@@theneeridaivelai நல்ல பயனுள்ள தகவல்... 👍👍 இது போல அரசு அலுவலகங்கள் ஒன்னு ஒண்ணா போடுங்க... முக்கியமாக தாலுகா அலுவலகம் ... பதிவு துறை... பட்டா அளவு அளக்க வரவங்க லஞ்சத்துக்கு ஆச பட்டு சரியா அளக்கள னா ... என்ன என்ன நடைமுறை ... எப்படி வாங்குவது... ஏன்னா எல்லோரும் ஒரு தடவையாச்சு இங்க போவாங்க...👍👍
தரமான பதிவு .ஆனால் இன்னும் சில தகவல் தேவை.நான் இது போன்ற பிரச்சனைய எதிர் கொண்டேன்.ஆனால் அது reading எடுப்பவரின் தவறு அவர் எனக்கு தவறான reading எடுத்து அதிகமாக bill வந்தது .அதை நான் என் metter யிலும் கடந்த மாத reading ஐ அந்த வலைதளத்தில் ம் தெரிந்து கொண்டு complint செய்தேன் உடனே என்னுடைய bill ரத்து செய்யப்பட்டது இது பற்றிய விழிப்புணர்வு அனைவர்க்கும் தேவை.
Vera level anna. Naraya visiyam unga video la therinjikitan. Enna mathiri saatharana makkal ku ethume theriyama yarkita poi complaint pananum ethume theriyama irukkam. But neenga podura ellam video nanga naraya visiyam therinjikitam. Rompa nandri anna
Bro vera level..... நான் பார்த்த youtube channel யே நடுத்தர மக்களுக்கு use அகரமாதிரி videos போடுறது நீங்க மட்டும் தான்.... முன்ஜாமீன் விடியோ & போலீஸ் வண்டி key எடுக்கலாமா போன்ற விடியோ கள் ultimate Hats off👌👌
அண்ணா சமுக அக்கரை கொண்டு எங்களுக்கு விழிப்புணர்வு குடுத்து வரும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா......தொடரட்டும் உங்கள் சேவை..............
Bro I very much like this TH-cam channel because of when I want know about information regarding like social definitely I was getting this channal now I don't about TNEB complain now see I got how to compline everything thank you so much for your valuable information and thanks lot .......And Do well Give good much Thanks ❤❤❤
@@theneeridaivelai idhu pazhasu. Ippo dmk aatchi ku vandhadhu appuram, MINNAGAM consumer care number ah call panni complaint pannalam. Udane complaint register panni problem sari panniduvaanga. Complaint AE Office ku pogum. Online la onnum panna vendaam 1. Minnagam epdi use pannanum nu Oru latest video podunga. 2. Ippo Current bill RATES, SLABS increase aachu. Latest Rates pathi oru video podunga. Unga channel na subscribe pannitten. Romba super ah irukku unga channels. Note: Payment online dhaan. But COMPLAINT MATTUM minnagam call panni fix pannalaam
"அண்ணா மிகவும் அருமையான தகவல்கள் களை வழங்கி கொண்டிருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள் RTO office License தாமாகவே எப்படி எடுப்பது மற்றும் ஒரு முறை License எடுக்கும் போது தோல்வி அடைந்தது விட்டால் எப்படி மீண்டும் விண்ணப்பம் செய்வது போன்ற தகவல்களை கூறினால் பயண் உள்ளதாக இருக்கும் அண்ணா.
அருமையான தகவல் நண்பா. மீட்டரை மாற்றியதற்கு பின் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது என்ன காரணமாக இருக்க முடியும் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள் நன்றி வணக்கம்.
சூப்பர் ப்ரோ.. மின் கம்பம் கம்பிகள் பழுதடைந்து இருந்தால் யார் யாரிடம் மனு கொடுக்கவேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.. நகர/மாவட்டம்/மாநில அதிகாரிகளுக்கு மனு கொடுக்கவேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.. பல முறை மின் கம்பம் விழும் அபாயம் உள்ளது என்று மனு அளிக்கப்பட்டது ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஐயா வணக்கம் 🙏 ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கிராமங்களில் வரும் நலத்திட்டங்களை எப்படி தெரிந்துக்கொள்வது அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது? செலவு செய்து அதில் உள்ள ஊழல் புகார்கள் மற்றும் ஊரக கிளர்க் மீது புகார்களை எப்படி தெரிவிப்பது? கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு புகார் அளிப்பது? யாரிடம் புகார் அளிப்பது. இது குறித்து ஒரு காணொளி போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா 🙏
தோழா. தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அருமை. இரண்டு பேர் மட்டுமே கதாபாத்திரமாக இருந்து மேக்கப் எதுவும் இல்லாமல் கருத்துக்கள் மிகத் தெளிவாக கச்சிதமாக வட்டார வழக்கில் எடுத்து உரைக்கிரீர்கள். நகைச்சுவை காணொளியோடு ஒன்றி இருக்கிறது. வாழ்த்துக்கள். ஆமாம் அவருடைய பெயர் காளிதாஸ் உங்களுடைய பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?
மக்களுக்கு சுவாரசியமான விஷயங்களை விட இந்த மாதிரி பயனுள்ள விஷயங்களை பகிர்வதற்கு மிகவும் நன்றி
நன்றி சகோ!!
Please create one awareness video about panchayat funds received regarding website one video
தகவல் உரிமை சட்டம்
பற்றி தெளிவாக ஒரு காணொளி மூலம் விளக்குக
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான ஒன்று. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ
நன்று சகோ!!
@@theneeridaivelai நல்ல பயனுள்ள தகவல்... 👍👍
இது போல அரசு அலுவலகங்கள் ஒன்னு ஒண்ணா போடுங்க... முக்கியமாக தாலுகா அலுவலகம் ... பதிவு துறை... பட்டா அளவு அளக்க வரவங்க லஞ்சத்துக்கு ஆச பட்டு சரியா அளக்கள னா ... என்ன என்ன நடைமுறை ... எப்படி வாங்குவது...
ஏன்னா எல்லோரும் ஒரு தடவையாச்சு இங்க போவாங்க...👍👍
@@theneeridaivelai Bro,pls upload video on how to get eb connection without bribe
நம் வீடிற்கு EB BILL EADUKA வரவங்க நம்ப கிட்ட தப்பா பேசினால் எப்படி complaint pannaradhu
@@sakthivelmurugan6984 th-cam.com/video/v_ZbzSLMYXo/w-d-xo.html இந்த வீடியோவை பாருங்க!
பொது நலன் கருதி ❤
நன்றி சகோ!! 😍
இவ்வாறு விழிப்புணர்வு மக்களுக்கு எந்த அரசாங்கம் செயகிறதோ அதுவே சிறந்த அரசாங்கம் 👍 வாழ்த்துக்கள் நண்பர்களே 👌🏻👏👏🤝🤝
மிக தெளிவான விளக்கம். நல்ல தகவல். தேவையான ஒன்று.
Thalaiva enakku endha problem erundhathu EB la explain pannathu purila nenga sonnathu super theliva erukku thank you
ரொம்பவே தெளிவா புரியிற மாதிரி நிறைய விஷம் சொல்லி இருக்கீங்க நன்றி மற்றும் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
மீண்டும் நல்ல முயற்சி அண்ணா... அடிப்படை வசதிகான உரிமையையும் சட்டங்களையும் காணொளியில் பதிவிடுவது மகிழ்ச்சி
மிக்க நன்றி சகோ!!
தரமான பதிவு .ஆனால் இன்னும் சில தகவல் தேவை.நான் இது போன்ற பிரச்சனைய எதிர் கொண்டேன்.ஆனால் அது reading எடுப்பவரின் தவறு அவர் எனக்கு தவறான reading எடுத்து அதிகமாக bill வந்தது .அதை நான் என் metter யிலும் கடந்த மாத reading ஐ அந்த வலைதளத்தில் ம் தெரிந்து கொண்டு complint செய்தேன் உடனே என்னுடைய bill ரத்து செய்யப்பட்டது இது பற்றிய விழிப்புணர்வு அனைவர்க்கும் தேவை.
Vera level anna. Naraya visiyam unga video la therinjikitan. Enna mathiri saatharana makkal ku ethume theriyama yarkita poi complaint pananum ethume theriyama irukkam. But neenga podura ellam video nanga naraya visiyam therinjikitam. Rompa nandri anna
🙏 நன்றி நண்பா,. இத்தகவல் மிகவும் முக்கியமான ஒன்று, மிக்க மகிழ்ச்சி 🙏
Yenngalakku... Eb la evalovo.. sotha kaaraga irrukaaga ... Yaarumay.. itha pathi.. sonnathilla.. rommba nandri.. bro.. 🙏🏼
நன்றி சகோ, தொடர்ந்து இது போன்ற செய்திகளை தாருங்கள் சகோ
Bro vera level..... நான் பார்த்த youtube channel யே நடுத்தர மக்களுக்கு use அகரமாதிரி videos போடுறது நீங்க மட்டும் தான்....
முன்ஜாமீன் விடியோ & போலீஸ் வண்டி key எடுக்கலாமா போன்ற விடியோ கள் ultimate
Hats off👌👌
Thank you brother!!
Indha series ah apdiyae continue pannugha bruh... very useful info 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா
நன்றி
வாழ்த்துக்கள் வளர்க
உங்கள் பதிவுகளை வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களாக போடுகிறேன். பயனுள்ள தகவல்கள். நன்றி
உங்கள் சேனல் மிகவும் அவசியம் மிகவும் நன்றி சார்
வாழ்த்துக்கள் இந்த மாதிரி மக்களுக்கு தெரியாதா தகவல்களை சொல்லுங்கள் தோழா
Ungalukku Mattum yepti ivla vishayam theriyuthu...ellamey finger la vachurukinkaley Anna....super
அண்ணா சமுக அக்கரை கொண்டு எங்களுக்கு விழிப்புணர்வு குடுத்து வரும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா......தொடரட்டும் உங்கள் சேவை..............
Bro I very much like this TH-cam channel because of when I want know about information regarding like social definitely I was getting this channal now I don't about TNEB complain now see I got how to compline everything thank you so much for your valuable information and thanks lot .......And
Do well Give good much
Thanks ❤❤❤
ரெண்டு பேரும் கலக்குறீங்க இந்த மாதிரி விஷயங்களெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது ரொம்ப ரொம்ப விமானம் ஒன்று
நீங்கள் பதிவிடும் அனைத்து தகவலும் அருமை 👌
Bro, Neraiya useful and basic details ahh correct ahh neat solluringa, Superb bro
Unga rendu peru Combo Super🙂👌👌👌
We need more youtubers like you!
Much respect bro!
❤️❤️❤️
@@theneeridaivelai idhu pazhasu.
Ippo dmk aatchi ku vandhadhu appuram, MINNAGAM consumer care number ah call panni complaint pannalam.
Udane complaint register panni problem sari panniduvaanga.
Complaint AE Office ku pogum.
Online la onnum panna vendaam
1. Minnagam epdi use pannanum nu Oru latest video podunga.
2. Ippo Current bill RATES, SLABS increase aachu. Latest Rates pathi oru video podunga.
Unga channel na subscribe pannitten. Romba super ah irukku unga channels.
Note:
Payment online dhaan.
But COMPLAINT MATTUM minnagam call panni fix pannalaam
அண்ணா சூப்பர் இததான் எதிர்பார்த்தேன்😍
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே
இந்த மாதிரி தெளிவான அறிவு மிகுந்த வலையொலியை வரவேற்கிரோம்
Bro nega vera 11🔥 yerukanave ungala fb videos la enga appa send panni pathrukan. Ana innaki than yedharthama TH-cam la kandupudichirukan😍💥
Makkal ku theriya vendiya nalla news full tha neenga romba thrliva sollaringa gud job and makkanuku village people ku edhu enanu kuda theriyathu sonalum vidungapa vethu senchalum nalladhu nadakka poirathu illanu tha solluvanga ena nalladhu nadakadhu mulucha nambaranga Aatha......
உங்கள் சேவை நாட்டிற்கு தேவை மிக்க நன்றி 🙏
@தேனீர் இடைவேளை அருமையான சேனல் வாழ்துக்கள் நண்பா💐💐💐💐
மக்கள் உரிமைகள் தெரிய தங்கள் முயற்சிக்கு நன்றி
தேநீர் இடைவேளை one of few you tube channel for public knowledge and awareness
சிறந்த செயல் தோழரே
Bro..
First time unga channel paakiren... Vera level bro.. hats off ... Keep continue the same bro.. all the best
உங்க வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏
மிக்க நன்றி சகோ!!
Oru naal periya uyaruthukku povinga bro mark my words❤️
அருமையான பதிவு... மற்றும்
உரு படியான சேனல் 😂🤩💯💯🙏🙏🙏
yellorukkum romba useful a irunducchu...
Romba thanks g.
மிகவும் அருமையான தகவல் நண்பா😉 மிக அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்👍
விழிப்புணர்வு பதிவு. நன்றி சகோ. மேலும் வளர வாழ்த்துக்கள்
Super bro.....
Ungaloda video ellam semma useful ah irukku... vidama continue pannunga plzz..
unga style uh sollanumna. Neenga nalla irukkanumyaaah ambuduthaan..
Vizhippunarvu tharum pillaikale neevir vaazhga pallaandu. Good.
Wonderful bro❤️🔥....thanks a ton...u r an eyeopener to a big crowd out there....🔥🔥🔥
அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா....
Hupppaaaa wonderfull information.. really hatsoff to you guys. Amazing explanation.
"அண்ணா மிகவும் அருமையான தகவல்கள் களை வழங்கி கொண்டிருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்
RTO office License தாமாகவே எப்படி எடுப்பது மற்றும் ஒரு முறை License எடுக்கும் போது தோல்வி அடைந்தது விட்டால் எப்படி மீண்டும் விண்ணப்பம் செய்வது போன்ற தகவல்களை கூறினால் பயண் உள்ளதாக இருக்கும் அண்ணா.
நன்றி சகோ நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ...
Romba use full bro aparama fulla pakuren tata
தரமான காணொளி அண்ணா
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
Super bro..keep rocking semma useful info😎
Super anna உங்களின் சேவை தொடர்ந்து பரவட்டும்
Always best Chanel
அருமையான தகவல் நண்பா.
மீட்டரை மாற்றியதற்கு பின் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது என்ன காரணமாக இருக்க முடியும் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள் நன்றி வணக்கம்.
Bro TH-cam revelution bro nenga Vera level bro I love it
Vera level eppa tha ennnakey theriyum
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி நண்பா.
Indru oru Nalla thavagal...👍
சூப்பர் ப்ரோ.. மின் கம்பம் கம்பிகள் பழுதடைந்து இருந்தால் யார் யாரிடம் மனு கொடுக்கவேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.. நகர/மாவட்டம்/மாநில அதிகாரிகளுக்கு மனு கொடுக்கவேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.. பல முறை மின் கம்பம் விழும் அபாயம் உள்ளது என்று மனு அளிக்கப்பட்டது ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
👌 super anna use full ah na vishayam
மிக்க மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thanking you sir superooooooooooooooooooooooosuper vazhghavalamudan valargaungalthondu
Thanks for your information. Done a great job
அருமையான பதிவு தகவலுக்கு நன்றி
Ungal sevai tharattum....🙏
Elam ok nenga solradu elam இருக்க பட்டவர்கள், கம்ப்யூட்டர் பற்றி thrrinjavanuku easy....onum theriyavanuku எப்டி complaint panuvan....
Really awesome Channel.
Only few channels in TH-cam spread positivity.
Your channel
Sha boo three
Ennuvathelam uyarvu.
Thanks for your support!!
@@theneeridaivelai Nowadays people need more positive content, so don't worry people will automatically attracted towards your channel.. all the best.
Superb👌 information bro
Keep rocking bro 👍
Vera level Bro's .... 👏🤝👍
Very useful video bro👍👍
Union officer ah epadi complaint pantrathunu oru video podunga bro .. your job is super...
மிக சிறப்பு அண்ணா😊
தெலிவான விடியோ அண்ணன்
Super naaa..... I like ur channel
Neen ga entha video poduvin ga nu ethir pathan bro
Super brother
👏👏👏
Really wrothable watch, please post these kind of videos. Great awareness video
நல்ல ஒரு தகவல் பதிவு 👍
நல்ல பலன் உள்ள தகவல்
அருமை அன பதிவு👍👍
அருமையான பதிவு நன்றி
ஐயா வணக்கம் 🙏 ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கிராமங்களில் வரும் நலத்திட்டங்களை எப்படி தெரிந்துக்கொள்வது அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது? செலவு செய்து அதில் உள்ள ஊழல் புகார்கள் மற்றும் ஊரக கிளர்க் மீது புகார்களை எப்படி தெரிவிப்பது? கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு புகார் அளிப்பது? யாரிடம் புகார் அளிப்பது. இது குறித்து ஒரு காணொளி போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா 🙏
அருமை நண்பர்களே
வணக்கம் அண்ணன் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது எனக்கு சந்தேகம் கிராம அலுவலகம்தில் பிறப்பு இறப்புச்சான்றிதழ் எப்படி வாங்கலாம்
Very usefull annen 🔥
Keep going bro every youngters wants your explanation 😌
நன்றி நண்பா 🙏🙏
Anna good initiative na.. Nerya information learn panirukanna.. thank you
Super brother நன்றி
Vera lvl bro use full video s ... keep it up
Thanks bro🙏🙏🙏
Unnoda slang semmaya irukku nanba.
Valthukkal bro super
தோழா. தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அருமை. இரண்டு பேர் மட்டுமே கதாபாத்திரமாக இருந்து மேக்கப் எதுவும் இல்லாமல் கருத்துக்கள் மிகத் தெளிவாக கச்சிதமாக வட்டார வழக்கில் எடுத்து உரைக்கிரீர்கள். நகைச்சுவை காணொளியோடு ஒன்றி இருக்கிறது. வாழ்த்துக்கள். ஆமாம் அவருடைய பெயர் காளிதாஸ் உங்களுடைய பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?
very useful information tnq