வேகமெடுக்கும் ராமஜெயம் கொலை வழக்கு! விசாரணை வலையில் சசிகலா! Damodharan Prakash | KN Nehru | Sasikala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 540

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +202

    உண்மை எதுவோ கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் கொல்லப்பட்டவன் நல்லவன் இல்லை என்பது மட்டும் நிதர்சனமாக தெரிகிறது.

    • @veniravi5162
      @veniravi5162 2 ปีที่แล้ว +12

      உண்மைதான்... நல்லவன் இல்லை

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 2 ปีที่แล้ว +3

      Epudi solringa tholar

    • @veniravi5162
      @veniravi5162 2 ปีที่แล้ว +12

      அவன் நிறைய பேரிடம் அராஜகம் செய்து ரியல் எஸ்டேட் செய்தது...
      திருச்சி மாவட்டம் எல்லாம் அவன் கண்ட்ரோல் தானம்
      மீறி யாரும் செயல் பட முடியாது என்று கேள்வி...

    • @agriculturetonextlevel1382
      @agriculturetonextlevel1382 2 ปีที่แล้ว +6

      உண்மைதான். திருச்சியில் அன்று இருந்த அனைவருக்கும் இவனை தெரியும்.

    • @wizard033
      @wizard033 2 ปีที่แล้ว +4

      Nee Romba nallavana?neeyum ayogiyan thaan da Sanghi

  • @harikruppiah6841
    @harikruppiah6841 2 ปีที่แล้ว +57

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @thamizhansiva8181
    @thamizhansiva8181 2 ปีที่แล้ว +79

    லீலாவதி கிருஷ்ணன் தினகரன் அலுவலக எரிப்பு அதைப்பத்தி பேசுங்கண்ணே...

  • @thamizhansiva8181
    @thamizhansiva8181 2 ปีที่แล้ว +64

    தா.கிருட்டினன் கொலை வழக்கு பத்தி பேசுங்க நக்கீரன்

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 2 ปีที่แล้ว +82

    அப்படியே தா.கிருட்டினண் கொலை பற்றியும் ஒரு பதிவு போடவும்

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +4

      கர்மா திருப்பி கொடுத்திருச்சு.

    • @sivac9369
      @sivac9369 2 ปีที่แล้ว +6

      வேரா லெவல் செருப்படி கேள்வி சகோ...! கோபால் இதற்கு மனசாட்சியோட பதில் சொல்லுங்க...!

    • @karthickb1973
      @karthickb1973 2 ปีที่แล้ว +1

      ada mrs. kovalu enganney ennum theriyalangaran, neenga vera

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      @@karthickb1973 ஊரையெல்லாம் வேவு பார்ப்பவன் பொண்டாட்டியை கவனிக்கவில்லை பொட்டை

  • @suriyaprakash612
    @suriyaprakash612 2 ปีที่แล้ว +59

    மொதல்ல கொடநாடு கொலைய கண்டு பிடிக்க சார்

  • @manoharank1050
    @manoharank1050 2 ปีที่แล้ว +70

    ரமேஷ் சார் எல்லாம் சொல்றீங்க இதுவரையில் நீங்கள் சொன்னது ஒன்றுகூட நடக்கவில்லையே எப்படி சார்

    • @vindian82
      @vindian82 2 ปีที่แล้ว

      Prakash

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      கதை விடுவதில் மீசைக்காரன் தோத்துவிடுவான் இந்த ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் (?) பான்ட் கோனவாயன் கொட்டை எடுத்த புலனாய்வுப் புளி பிரகாஷ்.

  • @kalirajan9070
    @kalirajan9070 2 ปีที่แล้ว +21

    நக்கீரன் விதவிதமான கதைகள் கூறி என்டர்டெயின்மென்ட் செய்வார்.

  • @acmanikandan3864
    @acmanikandan3864 2 ปีที่แล้ว +67

    அட போங்க சார்,10 மாதம் தி.மு.க ஆட்சியில இது வரை ஒரு வழக்குல கூட ஒருத்தர் கூட கைது செய்ய வில்லை, எல்லா பயலுகளும் ரொம்பவே கெழுக்கெனக்கா திரியுராங்க,நீங்க ஒரு நல்ல கதை சொல்லி,

  • @தமிழன்இன்று
    @தமிழன்இன்று 2 ปีที่แล้ว +114

    ஐயா பிரகாஷ் அவர்களே நம்ம மதுரை மாவட்டத்தின் உடைய முன்னாள் அமைச்சர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.அவர்களுடைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் பற்றி எதுவும் இதுவரைக்கும் எடுக்கவில்லையே நக்கீரன்கோபால் அண்ணா அவர்களே இதற்கு சரியாக கொடுத்தால் சிறப்பாக இருக்குமே

    • @manikamrmanikam8034
      @manikamrmanikam8034 2 ปีที่แล้ว +19

      இந்த கேள்விக்கு சரியான முறையில் பதில் சொல்ல. மீசை கார வீரருக்கு துணிவில்லை சொன்னால் அவர் கதி இவருக்கும்

    • @MaheshKumar-ow7qr
      @MaheshKumar-ow7qr 2 ปีที่แล้ว

      நக்கீரன்னு பெயரை வச்சுக்கிட்டு திமுக சூவை நக்கி பிழைப்பவர்ககிட்ட தா.கி கொலையை பற்றி பேச சொன்னால் எப்படி பேசுவாரு??🤣

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      சம்மந்தபட்டவர்களில் ஒருவரை இதில் வேளைசெய்த கட்சி முக்கியமாவரை .தலைமை ஒரே அடி அடியில கொன்று அதை சென்னை கொண்டுபோய்...சரி எதுக்கு....

    • @sureshsosaai9066
      @sureshsosaai9066 2 ปีที่แล้ว

      மேலவளவுகொலைசெஞ்சது சாதிவெறியன் விடுதலை காசு கொடுத்து சிகலா போன்போட்டு மிரட்டி விடுதலை வாங்கியதுச சிகலா கில்லாடி இப்படித்தான் ராமயெம் கொலை

    • @antonyraj5061
      @antonyraj5061 2 ปีที่แล้ว +2

      Donna meesayum irukadhu adha murukuradhuku kayyum irukaadhu.
      Andha bayam irukumilla

  • @jayr4991
    @jayr4991 2 ปีที่แล้ว +72

    மரியம் பிச்சை விபத்தையும் இதையும் சேர்த்து கவனியுங்கள் முதலில் யார் என்று தெரிந்து விடும் 😏

  • @vedhagiri8671
    @vedhagiri8671 2 ปีที่แล้ว +15

    சார் உங்க. கதையில End. இருப்பதில்லை

    • @annamuttu7582
      @annamuttu7582 2 ปีที่แล้ว

      : l

    • @lakshmanamurthy5198
      @lakshmanamurthy5198 2 ปีที่แล้ว

      @@annamuttu7582 òiiióù8ììììììiììi

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அப்புறம் இவனுக்கு end card போட்டு விடுவார்கள் 😂😂

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 ปีที่แล้ว +89

    நக்கீரன் என் சாதிக் பாட்சா வழக்கை புலனாய்வு செய்யல, அதையும் மறுபடி விசாரிக்க சொல்லுங்க

    • @venkateshraja5274
      @venkateshraja5274 2 ปีที่แล้ว +5

      Eppadi gowalu

    • @sekarsangeetha2696
      @sekarsangeetha2696 2 ปีที่แล้ว +9

      ஆம் சாதிக் பாஷா வழக்கையே ஏன் புலன் ஆய்வு செய்யவில்லை

    • @veniravi5162
      @veniravi5162 2 ปีที่แล้ว

      அது Dmk காரன் கொலை செய்தது
      கேள்வி கேக்காதீங்க

    • @rajakaliaperumal
      @rajakaliaperumal 2 ปีที่แล้ว +5

      Nakeeran one sided

    • @adyarrajj285
      @adyarrajj285 2 ปีที่แล้ว

      சாதிக் பாட்ஷா கொலையை பற்றி உண்மை என்ன என்று நக்கீரன் கோபால் ஏன் வாய் திறக்கவில்லை❓

  • @ponnuraju3516
    @ponnuraju3516 2 ปีที่แล้ว +50

    அருமையாக எடிட் செய்யப்பட்ட நக்கீரன் கதை சூப்பர். 👌

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      கொத்தடிமை ஆச்சே ? ஏன் உலகப் புகழ் பெற்ற பிரபல கொட்டை எடுத்த புலனாய்வுப் புளி நக்கீ ஜேம்ஸ் (?) பான்ட் பாவாடை ப்ரகாஷ் ஃப்ராடு 13 வருசமா புலனாய்வு செய்து புடுங்க முடியலை ? சிபிசிஐடி போலீஸ் 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளதே ? ஏன் நக்கீ அந்தப் பணத்தை தட்டிச் செல்லலாமே . நக்கீரன் பேங்க் லோனை அடைக்கலாமே பாவம் . பேங்க் வேற ஏல நோட்டீஸ் அனுப்பி மாணத்தைக் கெடுக்குதே இந்தியன் பேங்க். இந்த ஈத்தரை நக்கீகோப்பால் எருமைமாடு எல்லா தொழிலதிபர்களையும் கிண்டல் செய்வான் நக்கீ மாமா பயல் கார்ப்பரேட் ஃப்ராடுகள் என்று. மோடி எல்லோருக்கும் கடன் தள்ளுபடி செய்து விட்டார் என்பான் மீசை வைத்த பொட்டை

    • @ranisampath6666
      @ranisampath6666 11 หลายเดือนก่อน

    • @ranisampath6666
      @ranisampath6666 11 หลายเดือนก่อน

      😅P😮😅

    • @ranisampath6666
      @ranisampath6666 11 หลายเดือนก่อน

      😮😮

  • @Daspandi
    @Daspandi 2 ปีที่แล้ว +56

    ஏன் நக்கீரன் இந்த கொலைய செஞ்சுருக்க கூடாது, என்ன color color ah ரீல் விடுறாறு , பிரகாசு ராமஜெயம் என்ன தியாகியா? ரவுடி தான?

    • @alagudurai9806
      @alagudurai9806 2 ปีที่แล้ว +1

      ரவுடி இல்லை. அதுக்கும் மேல் .தாதா. , டான். ராமசெயம் கொலையை கண்டு பிடிக்கிறேன்னு அரசு பணம் விரையம் செய்வது வீண்.

    • @deenadayalan8568
      @deenadayalan8568 2 ปีที่แล้ว +2

      சரியா sonneenga பாஸ்

    • @veniravi5162
      @veniravi5162 2 ปีที่แล้ว

      No1 ரௌடி... வினோத் தான்கொலை
      செஞ்சுருப்பான்.

    • @kodeeswarisivakumar2639
      @kodeeswarisivakumar2639 2 ปีที่แล้ว +4

      ஜெயலலிதா வாழ்ந்த காலத்திலேயே இந்த சந்தேகத்தை சொல்லி இருக்கலாமே....

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach👍👍👍

  • @jayr4991
    @jayr4991 2 ปีที่แล้ว +3

    கண்டிப்பாக கண்டு பிடிக்க வேண்டும் எனது ஆசை அது தான்

  • @jayr4991
    @jayr4991 2 ปีที่แล้ว +9

    இதுபோன்று செய்த பாவத்தை தான் அவரும் அந்த அம்மா வும் அனுபவித்தாங்க எதிர்த்து போராடுங்க இது அநியாயம் தானே 😭😭

  • @rajendramr9094
    @rajendramr9094 2 ปีที่แล้ว +4

    Exlent,sir.

  • @palanichamyp5373
    @palanichamyp5373 2 ปีที่แล้ว +20

    PRAKASH SIR , PLEASE INFORM WHETHER KODANADU CASE IS. ALIVE OR CLOSED.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 2 ปีที่แล้ว +41

    இவரின் அனைத்து. பேச்சுகளும் அதிமுக அல்லது சசிகலா தொடர்பு என நன்றி செய்வார் இவரின் கருத்துக்கள் ஒரு தலை பட்சமானவை.

    • @ARUMBHU22
      @ARUMBHU22 2 ปีที่แล้ว

      Appa veru yaarukku motive irukkum?

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +66

    நீங்களும் எல்லாத்தையம் பற்றி பேசறீங்க ஆனால் ஒன்னும் நடக்க வில்லை,அட போங்கப்பா.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 2 ปีที่แล้ว +2

    பலபேரின் பரம எதிரி எப்படி தனிய நடைப்பயணம் செய்வார்?

  • @umarani7616
    @umarani7616 2 ปีที่แล้ว

    ரொம்ப. பெருமை

  • @veniravi5162
    @veniravi5162 2 ปีที่แล้ว +6

    8 பேருக்கு மட்டும் நடை பயிற்சி போவது தெரியும்..
    அவனுங்களை விசாரிங்கடா....

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 11 หลายเดือนก่อน +1

    Athu avunga pirachchanai,

  • @sampathraj9193
    @sampathraj9193 2 ปีที่แล้ว +28

    இந்த விஷயத்தில் சசிகலா வை கோர்த்து விடுவதில் குறியாக இருக்கிறீர்

  • @manikamrmanikam8034
    @manikamrmanikam8034 2 ปีที่แล้ว +6

    ஜபார்சேட் ஐயா அவர்களை அமர்த்தினார் சீக்கிரம் விடை கிடைக்கும்

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 2 ปีที่แล้ว +10

    பிரகாஷ் கம்பி பார்த்து கட்டுங்கள்..

  • @balumahendran3006
    @balumahendran3006 2 ปีที่แล้ว +7

    மக்களை எப்பவுமே பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்

  • @ARUMBHU22
    @ARUMBHU22 2 ปีที่แล้ว +3

    Pombalaiporukkigalukku ippadithasn nadakkum

  • @FXfitnessscience
    @FXfitnessscience 2 ปีที่แล้ว

    Super covering all the parts of the incident

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      😂😂😂😮😢😅😊😂 என்ன பிரயோஜனம் 😭😭😭

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 ปีที่แล้ว +9

    போங்க சார் தமாஸ் பன்றீங்க. நாடகம் ஒன்றுதான் கதாபாத்திரம் ஒன்றுதான். நடிகர்கள் மட்டும் மாற்றம் அவ்வளவே.

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 2 ปีที่แล้ว +2

    2011 தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா அவர்களின் பிரச்சார கேஸட்டை தற்பொழுது கேஸை விசாரிக்கும் குழு கேட்டால் உண்மையான காரணி தெரியும் சார்.

  • @sakra20684
    @sakra20684 2 ปีที่แล้ว +1

    Super super super excellent

  • @BalaMurugan-rv1xo
    @BalaMurugan-rv1xo 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +2

    super prakash sir...

  • @NKumar-dh6je
    @NKumar-dh6je 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍👍👍🤝💋

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 2 ปีที่แล้ว +8

    Please ask Annan Gopal not to use the words to inspire the viewers unwanted interview of AIADMK Jeyakumar

  • @nizardeena8292
    @nizardeena8292 2 ปีที่แล้ว

    Intresting topic.......
    But oru nalla anchorah pottrukulam

  • @RajKumar-dw5pu
    @RajKumar-dw5pu 2 ปีที่แล้ว

    நல்ல திரைக்கதை

  • @Tamilsingam777
    @Tamilsingam777 2 ปีที่แล้ว +31

    ஏண்டா பொய் சொல்லவும் ஒரு அளவு வேணாமாடா... இந்த ஆள் பெரிய வட மாஸ்டர்

  • @princeaugustin1991
    @princeaugustin1991 2 ปีที่แล้ว +2

    I hope it's too late anyhow all the best the team is working very hard

  • @sudhasaran1943
    @sudhasaran1943 2 ปีที่แล้ว +5

    சார் அப்படியே சாதிக்பாட்ஷாவ பத்தி கொஞ்சம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      ஏன் கோனவாயன் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லையா ? இவன் செத்துட்டா யார் சுவாரஸ்யமாக கதை சொல்வார்கள் ? மீசைக்காரன் ஏழு எருமை மாடு போட்டு கையைக் கசக்கிய படியே சொல்வதில் பாதியை விழுங்கி விடுவான். கதையை கோனவாயனால் தானே சுவாரஸ்யமாக சொல்ல முடியும். பார்த்தீர்களே கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் விவகாரத்தில். கேனத்தொடர் டைரக்டர் எல்லாம் தோற்றுப் போவான். பத்து நாட்கள் முன்பு கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய்,நான்கு வக்கீல்கள், இவன் ஆக ஆறுபேர் உட்கார்ந்து கொண்டு நடக்காத கற்பழிப்பு எப்படி நடந்தது என்று அந்த அம்மா கண் முன்னே அரை மணி நேரம் விவரித்து கண்ணீர் சிந்த வைத்து என்ன ஒரு அற்புத நாடகம். லைவ் டெமோ மட்டும் தான் செய்யலை வேசி ஊடகன்

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 2 ปีที่แล้ว +100

    😂😂😂😂 கொடநாடு கொலை கதை அவ்ளோதானா சார்......இப்ப புது கதை

    • @panneerselvam8481
      @panneerselvam8481 2 ปีที่แล้ว +5

      தொடரும், முடியவில்லை.

    • @vjeeva123
      @vjeeva123 2 ปีที่แล้ว

      @@panneerselvam8481 close 😮 DMK & admk

    • @jayr4991
      @jayr4991 2 ปีที่แล้ว

      பத்து வருஷம் சகோ இது இப்போது தான் அது முடியட்டும் பிறகு விவாதிப்போம் 🙏

    • @nandhakumarg333nandha2
      @nandhakumarg333nandha2 2 ปีที่แล้ว +3

      Nalla story solurar

    • @vjeeva123
      @vjeeva123 2 ปีที่แล้ว +2

      ஜாக்கிக்கு நெருக்கமானவர் ராம ஜெயம் 🤔 ஜாக்கி கொலை பண்ணி இருப்பாரோ 😢😅 எப்பூடி😂😂😂

  • @bankbaalu6765
    @bankbaalu6765 2 ปีที่แล้ว +6

    சார் கொடநாடு என்ன சார் ஆச்சு?? எல்லாமே சந்தேகம் தான்

  • @SM-hx4qi
    @SM-hx4qi 2 ปีที่แล้ว +15

    ஒரு பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கூலிப்படை வைத்து நடத்திய கொலை என கேள்வி. அரசியல் கொலையல்ல.

  • @vegisami7316
    @vegisami7316 2 ปีที่แล้ว +6

    கேசை முடிக்கிறதுக்கு ஆள் தேடுறீங்களா ?

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 2 ปีที่แล้ว +1

    Crystal clear explanation

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 ปีที่แล้ว +4

    Good storytelling for every big crime. But result ????????

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 10 หลายเดือนก่อน

    WAIT,,, let us understand at the right time..

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 10 หลายเดือนก่อน

    Definitely,,, surely,,, police would detect the culprits... We wish our tamilnad police get success

  • @arunbaskaran7539
    @arunbaskaran7539 2 ปีที่แล้ว +17

    கொஞ்சம் அசந்தா ட்ரம்புக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்குனு சொல்லுவார்

    • @ramkumaradd
      @ramkumaradd 2 ปีที่แล้ว

      Ha ha

    • @sellakuttys4703
      @sellakuttys4703 2 ปีที่แล้ว +4

      அறிவுஇருக்கிறவன் நக்கிரன்பத்திரிகைபடிக்கமாட்டான்

    • @srinivasanvaradaraju6269
      @srinivasanvaradaraju6269 2 ปีที่แล้ว +1

      No no.. Obama..

  • @saravanakumarbalakrishnan5061
    @saravanakumarbalakrishnan5061 2 ปีที่แล้ว +8

    இதே போல் தா.கிருஷ்ணன், லீலாவதி ஆகியோரின் கொலை மற்றும் sadiq பாஷா மர்ம மரணம் பற்றி சொல்லுங்களேன்

    • @adyarrajj285
      @adyarrajj285 2 ปีที่แล้ว

      அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் கொலைகள் பற்றி மறந்துவிட்டீர்கள்

    • @packiathaisuresh2914
      @packiathaisuresh2914 ปีที่แล้ว

      Solluvom jathiputhi

    • @packiathaisuresh2914
      @packiathaisuresh2914 ปีที่แล้ว

      ​@@adyarrajj285maranthutom papathi

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 2 ปีที่แล้ว +26

    என்னுடைய தனிப்பட்ட கணிப்பு ........ தடையங்கள் S P யால் அழிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும் please

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh 2 ปีที่แล้ว +5

      Its 100%True

    • @highnousrajesh5629
      @highnousrajesh5629 2 ปีที่แล้ว +1

      இருக்கலாம்

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 2 ปีที่แล้ว

      ஒரு கொலையை police கண்டுபிடிக்கலைனா அது அதிகாரத்தில் இருக்கிறவங்கதான் பண்ணினது. இதில என்ன ஒங்களுக்கு சந்தேகம்? போஙகையா நீங்களும் ஒங்க பொளப்பும்.

  • @vedhagiri8671
    @vedhagiri8671 2 ปีที่แล้ว +6

    சார் கொடநாடு வட நாடா இருக்குமோ

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 ปีที่แล้ว +25

    முந்தைய ஆட்சியின் போது எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை....... இது குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டது

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 2 ปีที่แล้ว +2

    Why sir you r not taking annanagar ramesh and family suicidr case and Saadiq batcha case

  • @karthiv7686
    @karthiv7686 2 ปีที่แล้ว +2

    10 வருடங்களாக கண்டு பிடிகாததற்கு காரணம் காவல் துறை ஊடகங்கள் ?

  • @gurunathan4195
    @gurunathan4195 2 ปีที่แล้ว +11

    எதுக்கு அறுத்து வாய்ல வச்சாங்கன்னு சொல்லுங்க பிரகாஷ்

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 2 ปีที่แล้ว

      பொய். எதையும் அறுக்கவும் இல்லை வாயில் வைக்கவும் இல்லை . இறந்த பிறகு துணி வாயில் வைக்கப் பட்டுள்ளது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அதுக்கு தானே 😂😂😂

  • @dhana2051
    @dhana2051 2 ปีที่แล้ว +6

    Edappadi..... அட்ராசக்க கொடநாடாவது கொலையாவது... சூப்பர் சுப்பராயன்

  • @God-o9y
    @God-o9y 2 ปีที่แล้ว

    He is one side support

  • @kodilingamraja705
    @kodilingamraja705 2 ปีที่แล้ว

    Super investigation Mr . prakash thirupundai

  • @sathishmech8584
    @sathishmech8584 2 ปีที่แล้ว +2

    Ever favourite sir your interview

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 ปีที่แล้ว +10

    No efforts are made during the previous régime....... This was kept in cold storage

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 2 ปีที่แล้ว +28

    ....அவன் செய்த கர்மா அவனை அழைத்தது....

    • @manikamrmanikam8034
      @manikamrmanikam8034 2 ปีที่แล้ว +6

      விதி வலிமையானது நண்பா

    • @veniravi5162
      @veniravi5162 2 ปีที่แล้ว +5

      கர்மா இல்லை வினை விதைத்தான்... அறுவடை வினையே தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஆசையே அழிவுக்கு காரணம் 😂😂

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว

    Story and Screen play super ayya. Shooting eppo? Film title name enna ayya. Color or black n white ah?

  • @sromoklokmankhan4702
    @sromoklokmankhan4702 2 ปีที่แล้ว +14

    திரைக்கதை நல்லா சொல்வார்😁😜

  • @thamil9126
    @thamil9126 2 ปีที่แล้ว +7

    ஸ்டாலின் போலீஸ் மந்திரி யன் கேள்வி கட்கவிலை

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 2 ปีที่แล้ว +5

    வாக்கிங் மாருவேசதுல போனாரா ரோடுல

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 11 หลายเดือนก่อน

    With NAKKEERAN,, clues present poloce will nab then police culprits and others

  • @நல்வழிசெய்வோம்
    @நல்வழிசெய்வோம் 2 ปีที่แล้ว +1

    Story nice

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 ปีที่แล้ว +1

    கொடைநாடு மர்டர் பாய்ஸ் soon

  • @alakesankarthi4533
    @alakesankarthi4533 2 ปีที่แล้ว

    இவரை விசாரித்தால் எல்லாம் கிடைக்கும்

  • @manikandan3354
    @manikandan3354 2 ปีที่แล้ว +6

    நக்கீரனா.....பாதி தி.மு.கவை
    சார்ந்தே தானே உருட்டுவீங்க

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 ปีที่แล้ว +18

    It is amazing that Prakash remembers all the names with proper context and their social political backgrounds and minute details with out any confusion
    Always Marvel at his clarity of expression, whether it is Koadanadu case or Ramajayam case
    Applause to Nakkeeran Prakash

    • @muthusangaiah3864
      @muthusangaiah3864 2 ปีที่แล้ว

      ஞந்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞஞநந்ஞந்ந்தநஞந நந்தினி ஞஞசஞநஞஞ் ட்விட்டர் ஞ்ஞநநநபந்ஞ்ஞ சர்ச் ஞ் சட்ட சட்ட சட்ட சட்டம் ஞ ஆன்லைன் இருத்தல் அவசியம் நஞநநநஞநஞந்ஞநஞநநஞ

    • @muthusangaiah3864
      @muthusangaiah3864 2 ปีที่แล้ว

      சட்ட மஞ்சள் ட்விட்டர் மற்றும் சட்ட சேவைகள் வட சென்னை சட்டம் டச் சந்தை சந்தை மற்றும் வாடிக்கையாளர்கள் ஞ சட்ட சபையில் உள்ள நிலையில் உள்ளது ஞ்ஞநநநநஞ்நநநநநஞநநநந

    • @muthusangaiah3864
      @muthusangaiah3864 2 ปีที่แล้ว

      ஙஙநநநநநஞநநநநஞநநநநநஞநநநநநநநநநநநநந நந்தினி ந

    • @muthusangaiah3864
      @muthusangaiah3864 2 ปีที่แล้ว

      சந்தைப்படுத்துதல் வந்தது சங்கநூல் சந்நதி நடத்தப்பட்டது நஙஞஙஙங்ஞஙஞஞஞ

    • @muthusangaiah3864
      @muthusangaiah3864 2 ปีที่แล้ว

      சங்கடஹர மற்றும் ங்ஞங்ஞஙங் ஙஙஞ்ங்

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 2 ปีที่แล้ว +1

    Entha topic nalum
    Oru nalla kathai kattireenga damodaran

  • @vedhagiri8671
    @vedhagiri8671 2 ปีที่แล้ว +8

    சார் நம்ம டேட்பாடிய பத்தி ஏன் அடைக்கி வாசிக்கிறீங்க இந்த கேடிய பற்றி பேசுங்க

  • @gopigemini9904
    @gopigemini9904 2 ปีที่แล้ว +8

    Kodanadu case file closed _. EPS free _ Modi varikum involved so kaduvulae neanchalum onum panah mudiyathuu

  • @jhonmichael5975
    @jhonmichael5975 2 ปีที่แล้ว

    Thoothukudi district ஓரு innocent பெரியவர் இருக்கிறார். . அவர் எந்த கொலை & கொலைகளை அபட்டம்மா சொல்லிவிடுகிறார்... 20 வருட கேஸ் ஆனாலும் சாதரணமாக ஒரு paranormal systems il சொல்லி விடுகிறார்.. மிக எளிமையான மனிதர்... பல ஹை கோர்ட் வழக்கறிஞர்கள் கூட இவரிடம் கேஸ் சின் ரகசியம் பற்றி கேட்டு செல்கின்றனர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      அவர் எந்த சர்ச் அருகே இருக்கிறார்? ராமஜெயம் கேஸில் கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது சிபிசிஐடி. சீக்கிரம் பணத்தை பெறலாமே நீங்கள் அந்த innocent (?)பெரியவர் உதவியுடன்?

  • @prasannam7898
    @prasannam7898 2 ปีที่แล้ว +1

    இந்த கொலையை செய்தது யார் என்று உலகத்திற்கே தெரியும் யாரலும் ஓன்றும் செய்யமுடியாது , அரசியல் கொலைகள் என்றைக்கும் முடிவுக்கு வந்ததில்ரை

    • @jagamethanthiram5601
      @jagamethanthiram5601 2 ปีที่แล้ว

      Yaru tha bro panna 👍👍👍👍👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      @@jagamethanthiram5601 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது சிபிசிஐடி.

  • @karuppasamym5933
    @karuppasamym5933 2 ปีที่แล้ว +4

    புரட்சித்தலைவி அம்மா வுக்கு டப் கொடுக்குறதுக்கு இன்னும் ஒருத்தணும் பிறக்கல.
    பிறக்கவும் முடியாது.
    காலத்தை வென்றவர் அம்மா.

    • @vvvv-mq1xj
      @vvvv-mq1xj 2 ปีที่แล้ว

      Nalla comedy 😅😅

  • @naveens6097
    @naveens6097 2 ปีที่แล้ว +2

    Sir neega Unga speechla oruthara mattum corner pandriga

  • @law1188
    @law1188 2 ปีที่แล้ว +18

    கடந்த 25 வருஷமாவே நக்கீரன் வார இதழ் படிச்சா ஒரு நல்ல த்ரில்லர் ஆங்கில சினிமா பார்த்தது மாதிரி இருக்கும்.இப்போ யூடியூப் ஆ மாறியாச்சு.உண்மையை எதிர் பார்க்கும் தமிழ் சமூகத்தின் ஒரே நம்பிக்கை நக்கீரன்.வாழ்த்துக்கள்..கொடநாடு கொடநாடு ன்னு உருட்டி உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்ச பிறகு கிடப்பில் போட்டாச்சு.. எதிர் பார்ட்டி சரிகட்டிட்டானான்னு தெரியவில்லை.இப்போ ராமஜெயம் ன்னு மெதுவா உருட்டுங்க 2024 தேர்தல் ல ஜெயிச்சிடலாம்.. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடக்கும் போது திமுக போராட்டம் எல்லாம் பன்னுச்சு.ஆனால் ஜெயிச்ச பிறகு விசாரணை சம்பந்தமா பேச்சையே காணோம்.. அப்போ அதை 2029 தேர்தலுக்கு அதை உருட்டிக்கலாம்...அது வரைக்கும் அது சம்பந்தமா குரல் கொடுக்கும் நக்கீரனுக்கும் வயசாயிடும்.அந்த தீர்ப்ப எதிர் பார்க்கும் நமக்கும் வயசாயிடும்.... அப்புறம் அடுத்த வாரிசுக்கு கட்சியும் அரசியலும் கை மாறும் சம்பவம் மறக்கடிக்க படும்..

    • @ashleykumar3932
      @ashleykumar3932 2 ปีที่แล้ว +1

      Pollachi case has gone to CBI, state has no role now. And you know CBI is in whose hands

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      @@ashleykumar3932 CBCID யார் கையில் ?

  • @prakashk2405
    @prakashk2405 2 ปีที่แล้ว

    Hello Sir Mr Dhomo Prakash

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 2 ปีที่แล้ว +12

    He is saying non sense. All are knowing why he was killed by his financial transaction team people . Nerhu knows Ramajeyam wife knows . old man Durai Murugan says foolish thing , he also knows who are killers.

  • @karthikdurai9692
    @karthikdurai9692 2 ปีที่แล้ว

    நண்பரே நக்கீரன் கோபால் அவர்களின் மனைவி அவரது கார் டிரைவருடன் சிறுகதை பற்றி எப்பொழுது காணொளி பதிவு செய்வீர்கள் அவரும் அவரது மனைவி இப்பொழுது யாருடன் உள்ளார்

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 2 ปีที่แล้ว +5

    சொத்து வரி உயர் வை பற்றி பேசுங்க

  • @francissagayaraj798
    @francissagayaraj798 2 ปีที่แล้ว +5

    Avanga family members ta proper inquiry pana solunga avanga veetla unmaya sola matranga avar night veetla irunthu tha walking ponara nu. Avar death ku 4 days before property full ah family members ku divide pani registration panirukanga.

  • @jayr4991
    @jayr4991 2 ปีที่แล้ว +3

    எப்படி எவன் விசாரிப்பான் ஆட்சி எவனுது 😏😏

  • @vasanth8420
    @vasanth8420 2 ปีที่แล้ว +11

    நக்கீரன்-கு அதிமுக-து நக்குரதே வேலை.நீதிமன்ற முடிவு சொன்னமாரியே பேசக்கூடு

  • @dextersaravana
    @dextersaravana 2 ปีที่แล้ว +3

    Nalla katha sollurenga sir.. Nehrukku theriamma nadanthirukkathu sir

  • @padmanaban3369
    @padmanaban3369 2 ปีที่แล้ว +4

    கண்டு பிடிக்க வேண்டும் .

  • @manivannanc965
    @manivannanc965 2 ปีที่แล้ว +6

    That time sp, dig, ig, adgp, dgp, intelligent dgp report, I .o. crime branch dsp report is there in court, journalists everyone knows political burecracy murders not yet found in India??? Only bussines motivation murder??? Or female allegations murder??? Hawala transaction murder??? Easy identity those who are came from srilankan stayed ... Those who are came from North Indian stayed ... Toll camera functions or not... ????

  • @plainpaper9723
    @plainpaper9723 2 ปีที่แล้ว +3

    Tha. Kirutinan murder tholar leelavathy murder pathi sollu da

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 2 ปีที่แล้ว +1

    Pls take video of politicians giving money for voting and people accepting money which is universal in tamilnadu

  • @vedhagiri8671
    @vedhagiri8671 2 ปีที่แล้ว +5

    சார் உங்க பதிவு எல்லாம் விலைவாசி டீசல் பெட்ரோல் விலைய பற்றி Gst சிலிண்டர் பேசுங்க மிகவும் புன்னியமாக இருக்கும்

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 11 หลายเดือนก่อน

    Athukku apro yenna pandrathu nu na mudivu pannanum

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 ปีที่แล้ว +4

    Sir MLA mariyam pichai pathaviyerka varumvazhiyil vibatthukkullagi iranthaar athan piragu nadanthathey ramajayam avargal kolai
    Makkalukku yellam theliva theriyuthu
    Thappu yaar seithaalum thandikkapadavendum

  • @raajkumar1084
    @raajkumar1084 2 ปีที่แล้ว +14

    Jaya and sasikala are culprits