ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Ramajayam பெண்கள் விஷயத்தில்..| Ramajayam கொலையின் மர்மம் என்ன? | Crime selvaraj interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2022
  • #ramajayam #jayalalitha #crimeselvaraj #yellowbenchtamil
    Ramajayam பெண்கள் விஷயத்தில்..| Ramajayam கொலையின் மர்மம் என்ன? | Crime selvaraj interview
    Shruti Herbals : PHONE NUMBER: EMAIL
    9A/2, Woodcote, +91 423 220690 sruthiherballab@gmail.com
    Coonoor-643102 +91 890 331 8888 care@sruthiherbal.com
    The Nilgiris, Tamil Nadu sruthiherbal.com
    MRL Reality Pvt Ltd: OUR WISH YOUR GROWTH
    Link: mrlrealty.in/
    Contact: 9962-888-888
    GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
    Link: www.gtholidays.in
    Get our Updates On
    WhatsApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmedia...
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com...
    Sharechat: sharechat.com/...
    To subscribe: bit.ly/3BgnJTI
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a TH-camr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for More latest Tamil News and Interviews.
    #dotsmedia #tamilnadu #tamilnadu_latest_news #tamilnadunews #tamilnadupoliticalnews #tamilnaduarasiyal #tamilnadubjp #tamilnaducm #tamilnaducmstalin #tamilnadudistricts #tamilnaduhistory #tamilnaduministers #tamilcinema #tamilcinemanews #tamilcinemareview #tamilcinemanewslatest #tamilcinemacelebrities #tamilcinemas #dmk #admk #ntk #pmk #vck #rajini #kamal #vijay #ajith

ความคิดเห็น • 589

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 ปีที่แล้ว +817

    இவர் என்ன நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட தியாகியா.எத்தனை மக்களின் சாபமோ .இப்போது அந்த பகுதி மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் அதுவரை மகிழ்ச்சி.

  • @bernardshawvedanayagam7418
    @bernardshawvedanayagam7418 ปีที่แล้ว +513

    இது போன்ற சம்பவம் முன்னரே நடந்து இருந்தால் பல மக்கள் நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள். யார் செய்ததோ அவர்கள் நாட்டிற்கு நல்லது செய்ததாக மக்கள் நினைக்கிறார்கள்.

    • @vestacorporation4302
      @vestacorporation4302 ปีที่แล้ว +12

      Yes

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 ปีที่แล้ว +12

      மிகச்சரியாக சொன்னீங்க.

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw ปีที่แล้ว +13

      Super👏🙏அருமையான கருத்து💬

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 9 หลายเดือนก่อน

      இவர்கள் திரைமறைவில் இருப்பவர்கள்.

    • @moorthiselvi5319
      @moorthiselvi5319 8 หลายเดือนก่อน

      Sappaneey oora attegirayunavagu you teepa

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r ปีที่แล้ว +315

    ராமஜெயம் இறந்த அன்று திருச்சியில் நிறைய பேர் (ஏதோ ஒரு வகையில் ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்) மகிழ்ச்சி யாக பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்று கேள்வி பட்டேன்

    • @Agusthiakumar
      @Agusthiakumar ปีที่แล้ว

      நான் அந்த நாளில் திருச்சி ஹோலி கிராஸ் college அருகில் இருந்தேன். பட்டாசு எல்லாம் வெடிக்கவில்லை. மாறாக அங்கு ஆட்டோவில் வந்த சில பொறுக்கிகள் அங்கு இருந்த நாகநாதர் டீ கடையை மூட சொல்லி கல்லை எறிந்தார்கள்.

    • @Durga1788
      @Durga1788 ปีที่แล้ว +25

      Yes we are in trichy heard about him.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว +39

      உண்மை தான்......நானும் திருச்சி தான் அன்று திருச்சிக்கு மட்டும் திபாவளி 🔥🔥🔥

    • @Mufee-abdul
      @Mufee-abdul ปีที่แล้ว +7

      ​@@ManojKumar-ug2wuaen apppadi antha alavuku thapppaana aalaa avaru 😮

    • @dakotajhonson2578
      @dakotajhonson2578 10 หลายเดือนก่อน

      @@Mufee-abdul he was an womaniser, he grabbed many people land in real estates, and ruined many women life. So why they cut his penis and stocked up in his mouth

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +324

    பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய வார்த்தை 🙏🙏🙏

    • @manivannan8716
      @manivannan8716 ปีที่แล้ว +15

      ஏசு கூடத்தான் மூனு ஆணில மாட்டி செத்துட்டார்

    • @preethipaulraj9148
      @preethipaulraj9148 ปีที่แล้ว

      Avaru thirumba 3 nalil uyirodu vantharu

    • @prabuask333
      @prabuask333 ปีที่แล้ว

      உண்மை

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 ปีที่แล้ว +1

      தேவனா அது யார்

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      @@manivannan8716 ஏசு உன்ன மாதிரி என்ன மாதிரி பாவிகளுக்காக இறந்தார். இது கூட தெரியாமா சங்கி பய மாதிரி முட்டாளா இருக்காத.

  • @rameshpack
    @rameshpack ปีที่แล้ว +562

    ஐயா வீரப்பன் என்றால் அவன் இவன் என்று கூறுகிறீர்கள். ராமஜெயம் என்றால் அவர் இவர் என்று மரியாதையோடு அழைக்கிறீர்கள். என்னய்யா உங்களது நடு நிலமை…

    • @arockiaraja1985
      @arockiaraja1985 ปีที่แล้ว +22

      En ivarukku payam brother

    • @omprakash2515
      @omprakash2515 ปีที่แล้ว +34

      Telugu karan bro

    • @peter-uo6lh
      @peter-uo6lh ปีที่แล้ว

      வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் பயத்திலாவது மரியாதை வந்திருக்கும் நக்கீரன் கோபாலும் அப்படிதானே பேசுவான்.

    • @Hijklm
      @Hijklm ปีที่แล้ว

      @@arockiaraja1985
      இராமஜெயம் தன்னைதானே வெட்டி கொண்டு படு கொலை செய்து கொண்டான்

    • @mahenthranpitchai3427
      @mahenthranpitchai3427 ปีที่แล้ว +28

      தெளுங்கனுக்கு பயம்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +245

    கொலை ஏன் நடந்தது என்பது அவர் குடும்பத்துக்கு தெரியும் காரணம் வெளியே தெரிந்தால் அந்த குடும்பத்துக்கு அசிங்கம் அதனால் வெளியே வராது இப்படித்தான் தோன்றுகிறது

    • @123cesna
      @123cesna ปีที่แล้ว +16

      100% Correct....it's a matter of...matter...

    • @trkumar4659
      @trkumar4659 ปีที่แล้ว +12

      சொல்லுங்கப்பா எதுவாக இருந்தாலும், நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

    • @padmahitechinterio-uk2zi
      @padmahitechinterio-uk2zi ปีที่แล้ว +4

      I too think like that

    • @VimalRamasamy
      @VimalRamasamy ปีที่แล้ว +18

      எனக்கு என்னோமோ nehru மேல சந்தேகம்

    • @iamantony870
      @iamantony870 ปีที่แล้ว +11

      @@poongodijothimani
      ஆங்கிலம் பாவம்!
      தயவுசெய்து விட்டு விடுங்கள்!

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr ปีที่แล้ว +19

    அண்ணே தம்பி விரோதமாக இருக்கலாம்! ஆண்டவனுக்கே வெளிச்சம்!

  • @adhishtyon9691
    @adhishtyon9691 ปีที่แล้ว +62

    கர்மா விளையாடும் விளையாட்டு 🔥🔥
    பாவம் செய்தவன் அதன் பலனை அனுபவித்து தான் ஆகனும்.

  • @investmentavenues2199
    @investmentavenues2199 ปีที่แล้ว +61

    எப்போதோ நடந்த சம்பவமாக இருந்தாலும் இப்போது கூட அதை சொல்ல இவ்வளவு பயம் தேவையில்லை. பயத்தில் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுகிறார்

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 ปีที่แล้ว +29

    எனக்கு என்னமோ இந்த விசயத்தில் நேரு மேல்தான் சந்தேகம்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv ปีที่แล้ว +58

    கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்............ எல்லாம் இறைவனின் பொம்மலாட்டம்...... 🤔.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +234

    இந்த அளவுக்கு கள்ளக்குறிச்சி விஷயத்தில் ஆர்வம் காட்டினால் தான் சமூகநீதிக்கான ஆட்சி

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh ปีที่แล้ว +5

      Unmai

    • @ramalingammanimaran9653
      @ramalingammanimaran9653 ปีที่แล้ว +1

      Yes yes kallakurichi what happened at kallakurichi ? This may be the ........

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw ปีที่แล้ว +1

      @@ramalingammanimaran9653 ஆமாம் நாம் எல்லோரும் சேர்ந்து அவ்வப்போது நியாபக படுத்த வேண்டும்

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z ปีที่แล้ว

      உண்மை

    • @dhamendran
      @dhamendran ปีที่แล้ว +3

      எல்லாத்துக்கும் இலங்கை தமிழர்களையே எதிர்பார்தால் எப்படி…. பங்குக்கு நீங்களும் இறங்குங்களே…..

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk ปีที่แล้ว +51

    உள்ளதை உள்ளபடியே சொல்லுபவர் தான் நேர்மையானவர்... மழுப்பல் பதில்கள்

  • @jebaben20
    @jebaben20 ปีที่แล้ว +55

    ஆடாதட ஆடாதட மனிதா......... அடங்கி போகும் வாழ்க்கை இது மனிதா.....

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk ปีที่แล้ว +157

    எவ்வளவவோ...... மனிதர்கள் சாகுறாங்க...இவன் செத்தா என்ன...?

  • @santhoshm7924
    @santhoshm7924 ปีที่แล้ว +226

    ஒரு கொள்ளைக்காரனை....... இன்னொரு கொள்ளைக்காரன் தான் கொலை பண்ணிருப்பான்

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do ปีที่แล้ว +76

    இது விசயத்துல நேரு ஆர்வமே காட்டலைன்றது சந்தேகம் கிளம்புவது.
    திமுக ஆளுங்லாம் இதேபாணில செத்துருகாங்க.
    Ramjeyam,aladiaruna,thaki,elumalai இப்படி பல.

    • @iganesh3119
      @iganesh3119 ปีที่แล้ว +1

      ama, ivar 145 varusam valvar

  • @anbur3009
    @anbur3009 ปีที่แล้ว +35

    கடவுளின் பார்வையிளிருந்து யாரும் தப்ப முடியாது

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar ปีที่แล้ว +72

    எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதற்காக, அப்பாவிகள் தண்டிக்க பட கூடாது.

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน

      யாரு அப்பாவி

  • @tinkurocky5932
    @tinkurocky5932 ปีที่แล้ว +14

    திருச்சி ய கைல வச்ருகங்க... என்னடா ஆட்சிய இல்லை ரவுடிசமா... ரொம்ப மோசம் திமூக

  • @abdulgani8365
    @abdulgani8365 ปีที่แล้ว +54

    என்னடா இது புது பீஸ். க்ரைம் செல்வராஜ். இப்போது தான் இந்தப் பெயரே கேள்விப்படுகிறேன். அரசின் விருப்பத்திற்கேற்ப கருத்துக்களை உருவாக்க பயன்படுத்தப்படும் ஒரு பீஸ் போல.

    • @kulandaithiru6529
      @kulandaithiru6529 ปีที่แล้ว +3

      No ivan moonjia paarthaley maama paiyan mathiriye irukkan

    • @kavikalidassl6917
      @kavikalidassl6917 ปีที่แล้ว

      Correct bro

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk ปีที่แล้ว +8

      Dear Abdul........He has done several interviews only in crime cases and also please respect others.

    • @kuramoos
      @kuramoos ปีที่แล้ว +1

      நீ என்ன chief secretary யா ? எல்லாமே தெரிஞ்சிருக்க ?
      மூடிட்டு கெளம்பு

    • @someshwaranperiyasamy1926
      @someshwaranperiyasamy1926 ปีที่แล้ว

      Neega enna dmk Stalin bathroom clearn

  • @snymujibur368
    @snymujibur368 ปีที่แล้ว +29

    கே என் நேரு திமிர் பிடித்தவன்

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 ปีที่แล้ว +28

    இவ்வளவு பாதுகாப்பா (அல்ல)அவ்வளவு பயம்!

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว +67

    உள்ள கதையை விட்டுட்டு ஊர்கதையை தான் அதிகம் பேசுகிறீர்கள்

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 ปีที่แล้ว +16

    நல்லவர்கள் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு ...

  • @srivishwa9582
    @srivishwa9582 ปีที่แล้ว +11

    Double screen la Video pannunga...
    Anchor + Guest...

  • @kannanm8696
    @kannanm8696 ปีที่แล้ว +15

    செத்தவன் கதை இருக்கட்டும் இருக்கவன் கதை ஒன்னு சொல்லுங்க

  • @meiyuradhivaradarajan6984
    @meiyuradhivaradarajan6984 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி பல வழக்குகள் தீர்வு காணாமல் உள்ளது அந்த வழக்கில் இதே மாதிரியான அளவீடுகள் எடுக்கப் படவில்லை உண்மையாக அந்த குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த நபரின் இழப்பு ஈடு செய்ய முடியாத நிலை. சரியாக விசாரணை செய்யாத அதிகாரிகள் தண்டிக்க வேண்டும் அப்போது தான் இது மாதிரி மீண்டும் நடக்காது

  • @balur9452
    @balur9452 ปีที่แล้ว +14

    ஐயா காவல் துறை அதிகாரி சொல்லும்போது இதில் ஒரு சிலரது கைபேசி அந்த தினத்தில் சம்பவம் நடந்த இடத்தில் சைன் காட்டியது என்றார் அந்த சாட்சியை வைத்து இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள து என்றார்

  • @sivavijay3882
    @sivavijay3882 ปีที่แล้ว +56

    நாட்டுக்கு பாடுபட்டவர்களின் வரலாறுகளை நாம் முக்கியமாக கேட்க வேண்டும்.

    • @Arimakarnan
      @Arimakarnan ปีที่แล้ว

      Sure.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 ปีที่แล้ว +2

      ஆம்மாம்.இது போன்ற நாதரிகளின் வரலாறு நமக்கு எதற்கு .

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 ปีที่แล้ว

      எவ்ளோ நாள் அதையே கேக்குறது...அரசியல் பழகு என்று பாரதியார் சொன்னது நினைவிருக்கிறதா?

    • @krishsakthivel714
      @krishsakthivel714 10 หลายเดือนก่อน

      Haha

  • @sanlakshan
    @sanlakshan ปีที่แล้ว +42

    He is not telling truth I’m from Trichy he killed so many innocent people

    • @TevediyaMuindaRachetha
      @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +5

      Yes correct✅✔✔✅✔✔

    • @TevediyaMuindaRachetha
      @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +3

      கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Black⚫ money to white⚪ money🤑🤑🤑🤑 cinema serial making by the politicians Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯...

    • @omprakash2515
      @omprakash2515 ปีที่แล้ว

      Correct bro. Ramajayam is not the rebal he is pedopile and colaratal criminal.

  • @gopisankararavindan954
    @gopisankararavindan954 8 หลายเดือนก่อน +5

    பேட்டி முழுவதுமே! வள வள
    கொழ கொழா
    பேச்சுக்கள் மட்டுமே!
    மூன்று நிமிடத்தில் பேசி முடிக்ககூடிய விசயம் மட்டுமே!
    இது.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +88

    ஒரு கொலையாளி விதியால் மீண்டும் கொலையாவான். இது எல்லாக்காலத்துக்கும் பொருந்தும் நியதி.

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว

      நீதிமன்றம் தூக்கீட்டு சாகடிப்பவர்கள்?

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว +39

    போலிஸ் குறி சொல்பரிடம் சென்று கேட்டாதாகவும் ஒரு செய்தி உள்ளது

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +27

    தர்மம் தலை கேட்கும். - இது ஏதோ நாவல் தலைப்பு அல்ல. நிஜ வாழ்க்கை.

    • @sivavijay3882
      @sivavijay3882 ปีที่แล้ว +2

      தர்மம் தலை "கேட்கும்"

  • @panjatcharam1961
    @panjatcharam1961 9 หลายเดือนก่อน +4

    திரு ராம ஜெயம் அவர்கள் என்னுடைய வகுப்புத் தோழன் 1971 -76 வரை புறத்தாக்குடி திருச்சி மாவட்டத்தில் உள்ள தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி தனது பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். என்னுடன் 10 வகுப்பு 11 ஆம் வகுப்பு படித்தார் 10 E,11 E section. அதன்பிறகு தொடர்பு இல்லை.

    • @abde1733
      @abde1733 8 หลายเดือนก่อน +1

      Savattum pundamovan

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +36

    நல்லவர்கள் பற்றி பேசுங்கள்..
    ரவுடி பையன் தெரிஞ்சும் இவ்வளவு பெரிய ..tytile தேவையில்லை...

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +31

    எவன் தலை மீதாவது போட்டு வழக்கை முடித்து விட வேண்டியதுதான்

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r ปีที่แล้ว +12

    திருச்சியில் உள்ளவர்களுக்கு தான் என்ன. நடந்தது என்று தெரியும்🤔🙄

    • @abde1733
      @abde1733 8 หลายเดือนก่อน

      Yow adhla onum elaya avan oru pombala poruki thevdya movan ..then Jaya ammata konjam vaya vtutan adha sethu vachu senjachu

  • @sjasper339
    @sjasper339 ปีที่แล้ว +64

    During the incident, the police commissioner was one from Sasikala's family. The next day of the incident, sasikala's re-entry into poes garden. Now sasikala is powerless and it is easy to do nano test followed by investigation. She will tell the full truth about her involvement in this incident as well as her plot over jeya's death.

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 ปีที่แล้ว +8

      Who murdered Ayya Ex minister.Tha.Krishnan.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +9

      @@rajapranmalaipranmalai7349 அது தற்கொலை😭😭. அவரை அவரே வெட்டிக் கொலை செய்து விட்டார் 😭😭

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 ஆமா தமிழர்கள் செத்தால் அது தற்கொலை,ரவுடி தெலுங்கன் செத்தால் அது கொலை.

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 ปีที่แล้ว +12

      First enquire Telungan KN Nehru.

    • @guddysankaran4475
      @guddysankaran4475 ปีที่แล้ว +2

      Why thirttu DMK could not do nano test

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 ปีที่แล้ว +10

    அந்த அளவுக்கு பகையை சம்பாதித்து இருக்கிறார்கள் என்பதே உண்மை அதை விட்டு விட்டு அவர்கள் மிகவும் கவனமாக இப்பாடல்கள் என்பது தான் வேடிக்கை ஏ😅😅

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 หลายเดือนก่อน

    சூப்பர் கிரைம் கதை... இந்த ஆள். நல்லா கதைவிடுவார் என்று தெளிவாக தெரிகிறது..

  • @prasanna3060
    @prasanna3060 ปีที่แล้ว +4

    So ur saying to impress political party he belongs to he has to do rowdyism..then leadership gets attention and instead of correcting him, he would be rewarded with position in the party..good 👍

  • @Dustpans
    @Dustpans ปีที่แล้ว +26

    Savukku knows reality who killed him 😎

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll ปีที่แล้ว +11

    உப்பு திண்டவன் ஒரு நாள் தண்ணீர் குடிப்பான் என்பார்கல்லவா! அது போல....

  • @Hijklm
    @Hijklm ปีที่แล้ว +46

    திமுக தலைவர்கள் முதல்வர் மூதல் கவுன்சிலர் மிண்டும் அதி காலை நடை பயணத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்
    அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நன்று. தனியாக நடப்பது நன்மை பயக்கும் தமிழகத்திற்கு

    • @mahaveerb3365
      @mahaveerb3365 ปีที่แล้ว +2

      ஹி ஹி ஹி

    • @pandiranji1386
      @pandiranji1386 9 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @abde1733
      @abde1733 8 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @ravis932
    @ravis932 8 หลายเดือนก่อน +2

    Their party office in thilainagar is my ammama’s house . Ramajayam wanted it n somehow he took it

  • @gnanavelr5601
    @gnanavelr5601 ปีที่แล้ว +9

    இது என்ன செய்த பாவங்கள் குடும்பத்தை யே அழிந்து விடும்

    • @abde1733
      @abde1733 8 หลายเดือนก่อน

      S sekram

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 ปีที่แล้ว +69

    இராமஜெயம் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு நேரு உட்பட அண்ணன் தம்பி நான்கு நபர்களும் குடும்ப நபர்களும் மங்களூர் சென்றது ஏன்?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 ปีที่แล้ว +6

      குடும்பத்தோடு அவர்கள் எங்கும் செல்லலாம். ஏன் என்று நீதான் சொல்ல வேண்டும்.

    • @kandeepansivarasasingam1119
      @kandeepansivarasasingam1119 ปีที่แล้ว

      Why don’t you tell me about that one please tell me

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 ปีที่แล้ว +6

      @@kandeepansivarasasingam1119 சொத்து பாக பிரிவினை.காரணம் லிக்னைட் பிஸ்னசில் நஸ்ட்டம்.

  • @ahmasaravis5939
    @ahmasaravis5939 ปีที่แล้ว +3

    கிரைம் செல்வராஜ் ஐயா மிகப்பெரிய கதை ஆசிரியராக இருப்பார் போல. எத்தனை பெண்களை மதிப்பிற்குரிய தெய்வத்திரு. ராம ஜெயம் ஐயா அவர்களுக்கு கூட்டிக்கொடுத்து விளக்கு பிடித்தார் என்பது தெரியவில்லை. அதனையும் சொல்லி இருந்தால் சிறப்பாக இருக்கும். கிரைம் செல்வராஜ் தேவர் அடியாள் அவர்களின் மகன் என நினைக்கிறேன். பல குடும்ப பெண்களையும் அவமானம் படுத்தியுள்ளார். மேலும் மரியம்பிச்சை சகோதரரின் மரணத்திற்கு அருமையான பேய் கதையை கூறினார். மேலும் மாமா வேலை பார்க்கும் செல்வராஜ் மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா, எனது அண்ணன் ராம ஜெயம் அவர்களுக்கு சில விசயம் உத்தரவிட்டதாகவும், பெண்கள் விசயத்தில் வீக்கானவர் எனவும் பொய்யான செய்தியை பரப்புகிறார். கிரைம் செல்வராஜ் கூறிய பேய் கதைகளின் உண்மை தன்மையை அறிய ச.இரவிக்குமார் திருச்சி அலைபேசி எண் ;- 9940485939 தொடர்பு கொள்ளவும். உண்மை தன்மைகளை தோழுரித்து கூறுகின்றேன். நன்றி

  • @senthiladvik1433
    @senthiladvik1433 ปีที่แล้ว +24

    இத்தனை ரொளடிகளை‌ சந்நிதித்து விட்டிர்கள் உங்களுக்கு ரொளடி‌‌ ஆகும் ஆசை வரலயா

    • @senthiladvik1433
      @senthiladvik1433 ปีที่แล้ว +1

      திரு செளந்தர் அவர்களே

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน

      🤣😂😂

  • @kapaa1768
    @kapaa1768 ปีที่แล้ว +8

    13:15-who's brother (thambi) was killed by Pichaimuthu?

  • @mariashanthi6264
    @mariashanthi6264 ปีที่แล้ว +7

    Wel come sir.i have great respect for you.

  • @2468yu
    @2468yu ปีที่แล้ว +5

    மனிதன்...தானும் ஓரு பெண்ணால் தான் பிறந்தோம்...அந்த மரியாதை அவள் பிறவிக்கு தரவேண்டும்...அதை தவிர்த்து ஓரு கழிவு உறுப்பின் உணர்ச்சி வெளிப்பாடல்ல...அது கோழைத்தனமும்...நாற்றமுடையதாகும்....கர்மபலனை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும்...🙏

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน +2

      கொஞ்சம் detail ah சொல்லுங்க

  • @sivavijay3882
    @sivavijay3882 ปีที่แล้ว +23

    நல்லவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதில்லை.

    • @user-es3tx4bs2h
      @user-es3tx4bs2h ปีที่แล้ว

      😂

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน +1

      யாருடா நல்லவன் 😂🤣 சிரிக்காம சொல்றியேடா

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr ปีที่แล้ว +23

    சமூக விரோதிகளை அவுரு இவரு என்று Respect கொடுத்து Hero range-ல Buildup கொடுக்கறீங்க

  • @khappan3309
    @khappan3309 11 หลายเดือนก่อน +5

    Napolean is Negru's sister's son. He became MP and Minister at Centre. Napolean himself told that Nehru is not talking to him and he does not know why Nehru is behaving like this..The conduct of DMK Minister Nehu in public places are bad. He is using abusive words and it is not in good taste. Such family back round only Rama Jayam came.. He is not Kamaraj.Ghandi to be worried and know the death reason. A Mafia boss was killed why waste so much public resource on him..

  • @profdrsiva
    @profdrsiva 8 หลายเดือนก่อน

    மிக அருமயான விளக்கம்

  • @jinzraj3724
    @jinzraj3724 ปีที่แล้ว +11

    Looks like without Annamalai’s name, no topic or interview can be discussed/done. And these guys (Shabbir Anna and Lakshmi Akka) are talking about boycotting him. 😂😂😂

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 ปีที่แล้ว +24

    Name Ramajayam...but weak in ladies matter...his parents, yelders didn't foresee, & nurtured his future properly...

    • @NCHRE
      @NCHRE ปีที่แล้ว

      He is not weak in that matter. I think he is very strong in that matter.

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน

      ​@@NCHREweak என்பதன் அர்த்தம் பார்க்குற பொண்ணுங்கள எல்லாம் ஓ** னு நினைக்கிறது அப்படி இருந்தவன் கண்டிப்பா கேவல சாவுதான் 😂

  • @gopalkumaravel7025
    @gopalkumaravel7025 ปีที่แล้ว +15

    கெட்டநேரம் என்று எவ்வளவு எளிதாக சொல்கிறார். அவர்கள் அனுபவித்த ஜெயில் தண்டனை அதற்கு காரணமானவர்களையும் அதே ஜெயிலில் போடவேண்டும்.

  • @RenzEditz_07
    @RenzEditz_07 ปีที่แล้ว +8

    1994, October 10th அன்று நடந்த பஞ்சமி நில மீட்பு போராட்டம் பற்றி பேசுங்க ஐயா...!!!

  • @kj.prakash2036
    @kj.prakash2036 ปีที่แล้ว +36

    Its widely rumoured that... His Flamboyancy killed him.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว +4

    Excellent video sir. Selvaraj ( all are s/ Shri - Where ever I used to name - valued human) sir excellently explained. There, Non discussed matters are many. But truth is only one incident . Thanks. Praying for all investigative officers. IG Arul sir is a symbol of truth. He suggested first yellow paint for private Lorries, during 1963 ..

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 ปีที่แล้ว +46

    சம்பவம் அதிகாலை நடந்தது இரவு இராமஜெயம் குடும்பத்தை தவிற அனைவரும் தனித்தனியாக வெளியூர் சென்றது ஏன்?

    • @thamilhumanity324
      @thamilhumanity324 ปีที่แล้ว +8

      Neru group lands looted around thrichy property.

    • @arunraj9644
      @arunraj9644 ปีที่แล้ว +3

      Unaku than terium

  • @Induraj11
    @Induraj11 ปีที่แล้ว +2

    redpix channel ல இவரே தண்டபாளையம் gang குளிபடையா இருந்து ராமஜெயத்தை கொன்னுட்டாங்க னு சொன்னார் நேத்து interview ல..இன்னைக்க்கு இலங்கை தமிழர் என்று சொல்லறாரு..

  • @vinothram27
    @vinothram27 ปีที่แล้ว +19

    உருட்டுகள் பலவிதம் ஒவொவன்றும் ஒரு விதம்

  • @viswanathann1898
    @viswanathann1898 ปีที่แล้ว +1

    Super mass explanation bro thank you for your speaking very excellent happy to

  • @nathansmedia
    @nathansmedia ปีที่แล้ว +3

    Video starts from 2:06

  • @sridharseetharaman7611
    @sridharseetharaman7611 ปีที่แล้ว +4

    Definitely members of his family dhoukd be investigated

  • @pjsagencies
    @pjsagencies ปีที่แล้ว +3

    May be JJ in this issue.

  • @thayalankannan2700
    @thayalankannan2700 ปีที่แล้ว +7

    மட்டக்களப்பில் இதுபோல் கொலை எப்போ நடந்தது ? என்னடா புது கதையாக இருக்கின்றது ...

  • @omsai3884
    @omsai3884 ปีที่แล้ว +6

    Swadhi case la Ramkumar mel poiya case potangale

  • @ckirubakarane
    @ckirubakarane 8 หลายเดือนก่อน

    He is a Very good story and screen play writer

  • @yuvarajraj5877
    @yuvarajraj5877 ปีที่แล้ว +1

    Tiruchy pichchai muththuvai patri sollungal sir

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 ปีที่แล้ว +3

    Actually truth it’s very bad way of approach in seizing the land and somany things that fellow has done so avan Sethuadhu onum thappeh illa . Arajagam paniturundhan. Jj madam vandhadhukaparam dan Avan ozhinjan

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 ปีที่แล้ว +11

    Few suggestions to solve the case based on Newton's 3rd law:
    01) Since daring action often comes from the powerfuls of the society (and from the weak), govt can think of a Polygraph test to VKSasikala because MrSelvaraj says so much about Ramajayam's torture to JJ and the alleged complaint that VKS's relative was a police commissioner after the murder incident who remained dormant & intrigued.
    2) To zero in the domain of suspects, govt can order a Commission to find out all persons, individuals & companies, that met with the alleged undeterred torture of Ramajayam under then DMK regime.
    3) The above two charts are for chasing power & money based motives. Third one is sex, lewd victims. Reinvestigate his wife & his close friends with a promise to them that they can turn approver to reveal his sexual misdeeds, its victims etc.
    In human psyche, no crime (murder) if no motives. So, if the Police intent to solve the case, pls identify those "motivated".

    • @NCHRE
      @NCHRE ปีที่แล้ว +1

      U R correct. Better you file a case in this angle. Because you know half of the case history . It's very useful and helpful to the police . Please do it.

    • @guddysankaran4475
      @guddysankaran4475 ปีที่แล้ว +2

      Just because that rogue bastarad was murdered, u r asking and like Judge u have given your judgement. Why DMK could not take action?

  • @senthilraj4951
    @senthilraj4951 ปีที่แล้ว

    Arumayana pathivu sir

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 26 วันที่ผ่านมา

    பயங்கரவாதியா இருந்துருக்கான் மனுஷன்... பாவம்... கொடூரமாக ஒரு மரணம்... கடவுளின் விளையாட்டு

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 ปีที่แล้ว +6

    இதில் காவல் துறை விசாரணை தன்மையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் உள்ளது. மற்ற படி ஒன்றும் இல்லை.

  • @badurudeenismathbasha822
    @badurudeenismathbasha822 ปีที่แล้ว +8

    தர்மங்கள் தலை காக்கும் தர்மங்கள் குறைவாக இருந்திருக்கலாம்

    • @selvaselva3646
      @selvaselva3646 ปีที่แล้ว

      அதர்மங்கள் அதிகமாக இருந்தது

    • @sivavijay3882
      @sivavijay3882 ปีที่แล้ว

      தர்மம், குற்றம் செய்தவர்களின் தலை கேட்கும்.

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 ปีที่แล้ว

      தலை எல்லாம் நல்லாதான் இருந்திச்சாம் குஞ் தான் கட்டாமே

  • @muruganand6
    @muruganand6 10 หลายเดือนก่อน +3

    Ladies visayathula romba indecent aana gangster he seems

  • @kevinjkamarnath4733
    @kevinjkamarnath4733 ปีที่แล้ว +14

    The officer is telling about ramajeyam murder the officials should go into inspection of the members who are killed by ramajeyam for sexual cause or real estate cause because the officer himself is telling two mudera held in karumandabam and musiri road why officials are not tracking the details about killings done by ramajeyam,because the details of persons affected or killed persons should come out

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl ปีที่แล้ว +2

    Who ever in this world what we give to 🌿🍃🌿🍃nature it will give 🔁 again in nature their is ☸️dharma it will give so no one can't escape any way accused must be punished

  • @jayachandransangiah7842
    @jayachandransangiah7842 ปีที่แล้ว +5

    First you must know about the difference between polygraph , Narco then you come for debate

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 ปีที่แล้ว +78

    இந்த 13 பழைய குற்றவாளிகளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

    • @08johndilip25
      @08johndilip25 ปีที่แล้ว +2

      Appo yaru tha karanam

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 ปีที่แล้ว +10

      @@08johndilip25 அதை நான் உங்களிடம் சொன்னா 50 லட்சத்தை நீங்க வாங்கி எடுத்து கிட்டா என்ன செய்வது.

    • @omsai3884
      @omsai3884 ปีที่แล้ว +3

      Many more people ku idhu therium

    • @krishsakthivel714
      @krishsakthivel714 10 หลายเดือนก่อน

      ​@@thangarajuinspector8248😂😂😂

    • @revathyv6242
      @revathyv6242 8 หลายเดือนก่อน

      வேற யாரு சொன்னா போலீசுக்கு உதவும்

  • @ksprabinrajksprabinraj491
    @ksprabinrajksprabinraj491 ปีที่แล้ว +6

    பணம் என்றால் பிணம் வாயை திறக்கும்....நல்லவர்களை வாழ விடமாட்டார்கள்

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน

      யாரு நல்லவன்

  • @user-zq4be4jf8b
    @user-zq4be4jf8b 8 หลายเดือนก่อน +1

    He talking about all other cases rather than Ramajayam case. Nothing he talked about Ramajayam case..

  • @seeme777
    @seeme777 7 หลายเดือนก่อน +1

    🎉😢🎉😊nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉3fn

  • @TV-er6xl
    @TV-er6xl 10 หลายเดือนก่อน +3

    Rise and Fall of Trichi Idi
    Ameen!

  • @king-power
    @king-power ปีที่แล้ว +17

    அவன் ஓரு பொறுக்கி எப்படி போன என்ன

  • @vigneshsubramanian2983
    @vigneshsubramanian2983 ปีที่แล้ว +3

    May 28 illa sir march 28 2012.

  • @selvamalarthangavelu-8238
    @selvamalarthangavelu-8238 ปีที่แล้ว +5

    அங்க சுத்தி இங்க சுத்தி ஈழ தமிழன் தலையில் போட்டு கதையை முடீப்பதாக. என்னமோ?

  • @arasan3090
    @arasan3090 27 วันที่ผ่านมา

    Soooo Sad....

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 3 หลายเดือนก่อน

    நேற்று இரவு வீட்டில் தூங்கிவிட்டு காலையில் எழுந்து வாக்கிங் சென்று உள்ளார் என்று போலீஸில் பதிவு செய்கிறார்கள் ஆனால் போஸ்ட் மாடம் பண்ணி அவர் இறந்த 24 மணி நேரம் ஆகிவிட்டது என்று டாக்டர் சொல்லுகிறார் எது உண்மை

  • @ssn9072
    @ssn9072 ปีที่แล้ว +4

    This Case is Open Secret, everyone knows..

  • @abde1733
    @abde1733 8 หลายเดือนก่อน +1

    23:45 kadha vdran indha point

  • @sendhoora2570
    @sendhoora2570 ปีที่แล้ว +8

    குற்றவாளிகள் தங்கள் பாதிக்கப்பட்டவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம்

  • @plukejayakumar80
    @plukejayakumar80 ปีที่แล้ว +20

    Dear SelvaRaj Sir,(1) in this interview you have stated that after the murder the culprits have used the cell phone of RAMA JAYAM and talked with the wife of RAMA JAYAM .if it is so, the finger prints of the Culprits can be taken from the cell phone of RAMA JAYAM and it can be compared with the finger prints of the 13 suspects. (2) What do you think about the presence of the Notorious criminal of SRI LANKA, Namely "ANKADA LOKKA " in Tamil Nadu and his suspicious death in COIMBATORE and the suspicious cremation of his body in MADURAI by a lady ADVOCATE . Do you suspect any link between the Murder of RAMA JAYAM and the death of Sri Lanka's Notorious criminal " AN KADA LOKKA " ?

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 ปีที่แล้ว

      அதிகார வர்க்கத்தினர் கொலை செய்தால் எந்த தடயமும் கிடைக்காது.

    • @dharmeshxx
      @dharmeshxx ปีที่แล้ว

      Angoda lokka is Sinhala man. He can’t speak Tamil. Also as Selvaraj mentioned the murder pattern is similar to batticaloa murderer. Angoda Lokka doesn’t know where batticaloa is. Your comparison is pointless.

    • @dharmeshxx
      @dharmeshxx ปีที่แล้ว

      Angoda Lokka came tamilnadu to hide from Srilanka police. Later he murdered by mercenaries with the aid of his paramour for money dispute

  • @gurusamy5853
    @gurusamy5853 ปีที่แล้ว +2

    அரசவாழ்வுஅசுரத்தனம்
    அநியாயம்அக்கிரமம்அழிவு
    விகாரமாய்அமைந்ததோஇதைமுகவேவேதனை