கைரேகை சட்டத்தை விளக்குகிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @rjyashoprashath7928
    @rjyashoprashath7928 4 ปีที่แล้ว +47

    உங்களின் குற்ற பரம்பரை படித்தேன் கொம்பூதி மக்களோடு வாழ்ந்து போனேன் வேயன்னா தலைவன்

  • @pugazhendhiganesan9524
    @pugazhendhiganesan9524 3 ปีที่แล้ว +54

    குற்றபரம்பரை கதையில் வரும் வேயன்னா பாத்திரத்தை வேல ராம மூர்த்திய மனதில் உருவகப்படுத்தியே படித்தேன்.

  • @balabala2994
    @balabala2994 5 ปีที่แล้ว +62

    ஐயா.வேல ராமமூர்த்தி
    (பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்)

  • @harryshari5073
    @harryshari5073 5 ปีที่แล้ว +29

    சிறந்த எழுத்தாளர்!♥

  • @jothikamalakannan2775
    @jothikamalakannan2775 2 ปีที่แล้ว +3

    குற்றப்பரம்பரை கதையை பைந்தமிழ் பகிரி என்னும் யூ டியூப் சேனல் இத்தளத்தில் தமிழ் திரு இல்மீ உமர் அவர்கள் கூறிவருகிறார்கள். இன்னும் ஒரு சில பதிவுகளில் முடிந்துவிடும். படிக்க இயலாதவர்கள் அதைக்கேட்டு தெரிந்துகொள்ளலாம் அவ்வளவு சிறப்பாக காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து காட்டுவது போல இருக்கும். வேல ராமமூர்த்தி ஐயா அவர்களின் நிறைய கதைகளை இதே சேனலில் அவர் கூறியுள்ளார். நான் அதன் மூலம் தான் நிறைய கதைகளைக் கேட்டு தெரிந்து கொண்டேன் இவ்வளவு சிறப்பான எழுத்தாளரைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடிந்தது. குற்றப்பரம்பரை கதையில் வரும் நாயகன் வேயண்ணாவாகவே நான் வேல ராமமூர்த்தி ஐயாவை நினைத்து உருவகப்படுத்திக் கொண்டேன். அந்தக் கதையை திரைப்படம் ஆக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும் அவ்வளவு அருமையான கதை. வேல ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் வணக்கங்களும் நன்றிகளும்.

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 3 หลายเดือนก่อน

    வரலாற்றுசரித்திரங்களைநாமே அதில்படைபபுளில் வாழ்ந்ததுபோல அதனைகண்முன்னேகொண்டு வருவார். வாழ்கவளமுடனும்நலமுடனும்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 7 หลายเดือนก่อน +1

    அட்டகாசம் அண்ணா...

  • @shahul19851
    @shahul19851 4 ปีที่แล้ว +23

    குற்ற பரம்பரை கதையை பொய் கலப்பின்றி உண்மையாக திரைப்படமாக எடுத்தால் அதன் வரலாறு எளிதில் விளங்கும்.

  • @bossdurai766
    @bossdurai766 5 ปีที่แล้ว +24

    பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்....

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 ปีที่แล้ว +21

    நான் எழுதப் போகிறேன்

  • @TheVijayangopinath
    @TheVijayangopinath 5 ปีที่แล้ว +9

    Excellent Niruban, Much Appreciate,😎
    Success is no accident. It is hard work, perseverance, learning, studying, sacrifice and most of all, love of what you are doing or learning to do. So do well .....

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว +3

    காணொளி சிறப்பு

  • @sivakumara7973
    @sivakumara7973 3 ปีที่แล้ว +4

    Very sensible and great questions ! 👍

  • @iamkarthik55
    @iamkarthik55 4 ปีที่แล้ว +22

    ஐயா இன்னு எங்க ஊரு பக்கம் களவு நடக்குது....காசு, பணம் இல்ல.. ஆடு, மாடு, கோழி களவு போகிறது....

    • @pavunraz1446
      @pavunraz1446 4 ปีที่แล้ว +1

      Endha uru bro

    • @Aram_sei_
      @Aram_sei_ 2 ปีที่แล้ว +1

      கள்ளன் என்றால் சும்மாவா?!!

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 2 ปีที่แล้ว

      @@Aram_sei_ குற்றப் பரம்பரைச் சட்டத்தில் மொத்தம் 68 சாதிகள் உள்ளனர், அதில் குறவர் பறையர் கூட அடக்கம். வரலாறு தெரிந்து பேசவும் களவு என்றலே கள்ளர் என்று பெயர்க்காரணத்தால் சொல்லும் சாதிய வன்மத்தை தவிர்க்கவும்

    • @Aram_sei_
      @Aram_sei_ 2 ปีที่แล้ว +1

      @@மாஸ்மனோ கள்ளர்கள் களவாடுவதை இழி செயலாக கருதியதில்லை. மாறாக அவர்கள் அதனை பெருமை ஆகவே நினைக்கின்றனர். மேலும், திருடி யதற்காக மட்டும் குற்றப் பரம்பரை சட்டம் அவர்கள் மீது பாயவில்லை.... வழிப்பறி, கொள்ளை, களவு, வம்பு வழக்குகளில் ஈடுபடுதல், சட்டத்திற்கு புறம்பாக நடப்பது ஆகிய காரணங்களுக்காகவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
      நூற்றாண்டுகள் கடந்து இன்று ஆண்ட பரம்பரை வீர வசனம் பேசி சாதிய வன்மத்தை கக்குகின்றனர்!!

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 2 ปีที่แล้ว

      @@Aram_sei_ கள்ளரில் எத்தனை உட்பிரிவு இருக்குனு தெரியுமா? அதில் எந்த பிரிவு கள்ளர்கள் வம்பு சண்டை, வழிப்பறி செய்தார்கள் னு தெரியுமா? சில பிரிவு கள்ளர்கள் கைரேகை சட்டத்தில் உட்படுத்தப்பட்டிருக்கும் போது சிவகங்கை கள்ளர்கள் தங்களுக்கென நாட்டு கட்டமைப்பை உருவாக்கி 'அம்பலம்' என்ற பட்டம் தாங்கி குறுநிலங்களை ஆட்சி செய்தனர். புதுக்கோட்டை, தஞ்சை கள்ளர்கள் இராயிரம் பட்டங்கள் தாங்கி ஜமின்தார்களாகவும், தொண்டைமான் கள்ளர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களாகவும் இருந்துள்ளனர். கிட்டத்தட்ட கி.பி 1600 காலகட்டத்திற்கு பிறகு புதுக்கோட்டை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் கள்ளர் குலத்தினர், ஆங்கிலேயர் இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்பிலிருந்தே மன்னர்களாகவும், ஜமின்தார்களாகவும், அம்பலக்காரர்களாகவும் இம்மண்ணை ஆண்ட இம்மண்ணின் பூர்வ போர்குடிகள் கள்ளர்கள். சும்மா ஒன்னும் ஆண்ட பரம்பரை னு பெருமைபீத்திக்கள, வெற்று சாதிய வன்மம் களைத்து கொஞ்சம் சிவகங்கை, மதுரை மேலுர் பக்கம் வந்து கள்ளர்களின் வாழ்வியலை பாத்துட்டு பேசுங்க.
      சில பிரிவு கள்ளர்கள் கொலை, கொல்லை சம்பவங்களில் ஈடுபட்டது உண்மை தான். அது அவர்களது தொழில் போர்முறைகளில் ஒன்றான 'ஆநிரை கவர்தல்' பற்றியும் அதை எந்த போர்குடி மக்கள் செஞ்சாங்கனு வரலாறை கொஞ்சம் தேடி பாருங்க. கள்ளர்கள் ஆண்ட வம்சம் என்பதைவிட யாருக்கும் அடங்காத வம்சம் னு சொல்றது தான் சரியா இருக்கும், எந்தவொரு அந்நிய படையெடுப்புக்கும், ஆட்சிக்கும், அடக்குமுறைக்கும் அடிபணியாத தன்னாட்சி குணம் கொண்டவர்கள் கள்ளர்கள். அதேபோல் ஆங்கிலேயர் காலத்திலும் அவர்களின் ஆட்சிக்கும் அச்சுருத்தலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து சண்டையிட்டு கலகம் செய்ததால் போடப்பட்டதே கைரேகை சட்டம். இந்திய விடுதலைக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் உயிர் நீத்த கள்ளர்கள் பல்லாயிரம், அவர்களின் உயிர் தியாகத்தை சாதிய வன்மத்தால் வரலாற்று புரிதலின்றி கள்ளர் என்றாலே களவாணி என்று கொச்சை படுத்த வேண்டாம்....

  • @rahulkaruppiah344
    @rahulkaruppiah344 3 ปีที่แล้ว +5

    உண்மையை மறைக்கும் வேல ராமமூர்த்தி மரவரை முன் நிறுத்தி தான் இவரது பார்வை இருக்கும்

    • @NithishKumar-nw2mc
      @NithishKumar-nw2mc 3 ปีที่แล้ว +1

      எந்த உண்மையை மறைகிறார் bro

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +2

    அழகான நாவல்...

  • @velayudamsundarapandian2990
    @velayudamsundarapandian2990 5 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @mdharoonh
    @mdharoonh 2 ปีที่แล้ว +1

    Nice interview, kudos to anchor 👏👏👏

  • @sudarsanasudarsan4493
    @sudarsanasudarsan4493 2 ปีที่แล้ว +1

    Ayya vela rama moorthy🔥🔥

  • @rajeshrdr4740
    @rajeshrdr4740 2 ปีที่แล้ว +2

    குற்றப்பரை சட்டம்-நெருக்கடி சட்டம் விளக்கம் அருமை...

  • @johnalex5774
    @johnalex5774 2 ปีที่แล้ว +1

    ஐயா வேலா வியக்கத்தக்கவர்

  • @m.sreenish3659
    @m.sreenish3659 2 ปีที่แล้ว +1

    👍🏿👍🏿❤️❤️❤️

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 2 ปีที่แล้ว +2

    என் நெஞ்சம் கனத்து போச்சுய்யா

  • @mr.rajesh0077
    @mr.rajesh0077 5 ปีที่แล้ว +3

    Supr bro

  • @TUBE-uu9it
    @TUBE-uu9it 5 ปีที่แล้ว +3

    Nice

  • @maninagavel6511
    @maninagavel6511 5 ปีที่แล้ว +9

    Life in ethartha pesum writer vela Ramamoorthy avarkal

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +1

    👌👍🤗🥰😘🙏

  • @gururam5359
    @gururam5359 3 ปีที่แล้ว

    வேயன்னா ♥️

  • @dhonimahibhai2761
    @dhonimahibhai2761 5 ปีที่แล้ว +2

    Niruban😍

  • @greenleafconstructionreale4385
    @greenleafconstructionreale4385 3 ปีที่แล้ว +1

    The noise was not heard properly

  • @smartinteriorschennai1251
    @smartinteriorschennai1251 3 ปีที่แล้ว +10

    திருட்டுதொழிலை பேருமையக சொல்லுங்கள்

  • @prasannasrinivasanswamy7588
    @prasannasrinivasanswamy7588 2 ปีที่แล้ว +1

    Sound is very low

  • @ravikumarmari246
    @ravikumarmari246 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @carthique1
    @carthique1 4 ปีที่แล้ว

    Gud and decent interviewer

  • @troopstroops3021
    @troopstroops3021 4 ปีที่แล้ว +7

    தேவன் டா 🔥🔰🔥

  • @subramaniyana8845
    @subramaniyana8845 วันที่ผ่านมา

    ரொம்பவும் பொய் சொல்லுவார்

  • @power_B_01
    @power_B_01 4 ปีที่แล้ว +9

    குற்றப்பரம்பரையான்

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว +7

    Dear brother dont give wrong history. Finger print act imposed not all mukkulothor community only some maravar and Piramalai kallars since they fighted british rule.

    • @Aram_sei_
      @Aram_sei_ 2 ปีที่แล้ว +6

      Pls learn history properly... It was imposed on maravar & kallars not because they fighted against british rule but because they were the chief dacoits & thieves at that time. ( சரியான திருடனுக மற்றும் மொரடனுக!! )

  • @rknmedia4554
    @rknmedia4554 3 ปีที่แล้ว +6

    பொய்யா சொல்லு

  • @varshitha6730
    @varshitha6730 3 ปีที่แล้ว +5

    ஏன் உண்மை வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லையா!!!!

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 3 ปีที่แล้ว

      Unmai kathaiyai yaarum eduka munvaravillai poi varalarayae makkalidam kaatikirargal intha kathaiyai padam makka bharathiraja vel ramamoorthy yalam than mudiyum

  • @sudharmaya5702
    @sudharmaya5702 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 2 ปีที่แล้ว +1

    I think, out of whole lot of communities of Tamilagam, yours was the only community lived in such a way - waylaying, theft, stealing, robbery etc for your living, and so other landed communities around like Pillai Vellalars, Chettiyars subtly complaining to the alien Britishers about you which made you to sign daily at Tanas and sleep behind police stations pattis whole night, totally the above-said two forgetting your family members back home and about your generations ..... Really Draconian...for P.S having had Maravan registers.

  • @udhayakumarrajendran1089
    @udhayakumarrajendran1089 2 ปีที่แล้ว

    Niruban chakaravarthi enga relative Anne childhood la ivanga Akka kita tha Nan Tution padichean.. Anne apovea semma setta pannuvaru🤣😂.. communism teach pannaru enaku💯..

  • @Dkv0072
    @Dkv0072 5 ปีที่แล้ว +13

    ஐயா ஒரு எழுத்தாளனுக்கு அடக்கம் இருக்கனும்னு அவசியம் இல்லை தான் ஆனா தற்பெறுமை இவ்ளோ வேணுமா

    • @kaviraci6599
      @kaviraci6599 5 ปีที่แล้ว +7

      நீ பேசுறத வச்சு ஒன்னு சொல்லுறேன் நீ எந்த தேவன் கிட்ட நல்லா வாங்கிருக்க அதன் இங்க வந்து கத்துற ஓடி போ இல்லை ஓதுவார்கள்

    • @Dkv0072
      @Dkv0072 5 ปีที่แล้ว +2

      @@kaviraci6599 தேவனா தாழ்த்தப்பட்ட குற்றபரம்பரைனு சொல்லு

    • @heaven-t8l
      @heaven-t8l 4 ปีที่แล้ว +1

      இவன் என்னமோ ஈராக் comander
      மாறி பேசுரார்
      ராணுவத்தில் சப்பாத்தி சுற்றுப்பார் மூஞ்ச பார்த்தா அப்படித்தான் தெரியுது

    • @sureshk2263
      @sureshk2263 4 ปีที่แล้ว

      vijay kumar.a குற்றப்பரம்பரை பெருங்காமல்லூர் வரலாறு சொல்லும்டா, நீ யார்ரா திருட்டு ஓலுக்கு பிறந்த தாழ்த்தப்பட்ட எஸ்சி தலித்தேவுடியாமகனே

    • @raj____honest4323
      @raj____honest4323 2 ปีที่แล้ว +1

      @@heaven-t8l ஏன் பாய் இந்த வன்மம், திறமையும் அனுபவமும் உள்ளவன் சற்றே தன்மான உணர்வும் கர்வமும் கொண்டிருப்பான்.அதிலும் எழுத்தாளன் எந்தவித வட்டத்துக்குள்ளும் அடைபடமாட்டான்.அடுத்தவரின் திறமையையும் உழைப்பையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  • @vijayaragavan5695
    @vijayaragavan5695 ปีที่แล้ว

    Vel pari bookku appuram yen manathil thakkathai yerpaduthiya book

  • @floridavasi5672
    @floridavasi5672 3 ปีที่แล้ว +2

    Ipadi kasta patta samugM ipo ena da na aanda perumai pesitu irukenga.. Enatha solla

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 4 ปีที่แล้ว +4

    He always praise the Maravar community. and dispraise the Kallar Community.

  • @Dkv0072
    @Dkv0072 5 ปีที่แล้ว +24

    களவாண்டா உங்களுக்கு என்ன கப் ஆ கொடுப்பாங்க கம்படிதான்

    • @kaviraci6599
      @kaviraci6599 5 ปีที่แล้ว +23

      முழு வரலாறு தெரியாமல் பேசாத எழுதா முடியாத வரலாறு நிறைய இருக்கு மரியாதையா ஓடி போ

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +17

      முழு கத தெரியாம பேச கூடாது..British காரன, எதிர்த்தது தான் இந்த "குற்றப் பரம்பரை" முத்திரைக்கான முதல் காரணம்!!

    • @hariharashankarang9757
      @hariharashankarang9757 5 ปีที่แล้ว +4

      Ningal 1st varala ra Nala paduichu tu vanthu comment poduinga

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว +4

      Dei they fighted for their right. You vijay kumar may be thirudan supporting british.

    • @iamkarthik55
      @iamkarthik55 4 ปีที่แล้ว

      @PASS TIME 🔥🔥🔥🔥

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว +4

    Mr vela ramamoorthy is writer.but he is saying wrong history Thumb impression act.

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว

    Ur ginius

  • @vinothcool9308
    @vinothcool9308 4 ปีที่แล้ว

    seratha nadikar.... sir nega ah....

  • @sabarimalaivasannaganathan6615
    @sabarimalaivasannaganathan6615 2 ปีที่แล้ว

    MAANAMULLA EM MANNIN MARAVAN

  • @jaypee83ster
    @jaypee83ster 5 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂

  • @selvamr1714
    @selvamr1714 4 ปีที่แล้ว +1

    1917 tamilnadu