இபி சர்வீஸில் உள்ள நியூட்ரல் மட்டும் பயன்படுத்தினால் மீட்டர் ஓடுமா? Electrical Express | TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 102

  • @omalurtreandingsongs718
    @omalurtreandingsongs718 3 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ அற்புதமான விளக்கம்

  • @balakrishnan7155
    @balakrishnan7155 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருநாதா........

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @sridhark7160
    @sridhark7160 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @mmurugesan5626
    @mmurugesan5626 3 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமாக பதிவு நன்றி 🙏

  • @rajamohan8106
    @rajamohan8106 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்...

  • @sivakumarc2668
    @sivakumarc2668 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @manivannanbalu1784
    @manivannanbalu1784 2 หลายเดือนก่อน +1

    ஐய்யா இந்த விவரத்தையும் பார்த்து சொல்லுங்கள் மும்முனை புதிய மின் மீட்டர்க்கு மூன்று வழி வரும் மின்சாரம் எர்த் ஒரு வயர் வழி வரும் மின்சாரத்திற்கு தனித்தனி அளவு காட்டுகிறது ஒரு வழி மின்சாரம் துண்டித்து இருந்தாலும் உபயோகப்படுத்தாமல் இருந்தாலும் மும் முனையிலும் அதிக
    அளவு காட்டுகிறது

  • @karthikjohn8754
    @karthikjohn8754 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் அருமையான விளக்கம்👌👌👌👌

  • @kathireshkani6128
    @kathireshkani6128 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஜி 🌹

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 9 หลายเดือนก่อน

    Bro, 1 motor 2 perum use pannavendum ,avargaludaya meter currentla ,2rotary switch phaseku 1,neturalku 1 vachi use pannalam selector switchla 123 number matri vachi

  • @ramachandran7750
    @ramachandran7750 3 ปีที่แล้ว

    Thelivaana vilakkam anna.nandringa

  • @rajkannur
    @rajkannur 3 ปีที่แล้ว

    சீனீயர் என்பதை நீரூபித்து விட்டீர்கள் சூப்பர்

  • @manikandan-dr7st
    @manikandan-dr7st 2 ปีที่แล้ว

    sir,inverter la EB nutral tha use pannrom apo energy meter run aguma (reading increase aguma)!!! please explain

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 9 หลายเดือนก่อน

    Digital meterla entha karanam kondum netural wire 2 servicela join pannakoodathu ,pannal 2 meterum odum

  • @Ungalnanban944
    @Ungalnanban944 4 หลายเดือนก่อน

    One house 2 sinhle phase change over switch podalM

  • @sathiyag
    @sathiyag 2 ปีที่แล้ว

    4 சேவை லைன் உள்ள வீட்லே தனியாக ஈர்த்திங் செய்யலாமா இல்லை ஒன்லி EB earth மட்டும் use பண்ணனுமா

  • @saravananveerapadiran6868
    @saravananveerapadiran6868 3 ปีที่แล้ว +1

    Thanks ups common neutral payanpaduthi metar oduma pratikalla solluga

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 ปีที่แล้ว +1

    3பேஸ்மீட்டர்)ஏர்ரோ மார்க்கு வருவது என்னகாரணம்

  • @pavik9144
    @pavik9144 ปีที่แล้ว

    Sir yan vettu meterla neutral cut aguthu ethu second time first cut agum bothu ebla vanthu connection kudu thanga eppo marupadiyum low voltage eruku meterla autuo nu blink aguthu yannava erukum plz tell sir

  • @lathiyasaranm164
    @lathiyasaranm164 3 ปีที่แล้ว +2

    Hi , this also proofs UPS use pannumbothu EB neutral use pannuna kandippa meter run aagum. Correct ah ?

    • @yogaashwin5241
      @yogaashwin5241 3 ปีที่แล้ว +3

      No... Kwh reading based multiplication of voltage current Time...naama ups eb power ct aachuna run agum.. Eb power ct aachuna meter ku eb voltage kedaikadhu so meter off condition ku poidum..

    • @lathiyasaranm164
      @lathiyasaranm164 3 ปีที่แล้ว +1

      @@yogaashwin5241 yes yes fine, so UPS load ku EB neutral use pannuna definitely no problem ah? Then why some people suggesting separate neutral line also for UPS loads?

    • @ThennarasuR
      @ThennarasuR 3 ปีที่แล้ว

      @@lathiyasaranm164 common neutral use panna, ups loads ku rccb use panna mudiyadhu.

    • @lathiyasaranm164
      @lathiyasaranm164 3 ปีที่แล้ว

      Oh ss correct correct.. thanks Ashwin and thanks Thennarasu for your inputs.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 ปีที่แล้ว

      @@lathiyasaranm164 மேலும் rccb trip ஆனால் நியூட்ரல் return ஆகி neutral link இல் சில ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது நண்பா😲

  • @JP-hq4sz
    @JP-hq4sz 2 ปีที่แล้ว

    EARTH NEUTRAL DIFERENCE EPPADI KANDUPIDIPPADHU?

  • @IJRAJAN
    @IJRAJAN ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் மேல் வீடு கீழ்வீடு என தனி தனி சர்வீஸ் உள்ளது.. கீழ்வீட்டில் inverter இருக்கிறது.. மேல் வீட்டிற்கும் இன்வெர்ட்டர் phase மட்டும் வருகிறது.. மெல்வீட்டில் EB யில் இருந்து neutral yeduthu பயன்படுத்தும் போது கீழ்வீட்டில் RCCB trip ஆவதுடன்... மீட்டரில் phase churent 2.0amps என்றால் neutral current உம் 2.0amps எடுக்கிறது... காரணம் என்னவென்று விளக்க முடியுமா

  • @shamshamarchi9654
    @shamshamarchi9654 3 ปีที่แล้ว +1

    1 மீட்டரீல் input phase im .2மீட்டரீல் input nutrual link panna. 1, 2meterum otoma sir

  • @subashscb7623
    @subashscb7623 3 ปีที่แล้ว +1

    Anna enga veetil oru motor naalu portion , naal metre , ella metre la irundu motor porukalam
    Epdi connection koduthrupanga
    Analog metre iruku , correct ah endha portion la switch podrangalo andha metre fast ah odum , digital maathuna prechana varuma ???

    • @ThennarasuR
      @ThennarasuR 3 ปีที่แล้ว +1

      Neutral um switch pannala na, kandipa indha problem varum

    • @subashscb7623
      @subashscb7623 3 ปีที่แล้ว

      @@ThennarasuR motor running ku neutral theva illanu solranga
      Idhu sariya ?? Jet pump dhan submersible illa , motor ku neutral point eh pogala

  • @jenokumaradas
    @jenokumaradas 2 ปีที่แล้ว

    சார், என் வீட்ல கரண்ட் போனா 2 நிமிடம் கழிச்சு eb meter led light வெளிச்சமா on ஆகாம, red light blink பண்ணிட்டே digits தெரியும்படி வேகமா units ஓடுது. N ன்னு ரவுண்டு பண்ணி ஒரு symbol ம் அந்த time ல வரும். வீட்ல inverter இல்ல, rccb ம் இருக்கு, ஆனா trip ம் ஆகாது. Current வரும் போது இது தானா நிக்குது, Current bill ம் ஜாஸ்தியா வருது. என்ன problem இருக்கும்.

  • @packiiraju3084
    @packiiraju3084 2 ปีที่แล้ว

    Eb போஸ்ட் ல மொத்தமா 10வீட்டு connection இருக்கு ப்ரோப்ளம் ஆகுமா

  • @josejose2674
    @josejose2674 ปีที่แล้ว

    Sir enkku n simbal katuthu enn pannanum

  • @FarhanEngg
    @FarhanEngg 3 ปีที่แล้ว

    Superb explanation.. And sir pls use english for headline It would be more good.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      சகோ உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் நன்றி

  • @p.c.saransaravanan3332
    @p.c.saransaravanan3332 3 ปีที่แล้ว +1

    Ups- ல் காமன் நியூட்ரல் பயன்படுத்தினால், EB கட் ஆகும்போது digital மீட்டரில் யூனிட் consumption ஆகுமா, ஆகாதா?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว +1

      செக் செய்து அதனை பதிவிடுகிறேன்

    • @lakshmanlaksh1460
      @lakshmanlaksh1460 3 ปีที่แล้ว

      enkum entha santhekiyam bro

    • @ThennarasuR
      @ThennarasuR 3 ปีที่แล้ว

      I tested, agaadhu.

  • @champcashs6888
    @champcashs6888 2 ปีที่แล้ว

    There is a difference in working of single phase Analog and digital energy meters.
    First, Both energy meters(digital and analog) needs phase and neutral for energy meter to work. If anyone(Either input phase or input neutral) is missing means energy meter won't work. Means 230V AC supply(phase and neutral) is needed for energy meter to work and it's now ready for reading the unit of current consumption.
    Analog meter reads energy based on how much phase current(Phase current only, neutral current may be anything) flows through the analog meter.
    So in analog meters example 1: phase current 5A and neutral current 10A means, it reads 5A reading only...
    In analog meters example 2:
    Phase current 10A and neutral current 5A means, it reads 10A reading(Phase current only) only.
    Now coming to digital energy meters, It reads energy based on how much current flows through phase and neutral(It considers both Phase and Neutral current). It reads maximum current among phase or neutral current.
    So in digital meters example 1:
    Phase current 5A and Neutral current 10A means, it reads maximum of two currents(In 10A and 5A, maximum current is 10A), so it reads 10A reading as consumption.
    In Digital meter example 2:
    Phase current 10A and Neutral current 5A means, it reads maximum of two currents (Here phase current is maximum), so it reads 10A reading as consumption.
    So digital meter considers both phase and neutral current and it selects the maximum among two currents and accordingly records the energy consumption.
    Now coming to the video scenario 1
    If both energy meters are analog type, then whatever may be the connection, it reads Phase current reading as energy consumption.
    Scenario 2:
    If both energy meters are digital,
    whatever may be the connection type,
    it reads maximum among the two currents (Maximum current among Phase or Neutral). So in digital energy meters alone we need to be careful about neutral current, if some other house neutral current flows through your digital energy meters neutral line means you will get more EB bill.
    Scenario 3: One Analog and One digital meter,
    Analog meter refers phase current only and records phase current as energy consumption.
    Digital meter refers maximum among phase or Neutral, so it reads maximum among phase or neutral as energy consumption.
    Hope it will clear all your doubts about single phase energy meters connection.
    Three phase energy meter is also similar to single phase with some additional details.
    In three phase digital energy meter, it records energy based on maximum among phase and neutral current, and also any one phase current must be greater than zero.
    Means First checkpoint, anyone phase current must be flowing(Greater than zero) and then it selects maximum among phase and neutral current. If all the three phase currents are zero, then whatever may be the neutral current, it won't read the energy.
    R,Y,B current 0, neutral current 10A, then energy meter records zero energy.
    R,Y,B current 5A and neutral current 1A, then energy meter records 5A as energy consumption.
    R,Y,B current 1A and neutral current 5A, then energy meter records 5A as energy consumption.

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs 3 ปีที่แล้ว

    My house tripping problem enna pandrathu theriyala 😴😴😠😠😡😡🤬😠😠😠 sloution venum

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      நல்ல டெக்னீசியன் அழையுங்கள்

  • @baala2739
    @baala2739 3 ปีที่แล้ว

    well explained bro

  • @vasanthbabu6424
    @vasanthbabu6424 3 ปีที่แล้ว +1

    kWh reading Kate irukalam bro

  • @mohammedjaffar674
    @mohammedjaffar674 2 ปีที่แล้ว

    Why Electronic meter shows⌚sign

  • @seenuvasu6936
    @seenuvasu6936 3 ปีที่แล้ว

    வணக்கம் சார், நீங்கள் போட்ட வீடியோவில் இருந்து எந்த ஒரு டிசிட்டல் மீட்டரில் N, P எது எடுத்தாலும் மீட்டர் ஒடும். ஆனால் இரண்டுமே அனலாக் மீட்டராக இருந்தால் எப்படி செயல்படும் என்று. இதேபோல் செய்முறையில் சொன்னால் பலபேர்க்கு பயனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நேரம் இருந்தால் பதிவிடவும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      நண்பரே வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக செய்கிறேன்

  • @arulkumars
    @arulkumars 3 ปีที่แล้ว

    அண்ணா இரண்டு வீடுகளின் எர்த் இணைப்புகளை ஒரே எர்த் பிட்டில் கொடுக்கலாமா ?

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 ปีที่แล้ว

    Newtrol பயன்படுத்தும் போது அந்த meterல் குறைவான ambs,unitம்தான் ஆகும் என்பது எனது கணிப்பு,சரியா இல்லையா என்பதை தாங்கள் கூறவும்,மேலும் 2வீட்டிற்கும் 2meterவழியாக அதாவது parallel connection கொடுத்தால் meterல் சரிசமமான unitத்தான் ஆகும் என்பது எனது கனிப்பு,

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      ஈக்குவலாக கரண்ட் எடுக்கலாம்.
      இரண்டும் வெவ்வேறு பேஸாக இருப்பின்?

  • @ashokradhakrishnan8195
    @ashokradhakrishnan8195 6 หลายเดือนก่อน

    Wrong testing... Both meters working different working principle. Analog meter reads phase suply only. Digital meter reads nutral ct coil secandary output value... Ones again you check opposite input suply... Result zero reading

  • @jagand1456
    @jagand1456 2 ปีที่แล้ว

    2 வீடு 1 மோட்டார் எப்படி மின் இணைப்பு இணைப்பது 2 நீர் தொட்டி இருக்கு .

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว +1

      நாளை இதற்கான பதிவு இடுகிறேன்

  • @rajamani7976
    @rajamani7976 3 ปีที่แล้ว

    Super brother nice

  • @subashscb7623
    @subashscb7623 3 ปีที่แล้ว

    Anna , apo invertor neutral la main neutral la connect panalun metre read panuma ?

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +1

      🙏 சுபாஷ்.ரொம்ப சிம்பிளான விளக்கம். நீங்க எந்த eb meter இல் இருந்து phase எடுக்கிறீர்கள்.அதே meter இல் இருந்து தான் அந்த load க்கு neutral எடுக்க வேண்டும் நண்பா

    • @subashscb7623
      @subashscb7623 3 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 👍🏼

    • @electricanasankaswa5111
      @electricanasankaswa5111 2 ปีที่แล้ว +1

      ​@@sathyakumarr6738

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 3 ปีที่แล้ว

    Ok ji, 3phase la epadi varuma?

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக நண்பா🤔

  • @pandiyan.arumugam
    @pandiyan.arumugam 3 ปีที่แล้ว

    Single phase preventer DG la running aguma sir aanal EB la running aaguthu sir

  • @jessthorapadi9709
    @jessthorapadi9709 ปีที่แล้ว

    இரண்டு மீட்டருமே டிஜிட்டல் மீட்டராக பயண்படுத்தி காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி

  • @heavenlal
    @heavenlal 3 ปีที่แล้ว

    Very useful

  • @nanbu3944
    @nanbu3944 6 หลายเดือนก่อน

    அண்ணா மீட்டர் ஓடாமல் செய்வது எப்படி

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  6 หลายเดือนก่อน

      உங்கள் வீட்டின் பயன்பாட்டிற்கு தகுந்தவாறு ON Grid solar panel போடுங்கள் அல்லது Off grid solar panel போட்டு மீட்டர் அருகில் இருக்கும் மெயின் சுவிட்ச் ஆப் செய்து மீட்டர் ஓடாது செய்ய முடியும்

  • @d.devanathandevanathan4545
    @d.devanathandevanathan4545 3 ปีที่แล้ว

    2 மீட்டர் மே வீல் மீட்டராக இருந்தால் பேஸ் மீட்டர் மட்டும் தான் என்ன ஆகும் நியூட்ரல் எடுத்த மீட்டர் ரன் ஆகுமா

  • @mahimahi4850
    @mahimahi4850 3 ปีที่แล้ว

    Sir iam Electrician my Qualifications 12 pass 4 years experience enaku TNEB Licence vanga mudiyuma sollunga

  • @magicpowersystem9939
    @magicpowersystem9939 3 ปีที่แล้ว

    Super sir

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 ปีที่แล้ว

    📍Point aparama vara numbers singha la tha sollanum

  • @தமிழ்கிறுக்கல்
    @தமிழ்கிறுக்கல் 2 ปีที่แล้ว

    அண்ணா rccb ட்ரிப் ஆகல எதனால்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 ปีที่แล้ว

      Supply உள்ளபோது rccb இல் உள்ள டெஸ்ட் பட்டன் ஐ அழுத்தும்போது rccb trip ஆகவேண்டும்.

    • @electricanasankaswa5111
      @electricanasankaswa5111 2 ปีที่แล้ว

      ​@@sathyakumarr6738

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 ปีที่แล้ว

    Super

  • @murugananthank5914
    @murugananthank5914 2 หลายเดือนก่อน

    டிஜிடல்மீட்டர்.ஈபி.நூட்ரல்கட்டாகிவிட்டாலோ....லூஸ்ஆகிவிட்டால்.டிஜிட்டல்மீட்டர்இயங்குமாசோதித்து.காட்டவும்
    காட்டவும்.

  • @subbumohan6490
    @subbumohan6490 3 ปีที่แล้ว

    லாஸ்ட்டா நீங்க போட்ட வீடியோல நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே ஏன்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      என்ன கேள்வி சகோ

    • @subbumohan6490
      @subbumohan6490 3 ปีที่แล้ว +1

      @@ElectricalExpressTamil எர்த் லீக்கேஜ் எப்படி சரி செய்வது

    • @Ramesh_Kumar1987
      @Ramesh_Kumar1987 3 ปีที่แล้ว

      @@subbumohan6490 leakage will be happened in case of insulation weak for this faulty equipment's has to be replaced with new one.
      Second one proper maintaining of earthing system.

  • @vinor7111
    @vinor7111 3 ปีที่แล้ว

    கரண்ட் இல்லாத போது யுபிஎஸ் யூஸ் பண்ணா மீட்டர் ஓடுமா அண்ணா?

  • @இசைக்கவியன்
    @இசைக்கவியன் ปีที่แล้ว

    தலைவா மீட்டர் ஓடமா இருக்க வழி சொல்லு தலைவா....

  • @paulpandi6674
    @paulpandi6674 3 ปีที่แล้ว

    👌👌👍👍🙏🙏

  • @poovizhikannanm
    @poovizhikannanm 3 ปีที่แล้ว

    Neenga tneb employee ah?

  • @murugananthank5914
    @murugananthank5914 3 หลายเดือนก่อน

    நூட்ரல்மட்டும்.கட்டாகி
    விட்டால்.டிஜிடல்மீட்டர்
    இயங்குமா..????????????.

  • @tamild4307
    @tamild4307 3 ปีที่แล้ว

    Super bro