#Justin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 ปีที่แล้ว +1

    விவசாயிகள் ஆகிய நாங்கள் இப்போது பலர் கால் நடை வளர்ப்பு செய்து சொந்த உபயோகத்துக்கு கூட கட்டுபடி ஆகாத சூல் நிளையில்
    "நாங்களே டிப்போவில் போய்
    பால் கறந்து வருகிறோம்"
    ஆவின் மேளாளர் எச்சிரிக்கை கொடுக்கும் அளவுக்கு போய்விட்டதால்
    "வீட்டில் பால் கறந்து"
    வினியோகம் செய்வார்கள்
    ஊழல் செய்வதற்க்க காவே தேசிய பால்வளவறியத்தில் இருந்து பிரித்து லாஸ் கணக்கு காட்டி வருகிறராகள்/தனயாருக்கு 42 க்கு கட்டுபடி ஆகும்போது எப்படி, 32க்கு பால ஊற்று என்றால் எப்படி சார்
    அதிகாரி உன் வீட்டில் கரந்து ஊற்று மாடு எப்படி உதை கிறது என்று தெரியும்.

  • @thangamayan9392
    @thangamayan9392 ปีที่แล้ว +1

    பொது மேலாளரை வன்மையாக கண்டிக்கிறோம். தீவன விலையை 35% உயர்த்திவிட்டு, பால் கொள்முதல் விலையை 3% உயர்த்தி உள்ளார்கள். I. பெரியசாமியின் அவதார் தனியார் பால் நிறுவனம் கொள்முதல் விலை 42 என நிர்ணயம் செய்தது. ஆவின் நிறுவனம் 32 என கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ளது. எனவே ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை 42 என நிர்ணயம் செய்ய வேண்டும்

  • @stephenfernando8977
    @stephenfernando8977 ปีที่แล้ว

    பொறுப்பற்ற பொது மேலாளர் இருக்கும் வரை சாமானிய தொழிலார்கள் பரிதாப நிலை தான்

  • @srivelan4640
    @srivelan4640 ปีที่แล้ว

    மதுரை ஆவின் நிர்வாகம் படுமோசோம்

  • @srivelan4640
    @srivelan4640 ปีที่แล้ว

    ஆவின் பொது மேலாளர் 10 மாடு வாங்கி வளர்க்க சொல்லுங்க

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 ปีที่แล้ว

    அது சரி நீ வேலையிப் சேறும்போது (ஆவின் உழியர் சம்பளம் எவ்வளவு
    அதிகாரி சம்பளம் எவ்வளவு
    அப்போது பால் விலை என்ன இப்போது எவ்வளவு தெரிந்த அதிகாரியும் | விவசயியும் பதிவு செய்யவும், அந்த விகிதத்தில் பால் கொள்முதல் செய்யட்டும்.

  • @nithya293333
    @nithya293333 ปีที่แล้ว

    என்ன நடவடிக்கை எடுப்பார்?

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 ปีที่แล้ว

    Aavin is very worst management, we have to support the milk supplyers cause cow field rate is very high

  • @ranganayagi337
    @ranganayagi337 ปีที่แล้ว

    Very worst madurai general manager. Many times I called for complaint to late milk supply. But she answered very lethargic.

  • @manmathan369
    @manmathan369 ปีที่แล้ว +1

    படு மோசமான மதுரை ஆவின் நிர்வாகம். ஆவின் பொதுமேலாளர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @santhoshprabhu1313
    @santhoshprabhu1313 ปีที่แล้ว

    😂😂😂😂😂