மிஸ்டர் தமிழன் உங்களால எவ்வளவோ ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படங்கள் பார்த்து விட்டேன் ரொம்ப நன்றி மிஸ்டர் தமிழன் வாழ்க வளமுடன் உங்களது பணி மேலும் மேலும் தொடரட்டும் நன்றி வணக்கம் 👍
Movie : Mucize the miracle Year : 2015 Genre : Drama & Romances Rotten tomatoes : 67% IMDP : 7.6/10 Initial release : 1 January 2015(Germany) Director : Mahsun Kırmızıgül Language : Turkish Music by : Tevfik Akbasli, Yildiray Gürgen, Mahsun Kirmizigül Produced by : Tekin Dogan, Murat Tokat In 1961, a teacher in a remote village inspires the villagers to put aside their differences in order to build a school. Part-2 Movie : Miracles of Love Year : 2019 Genre : Drama Rotten tomatoes : 75% IMDP : 7.2/10 Initial release : 5 December 2019( Germany) Director : Mahsun Kırmızıgül Language : Turkish Music by : Tevfik Akbasli, Yildiray Gürgen, Mahsun Kirmizigül Produced by : Tekin Dogan, Murat Tokat During the 1960s, a disabled man finds himself in an arranged marriage to the most beautiful woman in the village. Please Brother review panuga brother 🙏🙏🙏
"A Quiet Place 1 & 2" "Get out" "Recalled (2021)" "Citizen X" "The Usual suspects" "Battleship" "The Silencing (2020)" "The Little things (2021)" "The Raid & The Raid 2 Berandal" "Man on a ledge" "Heat" "Midnight FM" "The Empty Man" "The Private Eye" "The Chase" "The Chaser" "Believe me the abduction of Lisa Mcvay" Pls review
இந்த அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது ஆனால் கருத்து தெரிவிப்பது ஆங்கிலம் கலந்த தமிழில் தான் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகாவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்
10/10 👌👌 07:35 இந்த போலிஸ் Hairstyle 👌 11:43 செம செம 😂 15:10 Heroine மாஸ் 36:05 Hollywood ல் ஒரு அம்பி 🙅🙅 இந்த Hero cheractor அ கடைசில இப்படி பண்ணாம இருந்திருந்தா படம் இன்னும் வேற மாதிரி போயிருக்கும். 💁💁
Hero is always Hero! i love your story, not about your thoughts! obey the rule until you reach the top! after reaching the top change the rule as your wish!
It's his stupidity... the child would have had a mom n dad that's a family... a good family becomes a good community.. a good community forms a good nation!
Movie: Hum Aapke Hain Koun Language: Hindi Genre: Family, Drama, Love story Hit wise: All time iconic blockbuster. Please please anna intha padatha review pannunga unga voice la.
உங்கள் குரலின் அடிமை நான் சேகர் உங்கள் ரசிகன் ஆசை நிறைவேற்ற மறந்துவிட்டிர்கள் Taxi படம் இரண்டாம் பார்ட் போடுங்க என்று தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அதை நீங்கள் போடவில்லை அதனால் இனி உங்கள் மிஸ்டர் தமிழன் போடும் எந்த படத்தையும் பார்க்க மாட்டேன் ஆனால் தினமும் உங்கள் குரலை நினைத்துக்கொண்டே இருப்பேன் miss u mr tamilan good buy 😭😭😭
இவன எனக்கு அரையனும்னு தோனல எனா நம்மலும் இதே மாதிரி தா ஒரு விசயம் நல்லா தா பன்னிட்டு இருப்போம் திடிர்னு அதை சொதர்ப்பீர்வௌம் அப்பரம் ஒக்கார்ந்து ஐயையோ அத நா miss பண்ணிட்டேன்னு வருத்தப்படுவாங்க இது எல்லாம் சகஜம் அப்படி பார்த்தால் எல்லாரும் தான் அரையனும்னு தோனுது 😡😡🤬
Brother even please review the movie called (Valerian and the city of thousands planet) it’s amazing - I rate the movie for graphic 8/10 ! It’s available in Tamil too! u must watch and let people know about that amazing movie-
Water And Fire Movie Review Pannuga Brother, Amazing Love moive I been see, Pls go see the moive 1st brother, It's Available In TH-cam Pls🙇 If You Talk About The Movie So many people will know about the moive. Pls🙇❤️
மிஸ்டர் தமிழன் தலைவா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய படத்தை வாய்ஸ் அவர் பண்ணுங்க படத்துல அவன் சொன்னான் பாத்தீங்களா நேர்மையா தான் இருப்பேன் அப்போ அவன் நெஞ்சில் தூக்கி போட்டு மிதிக்கணும் தோணிச்சு
Movie name: The Terminal (2004)
IMDB: 7.4/10
Super movie
Please review it anna🙏
Tomorrow saho... finally its ready
@@MrTamilanHollywoodMovies romba nandri anna
Hi
Hi
பீக்கி பிளைண்டரஸ்
பாகம்3 போடுங்க
இவன் ஹீரோ இல்ல... வில்லன்..
மற்ற நாலு பேரும் தன் ஹீரோஸ்.
👮♂️ good
Hi
Hi
மிஸ்டர் தமிழன் உங்களால எவ்வளவோ ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படங்கள் பார்த்து விட்டேன் ரொம்ப நன்றி மிஸ்டர் தமிழன் வாழ்க வளமுடன் உங்களது பணி மேலும் மேலும் தொடரட்டும் நன்றி வணக்கம் 👍
சத்யம் என்பது உண்மையை சொல்லுதல், பொய் சொல்லாமல் இருத்தல்.ஆனால் சில சமயம் தீங்கு விளைவிக்குமாயின் சத்யம் உரைதால் கூட பொய்யே ஆகும்.
Apdinu yaru sonna kasapga irunthalum sathiyam sathiyame tharmam tharmame
@@akashnarayanan4199 appo antha kulanthai valkai nasama porathu than tharmam niyam ah? Onga point of view la
@@akashnarayanan4199 வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல்
அரிசந்திரன் 🤔
Kettathe nadandhaalu unnaya thaa sollanum, nalla thu nadakanunu poi sonnaaalu, athu poi thaa, thappu thaa
பெரிய வில்லன்கள விட ....... ரொம்ப நல்லவன் ஆபத்தான வன்🙏🙏🙏🙏
200% correct
Aama bro 😁😁
புரியல
2000%correct bro
நல்லது 👌 உலகம்
ஆரம்பத்தில் பண்றதெல்லாம் சரின்னு தான் தோணுது ஆனா கடைசி 5 நிமிஷத்துல இவன் பண்ணுனதை பாத்து செம காண்ட் ஆகுது அடிச்சு மூஞ்ச உடைக்கிற அளவுக்கு கோவம் வருது
Hero is looser
@@freefirefunstatus1087!
Well said
I feel sad for that inspector and his wife.... 😶😶.. Enakum antha nallavana nalla adikanum than thonuthu...
நல்லவனா இருக்கலாம் ஆனால் அநியாயத்துக்கு நல்லவனா இருந்த என்ன பண்ண நமக்கு தான் டென்ஷன் அத பத்தி யோசிச்சா
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢😢
@@iku_247 r u TH-camr
Hero is not good guy because he behavior with bad people if he really a good guy he change friend to a good
help to reach 1k plz
@@TN61GAMER I will not support to ff
நல்லவன் வாழ்வான்
தீயவன் வீழ்வான் என்பது அந்தக்காலம். தீமை தான் வெல்லும் என்பது இந்த காலம்.
காலத்திற்கு தகுந்தாற் போல் நல்லவனின் பொருள் மாறுபடும்.
Movie : Mucize the miracle
Year : 2015
Genre : Drama & Romances
Rotten tomatoes : 67%
IMDP : 7.6/10
Initial release : 1 January 2015(Germany)
Director : Mahsun Kırmızıgül
Language : Turkish
Music by : Tevfik Akbasli, Yildiray Gürgen, Mahsun Kirmizigül
Produced by : Tekin Dogan, Murat Tokat
In 1961, a teacher in a remote village inspires the villagers to put aside their differences in order to build a school.
Part-2
Movie : Miracles of Love
Year : 2019
Genre : Drama
Rotten tomatoes : 75%
IMDP : 7.2/10
Initial release : 5 December 2019( Germany)
Director : Mahsun Kırmızıgül
Language : Turkish
Music by : Tevfik Akbasli, Yildiray Gürgen, Mahsun Kirmizigül
Produced by : Tekin Dogan, Murat Tokat
During the 1960s, a disabled man finds himself in an arranged marriage to the most beautiful woman in the village.
Please Brother review panuga brother
🙏🙏🙏
Movie Name: Joker
Release date: 2019
Budget: 60 to 70 million
Box office: 1 billion
Oscar: 1
Fan: world wide
🤩
@@niranjana_bangtan4570 army 💜💜
நல்லவனவும் இருக்க கூடாது🤗 கெட்டவனவும் இருக்க கூடாது 😈 மொத்தத்துல இந்த கேவலமான உலகத்துல பிறக்கவே கூடாது 🔸
@HOLLYWOOD DUB 😁
😢😂😢😂😢😂😢😂
அம்பியும் வேண்டாம், அண்ணியனும் வேண்டாம். இயன்ற வரை சிந்திதித்து செயல்படுவோம்
Correct ta sonninga
Mahabaratha krishnan sollurathu thaan
@@barnesrejohnrobiston8910 aama nallavanukku nallavan kettavanukku kettavan
Hero: Hello Police...
Subscribers: Adi serrupa naye!!
😅😅😅😅
Thirukutal:- வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
திருக்குறள்
Pakka correct bro
Apdiye thirukural full book ka yum text panni vaccha naal irukum. 🤔🤣🤣🤣
Sooper bro....... arumaiyagach sonneergal....
வில்லத்தனமான ஒரு ஹீரோ🔥🔥🔥🔥🔥
Movie: chhichhore
Hero: shushanth singh
Language: hindi
Please na indha padatha review pannunga
வணக்கம் அண்ணா. உங்கள் பதிவுகள் சிறப்பு. எமது காணொளிகளும் உங்களை மகிழ்விக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி. நாம் இலங்கையிலிருந்து.
எங்க தலைவன் குரல் எங்க பிராண்ட் இப்படிக்கு🔥 (Mr.Tamilan)🔥 veriyan ❤️❤️
Enna oru poii
அந்த போலிஸ்களும், குழந்தையோட மாமாவும் தான் நல்லவங்க, படத்தோட ஹீரோக்கள்,, இந்த ஆகாவலி வில்லன்
Bosss... Unga voice super.... I really love this..
Mr. Thamilan Veriyan From Srilanka..♥️❤️🇱🇰❤️♥️
From Sri lanka
😲 wow 😳
All ok dha na bro there 🤍...
Colombo
Me 2
பலார்னு இருக்குனாலும் தப்புள்ள தலைவா 👍🏻👍🏻
எங்க தலைவன் முகம் எங்க பிராண்ட் (Mr.Tamilan)❤️❤️
bro avar voice tha bro enga brand 😉
@@MohammedHassain-bd8gt sry for the speeling mistake எங்க தலைவன் குரல் எங்க பிராண்ட்
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢😢
@@iku_247 ok nanba
@@iku_247 subscribe Pani bell icon all select paniten
நன்றி அண்ணா ..உங்கள் படைப்பு சாலச்சிறந்தது.... உங்கள் வெற்றி win...... வின்னை தொடும்.
உலகில் நல்லவர்களை விட கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவர்கள் அரிது.இருப்பினும் செய்த தவறை சரி செய்ய என்னுவது பாராட்டுக்குறியது.
I never comment easily, but i feel like punching on hero's face
💯😡
Anna one day ku rendu padam poduga PLZZ🙏
Ungaluku Thonrathu than Ennakum thoonuchu Antha Hero Romba Nallavana Iruthathu Enakum Pitikkavillai Anna...🙄😒
கெட்ட கெட்ட வார்த்தையா வருது தலைவா .. இப்டியானவங்க கொரோனாவ விட மோசமானவங்க ..
Ambi(anniyan movie):Enake intha hero va adikanum nu thonuthu 😂
😂😂😂
👊
@@suthaudhaya3033 🤪
😂😂
"A Quiet Place 1 & 2"
"Get out"
"Recalled (2021)"
"Citizen X"
"The Usual suspects"
"Battleship"
"The Silencing (2020)"
"The Little things (2021)"
"The Raid & The Raid 2 Berandal"
"Man on a ledge"
"Heat"
"Midnight FM"
"The Empty Man"
"The Private Eye"
"The Chase"
"The Chaser"
"Believe me the abduction of Lisa Mcvay"
Pls review
Bro neeingala review pannalam illa try pannuinga bro
Recall
Anna romba pavam bro
Last one is already reviewed bro
In Ghost House Inn (malayalam) 2010 Horror/Comedy
Anna Intha Padathoda Review pannuvingala🥺
kathi rompa nalla erunthuci .. vera level story
இந்த அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது ஆனால் கருத்து தெரிவிப்பது ஆங்கிலம் கலந்த தமிழில் தான்
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகாவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்
2:46 Andha hero pakarathuku CSK team Sam Curran mathriya iruka pa🙈❤
Aama laa😅😂😻
🤣🤣🤣🤣
Alayatha 😂
🤨🤨
அந்த அம்மாகாரிய கொன்னுட்டு நம்ம ஹீரோவே குழந்தய வளர்க்கும்...🙏🙏🙏
10/10 👌👌 07:35 இந்த போலிஸ் Hairstyle 👌 11:43 செம செம 😂 15:10 Heroine மாஸ் 36:05 Hollywood ல் ஒரு அம்பி 🙅🙅 இந்த Hero cheractor அ கடைசில இப்படி பண்ணாம இருந்திருந்தா படம் இன்னும் வேற மாதிரி போயிருக்கும். 💁💁
Miracle in cell no7. Korean movie👌💯
Super ♥♥👌👌👌
Movie name : Green Book
Real Life story
Year : 2018
Budget : 23 million
Box Office : 321.8 million
Nominee for Oscar : 5
Oscar Won : 3
Noted saho
@@MrTamilanHollywoodMovies once upon a time in antolina movie review pannunga Bro pls pls pls pls romba nalla kekuren pls 🙏
@@MrTamilanHollywoodMovies பீக்கி பிளைண்டரஸ்
பாகம்3 போடுங்க
@@MrTamilanHollywoodMovies Thanks bro
@@MrTamilanHollywoodMovies PLEASE UNCLE PUT KRISH ALL PARTS EXPLAINATION PLEASE UNCLE
எனக்கும் அவன அறையனும் ன்னு
Movie name : The host
Imd: 7.2
Korean movie
Climax supera irukum saho pls reviews panunga pls
Naalu vayasu kulanthai enna keduthal pannum dilogue super, evlo kolupeduthu poi tv pathu2 eruka .....😀😀😀 Bro ammakari, bajari, nenga pesuratha ketta siripu varuthu....
ஃபர்ஸ்ட் கமெண்ட் தாய்க்கிழவி army 🎉👍
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢😢
@@iku_247 hi
கண்டிப்பா அண்ணா ❤️
@@ramragu5120 hai nanba
Hero is always Hero! i love your story, not about your thoughts! obey the rule until you reach the top! after reaching the top change the rule as your wish!
Petta movie dialogue: nallavana irukkalam romba nallavan irukka koodathu💯💯
இந்த படத்தோட ஸ்டார்ட்டிங் சீன்ல ❤️❤️❤️
Movie : Guru
Characters : Mohanlal .Suresh Gopi
Release date : 1997
Language : malayalam
Oscar movie but box office fail
Yes anna... Enakum ungala pola thaan thonudhu... But avane andha baby ah paarthuka poren nu soldradhu super... Good climax...
It's his stupidity... the child would have had a mom n dad that's a family... a good family becomes a good community.. a good community forms a good nation!
Hi
Simple words but strong points , nice
No punches see my point of view
Ungala oda karuthuea engalin virupam thalaiva🌹🌹🌹
Ennaku oru assa Anna, life la romba padartha padu paduren... Enna kana time varum podhu, en story ah kuda idhu madhri sollanum.... ❤️
Who all r missing ponniyan Selvan including MR.Tamila☺️
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
இதில் இத்தனை கொலை செய்ததற்கு அந்த அம்மாவை கொலை செய்திருக்கலாம் இதுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும் 🤷🏼♂️
Thalaiva ne vera leval 😀
Correct super idea
It's true
Crt
Crt
Vera Mari Anna 😘😘😘😘
Super unka voice 👍👍👍
இதுக்கு தான் வள்ளுவர் அப்பவே சொல்லிட்டாரு பொய்மையும் வாய்மை இடத்தாகும் நன்மை பயக்கும்னானு சூல்நிலை புருஞ்சு நல்லத யோசிச்சு நடக்கறது தான் நல்லவனுக்கு அழகு.
Aayirathil Oruvan 2010 moviea review panuka bro please
Vanakam saho 💓 one replay hiii
Tamasha review pannunga
Waiting to hear in your voice ❤️
Beaky s
அடுத்த பாகம் போடுங்க
இவனும் இவன் மனைவியும் வளர்த்திருக்களாம்,இருவரும் பிரிய வேண்டியது இல்லை,they are young couples right choice
Ungal mudive enodathu......😊
Movie: Quota
General: Drama/Family
IMDb: 8.5/10
Language: Tamil
Plz review pannuga bro...🙏❤️
Unga voice ketta thaan day fulfill aaguthu 😍
உருட்டு ரொம்ப பெருசா இருக்கு....😂😂😂😂
The quiet place review podunga brother
In my sleep movie podunga Bala 😭 Naanum romba naala kekkuren
Movie :The host
Imd:7.2
Pls review panunga saho😍😍
அண்ணா மேதகு பேசுங்க......😭😭😭😭
Hi bala nenga sonna CRT ah thn irukum..❤️🔥
Movie Name : The shawshank redemption
IMDB: 9.3/10
Year: 1994
Drama crime movie
Plz review thala
World best movie all time but no oscar award bro
ஒரு ஆஸ்கர் அவார்டு கூட கிடைக்கவில்லை என்னுடைய ஃபேவரிட் மூவி.
@@vicky-wi9uq delete panita
@@இங்குயாரும்இல்லை delete panita
Please review:
Stonehearst asylum,
Ocean's 11,12,13,8
Review pannunga bro
Please please please!!
Please please please!!
😤😤😤😤😠😠😈😈
waiting Thalla
I like, at the end he accepts his mistake and doing his best for the kid..
Movie: Hum Aapke Hain Koun
Language: Hindi
Genre: Family, Drama, Love story
Hit wise: All time iconic blockbuster.
Please please anna intha padatha review pannunga unga voice la.
தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥
Poda Mental...kelaviya kooda vidamaatriyeda
Movie: Quiet place
Thrilled
IMDB:7.8
Budget:16 million
Box office:346 million
Please 😭 please 🙏
Pt2 cooda
Yes 2 it's ultimate story line
I nee pt2
Telegram iriuka
But English okva
உங்கள் குரலின் அடிமை நான் சேகர் உங்கள் ரசிகன் ஆசை நிறைவேற்ற மறந்துவிட்டிர்கள் Taxi படம் இரண்டாம் பார்ட் போடுங்க என்று தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அதை நீங்கள் போடவில்லை அதனால் இனி உங்கள் மிஸ்டர் தமிழன் போடும் எந்த படத்தையும் பார்க்க மாட்டேன் ஆனால் தினமும் உங்கள் குரலை நினைத்துக்கொண்டே இருப்பேன் miss u mr tamilan good buy 😭😭😭
Movie:The Boy who Harnessed the wind
Imdb:7.6
Oscar movie
Real story
Review anna pls
Movie name: joker
Budget: 70 million
Box-office:1,075 million
Bro who don't know this movie?
@@aadi._.9071 😭
இவன எனக்கு அரையனும்னு தோனல
எனா நம்மலும் இதே மாதிரி
தா ஒரு விசயம் நல்லா தா பன்னிட்டு இருப்போம்
திடிர்னு அதை சொதர்ப்பீர்வௌம்
அப்பரம் ஒக்கார்ந்து ஐயையோ அத நா miss
பண்ணிட்டேன்னு வருத்தப்படுவாங்க
இது எல்லாம் சகஜம்
அப்படி பார்த்தால்
எல்லாரும் தான்
அரையனும்னு
தோனுது 😡😡🤬
Brother even please review the movie called (Valerian and the city of thousands planet) it’s amazing - I rate the movie for graphic 8/10 ! It’s available in Tamil too! u must watch and let people know about that amazing movie-
Movie name:joker
Budget:70 million
Box-office:1,075
Water And Fire Movie Review Pannuga Brother, Amazing Love moive I been see, Pls go see the moive 1st brother, It's Available In TH-cam Pls🙇 If You Talk About The Movie So many people will know about the moive. Pls🙇❤️
Bro please continue 🙏 peaky blinders series 😣😣
😪
waiting...
Vara vara ., timing eh ilama pooitu irukku., why so much delay
Hey finally the terminal movie... Released on mister tamilan ... Today 💯
Friend
The omen movies explanation solu ga
One of the childhood Ghost Stories 🎇🎇🎇
Inthe padathota ending scene Miss you Mr tamilan.❤️
Hi
Movie:16 Wishes
Bro,indha movie ya review ya panunga bro.......!❤️
Anna Teen Wolf series poduga
மிஸ்டர் தமிழன் தலைவா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய படத்தை வாய்ஸ் அவர் பண்ணுங்க படத்துல அவன் சொன்னான் பாத்தீங்களா நேர்மையா தான் இருப்பேன் அப்போ அவன் நெஞ்சில் தூக்கி போட்டு மிதிக்கணும் தோணிச்சு
Movie: Forrest gump 1994
Awards: 6 Oscars
Hero : Tom Thanks
IMDB rating: 8.8 /10
Pls explain this movie bro
Itha already ulagame parthu irukum Vita titanic padathuku kuda ipo review pana solveenga pola
@@akashnarayanan4199 but tamil la illa only ebglish
Fabulous vazhga vaiyagam vazhga valamudan
Ungaa voice supper anna
Movie super lovely bro take care 💙🥰🥳💙💙🥳💙🥳💙💙💙
Avan sathiyam pannittanla uyire ponalum vaakku marakoodathu... Athanala avan pannatho romba romba sariyana vishyam... Nana irunthalum sathiyam pannathukku athavathu vaakku koduthathukku ipdi tha. Panniruppen..🙂🙂
I like it
❤️ MR TAMILAN 3.0 OPEN PANNUGA BRO GUYS VOTE PANNUGA