உங்கள் பதிவுகள் நான் தினமும் பார்த்து கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி. நான் கன்னிசாமியாக சென்ற வாரம் இருபத்தி மூன்றாம் தேதி வந்து மூன்று முறை கண்டு என் பிறவி பயனை அடைந்தேன். பதினெட்டாம் படியில் ஏறும் போது ஆனந்த கண்ணீர் வந்தது. நீங்கள் ரொம்ப. ரொம்ப புண்ணியம் செய்து உள்ளீர்கள். உங்கள் எல்லா பதிவுகளுக்கு மிக்க நன்றி. 🎉🎉சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் இந்த காணொளி பதிவு சேவை மிகவும் மகத்தானது. தங்களின் சபரிமலை தரிசன யாத்திரை இனிதே அமைய எல்லாம் வல்ல இறைவன் சுவாமி ஐயப்பனை வேண்டுகிறேன். சாமி சரணம் 🙏🙏🙏
சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏 பதிவு அருமை பழைய நினைவுகள் கண் முன் நின்று போனது சாமி நான் சங்கரன்கோவில் அருகாமையில் வேப்பங்குளம் சாமி.பெருவழிபாதை நடைபயணம் என்பது ஒரு ஜென்மம் புண்ணியம் சாமி...❤❤❤
நமஸ்காரம்..நான் சரவணன் திருசெந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கருவூல ஸ்தலத்தார், இதுவரை நான் சிறுவழி மட்டுமே ஐயனை பார்க்க சென்றுள்ளேன் பெருவழி வாய்ப்பு கிடைத்ததில்லை,இந்த காணொளி மிகவும் ஆச்சரியப்படுத்தியது,புராணத்தில் கேட்ட ஐயன் இடங்களை கண் கொண்டு உங்கள் வீடியோவால் பார்க்க முடிந்தது.இனி வரும் காலர்தில் ஒரு முறையாவது பெருவழியில் பயணம் மேற்கொள்ள ஐயனை வேண்டிக்கொள்கிறேன்,மிக்க நன்றி சுவாமி. 3:21
சுவாமி சரணம். டிசம்பர் 1 ஆம் தேதி, முக்குழி விரியில் இந்த சுவாமியைச் சந்தித்து, அவர் செய்துவரும் அற்புதமான சேவையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சேவையாக செய்வது மிகவும் அற்புதமானது மற்றும் ஆயிரக்கணக்கான சுவாமிமார்கள் இந்த வீடியோவால் பயனடைகிறார்கள். ஐயப்பன் அவரையும் அவர் குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும் 🙏🏾
சாமி சரணம்.பகவானே பெருவழி பாதை எப்போதும் கால காலமாக மண்டல பூஜை முடிந்தவுடன் அதாவது ஆங்கில மாதம் ஜனவரி மாதம் 12 ஆம் தேதியில் பெருவழி பாதை திறப்பார்கள்.சாமி நீங்கள் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இப்போதே பெருவழி திறப்பு என்பது.
சாமி எனக்கு வயது 35 ஆகிறது.. நான் இப்போதுதான் சபரி மலைக்கு மாலை போட்டு கன்னி சாமி ஆகி உள்ளேன்.. எனது மாவட்டம் கடலூர்... நான் ஜனவரி மாதம் தனியாக சபரிமலை செல்ல உள்ளேன்... எனக்கு எந்த பாதை செல்வது என்று தெரியவில்லை.. நான் எப்படி செல்ல வேண்டும் என்று தெளிவு படுத்துங்கள் சாமிகளே 🙏
Swamiya saranam nanum 12 varudam Peru Vali pora Sami mudija varakum malizi vara pa kolzdhiga la Peru Vali kutitu povama pamba Vali kutitu pona naladhu Sami perivaga nambalka kojam seramama eruku kolzdhai pathu kutitu poga Sami
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயன் ஐயப்ப பக்த சபை அறந்தாங்கியில் இருந்து பதிவிடறேன் சாமி சாமி சரணம் கரெக்டான நேரம் காலையிலிருந்து மாலை வரை எப்படி அனுமதிக்கிறார்கள் தெரிவிக்க வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா சம்சாரம் மேலும் உங்களோட மொபைல் நம்பர் கொடுத்தால் ரொம்ப நன்மையாக இருக்கும் சாமியே சரணம் ஐயப்பா
Swamy gate opening and closing timing solunga swamy parur thoodu and paru vali starting point la iruka check post open and closing timing swamy saranam.
Bro already neega indha year pullmedu la malai pottu poitu vanthutingala epo thirupi mala pottu periya patha poringa epdi pola one year 2 times irumudi katti
Nan one time than irumudi katuvan.ethu Nan service a panitu irukan.. Every year timing update kaka.. January 20 vara Nan fasting la than irupan..athuvara Ela update um nane live la poi kudupan
Yearly one than irumudi katuvan..athum en gurusamy soluvanga.. every monthly Pooja ku povan..Anga enna status nu correct a update pana..enku entha service pana pidisiruku
Due to rain they did not allow after mukkuzhi day before yesterday..after that we will reach by pamba by bus..from mukkuzhi.mrg 7 clk erumali..4 pm mukkuzhi
Sami vanakam nan muthal murai pogum kanni sami enaku oru doubt nan Pamba- Marakkoottam vazhiyaga Sanithanam selgirean nan pogum vazhiyel saram kedaikuma Saramkuthiyel kuthuvatharku

இது மிகவும் பயனுள்ள காணொளி பதிவு அருமையான தகவல்கள் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா காக்கும் தெய்வம் கருப்பசாமி துணை
தங்களின் இந்த காணொளி பதிவு சேவை மிகவும் மகத்தானது. தங்களின் சபரிமலை தரிசன யாத்திரை இனிதே அமைய எல்லாம் வல்ல இறைவன் சுவாமி ஐயப்பனை வேண்டுகிறேன். சாமி சரணம் 🙏🙏🙏
சாமி சரணம்
சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏 பதிவு அருமை பழைய நினைவுகள் கண் முன் நின்று போனது சாமி நான் சங்கரன்கோவில் அருகாமையில் வேப்பங்குளம் சாமி.பெருவழிபாதை நடைபயணம் என்பது ஒரு ஜென்மம் புண்ணியம் சாமி...❤❤❤
இந்த வருடம் நான் இன்னும் மாலைப்போடவில்லை ஆனால் எப்பொழுது ஐயப்பனை தரிசிக்க போகப் போகிறோம் என்று மனம் பதைக்கிறது ஐயப்பா.....
🙏ஓம்சுவாமியே
சரணம்ஐயப்பா
நல்லபதிவு
சாமிசரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா ❤
மிக்க நன்றி சாமி நான் கன்னி சாமி .... உங்கள் தகவல் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் உதவும்...🙏 சுவாமி சரணம்..
நமஸ்காரம்..நான் சரவணன் திருசெந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கருவூல ஸ்தலத்தார், இதுவரை நான் சிறுவழி மட்டுமே ஐயனை பார்க்க சென்றுள்ளேன் பெருவழி வாய்ப்பு கிடைத்ததில்லை,இந்த காணொளி மிகவும் ஆச்சரியப்படுத்தியது,புராணத்தில் கேட்ட ஐயன் இடங்களை கண் கொண்டு உங்கள் வீடியோவால் பார்க்க முடிந்தது.இனி வரும் காலர்தில் ஒரு முறையாவது பெருவழியில் பயணம் மேற்கொள்ள ஐயனை வேண்டிக்கொள்கிறேன்,மிக்க நன்றி சுவாமி. 3:21
கடந்த வாரம் தான் பெரு வழியாக சென்று முதல் முறை சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தேன் 🙏
@@Vignesh22892 Samy wat is the closing time in erumeli check post
Bro easy ya irundhucha illa kastama
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
சுவாமி சரணம். டிசம்பர் 1 ஆம் தேதி, முக்குழி விரியில் இந்த சுவாமியைச் சந்தித்து, அவர் செய்துவரும் அற்புதமான சேவையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சேவையாக செய்வது மிகவும் அற்புதமானது மற்றும் ஆயிரக்கணக்கான சுவாமிமார்கள் இந்த வீடியோவால் பயனடைகிறார்கள். ஐயப்பன் அவரையும் அவர் குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும் 🙏🏾
நன்றி அண்ணா சாமி
Swamy saranam iyyappa❤
மிக்க நன்றி சாமி❤
சாமி சரணம் 🙏🙏🙏சூப்பர் சாமி
அருமையான பதிவு சாமி
சுவாமி சரணம் ஐயப்பா
Arumaiyana padhivu 🙏
சாமி சரணம்.பகவானே பெருவழி பாதை எப்போதும் கால காலமாக மண்டல பூஜை முடிந்தவுடன் அதாவது ஆங்கில மாதம் ஜனவரி மாதம் 12 ஆம் தேதியில் பெருவழி பாதை திறப்பார்கள்.சாமி நீங்கள் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இப்போதே பெருவழி திறப்பு என்பது.
சாமி கடந்த 6 வருடமாக பெருவழி கார்த்திகை 1 அன்றே திறந்து விடுகிறார்கள் சாமி..
யார் எல்லாம் சாமி வரும் 22 ம் தேதி, பெரிய பாதை நடை பயணம் செய்ய உள்ளீர்கள் ??
Mikka Nanri samy
Payanulla kanoli. 1982 il nan ithe pathayil senrullen. Appothu entha vasathiyum illai. Swamiye saranam ayyappa 🙏
Great, you continued your trekking in Rain, it is difficult to walk in rain
Saami saranam....❤🙏
சாமி சரணம்
முறையாக டிசம்பர் 30 தேதி திறக்கப்படும்.அதன் பிறகுதான் பெருவழி பாதை செல்ல வேண்டும்.
Swamy saranam 🙏
அருமை நண்பா 👍
நன்றி அண்ணா
Most waited video 📷📷📷📷
நன்றி சாமி
Mukkuli to sannidhanam video pl post bro
Swamy saranam
நாங்களும் இராஜபாளையம் தான் சாமி எங்களது பெருவழி பயணம் டிசம்பர் 23,,24
சாமி சரணம்
Swamy Saranan Ayyappa Saranam
Remaining videos kandipa upload pannuga samiii🙏🏻
Samy mukkuzhi ku aprm rain Nala allow panla..bus la than ponom
Super bro
Swamy saranam ✨
Swami saranam
கடந்த ஒரு வாரமாக உங்களின் பெருவழி பயண காணொளியை காண்கிறேன் எத்தணை நாட்களில் உங்களுக்கு தரிசனம் கிடைக்கும்
Yesterday night only i completed my dharisanam in sabarimalai
@@Ramivarthanதகவலுக்கு நன்றிகள் பல...
Part 2 podunga swamy
நான் ஸ்ரீவில்லிபுத்தூர் 2 ஆம் தேதி கோவிலுக்கு போறேன் உங்களுடன் கொஞ்சம் பேசணும் தற்போது ஸ்ரீநகரில் இராணுவத்தில் பணி புரிகிறேன் 🙏🙏
instagram.com/travellergopi27/profilecard/?igsh=czJmdzNnbHFtam9h
சாமி இராணுவத்தில் பணி புரிவதால் instrgram, facebook use பண்ண கூடாது 🙏🙏தொலைபேசி எண் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் சாமி 🙏🙏
@anaanthimy8100 சாமி உங்க நம்பரை எழுத்தால் எழுதி பதிவு செய்யுங்கள்
ஒன்பது, ஆறு, ஜீரோ, ஜீரோ, ஆறு, ஒன்பது, ஐந்து, ஒன்பது, நான்கு
@@anaanthimy8100 samy oru number missing
🙏🙏🙏🙏🙏🙏
சாமி எனக்கு வயது 35 ஆகிறது.. நான் இப்போதுதான் சபரி மலைக்கு மாலை போட்டு கன்னி சாமி ஆகி உள்ளேன்.. எனது மாவட்டம் கடலூர்... நான் ஜனவரி மாதம் தனியாக சபரிமலை செல்ல உள்ளேன்... எனக்கு எந்த பாதை செல்வது என்று தெரியவில்லை.. நான் எப்படி செல்ல வேண்டும் என்று தெளிவு படுத்துங்கள் சாமிகளே 🙏
Swamiya saranam nanum 12 varudam Peru Vali pora Sami mudija varakum malizi vara pa kolzdhiga la Peru Vali kutitu povama pamba Vali kutitu pona naladhu Sami perivaga nambalka kojam seramama eruku kolzdhai pathu kutitu poga Sami
Swami saranam first time waiting to go via periya paathai rain edhuum varama nalla padiya avaru taan koopitu poganum Swami saranam 🙏
Temporary a close panirukanga..open panathum soluran
@@Ramivarthan Jan 4 Bro hope that day open thanks regularly watching your updates
@all is well
Sami Jan 4 neenga erumeli la irupingala
@@sainathanjothinathan9866 aama bro
Saami going by murugan travels?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Samy next video
Next part please
Next engala allow panla.due to rain
Samy part 2 video podunga
Samy nanga pona appo mukkuzhi to sabarimalai engala allow panla
Nan sabarimalai poi 13varudam agirathu, 7 vati poiruken, neraiya changes eruku peru vali pathaiyila..
Samy part 2
Nanga pona apo mukkuzhi ku aprm allow panala
Samy Peru vazhi starting point check post closing time verify panni solunga Samy.
❤
Endha video oda part 2 eppo varum
Sami spot booking pathi podunga
சாமி சரணம் பெரும் பாதை காலை எத்தனைமணிக்குதிறப்பார்கள் தகவல்சொல்லுங்கசாமி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
காலை 6 மணிக்கு சாமி
Pls konjam seeikram replay pannunga sir...
10:30 அழுதா மலைக்கு வலது புறமா இடது புறமா என்ற தெளிவாக கூறவில்லை நீங்கள். எந்த பக்கம் செல்ல வேண்டும். சொல்லுங்கள்
இடது
Spot booking pathi sollunga bro
Already video potrukan samy parunga
சாமி சரணம். மகர நடைக்கு முன்பே பெரிய பாதை செல்வது பழக்கமானதா?
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயன் ஐயப்ப பக்த சபை அறந்தாங்கியில் இருந்து பதிவிடறேன் சாமி சாமி சரணம் கரெக்டான நேரம் காலையிலிருந்து மாலை வரை எப்படி அனுமதிக்கிறார்கள் தெரிவிக்க வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா சம்சாரம் மேலும் உங்களோட மொபைல் நம்பர் கொடுத்தால் ரொம்ப நன்மையாக இருக்கும் சாமியே சரணம் ஐயப்பா
நாங்கள் டிசம்பர் 14,15 போகனும் சொல்லுங்க கொஞ்சம்
Samy saranam nenga nadandhu varingala fullah ethamah irukumah samy
சாமி ஸ்பாட் புக்கிங் 15 தேதி கிடைக்குமா சாமி 🙏🙏
கிடைக்கும்
2024 nadai thirappu date
S❤S
Swamy siru vazhi tickt book panniiruku ana periyapathaila polama checking iruka? Allow pandrangala
Polam .no checking
சாமி தயவுசெய்து நீங்க பெரிய பாதையில் போன தேதியில் சொல்லுங்க
டிசம்பர் 1..எருமேலி to mukkuzhi
சாமி நாங்க 16, 17 ஆம் தேதி பெருவழிவு போலாம்னு இருக்கும் பெரியவழிப்பு எல்லாம் போறாங்க சாமி ஓபன் ல இருக்காங்களா சாமி
இருக்கும்
சாமி ஜனவரி 8 9 10 ஆகிய மூன்று நாட்கள் பெரிய பாதை திறந்து இருக்குமா
Erumeli la mrng 7 kku nadaka arambicha pambai poga evalo neram sami aagum
Oneday la poga kastam samy..night engathu stop paniruvanga
Last year nanga erumeli la irunthu morning 5 clock nadakkaaarampichom evening pamba 6 clock poittom
@@vickyvijay6264 depends upon situation
Nanga early morning start pannom evening kitta kari malai uchi la stay aagittom next day morning pamba ponom
Aama bro namma situation poruthu time change aaga vaippu irukku
Could you please suggest gurusamy organizing group travel with whom i can join for sabarimalai through periyapaathai
Decision is yours
Sami saranam sami na srilanka naagka 27th india vaarom peruvali 29.30 thirantha
30 allowed
instagram.com/travellergopi27/profilecard/?igsh=czJmdzNnbHFtam9h
Samy yaravadhu 14 december ku peru vali pathai poringala
எருமேலியில் வண்டி பார்க்கிங் வசதி உள்ளதா ஏனெனில் நாங்கள் பெருவழியில் சென்று விட்டு மீண்டும் வந்து அங்கு வண்டியை எடுப்பதற்கு மூன்று நாட்கள் ஆகும்
உண்டு
Is there any check post at erumeli or kalaikatti for online ticket verification
No
Spot booking irukka pro
Saamy naa ipo appyappan ku malai potruken Dec 31 kelambren ayyapan ah parka...Enga uncle nethu dec 5 sabarimala temple poitu vanthu prasadham kodutharuuu...Naa kanni samyy, avaru kodutha prasadham sapidalamaaa??? Swamy Saranam A
Sapdalm samy
Koyikkavu checkpost ethana mani varaikum allow panranga swamy
Better u will cross before 4 pm
அருமை சுவாமி🙏🙏🙏வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு என்றும் நன்றி 🙏🙏
சாமி கன்னி பூஜை பண்ண செய்முறை அடங்கிய புத்தகம் உள்ளதா அதன் பெயர் மற்றும் எங்கு வங்க வேண்டும் சொல்லுங்க அய்யப்பா
Pls reply me
Bro yenna mobile use panringa voice romba clear ah irukku, yenna mic use panringa
No mic ...moto mobile
எத்தனை மணிக்கு எரிமேலி பகுதியில் இருந்து பெரும் பாதை பயணத்தை தொடங்கினீர்கள்...
காலை 6.30
On spot booking iruka bro periya paathai la poga
Erumali la iruku samy
வாத்தியாரே நீங்க எங்க இங்க எப்படி இருக்கீங்க (ashwin from slb school 2021 batch)
Thambi Nala irukan neenga
Nalla iruken sir ✨all the best for the journey❤️
@@ashwinramesh2580 instagram.com/travellergopi27/profilecard/?igsh=czJmdzNnbHFtam9h
Swami after முக்குளி video podunga swami
Nan pona appo mukkuzhi ku aprm allow panala rain nala.aprm bus la than ponaom
Swamy gate opening and closing timing solunga swamy parur thoodu and paru vali starting point la iruka check post open and closing timing swamy saranam.
Morning 6 only they allow..I dnt know the gate closed time..but aluzha time is around 2
Thanks swamy
At Karimala bottom what time they close gate swamy
Swamy saranam swamy periyapathai nadai tharpothu malai karanamaga mudirkanga epo swamy open panuvanga illa open panitanga konjam antha details solunga swamy....
Ennum open panala
@Ramivarthan please update swamy
Bro already neega indha year pullmedu la malai pottu poitu vanthutingala epo thirupi mala pottu periya patha poringa epdi pola one year 2 times irumudi katti
Nan one time than irumudi katuvan.ethu Nan service a panitu irukan.. Every year timing update kaka.. January 20 vara Nan fasting la than irupan..athuvara Ela update um nane live la poi kudupan
@@Ramivarthanbro apo this time peru vali pora apo neega irumudi kattala apdi thana
Samy Nan pulmedu lay irumudi katala.en gurusamy epo solurangalo apo than Nan kaduvan
Yearly one than irumudi katuvan..athum en gurusamy soluvanga.. every monthly Pooja ku povan..Anga enna status nu correct a update pana..enku entha service pana pidisiruku
சாமி பெரிய பாதை போக டிக்கெட்ல பதிவு பண்ணனுமா பெரிய பாதை சின்ன பாதை னு சொல்லு கா சுவாமி 🙏🏻
Swamy remaining video epo swamy upload panuvenga
Evlo than samy Nan eduthutu
@Ramivarthan ok swamy
When did you start and reach sannithanam sir…
Due to rain they did not allow after mukkuzhi day before yesterday..after that we will reach by pamba by bus..from mukkuzhi.mrg 7 clk erumali..4 pm mukkuzhi
@@Ramivarthan thank you sir
Swameye saranam ayyapa🙏
சாமி சரணம்
சாமி எரிமேலியில் இரவு எங்கு எப்படி தங்கினீர்கள்? விளக்கம் தரவும்
எருமேலியில் விரி வசதிகள் உள்ளன
நன்றி சாமி
Which date u went on December 2024
Dec 1
Swamy Saranam. Periyapatha and Pullmedu patha closed nu solranga due to rain. Current status enna Samy ?
Closed samy
Thanks Samy
மாலை அணியாமல் பெரிய பாதை செல்லலாமா?
முடிந்தவரை தவிர்க்கலாம்
மாலை அணிந்து சென்றால் பலன் அதிகம்
@@Praveen_MSD not asking your purpose, asking whether allowed or not?
@@Ramivarthan காரணம் தெரிந்து கொள்ளமா?
@@balas2488 செல்லாம்.உங்கள் விருப்பம்
Sami vanakam nan muthal murai pogum kanni sami enaku oru doubt nan Pamba- Marakkoottam vazhiyaga Sanithanam selgirean nan pogum vazhiyel saram kedaikuma Saramkuthiyel kuthuvatharku
சரங்கொத்தி
@@Ramivarthan சரங்கொத்தி அருகாமையில் சரம் கிடைக்குமா கன்னி சாமி குத்துவதற்கு.??
எரிமேலியில் இருந்து கொழிக்காவு சோதனை சாவடி வர எவ்வளவு நேரம் ஆகிறது சாமி?
1 முதல் 3 .. உங்கள் வேகத்தை பொறுத்து
@@Ramivarthan ஒரே பகலில் பெருவெளியை கடக்க முடியுமா? அப்படி கடக்க முடியும் என்றால் எரிமேலியில் இருந்து எத்துணை மணிக்கு துவங்க வேண்டும் சொல்லுங்க சாமி
Sami periya paathai malai peirathala close pannuranga nu sonnanga, reopen pannitangala
Panitanga
Erumeli to Mukkuzhi ku bus irukka ? Swamy
Ila
Samy ipo periya pathai open pannitangala, rain appurom ?
Panitanga
Ungal Erumudi enga swamy
Civil dharisanum