வரதட்சனையால் வாழ்க்கையை இழந்து நிக்கும் 28 வயது பெண் 🥺 | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 303

  • @yogaraniramalingam7991
    @yogaraniramalingam7991 5 หลายเดือนก่อน +79

    மனைவியிடம் சீதனம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பவன் ஆண் அல்ல. தான் உழைத்து குடும்பத்தைப் பார்ப்பவன்தான் உண்மையான ஆண்மகன்.

    • @SuthaSopa
      @SuthaSopa 5 หลายเดือนก่อน +2

      Unmay

    • @ratheshshobamaga8319
      @ratheshshobamaga8319 5 หลายเดือนก่อน +3

      Well said ❤❤❤

    • @sutharshansarva6296
      @sutharshansarva6296 5 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @manomanokaran3631
      @manomanokaran3631 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢

    • @judenayagam6754
      @judenayagam6754 5 หลายเดือนก่อน

      சீதனம் வேண்டாம் ஆனால் மனைவிக்கு காணி வீடு ஊரில் இருந்தால் நல்லது அப்படி தானே ?

  • @vijaydhas6861
    @vijaydhas6861 5 หลายเดือนก่อน +31

    உதவியும் தேவை அதே நேரத்தில் வெளிச்சத்திற்கு வரவும் பயம் என்றால் பயன் இல்லை .. கலகலப்பான பதிவு வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா.

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 5 หลายเดือนก่อน

      கலகலப்பு தான் இனத்தின் எதிர் காலம் 0 தான்

    • @ranjiranjini1088
      @ranjiranjini1088 5 หลายเดือนก่อน +1

      பாவமாக இருக்கிற து கிருஷ்ணா நல்ல ஜாக் குடும்ப ம்ம் சேரவேண்டும். வீடு கட்டிக்கொடுங்க. நன்றிங்க. கிருஷ்ணா உங்களுடைய சேவைக்காக பாராட்ட நேரடியாக சந்தர்ப்ப ம் கிடைக்க வில்லை.குட்டைக்கல்லாறு றஞ்சினி ரீச்சர்.இந்த பக்கம் வந்தால் கட்டாய ம் சந்திக்க வும்.

  • @Aarshan2021
    @Aarshan2021 5 หลายเดือนก่อน +57

    தம்பி உன்மையில் நீங்கள் செய்குற உதவி மெத்தப் பெரிய உதவி வெலிநாட்டவர் காசு அனுப்பினாலும் அதைபொறுப்பாகவும் அழகாகவும் நேர்மையாகவும் நின்று செய்வதற்கும் ஒரு நல்ல மனசு வேனும் வாழ்க வழமுடன் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤

    • @xxx-h3f
      @xxx-h3f 5 หลายเดือนก่อน +2

      Sewing machine vangi kudungo

    • @xxx-h3f
      @xxx-h3f 5 หลายเดือนก่อน +1

      Sewing machine vangi kudungo

  • @SivamaliniMali
    @SivamaliniMali 5 หลายเดือนก่อน +13

    மகன் கிருஷ்ணா இந்த காணொளி கலகலப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் மகன்.

  • @Rocky68788
    @Rocky68788 5 หลายเดือนก่อน +21

    எங்கே பார்த்தாலும் காணி உறிதி தான் பிரச்சனை. Dr. Krishna 👍🏻

    • @umamathyyoganathan9878
      @umamathyyoganathan9878 5 หลายเดือนก่อน

      இவர்கள் மீண்டு கொடுக்க கொடுக்க புதுசுபுதுசா முளைக்கும்😮

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 5 หลายเดือนก่อน

      நல்லா பிளான் பண்ணி போகுது.புலம்பெயர் தமிழர் பாவம். ஏமாற்றப்புகிறார்கள்

  • @uthayansella1666
    @uthayansella1666 5 หลายเดือนก่อน +19

    எல்லாருமே இப்பிடி இருந்தால் என்ன செய்வது அந்த பிள்ளையும் ஏதும் வேலைக்கு போனால் நல்லது. ஒரே சிரிப்பு தான் கிஷ்ணா யது சூப்பர்.

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 5 หลายเดือนก่อน +5

      இப்படியே சிரிச்சிக்கிட்டே இருப்போம் எப்போ சிந்திப்போம் நம் சீரழிந்து சிரட்டை எடுக்குதுகள் முதல் உழைக்க பழக வேண்டும் கூப்பிட்டவுடன் போய் காசு கொடுப்பது நிற்பாட்டி வேலைக்கு போக பயிற்சி தேவை இனத்தின் முன்னேற்றத்திற்கு

    • @SuthaSopa
      @SuthaSopa 5 หลายเดือนก่อน

      Unmay​@@vallipurambavanantharajah7412

  • @muraly2651
    @muraly2651 5 หลายเดือนก่อน +31

    இவர்களுக்கு இந்த உதவி கண்டிப்பாக வேண்டும் ஆனால் அந்த தங்கை வேலை விட்டு இருக்க கூடாது சம்பளம் குறைவு என்றால் வேறு வேலை எடுத்துக் கொண்டு வேலை விட்டுகிக்க வேண்டும் வீட்டில் சும்மா இருப்பதை விட வேலை செய்யலாம் வெளிநாடுகளில பலர குறைந்த் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள் இதுஎல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சனை வேலைக்கு கண்டிப்பாக செல்லவேண்டும்

    • @Vannitamilicci27
      @Vannitamilicci27 5 หลายเดือนก่อน +3

      குறைந்த சம்பளமாம்,ஆனால் விட்டில் சும்மா இருக்க யார் கூடோய சம்பளம் குடுக்கினம் ,கணவனை பிரிந்த சோகம் இல்லை ஒரே சிரிப்பு தான்,சரி அதை விங்கோ ,காணி உறுதி அடைவு கூடியிட்டுது இலங்கையில் ,அந்த குடும்பத்திற்கு உங்கள் உதவியை செய்யுங்கோ ,மகள் வேலைக்கு போவது நன்றி

    • @xxx-h3f
      @xxx-h3f 5 หลายเดือนก่อน +2

      Sewing machine vangi kudungo.. Akka thaipa

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 หลายเดือนก่อน +3

    மகன் உங்கள் சேவை தொடர இறைவன் கிருபைசெய்ய வாழ்த்துக்கள் மகன் உங்கள் நல்லமனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க

  • @Ruvi-RS
    @Ruvi-RS 5 หลายเดือนก่อน +4

    எல்லாம் இறைவன் செயல் பாவமாகதான் இருக்கு உறவுகளே உதவுங்கள் ஒரு பிரச்சினை என்றாலும் தீர்ப்போம்

  • @MalathyMala-h7q
    @MalathyMala-h7q หลายเดือนก่อน

    சுப்பர். கிருஸ்ணா உங்கள் கதை கேட்க சிரிப்பு தான் வருகுது ❤❤❤❤❤ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 5 หลายเดือนก่อน +7

    சூப்பர் கிஷ்ணா உங்கள் கதைகள் கேட்டு ஒரே சிப்புத்தன் கவலை மறந்து சிரிப்போம் உண்மையில கஷ்டம் தான் நீங்கள் உதவி செய்து கொடுங்கள் கிஷ்ணா 👍😂😂😂❤

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 หลายเดือนก่อน +21

    கிருஸ்ணா குட்டியின் கதையை கேட்க இரவு எத்ததை மணியென்றாலும் கண் விழித்திருக்கலாம் ஒரே சிரிப்புதான் ❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 หลายเดือนก่อน

      👍🇨🇰😁😁😁😁😁

    • @sulaxthusha620
      @sulaxthusha620 4 หลายเดือนก่อน

      Unmathaan AnnaDa vedio pakkalana thukkam varuthilla

  • @Thasa.1805
    @Thasa.1805 5 หลายเดือนก่อน +40

    வட்டிப்பிரச்சனை. ஈடு வைக்கிற பிரச்சனைதான் அதிகம்.... உறவுகலே... வட்டிக்கு விடுறவன். பிச்சக்காறனா,???...... வட்டிக்கு வாங்கிறவன். பிச்சக்காறனா. சொல்லுங்கள்🙏🙏👌👌👌👌. என் கருத்து வட்டிக்கு விடுறவன் தான் பிச்சக்காறன். காரனம்.. வட்டிக்கு வாங்கினவன் 3.4. மடங்காக வட்டியையும் கட்டி... முதலையும் கட்டுவான். கட்டவேண்டும்....ஆனால் வட்டிக்கு விட்டவன்...வட்டிக்காசில் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழுவான்......👌👌👌

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 5 หลายเดือนก่อน

      இவன் தேர்ந்தெடுப்பது அப்படி. அவனுக்குகல்லத்தனம்பன்னசரியான. நபரைதேர்ந்துஎடுத்துவித்தைகாட்டிஹெல்ப்பை. இவன்அபேஷ்பன்னுவதேவேலை

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 5 หลายเดือนก่อน

      100% உண்மை வட்டிக்கு விடுறவன் பிச்சைக்காரன்

    • @kumuthiniesthaky1065
      @kumuthiniesthaky1065 5 หลายเดือนก่อน

      @@Thasa.1805 என்னை பொறுத்த வரையில் இரண்டு பெரும் பிச்சைக் காறர்கள் தான் வட்டிக்கு வாங்கிறவர்களும் தாங்கள் கோடுப்பதில்லை கிறிஷ்ணா போண்றவர்களை பயன் படுத்திகிறார்கள்.

  • @RenukanthRenu-cq6sb
    @RenukanthRenu-cq6sb 5 หลายเดือนก่อน +22

    இவங்களுக்கு ரொம்ப கஷ்டம் என்று விளங்குது ஆனால் அவங்கள் வெளிப்படுத்துற விதம் காணாது

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 5 หลายเดือนก่อน +8

    கிருஷ்ணா சூப்பராக இருக்கு உங்க வீடியோ சிரிப்பாக இருக்கு என்ன ஓரு காமெடியாக இருக்கிறது. நாங்கள் உங்க வீடியோ தவறாமல் பார்க்கிறனாங்கள். மிகவு‌ம் அருமை.😂😂😂😂😂❤❤❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 5 หลายเดือนก่อน

      நீங்க என்ன சின்னதிரையா நாடகம் பார்த்து விமர்சனம் எழுதுகிறமாதிரி இருக்கு நம் இனத்தின் சோம்பேறிதனத்துக்கு பசளை போடுகிறோம் இன்னும் சிறிது காலத்தில் ஒரு வீட்டிலும் ஆண்கள் இருக்க மாட்டார்கள் வெளிநாட்டு தமிழன் வயது போய் ஓயந்திடுவான் அப்பறம் சிந்திப்போம் வாங்க

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 หลายเดือนก่อน +14

    தொப்பி மிகவும் அழகாகவுள்ளது

  • @SarathaManikyam
    @SarathaManikyam 5 หลายเดือนก่อน +2

    Hi தம்பியாக இந்த குடும்பத்துக்கு உதவியதற்கா நன்றி உதவிய உறவுகளுக்கும் நன்றி இசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nilogee
    @nilogee 5 หลายเดือนก่อน +3

    ❤ வாழ்த்துகள் மகன்... உங்கள் சேவை தொடர இறைவன் அருள் செய்வான்

  • @Thenralchannal
    @Thenralchannal 5 หลายเดือนก่อน +11

    என்டசெல்லதம்பி கிருஷ்ணா ❤️❤️

  • @suthesuthe6400
    @suthesuthe6400 5 หลายเดือนก่อน +9

    இந்த வீடியோ பார்த்து நிறைய சிரிச்சித்தன் தம்பி சூப்பர் தம்பி வாழ்க நலமுடன்👌👌👌👌👌

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 หลายเดือนก่อน +2

    மகன் உங்கள் சேவை பெருக வாழ்த்துக்கள்

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 5 หลายเดือนก่อน +31

    சம்பளம் குறைவு என்று வீட்டில் இருப்பதில் பார்க்கிலும் போனால் நாலு பேரோடு கதைத்து பேசி மனதை தேற்றலாமே அண்ணன் குடும்பத்தோடு சேர்ந்து பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக வாழலாம் வருத்தம் மாற அதைசெய்யவும் 85%வெளி நாட்டு தமிழனும் வருத்தம் தான் வேலைக்கு போய் கொண்டுதான் இருக்கிறார்கள் .உறுதிக்கு இரண்டு லட்சம் கொடுத்து மீட்கலாம் ஓகே மாப்பிள்ளை இரண்டு லட்சம் கொண்டு வந்தால் தொடர்ந்து நிற்பாரா யோசித்து முடிவு எடுக்கவும்

  • @induchandra8838
    @induchandra8838 4 หลายเดือนก่อน

    கிரிஷ்ண உங்கள் விடியோவை பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கு நீங்கள் வழி கேட்டு வருவது மிகவும் நகைச்சுவயாக இருக்கும்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 5 หลายเดือนก่อน +10

    தங்கை வேலைக்கு போக வேண்டும்❤❤

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls 5 หลายเดือนก่อน

    இறைவனின் துணை எப்போதும் கிடைக்கும் கிரிஸ்ணா உங்களுக்கு

  • @ThuraiThurainayakam
    @ThuraiThurainayakam 5 หลายเดือนก่อน +7

    எம் உறவுகளே கடனாக காசி கொடுத்தால் வட்டி வாங்காதீர்கள் நீங்கள் எவ்வளவுதான் சொத்துச் சேர்த்தாலும் கடைசியில் எதுவும் வரப்போரது இல்லை நாங்கள் செய்த நன்மை மாத்தியமே உலகத்தில் நிலைத்திருக்கும் தயவு செய்து வட்டி வாங்குறவர்கள் புரிந்து கொள்ளுகங்கள. அந்தத் தங்கச்சியின் கணவருக்கு நீங்கள் சீதனம் கேட்காதீர்கள் சீதனம் கேட்பவனுக்கு நல்ல மரியாதை இல்லை ஏன் நீயும் ஆண்தானே உழைச்சி வாழலாமேசீதனம் கேட்பது கேவலம் இதை புரிந்து கெள்ளனும் நீ சிதனம் கேட்டதால் அந்த தங்கச்சியின் வாழ்க்கை நாசமாகி பரிதாபமாக உள்ளது

  • @goodhi5429
    @goodhi5429 5 หลายเดือนก่อน +8

    சிரிப்பு சிரிப்பாய் வருது 👍👍👍👍

  • @Shaz-Girl
    @Shaz-Girl 5 หลายเดือนก่อน +15

    கிருஷ்ணா இதை விட கஷ்டமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த பிள்ளை நினைக்கிறளவுக்கு மனக் கவலை இல்லை போல பார்த்து உதவி செய்து கொடுங்க

  • @judenayagam6754
    @judenayagam6754 5 หลายเดือนก่อน +18

    கிருஷ்ணா இங்கு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் சுகர் பிரக்ஷர் நிறைய வருத்தம் அதோடு கிரடிட் காட் கடன் லோன் கடன் எல்லாம் கட்ட முடியாமல் திணறுகினம் அவர்களுக்கும் உங்கள் உதவி தேவை எப்படி உங்களை தொடர்பு கொள்வது ???

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 5 หลายเดือนก่อน +4

      உண்மையா வெளிநாட்டில் தான் pressure, diabets அதிகம். இவர்களை விட கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 5 หลายเดือนก่อน +1

      நல்ல கேள்வி

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 หลายเดือนก่อน +1

      Super bro 🇨🇰

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน

    மகன் உண்மையாகச் செய்யும் உதவியைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார

  • @nkk9868
    @nkk9868 5 หลายเดือนก่อน +7

    I am 42 years women I have sugar, thyroid and everything but I am working 7days a week (7am to 7pm)

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 5 หลายเดือนก่อน +1

      இங்க இப்படிதான் சோம்பேறிகள் அதிகம். ..

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 หลายเดือนก่อน

      Hat's of

  • @EmmawithGod
    @EmmawithGod 5 หลายเดือนก่อน +1

    கடவு ஒருநாளும் சோதிப்பதில்லை, சோதிக்கவேண்டிய அவசியமும் இல்லை, நாம்தான் நம் தவறுகளின் நிமித்திமும் பாவங்களின் நிமிர்தமும் சோதனைகளுக்குள் விழுவது

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 5 หลายเดือนก่อน +5

    கடவுள் என்றும் துனை🙏

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 5 หลายเดือนก่อน +9

    கவலைப்படாதீர்கள் அம்மா கவலைப்படுவதால் உங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்போவது இல்லை உங்களுடைய பிள்ளைகளும் உங்களுடைய மகனும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள் உங்களுடைய கடன் பிரச்சனை தீரும் உங்களுக்கான வீடு நல்ல ஒரு வீடு கட்டுவதற்கு வாய்ப்பு வரும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உங்களை உதவி செய்வோம்.❤உங்களுக்கு நிறைய மனக்கஷ்டம் இருக்கிறது ஆனால் அதை நீங்கள் வெளியே சொல்லவில்லை ஏனென்றால் அது சில பேருடைய குணமாக இருக்கும் எண்ணத்தை சொல்வது என்று ஒரு பிரச்சனை என்றால் சொல்லலாம் நிறைய பிரச்சனை இருந்தால் என்ன செய்வதுஎன்று நீங்கள் மன வேதனையில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு புரிகிறது எங்களால் முடிந்த உதவியை நாங்கள் உங்களுக்கு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்❤❤எங்கள் நாட்டில் வரதட்சனை காண பிரச்சனை இருப்பது என்று அறியும்போது மிகவும் வருத்தம் அளிக்கிறது .வரதட்சணை என்பது ஆண்களை விற்பதற்கு சமமானது..ஒரு பழமொழி இருக்கிறது எரிகிற வீட்டில நெருப்பு எடுத்துட்டு வா என்றானாம்❤❤❤அம்மா உங்களுடைய மகன் மிகவும் சோர்வாகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார் அவருடைய குழந்தைகளோடு அவரை சேர்த்து வைத்து குடும்பம் நடத்துவதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள் ஏனென்றால் மேலும் மேலும் மன அழுத்தத்தை கொண்டு வரும் அவருக்கு தன்னுடைய குழந்தைகளோடு இருக்கும்போது இருக்கும் சந்தோசம் வேறு யாரோடும் வராது.❤❤❤❤கிருஷ்ணா அண்ணா நீங்கள் எல்லோரையும் சிரிக்க வைத்து விட்டீர்கள் அதற்கு உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤கிருஷ்ணா அண்ணா அந்த அக்காவுடைய கணவருடன் நீங்கள் பேசி அவர்களை தனியாக ஒரு குடியமர்த்துவதற்கு ஏதாவது ஒரு முயற்சி செய்யுங்கள் பாவம் அந்த அக்கா வாழ வேண்டிய வயதில் தாயுடன் இருப்பது கவலை அளிக்கிறது.❤அந்தக் கணவரிடம் சொல்லுங்கள் அக்காவும் அண்ணாவும் தான் இருக்கிறார்கள் அம்மா இல்லாத காலம் அந்த காணி உங்களுடைய பிள்ளைகளுக்கு ,அண்ணனுடைய பிள்ளைகளுக்கும்,வந்து சேரும் அதுதான் நிஜம் சேர்ந்து வாழ்வது முயற்சி செய்து விடவும்❤❤❤❤எல்லோரும் சேர்ந்து அந்த அம்மாவுடைய வீட்டை திருத்திக் கொடுப்பதற்கு முயற்சி செய்வோம்❤❤❤❤

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 5 หลายเดือนก่อน +6

    கிருஸ்ணா அண்ணா super ❤❤❤

  • @ராஜ-இந்திரன்
    @ராஜ-இந்திரன் 5 หลายเดือนก่อน +14

    16:30 சிரிப்பை அடக்க முடியவில்லை❤❤❤

    • @jeganmorin4151
      @jeganmorin4151 5 หลายเดือนก่อน +2

      😂 God bless you brother's❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 หลายเดือนก่อน +15

    இந்த அண்ணா போய் தன் குடும்பத்தோட இருக்கவேண்டியது தானே ஏற்கனவே இவர்கள் கஷ்டம் அவர் தன் குடும்பத்தை விட்டுட்டு இங்க இருந்த வியாதி இன்னும் அதிகரிக்கும்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் கிருஷ்ணா

  • @manonmanymark8817
    @manonmanymark8817 5 หลายเดือนก่อน

    தொப்பி அழகாக இருக்கிறது அதில் இருக்கும் சின்னம் கனடா கொடியில் இருக்கும் மேப்பில் இலை இங்கு இந்ந மரம் தான் கூடுதலாக இருக்கிறது
    உங்கள் சேவைக்கு நன்றி தம்பி❤

  • @NakarasaSri
    @NakarasaSri 4 หลายเดือนก่อน

    Kirusnappa..ellam...idiyappa..sikkal..congratulations 🎊

  • @jenittajeni7679
    @jenittajeni7679 5 หลายเดือนก่อน

    Super uthavija Antha thampikku Happy birthday congratulations

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 5 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி கிருஷ்ணா உங்கள் பேச்சு மாற்றம் பவுண்டேசன் சுயித் குமார் ஞாபகம் வருகிறது 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SuganthiniPuverajah
    @SuganthiniPuverajah 5 หลายเดือนก่อน +14

    தொடர் காணி பிரச்சனை வட்டிப்பிரச்சனை

  • @sinnathambytharumalingam1279
    @sinnathambytharumalingam1279 4 หลายเดือนก่อน

    Thambi yosanaikku nallaori vilakkam koduththel super 👍

  • @TalksByTharani
    @TalksByTharani 5 หลายเดือนก่อน +2

    இருவர்க்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 5 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா அம்மாக்கு கஷ்ரம் உதவி செய்து குடுங்கோ❤❤❤❤

  • @gunabalasinghamrajaratnam7676
    @gunabalasinghamrajaratnam7676 5 หลายเดือนก่อน +6

    தம்பி கிருஸ்ணா அந்தத் தொப்பியில் போட்டிருப்பது Maple Leaf 🍁 மேப்பில் லீவ்

    • @pushpanal4466
      @pushpanal4466 5 หลายเดือนก่อน

      கனடாவின் அடையாளம். கனடா கொடியில் இ்ருக்கும் இலை.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் brother's

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 5 หลายเดือนก่อน

    கிருஷ்ணா, இன்றய பதிவு சூப்பர்.சீதன காசு 2 லச்சம் மாத, மாதம் கட்டலாமோ என்றது சூப்பர் பகிடி, சிரிச்சு, சிரிச்சு எனக்கு புரக்கடித்து போடுது. உப்படி பன்பலாக கதைத்து உண்மைகளையும் அறிந்து உதவி செய்வது உலகத்திலேயே கிருஷ்ணா ஒரு ஆள் தான்.summer விடுமுறை அல்வாய் வரும்போது ஊருக்கு வருவோம். நிச்சயம் சந்திப்போம்.😂😂😂❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 5 หลายเดือนก่อน +1

    ஐயோ மகன் கிருஷ்ணா சிரிப்பு அடக்க முடியவில்லை. ❤❤❤❤

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 5 หลายเดือนก่อน

      உங்க சிரிப்பை பார்த்தால் சிங்கம்1 சிங்கம்2 தொடர் எடுக்கலாம் போல இஇருக்கு

  • @m.mekala
    @m.mekala 5 หลายเดือนก่อน

    கிரிஸ்ணா தம்பி கதையை கேட்டால் ஒரே சிரிப்புதான்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 5 หลายเดือนก่อน +9

    தம்பி கிருஷ்ணா இப்ப எப்படி இருக்காரு அப்பா நல்ல சுகமா இருக்காரா

  • @kavithatevi2817
    @kavithatevi2817 5 หลายเดือนก่อน +4

    கிருஷ்ண இப்படி தான் செய்தால் தான் ஒழிந்து நிண்டு கதைக்க மாட்டார்கள்

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 5 หลายเดือนก่อน +20

    Krishna பாம்பு கடித்து இறந்த தாயின் குழந்தைகள் ஐந்து ,கடைசி ஒரு கைக் குழந்தை ,நான் உதவி கேட்ட போது never mind ,but சீதனம் கொடுக்கவும் தயாராக இருக்கிறீர்கள் ,என்ன உலகம் இது .நீங்கள் உதவி செய்பவர்கள் ஓரளவு வசதியாக இருக்கிறார்கள் ,நான் சொன்ன ஆட்கள் இருக்க வீடு இல்லை ,அம்மம்மா தான் பார்க்கிறா .krishna நீங்கள் செய்றது நல்லதே இல்லை .

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 5 หลายเดือนก่อน +1

      கிருஷ்ணா ஐ தொடர்பு கொண்டு சொன்னதா? ?

    • @SUJITHAKumar-zl6tl
      @SUJITHAKumar-zl6tl 5 หลายเดือนก่อน

      Call பண்ணி கதைச்சநீங்களா?

  • @RKA3002
    @RKA3002 5 หลายเดือนก่อน +5

    Hi Lovely guys ❤❤❤God bless you all 🙏🙏🙏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா போகும்.போது.ஒரு.காட்போட்.பெட்டி.கொண்டு.போங்கங்க ஏன்னெனின் அவர்கள்.ஒழிந்து இருந்து.கதைத்தால்.நீங்கள்..ஒளிய.இடம்.வேண்டுமல்லவா ஆகையால்.தம்பி.இப்படித்தான்.உலகம்.தம்பி.உருண்டு.கொண்டே எங்களுடைய மண்டையைப் உருட்டுகிறது.நன்றிங்க தம்பியாக happy birthday kutty brother ❤ 💙 ♥ ❤❤❤

  • @xxx-h3f
    @xxx-h3f 5 หลายเดือนก่อน +3

    Sewing machine vangi kudungo Akka thaithu ulaikkaddum...

  • @saveLanka
    @saveLanka 5 หลายเดือนก่อน +20

    சுகர் இல்லாதவர் யார்? அதை ஒரு காரணமாக கூறி வேலைக்கு போகாமல் இருப்பதை ஏற்கமுடியவில்லை.
    இவர்களின் முயற்ச்சியின்மை வெளிப்படையாக தெரிகிறது. இவ்வாறான சோம்போறிகளை உதவிசெய்து மேலும் கெடுக்காதிர்கள்.

  • @SuthaSopa
    @SuthaSopa 5 หลายเดือนก่อน +1

    Kisna unkada kathay keddu sirichu kalachu ponan

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 หลายเดือนก่อน

    மேப்பிள் [leafs]இலை..மாப்பிளை இல்லை.ஒரே சிரிப்பு தான்.presure gone.from canada

  • @sajeesajeetha
    @sajeesajeetha 5 หลายเดือนก่อน

    kirishna anna in comedy kum sirippukum naan adimai..😁..super thala

  • @mahalingaminkaran404
    @mahalingaminkaran404 5 หลายเดือนก่อน +2

    சரியான கேள்வி

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 หลายเดือนก่อน +1

    Kavithas God bless you 😊

  • @sinthusansoba586
    @sinthusansoba586 5 หลายเดือนก่อน +2

    Nalla Comedy kathaikiringal anna 😀😀👍👍👌👌👌

  • @Keetha555
    @Keetha555 5 หลายเดือนก่อน +8

    தங்கச்சி க்கு வேலை எடுத்து கொடுங்கள்

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 5 หลายเดือนก่อน

      நல்ல காலம் மூன்று நேரமும் சாப்பாடு ஊட்டி விட சொல்லல்லா
      அவரவர் தகுதி படிப்பு தொழில் அனுபவம் அவர்கள் தான் தேடவேண்டும்

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 5 หลายเดือนก่อน

    Doctor kirusna congratulations ❤❤❤ god bless you

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 4 หลายเดือนก่อน

    தாயாருக்கு மகள்,மகன் ,கவலை,அம்மாவின் கணவன் விட்டு போட்டார் எல்லாம் சிக்கல் ஆகையால் மறதி 😢மகன் இறந்தது😢
    இவர்களுக் உதவி வேனும்❤மற்றவர்களுக்கு பார்க்கும்போது உதவி வேண்டாம் என்று சொல்வார்கள்😢

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน

    God bless you dear loving son

  • @yudlinfernando4717
    @yudlinfernando4717 5 หลายเดือนก่อน

    அண்ணன் நல்லா குடிக்கிறதாலதான் இந்த வருத்தம்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 5 หลายเดือนก่อน +1

    வட்டிக்கு வாங்குபவர்களும், விடுபவர்களும், திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்தபின் கணவரும் விட்டுட்டு போவதும் தான் அதிகமாக இருக்கின்றது, எல்லோருக்கும் உதவி செய்யும் புலம்பெயர் உறவுகள் மிகச்சிறிய வீட்டில் ஊண் உறக்கம் இன்றி ஓய்வு ஒழிவின்றி உழைத்துத் தான் இவர்களுக்கு உதவிகளைச் செய்கின்றார்கள், இப்படியே கிருஷ்ணாவுடன் கதைத்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து பலரும் காணிகளை மீட்டுத்தருமாறு கேட்க நிறைய வாய்ப்பு இருக்கின்றது, நல்ல சனங்கள் யாரை நம்பி இவர்கள் எல்லோரும் கடன் படுகின்றார்கள் என்று தெரியவில்லை, திருந்தவே மாட்டிங்களா

  • @Kem621
    @Kem621 5 หลายเดือนก่อน +2

    அண்ணா உதவி செய்யிறத தாண்டி இப்ப காணி மீட்டிறதுக்குதான் ஆட்கள் உங்கள கூப்பிடுறாங்கள் . அந்த பிள்ளைக்கு சிரிப்பாகதான் இருக்கு கஷ்ட உணர்வு இல்லாத போல இருக்கு

  • @juvaAnusa
    @juvaAnusa 5 หลายเดือนก่อน

    Ethetho ennam valathen...,..song padinka kirisna ❤

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 5 หลายเดือนก่อน

    Krishna God bless you from Germany 🇩🇪

  • @rajashalni3
    @rajashalni3 5 หลายเดือนก่อน

    கண்டிப்பா உதவி தேவை இவங்களுக்கு பாவம் 😭

  • @rizanafathima663
    @rizanafathima663 5 หลายเดือนก่อน +4

    Hi bro..nw thn sk view vdo..70 parapu kani..annaku thala sutha iruku pola..mudivu eduka elama irukiga..anada ammkum romba periya manasu parthu mudiya sk vlog vd upload pni irukiga...😊😊😊my 1st cmmt???

  • @Shaz-Girl
    @Shaz-Girl 5 หลายเดือนก่อน +2

    உங்களுடைய கதை அருமை கிருஷ்ணா

  • @RekkaRekka-kb8ht
    @RekkaRekka-kb8ht 2 หลายเดือนก่อน

    Krish unkada sitippukku nanka enna help pannanum 😊😊😊😊 nanka kavalaja irunthalum unka vdo paththa 😊😊😊😊ppam

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 5 หลายเดือนก่อน +4

    1000கூட இல்லாமல் இருக்கினம்,ஆனா 12ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்குபோக ஏலாதா? இது என்ன கதை?

  • @xxx-h3f
    @xxx-h3f 5 หลายเดือนก่อน +2

    Sewing machine vangi kudungo❤❤❤

  • @xxx-h3f
    @xxx-h3f 5 หลายเดือนก่อน +1

    Sewing machine vangi kudungo Akka thaithu Ulaikkaddum

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 5 หลายเดือนก่อน +3

    கலியாணம் கட்டினதுக்கு பிறகு சீதணம் கெக்கிறவரை எதர்க்கு பிறகு வீட்டு வாசலுக்கு தனித்து வாழலாம்

  • @jethushbalan4127
    @jethushbalan4127 5 หลายเดือนก่อน

    Hei Krisna Thampi I watch your video every day
    You're doing very good job.Whenever I watch your vedeo I feel very relaxed.God bless you.

  • @Vinobabi
    @Vinobabi 5 หลายเดือนก่อน

    Kirushna intha family help kidaithal velai eduthu kodunka sister Ammmaku kadai podu kodunka

    • @Vinobabi
      @Vinobabi 5 หลายเดือนก่อน

      Thaiyal mechin

  • @Krvlog22
    @Krvlog22 5 หลายเดือนก่อน

    தம்பி sk பேச்சை கேட்டா சிரிப்பாகவும் அவர்களின் கஷ்டம் மனசு கஷ்டம்மாகவும் இருக்கு 🙏🙏

  • @Shaz-Girl
    @Shaz-Girl 5 หลายเดือนก่อน +3

    Hi கிருஷ்ணா அக்கினி

  • @radhasylva3068
    @radhasylva3068 5 หลายเดือนก่อน +3

    K please decide wisely there are worse people out there need help having sugar is not a issue, lazy people why would she quit her job if she has a family situation like this

  • @thanushavinuth18
    @thanushavinuth18 5 หลายเดือนก่อน +2

    Krishna super joks❤❤

  • @Thenralchannal
    @Thenralchannal 5 หลายเดือนก่อน +7

    Hi கிருஷ்ணா உங்க பெரிய பெரிய ரசிகை (அக்கா )எனக்காக ஒரு song தாங்க ரத்தத்தில் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே என்ற song ❤️❤️👍.

    • @SuthaSopa
      @SuthaSopa 5 หลายเดือนก่อน +1

      Enakkum pidichcha sog

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 หลายเดือนก่อน +1

    Familie God bless you Germany 😢

  • @skr5039
    @skr5039 5 หลายเดือนก่อน

    யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு வாடகைக்கு விடுவதற்கு பொருத்தமான இடம். உதவிய தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 หลายเดือนก่อน

    Happy birthday to you God bless you ❤ ❤❤❤❤

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் தமபிகளா. கிருஸ்ணா அந்த தொப்பியில எழுதி இருப்பது மேப்பில் லீவ். அது மாப்பிளை இல்லை.

  • @haleethahmed3132
    @haleethahmed3132 5 หลายเดือนก่อน

    உதவியும் தேவை வெட்கமும் வருது இவங்களை விடுங்கள் சுத்த மோசமான மனிதர்கள்

  • @SusiSusi-m7j
    @SusiSusi-m7j 5 หลายเดือนก่อน

    Hi krishana your speach very nice

  • @GowryGowryka
    @GowryGowryka 5 หลายเดือนก่อน

    Kaane peraccany veeddu peraccany Meka moosamaka pokuthu kerusna ❤ kavethas ❤ akkene sevyel resk edukka vende erukku

  • @jestephenepciba1233
    @jestephenepciba1233 5 หลายเดือนก่อน

    God bless you brothers

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 5 หลายเดือนก่อน

    மேப்பிள் மரம்- மாப்பிள் அல்ல!!Maple!!

  • @amwajiha
    @amwajiha 5 หลายเดือนก่อน +1

    😂😂😂😂 SK joke super 👌👌👌👌❤❤❤

  • @ulso7904
    @ulso7904 5 หลายเดือนก่อน +2

    Kirshna. Kaviithas. Yathu. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @கருணாசிங்கம்
    @கருணாசிங்கம் 5 หลายเดือนก่อน

    கதை உண்மை என்றால் உதவி செய்யுங்கள்.