அன்பிற்கும் பண்பிற்கும் உரிய அருமை அண்ணன் இதயக்கனி ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு அன்பார்ந்த வணக்கம் நான்1987 உங்கள் தேவி வார இதழில்எம்ஜிஆர் கதை தொடர் வரும் போது உருவான ரசிகன் மலேசியாவில் வின்செட் அசோகன் பேசியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன் ஒரு தவறை அந்த தவறு கூடிய உரிமையாளரை உண்மையை மக்களுக்கு எடுத்து வைத்தால் எவ்வளவு சிறப்பு அதை நீங்கள் செய்தீர்கள் தொடர்ந்து புரட்சித்தலைவரின் பெருமைகளை அரிய நிகழ்வுகளை எங்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டு வருகிறேன் நன்றி நன்றி தொடரட்டும் உங்கள் முயற்சிகள் வாழ்த்துக்கள் வணக்கத்துடன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
டைரக்டர் ஸ்ரீதர் ஸ்ரீதரின் அன்று சிந்திய ரத்தம் புரட்சித் தலைவர் பெயர் போடாமல் என் பெயர் தான் முதலில் வரவேண்டும் என்று சொல்ல ஸ்ரீதருக்கு சில படங்களில் நஷ்டப்பட்டு இருந்த ஸ்ரீதருக்கு உரிமைக்குரல் என்ற படம் மூலம் வாழ்வு கொடுத்தவர் பொன்மனச்செம்மல்
@@SanthoshKumar-es3bq அவர் நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்குக் கெட்டவர்.... அவரை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது... நம்பாமல் கெட்டவர்கள் இருந்திருக்கலாம்... நீங்கள் சொன்ன வார்த்தைகள்... உங்கள் மீது திரும்பினால் தாங்க மாட்டீர்கள். உங்கள் தாயை அப்படி கேவலமாக திட்ட மாட்டோம். ஏனென்றால் தாயை தெய்வமாய் வணங்கியவர்களின் உண்மைத் தொண்டர்கள் நாங்கள்...
There is one good matter about MGR and Sivaji. Last time when any reporters or if anyone ask Sivaji - Who are your favourite actor and he will say it is MGR and if anyone ask MGR who is your favourite actor and he will say it is Sivaji. This is unique in both of them. But nowdays I dont think the present actors will has this type of friendship sense.
குடிகாரன் சந்திரபாபுவுக்கு அதுக்கப்புறம் கூட மாடி வீட்டு ஏழை படங்களில் அதுக்கப்புறம் கூட பறக்கும்பாவை கண்ணன் என் காதலன் அடிமைப்பெண் அடிமைப்பெண் அதிகமாக சம்பளம் கொடுத்து கொஞ்சம் காட்சிகளில் நடிக்க வைத்தார் புரட்சித்தலைவர்
No no mgr yaarayium azhika maatatu .Love you thalaivaa.you are real hero. Sondhamea kaati kudumboadhu adthavargal kudumbam keatu pooga koodadhunu unga mela pazhi yeathukinga aiyaa unga puzhai nallavargal Ulla varai nilaikum. Puratchi thalavar naamam vazhaga.azhaga vara maari irruku sir.
நீங்களே கூறுகின்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு கோபம் இருந்தது. அத்துடன் அனைவரும் இவரை மதிக்கனும் மதிக்காவிட்டால் மிதிப்பார், பழிவாங்குவார் போன்ற நல்ல குணங்கள். ரொம்ப அழகாக வக்காலத்து வாங்குகிறார்கள்.
ஒருவருடைய இறப்பை வைத்து அவர்களுடைய வாழ்வை கணிக்க முடியாது. அந்த இறப்பில் எத்தனை பேர் உண்மையாக கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பதை வைத்தே அறிய முடியும். எம்ஜிஆர் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்றும் யூடியூபில் காணக்கிடைக்கிறது. தேடிப் பாருங்கள். தந்தை பெரியாரில் இருந்து காஞ்சிப் பெரியவர் வரை அந்த முதுமைக்கே உரித்தான சிரமங்களை அனுபவித்தே காலமானார் கள். அதற்காக அவர்கள் வாழ்ந்த உயரிய நோக்கத்தையும் சந்தேகப்பட முடியுமா?
அவர் நடிக்காததிற்கு பல விசயத்தை மறைத்து பூசி மெழுகு பூசுறீங்க... ஏன் நடிச்சு கொடுத்துட்டுப் போக வேண்டியதான..இதை கடவுளே செய்த தவறு மாதிரி பேசுறீங்க..அடப் போங்க நீங்க வேற..பழைய ஆட்கள் பேசுவதைப் போல் இருக்கு.?
புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களை பற்றி உள்ளதை உள்ளபடி உரைத்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க புரட்சித் தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் நாமம் நன்றி வணக்கம் வாழ்த்துக்களுடன் சொல்லரசு பா சூரியக்குமார் அல்லியந்தல் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்
Kannadasan produced a movie with Chavdrababu and lost lots of money Chandrababu never showed up on time and lots of days of shooting were cancelled Kannadasan lost 6 cars and his primary home Mgr never went to Asokan’s funeral
குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் அவரிடம் கேள்வி கேட்க முடியாது. அனைவரும் கையைப் பிசைந்து நிற்க வேண் டும என்பன போன்ற செய்திகளை இராமசாமியின் நாத்திகம் பத்திரிக்கையில் படித்தது நினைவில் உள்ளது.
@@கதிரவன்-ங3ண பெரிய நடிகர்களைப் போட்டு படமெடுக்கும் அனைத்து மொழி தயாரிப்பாளர்களின் பொதுவான நிலைதான் இது. இதற்கு எம்ஜிஆர் மட்டும் விதிவிலக்கல்ல. இதையெல்லாம் முன்பே அறிந்து தான் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்தார்கள். எம்ஜிஆர் ஒரே நேரத்தில் சினிமா அரசியல் ஆகிய இரட்டை குதிரைகளில் சவாரி செய்ததால் வந்த சாதாரண இடைஞ்சல் இது. மற்றபடி தயாரிப்பாளர்களின் சிரமத்தை கொஞ்சமும் உணராமல் இரவு முழுவதும் போதையை ஏற்றிக்கொண்டு காலையில் படபிடிப்புக்கு தாமதமாக வந்தவரல்ல அவர். காரணம் அவரே ஒரு தயாரிப்பாளர். இயக்குநர்.
பிலிமாலயா பத்திரிக்கையில் ஒரு பேட்டியில் எம்ஜிஆர் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் சந்திரபாபு. " கோடம்பாக்கத்தில் எம்ஜிஆர் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அவரைவிட சிறந்த வாட்ச்மேன் இருக்க முடியாது'. அசோகன் பொது வெளியில் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு திரிந்தார். " கெழவன் இழுத்தடிக்கிறான்' என்று. இதெல்லாம் எம்ஜிஆர் காதுக்கு போயும் அவர் மௌனம் காத்தார் என்பதே உண்மை. சினிமாவிலும் அரசியலிலும் சர்வவல்லமை படைத்த அந்த காலகட்டத்தில் அவர் நினைத்திருந்தால் அசோக னையும் சந்திரபாபுவையும் ஒரு மூட்டைப்பூச்சியை நசுக்குவதைப் போல நசுக்கி இருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை. அவர் தான் MGR.
மேற்சொன்ன சம்பவங்களுக்குப்பின் அவர்களிருவரும் பொருளாதார ரீதியில் அழிந்து போனது உண்மை தானே? எம்ஜியார் மட்டும இன்னா செய்தாரை ஒருத்தல் எனும் அடிப்படையில் இப்படங்கள் முடித்துக் கொடுத்திருந்தால் இத்தகைய சச்சரவுகளுக்கு் இடமிருக்காது. மேலும் எப்பொழுதும் யாரையும் இழித்தோ பழித்தோ பேசாதிருத்தல்நன்று. நமது முதல்எதிரியே நமது நாக்கு தான்.
ஐயா வணக்கம். இந்த ஆலங்குடி வெள்ளசாமி ஒருத்தர் எப்பவும் MGR SIR. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுரர் ரொம்ப வெறுப்பு அதிகமா இருக்கு. தயவு செய்து அவன் வாய்ய முட சொல்லுங்க
ராமாயணத்து ராமனையே விமர்சனம் செய்த திராவிட கூட்டம் இருக்கு இங்கே ஈவேரா கூட்டம் கடவுளை விமர்சனம் பண்ணார்கள். என்னமோ இந்த ஆளே விமர்சனம் குறை சொல்ல கூடாதா?
அவர்கள் கடவுளை விமர்சனம் செய்ய வில்லை.கடவுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் இருந்த புரோக்கர்களைதான் விமர்சனம் செய்தார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும் அதுபோல. இவர்கள் கோயிலை கட்டினார்களா, இல்லை அங்கு உல்ல சாமி சிலைகளை தான் வடித்தார்களா ஏன் இவர்கள் புரோக்கர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உல்ல கடவுளுக்கு தமிழ் தெரியாது சமஸ்கிருதம்தான் தெரியும் என்றால் அந்த கடவுள் வேண்டாம் என்றார்கள்
@@rengarajuseenivasan8796 தாங்கள் படிக்காதவரா நல்லது மூலை இல்லாத காரணத்தால்தான் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்து இன்று நாடு நரேந்திர மோடி எனும் சர்வாதிகாரி கையில் சிக்கி சின்னா பின்னா மாகி கொண்டிருக்கிறது
@@kasirajan2240 பிறரை முட்டாள் என்று நினைக்கும் முட்டாள்களுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்று புரிய வைப்பது முட்டாள்தனம் என்றால் நான் முட்டாள்தான். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு."
Naturally his blood is malayalam. Todays we are saying DNA. In my knowledge he is not spoiled only Babu asoken, manohar. Forget about all these things what he did for my Tamilnadu. Lot of people Paname for mgr. Only these P will suppor mgr. Any how he is didn't do anything for Tamilnadu.
சகோதரருக்கு விஷ்ணு விஷால் நடித்த படம் இன்று நேற்று நாளை அது ஒரு விஞ்ஞான படம் புரட்சித்தலைவர் நடித்த படம் நேற்று இன்று நாளை நெல்லை பார்வதியில் 124 நாட்கள் ஓடியது தமிழ்நாட்டில் 17 சென்டர்களில் நூறு நாள் ஓடியது
,கில்லாடிகில்பர்க்கை.போல இனி ஒரு மனிதன் பிறப்பாராயின் கருணாநிதி மிஞ்ஞமில்லை தன் உடலில் உள்ளவையாம் நஞ்ஞுவே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனநிறுபணம் ஆகிறது,
ஆம். நடிகர்கள் குலதெய்வம் ராஜகோபால், சந்திரபாபு, ,..சுமன எஸ்ஏ அசோகன் ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா கேமராமேன் CVமூர்த்தி ,பட்டியல் நீளூம் .MGR ஆல் நாசமானவர்களா
What he days a total lie.. Chandrababu was helped by Balaji and Shivaji in his last days. MGR was reason for his bankrupt. Asokan was like his slave. But he took vengeance on him for reasons not known. How he rejected about hundred tunes of Msv for this film. Mgr is a manaithanin marupakkam which was never exposed
அன்பிற்கும் பண்பிற்கும் உரிய அருமை அண்ணன் இதயக்கனி ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு அன்பார்ந்த வணக்கம் நான்1987 உங்கள் தேவி வார இதழில்எம்ஜிஆர் கதை தொடர் வரும் போது உருவான ரசிகன் மலேசியாவில் வின்செட் அசோகன் பேசியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன் ஒரு தவறை அந்த தவறு கூடிய உரிமையாளரை உண்மையை மக்களுக்கு எடுத்து வைத்தால் எவ்வளவு சிறப்பு அதை நீங்கள் செய்தீர்கள் தொடர்ந்து புரட்சித்தலைவரின் பெருமைகளை அரிய நிகழ்வுகளை எங்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டு வருகிறேன் நன்றி நன்றி தொடரட்டும் உங்கள் முயற்சிகள் வாழ்த்துக்கள் வணக்கத்துடன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
எங்கள் தங்கம் எம் ஜி ,ஆர் பற்றி
தெளிவுபடுத்தி உள்ளீர் நன்றி நன்றி
தங்கத்திலே குறை இருந்தாலும் தங்கமே என் பாரதரத்னா
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான். சூப்பர் sir🙏🙏🙏🙏
தமிழக மக்களுக்கு பல உத்விகள் செய்து மக்களால் கடவுளாக வழிபடும் உன்னத தலைவர் Dr.MGR அவர்கள்.இது போன்ற தலைப்புகளை போடவேண்டாம்.
Netruindrunalai.padatirku.piragum.ninaithathaimudipavan.padathil.asoganuku.vaipu.koduthar.thalaivar.
அவர் கடவுள் என்றால் அப்ப கோயிலில் இருப்பது
கடவுள்கள் இல்லையா ?
No one is equal to MGR in the world.He is the GOD of humanity
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்த தேவிடியா பய MGR
@@SanthoshKumar-es3bq Are you a son of public woman?
Poriki mgr
@@amirtharaj2318 n? Ml
அன்பு விஜயன் சார் அனைவரும் விரும்பும் அன்பு இதயம் கொண்டவர்எங்கள்.எம்.ஜி.ஆர்
MGR is a legend of beyond compare.
Some truths are surfaced only in the long run. Thank you for revealing the
Truths.
காய்த்த மரத்தில் கல்லடி படுவது சகஜமே முழு பழங்களை விட அனில் கடித்தபழம் அதிக இனிப்பாக இருக்கும் என்பது எம் ஜி ஆர் ரசிகர்கள் அறிவார்கள்
@@ramalingamk9008 l0ll
தலைவர் வேற லெவல்🔥
டைரக்டர் ஸ்ரீதர் ஸ்ரீதரின் அன்று சிந்திய ரத்தம் புரட்சித் தலைவர் பெயர் போடாமல் என் பெயர் தான் முதலில் வரவேண்டும் என்று சொல்ல ஸ்ரீதருக்கு சில படங்களில் நஷ்டப்பட்டு இருந்த ஸ்ரீதருக்கு உரிமைக்குரல் என்ற படம் மூலம் வாழ்வு கொடுத்தவர் பொன்மனச்செம்மல்
எம் ஜி ஆர்
தங்கமையா
உங்கள்
பதிவுக்கு நன்றி
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்த தேவிடியா பய MGR
@@SanthoshKumar-es3bq அவர் நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்குக் கெட்டவர்....
அவரை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது...
நம்பாமல் கெட்டவர்கள் இருந்திருக்கலாம்...
நீங்கள் சொன்ன வார்த்தைகள்... உங்கள் மீது திரும்பினால் தாங்க மாட்டீர்கள்.
உங்கள் தாயை அப்படி கேவலமாக திட்ட மாட்டோம். ஏனென்றால் தாயை தெய்வமாய் வணங்கியவர்களின் உண்மைத் தொண்டர்கள் நாங்கள்...
தலைப்பை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் நல்ல வேளை வாழக வளமுடன் ஐயா தலைவருக்கு நிகர் அவரே
தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்த தேவிடியா பய MGR
@@SanthoshKumar-es3bq உன் தாய் பத்தினியா டா மாமா பயலே
Are you a son of harlot?
@@neelaperumal6309 தமிழ் வராதா தலைவா
@@SanthoshKumar-es3bq Appo...Ivar pesinadha kekkavea illa. Appuram enna comment...?
இருவரும் கண்ணீர் விட்டார்கள் கையை பிடித்து கொண்டு என்று கூறும் போது என் கண்கள்
கலங்கி அழுது விட்டேன்.
1957----13.5.2021
அருமையான விளக்கம்
Super message sir thank you.
தான் மட்டுமே பெரிய ஆளா இருக்கனும்என்ற எண்ணம்உடையவர் m. G. R
Poda. Pu
Oru pothum illai
தன்னலமற்ற உள்ளம் தலைவருக்கு
மக்களின் திலகமாக வாழ்ந்தவர் எங்கள் தங்கம் MGR
உண்மை என்றும் நிலைத்து நிற்கும்
எம் ஜி ஆர் தனக்குப்
பிடிக்காதவர்களை
வாழ விடுவதில்லை
பானுமதி சந்திரபாபு
டிஎம் எஸ் நாகேஷ் என
பட்டியல் உண்டு .
Gg shl
MGR superb
பலர் வாழ்க்கை யை கெடுத்தவன் எம்ஜிஆர்
நல்ல படிப்பு மட்டமான வார்த்தை
அவரை குறை சொல்ல எந்த நாய்க்கும் உரிமை இல்லை
நல்ல உடற்பயிற்சி செய்தும் நம்மை விட்டு விரைவில் சென்று விட்டார்
Yaru?
There is one good matter about MGR and Sivaji. Last time when any reporters or if anyone ask Sivaji - Who are your favourite actor and he will say it is MGR and if anyone ask MGR who is your favourite actor and he will say it is Sivaji. This is unique in both of them. But nowdays I dont think the present actors will has this type of friendship sense.
ர
தெய்வப்பிறவி எம்.ஜி.ஆர்....🙏🙏🙏🙏
My God MGR
MGR is great not only India all over world ;!
குடிகாரன் சந்திரபாபுவுக்கு அதுக்கப்புறம் கூட மாடி வீட்டு ஏழை படங்களில் அதுக்கப்புறம் கூட பறக்கும்பாவை கண்ணன் என் காதலன் அடிமைப்பெண் அடிமைப்பெண் அதிகமாக சம்பளம் கொடுத்து கொஞ்சம் காட்சிகளில் நடிக்க வைத்தார் புரட்சித்தலைவர்
தெளிவில்லாத குழப்பம் நிறைந்த பேச்சு. எதிலுமே தெளிவில்லை.
Correct, Anna!
MGR புகழை யாராலும் அழிக்கமுடியாது தமீழ் இருக்கும் வரை
தமீழ் என்று எழுதும் உன் போன்ற முட்டாள்களால் தமிழே அழிந்துவிடும்
எம் ஜி ஆர் ஒரு மலையாளி...
தமிழ்நாட்டில் படிக்காதவர்கள்
இருக்கும் வரை
MG.இராசந்திரன்
நினைவு இருக்கும்
@@kaberdasssamiappan5993 தமிழ்நாட்டில் முட்டாள்கள் இருக்கும் வரை MG ராமசந்திரன் நினைவு இருக்கும்
No no mgr yaarayium azhika maatatu .Love you thalaivaa.you are real hero. Sondhamea kaati kudumboadhu adthavargal kudumbam keatu pooga koodadhunu unga mela pazhi yeathukinga aiyaa unga puzhai nallavargal Ulla varai nilaikum. Puratchi thalavar naamam vazhaga.azhaga vara maari irruku sir.
Super sir
T R சுந்தரம் அவர்களைப் போல இருக்க வேண்டும் தயாரிப்பாளர்கள்.
நீங்களே கூறுகின்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு கோபம் இருந்தது. அத்துடன் அனைவரும் இவரை மதிக்கனும் மதிக்காவிட்டால் மிதிப்பார், பழிவாங்குவார் போன்ற நல்ல குணங்கள். ரொம்ப அழகாக வக்காலத்து வாங்குகிறார்கள்.
எம்ஜிஆர் நல்லவர் ஏறல் அவரது கடைசி காலம் நன்றாக இருந்து இருக்கும்
ஒருவருடைய இறப்பை வைத்து அவர்களுடைய வாழ்வை கணிக்க முடியாது. அந்த இறப்பில் எத்தனை பேர் உண்மையாக கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பதை வைத்தே அறிய முடியும். எம்ஜிஆர் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்றும் யூடியூபில் காணக்கிடைக்கிறது. தேடிப் பாருங்கள். தந்தை பெரியாரில் இருந்து காஞ்சிப் பெரியவர் வரை அந்த முதுமைக்கே உரித்தான சிரமங்களை அனுபவித்தே காலமானார் கள். அதற்காக அவர்கள் வாழ்ந்த உயரிய நோக்கத்தையும் சந்தேகப்பட முடியுமா?
மிகவும் சரியாக சொன்னீர்கள் .
எம்ஜிஆர் வளர்த்தவர் மார்பில் பாய்ந்த கேடு கெட்ட கடா .
@@amaladoss8298 எம்ஜிஆர் வளர்த்த கிடா கருணாநிதிதான் அவர் முதுகில் முட்டினார். ஆனால் புரட்சித் தலைவர் மக்கள் பலத்தோடு துரோகியை வீழ்த்தினார்.
உண்மைதான்.
Pl give right title
Vijayan sir Pl see t title of ur interview. Shd be careful in giving title.
அழித்தரா? என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும்
S...right
@@sulemitya5837 no
My god mgr
அவர் நடிக்காததிற்கு பல விசயத்தை மறைத்து பூசி மெழுகு பூசுறீங்க...
ஏன் நடிச்சு கொடுத்துட்டுப் போக வேண்டியதான..இதை கடவுளே செய்த தவறு மாதிரி பேசுறீங்க..அடப் போங்க நீங்க வேற..பழைய ஆட்கள் பேசுவதைப் போல் இருக்கு.?
Vijayan Legend director of tamil cinema
Super message sir
They many long Way's is reach in our hangs. M. G. R is stronger then in Indian cinema. Lovely ❤❤ greats to him.
Sir .. உங்கள் பேச்சிலேயே கண்னியம் தெரிகிறது
அசோகன் ஒரு நடிகன் அவர் கருணாநிதி படத்தில் தப்பா? குற
நேற்று இன்று நாளை நெல்லை பார்வதி 124 நாட்கள் தொடர்ச்சியாக 70 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது அருமையான வெற்றிப்படம்
👍👍👍
We can't forget MGR. Tks sooo🌹 much sir take care of yo
கவலை இ ல்லாத மனிதன் கண்ணதாசன் தயாரிக்க, சந்திரபாபு வால் அழிந்தார்
Sir may I know your age. I want know that you know very well MGR.
மௌனம் குற்றமற்றவர் கடை பிடித்தால் எதிர்ப்பவர் வாழ்வு தாழ்வு நிலை ஏற்படும்.
வாழ்க எம் ஜி ஆர் புகழ்
புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களை பற்றி உள்ளதை உள்ளபடி உரைத்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க புரட்சித் தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் நாமம் நன்றி வணக்கம் வாழ்த்துக்களுடன் சொல்லரசு பா சூரியக்குமார் அல்லியந்தல் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்
Kannadasan produced a movie with Chavdrababu and lost lots of money
Chandrababu never showed up on time and lots of days of shooting were cancelled
Kannadasan lost 6 cars and his primary home
Mgr never went to Asokan’s funeral
அசோகனின் மறைவின் போது எம்ஜிஆர் இந்தியாவிலேயே இல்லை. அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியைக் காண இலங்கை சென்றிருந்தார்.
குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் அவரிடம் கேள்வி கேட்க முடியாது. அனைவரும் கையைப் பிசைந்து நிற்க வேண் டும என்பன போன்ற செய்திகளை இராமசாமியின் நாத்திகம் பத்திரிக்கையில் படித்தது நினைவில் உள்ளது.
@@கதிரவன்-ங3ண பெரிய நடிகர்களைப் போட்டு படமெடுக்கும் அனைத்து மொழி தயாரிப்பாளர்களின் பொதுவான நிலைதான் இது. இதற்கு எம்ஜிஆர் மட்டும் விதிவிலக்கல்ல. இதையெல்லாம் முன்பே அறிந்து தான் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்தார்கள். எம்ஜிஆர் ஒரே நேரத்தில் சினிமா அரசியல் ஆகிய இரட்டை குதிரைகளில் சவாரி செய்ததால் வந்த சாதாரண இடைஞ்சல் இது. மற்றபடி தயாரிப்பாளர்களின் சிரமத்தை கொஞ்சமும் உணராமல் இரவு முழுவதும் போதையை ஏற்றிக்கொண்டு காலையில் படபிடிப்புக்கு தாமதமாக வந்தவரல்ல அவர். காரணம் அவரே ஒரு தயாரிப்பாளர். இயக்குநர்.
Mgr was a big fan of nadigar thilagam Shivaji Ganeshan
பிலிமாலயா பத்திரிக்கையில் ஒரு பேட்டியில் எம்ஜிஆர் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் சந்திரபாபு. " கோடம்பாக்கத்தில் எம்ஜிஆர் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அவரைவிட சிறந்த வாட்ச்மேன் இருக்க முடியாது'. அசோகன் பொது வெளியில் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு திரிந்தார். " கெழவன் இழுத்தடிக்கிறான்' என்று. இதெல்லாம் எம்ஜிஆர் காதுக்கு போயும் அவர் மௌனம் காத்தார் என்பதே உண்மை. சினிமாவிலும் அரசியலிலும் சர்வவல்லமை படைத்த அந்த காலகட்டத்தில் அவர் நினைத்திருந்தால் அசோக னையும் சந்திரபாபுவையும் ஒரு மூட்டைப்பூச்சியை நசுக்குவதைப் போல நசுக்கி இருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை. அவர் தான் MGR.
super
மேற்சொன்ன சம்பவங்களுக்குப்பின் அவர்களிருவரும் பொருளாதார ரீதியில் அழிந்து போனது உண்மை தானே? எம்ஜியார் மட்டும இன்னா செய்தாரை ஒருத்தல் எனும் அடிப்படையில் இப்படங்கள் முடித்துக் கொடுத்திருந்தால் இத்தகைய சச்சரவுகளுக்கு் இடமிருக்காது. மேலும் எப்பொழுதும் யாரையும் இழித்தோ பழித்தோ பேசாதிருத்தல்நன்று. நமது முதல்எதிரியே நமது நாக்கு தான்.
அவருடைய ரசிக துதிபாடிகளே...திருந்தமாட்டீங்களா...
தலைப்பை சரி யாக போடவும்
Super 🙏
Neengal neeil parthrgala kadvulaga madikum MGR sir avargalai vimarchikavendam
எம்.ஜி.ஆர் மனிதன் அல்ல கடவுள் பிறவி🙏🙏🙏
👌
சார் பூசிமொமுகவேண்டாம்
Brain will shrink if a weak person is in popularity MGR is strong
அசோக்ன் பற்றி சொன்னவை வரவேற்பு ஆனால் சந்திரபாபு திமிர் பிடித்தவன்
unmai
உண்மை
பக்கத்திலேயே இருந்து பார்த்தீர்களா.
இறை தூதர், கடவுளின் மறு உ ருவம் MGR,
You r supporting MGR,but what ChandraBabu wrote in filmalaya was true,Chandrababu told about MGR with tears,u r not telling the truth.
ஐயா வணக்கம். இந்த ஆலங்குடி வெள்ளசாமி ஒருத்தர் எப்பவும் MGR SIR. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுரர் ரொம்ப வெறுப்பு அதிகமா இருக்கு. தயவு செய்து அவன் வாய்ய முட சொல்லுங்க
UMS
AFTER SHOULD SAY ABOUT ANY ONE IS GOOD CULTURE
THEEYASAKTHI KMD
பொறமை குணம் எம் ஜீ ஆருக்கு உண்டு
நீங்கள் சிவாஜி ரசிகர் என்று நினைக்கிறேன்
@@velayuthamsivagurunathapil6393 தலைவரைப்பற்றி விமர்சனம் செய்யும் இவன் தலைவருடன்
இருந்தவனா. தலைவரைப்பற்றி
தெரியுமா இவனுக்கு
Raja raja ஆமை புகுந்த வீடும் சிவாஜி புகுந்த வீடும் கட்சியும் உருபுடாது காரணம் அவ்வளவு பொறாமை பிடித்தவன் சிவாஜி.
@@velayuthamsivagurunathapil6393 சார் அவன் சிவாஜி ரசிகன் அல்ல விக்ரம் பிரபு ரசிகன் எம்.ஜி.ஆர் பற்றிய பதியுகளில் இப்படி ஏதாவது உளறி விட்டு செல்வான்.
@@peteramutha8921 சார் அந்த raja raja ஒரு கேன பய இதே தான் வேலை அவனுக்கு என்னிடம் பல முறை செருப்படி வாங்கி இருக்கிறான்.
சும்மா ரீல் விடாதே
எங்களுக்கு தெரியும்
ராமாயணத்து ராமனையே விமர்சனம் செய்த திராவிட கூட்டம் இருக்கு இங்கே ஈவேரா கூட்டம் கடவுளை விமர்சனம் பண்ணார்கள். என்னமோ இந்த ஆளே விமர்சனம் குறை சொல்ல கூடாதா?
அவர்கள் கடவுளை
விமர்சனம் செய்ய
வில்லை.கடவுக்கும்
மனிதர்களுக்கும்
நடுவில் இருந்த
புரோக்கர்களைதான்
விமர்சனம் செய்தார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
படத்தில் ஒரு
வசனம் வரும்
அதுபோல.
இவர்கள் கோயிலை
கட்டினார்களா, இல்லை அங்கு உல்ல
சாமி சிலைகளை தான் வடித்தார்களா
ஏன் இவர்கள் புரோக்கர்களாக
இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில்
உல்ல கடவுளுக்கு
தமிழ் தெரியாது
சமஸ்கிருதம்தான்
தெரியும் என்றால்
அந்த கடவுள் வேண்டாம் என்றார்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏
இதெல்லாம் சப்பைகட்டு எம்ஜிஆர் தவறு செய்திருக்கலாம் அவர் என்ன பெரிய கடவுளா
வாத்தியார் னா சும்மாவா ....
sir neenga sonna piragu realistic panren..!*?
மக்கள் திலகம்
Chandra Babu should have lived properly. Chandra Babu also disappointed even Kannadasan film .he was Good Actor
🙏🙏🙏
JUPITAR SOMU, S A ASOKAN, KANNAMBAL, CHANDRABABU MGR AVARGALAL VAZHKI IZHANDAVARGAL
purachi talaivar pugal yarallum halika mudiyadu
நல்ல உங்கள பத்தி தப்பா பேசினால் தான் நம்ம எல்லாம்
உன் தலைவன் என்ன யோக்கிய சிகாமனியா
தலைவர் பற்றி உன்னக்கு என்ன தெரியும்....... யார என்ன சொன்னாலும் எங்கள் தலைவர் புகழ்மென் மே லும் வ ள ரும் 👍🙏🙏👍👍👍🙏
Don't hide the fact .
He is God we no pl don't worry still he is my God l asked anything he is giveing
Therefore you are trying to say that MGR is a "saint"
இனிப்புஅதிகம்சாப்பிட்டதால்சுகர்வந்தது
People doesn't want to expect that MGR Bad he did good and bad lot of people wanst MGR name always good
Neengal. Enna. Sonnalum. Sivaji. Engalukku. Mas. Than
ஆனால் தேர்தலில் அவர் சொந்த ஊரிலேயே தோற்றுப் போனாரே.....
@@rengarajuseenivasan8796 மூளையே இல்லாதவர்களிடம் நல்லவன் யெப்படி ஜெய்ப்பான் அடிமைகளே
@@kasirajan2240 அப்ப காமராஜர் நேரு இந்திராகாந்தி ராஜீவ் சோனியா ஜெயிச்சதெல்லாம் மூளை இல்லாதவங்க ஓட்டுப் போட்டதால்தானா மெத்தப் படித்தவரே
@@rengarajuseenivasan8796 தாங்கள் படிக்காதவரா நல்லது மூலை இல்லாத காரணத்தால்தான் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்து இன்று நாடு நரேந்திர மோடி எனும் சர்வாதிகாரி கையில் சிக்கி சின்னா பின்னா மாகி கொண்டிருக்கிறது
@@kasirajan2240 பிறரை முட்டாள் என்று நினைக்கும் முட்டாள்களுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்று புரிய வைப்பது முட்டாள்தனம் என்றால் நான் முட்டாள்தான்.
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு."
உண்மையைத் தயங்காமல் கூறலாம். ஆனால் பொய்யைக் கூறும் போது தயக்கம் வருவது இயல்புதான். அது உங்கள் பேச்சில் தெரிகிறது.
நேற்று இன்று நாளை...
ஒரு தோல்விப் படம்.
பரபரப்புக்காக எதிர்மறை தலைப்பு வேண்டாம்.
Naturally his blood is malayalam. Todays we are saying DNA. In my knowledge he is not spoiled only Babu asoken, manohar. Forget about all these things what he did for my Tamilnadu. Lot of people Paname for mgr. Only these P will suppor mgr. Any how he is didn't do anything for Tamilnadu.
Mgr piranthathipirunthu aakum varai thunbam than athigam pattullar
வளர்த்தவர் மார்பில் பாய்ந்த கேடு கெட்ட கடா தான் எம்ஜிஆர் .
நேற்று இன்று நாளை தமிழ் நாட்டில் 17 தியேட்டர்களில் 100 நாள் ஓடிய படம்
அது இன்று நேற்று நாளை வெளியான வருடம் 2017
சகோதரருக்கு விஷ்ணு விஷால் நடித்த படம் இன்று நேற்று நாளை அது ஒரு விஞ்ஞான படம் புரட்சித்தலைவர் நடித்த படம் நேற்று இன்று நாளை நெல்லை பார்வதியில் 124 நாட்கள் ஓடியது தமிழ்நாட்டில் 17 சென்டர்களில் நூறு நாள் ஓடியது
,கில்லாடிகில்பர்க்கை.போல இனி ஒரு மனிதன் பிறப்பாராயின் கருணாநிதி மிஞ்ஞமில்லை தன் உடலில் உள்ளவையாம் நஞ்ஞுவே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனநிறுபணம் ஆகிறது,
ஆம். நடிகர்கள் குலதெய்வம் ராஜகோபால், சந்திரபாபு, ,..சுமன எஸ்ஏ அசோகன் ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா கேமராமேன் CVமூர்த்தி ,பட்டியல் நீளூம் .MGR ஆல் நாசமானவர்களா
என்னடா புதுசு புதுசா கதை விடுற.
Jalra
My darling Vaathiyaar MGR
All time favourite evergreen star
The one n only real THALA of south Indian cinema
✌👍
Hes not telling the true
Sivaji. Than. Chantra. Papu. Vai. Vala. Vaithar. Nee. Muutu
What he days a total lie.. Chandrababu was helped by Balaji and Shivaji in his last days. MGR was reason for his bankrupt.
Asokan was like his slave. But he took vengeance on him for reasons not known. How he rejected about hundred tunes of Msv for this film. Mgr is a manaithanin marupakkam which was never exposed
Sir romba one sided
Nenjukku neethi konjam padiyungal
உண்மை மாடி வீட்டு ஏழை