கிருஷ்ணாவின் திறமை அருமை. எப்படியானவர்களா இருந்தாலும் அவர்களை சமாளித்து அவர்களுடன் அன்பா பேசுறீங்க இந்த காரியம் எல்லோராலும் முடியாது வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணிகள் தொடர்ந்து செல்ல இறைவன் துணை ❤❤❤❤
Psychology Dr Guru கோடி நன்றிகள் இந்த சிஸ்சுடன் தன்மையாக பேசி... பெரிதளவில் மன ஆறுதல் கொடுத்ததிற்கு!!💯🙏💯எப்பிடி சுறுசுறுப்பாக வேலைகள் செய்தா.... ஆத்தாடி!! இது இலகுவாக யாருக்கும் இல்லாத ஒரு குணம். கடவுள் கொடுத்த வரம் என்றுதான் பொருள்!! அன்பான சேவைகள் தொடர வேண்டி வாழ்த்துகிறேன்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
கிருஷ்ணா யாருடனும் பழகும் போதோ கதைக்கும் போதோ அன்பு தான் முதலில் தேவை. கிருஷ்ணா அன்பே சிவம். அன்பே தெய்வம். அந்தவகையில் நீங்கள் கொடுக்கும் அன்பு, இரக்கம் இறைவனுக்கு சமம். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. உங்கள் மூவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்.❤❤❤🙏🙏🙏
கடவுள் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு.. உங்களால் மட்டும் தான் eppady செயல் பட முடியும்.. மன அமைதி யாக அந்த அம்மாவிடம். அன்பா .. பாசமா.. அழகா சிரித்து கொண்டே பேசி.. அவா தேநீர்.. போட்டு தார அளவுக்கு பொறுமையாக..... அப்பனே உங்களை கை எடுத்து கும்பிட்டு கிரீன் கிருஷ்ணா 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பிகளா வணக்கம். கிருஸ்ணா நீங்கள் கடவுளின் பிள்ளை. அந்தப் பிள்ளை பாவம். எப்படித்தான் இப்படி கதைக்கிறீங்களோ கிருஸ்ணா. அருமை ஐயா. வாழ்க உம் பணி. மூவரின் சுகத்தையும் ஆண்டவர் காப்பாற்றுவதற்காக
மகன், இந்த அம்மாவை வைத்தியசாலையில் காட்டினால் என்ன? மனநலம் டாக்டரிடம் காட்டினால் நல்லதுதானே. மருந்துகளை உணவில் கரைத்தூவிடலாம். டீயுடன் கரைத்துக் கொடுக்கலாம். அந்த ஐயாவிடம் கூறுங்கள், அவர் முயற்சி செய்வதுபோல் தெரியவில்லை. தயவுசெய்து அவரை நல்ல டாக்டரிடம் காட்டினால் பூரணசுகமாவார். குறையைக்காட்டி சம்பாதிக்க வேண்டாம். வாழ வயதுள்ளது. பிள்ளைகளும் இல்லை. ஒரு குழந்தை இருந்திருந்தால் இவரை பாதித்திருக்கிறது. பரிதாபமாக இருக்கின்றது.
பக்குவமாக பேசி உதவி செய்து கொடுத்துள்ளீர்கள் அருமை உங்களை பெற்றெடுத்த பெற்றோர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் சேவை சிறப்பாக தொடரட்டும். உதவி செய்தவருக்கும் & Sk anna dhas anna & jadhu god god god bless you❤
நான் சொன்னது சரிதான் நீங்கள் ஓரு இறை தூதுவன் எங்க யாருடன் எப்படி கதைக்கனும் எப்படி பழகனும என்று எல்லோறாழும் முடியாது ஏன் அவரின் கணவன் கூட பயந்து நின்றார் ஏன் அந்த அக்கா கூட உங்கழுக்கு சொல்லிதான கூட்டிட்டு போனாங்கள் நீங்கள் அந்த அக்காவுடன் கதைத்த விதம் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
கிருஷ்ணாட திறமைக்கு அளவே இல்லை ❤ ❤ நன்றி அப்பன் ❤❤ சரியான பொறுமையான பிள்ளை கிருஷ்ணா ❤ ❤ உங்கள் சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி அனைவருக்கும் வணக்கம் உங்கள் பணி மீண்டும் என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள் உங்களுடைய பொறுமை தான் முதல் வெற்றி இருந்தும் ஒரு சிலர் போடும் கமெண்ட் உங்களுக்கு வலிமையை தருகிறது❤❤❤
கிருமகன் கடவுளின் அவதாரம் ஒரு தாய் குழந்தையுடன் எப்படி அன்பு ஆதரவுடனும் பேசுவார் பழகுவார் ஆதரிப்பார் அப்படி தான் எங்கள் கிருஸ்னாவும் வயதானவரகளுடனும் ஏலாத குழந்தைகள் பெரியவர்களுக்கு தாயாக இருப்பார் ❤❤❤❤❤ அவர்களுடன் பேசுவதற்கு கிருஸ்னாவால் மட்டும் தான் முடியும் ❤❤❤கவிமகன் ❤❤❤❤யதுமகன்❤❤❤❤❤
கிருஸ்னா இந்த தொப்பி குளிர் காலத்தில் போடுவது உங்கள் இயர்கை தலைமுடியின் அழகு போகிறது❤ உங்கள் பணியை மிகவும் பாராட்டப்படத்தக்கது❤ தனிமையானவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறீங்கள் ❤வரவேற்கிறோம்❤🙌👏 எல்லோருக்கு ஒரே மாதிரியாக செய்தால் நல்லம்❤தேவ பயத்துடன்,தேவ அன்போடு செய்கிறீங்கள ❤💒
என் அம்மாவிடம் சொல்லி இவ உடன் கதைத்தேன் உங்களை கடைசி வரைக்கும் நாங்கள் பார்க்கிறோம் எங்கள் வீட்டில் வந்து இருக்கிறீங்களா என்று கேட்டோம் அவா சொன்ன இந்த வீட்டில் இருக்க முடியாத நிலை வந்தால் உங்கள் வீட்டில் வந்து இருக்கிறேன் என்று சொன்னா
Dear brother Krishna and team , thank you so much for this video. Even though it’s a risky situation 🤭 you made it an interesting and fun filled video 😅😂 Her outlook style was funny , beautiful and cute 🥰 🤩 😅 God bless you all abundantly and keep you all safe and healthy 🙏🏻💜♥️💚💙💖🌈☔️
Hi kirushna ummayi uingal thyramaykku paraddukgal.vaalththukgal ninga ainga irunthal ain't hard amma normalising viduva.enakku padal keddu aluththuddu ❤nalam vala ein nalum ein vaalththukgal padavum ❤pilesh.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது சுவிஸ் அண்ணா கடவுள் துனை♥♥♥♥சுவிஸ் அண்ணா சொன்னா மாதிரி பயம்!! மன நலம் அல்ல?கிருஷ்ணா மன நலம் குறைந்த ஆள்கள்ளிடம் சொன்னா எப்படி வேலை செய்வர்கள் என்று உங்களுக்கு தெரியும் நீங்க சொன்னாபடி அவர் சுறு சுறுப்பாக வேலைகள் செய்தா ((தேநீர்)) திறமை அவர் வாழ்ந்த இடம் அப்படி!!?♥உங்கள் பணிகள் தொடர்ந்து!சுவிஸ் அண்ணா வாழ்த்துக்கள்♥ ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:27:5:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
கிருஷ்ணா எவ்வளவு கஷ்டமான காரியமானாலும் ,இடமானாலும் முடிந்த அளவுக்கு கலகலப்போடு உதவிகளை செய்து வர நீங்க எடுக்கும் முயற்சிகள் யாவும் பாராட்டத்தக்கது.
உண்மைதான்
உன்மை தான்
Unmaithan anna
உண்மைதான்
⁹99999⁹⁹😅@@thanamalar1490😮😊😢😊 52:16
கிருஷ்ணாவின் திறமை அருமை. எப்படியானவர்களா இருந்தாலும் அவர்களை சமாளித்து அவர்களுடன் அன்பா பேசுறீங்க இந்த காரியம் எல்லோராலும் முடியாது வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணிகள் தொடர்ந்து செல்ல இறைவன் துணை ❤❤❤❤
மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சகோதரியுடன் கதைத்த பக்குவம் மிக அற்புதம்.
உண்மையிலே அண்ணா உங்களாள மட்டுந்தான் முடியும் ....இவ்வளவு அன்பா அறுதல்லாக பேச சொல்லவார்த்தையை இல்லை .....நன்றிகள் 😊😊😊😊
உண்மையாய் எவரையும் சாமாளித்து கதைக்க கடவுள்தான் ஞானம் தந்திருக்கிறார். வாழ்த்துக்கள். 👍👍
AMEN❤
AMEN ❤
Psychology Dr Guru கோடி நன்றிகள் இந்த சிஸ்சுடன் தன்மையாக பேசி... பெரிதளவில் மன ஆறுதல் கொடுத்ததிற்கு!!💯🙏💯எப்பிடி சுறுசுறுப்பாக வேலைகள் செய்தா.... ஆத்தாடி!! இது இலகுவாக யாருக்கும் இல்லாத ஒரு குணம். கடவுள் கொடுத்த வரம் என்றுதான் பொருள்!! அன்பான சேவைகள் தொடர வேண்டி வாழ்த்துகிறேன்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
தம்பியா இதனால் தான் உங்களை எங்களுக்கு பிடிக்கும் மற்றவரின் மனதை புரிந்து வாழும் மனிதர்.சூப்பர் தம்பியா
கிருஷ்ணா யாருடனும் பழகும் போதோ கதைக்கும் போதோ அன்பு தான் முதலில் தேவை. கிருஷ்ணா அன்பே சிவம். அன்பே தெய்வம். அந்தவகையில் நீங்கள் கொடுக்கும் அன்பு, இரக்கம் இறைவனுக்கு சமம். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. உங்கள் மூவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்.❤❤❤🙏🙏🙏
தம்பி கிருஷ்ணா நீங்கள் இந்த அம்மாவோட கதைத்த விதங்கள் அருமை . உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் உண்டு தம்பி 👍❤️❤️❤️
கடவுள் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு..
உங்களால் மட்டும் தான் eppady செயல் பட முடியும்.. மன அமைதி யாக அந்த அம்மாவிடம். அன்பா .. பாசமா.. அழகா சிரித்து கொண்டே பேசி.. அவா தேநீர்.. போட்டு தார அளவுக்கு பொறுமையாக..... அப்பனே உங்களை கை எடுத்து கும்பிட்டு கிரீன் கிருஷ்ணா 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கீருஸ்ணா உங்களால் மட்டும் தான் இப்படியானவர்களிடம் பேச முடியும் கர்த்தருடைய கிருபை❤❤❤❤
தம்பிகளா வணக்கம். கிருஸ்ணா நீங்கள் கடவுளின் பிள்ளை. அந்தப் பிள்ளை பாவம். எப்படித்தான் இப்படி கதைக்கிறீங்களோ கிருஸ்ணா. அருமை ஐயா. வாழ்க உம் பணி. மூவரின் சுகத்தையும் ஆண்டவர் காப்பாற்றுவதற்காக
கிருஷ்ணா சகோதரியை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது மகிழ்ச்சி தம்பியா சுவிஸ் அண்ணா தன்னடக்கம் பிடித்திருக்கு நன்றி சுவிஸ் அண்ணாவுக்கும்
நீங்கள் இடத்திற்கு ஏற்றமாதிரி உதவி செய்வதையிட்டு மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள்🙏
மகன், இந்த அம்மாவை வைத்தியசாலையில் காட்டினால் என்ன? மனநலம் டாக்டரிடம் காட்டினால் நல்லதுதானே. மருந்துகளை உணவில் கரைத்தூவிடலாம். டீயுடன் கரைத்துக் கொடுக்கலாம். அந்த ஐயாவிடம் கூறுங்கள், அவர் முயற்சி செய்வதுபோல் தெரியவில்லை. தயவுசெய்து அவரை நல்ல டாக்டரிடம் காட்டினால் பூரணசுகமாவார். குறையைக்காட்டி சம்பாதிக்க வேண்டாம். வாழ வயதுள்ளது. பிள்ளைகளும் இல்லை. ஒரு குழந்தை இருந்திருந்தால் இவரை பாதித்திருக்கிறது. பரிதாபமாக இருக்கின்றது.
கிருஷ்ணா நீங்கள் என்ன மனுசன் அப்பா எல்லாஇடமும் ஏறிஇறங்கி எப்படி வேலைசெய்கிறீர்கள் நீங்கள் மக்களைக்காப்பாற்றும் சாமி இல்லைதெய்வம்❤❤❤❤🎉
தம்பி கதைக்கும் விதம் அருமையாக உள்ளது என்றைக்கும் கடவுள் துணையாய் இருக்க வேண்டும்.
பக்குவமாக பேசி உதவி செய்து கொடுத்துள்ளீர்கள் அருமை உங்களை பெற்றெடுத்த பெற்றோர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் சேவை சிறப்பாக தொடரட்டும். உதவி செய்தவருக்கும் & Sk anna dhas anna & jadhu god god god bless you❤
கிருஷ்ணாவின் திறமை அருமை. எப்படியானவர்களா இருந்தாலும் அவர்களை சமாளித்து அவர்களுடன் அன்பாக பேசுறீங்க. வாழ்த்துக்கள் 👌
11வருடம் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவரால் சமாளிக்க முடியாததை கிறிஸ்ணா இவ்வளவு தூரம் இறங்கி அக்காவை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பேசுவது போற்றக்கூடியது.
நான் சொன்னது சரிதான் நீங்கள் ஓரு இறை தூதுவன் எங்க யாருடன் எப்படி கதைக்கனும் எப்படி பழகனும என்று எல்லோறாழும் முடியாது ஏன் அவரின் கணவன் கூட பயந்து நின்றார் ஏன் அந்த அக்கா கூட உங்கழுக்கு சொல்லிதான கூட்டிட்டு போனாங்கள் நீங்கள் அந்த அக்காவுடன் கதைத்த விதம் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
கிஷ்ணாவின் கதையே போதும் நோய்கள் இல்லாமல் வாழலாம் அந்த அக்காவின் வருத்தங்கள் மாறி வர இறைவனை வேண்டுகின்றோம். கிஷ்ணா கவி யது 👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கிருஷ்ணா உங்கள் பம்பல் கதைகளை கேட்டால் நல்லாப் பொழுது போகும் போல.
சிஸ் குடும்பத்திற்கு உதவி எடுத்து கொடுத்த குரு-சிஷ்ஷன்ஸிற்கும் உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
அருமை அருமை ❤கிஷ்னா தம்பி அருமையாக கதைத்து மனதில் ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறீர்கள் 🙏🏼🙌🙏🏼
பாவம் அக்கா இந்த வயதில இப்படியான நிலைமை கடவுளே அக்காவிற்கு சுகம் கிடைத்து கணவருடன் சுக நலத்துடன் வாழ வேண்டு்ம் 🙏🥰😭
வாழ்த்துகள் கிருஷ்ணா. உதவிய உறவுகளுக்கும் நன்றி.
தம்பி உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ❤❤
கிருஷ்ணாட திறமைக்கு அளவே இல்லை ❤
❤ நன்றி அப்பன் ❤❤
சரியான பொறுமையான பிள்ளை கிருஷ்ணா ❤
❤ உங்கள் சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
ஒவ்வொருவரையும் சமாளிப்பது பெரிய கரச்ல்தான் தம்பிமார்க்கு வாழ்த்துக்கள்
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி அனைவருக்கும் வணக்கம் உங்கள் பணி மீண்டும் என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள் உங்களுடைய பொறுமை தான் முதல் வெற்றி இருந்தும் ஒரு சிலர் போடும் கமெண்ட் உங்களுக்கு வலிமையை தருகிறது❤❤❤
தம்பி என்னதான் செய்வது. கடவுளின் நியதி யாரைத்தான் விட்டு வைக்குது. உதவியை செய்யுங்கோ. லாழ்க
கிஷ்னா கவிதாஸ் யது எப்போதும் சூப்பர் இயேசு கிறிஸ்துவின் அன்பு எப்போதும் உங்களோடு இருக்கனும் ஆமென்
யாரை இருந்தாலும் கலகலப்பாக கதைப்பது உங்கள் தனிப்பட்ட சிறப்பு வாழ்த்துக்கள்
மகன் உங்கள் சேவைஇனிதே தொடர வாழ்த்துக்கள்
கிருஷ்ணாவின் பொறுமை வேற லெவல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கிருஷ்னா குருப் சோவைகள் தொடரட்டும்.உங்களிடம் உள்ள பொறுமைக்கு பாராட்டுகள்.
தம்பி கிருஷ்ணா மன நலம் குறைந்த அம்மா வுடன் கல கலப்பாக கதைத்தது மிக சிறப்பு
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
மகன் நீங்கள் பழகும் விதம் எல்லோருக்கும் பிடிக்கும்
கார்த்திகேசு நடராஜா அவர்களின் நினைவாக பண உதவி வழங்கிய மகன் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகள். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
கிருமகன் கடவுளின் அவதாரம் ஒரு தாய் குழந்தையுடன் எப்படி அன்பு ஆதரவுடனும் பேசுவார் பழகுவார் ஆதரிப்பார் அப்படி தான் எங்கள் கிருஸ்னாவும் வயதானவரகளுடனும் ஏலாத குழந்தைகள் பெரியவர்களுக்கு தாயாக இருப்பார் ❤❤❤❤❤ அவர்களுடன் பேசுவதற்கு கிருஸ்னாவால் மட்டும் தான் முடியும் ❤❤❤கவிமகன் ❤❤❤❤யதுமகன்❤❤❤❤❤
நன்றாக பேசி கையாண்டுகொண்டீர்கள் கிருஷ்ணா மிகவும் சிறப்பு 👏🌺
Srilanka Action King❤
Eppavum Happy a erukanum neenkal Kirushna, Kavi and Yathu.
Pagu padu parkamal yeloridamum anbai alagai palagum kirusnauku kodana kodi nandriudan kalantha valthukal
Hi Kirs and Kavi and Kavi எப்படி பட்டவர்களையும் கிருஷ்ணாவின் திறமைய வைத்து சந்தோஷமா எல்லோரையும் சிரிக்க வைக்க வேறு யாராலும் முடியாது நல்ல உள்ளம் வாழ்க
வாழ்த்துகள் தம்பி இரண்டு குடும்பத்துக்கும் உதவி செய்யலாம் !❤❤❤❤
Kirish , Kavi , Yathu Unkal sevai nanrathaka amaijavenum ena kadavulai vendukinrom🙏🙏🙏❤❤❤
நல்லகதை தான் கேட்க இனிமையாக இருக்கிறது 👍❤️❤️❤️
அம்மாவோடு நல்ல மாதிரி கதைத்தீர்கள் மகிழ்ச்சி❤❤❤❤❤
எப்படியோ ஓரளவுக்கு கதைத்து அவருடைய வலிக்கு வர வளைப்பாரு கிருஷ்ணா அதற்க்குள் காமெடி வேற சிரிப்பையும் அடக்க முடியல 😅
மிகவும் சந்தோசம் கிஸ்ணா வாழ்க வளமுடன்.
Antha ammava santhosapaduththitenka anna❤️யாருமே அவ கூட பேசுறயில்ல அதனால இப்படி இருக்காவு.... நல்லா இருக்கு அண்ணா
மகன் சிரிக்கவைத்து மக்களைச் சிறைபிடித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
Muthatkan nantrikal antha antha akka kanavaruku.ivalavum kaividamal katkirar.ivavai palaya nilaiku konduvaramudiyum .I pray for them
கிருஸ்னா இந்த தொப்பி குளிர் காலத்தில் போடுவது உங்கள் இயர்கை தலைமுடியின் அழகு போகிறது❤ உங்கள் பணியை மிகவும் பாராட்டப்படத்தக்கது❤ தனிமையானவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறீங்கள் ❤வரவேற்கிறோம்❤🙌👏 எல்லோருக்கு ஒரே மாதிரியாக செய்தால் நல்லம்❤தேவ பயத்துடன்,தேவ அன்போடு செய்கிறீங்கள ❤💒
எல்லோரையாலும் இப்படி கதைக்க முடியாது, SK bro🎉🎉🎉🎉❤❤❤❤
Krishan your help long way very good service
Familie God bless you Germany 😢
Ellaraiyum anusaritsu palagura thiramai unkalugu erugu 👌
உண்மைஜிலும் அண்ணா நீங்கள் கடவுள் தான்
மனதத்துவ மருத்துவர் எங்கள் அண்ணா உண்மையிலே ❤️
Kirushna unmaijil nenka kathykiratha kedkira pokavo enka ondum sollala unmaijil ippadi kathythu jarum tablet poddidu iruntha avatku sukam vanthidum super kirushna ❤❤
To day helping you are this family happy to see krishna. God blessing sister get well soon. Krishna team thank you so much and takecare ofhealth
Antha akkake theriyuthu intha urla unkaluku pompila illa endu unkala pola thamby kidaika koduthu vaikkanum god blass u thamby bye
அன்பாககதைத்துதொடர்சிகிச்சைசெய்யமாத்தலாம்தம்பிஉங்களுக்குவாழ்த்துக்கள்பலவகைமனிதனையும்கையாளும்திறன்நிறைய உண்டு
Vitamins entru solikudukalam.
கிருஷ்ணா bro இவ்வளவு பொறுமையுடன் சிறப்பு
கல்குடாவில் இருந்து ஆனந்தபாபு உலகம் ஆயிரம் சொல்லட்டுமே பாடல் தாங்க
Suppar anna yaraleyum seiya ellatha oru kariyam bro vallthukkal
என் அம்மாவிடம் சொல்லி இவ உடன் கதைத்தேன் உங்களை கடைசி வரைக்கும் நாங்கள் பார்க்கிறோம் எங்கள் வீட்டில் வந்து இருக்கிறீங்களா என்று கேட்டோம் அவா சொன்ன இந்த வீட்டில் இருக்க முடியாத நிலை வந்தால் உங்கள் வீட்டில் வந்து இருக்கிறேன் என்று சொன்னா
Dear brother Krishna and team , thank you so much for this video. Even though it’s a risky situation 🤭 you made it an interesting and fun filled video 😅😂
Her outlook style was funny , beautiful and cute 🥰 🤩 😅 God bless you all abundantly and keep you all safe and healthy 🙏🏻💜♥️💚💙💖🌈☔️
Pavam Anthea Anna seekram kunamadaiya iraivanai vendukiren valththukkal thampinkala
அண்ணா உங்க விடியோ நான் தான் முதன்முதலில் பார்த்தேன்
Im pregnant,உங்க video ரொம்பவே சிரிப்பா இருக்கும். God bless you கிருஷ்ணா
Krishna u r very great person
Supper kadabulthan krishna
நல்லகருத்துக்கள்
கிருஷ்ணா உங்கள் பணி பரட்டுக்குறியது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Hi kirushna ummayi uingal thyramaykku paraddukgal.vaalththukgal ninga ainga irunthal ain't hard amma normalising viduva.enakku padal keddu aluththuddu ❤nalam vala ein nalum ein vaalththukgal padavum ❤pilesh.
Brother your talking veralevel. God bless all of you ❤❤. Congratulations brothers 160k subscribers. God bless more success in your journey ❤
God bless all 3❤🎉
பாவம் கிருஷ்ணா அந்த அக்கா.
நல்ல மனநலம் டாக்டர் ஒருவரிடம் காட்டிலும் மிகவும் நல்லம்.
ஆனால் பாவம்.
Super anna❤️Unkalapola yaarum ippadi pesamaddanka❤️good anna❤️
கிருஷ்ணா நீங்கள் எல்லாரையும் சாமழித்து கதைப்பிங்கள் வாழ்த்துக்கள்
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
சூப்பர் தம்பி கிருஷ்ணா 👏👌❤️❤️❤️❤️😘😘🙏🏼🙏🏼🙏🏼
Anna manarla oru paadi ku veedu kadi kuduthenka karainagar sontha edam awanta vedio podunka please
மகன்கள் உங்களுக்கு எனது ஆசீர்வாதங்கள்😍 உங்களுக்கு நிகர் நீங்களே👍உங்கள் சேவை தொடரட்டும்👏👏☀️
தம்பி வேற லெவல் sk👌👌
Super kisna ❤❤
டேய் தம்பி இந்த தொப்பி கனடாவில குளிருக்கு நாங்கள் போடுற தொப்பி உங்க அடிக்கிற வெயிலுக்கு உத போடதைய அப்பா😢
தற்போது இங்கே மழை
கிறிஷ்ணா.சுப்பர்
Hi Krish Anna ,, kavi , jathu.
God bless you 😇❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் தம்பி ❤❤❤❤
அருமை கிருஷ்ணா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻neega kadavullthan magan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது சுவிஸ் அண்ணா கடவுள் துனை♥♥♥♥சுவிஸ் அண்ணா சொன்னா மாதிரி பயம்!! மன நலம் அல்ல?கிருஷ்ணா மன நலம் குறைந்த ஆள்கள்ளிடம் சொன்னா எப்படி வேலை செய்வர்கள் என்று உங்களுக்கு தெரியும்
நீங்க சொன்னாபடி அவர் சுறு சுறுப்பாக வேலைகள் செய்தா ((தேநீர்)) திறமை அவர் வாழ்ந்த இடம் அப்படி!!?♥உங்கள் பணிகள் தொடர்ந்து!சுவிஸ் அண்ணா வாழ்த்துக்கள்♥ ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:27:5:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Amazing👍👍👍👍 no words to say more.
Super ❤
😂😂Sk nice ❤❤❤God bless you
எத்தனை போராட்டம் வந்தாலும் நாம் ஆராதிக்கும் தேவன் நீதியுள்ள நீதிபதியாய்விளங்குகிறார்