பூசாரிகளைக கும்பிடாமல் நாங்கள் கடவுளை நேரடியாக கும்பிடலாமே! எல்லோருக்கும் விளங்கும் என்று எண்ணுகின்றேன். விளங்கினவர்கள் மட்டும் like பண்ணுங்கள். எத்தனை பேருக்கு விளங்கியது என்று நான் எண்ணிப் பார்க்க.
புதியவர்கள் நின்றால் போடலாம் , இல்லையேல் வாக்களிக்க சென்று வாக்கு சீட்டினை செல்லுபடியற்றதாக மாற்றலாம் இல்லையேல் அனுராகுமாரதிஸ நாயக்கா வுக்கு போடலாம் , எக்காரணம் கொண்டு எந்த இப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு போடக்கூடாது , இது என் தாழ்மையான வேண்டுகோள் மக்களே , மிக தரமான செய்திகள்! நலமே வாழ என் வாழ்த்துகள் ! Congratulations thampy
அன்பு வணக்கம் சகோதரா இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்ய விரும்புகிறார்களோ அவர்களை மட்டும் ஆதரிப்போம் அதுவும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களை அல்ல எல்லாம் புதியவர்களை அதிலும் சுகபோகமாய் வாழ நினைக்கிறவர்கள் வேண்டாம்
அண்ணா வணக்கம் கெட்டவங்கள் எல்லாம் நல்லவங்களா என்ற ஒரு சிந்தனையோடு மனம் கேள்விகளைத்தொடுக்கிறது உங்களுடைய பார்வை உண்மையின் நேர்கோட்டில் நகர்ந்தாலும் நமது தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் இளைய சமுதாயத்தை முன்னுக்குவர அனுமதிக்கமாட்டார்கள்.அதுமட்டுமன்றி இப்போதுள்ள இளம் அரசியல்வாதிகள் சிலர் தங்களுடைய சாணக்கியத்தைப்பயன்படுத்தி சிங்கள அரசியல் வாதிகளுக்கு தங்கள் பலத்தை நிரூபிக்க முயன்றதையும் நாமறிவோம்.ஆனால் நமது தமிழ்அரசியல்வாதிகள் பணப்பலமிக்கவர்களோடு சார்ந்துவாழத்தொடங்கியிருப்பதால் தமிழர்பலம் வரும்தேர்தல்களில் பின்னுக்குத்தள்ளப்படலாம்.அதனால் தமிழர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே தள்ளப்படுவார்கள்.அரசியல்ரீதியான பங்கீடுகளின் பகிர்வுகளிலும் தமிழர்களுக்குரிய உரிமைகள் குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாகி விடுமல்லவா.அதனால் தமிழ்இளைஞர்களை பயிற்றுவித்து அரசியல்தெளிவுகளை ஊட்டவேண்டும்.தற்போதுள்ள தமிழ்அரசியல் வாதிகளைப்பகைக்கும் போது தமிழ்மக்களும் குழப்பத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.அதனால் தமிழ் அரசியல்வாதிகளை மட்டும் நாம் தட்டிக்கேட்க முடியுமென்றால் தமிழர்அணிகள் லப்பட வாய்ப்புகள் வரும் என்பதே வெளிப்படை நன்றி
அண்ணா வணக்கம் நீங்க சொல்வது எல்லாம் சரிதான் எமது மக்களை நம்பி நாம் இறங்க முடியாது மக்கள் அரசியல்வாதிகள் போல் எந்த பக்கம் சாய்வார்கள் என்று தெரியவில்லை அதனால் கொஞ்சம் யோசித்து தான் பார்க்க வேண்டும்
கௌரவ பிரதம மந்தரி எடுத்த முடிவு ரொம்ப வரவேற்க தக்கது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது ஒரு தமிழ் பாடசாலையில் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதிகாக கலந்துக்கொண்ட மொறியஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர் திரு. ஈஸ்வரன் ஐயா மேடையில் பேசிய உரையில் மாணவர்களுக்கு மட்டும் அல்ல விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அறிவூட்டக்கூடிய மஹாபாரதத்தின் ஒரு முக்கிய ஒரு சிறு பகுதியை எடுத்து சொன்னார் அவ்வளவு சிறப்பாக இருந்தது அந்த அரங்கத்திற்கு அவர் ஆற்றிய உரை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கன்றன அவர் அரசியல் வாதி அல்ல அவர் ஒரு நன்கு படித்தவர் இவர்கள் போன்றோரை தான் கல்வி நிலையங்களுக்கு உரையாற்றுவதற்கு அழைக்க வேண்டும் பிரதமரின் கருத்துக்கு 100% வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ❤
எல்லா தமிழ் முதிர்ந்த முகங்களை விரட்டிவிட்டு இளம் தலைமுறைகளுக்கு இடம் கிடைக்கவேண்டும். எல்லா கிழவனுகளும் சும்மா தமிழ் மக்களையும் பேய்க்காட்டிக்கொண்டு தங்கள்குடும்பத்தோடு சொகுசுவாழ்க்கை வாழ்கிறானுகள். புத்தியுள்ள தமிழன் சிந்திப்பான் .
Thank you for all your updates! This country needs good souls to develop the country! The poor should be taken in to consideration! God bless Sri Lanka! 🙏Thank you for the updates!
யார் வந்தாலும் எங்களுக்கு அதாவது தமிழருக்கு எந்த பிரயோசனம் இல்லை. ஆனால் எமக்கு சொந்தமான இலங்கை நல்லா இருந்தால் அங்கு இருக்கிற எமது தமிழர்கள் நிம்மதியான வாழ்வு வாழட்டும்
பொது கட்டமைப்பு புதிய சிறந்த வேட்பாளர்களை இம்முறை தேர்தலில் களம் இறக்க வேண்டும் இல்லையேல் வடக்கு கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழக்க நேரிடும்.
❤Wow !! Wonderful work to be fair, when we praise a praiseworthy, we ought to praise to be nice and wise. No body else should not deny unless he or she is a jealously person. We have the Human Rights to do the right thing. Why we feel fear when Lord is in our hearts? In Vedas, Visnu ,the four handed Krishna said: “I’m in everyone and separated from everyone “ We are deeply grateful of your hardest work dear. Go a head God a head ❤ Hare Krishna
காளி முக போராட்டத்தில் இணைந்த எமது தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள் படித்தவர்கள் தைரியம் உள்ளவர்கள் ட்ரெண்ட் இனத்தையும் கட்டிக் காத்து அவர்களுக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கின்றார்கள் இவர்களைப் போன்ற இளம் சமுதாயத்திற்கு ஒரு தடவை சந்தர்ப்பத்தை வழங்கலாமே உறவுகளை இதைப்பற்றியும் ஒரு தடவை பேசுங்கள் அண்ணா
இப்ப இருக்கிற அனைத்து பச்சோந்திக் கூட்டத்தை எல்லோரும் ஒதுக்கித்தள்ளவேண்டும்.ஆடம்பரத்தினை விரும்பும் ஊழலைச் செய்துவரும் முதியவர்கள் கூட்டம் ஒதுங்கிக்கொண்டு சாதரண வாழ்வை விரும்பும் புதியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் முன்வரவேண்டும்.
பூசாரிகளைக கும்பிடாமல் நாங்கள் கடவுளை நேரடியாக கும்பிடலாமே! எல்லோருக்கும் விளங்கும் என்று எண்ணுகின்றேன். விளங்கினவர்கள் மட்டும் like பண்ணுங்கள். எத்தனை பேருக்கு விளங்கியது என்று நான் எண்ணிப் பார்க்க.
Thank you God bless you
புதியவர்கள் நின்றால் போடலாம் , இல்லையேல் வாக்களிக்க சென்று வாக்கு சீட்டினை செல்லுபடியற்றதாக மாற்றலாம் இல்லையேல் அனுராகுமாரதிஸ நாயக்கா வுக்கு போடலாம் , எக்காரணம் கொண்டு எந்த இப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு போடக்கூடாது , இது என் தாழ்மையான வேண்டுகோள் மக்களே , மிக தரமான செய்திகள்! நலமே வாழ என் வாழ்த்துகள் ! Congratulations thampy
எல்லா திருடர்களையும் வீட்டிற்கு கலைக்கவேண்டும்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் இனி ஒருபோதும் வாக்களிக்க மாட்டோம்
நன்றி தமிழடியான்
நிச்சயமாக
Ya
நிச்சயம்
கண்டிப்பா 💯💯🙏🙏
சிலவேலை இலஞ் செலியன் அய்யா வர 100 % சான்ஸ் உண்டு காரணம் மூவின மக்களின் விருப்பதீதிகுறியவர் அவர்
வணக்கம் அருமையான பதிவு அரசியலுக்கு இளம் சமுதாயம் வர வேண்டும்❤️👍🤝
தயவு செய்து புதிய தலெமுறைக்கு வழி அமைச்சு கொடுங்கோ.
சிறப்பான உங்கள் பதிவுகள் தமிழினத்தை விழிப்புறச் செய்யட்டும்❤🎉
படித்த அறிவுள்ள இனப்பற்றுள்ள பேச்சாற்றல்மிக்க துடிப்புள்ள இளையவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
முக்கியமாக நேர்மையான
ஆமாம் தம்பி , அதைத்தான் சிங்கள மக்களும் சொன்னாங்க செய்தாங்க நாங்களும் அதே பாணியில்தான் பழய குரூப் வேண்டாம்
எல்லா கள்ளரையும் கலைக்க வேனும். .👍👍🇨🇭🇨🇭
true
நிச்சயமா.
பழைய அரசியல்வாதிகள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது
YOU ARE RIGHT THANK YOU
எனது ஆசை நீதிபதி இளஞ்செழியன் அவர்களை ஓரு வேட்பாளர்கா நிறுத்தலாம் என்று உங்கள் கருத்துகளையம் பதிவிடவும் 🙏🙏
😂😂😂
அரசியல் என்பது பன்றிகள் விளையாடும் சேறு நிறைந்த குட்டை. அதக்குள்ளயா எங்கள் நீதிபதியை ...😢😢
அவருக்கென்று ஒரு நன்மதிப்பு இருக்கிறது அதை கெடுக்க கூடாது..
@@ramananyogarasa ama kallana mattum than vote pottu anupanum!
@@ramananyogarasa ya
அனைத்து ஊழல் பெருச்சாளிகளையும் பிடித்து உள்ளே வைக்க வேண்டும்.❤❤ ஆவண செய்ய வேண்டும் அனுர!
நிச்சயமாக
உண்மை
அருமையான பதிவு..
மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்..
Thamby, you are doing good job . Keep it up❤
அன்பு வணக்கம் சகோதரா இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்ய விரும்புகிறார்களோ அவர்களை மட்டும் ஆதரிப்போம் அதுவும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களை அல்ல எல்லாம் புதியவர்களை அதிலும் சுகபோகமாய் வாழ நினைக்கிறவர்கள் வேண்டாம்
I appreciate Ur open comments. Keep up Ur good work.
Please just ignore those old politicians. Come forward youngsters. Thanks tamil adiyan ❤
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் இனி ஒருபோதும் வாக்களிக்க மாட்டோம்
நன்றி
True
உங்ஙளுக்கும் நன்றி
Very good information
நல்லதொரு பதிவு, பகிர்வு பாராட்டுகள்.
சங்குச் சின்னம்.
தமிழ் உச்சரிப்புத் திருந்த வேண்டும்
Well said! Good job keep it up👏🏼
sensible advice, our people think before you vote. good luck.
Elanselijan...iya.....supar...good..
You are telling the truth
நீதிபதி இழஞ்செழியன் சட்டமா அதிபர்ராகப்போடலாம்
அனுராவிடம் சொல்லுங்கள்
இரட்டை பலம்
பிரதமராக போடலாம் ?
very good.
Ramba allaka pasiringa Amen 🙏
தங்களின் விமர்சனம் பக்கசார்புஅற்று உள்ளது.
சிறந்த பதிவு.
உங்கள் சேவை தொடரட்டும்...நன்றி...
அண்ணா வணக்கம் கெட்டவங்கள் எல்லாம் நல்லவங்களா என்ற ஒரு சிந்தனையோடு மனம் கேள்விகளைத்தொடுக்கிறது உங்களுடைய பார்வை உண்மையின் நேர்கோட்டில் நகர்ந்தாலும் நமது தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் இளைய சமுதாயத்தை முன்னுக்குவர அனுமதிக்கமாட்டார்கள்.அதுமட்டுமன்றி இப்போதுள்ள இளம் அரசியல்வாதிகள் சிலர் தங்களுடைய சாணக்கியத்தைப்பயன்படுத்தி சிங்கள அரசியல் வாதிகளுக்கு தங்கள் பலத்தை நிரூபிக்க முயன்றதையும் நாமறிவோம்.ஆனால் நமது தமிழ்அரசியல்வாதிகள் பணப்பலமிக்கவர்களோடு சார்ந்துவாழத்தொடங்கியிருப்பதால் தமிழர்பலம் வரும்தேர்தல்களில் பின்னுக்குத்தள்ளப்படலாம்.அதனால் தமிழர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே தள்ளப்படுவார்கள்.அரசியல்ரீதியான பங்கீடுகளின் பகிர்வுகளிலும் தமிழர்களுக்குரிய உரிமைகள் குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாகி விடுமல்லவா.அதனால் தமிழ்இளைஞர்களை பயிற்றுவித்து அரசியல்தெளிவுகளை ஊட்டவேண்டும்.தற்போதுள்ள தமிழ்அரசியல்
வாதிகளைப்பகைக்கும் போது தமிழ்மக்களும் குழப்பத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.அதனால் தமிழ் அரசியல்வாதிகளை மட்டும் நாம் தட்டிக்கேட்க முடியுமென்றால் தமிழர்அணிகள் லப்பட வாய்ப்புகள் வரும் என்பதே வெளிப்படை நன்றி
Thank you anna .“A leader is one who knows the way, goes the way, and shows the way.”we hope well.
Well said thamby, I am very happy about prime minister’s decision. You youngsters should go forward and make our Sri Lanka proud.
சகோதரர் செய்தி மிகவும் அர்த்தமுள்ள செய்தி
Super Thanks ❤❤❤
Waiting for your news every day all the presentation very high standards please keep it up. God bless you 🙏.
அண்ணா வணக்கம் நீங்க சொல்வது எல்லாம் சரிதான் எமது மக்களை நம்பி நாம் இறங்க முடியாது மக்கள் அரசியல்வாதிகள் போல் எந்த பக்கம் சாய்வார்கள் என்று தெரியவில்லை அதனால் கொஞ்சம் யோசித்து தான் பார்க்க வேண்டும்
உங்கள் செய்திகள் அனைத்தும் அருமை,நன்றி.
மூவினத்தையும் அனுசரித்துப்போகக்கூடிய யவரே பாரளுமன்றம் போகவேண்டும் ..
கௌரவ பிரதம மந்தரி எடுத்த முடிவு ரொம்ப வரவேற்க தக்கது
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது
ஒரு தமிழ் பாடசாலையில் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதிகாக கலந்துக்கொண்ட
மொறியஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர் திரு. ஈஸ்வரன் ஐயா
மேடையில் பேசிய உரையில் மாணவர்களுக்கு மட்டும் அல்ல விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அறிவூட்டக்கூடிய
மஹாபாரதத்தின் ஒரு முக்கிய ஒரு சிறு பகுதியை எடுத்து சொன்னார் அவ்வளவு சிறப்பாக இருந்தது அந்த அரங்கத்திற்கு
அவர் ஆற்றிய உரை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கன்றன
அவர் அரசியல் வாதி அல்ல
அவர் ஒரு நன்கு படித்தவர்
இவர்கள் போன்றோரை தான் கல்வி நிலையங்களுக்கு உரையாற்றுவதற்கு அழைக்க வேண்டும்
பிரதமரின் கருத்துக்கு 100% வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ❤
Good News
Subramaniyam
நினைக்கவில்லை என்பது தப்பு! அவற்றை செய்தால் ஊழல் செய்யமுடியாது என்பதுதான் சரியானது.
சுத்து மாத்து சுமந்திரன் டக்ளஸ் இருவரையும் திரத்தும் வேலையை முதல் பாருங்கள்
டக்லஸ் அய்யாவை யாராலும் தோற்கடிக்க முடியாது அவராக ஓய்வுபெரும்வரை
Super neenkal sonnapadiyaalthaañ makkalukku purinthathu nanry meendum velippadaiyaaka Nalla seithikalai podavum.
Thiraththa koodathu suddu kollanum
நல்லது செய்பவரை புகழ்ந்து பேசுவது நல்ல விடயம் தான்.
உண்மை தான் நல்ல விஷயம்
Good news
நீதிபதி இளஞ்செழியன் தான் பொது வேட்ப்பாளராக நிறுவுவது நல்லது
செய்திகள் என்றல்இப்படிதான்இறுக்கவேண்டும்வாழ்த்துக்கள்
உங்கள் கானொலி அனைத்தும் சிறப்பபு அனைத்து யூடியூபர்ரிலும் உங்கள் கானொலிகள் எனக்கு ஓர்அருமையான கானொலி நன்றி🙏🙏🙏❤❤❤
நன்றி🎉🎉🎉
இந்த காணொளியை சகல தமிழ் மக்களும் பார்க்க வேண்டும். பார்க்கும் அனைவரும் எல்லா ஊடகங்களிலும் பகிருங்கள்
எல்லா தமிழ் முதிர்ந்த முகங்களை விரட்டிவிட்டு இளம் தலைமுறைகளுக்கு இடம் கிடைக்கவேண்டும். எல்லா கிழவனுகளும் சும்மா தமிழ் மக்களையும் பேய்க்காட்டிக்கொண்டு தங்கள்குடும்பத்தோடு சொகுசுவாழ்க்கை வாழ்கிறானுகள். புத்தியுள்ள தமிழன் சிந்திப்பான் .
நல்லமுடிவு பிரதமர் வாழ்த்துக்கள்
உங்கள் செய்தி அனைத்தும் மிகவும் சிறப்பு…..காரை இழுத்து செல்வது ரணில் haaaaaa❤️❤️❤️❤️💐💐💐👍👍👍🇬🇧🇬🇧🇱🇰🇱🇰
அடியானின் சிறப்பான அறிவுரை❤
மக்களை திருத்தும் ❤
உண்மை தாண் அண்ணா
உங்கள் தகவலுக்கு நன்றி 👍😄😄😄
நன்றி🎉thank you
நூற்றுக்கு நூறு வீதம் உண்மை மிகவும் சிறப்பானது இன்றைய தகவலும் செய்தியும் வாழ்த்துக்கள்
நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் உடன் கலந்து கொண்டு வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவையுங்கள்
Thank you for all your updates! This country needs good souls to develop the country! The poor should be taken in to consideration! God bless Sri Lanka! 🙏Thank you for the updates!
I 100 percent recommend hon.Elanchelian and Archuna,they're the brave
Superb👍
Super unmai
👏👏👏👍👍👌👌
சிறப்பான தரமான செய்திகளுக்கு வாழ்த்துக்கள்!! தொடருங்கள்!!
புதியவர்கள் படித்தவர்கள் மத்தியிலும் மானிலத்திலும் ஒரேபார்வையில் ஈடுடக்கூடியவர்களை நாம் இனங்காண்போம்.
Thanks for sharing 🙏
First time I liked your video presentation. well done. Keep on going
Yes you are hundred percent right. Well said. Good video.
யார் வந்தாலும் எங்களுக்கு அதாவது தமிழருக்கு எந்த பிரயோசனம் இல்லை.
ஆனால் எமக்கு சொந்தமான இலங்கை நல்லா இருந்தால் அங்கு இருக்கிற எமது தமிழர்கள் நிம்மதியான வாழ்வு வாழட்டும்
ஆகா இதுதான் உண்மையான உண்மை100%,
இதைப்புரிந்தவர்கள் சிலரே இலங்கைத் அரசியல்விபச்சாரிகளின் சுரண்டல் இன்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் சரியே🎉❤
Super anna
Thank you
Well done
சரியா சொன்னிக்க அண்ணா
வன்னி தேர்தல் தொகுதி பற்றியும் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்
thankyou brother 👍👍👍👍👍👍👍👍💯💯
We need to support new prasiden
You are telling actual and realistic. Existing Tamil MP Not to votr for then
தம்பி உங்கள் நல்ல கருத்துகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் புதியவர்களை அனுப்ப வேண்டும் நன்றி தம்பி
Excellent ❤❤❤❤❤
அருமையான பதிவு!
GOOD ADVICE
Tamil adyan
.you speak very very good 👍
பொது கட்டமைப்பு புதிய சிறந்த வேட்பாளர்களை இம்முறை தேர்தலில் களம் இறக்க வேண்டும் இல்லையேல் வடக்கு கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழக்க நேரிடும்.
எமக்கு காலத்திற்கும் அநுரா போதும் வேறுயாரும் தேவையில்லை. இதனைத்தான் 90 வீதமான மக்கள் விரும்புகின்றார்கள்
❤❤❤❤
Unarchchi Ulla entha thamil makanum ithai vitumpa maddarkal
Thamilarkaluku enru otu ankikaram eppoluthum ituka vendum. Unkaluku kaalam than pathil sollum
பொய் சொல்ல கூடாது
அனுரா பெற்ற வாக்குகளை விட அதிகமாக வாக்கு பெற்றவர் ரணில் + சஜித் என்ற ஊழல் சிங்கள இனவெறி பிடித்த பாசிச வாதிகள் தானே
@VasanthiniAthithan mental patient
❤Wow !! Wonderful work to be fair, when we praise a praiseworthy, we ought to praise to be nice and wise.
No body else should not deny unless he or she is a jealously person.
We have the Human Rights to do the right thing. Why we feel fear when Lord is in our hearts?
In Vedas, Visnu ,the four handed Krishna said:
“I’m in everyone and separated from everyone “
We are deeply grateful of your hardest work dear.
Go a head God a head ❤
Hare Krishna
காளி முக போராட்டத்தில் இணைந்த எமது தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள் படித்தவர்கள் தைரியம் உள்ளவர்கள் ட்ரெண்ட் இனத்தையும் கட்டிக் காத்து அவர்களுக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கின்றார்கள் இவர்களைப் போன்ற இளம் சமுதாயத்திற்கு ஒரு தடவை சந்தர்ப்பத்தை வழங்கலாமே உறவுகளை இதைப்பற்றியும் ஒரு தடவை பேசுங்கள் அண்ணா
Nalla karuthu
அது காளி அல்ல காலி முகத்திடல்
Unmai👍
பழைய அரசியல் வாதிகள் எல்லோருக்கும் செருப்பு அடிதான்
இளைஞர்களுக்கு வழி விடுங்கள் ❤
அருமை அருமை , நல்ல விளக்கம்
மக்கள் பிரச்சனைகளை முன்மொழிபவராக இருக்க வேண்டும்.
இளஞ்செழியன் ஐயா
Dr.அர்ச்சுனா
Please remove the last name. Only the judge. 😊
அது வேற யாரும் இல்ல எங்கட ரணில் மாமா
என்னைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி புதிய கட்சியை உருவாக்க வேண்டும்
இப்ப இருக்கிற அனைத்து பச்சோந்திக் கூட்டத்தை எல்லோரும் ஒதுக்கித்தள்ளவேண்டும்.ஆடம்பரத்தினை விரும்பும் ஊழலைச் செய்துவரும் முதியவர்கள் கூட்டம் ஒதுங்கிக்கொண்டு சாதரண வாழ்வை விரும்பும்
புதியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் முன்வரவேண்டும்.
உண்மை நண்பா❤❤❤❤❤❤❤
AKD
வாழ்த்துகள்!
நெத்தியடி போன்ற மிக தெளிவான கருத்துக்கள்.❤❤ சிறப்பு தமிழ் அடியான்..🎉🎉❤❤
Alhamdulillah
Mashaallah
Arasiyal waadihalil
Waaltha weandiyawar
AnuraKumaraDisanayaka❤
Ullathai ullavaru solvathil enna thabbu athu unmai, Anal anura
Supper, ❤❤❤❤
100*100 சரி
சிறப்பாக தவல்களை தரும் தங்களுக்கு மிக்க நன்றி .ஓட்டம் பிடிப்பரை பார்த்தால் ரணில் போல இருக்கிறார் 😂😂😂
We Tamil love you AKD. God bless 🙌 you.