MGR Story | எம்ஜிஆர் யாருக்கான நடிகர்? | இதயக்கனி Vijayan | Anbe Vaa | Deiva Thai | Ithayakkani TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 122

  • @ithayakkaniweb
    @ithayakkaniweb  4 ปีที่แล้ว +11

    தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.
    Subscribe our Channel
    th-cam.com/users/ithayakkaniweb
    Ithayakkani TV | நிஜங்களின் பிரதிபலிப்பு | அரசியல், சமூக சீர்கேடுகளை அலசல், சினிமா மற்றும் அர்த்தமுள்ள சிந்தனைகளை விழிப்புணர்ச்சிகளை தூண்டும் ஒரே ஊடகம்

    • @thendralsangam7035
      @thendralsangam7035 3 ปีที่แล้ว

      Rmv தெய்வத்தாய் படத்தின் வசனங்களை பாலச்சந்தர் எதிரிலேயே அடித்து எழுதினார் அன்றே கே பாலச்சந்தர் இதோடு எம்ஜிஆர் படத்துக்கு வசனம் எழுதக் கூடாது என முடிவெடுத்தார் இதுதான் உண்மை

    • @s57691
      @s57691 3 ปีที่แล้ว +1

      @@thendralsangam7035 appadi matri ezhuthiyal than anda padam vetri padamanathu

    • @s57691
      @s57691 3 ปีที่แล้ว +1

      MGR kku endru thirathuraiyil oru elakkanam vaithu irunthar
      athan padithan ellam nadakkum

  • @srinivasanvasan6706
    @srinivasanvasan6706 3 ปีที่แล้ว

    Super Sir. MGR is a Evergreen Star. Such a wonderful message given to nowadays actress.

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne ปีที่แล้ว

    Good news

  • @j.pandiyan4891
    @j.pandiyan4891 3 ปีที่แล้ว

    Super

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 3 ปีที่แล้ว

    உண்மை சார் 🙏

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான பதிவு வாழ்த்துக்கள்

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 3 ปีที่แล้ว

    Very good essential message to everyone ; Vijayan sir Thank you very much
    D . Parameswary
    M . G .R is very great & noone touch his foot.....

  • @j.pandiyan4891
    @j.pandiyan4891 3 ปีที่แล้ว

    Welcome

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +29

    எம் ஜி ஆர் படங்களைப் பார்த்து வளர்ந்ததால் புகையும் மதுவும் தொடாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +2

      நன்றி சார். இதயக் கனி இதழை நான் தொடர்ந்து வாங்கி வாசித்து வருகிறேன்.

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 3 ปีที่แล้ว +2

      ஆமாம், நான் எல்லாம் அப்படித்தான், அவர் படங்கள் தந்த அறிவுரை சத்தியமானது🙏

    • @jamesjulie6029
      @jamesjulie6029 2 ปีที่แล้ว

      எம்ஜிஆர் படங்களை பார்ப்பதர்க்காகவே வாங்குவேன்

  • @த.செந்தில்குமார்-ர5ச

    அருமை.நன்றி.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 4 ปีที่แล้ว +12

    புரட்சித் தலைவர் அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டுமென்று நினைத்து நன்மையை செய்யவில்லை. இயற்கையாகவே செய்ய வேண்டுமென நினைத்தார்.பல உதவிகளை செய்தார்.ஜாதி,மதம்,மொழி என எதையும் பார்க்காதவர்.அதனால்தான் எல்லாவற்றையும் கடந்து எல்லோர் மனங்களில் என்றென்றும் நிலைத்து இருக்கிறார்.

  • @prakashjothi2972
    @prakashjothi2972 4 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சு.
    இதயக்கனி விஜயன்
    அவர்களது. இதயத்தை
    தூண்ட செய்கிறது.
    28.1.2021. வாழ்த்துக்கள்.
    மக்கள் மனதில் கோவில் இல்லாத இதய தெய்வம்
    எம்.ஜி.ஆர் அவர்கள்.
    என்றும் அவரது புகழ் நிலைத்து நிற்கும்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 ปีที่แล้ว +21

    அவர்தான் மனிதாபிமானம் மிகுந்த புனிதர் வாழ்க அவர் நாமம்

    • @ganesanmahesh7839
      @ganesanmahesh7839 4 ปีที่แล้ว +2

      Great sir

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 ปีที่แล้ว +3

      @@ganesanmahesh7839 நான் தலைவரின் தீவிர ரசிகை பக்தை

    • @peteramutha8921
      @peteramutha8921 3 ปีที่แล้ว +2

      @@thangapushpam3561நானும்
      தீவிர. ரசிகர் பக்தர்

    • @panneerselvam964
      @panneerselvam964 3 ปีที่แล้ว

      புனிதர் சரி.. பொம்பளைங்க யாரையும் டேஸ்ட் பண்ணவே இல்லையா அவரு..அதைச் சொல்லு.. சரோஜா தேவி ஜெயா லதா மஞ்சுளா ராதா சலூஜா இப்படி யாரையும் டேஸ்ட் பண்ணவே இல்லையா..ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு கேட்டேன்..

    • @AnandRaj-iu9rr
      @AnandRaj-iu9rr 3 ปีที่แล้ว +2

      @@panneerselvam964 நீ பக்கத்தில் இருந்து பார்த்தாயா.

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 3 ปีที่แล้ว +1

    இன்றும் கடின உழைப்பாளிகள் எல்லாத் துறையிலும் இருப்பவர்களை கேட்டுப்பார்த்தால் MGR ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்....அன்னையே தெய்வம்...அறமே நெறி...
    அன்பு வழி....
    இயற்கை போற்றுதல்....ஈகை குணம்...உழைப்பினால் உயர்வு....

  • @sankarkannappan2197
    @sankarkannappan2197 4 ปีที่แล้ว +31

    கலைத்துறையில் தனக்கென
    தனி முத்திரயை பதித்து, கடைக்கோடி ரசிகனுக்கும், மக்களுக்கும் புரியும் வண்ணம்
    வசனங்களை திரைப்பட மூலமாக
    சமுதாயத்திற்கு எடுத்துரைத்தவர்
    புரட்சித்தலைவர் அவர்கள், தெய்வத்தாய் படத்தில்
    வசனம் கடைக்கொடி ரசிகர்களுக்கும் புரியவேண்டும்
    என்று பாலசந்தரக்கு பணித்தது
    மற்றவரர் மன நிலையை எவ்வாறு
    அவர் அறிந்து உள்ளார் என்ற
    அவரின் ஞானம் புலப்படுகிறது.
    இதேயதான் ரிக்க்ஷக்காரன் என்ற
    திரைப்படத்தில், மஞ்சுளாவிடம்
    ஒரு வசனம் சொல்வார், "என்னதான் நம் பக்கம் ஞாயம்
    இருந்தாலும் மற்றவர்க்கு புரியும்
    விதத்தில் எடுத்து சொன்னால்
    தான் அந்த ஞாயத்திற்கும் வலிமை கிடைக்கும் என்று சொல்லுவார் " இந்த மகானை போல இன்னொருவர் இனி வரப்போவதில்லை என்பது திண்ணம். ஆசிரியர் அவர்களுக்கு
    ஒரு தாழ்மையான வேண்டுகோள்,
    இவரை பின்பற்றி இப்பொழுது இருக்கும் எந்த நடிகரும் செயல்படவில்லையே என்பது
    என்று தாங்கள் ஆதங்கப்படுவது
    ஏற்புடையதுதான், ஆனால் செயல்படணும் என நினைப்பது
    என்பது, முனியாண்டி விலாசில்
    சென்று இட்லி, சாம்பார் கேட்பது
    போலாகும், அழப்பையில் இருந்தால் தானே அகப்பையிக்கு
    வரும் என்பது தங்களுக்கு தெரியாதாதா, என்றும் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன்
    ஒன்றே, அது நமது புரட்சித்தலைவர், மக்கள் திலகம்,
    பொன்மலர் செம்மல் M.G.ராமசந்திரரே. நம் தங்க தலைவரின் புகழை, சாதனையை
    இந்த தலைமுறையினருக்கு புரியும், அறியும் விதத்தில் பதிவிடும் எங்கள் இதயக்கனி
    ஆசிரியர் திரு :விஜயன். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த
    நன்றிகள் பல......👍🙏

  • @maninadar7562
    @maninadar7562 4 ปีที่แล้ว +16

    அந்தகாலம், திரைப்படத்தை தயாரிக்கிற முதலாளி நல்லா இருந்தா தான் , கதாநாயகனாகிய நான் நல்லயிருக்கமுடியும்னு நினைச்சி தொழில் பக்தியோடு நடிச்சாங்க.
    இந்தகாலம், தயாரிப்பாளர்கள் நாசமா போனாலும் பரவாயில்லை, படம் ஓடினாலும் ஓடாட்டினாலும் என் வாயில போடவேண்டியத போடுனு அதிகாரமா கேட்டு வாங்குகிற கூத்தாடி கதா நாயகர்களை கொண்டது.
    கொரோனா : நான் இங்க சைனாவில் வேலை செய்கின்றேன்.
    கொரோனோவை கட்டுபடுத்த மிக மிக கட்டுப்பாடான லாக்டவுன் போட்டார்கள்.
    அதாவது ஒரு வீட்டிலியிருந்து ஒருவர் ஒரு வாரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி.
    அபார்ட்மெண்ட் அதிகமாக இடங்களில் 50 - 100 வீடுகளுக்கு சேர்த்து ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாசப்பொருள்கள் வாங்க அனுமதி. பெரும்பாலான நகரங்களில் இந்தமாதிரியான லாக்டவுன் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தது.
    கொரோனோ உருவாகிய இடமான வூகானில் கிட்டதட்ட 75 நாட்கள் மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.
    இதனால் தான் இங்கு இன்று 99% இடங்களில் கொரோனா சுத்தமாக இல்லை. இந்தமாதிரியான லாக்டவுன் மற்ற நாடுகளில் சாத்தியமில்லை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว

    எம்ஜிஆர் அப்பாவின் ஆளூமையேத் தனி!! எம்ஜிஆர் அப்பா வாழ்க!! 👸 🙏

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +15

    மனிதருள் மாணிக்கம் மக்கள் திலகம்
    மனிதாபிமானம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

  • @ravig7097
    @ravig7097 2 ปีที่แล้ว

    நம் தலைவர் இன்று யாருக்கு சாப்பாடு போடுகின்றாறோ?இல்லையோ?சன் குடும்பத்திற்கு நன்றாக வாழ்வு அளித்து கொண்டு இருக்கிறார்.

  • @mastardon7617
    @mastardon7617 4 ปีที่แล้ว +2

    SUPER SIR SPEK

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +1

    உண்மை
    மக்கள் திலகம் படத்தை பார்த்துவிட்டு வந்தால் தாயை வணங்க வேண்டும் நல்ல பன்புகளோடு இருக்கவேண்டும் என்ற என்னம் தோன்றும்

  • @mgrmanoharan253
    @mgrmanoharan253 3 ปีที่แล้ว +1

    Sir நீங்கள் சொன்ன கருத்துக்கள் அருமை. இதனை இன்றைய ரசிகர்கள் யோசித்து பார்த்தால் அவர்கள் யாருக்குமே ரசிகராக இருக்க மாட்டார்கள்

  • @harimohan9841
    @harimohan9841 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @selvamfernando8716
    @selvamfernando8716 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 ปีที่แล้ว +7

    Mgr. வள்ளல் பன்பை, அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும். நன்றி விஜயன் சார்.

  • @veerapandian7159
    @veerapandian7159 4 ปีที่แล้ว +20

    அன்றைய சினிமா அனைவரும் வாழ வேண்டும் என்று நினைத்தது
    இன்றைய சினிமா தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைக்கிறது ...

  • @peteramutha8921
    @peteramutha8921 3 ปีที่แล้ว +10

    சினிமாத்துறையிலும் அரசியலிலும் தனக்கென
    முத்திரை பதித்த
    பொன்மனச்செம்மல் ✌

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 3 ปีที่แล้ว

    நன்றி, இதயக்கனி விஜயன் சார் உங்கள் பேச்சு யதார்த்தமானது, மற்றும் உண்மையும் கூட 💐💐💐🙏

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 ปีที่แล้ว +2

    தமிழகம் பெற்ற மாபெரும் அற்புத பொக்கிஷம் திரு MGR அவர்கள் 🙏, தமிழகம் பல நூற்றாண்டுகளாய் இருந்த தவத்தின் பயன் தான், மக்கள் திலகம் MGR அவர்களை நம் தேசம் பெற்றது. வாழ்க புரட்சித்தலைவரின் புகழ், வாழ்க பல்லாண்டு 🙏

  • @saravanakumar3980
    @saravanakumar3980 4 ปีที่แล้ว +8

    சூப்பர்

  • @srini3163
    @srini3163 3 ปีที่แล้ว

    Super good message sir

  • @vmananthanarayanan6324
    @vmananthanarayanan6324 4 ปีที่แล้ว +16

    அதனால் தான் எம்.ஜி.ஆர் "வாத்தியார்". திரையில் சொன்னதை வாழ்ந்து காட்டியவர்.

  • @selvarajk4947
    @selvarajk4947 3 ปีที่แล้ว

    M.G.R IS MY GOD.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 ปีที่แล้ว +22

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 2 ปีที่แล้ว +1

    திருந்த மாட்டான்! திருந்த மாட்டான்கள்!!!

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 4 ปีที่แล้ว +6

    Super information old, and new days special about Super star, maga star and people star 👍🙏👌MGR the great

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 3 ปีที่แล้ว

      Mgr is world wide renowned person his name and fame will not deminish and will be remembered throughout life

  • @bhaskaranvasu8405
    @bhaskaranvasu8405 4 ปีที่แล้ว +14

    அன்று சினிமா, சினிமாவாக பார்த்தனர், இன்று சினிமா செக்ஸ், மற்றும் சூதாட்டமாக மாறிவிட்டது.

  • @baskaraneannamale1009
    @baskaraneannamale1009 3 ปีที่แล้ว +1

    இன்று MGR போல் பாவித்து பேசுகின்ற நடிகர்கள் தாங்கள் யார் என்று உணர்ந்தால் அப்பொழுது அவர்களுக்கு தெறியும் தாங்கள் ஒதுவது சாத்தான்கள் வேதம்

  • @thevansomasanma8544
    @thevansomasanma8544 3 ปีที่แล้ว +1

    நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆரோடு வேறு எந்த நடிகரையும் ஒப்பிடக்கூடாது எம்ஜிஆரை போல தர்மம் செய்யும் சிந்தனை அவர்களுக்குக் கிடையாது தான் தன் குடும்பம் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர் கள் அவர்கள் கோட்டையை பிடிக்க வேண்டும் முதல்வராக வேண்டும் எனும் எண்ணத்துடன் உலா வந்த சில நடிகர்களுக்கு மக்களுக்கு தன்னால் இயன்ற நன்மை செய்ய வேண்டும் எனும் நல்லெண்ணம் இருந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் எம்ஜிஆர் மக்களுக்காகவே அவதரித்த தெய்வத்தின் தெய்வம்.

  • @srini3163
    @srini3163 3 ปีที่แล้ว

    Good message sir

  • @Roastmaster704
    @Roastmaster704 3 ปีที่แล้ว

    Mgr pugazh vaazga

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +3

    அனைவரையுமே வாழவைத்த இறைவன் மகேஸ்வரன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว

    தாங்கள் மாஸ்க் அணியாமல் பேட்டி கொடுத்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்யக் கூடாது 😷

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 3 ปีที่แล้ว +1

    Correct Sir

  • @renganathannr1504
    @renganathannr1504 4 ปีที่แล้ว +8

    Super & Good information

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 ปีที่แล้ว +2

    * முகக்கவசம் உயிர்கவசம் *

  • @ummirejabhussain1671
    @ummirejabhussain1671 2 ปีที่แล้ว

    Yes.sir.nowdays heros money minded.timenggelam..make do many producers diwal.bangrup.filem canot watch

  • @iyacki5971
    @iyacki5971 3 ปีที่แล้ว

    MGR the great.

  • @manjulas432
    @manjulas432 3 ปีที่แล้ว +6

    அனைத்தும் அறிந்தவர் அவர் ஒரு சகலா வல்லவர் இப்ப சினிமா காலம் பணம் சம்பாதிப்பதே குறிக்கோள் இவர்களிடம் எத்தகைய நலனையும் நல்ல பழக்கத்தையும் எதிர்பார்க முடியாது

  • @prakashd7397
    @prakashd7397 2 ปีที่แล้ว

    MGR mathavanga Enna ninaikkirargal enru muthalileyey yosippar this is end point of view end to end thinking anal eppothulla thalairvargal yaraippathium yosippathu kidayathoo manithargalai padikkum one & Only thalaivar MGR mattumthan

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 3 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர் நடிகர், அரசியல் வாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், முநதியிருந்த, இப்போது இருக்கிற எந்த நடிகனையும் அவரோடு ஒப்பிடக்கூடாது, அவர் இதிலெல்லாம் அடங்காதவர் அவர் ஒரு தெய்வப்பிறவி

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +4

    ஆம் ஸோனு ஷுட் அவர்கள் தன் சொந்த செலவில் சொத்து கூட .. விற்று ‌உதவிகள்

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 4 ปีที่แล้ว +9

    இதயக்கனி விஜயன் சார்
    அவர்கள் தன்னுடைய பத்திரிகையில் MGR அவர்களுடைய PHOTOS & INFORMATIONS நிறைய தருவார்.

  • @veerasamyramakrishnan5494
    @veerasamyramakrishnan5494 ปีที่แล้ว

    ஆமாம், இவரது ரசிகர்கள் பாமரர்கள் ;
    இவர் மெத்த படித்த மேதை! உண்மையில்,இவருக்கு தான் புரிந்து இருக்காது.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +11

    ஏவிஎம் சரவணன் சார் அவர்கள் இது பற்றி தினத்தந்தி பத்திரிகையில் எழுதி உள்ளார் சார்.

  • @mdm1916
    @mdm1916 2 ปีที่แล้ว

    Heading content sambantham irukkaa?

  • @yesjst4310
    @yesjst4310 4 ปีที่แล้ว +8

    Sir.Vijian.Sir..
    MGR.... First.Number One..
    Next..Buthan.Esu.Ghandi..
    This is the correct sequence. Because. Buthan never gives food to anybody...Ghandi never gives good to anybody.Jesus gave just a bread..
    But Makkal Thilagam.Annam Etta Kai..Sattunavu Thittam.koduthaar.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 ปีที่แล้ว +3

    MGR Anbe vaa salary. 3.25 lakh. AVM Saravanan sonnathu. Highest at that time in Tamil.

  • @chandracharles9972
    @chandracharles9972 3 ปีที่แล้ว

    ரஜினி விஜய் நயன்தாரா சினிமாவை விட்டு துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள்.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +4

    Hi, Dr. MGR is a super human it is my humble opinion. Normal human can not get close to him it is the absolute truth. I am in my retirement age and I followed his advices like I don't smoke , don't consume alcohol and so on
    🙏

  • @maniksuppiah5700
    @maniksuppiah5700 3 ปีที่แล้ว

    MGR is a legend. 🙏

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 3 ปีที่แล้ว +1

    75000 in 1962= more than 41 crores🙏 today

  • @venusraj5721
    @venusraj5721 3 ปีที่แล้ว +1

    UNMAI UNMAI UNMAI UNMAI

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 ปีที่แล้ว

    அருமையான விமர்சனம். .அன்று MGR..எல்லா தயாரிப்பாளரையும் வாழவைத்தார். .இன்று நடிகர்கள் தயாரிப்பாளர்களை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 12-05-2021

  • @abiramigg3533
    @abiramigg3533 3 ปีที่แล้ว

    Vijaya sir ingey oru superstar 50 lakhs koduthu irukiran korana nivaranathukku avan oru badu

  • @lathasuresh4606
    @lathasuresh4606 4 ปีที่แล้ว +6

    கே பாலசந்தர்
    அவர்களை அறிமுகப்படுத்திய
    புரட்சி தலைவர்
    திறமையான வரை
    தேடிப்பிடித்து அறிமுகம்
    செய்வதில் வல்லவர்

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 4 ปีที่แล้ว +1

      ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பதிவிடுகிறார்கள் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்குவோர்கள் தலைகுனிந்து ஊடகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும் அடிக்கடி நல்ல உண்மைத்தகவல்களை வழங்கி போலிகளின் முகமூடியை அகற்றி அவர்களை அப்புறப்படுத்தவேண்டும் உண்மை சரித்திரம் யாராலும் பழுதுப்படக்கூடாது எம்ஜிஆருக்கு நிகராக யாரும் இல்லை அந்த வரலாற்று காவியத்தலைவரின் புகழை தமிழ்இனம் போற்றி பாதுகாக்கும் தங்களது உயரிய பணிசிறக்க வாழ்த்துக்கள் ஜெயகிருஷ்ணன் மும்பை .

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 ปีที่แล้ว +1

    WELDON Sir

  • @opuntian
    @opuntian 3 ปีที่แล้ว +3

    Please don't compare MGR with other actors.🙏

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 3 ปีที่แล้ว +1

      Correct. No other actors in this world. Unless if MGR were to be reborn !

  • @pskchannel866
    @pskchannel866 3 ปีที่แล้ว

    avm Saravanan sir told 6 lakhs salary given for anbe vaa

  • @ikshaisha
    @ikshaisha 3 ปีที่แล้ว

    Rajni sambalam ungaluku kudutha venamnu soldruviya..

  • @DGRhemi
    @DGRhemi 3 ปีที่แล้ว

    சூப்பர் ஸ்டார்க்கும் சூப்பர் ஸ்டார்க்கும் சூப்பர் ஸ்டார்க்கும் மேலான... அப்படின்னா என்ன சார்? ... Productionla ஹீரோயிசம் புகுத்தியதே mgr தான் சார். நீங்களும் அதுக்கு அடிமையாதான் இருக்கீங்க

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +4

    மக்கள் திலகம் அவர்கள் மட்டுமே வள்ளல் இப்புவியில் அவர் தனது திரைப்பட வாழ்க்கையை பற்றி மேலும் பார்க்க வேண்டும் என்று தவறாமல்

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 3 ปีที่แล้ว

    Great K.Balachander director m.g.r is a actor only don't compare both

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    அண்ணாத்தே டிலே ஸோ கட்சி இல்லே ரஜினி அரசியலுக்கு வராதது ஒரு மிகப்பெரிய உதவி

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว

    கே பாலச்சந்தர் வசனம் எழுதிய தெய்வத்தாய் படத்தின் வசனத்தை பாலச்சந்தர் மாற்றி எழுதி வரவில்லை பாலச்சந்தரின் எதிரிலேயே Rmv அவர்கள்

  • @raja7december
    @raja7december 3 ปีที่แล้ว

    Nanga three generations Makkal thilagam fan.. No one will born till date..

  • @fpr2701
    @fpr2701 3 ปีที่แล้ว

    நல்லா சொன்னீங்க விஜயன் சார்!

  • @yesjst4310
    @yesjst4310 4 ปีที่แล้ว +4

    Sir.... Makkal Thilagam Koduthu Koduthu sivantha karam...Annam Etta Kai.MGR.....Urunkku Ulaippavar..
    Naadodi Mannan.Meenava Nanban.
    Rajini.&Kamal..sillarai.Puthi.Suyanalam .

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 ปีที่แล้ว +4

    Good analysis
    Present actors looting producers
    and dreaming of becoming CM
    Fans should wake up

  • @ikshaisha
    @ikshaisha 3 ปีที่แล้ว

    Unga ellarkum rajini oruthar irukaru koresolla..

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +1

    சார் க.ராஜாராம் அவர்களின் உடன்பிறப்பு காநதராஜ்.. மக்கள் திலகம் அவர்களை பற்றி முரணாக பேசுகிறார்...

  • @mahendransilamalai2615
    @mahendransilamalai2615 4 ปีที่แล้ว +3

    Anne vaa 3.25 laks

  • @karthikeyang9747
    @karthikeyang9747 3 ปีที่แล้ว

    He is a TH-cam paid actor

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 4 ปีที่แล้ว +2

    Present tamil movies industry is suffering because they are paving very very high salary to the heros.
    Producers should stop this. Go to other actors with less salary. Then the highly paid actor will come down to a lower salary. If this is not done the tamil movie industry will suffer worst in 2021.

  • @yesjst4310
    @yesjst4310 4 ปีที่แล้ว +1

    Anbulla. Vijian Sir.
    Rajini. Naan MGR Aatchi koduppen.
    MBBS Dubaakuuru.Kamal..MGR madiyil .... Makkalai Emaatrum vasanangal..Poi solluraanga.
    Paaduvathu Thevaaram Edippathu
    Sivan Kovil......

  • @srinivasanm3089
    @srinivasanm3089 3 ปีที่แล้ว +1

    கர்வம் என்பது பெரிய தலைவர்கள் எல்லோருக்குமே இருந்திருக்கிறது. MGR அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் பலர் வாழ்வை இழந்ததும் உண்மை. உங்கள் கருத்துக்கள் நடுநிலமையோடு இல்லை.

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว

    Oona kan vera gagana kan vera.

  • @panthayilunnisajeevanjeeva3900
    @panthayilunnisajeevanjeeva3900 4 ปีที่แล้ว +1

    Kamal pandraraa illiyaaa??? Athaa sollu?

  • @ayishaumar9048
    @ayishaumar9048 4 ปีที่แล้ว

    Thiru.vijayan.avargal
    Solvadhu.sariyanakaruthu.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    குசேலன் படம் ஓடவேயில்லையே..

  • @svramesh8000
    @svramesh8000 4 ปีที่แล้ว

    தொழில் செய்வது வேறு. இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவது வேறு. AVM க்கு தெரியாததா ?