"கடைசியாக வந்த மர்ம PHONE CALL!" ராமஜெயம் வழக்கின் பின்னணி" Detailed Crime Report - Selvaraj பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @thyagarajkumar2531
      @thyagarajkumar2531 ปีที่แล้ว +1

      Pplpl

    • @sanjaycb1238
      @sanjaycb1238 ปีที่แล้ว

      Oh yeah 😂👍🤣 money money

    • @babuswami8193
      @babuswami8193 ปีที่แล้ว

      @@thyagarajkumar2531 p

    • @jeganathaneswaran5574
      @jeganathaneswaran5574 ปีที่แล้ว

      @@thyagarajkumar2531 777777777777777777777777777777777777777777777777777777777777⁰

    • @davidh7413
      @davidh7413 ปีที่แล้ว +1

      Good speach keep it up👋🙏👋

  • @arumugammd6572
    @arumugammd6572 ปีที่แล้ว +44

    உண்மையை சொல்லுப்பா நேருதானு நினைக்கிறேனு நீ கேக்கிர கேள்வி மற்றும் பதில் அப்படித்தான் இருக்கு

    • @rddeepak
      @rddeepak ปีที่แล้ว +1

      That's true...if it all some one can do this without any evidence it could be one and only...

    • @sandiyartn5972
      @sandiyartn5972 ปีที่แล้ว

      Enakkum ithe santhegam than anna

    • @sandiyartn5972
      @sandiyartn5972 ปีที่แล้ว +1

      K N neruvai Police station la vachi visaricha unmai theriyum nu ninaikkuren

  • @BKJACK96
    @BKJACK96 ปีที่แล้ว +74

    பாவம் தியாகிய கொன்னுட்டாங்க 😂 உப்பு தின்னா தண்ணி குடிக்கணும்

  • @manudan3601
    @manudan3601 ปีที่แล้ว +22

    "ஒரு விசாரணை, ஜீப்பில் வந்து உட்காருங்க என்று போலீஸ் தோரணையில் சிலர் கூப்பிட்டு போனார்கள்" என்பது தான் அப்போது வந்த செய்தி.

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +8

    ஓரு வேளை அண்ணன் நேரு அவர்களே ஸ்கெட்ச் போட்டு தூக்கிடாரா???
    ஒரு அமைச்சரின் தம்பி இறந்து 10வருடங்கள் ஆகியும் கொலையாளிகள் யார் என்பது மர்மமாக உள்ளது!!!!

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu ปีที่แล้ว +27

    ஆனா போட்டது பக்கா ஸ்கெட்ச் டீம்.......அது மட்டும் புரியுது தெரியுது.......ஓண்ணும் பண்ண முடியாது.......மற்றப்படி இந்த விஷயத்தை எத்தனை விவாதம் பண்ணாலும் அது அனைத்தும் கற்பனையே உண்மை என்னவேன்று அந்த ஸ்ரீரங்கநாதனுக்கு மட்டும் தான் தெரியும் 🙏🙏🙏

  • @SSJD_
    @SSJD_ ปีที่แล้ว +28

    கொலை குற்றவாளிகள் ஒருவர் கூட உயிரோடு இருக்க வாய்ப்பில்லை அதனால் தான் இதுவரை துப்பு துலங்கவில்லை எனத் தோன்றுகிறது.அதுமட்டுமல்ல தஞ்சை புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குள் பேசிக் கொண்டது என்னவெனில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் நடந்தது இந்த சம்பவம்.

    • @ramachandranr5286
      @ramachandranr5286 ปีที่แล้ว

      வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணையை விதைத்தவன் திணை அறுப்பான் ஏதுவான வளர்ச்சி அடைந்தார்களோ அதுவே முடிவு கட்டிவிட்டது கொலைகாரர்களுக்கு இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது ஒரு வட்டத்துக்குள் அதாவது உள் தொடர்பு உள்ளது

  • @abdullahjawahar7389
    @abdullahjawahar7389 ปีที่แล้ว +15

    இறந்தபிறகு மொபைலின் பாஸ்வேர்ட் தெரிந்த நபர் தானே அந்த நால்வரிடமும் பேசியிருக்க முடியும்

  • @rothschildsshaky7884
    @rothschildsshaky7884 ปีที่แล้ว +37

    பாவத்தின் சம்பளம்

  • @ganeshabimanyu
    @ganeshabimanyu ปีที่แล้ว +17

    சீக்கிரம் கண்டுபிடிங்க தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு நாவல் மாதிரி நீண்டுக்கிட்டே போகுது 🤔

  • @sundarrajansundarrajan3781
    @sundarrajansundarrajan3781 ปีที่แล้ว +68

    இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகி ராமஜெயம் வாழ்க

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว +5

    @05:30, எவளோ கோடி வைத்திருந்தாலும், நிம்மதியாக தண்ணீர் குடிக்க முடியவில்லை... சாப்பிட முடியவில்லை..

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว +10

    விதி வலியது !

  • @skrtradeon
    @skrtradeon ปีที่แล้ว +7

    Family members need to enquiry more

  • @SivaSiva-rx5zd
    @SivaSiva-rx5zd ปีที่แล้ว +3

    ராமஜெயம் காலையில 1-வாக்கிங் போனப்ப யாருகிட்ட சொல்லிட்டு போனாரு...இந்தபக்கம்தான் வாக்கிங் போவாருனு யார்யாருக்கு தெரியும்......
    2-ராமஜெயம் போன் நம்பர்ல 8To8.30 பேசினபோது எந்தடவர் காட்டியது.....
    3.இறந்தபிறகு கல்லணை ரோட்டில் இருந்தது.தகவல் தெரிந்தது..
    4.அப்போது இரண்டு காரில் இருந்து மூட்டையை தூக்கி வீசினர். என்று தெரிந்தது ....
    4.அதனால் ராமஜெயம் பேசிய டவரின் முதல் கல்லணை செல்லும் வறை எந்த எந்த போன் டவர் இங்கு சென்றுள்ளது என்று கண்டுபிடிங்கள் .......
    காலடி சென்றவர்கள் போன் இல்லாமலா நான் சென்று இருப்பார்கள் ......
    5-அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு
    அவர் கூட இருந்தவர் முதல் டிரைவர் வரை யார் யாருக்கு போன் பேசி உள்ளனர் என்று கால் லிஸ்ட் எடுங்கள் இந்த கொலை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது

  • @gomathipazhani9289
    @gomathipazhani9289 ปีที่แล้ว +8

    அண்ணன் தம்பி சன்டை கொளையில் முடிந்து விட்டது

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +3

    Let God be the judge

  • @rajasekarmagaligamgirisupa1419
    @rajasekarmagaligamgirisupa1419 ปีที่แล้ว +3

    இந்த அக்கறை ஸ்ரீமதி மரணத்தில் ஏன் இந்த திராவிட மாடல் அரசு காட்டவில்லை? .

  • @kutralingamdevarajan418
    @kutralingamdevarajan418 ปีที่แล้ว +3

    Thank you for sharing

  • @balaanbu5376
    @balaanbu5376 ปีที่แล้ว +6

    இதையே கண்டுபிடிக்க முடியல என்னத்த போ

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 ปีที่แล้ว +13

    That killer used phone means that phone have fingerprint...

  • @nithish4466
    @nithish4466 ปีที่แล้ว +5

    Ipadi oru life vaalrathuku sethupoidalam. Wherever they go even with family they face everything with fear.. Rowdies life is very horrible and painful..

  • @Kingsman-1981
    @Kingsman-1981 ปีที่แล้ว +16

    இந்த ஶ்ரீமதி கொலை வழக்கு என்னாச்சு?!!!

    • @lollubhaivan2714
      @lollubhaivan2714 ปีที่แล้ว

      Md valae 10 years agi mudila....andha papa ku enna sollava venum

  • @apoorvat4245
    @apoorvat4245 ปีที่แล้ว +8

    As u sow so shall you reap...ellam Karma dhaanga

  • @yusuki3040
    @yusuki3040 ปีที่แล้ว +5

    Still we can see notice in coimbatore town roads that police will give 50lks for giving information about this case

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +16

    அரைச்ச மாவையே அரைக்கிறார், இப்ப இந்த பேட்டி தேவையா?

  • @ramachandranr5286
    @ramachandranr5286 ปีที่แล้ว

    நேர் குடும்பத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்றால் திருச்சியில் மிகப்பெரிய ஒரு முதல்வர் வேட்பாளராக உருவெடுத்துக் காண வாய்ப்பு இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இவர்களை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை என்று சரி செய்திருப்பார்கள்

  • @ngd7085
    @ngd7085 11 หลายเดือนก่อน +1

    I think KN Nehru is 1st accused
    KN Nehru ku accused call panama ramajeyam wife ku call panirukanga 🤔

  • @pattuchannel9466
    @pattuchannel9466 ปีที่แล้ว +3

    Sonathaye soluraru thevai ilatha interview

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 ปีที่แล้ว

    Yepooo thaanda kandupidipinga

  • @mnvn
    @mnvn ปีที่แล้ว +21

    Rendu perum periya yokkiyanuga..

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 ปีที่แล้ว

    But let us see how justice breaking all hurdles and suppression to lihgt by same police

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj ปีที่แล้ว +4

    Epadi 10 years kalichu dhan neenga unmaiya sollavareenga

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 ปีที่แล้ว

    Let wait firmly ,, we will know the original culprit Jayalalitha,

  • @worldwide8334
    @worldwide8334 ปีที่แล้ว +2

    எப்போ சாவும் வரும் னு பயந்து வாழறது ஒரு வாழ்க்கையா

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 ปีที่แล้ว +2

    Anda time cctv illa

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว

    KarmA

  • @jayaramanraghuraman9372
    @jayaramanraghuraman9372 ปีที่แล้ว +1

    Durai Murugan detective

  • @santosh2082
    @santosh2082 ปีที่แล้ว

    public fund waste ,

  • @VASANTHkumar-lx1im
    @VASANTHkumar-lx1im 5 หลายเดือนก่อน

    ஜெயலலிதா எப்படி கண்டுபிடிக்க சொல்லுவாங்க ... கொண்ணதே அவங்கதன

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 ปีที่แล้ว

    It is the firm Understanding of Tamil publc appart from party Jeyalalithaa plotted and done through her police force and left no icon of evidence.. Public is afraid of opening mouth

  • @thirunavukkarasuthirusangu8700
    @thirunavukkarasuthirusangu8700 ปีที่แล้ว +5

    Useless interview

  • @tamilridermedia5987
    @tamilridermedia5987 ปีที่แล้ว +4

    Ada yaru da ivan deii ivan pombala sokula ivana poturukanunga simple then treding call vandhurukuu ronba enna pazhiyo enna pagaiyo but pombalaiyala azhinjan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤝🤝🤝🤝🤝🤝

  • @James-kx1le
    @James-kx1le ปีที่แล้ว

    Nallavan settha evanum kandukkara mattargal. Rowdi pasangalukku thaan intha aatchila ellamae kidaikkum.

  • @pearlmaharajan
    @pearlmaharajan ปีที่แล้ว +1

    Oru velai Rolex panniruppaaro? 😜

    • @SriAiyerRS
      @SriAiyerRS ปีที่แล้ว

      Appadi yendraal yenna arththam?

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 ปีที่แล้ว

    YENNA VIVATHAM PANNI PROJANAM .AANDAVAN NALLAVAGGALA SOTHIPAN KETAVANA THOOKIDUVAN .

  • @sithumuruganandam6002
    @sithumuruganandam6002 ปีที่แล้ว +4

    இவர் ஒரு சாம்பார் பத்திரிக்கையாளர், வழவழ கொழ கொழ

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +1

    is it

  • @jayan510
    @jayan510 ปีที่แล้ว +2

    சொன்னதையே சொல்லாதிங்க

  • @skrtradeon
    @skrtradeon ปีที่แล้ว +3

    Nehru pannitara

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 ปีที่แล้ว

    Abbedeya

  • @lganesh8541
    @lganesh8541 ปีที่แล้ว

    Searinaa

  • @mageshmagi7651
    @mageshmagi7651 ปีที่แล้ว

    O

  • @duraibaskar6037
    @duraibaskar6037 ปีที่แล้ว +2

    ஜெயகுமார், KN நேரு சமுதாயம்

  • @rajanjan3609
    @rajanjan3609 ปีที่แล้ว

    @12.55 கி

  • @nataraj9442
    @nataraj9442 4 หลายเดือนก่อน

    மர்மம் நீங்கிடுச்சுண்ணா நீங்க, தடா ரஹீம் பாய், திருச்சி குடுகுப்பை வேலுச்சாமி எல்லாரும் அப்புறம் உங்க பேச்சு பொழப்புக்கு எனன பண்ணுவீங்க?

  • @Tenrupeebalaji
    @Tenrupeebalaji ปีที่แล้ว +1

    கொலைகார பய ராமஜெயம்

  • @Tenrupeebalaji
    @Tenrupeebalaji ปีที่แล้ว +1

    பொம்பள மேட்டர் 😂