1

      Bro your located in Chennai or somewhere else, i think I have earth issue in my home .
      Instead Rs600 the EB coming around Rs 3900.
      Kindly advise with your number please

  • @vikkivmk5488
    @vikkivmk5488 ปีที่แล้ว

    Meter la earth leakage kattuma

  • @sridhararavamudhan6824
    @sridhararavamudhan6824 ปีที่แล้ว

    Is there any electrician to check this ?

  • @GOKULKRI10
    @GOKULKRI10 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @chanakya5480
    @chanakya5480 ปีที่แล้ว

    👍

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 4 ปีที่แล้ว

    Bro 2nd reason breaker mattum on seyya venduma Ella antha circuit ulla anaithu load on seyya venduma sollunga

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  4 ปีที่แล้ว

      முதலில் உங்கள் வீட்டில் உள்ள அணைத்து உபகரணங்களையும் சுவிட்ச் off செய்துவிட்ட பிறகு ஒவ்வொரு breakaraga on செய்து மீட்டரை சரி பார்த்து கொள்ளலாம்

  • @RameshKumar-lq6pv
    @RameshKumar-lq6pv 3 หลายเดือนก่อน

    நண்பரே நான் புதிதாக வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு எடுத்துள்ளோம் ஆனால் 1.5 kW மோட்டர் மற்றும் 3 CCTV Camera மட்டுமே பயன்படுத்துகிறோம் சரியாக 1 மணி நேரம் மோட்டர் செயல்பட்டால் 2 முதல் 2.5 unit வரை reading வருகிறது இது மிக அதிகம் இதற்காக நான் அனைத்தையும் பரிசோதித்து விட்டேன் எந்த பளுதும் இல்லை, புதிதாக மோட்டர் மாற்றமும் செய்து விட்டேன் எந்த மாற்றமும் இல்லை . எனக்கு உதவி செய்யுங்கள்

  • @vikkivmk5488
    @vikkivmk5488 ปีที่แล้ว

    Elcb vehhim earth leakage aguthu bro

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  ปีที่แล้ว

      Elcb earth leakage identify pandrathukku than bro. Leakage enga irukunu kandupidichi clear pannunga

  • @Rajeshkumar-xb3in
    @Rajeshkumar-xb3in 4 ปีที่แล้ว

    Consumer number epad paakrathu

  • @GirishTN63
    @GirishTN63 ปีที่แล้ว

    Last 2 times 5K bill due to meter is not working after replaced this time 10K bill

    • @Yogesh-Yogi
      @Yogesh-Yogi 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @arulprakash2000
    @arulprakash2000 3 ปีที่แล้ว +1

    2months flat வீடு பூட்டி தான் இருக்கிறது(புதுசாக வாங்கின flat வீடு, போன வருடம் மார்ச் 2020 பிறகு வாடகைக்கு யாரும் வரலை, இப்போ வரைக்கும் வீடு பூட்டி கிடக்கு). ஆனாலும் என் reading 630unit வந்து இருக்கு(2months calculation) என eb staff வந்து card இல் entry போட்டு போய் விட்டார்.
    இதற்கு முன்பு, june-august reading வந்து 40 unit வந்து இருக்கு, அதற்கு 2 மாசம் முன்பு, april-june reading வந்து 80 unit வந்து இருக்கு, so no charges for upto 100 units. இந்த தடவை எனக்கு tension தான் இந்த 2 மாசத்துக்கு எப்படி 630 unit ஓடி இருக்க முடியும்? வீட்டு பூட்டி இருக்கும் போது, நடுவில் 2, 3 தடவை போய் வீட்டை சுத்தம் செய்து வருவேன். அப்போ கூட 10 நிமிஷம் தான் fan போட்டு காத்து வாங்குவேன். அப்புறம், வீட்டை விட்டு கிளம்பும் முன்பு, வீட்டில் உள்ள main board இல் main switch off பண்ணி விட்டு போவேன். இப்படி தான் புது flat வீட்டுக்கு போய் வருவேன். எந்த ஒரு fan, light, ac போன்ற எதுவும் மறந்து போய் switch ON பண்ணி விட்டு வந்ததில்லை.
    EB ஆபீஸுக்கு போய் கேட்டால், இப்போ கூட meter reading ஃபோட்டோ எடுத்து காட்டினேன், EB card இல் entry போட்டது, photo எடுத்தது ஒரே மாதிரி reading இருக்கு, எதுக்கும் private electrician கூப்பிட்டு, மீட்டரில் இருந்து வீட்டுக்கு போற connection சரியாக இருக்கா, வீட்டுக்குள்ளே connection கரெக்டாக இருக்கா என check செய்து சொல்லுங்கள் சொல்றார், EB staff.
    அடுத்த நாள் கழித்து, எங்க flat முழுவதும் உள்ள வீடுகளுக்கு எலக்ட்ரிகல் வேலை பார்த்த electrician வந்து பார்த்து சோதனை செய்தார். வீட்டுக்குள்ளே Main board switch off பண்ணி போனாலும், இந்த electronic மீட்டருக்கு high, low cutrent வந்து போனாலும், நம் line க்கு வர current எங்கேயும் சுத்தி போகாமல், திரும்ப இங்கேயே current வந்து அடிக்கும் போது (jump ஆகும் போது) இப்படி இந்த மாதிரி electronic மீட்டரில் unit ஓடும் என சொல்றார். எனக்கும் ஒண்ணுமே புரியல அவர் சொன்னது. அப்போ அந்த electronic meter தானே சரியில்ல , எதுவும் current use பண்ணல, main off பண்ணி இருக்கு, EB main current வந்து ஏன், என் வீட்டு electronic மீட்டரில் அடிக்கணும்? என்பது தான் என் கேள்வி. சும்மாவே இந்த electronic மீட்டரை கையில அடித்தாலே, unit ஓடும் என சொல்றார் இந்த electrician, main off பண்ணிருந்தாலும்..
    எனக்கு இந்த kilowatt, volt, watt, ஒவ்வொரு phase பற்றி சொன்னார், ஆனால் எனக்கு தான் புரியல.
    அப்புறம் இன்னொன்று முக்கியமாக capacitor(meter பக்கத்தில் capacitor box ஒன்று போட வேண்டும் சொன்னார். வீட்டில் உள்ள electronic device களுக்கு எந்த ஒரு short circuit வராமல், வேற ஏதாவது வீட்டுக்கு போற line fault வராமல் இருக்க என சொன்னார், current bill இல் குறைவாக வரும் என அதேயே உறுதியாக சொல்லமுடியாது, ஆக மொத்தம், வீட்டுக்கு நல்லது என இந்த capacitor போட வேண்டும். L&T இல் இருந்து வாங்க வேண்டும், செலவு 2300/- ஆகும் என சொன்னார்.
    So, எனக்கு தாங்கள் மிக அவசர ஆலோசனை, உதவி செய்யுங்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என? குழம்பி போய் உள்ளேன். Please help me soon.

    • @mohamedibraheemtn46
      @mohamedibraheemtn46 2 ปีที่แล้ว +1

      உங்களுடைய பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு என்ன தான் செய்திருக்கிறீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்

    • @Aruncd1gx
      @Aruncd1gx หลายเดือนก่อน

      இப்போது என்ன தீர்வு கண்டீர்கள் 2years ஆனது.... Capacitor லாம் போட தேவை இல்லை....

  • @asikrahman3128
    @asikrahman3128 3 ปีที่แล้ว +3

    Bro meter la earth symbol varuthu .Out going off panninalum varuthu. Enna reason.Every month current bill also high pls reply

    • @rizwanrizu6694
      @rizwanrizu6694 3 ปีที่แล้ว

      Remove your plug after check

    • @mohammedjaffar674
      @mohammedjaffar674 3 ปีที่แล้ว

      To get the answer, watch Electrical express channel

  • @vinovino697
    @vinovino697 2 ปีที่แล้ว +5

    பழையபடி சக்கரம் வைத்த மீட்டர் இருந்தா இவ்வளவு தொல்லையே இல்லை

  • @leelashankar5426
    @leelashankar5426 2 ปีที่แล้ว

    MD எப்போதும் 2.90 kw ஓடுது

  • @roversolomont
    @roversolomont ปีที่แล้ว

    இந்த ஏர்த் லீக்கஜ் ப்ரோப்லம் மீட்டர் லய காட்டும் நினைக்குறேன். உங்கள் பதில் என்ன?

  • @balajikannan5615
    @balajikannan5615 ปีที่แล้ว

    Tneb staff tempering eb meter, tneb looting public money , tneb should be privates like bsnl,, if someone ask to eb person about this problem they behave like rowdy

  • @lavestaebella1
    @lavestaebella1 3 ปีที่แล้ว

    Our Tamilnadu EB wireman and line man worst ....ever seen Lunatic

  • @ashokkumarr3558
    @ashokkumarr3558 3 ปีที่แล้ว

    Meter la earth symbol varudhu bro.. current bill high ah varudhu...
    What reason bro, ?
    Please reply pannunga

  • @kalidasvasuki694
    @kalidasvasuki694 4 ปีที่แล้ว +1

    எர்த் சிம்பல் ஏன் காண்பிக்கற து

  • @spectresparkz4077
    @spectresparkz4077 3 ปีที่แล้ว

    Anyone can help in reducing AC bill consumption.my son use it 24 hours because he is physiological challenge...any one give me some idea to reduce AC bill

    • @karthikv5219
      @karthikv5219 3 ปีที่แล้ว +1

      Close all the doors... Not even a single gap. Keep the outer part or box of ac in air sufficient place

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 ปีที่แล้ว

    ELCB நல்ல கைத்தேர்ந்த tecnation please contact number

  • @valsarajgangadharan4427
    @valsarajgangadharan4427 3 ปีที่แล้ว

    Super

  • @நிலா-ந3ம
    @நிலா-ந3ம 6 หลายเดือนก่อน

    ❤❤❤