There was a mistake on the video, actually I subed the 200-101 value, which comes 99 units. But you also need to include first value, so total 100 units. Please correct it.
Bro I didn't find readings in online. They show only units billed. In flat system Most eb guys don't write in card. They don't come upstairs to collect card. And we don't know when they will come. Where can I find readings?
தலைவா உங்கள் பதிவு அருமை. என்னிடம் கரன்ட் use பன்னினால் கூட பில் வராதா. Idea என்னிடம் உள்ளது. My home eb bil last 5 years total amount 600 rs. only per month 0 or 27 rs only. உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும். இது தான் உன்மை.
Simply fantastic. A small correction . You had mentioned the slabs like 200-101 = 99. However I feel you have to add +1. because the preveious slab is up to 100. next slab starts at 101. So 99 unit means you had missed one unit. So it should be 99+1=100. though it is a small mistake you might have missed out but I hope every one understands it. Thanks and we welcome you with such videos. Take care.
I have shared the video link to my client who has no knowledge in electrical and last month we charged around 2 lakh. They were shocked, your video explains very well.. All the best!
One small correction : It is 100 - 200 = 100 and not 99 200 - 500 = 300 and not 299 500 - 700 = 200 and not 199. It is not 101 - 200 = 99 201 - 500 = 299 501 - 700 = 199. Because your total consumption is 700 units. But if you add (99+299+199), it comes to 597 and if you add the free unit of 100 to 597, it comes to 697 ; but we should get 700.
Most Underestimated channel bro. Hope it goes viral soon. You are simply amazing👌. I knew this stuff already. Still wanted clarification. This video made things much clearer.
Very much required information for all. Clear explaining . All the best. You are doing a good service to the society. Keep it up by giving videos on every practical issue of our day today life.
இளிமயாக தமிழில் புரிய வெய்த்தீர்கள் அண்ணா. பள்ளி மாணவர்கள் அவர்கள் தன் குடும்பத்திற்கு இதன் மூலம் மின் கட்டணத்தை அறியலாம். வருத்தம் இன்னவெனில் இந்த அடிப்படை வாழ்க்கை நடைமுரை அறிவை நம் பள்ளியில் கற்றுக்கொடுக்கவில்லை இதை தவிர தேவையில்லாத தகவல்களை சொல்லி மூளைச்செலவு தான் செய்கின்றன. 🎉 உங்கள் பதிவுக்கு நன்றி
ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்ல eb meter நான்கு இலக்க analog meter தான் இருந்தது. நாங்க சராசரியாக இரண்டு மாதங்களுக்கு 400 unit consume பண்ணுவோம். ரீடிங் எடுப்பவர் வந்தபோது ஒருதடவை 9800 kwh என்று மீட்டர் காட்டியது. அடுத்த 200 யூனிட்டில் 0000 என்று வந்து பிறகு அதற்கடுத்த 200 யூனிட்டுக்கு 0200 kwh என்று மீட்டர் காட்டியது. கணக்கெடுப்பவர் வந்ததும் கால்குலேட்டரை எடுத்து புதிய ரீடிங் 0200 லிருந்து பழைய ரீடிங் 9800 ஐக் கழித்தார். விடை -9600 என்று வந்தது. உடனே அட்டையை எடுத்து 9600 யூனிட் என்று எழுதி வைத்து விட்டு போய்விட்டார். பிறகு நான் EB Office போய் விண்ணப்பம் எழுதிக்கொடுத்து சரிசெய்வதற்குள் படாத பாடு பட்டு விட்டேன்.
Nice video bro , useful for everyone but you missed an fixed cost in current consumption and for commercial use , how many KW they had. Rate for their KW with E-tax
Hi brthr nice information but naa oru additional information solren ,,, • Reading edukum pothu epayum round pani than note panuvaanga last month oda unit oda subtract panum pothu ex 293 vantha 290 nu note panuvaanga then 295 to 299nu vantha 300 ah note panuvaanga ithula eb amount athigama theriyathu but 495 nu vantha 500 nu round ah calculate pani note paniruvanga .., • Athuku apadi varama Iruka veetula 2 meter namma control la irunthuchuna sub meter fix pani ,500 unit ku mela pogama atha note out pani ex 480 or 490 ku unit varum pothu antha submeter moolama vera meter ku consumption ah change panikalam balance consumption 2nd meter la reading agum ..., Namma control la 2nd meter iruntha no problem but Vera family iruntha avungata pesi puriyavachu submeter vachu ,exess agura amount ah share panikalam
Very informative and effective! Thanks buddy. You should deserve more Subscribers & views, Hard truth these days good content would took more time to get reach, we are here to support you for following/ upcoming content. Keep rocking buddy! All the best!
Very well done. Informative and usable. People those watching please check your reading every 15 days. If your feeling this go beyond 500 units. Can reduce some appliances usage to pay less bills 👍
bro.First oru compliment semmaya explain pandrunga and full videoium paakanunu oru curiosity varuthu...enaku doudt clarify pannunga ..Solar panel vaikalama illa UPS vaikalama.....konjam sollunga bro
There was a mistake on the video, actually I subed the 200-101 value, which comes 99 units. But you also need to include first value, so total 100 units. Please correct it.
Ok bro
Mmmm bro
First value means pls sollunga bro
Super super super ma...
Bro I didn't find readings in online. They show only units billed. In flat system Most eb guys don't write in card. They don't come upstairs to collect card. And we don't know when they will come.
Where can I find readings?
சூப்பர்டா இம்ரான்,
நீ நம்ம கிளாஸ்ல செமினார்
எடுக்க நியாபகம் வந்துருச்சு
எனக்கு இவ்வளவு நாள் ரீடிங் எடுக்க தெரியாது
Thanks da
ஏண்ணே ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமையான ஆளுண்ணே 👌👌 எவ்ளோ பொறுமையா தெளிவா அழகா explain பண்றீங்க. Eb bill பத்தி தெரிஞ்சுகிட்டனோ இல்லையோ. முழு வீடியோவையும் பாத்து பொறுமைய கத்துக்கிட்டேன். Hats off நண்பா ❤️❤️
நன்றி
நான் இவ்வளவு நாள் இது போன்ற ஒரு பதிவை தான் தேடினேன் .மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
True
யோவ் யாருய்யா நீ. உன்னோட ஒவ்வொரு வீடியோ தெளிவா போடுற. உங்களை மாதிரி யாரும் இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Very informative 30 varushama intha basic vishayam theriyama nalla veala unga mulama therinchu kittean.. Nandri, Vaazhthukal...
புரியும் வகையில் தெளிவான விளக்கம் கொடுக்கும் ஒரு சிறந்த ஆசிரியர் நீங்கள்
புரியும் வகையில் மின்சார பயன்பாடுகள் மற்றும் அதன் கட்டணங்களை பற்றி தெளிவாக விளக்கியதற்கு நன்றி சகோ
தலைவா உங்கள் பதிவு அருமை. என்னிடம் கரன்ட் use பன்னினால் கூட பில் வராதா. Idea என்னிடம் உள்ளது.
My home eb bil last 5 years total amount 600 rs. only per month 0 or 27 rs only. உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும். இது தான் உன்மை.
Accidently saw ur video.. you are doing good.. you have awesome teaching knowledge.. wish you that your channel goes viral
Thanks..
Mee to....
Simply fantastic. A small correction . You had mentioned the slabs like 200-101 = 99. However I feel you have to add +1. because the preveious slab is up to 100. next slab starts at 101. So 99 unit means you had missed one unit. So it should be 99+1=100. though it is a small mistake you might have missed out but I hope every one understands it. Thanks and we welcome you with such videos. Take care.
அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான விளக்கம் நன்றி சகோதரா👍
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்... அருமையான விளக்கம்... சூப்பர் அண்ணா... subscribe பண்ணி வச்சுகிறேன்
நன்றி
I have shared the video link to my client who has no knowledge in electrical and last month we charged around 2 lakh. They were shocked, your video explains very well..
All the best!
Masha Allah ...
Watched and executed today in my house ..👌 useful brother ...
Calculation comes perfect .
இவ்வளவு பெரிய விஷயத்தை கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பேசினது அருமை
I'm from Karnataka ( Kannada) nice and decent explanation.. superb 👌✌️
நான் இதைப்பற்றித்தெரியாமல் பலநால் குழப்பத்தில் இருந்தேன் ரொம்ப நன்றி
One small correction :
It is
100 - 200 = 100 and not 99
200 - 500 = 300 and not 299
500 - 700 = 200 and not 199.
It is not
101 - 200 = 99
201 - 500 = 299
501 - 700 = 199.
Because your total consumption is 700 units. But if you add (99+299+199), it comes to 597 and if you add the free unit of 100 to 597, it comes to 697 ; but we should get 700.
Tamil citizens don’t like free electricity Monthly E b reading than very important
மிக நல்ல அருமையான விளக்கம் கொண்ட பதிவு.
நன்றி.
Quarantine Hero 😍
thanks a lot bro 👌🙏 romba varushama itha thaan thedittu iruthan
Alhamdulillah Masha Allah good explanation good voice excellent carry on superb
பிரமாதம் புரோ, such a value presentation in layman's perspective 🙏🙏🙏
Most Underestimated channel bro. Hope it goes viral soon. You are simply amazing👌. I knew this stuff already. Still wanted clarification. This video made things much clearer.
உங்கள்
Pinnurayae Thalaiva... Vera level information
Very much required information for all. Clear explaining .
All the best. You are doing a good service to the society. Keep it up by giving videos on every practical issue of our day today life.
இளிமயாக தமிழில் புரிய வெய்த்தீர்கள் அண்ணா. பள்ளி மாணவர்கள் அவர்கள் தன் குடும்பத்திற்கு இதன் மூலம் மின் கட்டணத்தை அறியலாம். வருத்தம் இன்னவெனில் இந்த அடிப்படை வாழ்க்கை நடைமுரை அறிவை நம் பள்ளியில் கற்றுக்கொடுக்கவில்லை இதை தவிர தேவையில்லாத தகவல்களை சொல்லி மூளைச்செலவு தான் செய்கின்றன. 🎉 உங்கள் பதிவுக்கு நன்றி
Mashaallah. Your Explanation Very Smooth and clear Bro. Thank you So much Have a Great life. Nice video👍🏻
விழிப்புணர்வு video thank you boss.
Hi bro,
Thanks a lot
Due to power cut in our area repeated ac on 5 times. It will took more units while off and on
S
Thank you so much
Very useful information. Keep up the good work for our poor and middle class family.
Thambi romba supera explain panninga thank you so much.
You're welcome..
நல்லா தெளிவாக சொல்லுறீங்க 💐மகிழ்ச்சி அளிக்கிறது 💕
Well done imran, clear explanation. Jazakallahu Khair
Excellent Syed. Allah will give you good health and wealth. He will increase your knowledge further and further
இம்ரான் கலக்குறிங்க போங்க சூப்பர்
உங்களை தெரியுமா எனக்கு?
I can't skip any one of your video because you're giving every important point on your video
Really useful video
Keep it up brother
One of useful informative channel on TH-cam, Masha Allah keep going brother
Too good explanation in lay-person term. Thankyou so much.
Crystal clear explanation 👏👏👏👏
Thanks
Very useful & clear explanation
ما شاء الله
அருமையான தெளிவான பதிவு
Seriously awesome..
You don't worry by Allah you will reach great heights..
Indeed 💯
ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்ல eb meter நான்கு இலக்க analog meter தான் இருந்தது. நாங்க சராசரியாக இரண்டு மாதங்களுக்கு 400 unit consume பண்ணுவோம். ரீடிங் எடுப்பவர் வந்தபோது ஒருதடவை 9800 kwh என்று மீட்டர் காட்டியது. அடுத்த 200 யூனிட்டில் 0000 என்று வந்து பிறகு அதற்கடுத்த 200 யூனிட்டுக்கு 0200 kwh என்று மீட்டர் காட்டியது.
கணக்கெடுப்பவர் வந்ததும் கால்குலேட்டரை எடுத்து புதிய ரீடிங் 0200 லிருந்து பழைய ரீடிங் 9800 ஐக் கழித்தார். விடை -9600 என்று வந்தது. உடனே அட்டையை எடுத்து 9600 யூனிட் என்று எழுதி வைத்து விட்டு போய்விட்டார். பிறகு நான் EB Office போய் விண்ணப்பம் எழுதிக்கொடுத்து சரிசெய்வதற்குள் படாத பாடு பட்டு விட்டேன்.
கணக்கு எடுப்பவருக் மீட்டரை பற்றி போதுமான அறிவு இல்லாதது வியக்கதக்கது. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
Than you for the information. Also, speak about solar panels & its effectiveness.
Super bro. Ithanai naal enakku reading edukkavae thariyathu
What about electric water pump consumption
Happada oru vzhiya utube la namakku thevayan matter. Thanks to the brother. Nalla work bro.
Nice video bro , useful for everyone but you missed an fixed cost in current consumption and for commercial use , how many KW they had. Rate for their KW with E-tax
Hi brthr nice information but naa oru additional information solren ,,,
• Reading edukum pothu epayum round pani than note panuvaanga last month oda unit oda subtract panum pothu ex 293 vantha 290 nu note panuvaanga then 295 to 299nu vantha 300 ah note panuvaanga ithula eb amount athigama theriyathu but 495 nu vantha 500 nu round ah calculate pani note paniruvanga ..,
• Athuku apadi varama Iruka veetula 2 meter namma control la irunthuchuna sub meter fix pani ,500 unit ku mela pogama atha note out pani ex 480 or 490 ku unit varum pothu antha submeter moolama vera meter ku consumption ah change panikalam balance consumption 2nd meter la reading agum ...,
Namma control la 2nd meter iruntha no problem but Vera family iruntha avungata pesi puriyavachu submeter vachu ,exess agura amount ah share panikalam
Superb bro👌👌👏👏
I have subscribed your channel today👍
Super a explain panniniga brother very useful thankyou
Very interesting info bro. Until now I didn't know the relationship between kwh and unit. Now its pretty clear. Thanks for the wonderful explanation
கண்மூடித்தனமா... முற்றிலும் உண்மை..
Super explanation bro. It's amazing. Keep going.. God bless you..
நிங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் நல்ல பயன் உள்ளதாக இருக்கு தொடரவும் வாழ்த்துக்கள்
Very informative and effective! Thanks buddy.
You should deserve more Subscribers & views, Hard truth these days good content would took more time to get reach, we are here to support you for following/ upcoming content.
Keep rocking buddy! All the best!
Thanks a lot bro..
பழைய பிரிட்ஜ் மாற்றி புதிய ௩ ஸ்டார் மாற்றுவதால் கரண்ட் பில் குறையுமா.பதில் ப்ளீஸ்
every citizen should know this process...it could have been added as a project work in high schools
very good informative content. thanks for taking this initiative. also a request, explain about motors, its types and application of each type.
Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu very very useful meaningful easy understandable
Very useful Bro, I have shared in my family group... :)
Thanks
Already I tried. Table and explanation super
Vera level explanation Bro 💥
Anna ninga soningala compressor time atha pathi oru video podunga anna
Brother single phase and three phase connect explanation. Can u do
We'll surely do in future videos bro..
@@engineeringfacts thanks bro
@@engineeringfacts i also want
@@engineeringfacts We are waiting bro...thank you in advance
Yes.. Pls do
நல்லபிரயோசனமான தகவல் நன்றி தம்பி
Useful some more clarification need for you made a final. List
I don't understand clearly. some more information for you or for me?
I told about your final list
Thank you very much. Most people do not know these information.
Bro how to reduce units from fridge , A.c .??
Directly you cannot reduce, you only have to reduce the consumption.
Usage reduce paningana units um reduce agum 🙂
காலநிலைக்கு ஏற்றார் போல் குளிர்சாதபெட்டியின் temperature setting ஐ பயன்படுத்தவும் ஏசியை 24°c யில் பயன்படுத்தவும்
Unga videos neraya pathaen epaaa vera level explanation,nalla alaga theliva puriya vaikiringa,electrical pathi neraya potutae irungaa🙏🙏🙏🙏
Super brother, அருமையான தகவல் நன்றி.
ரொம்ப அருமையா சொன்னிங்க bro EB bill பற்றி
Tq bro
Very useful video for everyone...Your way of teaching is easy and good to understand....
Excellent experience eminent proud of nation & the WORLD best famous explanation easy to used & understand. Way teach to all & us & for special tech.
தெளிவான விளக்கம் சகோ..
Super..I just tried now and got clear about that calculation....best of luck.
Water tank flot switch pathi sollunga and epdi connection panrathunum sollunga ethu best
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே
Really great vedeo.
Lot of information.
Thank you.
Capt Bharathi
Very well done. Informative and usable. People those watching please check your reading every 15 days. If your feeling this go beyond 500 units. Can reduce some appliances usage to pay less bills 👍
It's useful information for machine design
Thank you
it's fact good explanation
water pump and water heater also consume high power
Assalamunalaikum
Your video give much knowledge
Wa alaikum vassalam warah..
Was searching for this kind of video... Now I got it... Good work ..
பயனுள்ள வீடியோ . மிக்க நன்றி.
அருமையான பயனுள்ள நல்ல பதிவு
மிக்க நன்றி
இது போல் இன்னும் பல பயனுள்ள பதிவுகள் போடுங்கள் வாழ்த்துக்கள் தம்பி 👍
This is the TH-cam best channel I ever see
Super bro... na remba varusamave itha pathi therinchukanum nu irunthen...
Thanks.
bro.First oru compliment semmaya explain pandrunga and full videoium paakanunu oru curiosity varuthu...enaku doudt clarify pannunga ..Solar panel vaikalama illa UPS vaikalama.....konjam sollunga bro
Clear explanation thank u bro... It's useful
மிகத்தெளிவான பதிவு 🙏
Super bro ungala mathiri oru vathiyar iruntha interestinga padikalam, use full video bro 😍
நன்றி🙏 வாழ்த்துகள் 💐👌👍
Hai bro , wel explanation.
Capacitors , மெயின் சப்ளையில் தனித்தனியாக ஒருத்தி பவர் ஃபேக்டர் இம்ப்ரூவ்மெண்ட் செய்து, ஈபி பில் குறைக்க உதவுமஅ.
Bro old model grinder 1day ku evlo unit ethuku
Intha time la romba useful ahh video Bro ithu 😅 thank you
அருமையான பதிவு
தகவல் நிறைந்த பதிவு
எனவே இது எனக்கு
பயனுள்ள பதிவு
Valuable must information 👌
for one and all 🙏
Thank you bro
Energy Audit.. High demand for Auditors in Industries for Optimization
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி....வீட்டில் உள்ள "Motor" (தண்ணி பயன்பாட்டிக்கு) ன் Watts பற்றி பேசவில்லையே??
Forgot