யாழ்ப்பாண சுவை கத்தரிக்காய் கடலை கறி | Jaffna Style Brinjal Kadala curry | katharikai kadalai curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 194

  • @senthooran2446
    @senthooran2446 4 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவு எல்லாவற்றையும் நாம் பார்த்த வண்ணம் உள்ளேன். நன்றி அம்மா.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @babyswatchnowno2127
    @babyswatchnowno2127 4 ปีที่แล้ว +4

    இலகுவான சுவைமிகு சமையல். பேச்சுத்தமிழ் இன்னமும் தூக்குது சமையலின் கவர்ச்சியை...
    வாழ்த்துக்கள்

  • @vijayalaxmis.p9301
    @vijayalaxmis.p9301 4 ปีที่แล้ว +2

    Super amma nalla iruku ipa than taste pathen thanks 4 ur recipe

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 2 หลายเดือนก่อน

    உங்கள் சமையல் மிகவும் விளக்கமாக இருக்கிறது நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் ❤️❤️❤️❤️

  • @ranithambipillai5851
    @ranithambipillai5851 4 ปีที่แล้ว +1

    Arumai yana katharikaa curry. Ma..

  • @Suji-tharu3465ts9t
    @Suji-tharu3465ts9t หลายเดือนก่อน

    Nanri Amma arumayana samayaal❤

    • @YarlSamayal
      @YarlSamayal  หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @rubasothi5428
    @rubasothi5428 4 ปีที่แล้ว

    அருமை இதனை பார்த்து செய்தேன் மிக சுவையாக இருந்துள்ளது நன்றி அக்கா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. மற்றைய உணவுகளையும் செய்து பாருங்கள்

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram6653 4 ปีที่แล้ว +3

    சுப்பர் பராம்பரிய முறையில் பொருட்கள் பயன்படுத்துவது நல்ல இருக்கிறது

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி :)

  • @benjaminthuraisingham5117
    @benjaminthuraisingham5117 11 หลายเดือนก่อน +1

    Kadalai ilamal katharika poritha kulambu nallai vanthathu. Nanri

    • @YarlSamayal
      @YarlSamayal  หลายเดือนก่อน

      ❤️❤️

  • @idalinashafi9052
    @idalinashafi9052 4 ปีที่แล้ว +2

    Love your cooking and the birds sound..missing my city..bringing back memories.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 ปีที่แล้ว

    அருமையான சுவையான சமையல் நன்றி அம்மா From Germany

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான சுவையான கத்தரிக்காய் குழம்பு.from Uk

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி :)

  • @sritharsan26
    @sritharsan26 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பாக உள்ளது அம்மா வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி, நீங்களும் செய்துபாருங்க . ❤️❤️

  • @kavithanarendran6904
    @kavithanarendran6904 4 ปีที่แล้ว +6

    I tried this curry as you did, it turned out to be very tasty. I learned a lot from your cooking. Many young mothers living abroad like me learn a lot from you. The beauty of your channel is, you always mention the particular dish will taste better with which other foods and your instructions are simple, easy and quick to carry out. Keep cooking the foods specific to Jaffa, you will get more subscribers from Europe. Like types of rasam, foods made from urid dhal flour, kurakkan flour. Your experience is valuable. I enjoy watching and cooking your recipes every day. Good luck and thanks for your videos.

  • @malabales9188
    @malabales9188 4 ปีที่แล้ว

    சுவையான கத்தரிக்காய் பிரடடல் வாழ்த்துக்கள் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகன்

  • @saswinTheju
    @saswinTheju 4 ปีที่แล้ว +2

    அருமையான சமையல் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி :)

  • @umadevyseelan1693
    @umadevyseelan1693 4 ปีที่แล้ว +1

    Very nice receipe

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you very much❤️❤️

  • @kanthony2078
    @kanthony2078 3 ปีที่แล้ว

    செம்ம சூப்பர் கறி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, செய்து பாருங்கோ, ❤️

  • @kasthuriraajan
    @kasthuriraajan 4 ปีที่แล้ว +1

    First view First Like and First Comment!

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      Legend! :) Thank you so much

  • @mano8250
    @mano8250 4 ปีที่แล้ว +1

    Romba thanks amma

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      😍 Thank you makan

  • @rohiniratnayake9361
    @rohiniratnayake9361 ปีที่แล้ว +1

    Very nice thank you

    • @YarlSamayal
      @YarlSamayal  3 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @kanagarajbabika4905
    @kanagarajbabika4905 ปีที่แล้ว

    Semmaa Amma

  • @gaingaran81
    @gaingaran81 4 ปีที่แล้ว +1

    Very nice. I love eggplant and kadalai. Will try it one day.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thanks a lot. Sure try and let us know how it comes :)

  • @Rasutharsini
    @Rasutharsini 4 ปีที่แล้ว +2

    நான் ரொம்ப நாளா தேடியது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன் :)

    • @Rasutharsini
      @Rasutharsini 4 ปีที่แล้ว

      உண்மையாவே தான். 😊

  • @vijithaanton5334
    @vijithaanton5334 4 ปีที่แล้ว +1

    super amma kary nala vadevai eruku

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      tastum nala irukum seithu parunka.

  • @cecilykala8846
    @cecilykala8846 3 ปีที่แล้ว

    Y'all samakal very nice

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you too💝💝

  • @jayashanth9191
    @jayashanth9191 4 ปีที่แล้ว +2

    thanks, Mom you respect my word and you cook now clay pot really like watching this video because this is our traditional cooking old-time and now everybody cooking clay pots even India too, but I live Canada and I cooked clay pots, always,❤️😍 God bless you always 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      this channel is to pass healthy and tasty dishes to others and your suggestion is great so we followed :) thank you

    • @jayashanth9191
      @jayashanth9191 4 ปีที่แล้ว

      @@YarlSamayal you are welcome mom ❤️

  • @rubygaj1041
    @rubygaj1041 4 ปีที่แล้ว +1

    I have tried this recipe. Very very tasty. I ate this curry with puttu. I had this curry and puttu for whole day. Breakfast, lunch and Dinner. Thank you for your recipes. Expecting more videos.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Great 👍 Happy to hear you enjoyed the dish, try other dishes also

  • @nithibasker4529
    @nithibasker4529 4 ปีที่แล้ว +2

    Very nice cooking 👌👌👌
    I like your cooking keep going on 👍

  • @senthooran2446
    @senthooran2446 4 ปีที่แล้ว +2

    அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @sailujansiva855
    @sailujansiva855 3 ปีที่แล้ว +2

    Happy Friday 🕉️🌼🙏
    நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 4 ปีที่แล้ว +1

    Nice 👍👍👍

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 ปีที่แล้ว +1

    God bless you very very nice 👍 tips Amma thank you 🙏 💐💒

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram6653 4 ปีที่แล้ว +2

    Super

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว +1

    Maalai Vanakam Amma. Mikka nandri. Recipe arumai👍

  • @varietycookingfr
    @varietycookingfr 4 ปีที่แล้ว

    Very nice

  • @suryadevi7572
    @suryadevi7572 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா..

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 3 ปีที่แล้ว

    Kadaiyal super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Mikka nantri amma ❤️ seithu parunka, paaththu eppadi vanththu endu solunka

  • @SujiVeetuSamayal
    @SujiVeetuSamayal 4 ปีที่แล้ว +1

    Super good Thank you to explain like this very good I like this dish

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      You are most welcome.

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran4148 2 ปีที่แล้ว

    Sweet explanation 👌🏽❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Glad you liked it!❤️❤️

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 3 ปีที่แล้ว

    Fine

  • @slnirosha2939
    @slnirosha2939 8 หลายเดือนก่อน

    man pane wagina udane arisi kalivina tanniyada kalivi edukkalam

  • @CookingWithThusha
    @CookingWithThusha 4 ปีที่แล้ว +1

    Very delicious . Thanks for sharing👍👍👍

  • @joicejoy3867
    @joicejoy3867 4 ปีที่แล้ว +1

    Love it. Thank you Aunty

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      I'm glad you like it

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 ปีที่แล้ว +1

    Looks so Tasty !!!

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      It was! try and let us know :)

  • @priyarajeev5280
    @priyarajeev5280 4 ปีที่แล้ว +1

    Yammy 😍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 หลายเดือนก่อน

    THANKS Maaaa

    • @YarlSamayal
      @YarlSamayal  หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @kanagalingamkesavan6365
    @kanagalingamkesavan6365 4 ปีที่แล้ว +1

    Nice

  • @1982asha
    @1982asha 4 ปีที่แล้ว +1

    Yum yum.. 😋😋😋

  • @Vamsheevel
    @Vamsheevel 4 ปีที่แล้ว +1

    Super amma

  • @swaskitchen9405
    @swaskitchen9405 4 ปีที่แล้ว +3

    Thanks for sharing this new and different recipe :)

  • @bharatipapu197
    @bharatipapu197 4 ปีที่แล้ว

    Hi mam brinjalkuzubu recipe is very nice awesome 👍🤪💖

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 ปีที่แล้ว +1

    God bless you thank you 🙏 Amma💒💐

  • @jams4598
    @jams4598 4 ปีที่แล้ว +3

    Yummy

  • @sheelavishva03
    @sheelavishva03 4 ปีที่แล้ว +1

    Thank you amma

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      You are most welcome

  • @hajithkumar5419
    @hajithkumar5419 4 ปีที่แล้ว +1

    👌

  • @haran508
    @haran508 4 ปีที่แล้ว +1

    Nice clay pots where are bought this?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      thank you, there are shops near nallur kovil ( in front of sankiliyan statue ) or kodikamam.

    • @haran508
      @haran508 4 ปีที่แล้ว

      @@YarlSamayal thank you for replying, wish you all the best for you r Chennai

  • @vimalathasvimal4613
    @vimalathasvimal4613 3 ปีที่แล้ว

    Super curry amma. 👌 Ange madpandam vankinengal?

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️ யாழ்ப்பாணத்தில் கனக்க இடங்களில் இருக்கிறது.

  • @pinkishsplash6553
    @pinkishsplash6553 2 ปีที่แล้ว

    Can you teach us how to make that samayal milagai thul ???

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      th-cam.com/video/bfWBE-mNKBU/w-d-xo.html
      you can check how to do in here

  • @pinkishsplash6553
    @pinkishsplash6553 7 หลายเดือนก่อน

    Where can i buy that curry powde

    • @YarlSamayal
      @YarlSamayal  3 หลายเดือนก่อน

      you may contact this number: 0775527937

  • @sangeethasatish6546
    @sangeethasatish6546 4 ปีที่แล้ว +1

    Arummai ungal samayal ...

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 4 ปีที่แล้ว +2

    I enjoy watching your cooking...today used the clay (மண் சட்டி) pots&pans..good for the health..keep using in your cooking..some times you use none stick pot & pans..easy to cook but not good for our health because it 's a chemical spray.. try not to use..thanks.In your cooking why never use turmeric ( மஞ்சல்) In jaffna most of them use turmeric ..any reason..good luck on your cooking. 👍

    • @santhyrathinasingam421
      @santhyrathinasingam421 4 ปีที่แล้ว

      Super

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much. ya most of the viewers asked so we also changes. after this most of the cooking will be like in clay pots. hope you all like that. and regarding your turmeric. if you check how we make the chilli powder ( Yarl samayal - th-cam.com/video/vaBczEHPsy0/w-d-xo.html ) we added turmeric in that so for spicy curries we dont need to add that . and for non spicy (பால்கறி) we use turmeric powder.

  • @jeevananthanvaishanavi5472
    @jeevananthanvaishanavi5472 3 ปีที่แล้ว

    Katharikai um full ah nallennaila seilam ah amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      om makal ella unavum nala ennaila seiyalam, enka veeda nalennai madum than pavikirathu kooda

    • @jeevananthanvaishanavi5472
      @jeevananthanvaishanavi5472 3 ปีที่แล้ว

      @@YarlSamayal ok amma nandri🥰

  • @abirosen5380
    @abirosen5380 4 ปีที่แล้ว +1

    Thank you🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      You’re welcome 😊

  • @PalinySamayal
    @PalinySamayal 4 ปีที่แล้ว

    Super 👍 🌺🌸🌼🌹🌻

  • @chandanistephen9632
    @chandanistephen9632 4 ปีที่แล้ว +1

    😋 thanks for your video. It’s looks really really tasty. Mama you make me hungry 😘. I love your videos it’s really good quality ingredients.👍please can you send me the curry power ingredients recipe. Thanks 😊 Got bless your 🙏

  • @esthershanthynicholas4405
    @esthershanthynicholas4405 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 ปีที่แล้ว +1

    Amma Excellent katharikai curry 👍👍👍👍🥣🥣🥣🥣

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      thank you so much :)

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 ปีที่แล้ว +3

    இடையிடையே சேவல் கூவும் ஓசை கிளி கருத்தும் ஓசை இயற்கை சூழல் அபாரம்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி :)

  • @thusyanthanbalan4574
    @thusyanthanbalan4574 4 ปีที่แล้ว +1

    Thakkali poda thevai illaya madam

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      thevai illai makan. podama seivthu parunka ipidi nala varum.

  • @haladysheelaprabhuprabhu3024
    @haladysheelaprabhuprabhu3024 3 ปีที่แล้ว

    Love the recipe but so much chilli powder ???my mouth is already on fire.
    Shall try making this dish tomorrow ..

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ah, here we love to have the curries little bit spicy, you can reduce the amount of chili if you need, and let us know how it comes once you made.

  • @ragavysanjeevan5073
    @ragavysanjeevan5073 2 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍👍👍

  • @thiviSiva
    @thiviSiva 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌🍽🍽

  • @watertecessjey1167
    @watertecessjey1167 4 ปีที่แล้ว +1

    ❣❣❣

  • @lisha880
    @lisha880 4 ปีที่แล้ว +1

    👌👍🤤😋😊

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah3582 4 ปีที่แล้ว

    பரித்திதுறை தோசை கத்தரிக்காய் கறி செய்வது எப்படி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.

  • @kecildasaimon6372
    @kecildasaimon6372 4 ปีที่แล้ว +1

    Paal Keri epadi sevatu

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      mika viraivil pathiverukintrom

  • @rajinikumar2607
    @rajinikumar2607 4 ปีที่แล้ว +2

    அம்மா நன்றி. சிவப்பு பச்சை அரிசிமா வைத்து ஒரு வகை புட்டு செய்வார்கள். பச்சை மாவை நீர் ஆவியில் வேக வைத்து எடுத்துக் செய்வார்கள். பஞ்சு போல்மெதுமெது என்று இருந்தது. தயவுசெய்து எனக்காக செய்து காட்டவும். நன்றி அம்மா.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      நிச்சயமாக .. மிக விரைவில் செய்து காட்டுகின்றோம் :)

    • @rajinikumar2607
      @rajinikumar2607 4 ปีที่แล้ว

      @@YarlSamayal Thanks mom. We are waiting.

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 4 ปีที่แล้ว

    கடுகு சீரகம் ஏன் போடவில்லை அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      அது போடணும் எண்டு இல்லை. இப்படி ஒருமுறை செய்து பாருங்க .. உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்.

  • @fatilabbi8105
    @fatilabbi8105 4 ปีที่แล้ว +1

    Good thanks for sharing this New delicious recipe love it watch my other videos and stay good

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch5948 4 ปีที่แล้ว +3

    இதை நீங்கள் பிழை பிடிப்பதாக எடுக்க வே்ண்டாம்.
    சில சிறு தவறுகளைத் தவிர்ப்பதற்காகத்தான் சொல்லுகின்றேன். தவிர உங்கள் நல்ல முயற்சிக்கு ஊறு செய்வதாக எண்ணாமல் பாருங்கோ.
    100 கிராம் உப்பு போட்டு அவித்த கடலை என் சொல்லும் போது எவ்வளவு கடலைக்கு 100 கிராம் உப்பு போட்டு அவிக்க வேண்டும் என ஒரு மயக்கம் ஏற்படும்.
    இதனை நீங்கள் 100 கிராம் கடலைக்கு உப்பு போட்டு அவித்து........ என எழுதினால் இந்த மயக்கம் உ:ண்டாகாது.
    இதை விட கடலைக்கறி மிகவும் பிரமாதமாக இருக்கின்றது.
    மண்பாத்திரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. மண் பாத்ததிர சமையல் நல்ல சுவையையும் ஆரோக்கியத்தையும் தரும்
    இன்னும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
    சரமுத்து

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      எழுதும்போது தவறுதலாக வந்து விட்டது. மீண்டும் இந்த தவறு ஏற்படாமல் பார்த்து கொள்கின்றோம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 4 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா இறக்கும்போது பெரிஞ்சீரகம் சாடையாக வறுத்துப்போட்டு அரைவல் நொறுவலாக அரைத்துப்போட்டு இறக்கும்போது ஒரு தேக்கறண்டி போட்டு இறக்கி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள் , இதுபோல் இறைச்சி கணவாய் இறால் நண்டு, பால்க்கறிகளுக்கும் போட்டு இறக்கவும்,, அம்மாவைப் பார்த்து கேட்டு நம்மவர்கள் நம்ம தமிழை கதையுங்கள்,, தலைக்கு மேல் இருப்பதை இறக்கி வைத்துவிட்டு ஆங்கில வார்த்தைகள் என்ன, தமிழை கொலை செய்யாது. தாயகத்து தமிழில் இந்தியன் தமிழை தவிர்த்து, நாம் அன்றாடம் கதைப்பது எப்படி வளர்ந்தோம் என்பதை மறந்து தமிழை கொலை செய்பவர்களுக்கு எங்கள் அம்மா ஓர் உதாரணமாக இருக்கிறா, இனியாவது நம்மவர்கள் திருத்தம் செய்யவும் வெளிநாட்டில் இருப்பவர்களும் உள் நாட்டில் இருந்தாலும் சரி, அம்மா தலை வணங்குகிறேன்🙏😍😍😍, என் இனமே உன்னை எனக்கு தெரிகிறதா இதான் நம்ம அடையாளம்.., வாழ்த்துக்கள் அம்மா வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👏👏👏👏👏. எங்கே சென்றாலும் இரத்தத்தில் இருக்கும் தமிழை மறைக்காது எங்களுடன் இருக்கும் தமிழை பேணிக் காத்துக் கொள்ளவும் அப்போது தான் நம் தமிழுக்கு மதிப்பும் அதை கேட்க இனிமையாகவும் இருக்கும்,, தமிழை மிதிப்பவர்களுக்கு அம்மா ஓர் உதாரணம் ,, எங்களுடைய தமிழ் கதைக்க கதைக்க கேட்கும் போது இனிக்கும்,,

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      இந்த முறை புதிதாக உள்ளது, நாங்களும் இந்த முறைப்படி செய்து பார்த்து எவ்வாறு வந்தது என்று சொல்லுகிறோம். :) உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @kecildasaimon6372
    @kecildasaimon6372 4 ปีที่แล้ว +1

    Podunka

  • @GeolynJohnson-wi4sk
    @GeolynJohnson-wi4sk ปีที่แล้ว

    Aunty can you send your mobile number or Please send kadalai paruppu kulambu recepi

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      please send message to our fb or insta page, sure will upload kadalai paruppu curry soon❤

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 ปีที่แล้ว +1

    God bless you very very nice 👍 tips Amma thank you 🙏 💐💒

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 3 ปีที่แล้ว

    Super ammaa

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you ❤️❤️ makal

  • @shephan8757
    @shephan8757 4 ปีที่แล้ว

    Super

  • @surgirthanavarathinam9076
    @surgirthanavarathinam9076 4 ปีที่แล้ว +1

    Supper

  • @annanuma6016
    @annanuma6016 3 ปีที่แล้ว

    Supper

  • @muthulingamparanithasan6797
    @muthulingamparanithasan6797 3 ปีที่แล้ว

    Super

  • @piranavanpradeep4163
    @piranavanpradeep4163 3 ปีที่แล้ว

    Super

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much ❤️❤️