அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏 இந்த பதிவின் comments ல ஒரு சகோதரி சொன்ன மாதிரி மீன் குட்டிக்கு நீந்தவா சொல்லிகுடுக்கணும்? பல்லவி சும்மா பின்றாங்க.. 🙂👌 குடும்பத்தாருடன் இணைந்து குதூகலமாக சமைப்பது என்பதே ஒரு வரம்..🙂🙏 மிக அருமையான பதிவு..🙂 கையோட ஒரு வேலை பண்றீங்களா? யார்னா வயதில் மூத்த பெரியவங்க வீட்டில இருந்தா நீங்க நாலு பேரும் நின்னுகிட்டு அவங்கள சுத்தி போட சொல்லுங்க அனிதாம்மா..🙂 நீங்க என் இந்த comments பாக்றதுக்குள்ள மீண்டும் ஒரு முறை video play பண்ணி mobile கீழ வச்சுக்கிட்டு நான் இரண்டு கை கொண்டு சுத்தி நெற்றி பொட்டில் சொடுக்கி பாரம்பரிய முறைல திருஷ்டி கழித்திருப்பேன்..🙂🙏 இருந்தாலும் உங்க side லயும் திருஷ்டி கழிச்சுடுங்க ..🙂 Viewers பார்க்க தானே பா பதிவே போடறேன் ன்னு நீங்க என்னை கேட்கலாம்..🙂 இது viewers பார்த்த பின்னாடி பண்ண வேண்டிய ஒன்றாக கருதிய காரணத்தால் கூறிவிட்டேன்..🙂 தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்..🙂🙏 அனைவரும் நன்றாக வாழ வழிவகைகள் கூறும் தாங்களும் என்றும் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம்..🙏 நற்பதிவிற்கு நன்றிகள் அனிதாம்மா..🙂🙏
நன்றி மா.எங்கள் நலனில் இவ்வளவு அக்கறை கொண்டு ஒவ்வொன்றும் சொல்கிற உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்துமே நல்ல நடக்கணும்னு நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் மா
This video reminds me my father who always praise me for my cook. Now I got married and have 10 months old baby, even though I cook with love and put extra effort to get praise from hubby is little disappointing... Missing my father's encouragement.
அனிதா மேடம் வணக்கம். எனக்கும் இரண்டு மகள்கள் உங்கள் பிள்ளைகளை போல் என் மகள்களும் சமையல், பாடல் ,படிப்பு அனைத்திலும் சிறந்தவர்கள் மிக்க சந்தோஷமாக இருக்கிறது.நீங்கள் சொல்லும் சொற்கள் மனதிற்கு சந்தோஷத்தை தருகின்றது அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
அருமை. ஆஹா ! ஆனந்த சமையல் . எல்லோரும் இதனை பின்பற்றினால் வீடும ஆனந்தமாக இருக்கும். நேரம் நம்மை தேடி வந்திருக்கு . இத்தனை காலமும் நேரத்தை நாம் தேடினோம். ஆனந்தத்தின் எல்லை இதைவிட இல்லை. நன்றிகள் .
Good evening madam. Your elder daughter looks like you madam and younger daughter looks like her father. Its Gods grace.. God bless all your family members.
Idhu oru kudumba kalavai samayal. Romba arumaiyana pattu pallavi and Mega. Pillaigal rathathin ratha uravache. They are more precious. Nangalum blessed 2 penn kulaindaigal. I know the feelings.😍
மிகவும் அருமை பெற்றோர்கள் எப்படியோ அப்படியே பிள்ளைகளும் மிக அருமையாக இனிமையானகுரலில் பாடிக்கொண்டே சமைத்ததை பார்த்து மற்ற குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களுக்கு இதுபோன்று சமைத்துக்கொடுத்து ஆனந்த சந்தோசமாக குடும்பமாக வாழவேண்டும் எல்லா குழந்தைகளுக்கும் முன்னோடியாக திகழ்கின்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் இறைவன் உங்களனைவராயும் ஆசிர்வதிப்பார்
Super...👌👌👌பெண்குழந்தைகளை பெற்றவர்களே பாக்கியசாலிகள் என்பது எப்போதும் என் எண்ணம்....எனக்கு ஒரே ஒரு பெண்....இப்போது 8வயதில் குட்டி பேத்தியும் இருக்கிறாள்.. .
sons or daughters doesn't matter. All parents are lucky if they are blessed with healthy and good kids. Don't create those kind of attitudes that daughters are only special. Every kid is a great gift, so just celebrate sons and daughters equally and teach them to be good humans.
@@nalinir6994 you know tamil...please tell me....i will tell ...பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்பது என் எண்ணம் ஆண் பிள்ளையை பெறாத நான் கூறிய வார்த்தைகள் இதில் நான் தவறாக எதையும் கூறவில்லையே ஆணோ பெண்ணோ இறைவன் எந்த குழந்தையை கொடுத்தாலும் மனதால் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான்.. வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்தாலே அழிக்கின்ற பூமியில் வாழ்கின்றோம் என்பதை மறந்து விட்டீர்கள்.. ஆண் குழந்தை மட்டும் இருக்கின்ற பெற்றவர்களிடம் கேளுங்கள் எனக்கு ஒரு பெண்குழந்தை இல்லையே என்று கவலைப்படுவார்கள். பெண் குழந்தையை பெற்றவர்கள் ஆண் குழந்தை இல்லையே என்பார்கள். எந்த ஒரு பதிவையும் நன்கு புரிந்து கொண்டு பதில் தர முயற்சியுங்கள் ....தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நான் தமிழில் ஏதாவது தவறாக எழுதி விட்டேனா ...சுத்தமான தமிழில் தானே எழுதி இருக்கிறேன்...தவறாக நாம் நினைத்தால் அது தவறாகவே தோன்றும் அது நம் மனதின் பிரதிபலிப்பு..111 likes போட்டவர்கள் பெண் பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்தை வெளியிட்டவர்கள் என்று மட் டும் தான் நினைக்கிறேன். (111 பேருக்கு புரிந்தது தங்களுக்கு ஏன் புரியவில்லை)இதில் என்ன Attitudeஐ கண்டீர்கள்... புரியவில்லை.. ஆண்குழந்தை இல்லை அதான் என்று எதையாவது சொல்லிவிடாதீர்கள் அருமையாக 2 பேரன் களும் என் வீட்டில் இருக்கிறார்கள்....
Such a beautiful family!! Amazing father and loving mother who’ve raised such wonderful daughters!! What a humble family and I’m so blessed to see such a positive loving family dynamic!! Sending love from Montréal Canada!! definitely will try these wonderful recipes for my sons! Thank you! May God bless you and your family immensely 💚
Madam yr elder daughter looks like you n talks like you n the younger one looks so much like her father, what a great loving family. God's blessings to yr family n lots of love.
அம்மா ஐயாவும் நீங்களும் சேர்ந்து பாடிய பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பேன் இந்த வீடியோவில் ஒரு குடும்பம் என்றால் என்ன என்பதை அருமையாக விளக்கி விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா
Dr irrunthu ivalavu active seyaranka. Both daughters voice so sweet ungala parthalum perumayai irruku. Pasankala encourage pane avanga talent enhance pandreenka Really u r a superb mother to them Nice family god bless all .
Good morning mam,iam your big fan Your speech is excellent and very useful for us .iam awaiting for next next vedio because this much valuable advice to life no one will guide and I followed the lockdown clinic /doctor.deepak Srinivasan guide and advice the mediation and it's very useful for us. thanks alot to you and your daughter dr.pallavi.
Good morning Daughters too do well their cooking But we learn it from our mom But still my mom will say “ it’s not up to my standards “ Good job Girls I miss my mom today is her first year that she left me I am 64 yrs old but still I MISS MY MOM SHE WAS EVERYTHING FOR ME I USED TO TALK DAILY 2 Or 3 times she was in Indian I am in 🇦🇺 GOD BLESS YOU BOTH Awesome COOKING WILL TRY SOON
Really super . Enaku unka family ya romba pudichirukku . Anitha mam sonna mathiri early mrng 4 30 ku Vilakku vaikuran nalla changes iruku life la thank u mam
மகிழ்வான குடும்பம் 😊 பள்ளியில் ஆங்கிலம் கட்டாயமாக இருப்பினும் தமிழ் கற்பதே சிறப்பு... தங்களை போன்ற சிறந்த கலைஞர்கள் அடுத்த தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை கொண்டு சேர்ப்பது நன்று ☺😊
மன நிறைவாக உள்ளது உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது, திருஷ்டி சுத்தி போடுங்கள் mam,மிகவும் மகிழ்ச்சி ஆனால் ஒரு வருத்தம், தமிழ் சரியா வராது என்று சொன்னது, தமிழ் நாட்டு பாடல் சரளமா பாடுபவர்களின் மகளுக்கு தமிழ் சரியா வராது என்று சொல்லலாமா
வாழ்க வளமுடன். சகோதரிகள் இருவரும் மேலைத்தேய இசையில் பாடுவார்கள் என்ற போது ஒருமுறை உங்களின் பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாதோ என மனம் கலங்கியது. ஆனால் இருவரின் பாடல்களையும் கேட்ட போது மெய் சிலிர்த்தது. இசையோடுசமையல் அபாரம். முழுதாக பார்த்ததும் மனதில் பூரிப்போடு மனநிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!! மறக்காமல் எல்லோரும் சுத்திபோடுங்கோ!!!
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். எல்லா நலன்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என்றும் மகிழ்ந்து வாழ்க வளமுடன். 🌺
Ma yesterday I burnt my skin while grinding a hot mixture in jar. Then I was reminded of your video about lock down clinic. I contacted them. Doctor gave me prescription after seeing photos of my wound. Thanks to you and your daughter ma. This is really helpful at these crucial times.
Sooo cute family ma. Ur elder daughter attitude semma ma. Younger daughter soo shy type. Nice video ma. Marakkama suththi podunga ma. Puli ku piranthathu poonai aaguma. Like you all.😍
மேடம் நிறைய தாய்மார்கள் என் மகளுக்கு சமையல் தெரியாதுன்னு சொல்லுவதில் பெருமையா சொல்லுராங்க....இந்த அழகான சகோதரிகள் சமைத்ததை பார்த்து சமைக்கனும்னு ஆர்வம் வரட்டும்.... பெண் பிள்ளைகள் னாலே...மகாலெட்சுமினு நினைப்பேன் உங்கள் வீட்டில் 2மகாலெட்சுமி வாழ்க வளமுடன்
மிக அழகாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே. தயவு செய்து அவர்களை குறை கூறாதீர்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அம்மாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். வாழ்த்துக்கள் அக்கா.
என் அப்பா நினைவு வந்து, அழுதுவிட்டேன். என் கலைகளுக்கெல்லாம் அவர்தான் குரு. இன்று அவர் இல்லை. பெண் பிள்ளைகள் தாய், தந்தையை அக்கறையோடு கவனிப்பதே தனி இனிமை. நான் ஒரு youtube channel துவங்கி, என் தந்தை கற்றுத் தந்த பாடல்கள் பாடிவருகிறேன். Respected Madam & sir , உங்களது இனிமையான குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
What a co incidence! My girls cooked Sambar saatham for lunch , sweet potato Chappatti with green dhall curry for dinner . My elder daughter started cooking at 12 years old. Our best wishes from Malaysia!
அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏
இந்த பதிவின் comments ல ஒரு சகோதரி சொன்ன மாதிரி மீன் குட்டிக்கு நீந்தவா சொல்லிகுடுக்கணும்?
பல்லவி சும்மா பின்றாங்க.. 🙂👌
குடும்பத்தாருடன் இணைந்து குதூகலமாக சமைப்பது என்பதே ஒரு வரம்..🙂🙏
மிக அருமையான பதிவு..🙂
கையோட ஒரு வேலை பண்றீங்களா?
யார்னா வயதில் மூத்த பெரியவங்க வீட்டில இருந்தா நீங்க நாலு பேரும் நின்னுகிட்டு அவங்கள சுத்தி போட சொல்லுங்க அனிதாம்மா..🙂
நீங்க என் இந்த comments பாக்றதுக்குள்ள மீண்டும் ஒரு முறை video play பண்ணி mobile கீழ வச்சுக்கிட்டு நான் இரண்டு கை கொண்டு சுத்தி நெற்றி பொட்டில் சொடுக்கி பாரம்பரிய முறைல திருஷ்டி கழித்திருப்பேன்..🙂🙏
இருந்தாலும் உங்க side லயும் திருஷ்டி கழிச்சுடுங்க ..🙂
Viewers பார்க்க தானே பா பதிவே போடறேன் ன்னு நீங்க என்னை கேட்கலாம்..🙂
இது viewers பார்த்த பின்னாடி பண்ண வேண்டிய ஒன்றாக கருதிய காரணத்தால் கூறிவிட்டேன்..🙂
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்..🙂🙏
அனைவரும் நன்றாக வாழ வழிவகைகள் கூறும் தாங்களும்
என்றும் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம்..🙏
நற்பதிவிற்கு நன்றிகள் அனிதாம்மா..🙂🙏
நன்றி மா.எங்கள் நலனில் இவ்வளவு அக்கறை கொண்டு ஒவ்வொன்றும் சொல்கிற உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்துமே நல்ல நடக்கணும்னு நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் மா
@@AnithaPushpavanamKuppusamyViha நன்றி அனிதாம்மா..😢🙏
Venkat Raghavan varadharajan anna sonna madhiri unga 4perayume utkaravechi suthi podanum amma
Beautiful family... Beautiful daughters... Keep going and rocking.. Best wishes mam... 👏
Same here ma...
மகள்கள் பாடும்போது தாயின் முகத்தில் பெருமிதத்தைக்காணமுடிகிறது. வாழ்த்துக்கள்.
நான் சமைத்தாலும் என் தந்தை அருமை என்றே கூறுவார். அது நன்றாக இல்லை என்றாலும். நம்மை (பெண்) பிள்ளைகளை காயப்படுத்தாத ஒரே ஆண் அப்பா மட்டுமே.
Yes..... that very true..
Ama,enga appavum ennoda saapadu nalla illanalum, romba nalla irukunu solluvaru.
Kandipa appa always ahead
100%
Well said
மிகவும் அருமை.. பெண் குழந்தைகள் சமைத்து பெற்றவர்கள் சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
Such beautiful sweet daughters with awesome voices! Pallavi looks like you while Megha looks like a father. Ma'am you are gifted!
2nd daughter luks very smart. Simply super
This video reminds me my father who always praise me for my cook. Now I got married and have 10 months old baby, even though I cook with love and put extra effort to get praise from hubby is little disappointing... Missing my father's encouragement.
Priyanka S hi
One girl talkative and cute, the other girl quiet and very cute.😍
Madam உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் உண்மை அதிலும் நீங்கள் சொல்லும் முறை இனிமையாக இருந்தது
அனிதா மேடம் வணக்கம். எனக்கும் இரண்டு மகள்கள் உங்கள் பிள்ளைகளை போல் என் மகள்களும் சமையல், பாடல் ,படிப்பு அனைத்திலும் சிறந்தவர்கள் மிக்க சந்தோஷமாக இருக்கிறது.நீங்கள் சொல்லும் சொற்கள் மனதிற்கு சந்தோஷத்தை தருகின்றது அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
அருமை. ஆஹா ! ஆனந்த சமையல் . எல்லோரும் இதனை பின்பற்றினால் வீடும ஆனந்தமாக இருக்கும். நேரம் நம்மை தேடி வந்திருக்கு . இத்தனை காலமும் நேரத்தை நாம் தேடினோம். ஆனந்தத்தின் எல்லை இதைவிட இல்லை. நன்றிகள் .
பார்க்க சந்தோசமா இருக்கு. நாங்களும் 2 பெண் பிள்ளைங்க. இப்படி தான் வீட்லயும். குடும்பம் என்றா இப்படி எல்லா இருக்கணும். வாழ்க வளமுடன்.
Nandri ma
Shivaa Anikka hii
Good evening madam. Your elder daughter looks like you madam and younger daughter looks like her father. Its Gods grace.. God bless all your family members.
Thankyou madam.
Idhu oru kudumba kalavai samayal. Romba arumaiyana pattu pallavi and Mega. Pillaigal rathathin ratha uravache. They are more precious. Nangalum blessed 2 penn kulaindaigal. I know the feelings.😍
மிகவும் அருமை பெற்றோர்கள் எப்படியோ அப்படியே பிள்ளைகளும் மிக அருமையாக இனிமையானகுரலில் பாடிக்கொண்டே சமைத்ததை பார்த்து மற்ற குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களுக்கு இதுபோன்று சமைத்துக்கொடுத்து ஆனந்த சந்தோசமாக குடும்பமாக வாழவேண்டும் எல்லா குழந்தைகளுக்கும் முன்னோடியாக திகழ்கின்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் இறைவன் உங்களனைவராயும் ஆசிர்வதிப்பார்
Super...👌👌👌பெண்குழந்தைகளை பெற்றவர்களே பாக்கியசாலிகள் என்பது எப்போதும் என் எண்ணம்....எனக்கு ஒரே ஒரு பெண்....இப்போது 8வயதில் குட்டி பேத்தியும் இருக்கிறாள்..
.
S correct enaku erandum anpeligal 😞
Enakum 2 boy baby
S correct even I feel the same ........
sons or daughters doesn't matter. All parents are lucky if they are blessed with healthy and good kids. Don't create those kind of attitudes that daughters are only special. Every kid is a great gift, so just celebrate sons and daughters equally and teach them to be good humans.
@@nalinir6994 you know tamil...please tell me....i will tell ...பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்பது என் எண்ணம் ஆண் பிள்ளையை பெறாத நான் கூறிய வார்த்தைகள் இதில் நான் தவறாக எதையும் கூறவில்லையே ஆணோ பெண்ணோ இறைவன் எந்த குழந்தையை கொடுத்தாலும் மனதால் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான்.. வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்தாலே அழிக்கின்ற பூமியில் வாழ்கின்றோம் என்பதை மறந்து விட்டீர்கள்.. ஆண் குழந்தை மட்டும் இருக்கின்ற பெற்றவர்களிடம் கேளுங்கள் எனக்கு ஒரு பெண்குழந்தை இல்லையே என்று கவலைப்படுவார்கள். பெண் குழந்தையை பெற்றவர்கள் ஆண் குழந்தை இல்லையே என்பார்கள். எந்த ஒரு பதிவையும் நன்கு புரிந்து கொண்டு பதில் தர முயற்சியுங்கள் ....தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நான் தமிழில் ஏதாவது தவறாக எழுதி விட்டேனா ...சுத்தமான தமிழில் தானே எழுதி இருக்கிறேன்...தவறாக நாம் நினைத்தால் அது தவறாகவே தோன்றும் அது நம் மனதின் பிரதிபலிப்பு..111 likes போட்டவர்கள் பெண் பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்தை வெளியிட்டவர்கள் என்று மட் டும் தான் நினைக்கிறேன். (111 பேருக்கு புரிந்தது தங்களுக்கு ஏன் புரியவில்லை)இதில் என்ன Attitudeஐ கண்டீர்கள்... புரியவில்லை.. ஆண்குழந்தை இல்லை அதான் என்று எதையாவது சொல்லிவிடாதீர்கள் அருமையாக 2 பேரன் களும் என் வீட்டில் இருக்கிறார்கள்....
2nd daughter is really humble and sweet like her Father.
மேடம் தாய் தந்தை இருவரும் புலி அப்படி என்றால் அவர்கள் இருவரும் பெற்ற குழந்தை கள் அவர்கள் போல் தான் இருப்பார்கள்.வாழ்க வளமுடன்.
தமிழுக்கும் அமுதென்று பேர்
மிகவும் அருமை !குரல் வளம் ம்
சூப்பர்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு
உங்கள் வாழ்க்கை ஒரு
உதாரணம். என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க.🌺💗
Younger daughter is so good in shyness.always the home which has girl children is a home were God lives....lovely
Just Wow!! Wow!!! Wow!!
Nothing to say.
Sooper Recipe so far had seen additionally veg too.
இட்லி தோசை போட்டே millions like எடுக்குறாங்க!!!
Fantastic pallavi,the way you communicate to others.
வணக்கம் மேடம் அருமை எங்க வீட்டில் நடப்பது போலவே இருந்தது மிக்க மகிழ்ச்சி உங்க கருத்தும் அருமைங்க
Romba sandhoshama irunthuchu, muzhumayaha parthen,neengal yellorum sernthu irunthal than veetirku vetri.naam yellorum sernthu irunthal than naattuku vetri.ungalaipol pillaihalum thamizhil pesa vendum,neengal t.n tin pokisham adaiyalam.
Such a beautiful family!! Amazing father and loving mother who’ve raised such wonderful daughters!! What a humble family and I’m so blessed to see such a positive loving family dynamic!! Sending love from Montréal Canada!! definitely will try these wonderful recipes for my sons! Thank you! May God bless you and your family immensely 💚
Arumaiyanafamily
How can a full family be full of positive energy... See here.. This is perfect example... ❤ God bless u and your family
Madam yr elder daughter looks like you n talks like you n the younger one looks so much like her father, what a great loving family. God's blessings to yr family n lots of love.
Nice vedio mam எத்தனை முறையும் பார்க்கலாம்
Mihavum arumaiyaga errukku family sooooper👌 sooooper👌 sooooper👌 sooooper👌
Pattu nantraga paduhirargal pillaigal en asihal avarhalukku Thirambada tikka saeithirukkirargal 🤩
Super 👪family's mihavum arumaiyaga errukku
Anaivarukkum eniya valthukkal🙏
பல்லவிய மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன் .....pallavi darling .....👌👌👌👌👌 ....
அன்பான குடும்பம். அழகான அறிவான குழந்தைகள். கடவுளின் பரிசு. 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹பல்லவி, மேகா💕💕💕💕💕
Meha beautiful voice tamil song semaaa.....pallavi way of communication is super.....finally beautiful family
Fantastic video madam excellent kulandangai arumaya senjaanga
Azhagana kudumbam amaidiyana deiriyamana pengalal... Ippadi kuzhandaigalai valarkum anitha madam Ku vaazhthukkal.... Unga kudumbam nandraga vazha iraivanai sevikiren.... Paneer tikka superb....
மிகவும் அழகாக பதிவை தந்ததற்கு நன்றி அம்மா
Super super mam
மேம்! உங்க 2பொண்ணுகளுமே செம ஸ்வீட், அழகு திருஷ்டி சுற்றி போடுங்க
Unga Ponnungala Vida Neenga Romba Bright And Glow Ya irukinga 😍
Arpudamaana Divya maana pilaigal nandrigal Nan pesaninaipadu ellam tangalmulyamaaga ketukondirukuren tate🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏
அம்மா ஐயாவும் நீங்களும் சேர்ந்து பாடிய பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பேன் இந்த வீடியோவில் ஒரு குடும்பம் என்றால் என்ன என்பதை அருமையாக விளக்கி விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா
உங்களுடைய குடும்பம் என்றும் நலமுடன் வாழ்க
Megha voice gives goosebumps and her voice is unique
Beautiful child's and happy family ..god bless u all..
அருமை சகோதரி.. எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் அருமையாக சமைப்பார்கள் பெண் பிள்ளைகள் கடவுள் கொடுத்த வரம்.. வாழ்க வளமுடன்....
சூப்பர் உங்களது குடும்பத்தை பார்க்கவே சந்தோஷமா இ௫க்கு அம்மா
Your both the daughter's are so beautiful
வணக்கம் அம்மா, கண்ணு பட போகுது திருஷ்டி சுத்தி போடுங்க. மேகா சூப்பரா பாடுறாங்க அவங்க குரல் ரொம்ப அழகா இருக்கு.
Dear Anitha ma I spoke to Pushpavanam Sir yesterday regarding your terrace garden and especially Music. Truly inspiring you are. Nice
Dr irrunthu ivalavu active seyaranka. Both daughters voice so sweet ungala parthalum perumayai irruku. Pasankala encourage pane avanga talent enhance pandreenka Really u r a superb mother to them Nice family god bless all .
Thank you so much ma
Ethana thadava parthalum indha video jolly eh pogudhu....cute daughters and cute mom🤩😍🤩😍🤩😍🤩😍👌👏👏👏
இனிமையான தருணம் அம்மா. திருஷ்டி சுத்தி போட்டு கொள்ளுங்கள்
Good morning mam,iam your big fan
Your speech is excellent and very useful for us .iam awaiting for next next vedio because this much valuable advice to life no one will guide and I followed the lockdown clinic /doctor.deepak Srinivasan guide and advice the mediation and it's very useful for us. thanks alot to you and your daughter dr.pallavi.
Sooper ma
Good morning
Daughters too do well their cooking
But we learn it from our mom
But still my mom will say “ it’s not up to my standards “
Good job Girls
I miss my mom today is her first year that she left me
I am 64 yrs old but still I MISS MY MOM
SHE WAS EVERYTHING FOR ME I USED TO TALK DAILY 2 Or 3 times she was in Indian
I am in 🇦🇺
GOD BLESS YOU BOTH
Awesome COOKING
WILL TRY SOON
Really superb mam
இரண்டு குழந்தைகளும் அருமையான திறமைசாலிகள்
Excellent அருமை அருமை
Megha voice super🙏
I like Meha very much Mam..she is calm and beautiful..her smile is nice and warm 💗💗💗💗And also she has such a beautiful voice 💗💗💗💗💗
வருங்கால மருமகன்கள் கொடுத்து வைத்தவர்கள்.
🍇🍏🍐🍉🍎🍑🍋🍒🍓🍌🍅🌽🍆🍗🍖🍕🍟🍔🍲🍘🍞🌰🍓🍍🍌🍋🍞
நான் தான்யா அது....
@@kalambastudio5657 ரெண்டு பொண்ணும் உனக்குத்தான்👭💔👅💝💕💋💗💟👅👄💘
@@lifeisagame4017 ஒரு பெண்ணு போதும்......
@@kalambastudio5657 ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்.
Ennoda favourite song a padirukkinga.Thank you for both
Good drs....ur parents r so lucky...cute u both
Blessed family.
மேகா சகோதரிக்கு தமிழ் பேச வராதுன்னு சொன்னீங்க ஆனா தமிழை பத்தியே பாடிட்டாங்க அருமை அம்மா
Wow meha's voice is so so good mam. Share her weight lose tips
Really super . Enaku unka family ya romba pudichirukku . Anitha mam sonna mathiri early mrng 4 30 ku Vilakku vaikuran nalla changes iruku life la thank u mam
Nalla valarpu ,pasagala ipadithan valarkanum, very good madam.
Your second kid is very cute, sweet voice dA chello 😍😍
மகிழ்வான குடும்பம் 😊 பள்ளியில் ஆங்கிலம் கட்டாயமாக இருப்பினும் தமிழ் கற்பதே சிறப்பு... தங்களை போன்ற சிறந்த கலைஞர்கள் அடுத்த தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை கொண்டு சேர்ப்பது நன்று ☺😊
சீக்கிரம் கற்றுக் கொள்வார் மா
மன நிறைவாக உள்ளது உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது, திருஷ்டி சுத்தி போடுங்கள் mam,மிகவும் மகிழ்ச்சி ஆனால் ஒரு வருத்தம், தமிழ் சரியா வராது என்று சொன்னது, தமிழ் நாட்டு பாடல் சரளமா பாடுபவர்களின் மகளுக்கு தமிழ் சரியா வராது என்று சொல்லலாமா
@@AnithaPushpavanamKuppusamyViha madam idhe madhiri familyoda videos podunga. Parkave happya iruku.
E1च
வாழ்க வளமுடன். சகோதரிகள் இருவரும் மேலைத்தேய இசையில் பாடுவார்கள் என்ற போது ஒருமுறை உங்களின் பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாதோ என மனம் கலங்கியது. ஆனால் இருவரின் பாடல்களையும் கேட்ட போது மெய் சிலிர்த்தது. இசையோடுசமையல் அபாரம். முழுதாக பார்த்ததும் மனதில் பூரிப்போடு மனநிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!! மறக்காமல் எல்லோரும் சுத்திபோடுங்கோ!!!
அருமையா இருக்கு குரல்
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். எல்லா நலன்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என்றும் மகிழ்ந்து வாழ்க வளமுடன். 🌺
அழகான குடும்பம் திருஷ்டி சுற்றி போடுங்க அம்மா👌👌👌👌👌
😋😋😋😋😋👌👌👌maa
Megha looks like a goddess..... Mam u r so blessed ma..... Both daughters are amazing
Ma yesterday I burnt my skin while grinding a hot mixture in jar. Then I was reminded of your video about lock down clinic. I contacted them. Doctor gave me prescription after seeing photos of my wound. Thanks to you and your daughter ma. This is really helpful at these crucial times.
Super message
என் பொண்ணும் இப்படி தான் உதவி செய்யும் உண்மையில் அருமையான பதிவு 👌👌👌👌👌👌
Super
Sooo cute family ma.
Ur elder daughter attitude semma ma.
Younger daughter soo shy type.
Nice video ma.
Marakkama suththi podunga ma.
Puli ku piranthathu poonai aaguma.
Like you all.😍
வாழ்க 'பல்லவி 'எனும்
பல்லவநாட்டு ராஜகுமாரி.........
வளர்க 'மேகா 'எனும் மந்திரமாலை......
Sooper nandri ma
சந்தோஷமா இருக்கு மேம். உங்க சின்ன பொண்ணு இன்னும் குழந்தையா இருக்காங்கம்மா பிள்ளைகளுக்கு என் அன்பு முத்தங்கள் செல்ல பிள்ளைகள்
Supper
மேடம் நிறைய தாய்மார்கள் என் மகளுக்கு சமையல் தெரியாதுன்னு சொல்லுவதில் பெருமையா சொல்லுராங்க....இந்த அழகான சகோதரிகள் சமைத்ததை பார்த்து சமைக்கனும்னு ஆர்வம் வரட்டும்.... பெண் பிள்ளைகள் னாலே...மகாலெட்சுமினு நினைப்பேன் உங்கள் வீட்டில் 2மகாலெட்சுமி வாழ்க வளமுடன்
Super lovely voices ma! Yes very very true sister. Nice family 👍👍👌👌❤️❤️
Highlight of the video is Mr. Pushpavanam's blessing to her daughters has come out naturally.
Yes...absolutely right
SRIRAM GURUMURTHY
Chinna ponnu kuppusamy sir xerox.
ஊருசனம் ஆஹா மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍thank you sooomuch மேகா தமிழ் சூப்பர் 👋👋👋
Thank you Megu kutty....it's my favorite songs..lovely song.....one line r two lines it doesn't matter...u did well.. God bless u....
மிக அழகாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே. தயவு செய்து அவர்களை குறை கூறாதீர்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அம்மாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். வாழ்த்துக்கள் அக்கா.
அருமையான பெண்கள்,வாழ்க வளமுடன் நலமுடன்
Nice to watch d family joking n laughing naturally...really feel like they are our next door neighbours..
Both of your daughter's voice mind blowing.
Onnum amma mathiri,, innonnu appa mathiri irukanga,, super😍
Super mam fantastic dish I tried. This panner tikka.........👌👌👌👌👌👌👌👌
Man your elder daughter looks like Saranya actress ❤️beautiful family god bless
Nanum ithaya tha ninaicha
Could see the proud mother, stay blessed lovely family 🙏
Your daughter looking so cute.... Mam.... And you too as usual looks beautiful.... Both girls voice are superb.... God bless to your family..
என் அப்பா நினைவு வந்து, அழுதுவிட்டேன். என் கலைகளுக்கெல்லாம் அவர்தான் குரு. இன்று அவர் இல்லை. பெண் பிள்ளைகள் தாய், தந்தையை அக்கறையோடு கவனிப்பதே தனி இனிமை. நான் ஒரு youtube channel துவங்கி, என் தந்தை கற்றுத் தந்த பாடல்கள் பாடிவருகிறேன். Respected Madam & sir , உங்களது இனிமையான குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
மிக மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
Mega song super 👏👏👍
தமிழுக்கும் அமுதென்று பேர் ...
நல்ல அழகான குடும்பத்தைப் பார்த்ததில் மனநிறைவு
Yes
What a co incidence! My girls cooked Sambar saatham for lunch , sweet potato Chappatti with green dhall curry for dinner . My elder daughter started cooking at 12 years old. Our best wishes from Malaysia!
LIC yjvh
மிகவும் அருமையான பதிவு
Hi mam, you are really gifted. Not all the people are blessed with girl child. Really really you are blessed mam. ❤️
Both of my sisters are very talented like u madam.. Innum Ithu mathiri family la lot of videos podunga ma.. 😊😊
True both sister r very talented for cooking 😉😊
Nice