ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

செல்போன் சிக்னல்.. சிக்கிய 13 ஆசாமிகள்? புது ரூட்டில் ராமஜெயம் கொலை வழக்கு! | K N Ramajayam | CBCID

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2022
  • #NakkheeranTV #ramajayamramajayam #knramajayam #knnehru #mkstalin #dmk
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 120

  • @sekarsekar127
    @sekarsekar127 ปีที่แล้ว +68

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நக்கீரன் சிறந்த புலனாய்வு நன்றி நன்றி மகள் ஸ்ரீமதி வழக்கில் கூட இது போன்ற விஷயங்கள் நடக்க வேண்டும் 🙏🙏🙏

  • @ganes67
    @ganes67 ปีที่แล้ว +50

    பணக்காரனுக்கு அதிகாரம் உள்ளவனுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கு ஒரு நீதி இதுதான் இந்த அரசும் நீதி மன்றங்களும்

  • @manimuthu9411
    @manimuthu9411 ปีที่แล้ว +9

    இந்த வழக்கு விசாரணை இவ்வளவு நாட்களாக சரியாக நடைபெறாமல் இருக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rajasekarmagaligamgirisupa1419
    @rajasekarmagaligamgirisupa1419 ปีที่แล้ว +63

    இதுதே மாதிரி ஸ்ரீமதி மரணத்தில் அக்கறை காட்டவில்லை இந்த அரசு.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 ปีที่แล้ว

      அதிமுக என்றால் பத்து ஆண்டுகள். திமுக என்றால்____!!!! டெல்லியிலிருந்து ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது உண்மையா?!?!

    • @panneerselvamr1169
      @panneerselvamr1169 ปีที่แล้ว +3

      நீ வேணும்னா போய் விசாரணை நடத்து.

    • @abdulazees2513
      @abdulazees2513 ปีที่แล้ว +1

      True

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 ปีที่แล้ว

      மோடி வேலை இது

  • @ItIt30
    @ItIt30 ปีที่แล้ว +67

    இதே முறையில் ஏன் ஸ்ரீமதியின் வழக்கை விசாரணை செய்யவில்லை????!!!!

    • @sddhamodharan8
      @sddhamodharan8 ปีที่แล้ว +4

      Super கேள்வி

    • @kavipappaedits851
      @kavipappaedits851 ปีที่แล้ว +1

      athan panna mattanga yena antha ponnu satharana makkala thana 🙄🙄🙄

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 ปีที่แล้ว

      Don't worry selvi will arrest soon

    • @ItIt30
      @ItIt30 ปีที่แล้ว +1

      @@prithivirajanb7510 Yes in your system VICTIM WILL BE PUNISHED

    • @Tamilsingam777
      @Tamilsingam777 ปีที่แล้ว +2

      ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா? எப்ப பாத்தாலும் ஸ்ரீமதி ஸ்ரீமதினுகிட்டு...பெரிய புலனாய்வு புலிங்க

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 ปีที่แล้ว +25

    அதிகாரவாகத்திற்கு இதை கண்டுபிடிக்க முடியும், ஆனால் யார் ஏழைசிரி மதிக்கும் அவர் குடும்பத்திற்குநீதி செய்வார்?

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 ปีที่แล้ว +18

    நக்கீரன் புலனாய்வு தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sundaramm6582
    @sundaramm6582 ปีที่แล้ว +31

    கொலைகாரர்களுக்காக வாதாடும் க்கீல்களையும் கைது செய்யனும்.

  • @began8305
    @began8305 ปีที่แล้ว +32

    எப்பவோ நடந்த தெல்லாம் கண்டு பிடிப்பாங்க . எளை ஶ்ரீமதியை பற்றி கண்டு பிடிக்க மாட்டாங்க. ஶ்ரீமதி கேஸ் கிணற்றுக்குள் போட்ட கள் மாதிரி இருக்கு

    • @Test-vs2wp
      @Test-vs2wp ปีที่แล้ว

      ஏழை..... கல்

    • @Jagannathan-ow1cl
      @Jagannathan-ow1cl ปีที่แล้ว

      அதுதான் திராவிட ஆர்எஸ்எஸ் மாடல்!

  • @rdxsingam1797
    @rdxsingam1797 ปีที่แล้ว +9

    ஸ்ரீ மதி வழக்கிலும் உண்மை அறியும் அந்த ஆய்வை நடத்த வேண்டும்

  • @baskarankuppan9761
    @baskarankuppan9761 ปีที่แล้ว +13

    முதல்வர் ஸ்டாலின் பேசுவதில் புலி. செயலில் எலி. இவரை நம்பி ஓட்டு போட்டது தப்பு. மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @arulselvi8264
    @arulselvi8264 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி ஶ்ரீமதி பாப்பாவுக்கும், 📲 சிக்கலயா மக்களே

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 ปีที่แล้ว +17

    ஏன் ஸ்ரீமதி க்கு இந்த நியாயம் கிடைக்க வில்லை.
    உங்களுக்கு வந்தால் தான் ரத்தமா?
    இது மனுநீதி ஆட்சி?

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +13

    நம் நக்கீரனில் இப்போது எல்லாம்⚖️ ஸ்ரீமதியை பற்றிய கணோலியை வருவதில்லை

    • @acniherbs1455
      @acniherbs1455 ปีที่แล้ว +2

      காசு வாங்கியாச்சுப்பா

    • @kalpattankhadermohideen7218
      @kalpattankhadermohideen7218 ปีที่แล้ว

      இன்றைக்கு நக்கீரன் கோபால் காணொளி பார்க்கவில்லையா?

    • @phizophizo
      @phizophizo ปีที่แล้ว +2

      அது அப்படி தான். கொஞ்ச நாள் பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று எழுதினார்கள். பின்னர் ஶ்ரீமதி விவகாரம். இப்போ ராமஜெயம் மேட்டர்.

  • @selvapavi5072
    @selvapavi5072 ปีที่แล้ว +6

    எலக்ஷன் வரும் வரை இழுத்தடித்து ஓட்டுவாங்க. அப்புறம் பாப்பாவ பத்தி பேசுவாங்க Justice for Sirinathi

  • @krishnaprasath
    @krishnaprasath ปีที่แล้ว +3

    my native is Trichy west, i'm closely following this case now lets see what happens...good work by nakkeeran...

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 ปีที่แล้ว +48

    ஸ்ரீமதி கொலையில் முதல்வர் மவுனம் காப்பது ஏன் பணமா பயமா,

    • @Jagannathan-ow1cl
      @Jagannathan-ow1cl ปีที่แล้ว

      Dravida RSS model !

    • @panneerselvamr1169
      @panneerselvamr1169 ปีที่แล้ว

      வழக்கு விசாரணையில் இருக்கும் போது முதல்வர் என்ன கருத்து சொல்ல முடியும்?

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 ปีที่แล้ว +1

      @@panneerselvamr1169 குறைந்த பட்சம் அரசு வழக்கறிஞர்களை வைத்து கொலைகாரர்களுக்கு பெயில் கிடைக்காமல் செய்து இருக்கலாம், (உங்களுக்கும் இது கொலை தான் என்று தெரியும் )

    • @Jagannathan-ow1cl
      @Jagannathan-ow1cl ปีที่แล้ว +3

      @@panneerselvamr1169 அங்கு என்ன விசாரணை நடக்கிறதா?

    • @panneerselvamr1169
      @panneerselvamr1169 ปีที่แล้ว +1

      @@Jagannathan-ow1cl வேற என்ன நடக்கிறது? நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் முதல்வர் என்ன கருத்து சொல்ல முடியும்? ஏற்கனவே பெண்ணின் தாயாரிடம் தங்களக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வேன் என்று கூறியுள்ளார்.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 7 หลายเดือนก่อน

    SP . Jeyakuamar sir,, u wiil succed in ur EFFORTS.. Public trust in ur efficiency loyalty, strategies and intelligence

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +13

    யோவ் இதெல்லாம் முக்கியமில்லை தமிழகமே கொந்தளித்த கடலூர் பள்ளிமாணவியின் மர்ம மரணம் பற்றிய விசாரணை என்ன ஆனது?

    • @daisynirmala4542
      @daisynirmala4542 ปีที่แล้ว

      DMK down down

    • @paramanandamparamanandam1307
      @paramanandamparamanandam1307 ปีที่แล้ว

      ராமஜெயம் கொலையை அலட்சியம் பலகொலைக்கு காரணம்

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 ปีที่แล้ว +14

    ராமஜெயம் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர்

    • @user-ub7ou4je2o
      @user-ub7ou4je2o ปีที่แล้ว

      நீயா

    • @Rain-Rain1974
      @Rain-Rain1974 ปีที่แล้ว +1

      @@user-ub7ou4je2o மனதை தொட்டு சொல்லுங்கள் தலைவா

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. ปีที่แล้ว

    Super.Super Question? Thanks.

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 ปีที่แล้ว +6

    Lawyers supporting these roudies must be severely punished.

  • @parthibank889
    @parthibank889 ปีที่แล้ว +4

    Put all in jail...

  • @gmarathamizhan6474
    @gmarathamizhan6474 ปีที่แล้ว +4

    Srimathikku casekusignel

  • @poongundranarrengasamy4634
    @poongundranarrengasamy4634 ปีที่แล้ว +2

    13 பேரும் ரவுடி என கூறி உள்ளீர்கள்
    ஏன் அவர்களை கைது செய்யவில்லை

  • @sankaranap9063
    @sankaranap9063 ปีที่แล้ว +1

    அருமை

  • @pattukumar3158
    @pattukumar3158 ปีที่แล้ว +5

    காசு பணம் துட்டு மூன்றும் வேண்டும் ஸ்ரீமதி தங்கை வழக்கு பேச

  • @rajamohammed1410
    @rajamohammed1410 ปีที่แล้ว +1

    இதே மாதிரி மக்களாகிய எங்களுக்கும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தால் அரசும் சட்டமும் இது போன்று செயல் படுமா மக்களாகிய எங்களுக்கும் இது போன்று செயல் பட்டால் நல்லதே திமுக அரசின் மேல் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும் நேரத்தில் ???

  • @ranichenji1671
    @ranichenji1671 ปีที่แล้ว +10

    The Culprits in the Srimathi death Case should be in investigate very speedly.
    Justice for Srimathi.

    • @natchander4488
      @natchander4488 ปีที่แล้ว

      Rani chenji
      Why the cell phone of srimathi was not handed over to cb Cid.. police !?
      By srimathis parents !?
      Still !

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +3

    Justice for srimathi 🙏

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 ปีที่แล้ว +5

    தங்கை ஸ்ரீமதி கொலை வழக்ககையும் சீக்கிரமாக கண்டு பிடிக்க வேண்டும்.

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 ปีที่แล้ว +2

    Accused No 1 sasikala only!

  • @shaunbird8051
    @shaunbird8051 ปีที่แล้ว +5

    Thanks to Nakkheeran for this report. Justice must be done otherwise this is a bad reflection on the efficiency of the Tamil Nadu Police. Hope the culprits will be apprehended soon.

    • @govindasamym6369
      @govindasamym6369 ปีที่แล้ว

      Ramajayam. Valakai. Visarathum. Varum. Pulanai. Ennuduya. Kolivalaki. Mudu. Marikum. Tirupur. Government. Vakkail. Enapadum. T. M. K. Arasasal. Neyamikkapattirukum. Vakkil. Vivakananthan. Jadujukaluku. Kasau. Vanki. Kodulum. Prokaraka. Maraiullavarsil. Arasu. Vakkila. Neyamithullau. Entha. Arasu. Evar. Kadantha25. Varaundakala. Meethe. Mandrathil. Ajaraki. Vathadavillai. Proker. Vellai. Mattum. Seithu. Kondu. Varukirar.

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 11 หลายเดือนก่อน

      ஊம்பு

  • @ksprabinrajksprabinraj491
    @ksprabinrajksprabinraj491 ปีที่แล้ว +2

    பணக்காரனுக்கு சட்டம்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 ปีที่แล้ว +2

    Nakkeeran why did not phone track in srimathi case?
    Ramejayem case finished waste public money

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 ปีที่แล้ว +4

    இதக்கண்டுபுடிக்கிறதுக்கே இத்தன வருசமா? கிழிஞ்சது !

    • @vampires75
      @vampires75 ปีที่แล้ว +1

      எல்லாம் அம்மாவின் கருணை.

  • @baluperumal8962
    @baluperumal8962 ปีที่แล้ว +2

    திருடன் திருடன் சாப்பாடு கொண்டு வா

  • @premanand2590
    @premanand2590 ปีที่แล้ว +2

    மகாத்மா காந்தி

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 ปีที่แล้ว

    மீமீ மெய்டான்மீமீ மெய்டான் ஜோசியரிடம் கேட்க வேண்டும்!

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 ปีที่แล้ว

    Brilliant investigation

  • @ajayvignesh6907
    @ajayvignesh6907 ปีที่แล้ว +1

    There is so many problems in tamilnadu . First clear that. Then u take care of this

  • @vikks106
    @vikks106 ปีที่แล้ว +1

    Shakil ahthar not took srimati case seriously bcoz of this

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 ปีที่แล้ว +3

    Ivan enna gandhiya.....

  • @sheelachandran4859
    @sheelachandran4859 ปีที่แล้ว

    🙏🙏👍👍👍

  • @ksdrajan7358
    @ksdrajan7358 ปีที่แล้ว +2

    Ayya tmk neenga intha casla arvam katramathiri antha thangatchi srimathi case la um signal vatchu kandupudikalam antha thayin kannirukku vidai kodunga ayya mk stalin

  • @youtubersshelters
    @youtubersshelters ปีที่แล้ว +3

    அப்படியே தா கி வழக்கை தூசி தட்டூங்கள்.

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 ปีที่แล้ว +1

    Ithu romba mukiyam paru nattuku

  • @ravitravelsravitravels4390
    @ravitravelsravitravels4390 ปีที่แล้ว

    No 1 stalin

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl ปีที่แล้ว +1

    Speed of this case was not seen in srimathi case

    • @245-mothe9
      @245-mothe9 ปีที่แล้ว

      It was political murder ,who involved the case will be identified as soon

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 11 หลายเดือนก่อน

      ​​@@245-mothe9 ramajayam killed many ppl

  • @balacbe6962
    @balacbe6962 ปีที่แล้ว +1

    Neruva fst visaringa da fst avanthan pannathu....,

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 ปีที่แล้ว

    Gobal sir,neenga arasiyaluku varanum nadu nalam peranum

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Ponmanikavel maathri nalla police officer varanum,by naatu

  • @gunabhagya
    @gunabhagya ปีที่แล้ว

    Nakkeerana thottan Ava kettan

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 ปีที่แล้ว +6

    டெல்லி தலையீடு???

  • @rahimm711
    @rahimm711 ปีที่แล้ว

    Etapolsamaniyamakkallukkuvisaranainatakuma

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 ปีที่แล้ว

    Ramajeyam thikiya ?????? Why all of them support ramajeyam ??? Is he honest ???

  • @subbiahkarthikeyan8526
    @subbiahkarthikeyan8526 ปีที่แล้ว

    Dmk ninaiththal yarmethum palipottuvittu thappikkum.

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 ปีที่แล้ว +1

    இப்போது,
    தமிழ் நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடக்கிறது

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu ปีที่แล้ว +1

    அப்பாவி எவனோ மாட்டுனான்

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 ปีที่แล้ว +3

    மாமா நக்கீரன் கோபால் இவன் யேக்கியனா

  • @natarajann8180
    @natarajann8180 ปีที่แล้ว

    UL KUTHU