தொழில் அதிபர்கள் கல்லறையில் இவரிடம் கிளாஸ்க்கு வர்றாங்க. ஏன்? Tamil Dubbed Reviews of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 985

  • @rajapondicherry5909
    @rajapondicherry5909 2 ปีที่แล้ว +384

    அழுதுட்டேன்.. சத்தியமா சொல்லுறேன்.. இந்த படத்த பாத்ததுக்கு அப்பறம்..‌ உங்க சேனல் மேல் உங்க மேல மரியாதை அதிகமாகிடுச்சி.. வாழ்க்கைனா என்னனு புரிஞ்சிக்கிட்டேன்.. நன்றி நண்பா

    • @-conscience
      @-conscience 2 ปีที่แล้ว +8

      சகோ இந்த படத்தின் லிங்கை அனுப்பவும்

    • @AjithKumar-bb8sz
      @AjithKumar-bb8sz 2 ปีที่แล้ว +2

      Bro ipothan ipdi thonutha? Neenga romba late bro

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +298

    சாகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம சாக கூடாதுன்னு நினைக்க வைக்கிற ஒரு சூப்பர் படம் 😍🥰

    • @storytamilan1887
      @storytamilan1887 2 ปีที่แล้ว +2

      Ni apa Sava pokala paru

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +3

      @@storytamilan1887 பார்த்து முடித்துவிட்டேன் 😊😁

    • @opsamyyt143
      @opsamyyt143 2 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว

      @@opsamyyt143 😁😁

    • @justinselvaraj962
      @justinselvaraj962 2 ปีที่แล้ว

      உண்மை

  • @aatraludayavan
    @aatraludayavan 2 ปีที่แล้ว +166

    ஒரு மனிதனுக்கு இருக்கும் ஞாபக சக்தி இந்த படத்தை மறுபடியும் மறுபடியும் ஞாபக படுத்த வேண்டும் இறைவா

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■...

    • @aatraludayavan
      @aatraludayavan 2 ปีที่แล้ว

      @@geetha8806 puriyavillai

  • @emahendhran
    @emahendhran 2 ปีที่แล้ว +21

    இது படமல்ல..ஒரு நல்ல பாடம்♥♥♥

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■...

  • @perfectpranesh6178
    @perfectpranesh6178 2 ปีที่แล้ว +169

    நான் Mr Tamilan Channelலில் பார்த்ததில் மிகவும் முக்கியமான மற்றும் அருமையான படம் என்று இந்த Commentடில் பதிவு செய்கிறேன் மிகவும் அருமை 🥰🥰😍

  • @mr.tn2145
    @mr.tn2145 2 ปีที่แล้ว +26

    இது போன்ற படங்கள் review பண்ணுக சூப்பர் ah இருக்கு தல ரொம்ப ஃபீலிங் ah இருக்கு
    நன்றி அண்ணா 🙏🏻😭😭😭🙏🏻🙏🏻

  • @_.smokie_viper._132
    @_.smokie_viper._132 2 ปีที่แล้ว +67

    Notification squad ❤️🔥

  • @om2972
    @om2972 2 ปีที่แล้ว +32

    ஒவ்வொருவர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான (பாடம்) படம் 👌👌👌

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■...

  • @imthiyasibnuibrahim5209
    @imthiyasibnuibrahim5209 2 ปีที่แล้ว +6

    I'm so happy to watch this movie.
    ஏன் என்று தெரியவில்லை இந்த படத்தை பார்த்து சிரித்து ரசிக்கிறேன்...
    Explanation முழுவதையும் கேட்டேன்.... இன்னும் படம் பார்க்க வேண்டும்
    கண்டிப்பாக பார்க்கவும்...
    நான் பார்த்ததிலேயே சிறந்த திரைப்படம் போல் தெரிகிறது

  • @praba413
    @praba413 2 ปีที่แล้ว +113

    நாம் சலித்து கொள்ளும் நம் வாழ்வு, எத்தனையோ பேருக்கு கனவாக இருக்கும்??!!...
    கையில் கிடைத்த பழத்தை ருசிக்க தெரிந்தால் போதும்... ஒவ்வொரு துன்பத்தையும் அனுபவமாக்கி கடக்கலாம் 👍👍..
    அருமையான படம் சகோ 👏👏🥰👌

    • @VTACreation
      @VTACreation 2 ปีที่แล้ว +2

      Super anna sema unmyana varthagal 🙏🙏🙏💪💪💪🙌🙌

    • @praba413
      @praba413 2 ปีที่แล้ว

      @@VTACreation tq nanba👍

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

    • @vijjayalatchumyselvaraj114
      @vijjayalatchumyselvaraj114 2 ปีที่แล้ว

      நானும் ethu maari sucaide பண்ணலாம் நெனைச்சா but என்னோமோ therila மனசுல சின்னதா தன்னம்பிக்கை இருந்துது athanala atha விட்டு veliya வந்துட்டா nalla நேரம் வருனு வைட் panra.... ஆனா இன்னும் varala... 😭😭😭😭😭😭 பார்ப்போம் எவ்ளோ நாள் nambala சோதிக்குதுன்னு

    • @praba413
      @praba413 2 ปีที่แล้ว

      @@vijjayalatchumyselvaraj114 எல்லாருக்கும் வாழ்க்கைல பிரச்சனை நெறய இருக்குமா...அத face பண்ண தைரியம் உள்ளவங்கள தான் பிரச்சனை challange பண்ணும்... நம்ம ஜெயிப்போம்னு ப்ரூப் பண்ணி காட்டுங்க சகோதரி🔥🔥... வந்தத விட வேகமா ஓடி போய்டும் 👍👍

  • @ariramapandian5822
    @ariramapandian5822 2 ปีที่แล้ว +61

    "A Quiet place 1 & 2"
    "Get out"
    "Recalled"
    "Citizen X"
    "The Usual suspects"
    "Battleship"
    "The Silencing (2020)"
    "The Little things (2021)"
    "The Raid & The Raid 2 Berandal"
    "Man on a ledge"
    "Heat"
    "Midnight FM"
    "The Empty Man"
    "The Private Eye"
    "The Chaser"
    "Believe me the abduction of Lisa Mcvay"
    Pls review

  • @vasanthm4777
    @vasanthm4777 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு படத்தை தேர்ந்தெடுத்ததற்கு மனமார்ந்த நன்றி படத்துல ஹீரோவுடன் சொற்பொழிவும் உங்க சொற்பொழிவும் ஒரே ஒரே கண்ணோட்டத்தில் நன்றி நன்றி

  • @Jesimerlito
    @Jesimerlito 2 ปีที่แล้ว +28

    Background music Vera level Annà ✨✌️

    • @sakthivela1954
      @sakthivela1954 2 ปีที่แล้ว

      Hi

    • @hellboy0751
      @hellboy0751 2 ปีที่แล้ว +2

      Yes bro

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■...

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 2 ปีที่แล้ว +16

    வென்றவர்களின் அனுபவத்தை விட தோற்றவர்களின் அனுபவம் மிகவும் வலுவானது..

  • @gkoo7558
    @gkoo7558 2 ปีที่แล้ว +8

    வணக்கம் சித்தப்பே😘 00:28 என்ன ஆரம்பமே அப்படியா ங்குற மாதிரி ஆரம்பிக்கிறீங்க 😜 05:30 டைலாக் லாம் நல்லா இருக்கே ✌️ 14:03 ப்பா 💥💥💥 வேற லெவல் 23:50 படம் ரொம்ப அருமையா இருந்துச்சு தல 😘

  • @muruganmurugan.g4833
    @muruganmurugan.g4833 2 ปีที่แล้ว +2

    அருமையான படம்...இத சொல்ல நீங்க தான் காரணம்... Greet job...

  • @tamilselvi6183
    @tamilselvi6183 2 ปีที่แล้ว +5

    உண்மையிலே ரொம்ப அருமையான படம்👏படத்தை ரொம்ப அருமையா விளக்கி இருக்கிறிர்கள் ரொம்ப நன்றி🙏

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா சேலத்தில் இருந்து 🙏🏼

  • @தபெதிகஎழுச்சி
    @தபெதிகஎழுச்சி 2 ปีที่แล้ว +5

    இது மிக மிக அருமையான தரமான படம்... நீங்க சொல்லும் போதே நான அழுதுட்டேன்

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @akshya6237
    @akshya6237 2 ปีที่แล้ว +16

    intha padathoda starting scene nu la
    😍😍

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว +1

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @Nila137
    @Nila137 2 ปีที่แล้ว +5

    எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ simple uh சொல்லி புரிய வச்சுட்டீங்க bro👏 🙏

  • @sarahsarah576
    @sarahsarah576 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கையை புரிந்து கொள்ள நமக்கு நிறைய நேரம் தேவைபடும்
    மனிதர்கள் அனைவரும் ஏற்றுகொண்டே வாழ வேண்டும்
    நண்பா நீங்கள் வேற லெவல்

  • @-conscience
    @-conscience 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறந்த படத்துக்கான மிகச்சிறந்த விமர்சனத்திற்கு நன்றி 💞💕❤️

  • @MartinA-cl4sj
    @MartinA-cl4sj 2 ปีที่แล้ว +1

    Bro... மிகவும் அழகா கதை சொல்றீங்க... வாழ்த்துக்கள் 👏👏👏🤝🤝🤝💐💐💐

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +10

    வணக்கம் 🙏❤️

  • @AnantharajN-TamizhAnantha
    @AnantharajN-TamizhAnantha 2 ปีที่แล้ว +2

    அருமையான கதை! அதை அழகாக சொன்னீர்கள் அண்ணா 👏👏👏💞💞💞👍👍👍🥰🥰🥰

  • @ananthraj1976
    @ananthraj1976 2 ปีที่แล้ว +3

    சூப்பர் படம் , சூப்பர் விளக்கம் அருமை , வாழ்த்துக்கள் 💐💐

  • @Mr.yokeshofficcal
    @Mr.yokeshofficcal 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த படம் ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா 🙏 நன்றி அண்ணா 🙏 உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா 🙏

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 2 ปีที่แล้ว +6

    கனவை விப்பாங்களா 🤔 தெறிச்சி ஒடுங்கடா 😂 12:16 😂😂 படம் வேற லெவல் 👍🔥🔥🔥

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @SubashSubash-kz9vq
    @SubashSubash-kz9vq 2 ปีที่แล้ว +1

    அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். மிக அழகாக சொன்ன உங்களுக்கு நன்றி 🙏🙏, நீங்களும் சிறந்த பேச்சிலர் தா.. 👍👍👍

  • @ajithkiran5982
    @ajithkiran5982 2 ปีที่แล้ว +31

    Bro the witcher series podunge bro pls 🥳🥰

    • @MrTamilanHollywoodMovies
      @MrTamilanHollywoodMovies  2 ปีที่แล้ว +35

      soon

    • @helpfulesports8285
      @helpfulesports8285 2 ปีที่แล้ว +2

      @@MrTamilanHollywoodMovies broo.. already pathutan but waiting for your voice...

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +2

      @@MrTamilanHollywoodMovies I am writing 😊😁😁

    • @stevendmorais2003
      @stevendmorais2003 2 ปีที่แล้ว +1

      @@MrTamilanHollywoodMovies i love you bala bro

    • @kaliyaperumalkrishnaveni4751
      @kaliyaperumalkrishnaveni4751 2 ปีที่แล้ว +3

      @@MrTamilanHollywoodMovies please uncle please put krish movie explanation please

  • @s.govindharasu
    @s.govindharasu 2 ปีที่แล้ว +1

    Intha mari movie podunga💞💞💞

  • @ratheeshkumar7263
    @ratheeshkumar7263 2 ปีที่แล้ว +1

    Sathyama indha kalagattathukku eathapadam. Love this movie. Seriously....😚😚😚

  • @muraliraman8973
    @muraliraman8973 2 ปีที่แล้ว +8

    Fantastic movie with a superb message 🙏🙏🙏🙏🙏

  • @பாரதிதி
    @பாரதிதி 2 ปีที่แล้ว +2

    உங்க ஸ்மைல் 👌👌வேற லெவல் கடகடன்னு பேசுறீங்க super brother

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 2 ปีที่แล้ว +4

    Vera level padam....indha madri nala padama poodu bro ♥️♥️

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @yasar550
    @yasar550 2 ปีที่แล้ว +1

    👍❤Idhu enna ku ipa thevaiyana movie rommba நன்றி Anna 👏

  • @opjoeyt5582
    @opjoeyt5582 2 ปีที่แล้ว +19

    Broo neenga serious ah vee vera level broo😊😊😊

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @vallithevanvallithevan8311
    @vallithevanvallithevan8311 2 ปีที่แล้ว +2

    Back round bgm my favorite😍😍

  • @prabha04
    @prabha04 2 ปีที่แล้ว +5

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகச்சிறந்த ஒரு படம் ❤️

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @pavipradicsha5523
    @pavipradicsha5523 2 ปีที่แล้ว +1

    Super movie ... best motivation ennaku indhamari movies romba pudikum 😍 indhamari movies review pannunga bro

  • @karthisasi2136
    @karthisasi2136 2 ปีที่แล้ว +5

    இந்த கதையை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என ஏதே ஒரு ஈர்ப்பு. ஆஹா என்ன ஒரு கதைக்களம் மிகவும் அருமையாக உள்ளது நண்பா.உங்கள் குரலில் எல்லாமே கேட்டு விட்டேன், ஆனால் இதை தான் இது போன்ற ஒரு கதையை தான் காண ஆவலுடன் காத்திருந்தேன்.....மன நிம்மதி.... நன்றிகள் பல........

  • @நாடார்வம்சம்ல-ம3வ
    @நாடார்வம்சம்ல-ம3வ 2 ปีที่แล้ว +1

    Padam Na Ithu Padam ❤️ Vera Level Thalaivarey

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 ปีที่แล้ว +5

    Intha padathoda starting scene la 😘😘😘😘❤️❤️❤️

  • @skarunchalani4002
    @skarunchalani4002 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா நீங்கள் போடும் ஒவ்வொரு படத்தின் கருத்துக்களில் இருக்கும் ஒவ்வொரு சிறப்பான விஷயங்களை நான் கற்றுத் தெரிந்து கொண்டு வருகிறேன் இந்நிலையில் நீங்கள் கூறிய ஒரு மிகச்சிறந்த பதிவினை ஆக நான் இதைக் கருதுகிறேன் இக்கதையின் மூலம் நான் என் வாழ்க்கையில் மென்மேலும் உயர நீங்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன் வாழ்க பல்லாண்டு தமிழ் மக்களின் பாசமும் நேசமும் மிகுந்த உறுதுணையாக இருக்கிறோம்

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 ปีที่แล้ว +5

    💯தூய தமிழ் சங்க நற்பணி மன்றம் சார்ப்பாக மாலை வணக்கம் நண்பா 💯

  • @vijaymarleyvijaymarley4912
    @vijaymarleyvijaymarley4912 2 ปีที่แล้ว +1

    Bro Nega Yaru Thereyala. Unga Idha video Patha Na Sagala Nu Irutha Want's Appa la Status good Bey to All Nu Post potan na Iruka Kudathu Na tha Sagala Na Irutha ana Eppooo Enaku.. oru Nabikai Vathu iruku Bro .... Thanks bro. I Love u Bro.... 😭😭😭

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +3

    சொல்ல போனா நானும் அப்படி தான் 😁அப்படினா எப்படிடா மெசேஜ் பண்ணிட்டு இருக்கன்னு கேக்குற தெரியுது என் வேலையே கமண்ட் பண்ணிட்டு இருக்கிறது தான் 😁🙈🙈🙈😁😁😁

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 ปีที่แล้ว +2

    அருமையான கதை அருமையான வர்ணனை❤️....வாழ்க பல்லாண்டு❤️

  • @joyalkannaiyan9846
    @joyalkannaiyan9846 2 ปีที่แล้ว +6

    Cry mood activated in climax,😭

  • @gowthamv4211
    @gowthamv4211 2 ปีที่แล้ว +1

    Bro ethu oru patama irunthalum antha patam solla iruntha karuththa ninga Nall sonninga bro , innum Nall ninga valanthu varanum bro congratulations ,

  • @theadamsv6715
    @theadamsv6715 2 ปีที่แล้ว +3

    Bro Attack on Titans Anime series review pannuga Bro pls adhan series unga Voice la kekkanu Aasaiya iruku Bro....... 🙏🏼🙏🏼🙏🏼

  • @m.samuvel508
    @m.samuvel508 2 ปีที่แล้ว

    அண்ணா வேற லெவல் நான் நீ சூப்பர் மூவி அதுவும் உங்க வாய்ஸ்ல கேட்கிறது மிக சிறப்பு 😀😀😀

  • @brindhasekar707
    @brindhasekar707 2 ปีที่แล้ว +6

    Really thanks for this story bro... This is really mind blowing story suddenly changed my mindset about life really thank you... All of my family members just using me I too thought there is no life here after but now am really clear about my life. Thank you so much brother

  • @ramnandha2843
    @ramnandha2843 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கையின் தத்துவும் சொல்லும் ஒரு படம்.👍👍👏👏👏👏👏

  • @dhinakaranc855
    @dhinakaranc855 2 ปีที่แล้ว +34

    Indha maari padatheyellam tamila remake panna nalla irukum
    Enna naa solradhu?
    👇

  • @i.sangeethai.sangeetha1412
    @i.sangeethai.sangeetha1412 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான படம்
    மற்றும் Mr.தமிழன் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை

  • @aren_prime
    @aren_prime 2 ปีที่แล้ว +3

    Semma padam ya.... 🔥

  • @dineshdinesh-dy4tw
    @dineshdinesh-dy4tw 2 ปีที่แล้ว

    Ungal padangalin thoguppil one of the best movie for ever ....... Best motivation for this movie ... Thanks thank you so much.......,💗❤️💗❤️💗❤️💗

  • @paramesh-thiru
    @paramesh-thiru 2 ปีที่แล้ว +3

    Thalai va🔥🔥🔥🔥🔥💥❤️

  • @anbarasanjkm6450
    @anbarasanjkm6450 2 ปีที่แล้ว

    முகம் தெரியாத ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் செயல் மிகவும் உன்னதமானது... மற்றும் தன்னிகரற்றது... அதற்கு மிக உயரிய மனமும்... அளவில்லாத அன்பும் மிக அவசியம்.... ந‌ல்ல கதை பாலா அண்ணா.. ❤️

  • @dhinakaranc855
    @dhinakaranc855 2 ปีที่แล้ว +3

    ஐயா, Breaking Bad series போடுங்க pls 🙏

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப சூப்பர் செம்ம வேற லெவல் தல 💯நம்மா புள்ளாயாண்ட 💯எந்தா பிரச்னைக்கு தற்கொலை சரியான முடிவுயில்லை.... 🤗👨‍⚕மன நல மருத்துவர்....,,,,,,,,👩‍⚕Non StoP.... Flash back 🤔

  • @shekdavuthshek16
    @shekdavuthshek16 2 ปีที่แล้ว

    அருமை அருமை இதே மாதிரியான கதைகளை சொல்லுங்க நண்பா நன்றி

  • @sanofersanofer916
    @sanofersanofer916 ปีที่แล้ว

    அருமையான படம். வாழ்க்கைக்கு உகந்தது. ❤👏🏻😃

  • @santhakumarsanojansanosano7717
    @santhakumarsanojansanosano7717 2 ปีที่แล้ว +3

    God of egypt movie Podunka Anna

  • @chellaiahsridharpandian9411
    @chellaiahsridharpandian9411 2 ปีที่แล้ว

    Thalaiva sema movie Namakunu edutha movie Pola .... super thanks thala

  • @kaniskkaraja1018
    @kaniskkaraja1018 2 ปีที่แล้ว +12

    Webseries : Lucifer
    Season : 6
    Language : English
    Year : 2016
    Review pannuga bro...... 😖

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■...

  • @Sathyaroutes
    @Sathyaroutes 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி யாரும் புரிய வைக்க முடியாது.செம்ம 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தீ யா இருந்துச்சு

  • @shyam577
    @shyam577 2 ปีที่แล้ว +3

    ANNA LUV U SOLLUNGA

  • @mohanraj7114
    @mohanraj7114 2 ปีที่แล้ว +1

    Pushing my life.. Great

  • @aravindkumar3442
    @aravindkumar3442 2 ปีที่แล้ว +1

    Nee neeetha Anna ❤️,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @bsnishand8684
    @bsnishand8684 2 ปีที่แล้ว +3

    யாருக்கு எல்லாம் mr tamilan voice pudutchurukko like pannuga

  • @nirshith222
    @nirshith222 2 ปีที่แล้ว +2

    Bro samma bro 🔥🔥

  • @turbocycler46
    @turbocycler46 2 ปีที่แล้ว +3

    First view and first like

  • @pattanpaner4956
    @pattanpaner4956 2 ปีที่แล้ว +1

    Enna padam 🧐intha mathiri oru padatha than ivlo nal theduney thala 😎 na very impresse ,inime ipadi than Nanum irukka poren

  • @navnithkrishnan6835
    @navnithkrishnan6835 2 ปีที่แล้ว

    Tharamana Padam, Ithupola padangalai pathu pesum engal Anna Ungalukku Mikka Nanri 😀🙏

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 2 ปีที่แล้ว

    Arumaiyana concept 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @santhakumarsanojansanosano7717
    @santhakumarsanojansanosano7717 2 ปีที่แล้ว +3

    The Monkey king 123 movies Podunk bro

  • @venkateshe4508
    @venkateshe4508 2 ปีที่แล้ว +1

    wonderful presentation, i understand the value of comma,

  • @josephsam2762
    @josephsam2762 2 ปีที่แล้ว +3

    Miracle in cell no 7 Korean movie review pannunga bro please

  • @Ridetoright111
    @Ridetoright111 2 ปีที่แล้ว +1

    First time .. 🤗
    I have downloaded an video from story telling and kept as my Whatsapp Status.. 🤗❤️ super..pa

  • @mithunshappyworld7512
    @mithunshappyworld7512 2 ปีที่แล้ว +4

    Anna daredevil series podunga please 😭

  • @blackkutty8719
    @blackkutty8719 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படம் நல்லா இருக்கு

  • @Gunashkar
    @Gunashkar 2 ปีที่แล้ว +4

    series: My girlfriend is an alien.
    country: China.
    Language:Chinese.
    Year:2019.
    Genre: fantasy, interesting, love.
    please na review panuga please anna 🙏🏻💐🌷

  • @VTACreation
    @VTACreation 2 ปีที่แล้ว

    Arumyana pathivu sema intha mathiri confidential pada neraya poduga anna

  • @gopitovino7025
    @gopitovino7025 2 ปีที่แล้ว

    Etha pathathukaparam na ennoda mudiva mathikuta ungaluku romba thanks 👍

  • @neumannnathi4516
    @neumannnathi4516 ปีที่แล้ว

    என் வாழ்விலும் இதைப் போன்ற ஒரு மனிதர் என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.‌..❤ மிகவும் பிரபலமானவர் மற்றும் வித்தியாசமனவர்

  • @syedsabeer8659
    @syedsabeer8659 2 ปีที่แล้ว +4

    1. kingdom of heaven movei (2005) based on real history
    2. malcolm x (1992) movie based on real history
    3. Vikings series review pannunga bro please 😭👍

  • @vijip29
    @vijip29 ปีที่แล้ว

    நீ இத்தனை வருடம் பேசியதே நண்பா இது ஒரு சிறந்த படம் நன்றி சொன்னதுக்கு

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 2 ปีที่แล้ว

    Sama motivation ah irunthuchi bro... Pls intha mathiri padatha eduthu pesuga 🙏🏻

  • @roshansana8187
    @roshansana8187 2 ปีที่แล้ว +3

    Anna THE WITCHER season 1 ( 8 episodes) review podunga anna please 🙏

  • @udayakumar115
    @udayakumar115 2 ปีที่แล้ว

    அற்புதமான படம் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம் அருமை...

  • @rajkumar-ls5ky
    @rajkumar-ls5ky 2 ปีที่แล้ว +2

    ப்ரோ நீங்க கடைசி வரைக்கும் வீடியோ போடணும் ப்ளீஸ்

  • @thalamuniyappan6011
    @thalamuniyappan6011 2 ปีที่แล้ว +1

    Namba thala Climax la pankkarana aairundha innum super ah irukkum

  • @cartooncreatorTamil1806
    @cartooncreatorTamil1806 2 ปีที่แล้ว +4

    நல்ல மனசு 💗💗 கரங்களை என்ன மாதிரி சின்ன TH-camrருக்கு உங்களால் முடிந்த ஆதரவு😭😭😭😭😭

    • @geetha8806
      @geetha8806 2 ปีที่แล้ว

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in TH-cam ■
      ■■■■■■■■■■■■....

  • @mahendranramasamy9071
    @mahendranramasamy9071 2 ปีที่แล้ว

    அருமையான படம் ... எதோ நிம்மதி கிடைத்த உணர்வு

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 2 ปีที่แล้ว +2

    Vera level thala 😍😍

  • @csaranya2526
    @csaranya2526 2 ปีที่แล้ว +3

    Bro "AAMIS" movie explain pannunga available in Assamese language 🌠

  • @ninjanithish953
    @ninjanithish953 2 ปีที่แล้ว +1

    Thalaiva ur great ena aservatham panuga