I have watched this movie. She has taken her right decision. After 15 days she got clarified herself about her husband and the relationship with him. The moment she felt for her departed husband, tears automatically poured out and at the same time she felt hungry. Ie the thirst for finding what she is. And also she didn't skip from her responsibilities. Good movie to be watched.
அண்ணா உங்க சிரிப்பு வேற லெவல்.. உங்க சிரிப்பு மட்டும் 20 முறை கேட்டிருப்ப ஆனாலும் சலிக்கவே இல்ல.. இப்படியே சிரிச்சிகிட்டே இருக்கனும்..😊 And Heroin senjadhu 100% Correct..
Bro but hero avanga perladan insurance potturka so eva mudimcha 25 lak eduthu 25 lak kudukalm... 🙂🙂 Apadiye 25lak kudutalum ava vangura income kuduka kudathu
எனக்கு சரி என்று தான் தெரிகிறது,, யாருக்கும் துன்பம் தராமல் வருத்தம் அளிக்காமல்,, தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தது சரி என்று தான் நினைக்கிறேன்👍,, நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் 👍🙏
பெண்களை பிறந்த வீட்டிளும் பாரமாக நினைக்கிறார்கள் புகுந்த வீட்டிளும் பாரமாக நினைகிறார்கள் நம்மை சுமக்கும் பூம தேவியும் ஒரு பெண் தான் அவள் நம்மை பாரம் என்று நினைத்தால் இந்த பூமியில் யாரும் இருக்க முடியாது. 👸👸👸
இன்றைய பதில் 🔥 -- கதாநாயகி நடவடிக்கை சரியானது, நாம் அனைவரும் மோசமான சூழ்நிலையில் இருப்பதைப் புரிந்துகொண்டு சரியான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவது பெரிய உதவியாகும், எனவே கதாநாயகி ஜே.எஸ் நடவடிக்கை சரியானது spread love ❤️
Already watched the movie... but came to hear your story telling 👍🏻 Awesome narration of story .. making it heavy story feel light n interesting 👏🏻👏🏻 Good bro 😎
உங்களின் குரல் வளம் மிகவும் அரிதான ஒன்றாகும். உங்களின் வர்ணனை மிகவும் அருமை. ஒவ்வொரு படமும் விவரிக்கும் விதம் நன்றாக இருந்தது. ஆனால் ஒரு சிறு தவறு கூட உங்களின் கடினமான உழைப்பை குறைத்து விட கூடாது என்பது தான் இந்த சகோதரியின் எண்ணம். மிகவும் கவனமாக கையாள வேண்டும். இந்த படத்தின் வர்ணனையிலும் சிறு தவறு உள்ளது. திருமணம் நடந்த ஆண்டு கூறும் போது ஒரு முறை மாதம் என்று கூறினிர்கள் இதில் எது உண்மை. நான் உங்களின் ஒவ்வொரு கணொளியும் நான் தவறாமல் பார்ப்பேன் ஆதனால் தான் அக்கறையுடன் கூறினேன் தவறு என்றால் மன்னிக்கவும்
என்னதான் அந்த குடும்பத்துக்கும் இவங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றால் 50 லட்சம் அவங்களுக்காக விட்டுட்டு போறாங்க பாத்திங்களா அந்த மனசு தான் புரோ கடவுள் ❤️❤️❤️❤️❤️அவங்க பன்னது 💯% சரி❤️❤️❤️
Today's answer 🔥-Heroine desision is right because we should help everyone when they are at bad situation we should understand them and help them 🙏 The heroine desision is good -Spread Love ❤️ By Mr tamilan Sriram Gandhi grade-X veriyan 🔥
ரொம்பவே சரி அண்ணா உங்கள் குரலுக்கு என் செவி அடிமை உங்களின் தீவிரமான ரசிகை நான் ஒரு முறை எனது பெயரை சொல்லி விடுங்கள் கலைவாணிஅசோக்குமார் அது போதும்... 🤗🙏🏻🤗
சரி தான் மனசுக்கு சரிபடுறது செய்றது கோடி ரூபாய்க்கு சமம் 50 லட்சம் என்ன பொறுத்தவரை குறைவு தான் சுதந்திரத்தின் விலை காட்டிலும் உங்களோட கதை சொல்லும் விதம் அருமை ஏற்ற இறக்கதோடு இருக்கு தமிழ் உச்சரிப்பு சிறப்பு
சரி தான் அந்த பெண் அடைந்த அறிவு நிலை பெரிது அருமை அண்ணா உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்
She made the right decision for her in law’s family who loose their son and she’s matured enough to take care them as her real parents by promising will help them financially when she manage to get the job.. inspiring movie 💯
Yes correct decision. U can see how much a middle class family suffer when their son who is a backbone passaway. The whole family depends on him. She will say she will take care of the family in the husbands place. I love that part in that letter.
தன் கணவன் தன் மீது வைத்து இருக்குத நம்பிக்கையை அவர் இறந்த பின் அவரைப் பற்றி புரிந்து கொண்டது தாமதமாக இருந்ததாலும் அந்த பெண் செய்தது மிகவும் தெளிவான முடிவு...
அன்னவ்வ் உனக்கு எத்தனை மொழி தான்யா தெரியும் telungu, tamil, malayalam, turkey, iraq, hindi எல்லா படத்தையும் சொல்றியே திறமை யா உனக்கு 👏👏👏👏👏 8:23 usha 🤣🤣😆😆😆😂
இது அந்த பெண் எடுத்த சரியான முடிவு. மனமுதிர்ந்தவங்களுக்குதான் இந்த மாதிரி யான முடிவெடுக்க முடியும். ஒரு புது வாழ்வு வாழ பிரியப்படும் நபருக்கு இன்வெஸ்ட்மென்ட் தேவைப்படாது. ஆங்கிலத்தில் சொல்வது போல் start from scratch.... இதுவே ஆக சிறந்த முடிவு.. ஒரு சில தமிழ் சினிமாவில் இதை காணலாம்.. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நம்ம இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம் மற்றும் நம்ம பாலுமாகேந்திரா, மகேந்திரன்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... தம்பி பாலாவிற்கு எனது வாழ்த்துக்கள்... தொடர்ந்து முயல்க....
கேட்காத மாமாவிற்கு கொடுத்தது நல்லம் தனது வீட்டு அப்பாவையும் நிலைத்து இருக்கலாம் எனது கருத்து இந்த காணொளியை இப்பதான் பார்க்கின்றேன் அதனால் இப்போதுதான் பதிலளிக்க முடிந்தது
Yes I enjoyed this movie before your review. It was very fair to give the whole money to her in laws. It was her late husband money. The point women should talk for themselves and work.
படம் நல்லா இருக்குதோ இல்லையோ ஒங்க சிரிப்பு, குரல் அது தான் இன்னைக்கும் என்னைக்கும் ஸ்பெஷல் ...என்றும் உங்கள் குரலின் விசிறி
Heroine panathu correct, husband money husband family ku tha ponu
Yes
Same feeling. Brother romba nalla iruke
vry true..
Yes😍
அந்த வீட்டிற்கு மருமகளாக வந்து மகளாக மாறி தன் கடமையை சரியாக சொய்திருக்கிறாள். நல்ல கேரக்ட்.
Lalla lalla lalla aval kadam is reacts with all
Correct decision
Real hero
Real hero ne Haryana decision nalla Pinku
சரியான முடிவு
Correct decision
கண்டிப்பாக சரி தான்... திருமணம் ஆன பெண்களால் மட்டுமே இந்த மனநிலையை புரிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு பட விமர்சனம் தந்தமைக்கு நன்றி🙏
அற்புதமான படைப்பு இது படத்தை முழுமையாக கண்டு களித்தது போன்ற உணர்வை தந்தது 🙏. மென்மேலும் உங்களது இந்த சிறப்பான பணி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🤝
Good decision,
More than 50 lakhs her level of maturity and self confidence has increased .
I shared it in 2 groups.
இத மாதிரியான படங்களை எப்படி தேர்ந்தெடுக்குறீங்க
இத மாதிரி படங்களை உங்கள் மூலமாக தான் பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் சகோதரா
Sari
story Starting appo kalyanamaagi 5 month aaguthu nu sonninga konjaneramkazhichi 5 varuzham aanatha solringa bro confusion a iruku
இந்த படம் பார்த்த எல்லா பொண்ணும் யாருடைய உதவி இல்லாம தனியா வாலானும்னு நினைக்கிற அளவுக்கு சூப்பர் இருக்கு. தன் கையே தனக்குதவி 💪💪
I have watched this movie. She has taken her right decision. After 15 days she got clarified herself about her husband and the relationship with him. The moment she felt for her departed husband, tears automatically poured out and at the same time she felt hungry. Ie the thirst for finding what she is. And also she didn't skip from her responsibilities. Good movie to be watched.
உங்கள் சிரிப்பை முதல்முறை கேட்கிறேன் அண்ணா... SPB sirஉடய சிறப்பே சிரித்து கொண்டே பாடுவது அதுபோல இருந்து அண்ணா, keep it up anna....
இந்த படத்தை விக்கி bro ஏற்கனவே review பன்னிட்டாரு ஆனா உங்க குரலில் கேட்கும் போது அருமையாக இருக்கு சகோ........
அந்த 50 லட்சத்தை கொடுத்தது சரியான முடிவுதான் அண்ணா 🙏👍
அருமையான கதை❤
அழகான முடிவு❤
அருமை அருமை அருமை ♥️
Mr.tamilan bro voice lovers put 👍👍👍 I love Mr.tamilan voice
எப்படி சிறு குழந்தைகள் அம்மாவிடம் கதையை கேட்காமல் தூங்காதோ அதே போல் இந்த அம்மாவும் இந்த குழந்தையின் கதையை கேட்காமல் தூங்க மாட்டாள்
நானூம்
Hmm
Kunjam over iruku ka
5 வருசமா 5 மாசமா பால அன்னா.
சூப்பர் கதை இதே மாதிரி வீடியோ போடுங்க
எப்படி சொன்னாலும் பாலா சொன்னார்
Nanum ithan comment panna vanthen😁
சரியான தெளிவான முடிவ தான் அவங்க எடுத்திருக்காங்க... அருமையான படம். அதுவும் நீங்க சொல்ற விதத்தில் கேட்கும் போது இன்னும் அழகா இருக்கு 👌👌👌
Hero உயிரோட இருந்தா செய்யும் (வீட்டின் கடன் பிரச்சினை) கடமையை மருமகள் நிறைவேற்றி இருக்கிறார்.அவள் செய்தது....சரியே❤️
அண்ணா உங்க சிரிப்பு வேற லெவல்.. உங்க சிரிப்பு மட்டும் 20 முறை கேட்டிருப்ப ஆனாலும் சலிக்கவே இல்ல.. இப்படியே சிரிச்சிகிட்டே இருக்கனும்..😊
And Heroin senjadhu 100% Correct..
S
Bro but hero avanga perladan insurance potturka so eva mudimcha 25 lak eduthu 25 lak kudukalm... 🙂🙂
Apadiye 25lak kudutalum ava vangura income kuduka kudathu
Contest க்காக நான் படம் பார்க்கல சார்..நீங்க review பண்ற எல்லா படமும் பார்த்துகிட்டே இருக்கேன்..ஒரு 20 25 நிமிசத்தில முழு படம் பார்த்த feeling....
Same 2
அவள் எடுத்த முடிவு சரிதான். நீங்க எடுத்துரைக்கும் விதம் அருமை அருமை...... மேலும் உங்களுக்கு காந்த குரல்...... உங்களின் விசிறி
எனக்கு சரி என்று தான் தெரிகிறது,,
யாருக்கும் துன்பம் தராமல் வருத்தம் அளிக்காமல்,, தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தது சரி என்று தான் நினைக்கிறேன்👍,, நல்லது
நினைத்தால் நல்லதே நடக்கும் 👍🙏
அந்த பெண் எடுத்த முடிவு சரி தான். அந்த முழு பணமும் அவள் கணவரின் குடும்பத்திடம் சேரவேண்டிய பணம்🤑 தான். 🙏🙏🙏
சரியான முடிவதா அந்த பொண்ணு எடுத்துருக்கா👍👍👍
🩸இந்த படத்த பத்தி தான் உங்கல பேச சொல்லாமுனு நெனைச்சேன் நீங்களே போட்டுட்டீங்க ❤️❣️❤️💚
நன்றி!...🔥
Vera leval movie சரியான மூடிவு Annan your best your voice best தலைவா
Sema story and நல்ல முடிவு 🖤🤩🤩🤩🖤
இந்த மாதிரி நல்ல படங்களை போடுங்க தலைவா சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் தலைவா 💐
படம் சூப்பர்👍 அந்த பொன்னு குடும்பத்தவிட்டு தப்பிச்சு போயிடுச்சு என்னால முடியல😭
Thappichu job ku povanga avanga in law family ku help pandradhukagavum
Anna biriyani kekkave illa ...
Ana nalla mudivu.,.,....eduthurganga....
Happy life🎉❤
She wanted to live her life happily alone and the decision that she taken was absolutely right 💯
Yes but ennndhan irundhaalum thanakunnu Oru Chinna amount eduthu vachitu meedhiya kuduthu irukalam
ena smile anna ungluthu............🤣🤣🤣🤣very sweet anna...............😍😍😍serippu varathavangalukum serippu vanthrum 😂😂
The decision taken by her is correct
She want to be independent 🙂👏
பெண்களை பிறந்த வீட்டிளும் பாரமாக நினைக்கிறார்கள் புகுந்த வீட்டிளும் பாரமாக நினைகிறார்கள் நம்மை சுமக்கும் பூம தேவியும் ஒரு பெண் தான் அவள் நம்மை பாரம் என்று நினைத்தால் இந்த பூமியில் யாரும் இருக்க முடியாது. 👸👸👸
நல்ல முடிவு தான் அண்ணா ஹீரோயின் வாழ்க்கையில் மாற்றம் உள்ளது. அது முதிர்ச்சியின் அடிபடையில் உள்ளது
14:57 திரும்ப திரும்ப கேட்டவங்களாம் யாரு
Hmm naan ketten pa 😍😍😍
Na keten ya
Soooo Cute Smile 😊😎
❤
😁😍😂naanu
நல்ல முடிவு | Good decision
ஆம் | Yes
அந்த பொண்ணுக்கு வந்த தைரியம் இதே போன்று நிலமையுள்ள பெண்களுக்கும் வர வேண்டும்.
Bro படத்துல heroine சரியான முடிவ எடுதிருக்காங்க👍👍
Bro படத்துல heroine சரியான முடிவு எடுதிருக்காங்கஃ 👍👍👌👌🙏🙏
🙏🙏🙏🙏வணக்கம் ப்ரோ (நல்ல முடிவு)
உங்களில் ஒருவன்🙏🙏🙏
வாழ்க வளமுடன்
நன்றி வணக்கம்
She did the right thing... Nothing can compensate with a person's FREEDOM ❤️
My Cmnt : 5:40 அஞ்சு வருஷமா...😂 அஞ்சு மாசம்னு தானே சொன்னிங்க..🙄
Reply : கண்டுபிடிச்சிட்டாராம்..😂
Yeah i noticed
😁
Nanum note pannunen
Nanum kavanichen😂
Yes
இன்றைய பதில் 🔥 --
கதாநாயகி நடவடிக்கை சரியானது, நாம் அனைவரும் மோசமான சூழ்நிலையில் இருப்பதைப் புரிந்துகொண்டு சரியான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவது பெரிய உதவியாகும், எனவே கதாநாயகி ஜே.எஸ் நடவடிக்கை சரியானது spread love ❤️
Heroin panathu crt Bro... Bt அவங்களுக்கு கல்யாணம் ஆகி 5 மாசம் ஆகுதா இல்ல 5 வருசம் ஆகுதா சகோ 🤔🤔🤔
same qstion...
Yes same doubt...
enakum athe santhegam than
Me too same doubt
Mm
சரியான முடிவு தான் அந்த பொண்ணு எடுத்து இருக்காங்க , super
Enaku indha movie Romba pudichiruku.tq anna
Already watched the movie... but came to hear your story telling 👍🏻 Awesome narration of story .. making it heavy story feel light n interesting 👏🏻👏🏻 Good bro 😎
அண்ணா நீங்க கதை சொல்லும்போது சிரிக்கிறது நல்லா இருக்கு👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌🥰
😃
Bro 5 years ah illa 5 month ah ஒரே குழப்பமா இருக்கு🙄🙄 unga smile cute ah irukku
Yessss
S
S
I felt that
Yess
கதாநாயகி எடுத்த முடிவு மிக சரியானது... பல விதவை பெண்களுக்கு கதாநாயகியின் வாழ்க்கை சிறந்த முன்னுதாரணம்.....
உங்களின் கதை கூறும் விதம் மிக அருமை....
தாய் கிழவி fans attendance 👇👇👇👇👇😉😉
😂
😁
உங்களின் குரல் வளம் மிகவும் அரிதான ஒன்றாகும். உங்களின் வர்ணனை மிகவும் அருமை. ஒவ்வொரு படமும் விவரிக்கும் விதம் நன்றாக இருந்தது. ஆனால் ஒரு சிறு தவறு கூட உங்களின் கடினமான உழைப்பை குறைத்து விட கூடாது என்பது தான் இந்த சகோதரியின் எண்ணம். மிகவும் கவனமாக கையாள வேண்டும். இந்த படத்தின் வர்ணனையிலும் சிறு தவறு உள்ளது. திருமணம் நடந்த ஆண்டு கூறும் போது ஒரு முறை மாதம் என்று கூறினிர்கள் இதில் எது உண்மை. நான் உங்களின் ஒவ்வொரு கணொளியும் நான் தவறாமல் பார்ப்பேன் ஆதனால் தான் அக்கறையுடன் கூறினேன் தவறு என்றால் மன்னிக்கவும்
Kandipa heroin pannradhu sari dhan na...
Mr tamilan siricha vera level la iruku..
Yarellam note panninga 🤗🥰
அருமையான பதிவு❤
அந்தப் பெண் எடுத்த முடிவு மிகவும் சரியானது அதுவே அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது
Yes
என்னதான் அந்த குடும்பத்துக்கும் இவங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றால் 50 லட்சம் அவங்களுக்காக விட்டுட்டு போறாங்க பாத்திங்களா அந்த மனசு தான் புரோ கடவுள் ❤️❤️❤️❤️❤️அவங்க பன்னது 💯% சரி❤️❤️❤️
50 லட்சத்தை விட இப்போது அவளுக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது. எனவே அவள் செய்தது சரியே 💞
14:58 .... 10 Time 'S Kku Meala Paatthuruppan .... Soooo Cute Your Smile 😊😎 .... 💕🖤🖤💕
எப்படிதான் எல்லா கதையிலும் உனக்கு இந்த தாய்கிழவி கிடைக்குறா 😂😂😂😂
செம்ம மூவி அதுவும் நம்ம பாலா வாய்ஸ்ல கேக்கும் போது செமயோ செம💙💚
நல்ல.கதை.நீங்க.சொல்லும்.போது..படத்தயே.பார்த்த.திருப்த்தி..சகோ
Rj sham உங்கள் வாழ்க்கை பற்றி சொன்னார் ! போராடி வெற்றி கண்ட Mr.Tamizhan க்கு வாழ்த்துக்கள் !
அந்த நடிகைக்கு கிடைத்த 50 லட்சத்தை விடவும் அவர் தேர்ந்தெடுத்த சுதந்திரமான வாழ்க்கை
𝙀𝙚𝙚𝙚𝙚𝙚𝙚𝙛𝙚𝙛𝙛𝙛𝙚𝙚𝙛𝙛𝙚𝙚𝙛𝙛𝙛𝙛𝙛𝙛𝙛𝙚𝙛𝙚𝙛𝙛𝙛𝙛𝙚𝙚𝙛𝙛𝙚𝙛𝙛𝙛𝙛𝙛𝙚𝙚𝙛
Today's answer 🔥-Heroine desision is right because we should help everyone when they are at bad situation we should understand them and help them 🙏 The heroine desision is good -Spread Love ❤️ By Mr tamilan Sriram Gandhi grade-X veriyan 🔥
பாலா அடுத்த டிவி சீரீஸ் எப்போது?? WE WANT NEXT TV SERIES AND FANS LIKE HERE😎😎😎😎😎
Nenga csk fan ah
@@balajidhoni Mmm
Neenga
@@mr_rishi7708 na csk fan dhoni veriyan 🔥
@@balajidhoni
MNM MB MX
MX ஜெ
ொல்கத்த,
Mm mm MNC ஸ
Zn
BMC
ரொம்பவே சரி அண்ணா உங்கள் குரலுக்கு என் செவி அடிமை உங்களின் தீவிரமான ரசிகை நான் ஒரு முறை எனது பெயரை சொல்லி விடுங்கள் கலைவாணிஅசோக்குமார் அது போதும்... 🤗🙏🏻🤗
Bala anna oda voice lovers ❤❤❤❤
சரி தான்
மனசுக்கு சரிபடுறது செய்றது
கோடி ரூபாய்க்கு சமம்
50 லட்சம் என்ன பொறுத்தவரை குறைவு தான்
சுதந்திரத்தின் விலை காட்டிலும்
உங்களோட கதை சொல்லும் விதம் அருமை
ஏற்ற இறக்கதோடு இருக்கு
தமிழ் உச்சரிப்பு சிறப்பு
சரி தான் அந்த பெண் அடைந்த அறிவு நிலை பெரிது அருமை அண்ணா உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்
உங்க மேல செம க்ரஷ் ...😍😍😍
உண்மையான பெண் சுதந்திரம் னா என்னானு தெருஞ்சு அவபோயிருகா That's right anna .. YES
சேர் செய்து விட்டேன் அண்ணா. நம்பிக்கை தரக்கூடிய படம் . ஆனால் கடைசி வரை அவளோட கணவரை காண்பிக்கவில்லை.👍
Starting la paaru pa
நண்பா ஆயிரத்தில் ஒருவன் படத்த உங்க குரல்ல கேக்கனும் நண்பா🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kanndipa
சகோதரா 50 லட்சம் கொடுத்தது சரியா தவறா என்பதை விட அவள் தானாக ஒரு முடிவுக்கு வந்தது தான் சரி. அவள் அவள் வாழ்க்கையை தேடிப் போனது மிகவும் சரியானது.
தல நாளைக்கு லீவு தான 💁 15:00 இந்த சிரிப்பு சத்தம் கேட்டு எத்தன மாசம் ஆச்சு தெரியுமா 🙋👼🤴 17:20 😂😂😂 Shock ஆனா டர்ரு புர்ரு னு வருமா இத கேட்டா எனக்கு தான் Shock ஆகுது 😂😂😂
😂😂
😄😄😄
Climax rombaa supera Irunthichi
Good ending...❤️
Yovvvvv poyaaaa yovii... Ennayaaa un voicecuuu....un voicela kettaaa dhan yaaaa oru movie paththa feeel iruku.... Nee lam nalllaaa irupa poyaaaa....nallaaa irupppaa......😍
Sir uga seripu than romba nalla irunthuchi love you anna
She made the right decision for her in law’s family who loose their son and she’s matured enough to take care them as her real parents by promising will help them financially when she manage to get the job.. inspiring movie 💯
Vera level ...yes what ever she did is great ....👍 I loved this movie especially in your voice bro ....kan kalangiduchu
அருமையான காணொளி சகோ வாழ்த்துக்கள் 👍
அண்ணா கதை சூப்பர் நீங்க சொன்னவிதம் அழகு உங்க சிரிப்பு அழகு எனக்குரொம்ப பிடிச்சது கதை
சரிதான் பாலா அண்ணா
தன் கணவன் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாரோ அதை செய்து இருக்கிறாள்❤️
சரியான முடிவதா அந்த பொண்ணு எடுத்துருக்கா👍👍👍
சொல்லாம புரிஞ்சுகிறதுதான் உண்மையான பக்குவம்(Maturity)..
நம்ம ஹீரோயின் பண்ணது சரி
அந்த பணத்தை விட மிக முக்கியமானதாக அவளுக்கு தெரிந்தது ...தன்னம்பிக்கையும் சுதந்திரமும்.... சுயநலமின்மையும்....
Ungaloda pronunciation Vera level bro especially usha 😂😂😂 so much fun
Yes correct decision. U can see how much a middle class family suffer when their son who is a backbone passaway. The whole family depends on him. She will say she will take care of the family in the husbands place. I love that part in that letter.
Thala ones 5 years solloringga ones 5 months solloringga thala
Absolutely right decision.
Totally agree with heroin n her future journey ❤
Waiting for karnan movie review 🔥🔥🔥
தன் கணவன் தன் மீது வைத்து இருக்குத நம்பிக்கையை அவர் இறந்த பின் அவரைப் பற்றி புரிந்து கொண்டது தாமதமாக இருந்ததாலும் அந்த பெண் செய்தது மிகவும் தெளிவான முடிவு...
Mr Tamilan TV Series La : Scam 1992 podka anna😘😘😘❤️❤️🙏👍
நீங்க சொல்லுற கதைகள் கேக்க செம்மையை இருக்கு பா 👍👍👍👍👍👍👍👍👍 இன்னும் எதிர் பாக்குறேன் 👌👌👌👌👌👌👌👌👌
அன்னவ்வ் உனக்கு எத்தனை மொழி தான்யா தெரியும் telungu, tamil, malayalam, turkey, iraq, hindi
எல்லா படத்தையும் சொல்றியே திறமை யா உனக்கு 👏👏👏👏👏
8:23 usha 🤣🤣😆😆😆😂
English subtitles iruntha ellam movie um paakalam
@@t.naveena9974 mm siccin la subtitle le irukadhu aana anna andha padam sonnaru
@@storybyharini6733 irukku utube laye
இது அந்த பெண் எடுத்த சரியான முடிவு. மனமுதிர்ந்தவங்களுக்குதான் இந்த மாதிரி யான முடிவெடுக்க முடியும்.
ஒரு புது வாழ்வு வாழ பிரியப்படும் நபருக்கு இன்வெஸ்ட்மென்ட் தேவைப்படாது.
ஆங்கிலத்தில் சொல்வது போல் start from scratch....
இதுவே ஆக சிறந்த முடிவு..
ஒரு சில தமிழ் சினிமாவில் இதை காணலாம்..
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்
நம்ம இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம் மற்றும் நம்ம பாலுமாகேந்திரா, மகேந்திரன்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
தம்பி பாலாவிற்கு எனது வாழ்த்துக்கள்...
தொடர்ந்து முயல்க....
Nice film. she is so decision good. super attitude, as well as ahe accepted her responsibility
கேட்காத மாமாவிற்கு கொடுத்தது நல்லம் தனது வீட்டு அப்பாவையும் நிலைத்து இருக்கலாம் எனது கருத்து இந்த காணொளியை இப்பதான் பார்க்கின்றேன் அதனால் இப்போதுதான் பதிலளிக்க முடிந்தது
Yes I enjoyed this movie before your review. It was very fair to give the whole money to her in laws. It was her late husband money. The point women should talk for themselves and work.
I was excited to see this movie 🙄 After seeing the music
Bala anna smile🤭 timing 14 : 58,59,60 seconds...vera level anna....unga smile...💖
அண்ணா ஹிட்லர் மூவி இருந்தா பேசுங்க அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு