MGR ஆபத்தில் உதவியும் முதுகில் குத்திய அசோகன் |காந்தராஜ் உடைக்கும் உண்மைகள் | dr Kandaraj Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • MGR ஆபத்தில் உதவியும் முதுகில் குத்திய அசோகன் காந்தராஜ் உடைக்கும் உண்மைகள் | dr Kandaraj Exclusive
    #drkantharaj #aagayamtamil #actorashokan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 209

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 ปีที่แล้ว +5

    இரண்டு பேரும் இறந்து விட்டார் கள் ஏன் இந்த வேலை

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว +57

    அசோகன் இறக்கும் போது வயது 51
    அசோகனின் மனைவி பெயர் மேரிஞானம் பலத்த எதிர்ப்பினிடையே MGR தனது தலைமயில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் அசோகனுக்கு திருமணம் நடத்தி வைத்தார்
    அசோகன் இறந்தபோது டெல்லியில் இருந்த முதல்வர் MGR தனது சகோதரனின் இறுதி காரியத்தை நடத்த தனி விமானத்தை பிடித்து வந்துள்ளார்
    அசோகன் மகன் வின்சென்டை பொறியியல் கல்லூரியில் சேர்த்து அதற்கான முழுத்தொகையினையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்
    இந்த காந்தராஜ் வாய்க்கு வந்ததை உருட்டுவார்
    MGR அசோகன் நட்பு ஆழமானது

    • @jayachandranp1383
      @jayachandranp1383 ปีที่แล้ว +2

      AMAM INTHA AAL MUDUMAI KARANAMAKA POYYAKA SOLKIRAR

    • @-Thulangu
      @-Thulangu ปีที่แล้ว

      அசோகன் திருமணம் கோடம்பாக்கம் சர்ச்சில் நடந்தது அவர் மகனே அதை குறிப்பிட்டுள்ளார் எம் ஜி யா ருக்கும் அவருக்கும் "நேற்று இன்று நாளை" பட தயாரிப்பின் போது பெரும் மனஸ்தாபம் ஏற்பட்டது உண்மை அவர் இறுதி சடங்கில் எம் ஜி ஆர் கலந்து கொண்டதாக தெரியவில்லை அக்காலத்தில் தனி விமானம் எடுத்து வருவது எல்லாம் பழக்கமே கிடையாது

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      இவனெல்லாம் உண்டியல்வாயன்.சில்லுண்டி நாய்.நன்றாகக் குறைப்பான்,ஊழை நாய்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว +3

      ரெய்டுக்கும்,ஜப்திக்கும் வித்தியாசம் தெரியாத நாய் 3 வேளையும் எதைச்சாப்பிட்டு இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுவேன்.

    • @subramaniank4047
      @subramaniank4047 ปีที่แล้ว +2

      Wife name Saraswathi.

  • @arjunantm1187
    @arjunantm1187 ปีที่แล้ว +19

    இல்லற ஜோதி வெளியான வருடம் 1954 விஜயபுரி வீரன் வெளியான வருடம் 1960 .காந்தராஜ் நல்ல கதைவிடும் ராஜாவாக இருப்பார் போல

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 ปีที่แล้ว +19

    எங்கடா புருடா மன்னனை காணோமே என்று நினைத்தேன் வந்துட்டியா, என்னது தமிழ் தலைவனா யாரு மு. க வா? ஹி... ஹி... ஹி.. டேய் டப்பா உதாரு உடாதே, எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தது 1972 அக்டோபர் மாதம் 17. நேற்று இன்று நாளை வெளியானது 1974 ஜூலை 12. அதாவது புதுச்சேரியில் சட்டமன்ற பொது தேர்தலில், prime minister இந்திரா, king maker காமராஜர், chief minister முக plus world super actor சிவாஜி கணேசன், அனைவரையும் தோற்கடித்து 1974 பிப்ரவரி மாதம் ஆட்சி அமைத்தார் . பாராளுமன்ற திற்கு பாலா பழனுர் என்பவரையும் வெற்றி பெற வைத்தார் Super hero in both politics and cinema. இவர் அசோகனை கட்சிக்கு எதிர் பார்த்தாராம் . டேய் கிழவா நேரில் கிடைச்ச நல்லா நாலு வார்த்தை கேப்பேன். உங்க வம்சம்தான் பச்சை தமிழன் ஆச்சே என்ன மயிருக்குடா உன்
    அண்ணன் ராசாராம் எம்ஜிஆர் கட்சியில் இருந்து பதவி சுகம் அனுபவிச்சான். நீங்க எத்தனை பேர் வந்தாலும் எம்ஜிஆர் புகழை அழிக்க முடியாது. தகர டப்பா dr காந்திராஜ்.

  • @krishnanmks
    @krishnanmks ปีที่แล้ว +11

    காவேரி பிறப்பிடம் கூர்க்கு மாவட்டம் தலைகாவேரி டாக்டர்...மூன்று மாநிலத்தில் பாய்கிறது...

  • @affcotdever5632
    @affcotdever5632 ปีที่แล้ว +76

    படிக்கிறது, வைத்தியம் பாக்குறத தவிர மத்த எல்லாத்தையும் செஞ்சு இருப்பார் போல😂😂😂

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว +7

      😂😂😂😂😂😂 உண்மை உண்மை, யார பத்தி கேட்டாலும் அவர எனக்கு நல்லா தெரியும் nu சொல்லுவாரு

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 ปีที่แล้ว +4

      கண்டத படித்தால் மேதையாக லாம்.

    • @SeethaLakshmi-vz3yn
      @SeethaLakshmi-vz3yn ปีที่แล้ว

      😂😂😂😂

    • @easenganesan3622
      @easenganesan3622 ปีที่แล้ว +3

      former Minister Mr.Rajaram (who is also our relative ) oda brother..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +2

      ​@@thangarajk7652
      Pala perudan pazhagiyavar,solgirar.
      Annan Rajaram.Speaker.
      Palar pazhakkam.

  • @balajibala7145
    @balajibala7145 ปีที่แล้ว +6

    இறந்தவர்களை பற்றி தவறகா பேசுவது தவுரு.

  • @rekg8365
    @rekg8365 ปีที่แล้ว +1

    Lol!! He supports periyar and karunanithi. Wht about them?? Are they both tamilians?? Chumma kadha vitardu..

  • @joylife428
    @joylife428 ปีที่แล้ว +2

    நீ என்னை doctor aa. Illa கட்ட பஞ்சாயத்து ஆளா.🤦🤦🤦🫡🫡

  • @ab-tf5zu
    @ab-tf5zu ปีที่แล้ว +12

    அசோகன் இறக்கும் போது அவருக்கு 51 வயதுதான்... 70 வயது இல்லைங்க sir... அப்ரம் அவர் பேரு அந்துவான் இல்ல Antony... அவர் மனைவி மதம் மாறி பெயரை மேரி ஞானம் என்று மாறிய பிறகுதான் அவர்கள் திருமணம் நடந்தது...

  • @rajasekarekambaram1158
    @rajasekarekambaram1158 ปีที่แล้ว +2

    கருணாநிதி தமிழனா புழுக ன்

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df ปีที่แล้ว +7

    Ennama pulukiraru

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว +16

    ஆமாம்
    காந்தராஜோட தலைவர் பச்சைதமிழர் கருணாநிதி

    • @VNMRGSN
      @VNMRGSN ปีที่แล้ว +7

      karunanidhi is TELUGU

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      @@VNMRGSN simen yenra malayaliyin PUZHUGU idhu!
      Vaaikkarisikkaga yeppadiyum Puzhuguvan!
      Yaraiyum malaiyalinnu avan solla maattan!

  • @rajasekaranr4745
    @rajasekaranr4745 ปีที่แล้ว +4

    Anduvan BA from st.josephvcollege trichy

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 ปีที่แล้ว +4

    பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள் இனம்...... மொழி ......தேசங்கள்....... கால வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டவர் ........
    பொன்மனச்செம்மல் ஒரு நிறைகுடம்..........
    புரட்சித் தலைவர் அவர்களின் இதயம் என்பது ஊருணி நீர் நிறைந்தது போல ஊர் மக்கள் அனைவருக்கும் பிரதிபலன் பாராது பயன்பட்டது...... பொன்மனச் செம்மலின் ரீல் வாழ்க்கையும் ரியல் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது ............. அந்த மனித தெய்வத்தால் பயன் அடைந்தவர்கள் ஏராளம் .......ஏராளம்........
    புரட்சித் தலைவரை மலையாளி என்றோ....... மனித தன்மை அற்றவர் என்றொ ........
    பழி வாங்குபவர் என்றோ கூறிவிட முடியாது.............. புரட்சித்தலைவரின் முன்னோர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்த அசல் தமிழர்கள் ..........
    மன்றாடியார் என்பது அவர்களின் பூர்வீக பட்டமாகும்.......
    அசோகன்.... ஜே பி சந்திரபாபு ..... எம்ஆர் ராதா போன்ற அதிகப்பிரசங்கி நடிகர்களுக்கு பொன்மனச் செம்மலின் அருமை புரியாமல் போனது அவர்களின் துரதிஷ்டம் ஆகும்..............

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது போல் எம்ஜிஆர் ரீல் வாழ்க்கையில் நல்லவனாக நடித்து மக்களை நம்ப வைத்தார்.ஆனால் நிஜவாழ்க்கையில் அவருக்கு இரண்டு முகம் உண்டு.வள்ளலாக சிலருக்கு உதவியும் உள்ளார்.சிலரது வாழ்க்கையை கெடுத்தும் உள்ளார்.

  • @govindaraj7136
    @govindaraj7136 ปีที่แล้ว +5

    ஓஹோ அப்படியா போடா மண்டையா. ...............😂😂😂😂😂

  • @-Thulangu
    @-Thulangu ปีที่แล้ว +3

    அசோகன் காவிரி. நீர் தான் குடித்து வளர்ந்தார் ஆனால் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சி சேலம் அல்ல

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +5

    வல்லவனுக்கு வல்லவன், கார்த்திகை தீபம், தெய்வத்திருமகள் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

  • @wefourchannel5597
    @wefourchannel5597 ปีที่แล้ว +21

    இந்த ஆளு டாக்டரா இல்ல சினிமா மாமாவா 😅

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว

      அண்ணன் திமுக தலைவர், பின்னாட்களில் அமைச்சர்..சேலத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்..மருத்துவ கல்லூரி அட்மிஷன் பிரச்சினை கிடையாது..பிறகு அரசு மருத்துவமனையில் பணி..கைது ஆகி வருகிற திமுக தலைவர்களுக்கு பலவகைகளில் சான்றிதழ் வழங்கி தண்டனையின் கடுமையை குறைக்கும் சேவை.
      திமுக என்றால் சினிமா ஆர்வம் இல்லாமல் இருக்குமா?

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว

      டிசம்பர் 5, 2016 க்கு முன்பு இது போல வாய்க்கு வந்தபடி பொதுவெளியில் இவர் பேசியிருக்க முடியுமா?

    • @wefourchannel5597
      @wefourchannel5597 ปีที่แล้ว

      @@navnirmaansamrakshana4938 பேசியிருந்தா நாக்கு குஞ்சு சேர்த்து அறுத்து இருப்பாங்க...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Ammaiyar Jayalalitha Nakkeran GOPALAI try panna madhiri ivaraiyum try panniyiruppar!

  • @ilangom1929
    @ilangom1929 ปีที่แล้ว +2

    Yov kantharaj, Netru Endru Nalai padam MGR katchi arabithabin vantha padam
    . .veliyana aandu 1974. In tha ALU thavarakha pesukiran.

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de ปีที่แล้ว +1

    Story, dialogue...... Dr.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +4

    ஆப்பரேஷன் தியேட்டர் சினிமா தியேட்டர் இரண்டுக்கும் போகிற மருத்துவர்

  • @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர

    இவர் அதிகமாக பொய் சொல்கிறார் அசோகன்.51.வயதில் இறந்து விட்டார் என்று தகவல் இவர் 70.வயது என்கிறார்.m.g.r.நிறைய.உதவிகள் செய்தார் என்பது தான் உண்மை

  • @balaajeem
    @balaajeem ปีที่แล้ว +3

    Dr. Reel Vandi 🚆

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 ปีที่แล้ว +1

    DMK doctor nu sonna .. Cinema patri therinchukanum pola..
    Politics. Cinema .. Kisu kiduvellam solrar..
    Except medicine..

  • @malarkodi2394
    @malarkodi2394 7 หลายเดือนก่อน

    Actually this old man only against MGR.
    Asokan is a Christian, he got no problem with malayee or telugu.
    Furthermore this old man said he knows Asokan very well, but telling he died at the age of 70 plus. Asokan died of heart attack at the age of 51.
    He is bluffing that asokan's house went on seizure bcos of MGR.
    MGR paid a big lump sum to Asokan for 15 days shooting delay. The loss was bcos of MGR attending his party meetings.
    MGR didn't accept salary for that Nethu Indru Naalai.
    Also Asokan didn't accept karunanithi's plan to discard MGR from this movie and cast another hero. He will bear the whole costs. But Asokan told him, MGR is not only his best but a brother too.
    Later MGR acted only few movies which involved alot of polictics issues.
    Also Asokan got bloated and he got stamina to fight with MGR equally in movies. But MN Nambiar was only villian who keeps his body strong and healthy so he got chance to act with MGR till his last movie.
    Asokan also change his acting style to comedian villan or characters roles.
    Asokan's son Vincent told his father and MGR's friendship was strong till his father's death.
    MGR is the 1 who helped this family and paid his education fees.
    Only MGR's diefans knows , few actors who acted with him in late 50s continously acted till his last movies. They all appear in any 1 small scenes.
    So whoever trusted MGR got blissful life. Those
    This old man and kutty padmini both are frauds.
    1 example karunanithi trusted MGR for CM chair , MGR convinced all and make him CM of TN.
    But when that ungrateful crook sacked him, MGR make him sit on wheelchair for 10yrs.
    MGR is not nonsense type. He knows to hug good people and kick out toxic people.

  • @caxtjum4953
    @caxtjum4953 ปีที่แล้ว +3

    MGR has seen many back sabers. MGR is great

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 ปีที่แล้ว +7

    அய்யா, எப்பேர்பட்ட ஊழல்வாதி ஆனாலும் என் தலைவன் எப்போதும் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். என்னே ஒரு கொள்கை.. மக்கள் நலனைப் பற்றி எல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை. அய்யா சீமான் அவர்கள் தமிழ் தாயின் மூத்த மகன் அய்யா கருணாநிதி அவர்களை தெலுங்கர் என்று சொல்கிறார். நீங்களோ எனில் அய்யா சீமான் அவர்களின் துணைவியார் அவர்களை தெலுங்கர் என்று சொல்கிறீர்கள். தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருகிறார் என்று அறிந்ததும் ஒரு நடிகர் இந்த தமிழ்நாட்டை ஆழக்கூடாது என்று பல அரசியல்வாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள் (அய்யா திருமாவளவன் உட்பட). என்னையா அக்கப்போர் இது... ஒரே குழப்பமாக இருக்குதே...😮

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 ปีที่แล้ว

      Thamizhan Annamalai mattume

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      ​@@truthalonetriumphs1350விஜய் என்ன இங்கிலீஷ் காரா

  • @rajasekaranbeaulah285
    @rajasekaranbeaulah285 ปีที่แล้ว +11

    கலைஞரையே தமிழழராக்கிட்டியே பரட்டை உங்கள் அண்ணன் கூட கட்சி மாறியவர் தானே

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 ปีที่แล้ว

      கலைஞர் திராவிட தமிழர் பெரியார் தமிழர் என்று பட்டம் கொடுத்தார்

    • @ramachandranm3157
      @ramachandranm3157 ปีที่แล้ว

      Evan DMK sommbu da

  • @lillyphilip8628
    @lillyphilip8628 ปีที่แล้ว +4

    My family too knows Ashokan well, he use to act in stage dramas,50sirikiradhu 25azhugiradhu❤dt time itself he is 70yrs old👍

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      இந்தக் கிழிந்த வாய் டாக்டர் செய்த ஆபரேஷன் எல்லாம் சக்சஸ்,பட் பேஷண்ட்ஸ் டோட்டல் குளோஸ்.இவன்லாம் ரொம்ப நல்லா படிச்சிருப்பான்,பிக்காலி

  • @rameshpillai763
    @rameshpillai763 ปีที่แล้ว +1

    ivanukku oru seettu eduthu koduppa poi poi ah solran

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 ปีที่แล้ว +4

    😂 மருத்துவரா....இல்ல

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Voru doctor iththanai GENERAL KNOWLEDGE kondiruppathu maha adhisayam.
      Indhakkalathil hospital veedu thavira theriyathor numerous.
      Ivar great.

  • @mckannan2029
    @mckannan2029 5 หลายเดือนก่อน

    Ungrateful Asokhan.

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 5 หลายเดือนก่อน

    இவ்ளோ பேசுறாரே திமுக தலைவர் கலைஞர் தமிழரா

  • @ilangom1929
    @ilangom1929 ปีที่แล้ว +1

    Intha kantharaj solvethellam andha pulukhu, akhasa pulukhu.Ivanai poi petti edukkirayamma.

  • @ragulbalaji6915
    @ragulbalaji6915 ปีที่แล้ว +14

    Askohgan real tamilan 🔥🔥🔥🔥

    • @duraibaskar6037
      @duraibaskar6037 ปีที่แล้ว

      அவன் ஒரு கிருதுவன் அவனும் மலையாளி

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 หลายเดือนก่อน

    காந்தராஜ் தந்தை யார்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 ปีที่แล้ว

    அசோகன் சின்ன வயதில் இறந்துவிட்டார்! நல்ல கதை!

  • @sweet-b6p
    @sweet-b6p ปีที่แล้ว +11

    அந்துவான் என்ற அசோகன் அருமையான நடிகர்

    • @inthrajithram6902
      @inthrajithram6902 ปีที่แล้ว +3

      Anthony

    • @inthrajithram6902
      @inthrajithram6902 ปีที่แล้ว +3

      எம்ஜிஆரின் உடன்பிறவா சகோதரராக அசோகனை நடத்தியவர்

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว

      He married a brahmin wife converted to Christian Mary gnsnam original name Saraswathi

  • @kateshrules
    @kateshrules ปีที่แล้ว +4

    இவர் சொல்வது எல்லாம் கதை உண்மை இல்லை

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 ปีที่แล้ว +2

    தவறான தலைப்பு

  • @tamilan60645
    @tamilan60645 ปีที่แล้ว +2

    Dr. Is a best entertainer

  • @johnbenedict666
    @johnbenedict666 ปีที่แล้ว +3

    அன்பர் அசோகன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்!!

  • @r_lamack166
    @r_lamack166 ปีที่แล้ว +2

    Christian kalaiyum namba mudiyathu keel thara makkal muslim maathiri

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      நீயூம் தான் கீழ் தரமாணவன்

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +14

    டே காந்தராஜி நானும் சேலம் தான் உனக்கு தெரிந்தவன் தான் . ஆனா நீ ஓவரா கதை விடர . அசோகன் மகனே எம்ஜிஆர் மிகவும் உதவியதாக கூறியிருக்கிறார்.

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 ปีที่แล้ว

      ஜால்ரா எம்ஜிஆர் க்கு மகன் போட்டால் பணம் கிடைக்கும்

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      பொய் சொல்லாத
      காந்தராஜ் பெரிய பணக்கார குடும்பம்
      நீ??????

  • @musicminds842
    @musicminds842 ปีที่แล้ว +8

    எஸ் ஏ அசோகனின் நடிப்பு கந்தன் கருணை படத்தில் சிவாஜியையும் மிஞ்சி நிற்கும்.பொய் என்றால் திருப்பி பாருங்கள் விளங்கும்.

    • @swathinagaraj7750
      @swathinagaraj7750 ปีที่แล้ว

      சிவாஜி ஐயாவை மிஞ்சிய நடிகன் பிறந்ததில்லை.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Loosuppayalin comment.

  • @Nellai44
    @Nellai44 ปีที่แล้ว

    இவர் அந்தகாலத்து சுமந்த c ராமன்..... மருத்துவத்தை தவிர மத்த விசயத்தை 4 மணி நேரம் மூச்சி விடாம பேசுவார்....😂😂😂😂

  • @muruganmanivel331
    @muruganmanivel331 ปีที่แล้ว

    Appadi patha... Christian... Yappadiya... Tamilan aanar... Ashokan family vetican city perendara.... Bloody British people

  • @bnews2354
    @bnews2354 ปีที่แล้ว +1

    அசோகன் ஒரு நன்றி கெட்ட மனிதன்.

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp ปีที่แล้ว +2

    Ivarukku edhuthan theriyathu
    But intresting

  • @kirankumar-lc6ml
    @kirankumar-lc6ml ปีที่แล้ว +1

    Kantharaj eno thodarndu mgr avargalai thavarana karuthukkalai
    Parappuginrar.Anal ivaradu Annan
    Mgr amaicharavaiyil amaichar

    • @caxtjum4953
      @caxtjum4953 ปีที่แล้ว +1

      Forget Bro. MGR is cut above the rest. These Humbug can't do anything to tarnish his name. He earned the name

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Antha manthiriyin peyar yennavendru sollungazh?

  • @dineshjohn4404
    @dineshjohn4404 ปีที่แล้ว +2

    So karunathi tamilana???

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 ปีที่แล้ว +10

    Dr.gantharaj you are super, smart, nice,tamilan history dictionary.thanks for your all speech.

  • @prathiinvlogs
    @prathiinvlogs ปีที่แล้ว +1

    Ivan doctor ah illa bismi ya

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว +1

    Screen Stealer in Uyarntha manithan & in Anbe vaa 👏👏👏👏

  • @panneerselvam8481
    @panneerselvam8481 ปีที่แล้ว

    தேவரின் எம் ஜி ஆர் படங்களில் அசோகனின் நடிப்பு பிரமாதமாக இருக்கும் ,

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว +1

    th-cam.com/video/JJ5ikh00Tj8/w-d-xo.html
    Mgr பற்றி அசோகன் மகன்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    Super,💐👍

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 ปีที่แล้ว

    Uyarda manithanil Sowkar Janaki pichi othariyirukkanga

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் ปีที่แล้ว

    இவர் சொல்லும் கதைகள் அனைத்தும் கற்பனையே

  • @thenaughtyhuskymiloandvism5188
    @thenaughtyhuskymiloandvism5188 ปีที่แล้ว

    சார் CL ஆனந்தனை பற்றி தோல்விக்கு காரணம் என்ன தெளிவு படுத்தவும்.

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up Dr

  • @marip1997
    @marip1997 ปีที่แล้ว

    அசோகன்.51.வயதில் இறந்து விட்டார்

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 ปีที่แล้ว +1

    Bailvan ranganathan in another form..doctor vela thavira ella thayum pesuvaru

  • @anandkrishnan8979
    @anandkrishnan8979 2 หลายเดือนก่อน

    poda pulu

  • @rangarajanms8668
    @rangarajanms8668 ปีที่แล้ว

    Excellent Sir

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 ปีที่แล้ว

    உங்கள் உறவினர் திரு. என்னுயிர் தோழன் பாபு அவர்கள் பற்றி பேசுங்கள் சார்.

  • @g5realestate280
    @g5realestate280 ปีที่แล้ว +2

    Dr. Is busy with everything but medical. 😀

  • @jalalmohideen3516
    @jalalmohideen3516 ปีที่แล้ว

    Aanal asokan magan mgr perum udavi saidhar endru ellaam solgiraare?dr kanth neengal ,thamilara?

  • @manipk55
    @manipk55 ปีที่แล้ว

    இவர் சொல்லும் அதே லிட்டில் ப்ளவர் பள்ளி யில் தான் நானும் பத்தாம் வகுப்பு வரை 1981 படித்தேன்

  • @B.s.sjanakiramanJramji-ec9nw
    @B.s.sjanakiramanJramji-ec9nw ปีที่แล้ว +1

    Ellam thrintha eakambara dr

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 ปีที่แล้ว

    அப்படின்னா கருணாநிதி தமிழனா.

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 ปีที่แล้ว +3

    Day Muttalpu

  • @govindaraj7136
    @govindaraj7136 ปีที่แล้ว +4

    Dubakore😂😂😂😂

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว +1

    சூரபத்மன் துரியோதனன்

  • @rrao7963
    @rrao7963 ปีที่แล้ว +4

    Karunanidhi telugu dont support him

    • @geetha8806
      @geetha8806 ปีที่แล้ว +1

      vera evana suprt pana solra amai ah? aadu ah?

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว

      Eps Pannu nee dravida sombu nalla DMK ku koodhi kattu

  • @mohanakrishnangovindharaaj4292
    @mohanakrishnangovindharaaj4292 ปีที่แล้ว

    His brother Raajaaraam was one of the minister in the great MGR'S cabinet.

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 4 หลายเดือนก่อน

      He was a gentleman with quite clean hands Their Father Mr Kasthuri Pillai served in the Government when my grandfather was sub collector This doctor hitherto silent doing postmortem of dead persons so boldly as he knows there won't be any contraries posing himself a good Samaritan blabbers

  • @jalalmohideen3516
    @jalalmohideen3516 ปีที่แล้ว +1

    Dhatchinamoorthi thamilana?

  • @babucatering3827
    @babucatering3827 ปีที่แล้ว +1

    Dr super message

    • @subramanismani3109
      @subramanismani3109 ปีที่แล้ว

      நீ நம்பு இது எல்லாம் பொய்

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 ปีที่แล้ว

    Kavari karnadaka illa varunthu varuthu

  • @Rais409
    @Rais409 ปีที่แล้ว +5

    Dr Kandharaj speaks everything.

    • @subramanismani3109
      @subramanismani3109 ปีที่แล้ว

      பொய் சொல்வது தெரியாத அளவுக்கு வீக் இன் human judgement.

  • @ttspidy5459
    @ttspidy5459 ปีที่แล้ว +5

    காந்தரஜ் சார் கலைஞர் குடும்பம் மட்டும்தான் தமிழர்னு சொல்வார் அசோகனை MGR கட்சியில் சேரச்சொன்னாரம் தொந்தரவு செய்தாராம் புலுகுமூட்டை அள்ளி விடுகிறார்

    • @ramachandranm3157
      @ramachandranm3157 ปีที่แล้ว

      Evan oru DMK sommbu da

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว

      பொறுப்பில்லாமல் பார்க்கிறவர்களிடம் எல்லாம் எம்ஜியாரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி வரம்பில்லாமல் விமரிசித்ததில் கடுப்பான அவர் நேற்று இன்று நாளை படப்பிடிப்புக்கு வராமல் அசோகனை ஒரு வழிபண்ணி மண்டியிட வைத்தார் என்பதுதான் உண்மை! திராவிட சிந்தனையின் தாக்கத்தினால் பிராமணர்களை இந்த டாக்டர் போலவே வெறுத்து வேரறுக்க நினைத்த அசோகனுக்கு கடைசியில் நிற்கதியாக நின்ற நேரத்தில், பலவாறு உதவியது ஜெய்சங்கர் என்கிற பிராமண நடிகர்..அசோகன் தாங்கிப்பிடித்து வந்த திராவிடத் தலைவர்களோ, அல்லது இந்த வன்மம் நிறைந்த டாக்டரோஅல்ல! இது ஏவிஎம் சரவணன் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 ปีที่แล้ว +2

    இதெல்லாம் இப்போ தேவையா,, வேஸ்ட் பேச்சு. இந்த ஆள் வீண்

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      நீயும் தான் வீண்

  • @Karthick_tamilanda
    @Karthick_tamilanda ปีที่แล้ว

    Dei eppa indha background music lam potu score pandrom nu nenachutu irritate pannadhinga da

  • @kpsy048
    @kpsy048 ปีที่แล้ว +1

    இது என்னம்மா dress.... சுத்தமா பொருத்தமே இல்லாம.... ச்ச்ச்சை

  • @ilyasmhmhaniffa8465
    @ilyasmhmhaniffa8465 ปีที่แล้ว

    MGR was a legend

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +5

    karunanidhi telugu,EVR kannada

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Puzhugunikkoottam pozhaippukkup puzhUgum!
      Voru malaiyalaththan maraikka telugu adhu idhu yenban.

    • @cptrader311
      @cptrader311 ปีที่แล้ว +1

      எம்ஜிஆர்.. மலையாளி
      ஜெயலலிதா.. கர்நாடகா கன்னடிகா இதையும் சொல்லவும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +2

      @@cptrader311
      Simen yaraiyavathu malaiyali nnu
      Sollugirana?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      Inaveri!
      YATHUM VOORE,YAVARUM KELIR!
      UNAR!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      @@cptrader311
      Iru thalaivargalum
      Kalaignaraippol ,THAMIZH,
      THAMIZHARGALAI Nesiththavargale!
      GOI had a book indian CITIZENSHIP act.
      Similarly TN GOvt book:
      Who is thamizhian,clearly defines.
      That is authoritative.
      Road shouters r different from authority to tell.
      Only shouting!

  • @lillyphilip8628
    @lillyphilip8628 ปีที่แล้ว

    Very interesting Screen Stealer Dr. Kantharaj sir only👍😍👍

  • @anandnagapa4802
    @anandnagapa4802 ปีที่แล้ว +1

    Voosipoda theariyaadadaal
    You tubil panam paarkkiraar reel vittu 😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர் அவர்கள் பற்றி பழனி பாபா நிறைய சொல்லி உள்ளார் மிக்க நன்றி

    • @babubawaji6183
      @babubawaji6183 ปีที่แล้ว

      Palanibaba kandhataj same person

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb ปีที่แล้ว +1

    dupakur komali gandharaj

  • @kp.soundarrajankp.soundarr6561
    @kp.soundarrajankp.soundarr6561 ปีที่แล้ว +2

    unakku vera velai illaya

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +7

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +3

    Kandaraj pakka DMK fellow.Nobody could touch and speak when MGR was alive.After MGR death some mentals are then and there Barking against MGR for money.

  • @srajagopal1599
    @srajagopal1599 ปีที่แล้ว

    வாயை திறந்தால் பொய்

  • @Nellai44
    @Nellai44 ปีที่แล้ว

    அவரோட son Vincent Ashokan......வடசென்னை படத்தில் ஒரு போலீஸாக வருவார்.

  • @Jaleel241
    @Jaleel241 ปีที่แล้ว

    என்ன இவர் எந்த நடிகரை பார்த்தாலும் எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பழக்கம் என்கிறார் வீட்டுக்கு வருவார்கள் போவார்கள் என்கிறார் எந்த அரசியல் கட்சி தலைவர்களை பார்த்தாலும் அப்படித்தான் கூறிகிறார் ஒன்றுமோ புரியவில்லை

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว

      😀😃

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      அவங்க அப்பா சேலத்தில் பெரிய பணக்காரர்
      அவங்க அண்ணன் ராஜாராம் mgr அவையில் அமைச்சர் மற்றும் சபாநாயகர்.

  • @ramupl1092
    @ramupl1092 ปีที่แล้ว

    உளறுவாயன்

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 ปีที่แล้ว +1

    ஆமாம் நம்புங்கள் கலைஞர் தமிழன்.

  • @ramachandranm3157
    @ramachandranm3157 ปีที่แล้ว

    Da kela badu Kalainger Tamila na da