களவாணி பட்டம் சுமத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட கள்ளர்கள்😱 | Writer krushnavel Exclusive | Kutraparamparai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2024
  • #kallar #agamudaiyar #kutraparamparai #குற்றப்பரம்பரை
    களவாணி பட்டம் சுமத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட கள்ளர்கள் | Writer krushnavel Exclusive | Kutrabaramparai
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 622

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 หลายเดือนก่อน +12

    விவாசாயம்தான் உயிர்நாடி. முதலில் சோறு இருந்தால் தான் அடுத்த சிந்தனையே வரும். உழவும், தொழிலும் இருகண்கள் இதில் உழவுக்கு அதிகப்படியான இடமும், மரியாதையும் கொடுத்தால் தான் நாடு நலம் பெறும். இல்லையெனில் நாசமாக போய்விடுவோம்.

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 หลายเดือนก่อน +34

    என் இனம் வீரம் மிக்கது எப்படி உனக்கு மட்டும் கறுப்பு ரத்தம் ஒடுதா இல்லை ஒரோ குரூப் ரத்தம் ஓடுதா காக்கா போல ஒற்றுமையாக இருந்து சாதிக்காரன் எங்க போனாலும் நம்ம ஆளு சொல்லி போலீஸ் இருந்த திருடனை காப்பாத்துறான் கேரளாவில் சிறையில் கஞ்சா கேஸ்ஸில் இந்த இனம் தான் அதிகமாக உள்ளது எந்த இனமாக இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்பவன் அவனை இனமாக கருதக்கூடாது இனப்பிறவியாக கருத வேண்டும்

  • @leebannadar7164
    @leebannadar7164 หลายเดือนก่อน +87

    பழைய நாட்களில் எவன் எப்படிப்பட்டவன் அல்லது எவன் எப்படி ஆண்டான் அல்லது எந்த ஜாதி எப்படி இருந்தது என்பதை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதி வைத்துள்ளார்கள் எனவே பழைய பஞ்சாயத்து நமக்கு வேண்டாம் இப்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பது தான் நமக்கு முக்கியம் இனி நாம் மனிதனாகவே வாழ்வோம் ஜாதி மதம் மொழியைக் கடந்து அன்பு அறம் நீதியைக் கொண்டு நிம்மதியாக வாழ்வோம்
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @TruthwillneverDie
      @TruthwillneverDie หลายเดือนก่อน

      சாதி வெறி பிடித்த நாயை விட பெயருக்கு பின்னால் சாதி பெயரை வைத்திருக்கும் நீ அடுத்த தமிழ்சாதியின் வரலாற்றை ஏற்கமாட்டாய். உன் மாதிரி ஆட்கள் தான் காட்டிக்கொடுத்து அந்நியர்களுக்கு கூட்டிக்கொடுத்து இலவச ஆதாயம் பெற்றவங்க

    • @user-vj7ud9ur6x
      @user-vj7ud9ur6x หลายเดือนก่อน +8

      அப்படி சொல்லாதே.
      வரலாறு முக்கியம்

    • @user-tamil5671
      @user-tamil5671 หลายเดือนก่อน +4

      Unmai Valthugal
      Naam Thamilar

    • @prabagarann8647
      @prabagarann8647 หลายเดือนก่อน

      ​@@user-vj7ud9ur6xஅவர் சொல்வதில் உள்ள தவறை நீங்கள் விளக்கமாகச் சொல்லவும்.

    • @sahaya1234
      @sahaya1234 หลายเดือนก่อน +3

      One cannot ignore history. We live in a world that has been wronged by history which should be mended by recognizing and understading history.

  • @varunpillai8705
    @varunpillai8705 หลายเดือนก่อน +61

    அடப்பாவிகளா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கதை சொல்றாரே

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n หลายเดือนก่อน

      வேளாண் நிலங்களை விட்டு மக்கள் வெளியேறினால் தான் நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க, நாசகார திட்டங்களுக்காக தமிழர் நிலங்களை பறித்து அந்நிய நிறுவனங்களுக்கு விற்க முடியும். ஒவ்வொரு திராவிடியா அமைச்சரும் 60 ஆயிரம் கோடி ருபாய் சொத்து வச்சு இருக்காங்க. மக்கள் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அரசிடம் கையேந்தும் நிலை தான் உள்ளது. ஒரு நாள் சோற்று பஞ்சம் வரும் போது இந்த திருட்டுத் திராவிடியா கும்பல் மொத்தமாக சுருட்டிக் கொண்டு எல்லோரும் அமெரிக்கா, இங்கிலாந்து என்று கிளம்பி போயிட்டே இருப்பானுக.

  • @sureshmarimuthu2580
    @sureshmarimuthu2580 หลายเดือนก่อน +35

    இவர் ஒரு திராவிட கும்பலை சேர்ந்தவர்

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 หลายเดือนก่อน

      இவன் தெலுங்கு நாய்

    • @sundarrathi7824
      @sundarrathi7824 หลายเดือนก่อน +1

      உளராதே

    • @beawarehelp6029
      @beawarehelp6029 15 วันที่ผ่านมา

      Aama... Avar karuppa satta kaararthaana... Idha en ennamo kandupudipu maari solringa 😂😂😂😂

  • @socratesbabu2988
    @socratesbabu2988 หลายเดือนก่อน +87

    பறையர்களில் 18 பிரிவுகள் உள்ளது அதனில் ஒரு பிரிவினர் மட்டுமே பறை இசைப்பவர்கள். மற்ற பிரிவினர் வேறு வேறு துறைகளில் இருந்ததாக வரலாற்று ஆவணம் கூறுகிறது.

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 หลายเดือนก่อน +4

      Ada loose antha kalathula ore veetla ella tholilum seiya kudiya aatkal antha kaalathula irunthaanga.

    • @user-xq2pw8ps3o
      @user-xq2pw8ps3o หลายเดือนก่อน +2

      உண்மை அரிச்சந்திரன் படத்தில் பிணம் எரிப்பவறாக கட்சி உண்டு பாடலில் கூட வரும்...

    • @onepunchman3413
      @onepunchman3413 หลายเดือนก่อน +3

      ​@@user-xq2pw8ps3oஆதிசிவனை கூட தான் தோடுடைய சேவியன் காடுடைய சுடலை போடி பூசினு பாடுறாரு திருஞானசம்பந்தர்.

    • @onepunchman3413
      @onepunchman3413 หลายเดือนก่อน

      டேய் பரையர்கள் குல தொழில் முதலில் பறை இசைப்பதே இல்லை.அது ஒரு கலை அவ்வுலவு தான்.ஊர்ல ஒரு குடும்பம் தான் பறை இசைக்கும் அதுவும் குலசாமிக்கு.பிற காலங்களில் பிராமனர்கள் தான் பரையர்களை பறை இசைப்பவன் என்றான்.அதுவே தொழில் அடையாளம் எனறான்.

    • @user-xq2pw8ps3o
      @user-xq2pw8ps3o หลายเดือนก่อน

      @@onepunchman3413 சிவன் பறையனாக இருப்பது மகிழ்ச்சி தான் தாலித்தாக மட்டும் இல்லாமல்...

  • @m.k.donaaldalaxandar2648
    @m.k.donaaldalaxandar2648 หลายเดือนก่อน +25

    அண்ணன் எல்லா இனம் வரலாறையும் சூப்பரா சொல்றாரே அவருகிட்ட வடுகர்கள் பத்தி கேளுங்க தமிழ்நாட்டுல வடுகர்கள் செஞ்ச கொடுமைகளை பத்தி தெளிவா கேட்டு சொல்லுங்க

    • @sureshmarimuthu2580
      @sureshmarimuthu2580 หลายเดือนก่อน +4

      சரியா கேட்டீங்க சகோ

    • @kumaran640
      @kumaran640 หลายเดือนก่อน

      அந்த வடுகன் திருமலை நாயக்கன்தான் தன்னை எதிர்த்த கள்ளர்களை கொள்ளைக்காரர்கள் ஆக்கியது என்கிற உண்மையை மட்டும் மறைத்து , திரித்து வரலாற்றை மாற்றி கூறுகிறான்

    • @kumaran640
      @kumaran640 หลายเดือนก่อน

      கிருஷ்ணவேலும் வடுகனாச்சே உண்மை வரலாற்றை பேசமாட்டான்

  • @vetrivelan4111
    @vetrivelan4111 หลายเดือนก่อน +5

    சார் சரியான சரித்திரம்

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 หลายเดือนก่อน +21

    இரண்டாயிரம் வருசமா தான் இனதின் பெயரை மாற்றி கொள்ளாமல் இன்று வரை கர்வதோட வாழும் ஒரு இனம்...இவர்கள் நினைத்தால் என்றோ மற்ற சாதியின் போல் சாதி பெயரை மாற்றி இருக்கலாம்..இன்று வரை தன் சாதி பெயரை மாற்றதா ஒரே இனம்..கள்ளர் இனம்..❤❤❤❤..போர் வீரர்கள்❤❤❤❤

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน +11

      கள்ளன் என்று எவன் சொல்லுறான்.. வடமொழி சொல் தேவர் என்று சொல்லித் திரிவது 😂😂😂

    • @user-ku9fd1er6x
      @user-ku9fd1er6x หลายเดือนก่อน +1

      ​@@rx100zடேய் பொட்டை தாயோலி அது எங்கள் பட்டம்டா தற்குறி

    • @Rkr419
      @Rkr419 หลายเดือนก่อน

      டேய் புண்ட முட்டா புண்ட... துலுக்க பயட்ட இருந்து பிரிஞ்சு வந்தவண்ய தாண்டா நீங்க... ரெண்டாயிரம் வருசமா... முதல்ல நீங்க தமிழன்யளா... திருட்டு புண்டைகள் டா நீங்க ஊர் ஊரா கொள்ளையடிப்பது தாண்டா உங்க தொழிலு சொந்த ஊரே கிடையாது சொந்த சாதியும் கிடையாது துலுக்க புண்டைகள் டா நீங்க... கள்ள புண்டைகளா...

    • @studypurpose7804
      @studypurpose7804 หลายเดือนก่อน

      @@rx100z அய்யா, உங்களை எல்லாம், இப்படி சாதி , அந்த கால , இந்த கால, பழங்கால பெருமை, ஆண்ட சாதி என கதை பேசவிட்டு, போதையை ஊற்றிவிட்டு, உங்கள் குழந்தைகளை, தமிழ் இல்லாத மக்களின் வீட்டு மற்றும் தோட்ட வேலைகளுக்கு தாயார் செய்வது உங்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா??
      உங்களுக்குள் சாதி, பங்காளி சண்டை என மோதுமாறு செய்து, அதை ஒரு வீரம் போல காட்டி , உங்கள் அறிவுக்கு தெரியாமல், உங்களையும் நம்ப வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் இன்று உள்ள உயர்ந்த பதவிகள் எல்லாவற்றையும் ஒரு சில மக்கள் எடுத்து கொள்வது உங்கள் அறிவுக்கு தெரியவில்லையா ??
      நாட்டின் வட பகுதியில் உள்ள ஆதிவாசி என்று சொல்லப்படுகின்ற மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதனை தமிழ் பேசும் மக்கள் உன்னிப்பாக கவனிப்பது அவசியம். ஏனென்றால், நாளை உங்களுக்கும் அது போன்ற பிரச்சனைகள் வரலாம்
      அதனால், உங்கள் குழந்தைகள் எல்லோரும் நல்ல கல்வி அவசியம்.

    • @VB-ff5rd
      @VB-ff5rd หลายเดือนก่อน +1

      Bold and straight people. Open minded and strong people.

  • @mathanparmig9199
    @mathanparmig9199 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu

  • @rockybalboa369
    @rockybalboa369 หลายเดือนก่อน +2

    Thanks for sharing so much information Sir

  • @johnjohn-te8dd
    @johnjohn-te8dd หลายเดือนก่อน +9

    முந்திபிறந்தவன்.நான்
    முதல் பூநூல்
    தரித்தவர்.நான்
    சங்குபறைஐயன்.நான்
    எல்லா.சாதிகளுக்கும்
    மூத்தவன்.நான்
    சங்கு.பறைஐயன்
    என்றால்.நாராயணன்
    நாதபறைஐயன்.என்றால்
    ஆதிசிவ.சாம்பவபறைஐயன்

    • @user-ji1fw6yf6k
      @user-ji1fw6yf6k หลายเดือนก่อน +1

      🤣🤣🤣

    • @rampandiyan3699
      @rampandiyan3699 หลายเดือนก่อน +2

      😂😂😂 நாராயண இந்த நாய முதல்ல செருப்பால் அடித்தால் நல்லா இருக்கும்

    • @Imayavarman-qp7ni
      @Imayavarman-qp7ni หลายเดือนก่อน

      Adei yaru man nee... I'd John nu vachitu paraiyan muthavan muuthuriam kudachavanu solitu iruka.... Oru side irunga 😂 converted for rice bag? Parayan nu solravana kuda na maathipen da unnamaari converted Christian yelam naai pee ku samam da

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน +17

    ஆண்ட பரம்பரை னா தமிழன் வீரம் பேசியே வீணாப் போனானு அர்த்தம்

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 หลายเดือนก่อน +13

    Sir. இன்னும் விரிவாக. . சொல்லி யிருக்களாம். பெரியார் dam கட்டும் போது அவர் கள் .பட்ட துயரம் மறக்க முடியாது(தேனி. மாவட்டத்தில் கள்ளர் சாரி நிலங்கள் உள்ளது). சீர் மரபினருக்கு . மட்டும்

  • @mallarsangamam313
    @mallarsangamam313 หลายเดือนก่อน +5

    "கள்ளர் என்பவர்கள் களமர்" :வேங்கடசாமி நாட்டார் இன் கள்ளர் வரலாறு.இவர்கள் மருதநில மள்ளரின் அல்லது பள்ளரின் ஒருகிளை

  • @user-sg4cr3yg7w
    @user-sg4cr3yg7w หลายเดือนก่อน +25

    வரலாற்றை இவர்தான் இந்த பூமிக்கு கொண்டு வந்தவர் போல் பேசுகிறார் .

    • @sviswanathan2925
      @sviswanathan2925 หลายเดือนก่อน

      பாதி புளுகுகிறான்... தேவதாசி எனும் ஆரியக்கூத்தர் கூட்டத்தை சேர்ந்தவன்... இன்று இசை வேளாளர் என்று பெயரை மாற்றி தேவடியாத் தொழில் செய்கிறானுங்க...

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm หลายเดือนก่อน +5

    கதை புதுபித்தல் அருமை 😁😁😁😁

  • @chola-yc8xr
    @chola-yc8xr หลายเดือนก่อน +8

    The Kallars traditionally practised a Tamil martial art variously known as Adimurai, chinna adi and varna ati. In recent years, since 1958, these have been referred to as Southern-style Kalaripayattu, although they are distinct from the ancient martial art of Kalaripayattu itself that was historically the style found in Kerala

    • @vijayvijay4123
      @vijayvijay4123 หลายเดือนก่อน

      நாடார் ஈழவர் தான் அடிமுறை வர்மக்கலை உருவாக்கியவர்கள்
      கடத்த நாடன் சுவடு என்று களிரியில் உள்ளது

    • @onepunchman3413
      @onepunchman3413 หลายเดือนก่อน +1

      😂

    • @studypurpose7804
      @studypurpose7804 หลายเดือนก่อน

      @@onepunchman3413 அய்யா, உங்களை எல்லாம், இப்படி சாதி , அந்த கால , இந்த கால, பழங்கால பெருமை, ஆண்ட சாதி என கதை பேசவிட்டு, போதையை ஊற்றிவிட்டு, உங்கள் குழந்தைகளை, தமிழ் இல்லாத மக்களின் வீட்டு மற்றும் தோட்ட வேலைகளுக்கு தாயார் செய்வது உங்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா??
      உங்களுக்குள் சாதி, பங்காளி சண்டை என மோதுமாறு செய்து, அதை ஒரு வீரம் போல காட்டி , உங்கள் அறிவுக்கு தெரியாமல், உங்களையும் நம்ப வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் இன்று உள்ள உயர்ந்த பதவிகள் எல்லாவற்றையும் ஒரு சில மக்கள் எடுத்து கொள்வது உங்கள் அறிவுக்கு தெரியவில்லையா ??
      நாட்டின் வட பகுதியில் உள்ள ஆதிவாசி என்று சொல்லப்படுகின்ற மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதனை தமிழ் பேசும் மக்கள் உன்னிப்பாக கவனிப்பது அவசியம். ஏனென்றால், நாளை உங்களுக்கும் அது போன்ற பிரச்சனைகள் வரலாம்
      அதனால், உங்கள் குழந்தைகள் எல்லோரும் நல்ல கல்வி அவசியம்.

  • @murugana1361
    @murugana1361 หลายเดือนก่อน +42

    இவருக்கு தமிழர்களின் வரலாறு ஐந்திணை எழுபது கோட்பாடு தெரியுமா?தெரியாதா?குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை நிலத்தின் திணை சார் வரலாறு படிக்க வேண்டும்.மருதநிலத்தில்தான் குடும்பம் நாடு நாகரிகம் கலை பண்பாடு அரசும் உருவானது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.அதையெல்லாம் இவர் பேசாமல் தவிர்ப்பது எதற்கு?

  • @Rajamanickam.
    @Rajamanickam. หลายเดือนก่อน +4

    Super
    ❤❤❤❤❤❤

  • @SanthoshJK87
    @SanthoshJK87 หลายเดือนก่อน +15

    அந்த காலத்துல அவனுங்க பண்ணின வேலைக்கு தகுந்த பட்டம் கொடுத்துருக்காங்க. இதுல தப்பு ஒன்னும் இல்ல.

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 หลายเดือนก่อน +34

    Valipari kalavani koottam

    • @Mr.R162
      @Mr.R162 หลายเดือนก่อน +2

      🎉

    • @Ttksp
      @Ttksp หลายเดือนก่อน +4

      தாழ்த்தப்பட்ட தலித் SC😂😂

    • @Ttksp
      @Ttksp หลายเดือนก่อน +4

      ​@@Mr.R162தாழ்த்தப்பட்ட தலித் SC😂😂

    • @duraibaskar6037
      @duraibaskar6037 หลายเดือนก่อน

      தெலுங்கு தேவுடியா மகன் நாயக்க

    • @pavunrajas6569
      @pavunrajas6569 หลายเดือนก่อน +1

      Ungaludaiya address sollunga nanba nerula vandhu pesanum.

  • @user-in4rf9jc7v
    @user-in4rf9jc7v หลายเดือนก่อน +18

    தமிழ் நாட்டின் மிகவும் வீரம் மிக்க ஓர் இனம்?

    • @ss1031
      @ss1031 หลายเดือนก่อน +2

      😅

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 หลายเดือนก่อน +10

      ஆமா, ஆமா, திருடுவதில், கொள்ளை அடிப்பதில், வழிப்பறி செய்வதில், கஞ்சா கடத்தலில், மணல் கடத்தலில், பிளாக் மெயிலில்..... ரொம்பவே வீரமான மானங்கெட்ட இனம்....

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j หลายเดือนก่อน +1

      ​@@jeevanullakal9075 கூட்டி கொடுத்த வம்சமா நீ

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน +5

      அது இனம் அல்ல.. பல குடிகளின் தொகுப்பு தான் படை பிரிவு. போய் வரலாறு படி

    • @sviswanathan2925
      @sviswanathan2925 หลายเดือนก่อน

      ​@@jeevanullakal9075நீ கூட்டிக் கொடுப்பதில் சிறந்த தேவதாசி தெவிடியாப் பையன் தானே..?
      எப்படி போது உன் தொழில்..?
      உங்கம்மா இன்னும் லைன்ல தானே இருக்கா? எந்த High way - ல ..?

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 หลายเดือนก่อน +9

    Mannar sundarlingam than war seithar as per recard. Kattabomu & brothers oodi poivitanar.

  • @arumugamb8072
    @arumugamb8072 หลายเดือนก่อน +33

    .. .இந்தக் காணொலியில... இருந்து,... தன்னை... அறியாமலயே... உங்க முகத்தைக் காண்பித்துள்ளீங்க....
    நேரியமில்லா.. மனிதராக...

  • @vaideeswarankasivaideeswar6202
    @vaideeswarankasivaideeswar6202 หลายเดือนก่อน

    Super sir i like it😊

  • @a2zsingapore
    @a2zsingapore หลายเดือนก่อน +30

    காட்டிகுடுத்த களவானிய,அதான் கோட்டை,அரண்மனை எல்லாம் மிச்சம் இருக்கு

    • @selvamr9713
      @selvamr9713 หลายเดือนก่อน +1

      உங்கோத்தா உன் பொண்டாட்டி உன் அக்கா தங்கச்சி உன் மாமியார் கொழுந்தியா எல்லா பேரையும் வரிசைய குனிய வச்சு ஒத்துக்கிட்டு இருந்த கள்ள பயள்களை வெளியே காட்டிக் கொடுத்து விடாதே அது உனக்கு அசிங்கம்

    • @Ttksp
      @Ttksp หลายเดือนก่อน

      கொத்தடிமை பட்டியல் நாயே

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 หลายเดือนก่อน +8

      Nee nerula poi sollu 😂 Thalaya koththiduvaanga Thevars 😂

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b หลายเดือนก่อน +3

      nee kootti kuduththa group thaaaney

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j หลายเดือนก่อน +3

      நீ கூட்டி கொடுத்த குரூப்ஸ் ஸா😂

  • @kameshwarans4511
    @kameshwarans4511 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @wiseindhiran
    @wiseindhiran หลายเดือนก่อน +2

    Kaladi was with poolithevann not maravars. Kalaadis are refined warriors. SPEAKER SHOULD KNOW THE REAL TRUTH

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +1

    1311 முன்னர் இந்த மண்ணில் தமிழர்கள் வாழ்ந்தர்கள் அவர்களுக்கு
    சூடு.. சுரணை.. மானம்.. ரோசம்.. வீரம் இருந்தது... மாலிக் கபூர் படையில் வந்த லட்ஷம் மொகுல் வீரர்கள்... தமிழ் பெண்களுடன் கூடிய ஒரு கலப்பு
    இனம் முதலில் உருவாக்கியது அந்த வழியில் வந்தவன் தான் இந்த ஆள்.. பாலைவன மதத்தில் அவ்வளவு அன்பு
    1378 இல் வந்த தெலுங்கு படை வீரர்கள் விடுவார்களா... மொகுல் உருவாகிய இனத்துடன் சேர்ந்து.. மற்றொரு புதிய காலப்பு இனத்தை உருவாக்கினார்கள்
    இன்று வாழ்வது இந்த கும்பல் இவர்களுக்கு தங்கள் யார் என்றே தெரியாது.. இதை ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி தனதுகடைசி கூடடத்தில் சென்னையில் சொன்னான்... தங்கள் சொந்த தாயை இவன் கேவலமாக பேசிய போது கை நாட்டுகள் மகிழ்ந்து ஆராவாரம் செய்தன

  • @invisibleman.
    @invisibleman. หลายเดือนก่อน +72

    களவானி பயலுங்களே தான் களவானி என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுதந்திரம் நம் நாட்டில் உள்ளது 😂

    • @selvamr9713
      @selvamr9713 หลายเดือนก่อน +23

      உன் ஆத்தா உன் பொண்டாட்டி உன் அக்கா தங்கச்சி களவாணி தனமா கள்ளர்கள் ஒத்து விட்டாங்களா வலிக்குதா😂😂😂

    • @Ttksp
      @Ttksp หลายเดือนก่อน

      தாழ்த்தப்பட்ட தலித் SC நீ.😂😂

    • @jayanthkumar9738
      @jayanthkumar9738 หลายเดือนก่อน +3

      தவறான புரிதல் நண்பா

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน

      ​@selvam r9713 தெலுகு மன்னர்களின் அடிமை குண்டிய கொடுத்த கூட்டம்...😂😂😂 போய் வரலாறு படி

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq หลายเดือนก่อน +3

    குற்றப்பரம்பறையில் பல சாதிகள் உண்டு

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน +2

    பாளையக்காரர்களிடம் இருந்த படை வீரர்கள் முழு நேர தொழில் முறை போர் வீரர்கள் ஆக இல்லை.
    பென்ஷன் கிடையாது
    வேலைக் காரப் படை எனப்படும் Mercenaries ஆக இருந்தனர்.
    அவர்களிடம் விவசாய நிலம் இருந்தது.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 หลายเดือนก่อน +2

    I am not sure- Nerkattum Seval is a "Mannariya Polypat" where they are privileged not to pay tribute to the Vijayanagara Empire.

  • @user-in4rf9jc7v
    @user-in4rf9jc7v หลายเดือนก่อน +10

    மலைக்கள்ளன்திரைப்படம் இவர்களின் வரலாறை மய்யமாக வைத்து எடுக்கபட்டது

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g หลายเดือนก่อน +4

    தொழிலைசார்ந்துஜாதியவளர்ச்சி

  • @chola-yc8xr
    @chola-yc8xr หลายเดือนก่อน +4

    British sources often characterized the Kallars, and the related castes, as "soldiers out of work." Many Kallars had been warriors as well as peasants for the last few centuries. Kallar chieftaincies, organized into networks of nadus, controlled the region north and west of Madur

    • @vijayvijay4123
      @vijayvijay4123 หลายเดือนก่อน +1

      Kallar means thief only. They were used by the kings to raid on enemy kings lands and stole cattles and other valuables.

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 หลายเดือนก่อน

      Without no doubt​@@vijayvijay4123

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 หลายเดือนก่อน

      Without no doubt​@@vijayvijay4123

  • @user-pq3cm2fy7c
    @user-pq3cm2fy7c หลายเดือนก่อน +2

    Doraisamy was prison in penang Malaysia for many years.

  • @user-sr3jz2jl9j
    @user-sr3jz2jl9j หลายเดือนก่อน +16

    மிக அசிங்கமா இரூக்கு.மூக்கை நோண்டிக்கொண்டிருப்பது

  • @TamizhEdu
    @TamizhEdu หลายเดือนก่อน +48

    திராவிட வருடி இவர். திராவிட தெலுங்கு கூட்டத்தை ஆண்ட பரம்பரை என்று சொல்வார் 😂😂😂

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce หลายเดือนก่อน

      Thevudiya payaleyy pacha tamilan da kallar maravar lam potta punda

  • @user-cj7fi3cy7g
    @user-cj7fi3cy7g หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan หลายเดือนก่อน +4

    Warrior tribes

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai หลายเดือนก่อน +1

    சொல்லும் ஆண்டுகளில் பிழை உள்ளது டச் 1620 பின் பிரித்தானியர் 1750...

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน +2

    20:00 பர்மா இல்லை பினாங்கு, மலேஷியா

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri หลายเดือนก่อน +12

    தமிழ்வாணன் எழுதிய கட்டப்பொம்மன் சரித்திரத்தைப் படிங்கோ.புதுக்கோட்டை மன்னர் காட்டிக் கொடுக்க வில்லை.

    • @user-tamil5671
      @user-tamil5671 หลายเดือนก่อน

      Sir Eeuan Thiravitan pol Therigirathu
      Naam Thamilar Valthugal

    • @thiruvenkataramanujamkoris8555
      @thiruvenkataramanujamkoris8555 หลายเดือนก่อน +2

      தமிழ்வாணன் சரித்திராசிரியர் அல்ல

  • @dineshkumar1180
    @dineshkumar1180 หลายเดือนก่อน +7

    திருநங்கை தவறான வழியில் செல்ல சமுகம் தான் காரணம் சரியாக சொன்னீர்கள்

  • @user-fy1wc7yi4u
    @user-fy1wc7yi4u หลายเดือนก่อน +8

    பூலித்தேவன் படையில் வெண்ணிகாலாடி இருந்ததால் பிரிட்டிஷ் படையால் நெருங்கமுடியவில்லை.

    • @user-ku9fd1er6x
      @user-ku9fd1er6x หลายเดือนก่อน +4

      😂😂😂 டேய் ஏன்டா இல்லாத ஒருத்தனுக்கு இப்படி பில்டப் பன்றிங்க 😂😂😂

    • @RBsk-ct3te
      @RBsk-ct3te หลายเดือนก่อน

      காமெடி பண்ணாதடா 😂😂😂

    • @user-fy1wc7yi4u
      @user-fy1wc7yi4u หลายเดือนก่อน

      @@RBsk-ct3te வரலாறு படிங்கடா. உங்க சமுதாயத்தில் எல்லாருமே முட்டாப்பயலுகதானாடா. வாயிலே வடை சுடும் கூட்டம் தான்டா நீங்கள்.

    • @user-fy1wc7yi4u
      @user-fy1wc7yi4u หลายเดือนก่อน

      @@user-ku9fd1er6x டேய் பூலிதேவன் ஒருத்தன் இருந்தான்டா நாயக்கர் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு கீழ் குறுநில மன்னராக இருந்தான். அவனின் படை தளபதி காலாடி. பள்ளிக்கூடத்துக்கு போங்கடா நிறைய வரலாறு படிங்கடா

    • @Lunar-wr2xk
      @Lunar-wr2xk หลายเดือนก่อน

      Avar uruvathoda sethukapata kalavetu in orukuda athe kula theivama vachu ipayum kumbuduraanga pulithevansindhu apdindu oru paadalil avare Kaalaadiyare permaiya paadi irukaaru poi padi da padi

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 หลายเดือนก่อน +8

    Tubakoor...Tipu was executed in 1799, but he says 1790...

  • @prawinkumar-sy2ht
    @prawinkumar-sy2ht หลายเดือนก่อน +4

    அப்ப திமுக ஆண்ட பரம்பரை.

  • @johnjohn-te8dd
    @johnjohn-te8dd หลายเดือนก่อน +1

    தேவாரம்.எங்க.
    திருவும்.எங்கே
    திருமந்திரம்
    பிறந்தது.எங்கே
    ஆதிசிவகுலத்து
    சிவசாம்பவபறைஐயர்க்குள்ளே

  • @user-um1it7qd2p
    @user-um1it7qd2p หลายเดือนก่อน

    மருதுமோகன் ஐயா அவர்கள் நினைவுக்கு வந்து செல்கிறார்

  • @pounvelvel7097
    @pounvelvel7097 หลายเดือนก่อน +11

    நான் வாழும் காலத்தில் பார்த்ததே விவசாயம் செய்த வரைக்கும் எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருந்தது எல்லாம் நன்றாக இருந்தார்கள் விவசாயம் செய்தால் நாடு நாசமாகப் போகும் என்று சொல்வது மிக தவறானது

  • @samannababyrani6594
    @samannababyrani6594 หลายเดือนก่อน +6

    ஐயா விவசாயத்தை எப்படி விடமுடியும் நாம் வல்லரசாக மாறவேண்டாம் விவசாயத்தை விடவும்வேண்டாம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 หลายเดือนก่อน

      இது தான் பில் கேட்ஸ் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் களின் அஜெண்டா.
      நூறு நாள் வேலைத் திட்டம், இலவசங்கள் இன் நோக்கம் விவசாயத்தைக் கார்ப்பரேட் மையமாக்குவதே

  • @juliusentertainment1015
    @juliusentertainment1015 หลายเดือนก่อน

    To respect farmer

  • @maduraiboyzcompany
    @maduraiboyzcompany หลายเดือนก่อน +9

    அய்யா கொஞ்சம் தரவுகளோட பேசுங்க.. செம உருட்டு மாதிரி இருக்கு...😂

  • @arunkumar-ry5kt
    @arunkumar-ry5kt หลายเดือนก่อน +14

    தீரன் சின்னமலை... சமூகம் குற்றப் பரம்பரை இல்லை... கொங்கில் வேறு சமூகம் தான் உள்ளது..

  • @hariramshanmuganathan5543
    @hariramshanmuganathan5543 หลายเดือนก่อน +9

    கதை, சில நிமிடங்கள் கூட கேட்க முடியவில்லை :( என்னை பொறுத்த அளவில் நாம் யார் என்ற உண்மையை, வரலாற்றை மாற்ற முடியாது

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 หลายเดือนก่อน +13

    விவசாயம் பற்றி சொன்ன அனைத்தும் தவறு

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 หลายเดือนก่อน +23

    Thevar’s Freedom Fighters warriors so biritish couldn’t control them everyone knew the history

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w หลายเดือนก่อน +13

      டேய் எல்லாரும் தாண்டா சண்டை போட்டோம்

    • @Ttksp
      @Ttksp หลายเดือนก่อน

      @@user-jc3ky3ol6w ஊம்புன

    • @PandyaMaran
      @PandyaMaran หลายเดือนก่อน

      ​@@user-jc3ky3ol6w எல்லோரும் சண்டை போடவில்லை. அப்படி போட்டிருந்தால் நம் நாடு பிரிட்டிஷிடம் அடிமை பட்டிருக்காது. பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் மருது பாண்டியர்கள் வேலுநாச்சியார், முத்துவடுகநாத தேவர் வீழ்ந்திருக்க மாட்டார்கள்

    • @Rkr419
      @Rkr419 หลายเดือนก่อน

      டேய் வெள்ளாள தேவுடியா மகனே... நீ... வெள்ளாள பயலுக்கு பொறந்தியா இல்ல கள்ள பயலுக்கு பொறந்தியா... நானும் வந்ததுழருந்து பாக்குறேன் கள்ள பயல தூக்கி வச்சே பேசுறியே ஏன்டா கள்ள வெள்ளாள புண்ட...

    • @rampandiyan3699
      @rampandiyan3699 หลายเดือนก่อน

      நாயிக்கனுக்கு கூட்டி கொடுத்து 72 பாளையப்பட்டு பிரிச்சு கொடுத்ததே தாசி குலம் தேவுடியா பயலுக தான்

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน

    நீயே புரழ்வது கேடு கெடட டுமீல் நாடு சாக்கடையில் இந்த அழகில் விமர்சனம்...
    😂😂😂😂😂😂😂

  • @m.k.donaaldalaxandar2648
    @m.k.donaaldalaxandar2648 วันที่ผ่านมา

    தமிழ் இன வரலாறு ஒரு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தமிழ் இனவரலாற்று ஆசிரியர் கேட்டு ஆய்வு கொள்ளுங்கள் இது போன்ற ஒரு தெலுங்குக் கூப்பிட்டு எம்மின வரலாறை கேட்க வேண்டாம் இது போன்று நீங்கள் செய்வது உங்கள் மீது மிகுந்த சந்தேகம் எழுகிறது தமிழ் இனத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நீங்கள் இந்த தொடர்களை வெளியீடு இருக்கிறதா என்பது சந்தேகத்தை எழுப்புகிறது

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 หลายเดือนก่อน +1

    பாவம் அந்த வகுப்பினர்.....நல்ல விஷயம் இன்று முன்னேறி வருகின்றனர்

  • @swaminathankombai4649
    @swaminathankombai4649 หลายเดือนก่อน

    No one can accept to treat a section of people as criminals, but at the same time one can not justify that these people had looted the very minimum of poors who lived as their neighbours. Cattle lifting, reaping the field and stealing away the corn heaps were common. Those who oppose criminal tribe act should also sympathize with poors and see the other side of the act.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน +6

    25:40 பரன் என்றால் தாத்தாவின் தாத்தா
    பரை என்றால் பேரனுக்குப் பேரன்

  • @vetrivelan4111
    @vetrivelan4111 หลายเดือนก่อน +1

    பழைமையான கதைகள் நினைத்து பார்க்கவும்

  • @samuelraj2497
    @samuelraj2497 หลายเดือนก่อน +7

    எப்படி திராவிடன் உடைய நிறம் மாறியது வெள்ளை நிறம் எப்படி வந்தது

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp หลายเดือนก่อน +16

    தற்குரி எல்லாம் வரலாறு பேசுரான் ஒரு கன்றாவியும் தேரியல

  • @ramdharmatata4462
    @ramdharmatata4462 หลายเดือนก่อน +38

    கள்ளர் குற்றபரம்பரைஅல்ல வீர பரம்பரை

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w หลายเดือนก่อน +26

      கள்ளன் கள்ளன் எப்படிடா வீரப்பரம்பரை ஆக முடியும்

    • @glass8973
      @glass8973 หลายเดือนก่อน +5

      நீங்க பறையன் ல ஒரு பிரிவு

    • @Ttksp
      @Ttksp หลายเดือนก่อน

      @@user-jc3ky3ol6w தலித் Sc

    • @user-vk8br5yt9m
      @user-vk8br5yt9m หลายเดือนก่อน

      ஏம்பா ஒரு தெலுங்கன் தமிழன் பூரா பிரிச்சு கதை பேசிகிட்டு இருக்கான் அதுல நாங்க வீரன் மற்றவர் எல்லாம் கோழை எப்படி பிரித்து பேசாதீங்க பா தமிழம்னா எல்லாம் ஒன்னும் தமிழன் தான் அதை போட்டுக்கிட்டு பழைய பள்ளன் கள்ளம் ஏன் பேசணும் எல்லாரும் தமிழனாக இருப்போம்

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n หลายเดือนก่อน

      @@user-jc3ky3ol6w வேளாண் நிலங்களை விட்டு மக்கள் வெளியேறினால் தான் நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க, நாசகார திட்டங்களுக்காக தமிழர் நிலங்களை பறித்து அந்நிய நிறுவனங்களுக்கு விற்க முடியும். ஒவ்வொரு திராவிடியா அமைச்சரும் 60 ஆயிரம் கோடி ருபாய் சொத்து வச்சு இருக்காங்க. மக்கள் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அரசிடம் கையேந்தும் நிலை தான் உள்ளது. ஒரு நாள் சோற்று பஞ்சம் வரும் போது இந்த திருட்டுத் திராவிடியா கும்பல் மொத்தமாக சுருட்டிக் கொண்டு எல்லோரும் அமெரிக்கா, இங்கிலாந்து என்று கிளம்பி போயிட்டே இருப்பானுக.

  • @SaravananR-pr1sx
    @SaravananR-pr1sx หลายเดือนก่อน +1

    Athukku Peru media illa messenger.

    • @user-wu1ii3nb4e
      @user-wu1ii3nb4e หลายเดือนก่อน

      adan, one who spreads news

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน

    தாய்லாந்து நாட்டில் இன்றும் கோயில்களில் அப்சரா நடனம் ஆடப்படுகின்றது.
    அங்கு திராவிட கழிசடைகள் இல்லை எனவே இந்த நடன பெண்கள். மதிக்கப்படுகின்றர்கள்

  • @Anrakunji
    @Anrakunji หลายเดือนก่อน +7

    இவர் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் ஆள்

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil หลายเดือนก่อน +81

    கள்ளர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் கள்ளர் என போடாமல் வேறு வேறு பட்டங்களை போட்டுக்கொள்கின்றனர்.ஏன்?

    • @svijaytnj
      @svijaytnj หลายเดือนก่อน +1

      கள்ளர்கள் குடும்ப பெயர்கள் அல்லது பட்ட பெயர்களை போட்டுக்கொள்வார்கள்.இது தலைமுறை வழியாக வந்தது ஆகும். ஓரே பட்ட பெயர்களை கொண்டவர்கள் தந்தை வழி பங்காளிகள் ஆவர். ஒரே பட்ட பெயரை கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்ய மாட்டார்கள்.

    • @arumugamb8072
      @arumugamb8072 หลายเดือนก่อน

      தொடர் தாக்கு சதி சூழ்ச்சியாக.. தெலுங்கு இன வேசியரிடம்.. விபச்சார வேசியரிடம் பொட்டுக்கட்டி வேசியரிடம் . வுசவிச வேசிப் பூலய....நாடக காறியருடம் அகப்பட்டுப் போயிட்டதால.. யே
      இனமாக அழிக்கப்பட்டுள்ளனர் ... மொத்தக் கள்ளருமே, அனேக கள்ளருமே.. . தெலுங்கராக்கப் பட்டுள்ளனர்.
      செக்ஸ் செக்ஸ்..டார்ச்சர் தெலுங்கு வேசி விபச்சார பாத்திர. ..ங்களே (துஸ்ட.. ஆரிய ஜீன்ல தெலுங்காநவாவில..இருந்தற. மிக்ஸ் ஆகி தெலுங்கரான போது.. தெலுங்கான அசைமண்டு விசவிச..நச்சு விச..மான தெலுங்கு பொம்பள...ஸ் களிடம் செக்ஸ் ல...ஏமாந்து ..செக்ஸ் நக்கியரிடம் அகப்பட்டமை யே..) இதனால..மீளமீள. திருட திருடும் வேலைய செய்விப்பதே.. இந்த பொட்டுக்கட்டி விபச்சாரி வைப்பாட்டி அவமான த்தை கொடுத்து மகிழும் அசைமண்டு பூலயராலயே.
      இதற்கு. இந்த வாழ்வுக்காக.. 10-15 ஆண்டுகளை நியமித்து வைத்திடுவாளுங்க..
      இதில... பொறக்கும் வாரிசுங்களுமே.. தெலுங்கரே.. இதுங்களை தமிழரைத் தாக்க ..தமிழரை கொடூரிக்க. ..கொலைபண்ம.. குண் டு வைக்க.. போலித்தமிழ் வேசத்தில...உள்ள வாரிசுகளை ரே்பீஸ்களாக்கியுமே...
      தவறாகவே...யூஸ்.. பண்ணியுள்ளனர்....
      கள்ளன் திருட வேண்டிய தேவையே..திருடனஸகி...மத்தவங்களை...தமிழரைத் துன்புறுத்தவே.. தினமும் போதகம் ஒண்ணி எடுப்பதே
      விபச்சார பாத்திரம்...
      வைப்பாட்டி.. செக்ஸ்..😜 😜 😜 இயந்திர.. லூலூ ப் பூலுகளான..தெலுங்கு இன வெரவி படுவேசியரே.. தமிழன் அழிய அழிய... மூல காரணியம் என்பதை... கள்ளன் னை உணர விடாம.. அமுக்கி.. வைத்திருப்பதே. தேவடியா வேசி வந்தேறி வேசி பரம்பரை.. வேசி..பொட்டுக்கட்டி..பல ஜாதியுள் புகுந்து ஒழிவை.. கொண்டுள்ள. டக்கால்டி.. திருடி திருடியரே.. .ஆம்

    • @arumugamb8072
      @arumugamb8072 หลายเดือนก่อน

      தெலுங்கு இன த் துரோக.. சதிசது சூழ்ச்சி அசைமண்டு ள் அகப்படுவதால..😜 😜 😜 😜 😜 செக்ஸ் விரிப்பு பொம்பளஸ்களான விபச்சாரியரிடம் அகப்பட்டு. . அகப்பட்டு வைப்பாட்டியர்..ஆக்கியதாலயே பல மெயிண்டன் ஸ் களுக்காக.. . . பணம் பணம் தேவை யானதால.. தெலுங்கு வேசியரால.. திருடர் தொடர் திருடர் களாக.கள்ளரினம்..
      மொத்த ஊருக்கும் அவமானத்தை க் கொடுத்தே. 😜 😜 😜 😜

    • @Mr.R162
      @Mr.R162 หลายเดือนก่อน +14

      பாபானுக்கு பயந்து

    • @elamparuthikasinathan9602
      @elamparuthikasinathan9602 หลายเดือนก่อน

      அது பட்டப்பெயர் என்று சொல்வார்கள் ஒரே பட்டப்பெயர் கொண்டவர்கள் பங்காளிகள் என்று அர்த்தம் அதனால் திருமணம் செய்யும் போது வேறு வேறு பட்ட பெயர் உள்ளவர்கள் தான் திருமணம் செய்வார்கள்.
      பார்ப்பானுக்கு பயந்து அல்ல.

  • @user-in4rf9jc7v
    @user-in4rf9jc7v หลายเดือนก่อน

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ஒரு இனம்

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp หลายเดือนก่อน +4

    திராவிடம் இருக்கும் வரை சாதி ஒழியாது சாதி வளர்த்தேடுக்கப்படும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 หลายเดือนก่อน

      க்ரீமிலேயர் மட்டுமே சாதி ஒழியும் வழி மூன்று தலைமுறை க்கு மேல் இட ஒதுக்கீடு அனுபவிப்பது சமூக வியல் படி தவறு

  • @beawarehelp6029
    @beawarehelp6029 15 วันที่ผ่านมา

    5:27 aama... Sadhiraatam devadasigalin art form.... Kovil sothu management um avanga kaila tha irundhuchu.... Paarpaangal kovil ah aataiya potadhaal nadandha kodooram thaa naama paarpadhu

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 หลายเดือนก่อน +1

    Good video on our Freedom Wars against the British from Krishnavel.
    Indian history is blind to three Polygar wars which lasted from end of 18th century till beginning of 19th century.
    Yes. Doraisamy, Son of Periya Maruthu is the only one spared. Even a 73 year diplomat Gopala Naicker from Dindigul and his associates were executed without informing anyone.
    Brief History:
    Young Maruthu Pandiyars, born in 1748 and 1753, are brave and saved the life of Sivagangai King on many occasions and raised to the ranks of high positions in the kingdom.
    When the King died in the battle with British, his daughter Vellachi Nachiar and his widow queen Velu Nachiar fled to Dindigul and were protected by Gopala Naicker, who ruled Virupakshi.
    (After battle of Thoppur, Ramnad Kings sidlined with Thanjavur/ Mysore factions and against Madurai faction of elsewhere Vijayanagara feaudatories).
    Maruthu Pandiars joined the Queen in Dindigul later..
    Maruthu Pandiars utilized 7 years to train themselves well in martial arts and warfares in Virupakshi.They were the inventors of “Valari” and many variants of “Spear”. They used it in the Poligar wars against the British.
    The Marudu brothers with 12,000 armed men surrounded Sivaganga and plundered the Nawab’s territories and later defeated British forces in 1789.
    When the Queen regained her Kingdom, Periya Maruthu was made the commander in chief and Chinna Maruthu was the Chief Minister. The queen died in 1796. They were the rulers on behalf of young Vellacci Nachiyar.
    Marudhus were in close association with Kattabomman. Younger gave asylum to Kattabommans dumb brother Oomadurai.
    Maruthus raised the voice to unite all, to fight against the British from Trichy fort.The brothers, who in their proclamation of independence exhorted the people to rise above caste considerations to fight a common enemy, British.
    At last the Marudhu Pandiyars fell a victim to the cause of liberating the motherland from the English supremacy.
    On October 24, 1801, the brothers were publicly hanged to death at the Tirupputhur fort of southern Tamil Nadu. The fact that the Maruthu Pandiyar brothers were the rulers of Sivaganga kingdom did not invoke any ceremony during the execution. Every one of their fellow rebels, their commanders and servants, their sons and even their young grandsons were hanged alongside them, supposedly from palmyra trees around the fort.
    The seventy-three-year-old rebel diplomat Gopala Naicker, and several other leaders of Dindigul were executed even without waiting for the confirmation by the Madras Government.
    The male heirs of the family of an executed leader were usually pardoned by the British. But an exception was made for one son of Periya Maruthu called Doraisamy, who was banished to Malaysia. None of the other sons or grandsons were spared.
    Sources:
    A Struggle for Freedom in the Red soil of South India.
    Marutha Pandiyan, The Fateful 18th Century.
    South Indian Rebellion: The First War of Independence 1800-1801

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +2

    பிழைக்க வந்த தெலுங்கன் இன்று தமிழ் மொழி.. தமிழ் கள்ளச்சாரத்தை அழி த்து விடடான்
    டுமீல் நாட்டில் இன்று பேசி எழுத படுவது டுமீங்கிலீஸ்... அன்று கேரளாவில் தமிழ் மலையாளம் ஆனது மாதிரி இன்னும் 25 ஆண்டுகளில் டுமீங்கிலீஸ் பேசும்
    மொகல். தெலுங்கு. பிஹாரி. டுமீல் எல்லாம் சேர்ந்த ஒரு புதிய இனம் இருக்கும்
    திருப்பூரில் இப்பொது அங்கு visa முடிந்தது தங்கியுள்ள
    ஆப்பிரிக்கா
    நாட் டாவன்களால் டுமீல் பெண்களுக்கு குழந்தைகள் உண்டாம்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 15 วันที่ผ่านมา

      Kallasarayathuku vakkalathaa 😂😂😂😂😂😂😂... Idhula irundhe theriyudhu

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v หลายเดือนก่อน +4

    நடுகல் நெடும் வழக்கம் கொண்டவர்களை இந்த வரலாற்றின் சிறப்பு மிக்கவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் சிவலிங்கத்தைப் போற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இராவணனின் வாரிசுகள் சிவனின் நேரடி வாரிசுகள்

    • @onepunchman3413
      @onepunchman3413 หลายเดือนก่อน +1

      🤣சிவன் வாரிசா?எப்புடி?ராச சிவனை மாணிக்கவாசகர்
      "வேத மொழியர் நாத பறை இனர்னு சொல்றாருடா"😂
      திருஞானசம்பந்தர் "வெற்பறையன் மங்கையோரு பங்கர் லாத மறை பாடி நாகர் என்பர் திருவேதிகுடியேனு பாடுகிறார்"😂
      வேதவியாசர்-"நின்ற ஆதி எம்பறையருள் நிறைந்த அந்நகரில் பறை ஆதி இருப்ப அறிவு தொழிலாகி உலகுனு பாடுகிறார்"😂
      ஞானவெட்டி வள்ளுவர்-"தரணி முதல் என் பறையில் தழைத்தாண்டே பூணூல் தரித்து கொள்வோம் சிவ சிவ பூணூல் பிறந்தேங்கே சிவ சிவனு பாடுறார்"😂நீ எப்படி??!

    • @Rkr419
      @Rkr419 หลายเดือนก่อน +2

      ​@@onepunchman3413அவன் உண்மையத்தான சொல்றான்... கள்ளன் வேறு பறையன் வேறு கிடையாது... பறையனில் இருந்து பிரிந்து சென்றதே கள்ளன் னு சொல்ல வாரான்...

    • @user-ux7py6ot7v
      @user-ux7py6ot7v หลายเดือนก่อน

      லிங்கம் வழிபாட்டில் தொடர்புடையவர்கள் நடுகல் நடும் வழிபாடு லிங்க வழிபாடுதான் வைணவர்களாக போற்றப்படும் நடுகல் வழக்கம் கொண்டவரும் நாங்கள் யார் இப்படி பாடினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல

    • @user-ux7py6ot7v
      @user-ux7py6ot7v หลายเดือนก่อน

      @@onepunchman3413 🎋🙏🎋

    • @onepunchman3413
      @onepunchman3413 หลายเดือนก่อน +1

      @@Rkr419 ஓ அப்புடினா சரி👍.welcome back bros.

  • @duraidurairaji4526
    @duraidurairaji4526 หลายเดือนก่อน

    பூலித்தேவன் 18 ஆண்டுகள் போரிட்டு இருக்கிறார் நீங்கள் ஒரு நிமிடத்தில் வரலாற்றை சொல்கிறீர்கள் வரலாற்றை முழுமையாக படியுங்கள்

  • @Nandyartsanddecor
    @Nandyartsanddecor 19 ชั่วโมงที่ผ่านมา

    This guy just speaks whatever it comes to his mind. Agriculture should be self sufficient and he has given America as an example. America imports everything from other country. His thought on Agriculture is nonsense.

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g หลายเดือนก่อน

    Very nice sir speech sir super sir 👏👌🙏💐

  • @Kalraja3355-qc5dv
    @Kalraja3355-qc5dv หลายเดือนก่อน +1

    தாங்கள் கூறுகின்ற கதை கேவலமாக இருக்கிறது வரலாறு நன்றாக தெரிந்து பேசவும்

  • @rajeshkannan5349
    @rajeshkannan5349 หลายเดือนก่อน

    விவசாயம் ஒரு தற்சார்பு என்பதைக்கூட அறியா ஒரு ...., வெறும் வரலாற்றை மட்டும் புத்தகத்தில் படித்து விட்டு அதையும் அரைகுறையாக ஒப்பிக்கும் இவர் பேச்சு, பூலித்தேவனை பற்றி பேசும்போது கட்டபொம்மனுக்கு போய்விடுகிறார் அவரையே முன்னிருந்த விரும்புகிறார், மற்றவர்களை போறபோக்கில் கடந்து விடுகிறார், வீர மறவர்களின் பெருமையும் தியாகத்தையும் பேச இவருக்கு நாக்கு வலிக்கிறது போலும்...

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน +1

    32:55 தம்பி அது என்னப்பா இந்தக் கூட்டம்? கொஞ்சம் நாகரிகம் ஆகப் பேசு

  • @cumbumponnaga1977
    @cumbumponnaga1977 หลายเดือนก่อน +4

    துரைசிங்கம் பர்மாவில் கிடையாது பினாங்குதீவில் இருந்தார்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน

    கள்ளர்களால்...........

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน

    32:42 கல்வி இல்லாமல் அந்தக் காலத்தில் மற்ற நாடுகளில் சாதி இல்லையே!

  • @punithat7923
    @punithat7923 หลายเดือนก่อน +9

    நல்ல உருட்டு

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 หลายเดือนก่อน +6

    British correct than solluran

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 หลายเดือนก่อน +1

    Kallar nu podunga. Idhula ena thappu iruku

  • @vijayvijay4123
    @vijayvijay4123 หลายเดือนก่อน +11

    31:50 அந்தக் காலத்தில் யாரும் உருப்படி ஆக வாழ வில்லை. நாசமா போனார்கள். என்ன சார் இப்படி உளறீங்க.‌ உங்கள் பேச்சில் விவசாய ஒழிப்பு அஜெண்டா தெரியுது

  • @studypurpose7804
    @studypurpose7804 หลายเดือนก่อน

    திரு நரேந்திர தாமோதரதாஸ் 'secularism' என்ற வார்த்தையின் பொருளை எவ்வாறு மக்கள் காலப்போக்கில் புரிந்து கொண்டனர் அல்லது புரிந்து கொள்ள வைக்கப்பட்டனர் என்பதை விளக்குகிறார்.
    அதேபோல், சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் வார்த்தைகளை அல்லது பெயர்களை நாம் தற்கால சூழலுடன் பொருத்தி விளக்கம் கொடுப்பது, தவறான புரிதலை ஏற்படுத்தும்.
    அந்த காலகட்டத்தில் மக்களின் மனதில் இருந்த அந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை நாம் புரிந்து கொள்ள முயல்வது அவசியம்.
    Shri Narendra Damodaradhas explains how people have come to understand or have been made to understand the meaning of the word 'secularism' over time.
    Similarly, if we interpret the Tamil words or names used in the Sangam period with the modern context, it will lead to misunderstanding.
    It is necessary that we try to understand the real meaning of those words in the minds of the people of that period.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 หลายเดือนก่อน +2

    Those whoever visited Sankarankovil Gomathy Ambikai temple would have noticed the room of Puli Thevar.
    The rise of the western Poligars of south Tamil Nadu is the first war of Indian Independence in 1757 and not the 1857 sepoy uprising, as written by Savarkar. Puli Thevar is one such polygar.
    Why?
    Vijayanagara Empire ended in 1636 and its feaudatory kingdom at Madurai ended in 1739 with the suicide of its Regent Queen Minakshi in a battle with Chanda Shahin at Trichy Fort.
    Though Chanda Shahib was killed by Tanjavur Marathas, Madurai Naicker Kingdom with over 72 Polypats became headless after that.
    It is chaos with so many players- 72Polygars and on the other side, Nawaab and Nizam sidelining with French and British.
    The Polygar wars which began in 1757 ended in 1810.
    Brief:
    Puli Thevar was a Madurai Naicker Kingdom Polygar, who ruled Nerkattum Seval situated in Sankarankovil Taluk, Tiruneli, Tamil Nadu. He is notable for leading a revolt against East India Company at 1757. Ondiveeran and Venni Kaladi were the generals of Thevar's army, and he was the first Indian to fight against the British. He is known for the Polygars revolt against the British. He maintained a good relationship with the Kingdom of Travancore but later the allegiance was broken by one Yusuf Khan.
    Puli Thevan was captured and escaped/encountered on the way to incarceration. No verifiable records are found about him after his capture/escape.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 หลายเดือนก่อน +1

    மிக அருமையான நேர்மையான அறிவார்ந்த பதிவு

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 23 วันที่ผ่านมา +1

    Ni ye yaa adi kadi mooka nondre.... 🎉

  • @jeya9139
    @jeya9139 หลายเดือนก่อน +1

    கருமம் ,, முக்க தொண்டாமா இருக்க முடியல ,,

  • @bharathkumar-bf1uo
    @bharathkumar-bf1uo หลายเดือนก่อน

    Who is he

  • @Tvertivel
    @Tvertivel 17 วันที่ผ่านมา

    Naanum maravar jaathi thaan
    30 varudathirku munpu pillai padarkaga perunali ,ramanadapuram mavattam angirunthu madurai vandathu maravar innam,aa nal indru sontha innathukulleye adithu,kolai seigirargal erukum sathigaliley kevalamana sathi maravar enam example madurai kamarajapuram
    Jathi otrumayil siranthavargal chetiyargal thaan uyarnthavargal,nallavargal

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน

    உலகில் 540 ஜாதிகள்.. இதற்கு.. ஜாதி பத்திரம் வேறு இந்த கேவலம் உலகில் இங்கு மாத்திரம் உண்டு இதில் பெருமை வேறு கை நாட்டுகளுக்கு

  • @KessavaRajan
    @KessavaRajan หลายเดือนก่อน +2

    Deepa. Karpa. Koottani..... Thalaivar. Veerupatchi. Gopal .. Nayakar.....