மாமரம் வளர்ப்பு / Mango Cultivation / Dr. Tamil Iniyan / Agriculture / 9976935585

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மாமரம் வளர்ப்பு / Mango Cultivation / Dr. Tamil Iniyan / Agriculture / 9976935585
  • บันเทิง

ความคิดเห็น • 43

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுடைய பேட்டி ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு ரொம்ப நன்றிங்க ஐயா

  • @pigeon7110
    @pigeon7110 4 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு மாமரம் பலம் மாசா மாதிரி இருக்கும் எங்களது வீட்டு மாம்பழம் தான் இதுவரைக்கும் நாங்கள் சாப்பிட்டு மிக அருமையானது

  • @shajahanbiotech
    @shajahanbiotech 6 ปีที่แล้ว +1

    Ottu katrathuku best veraity Scion kedaikuma sir

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 3 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப நன்றி ஐயா

  • @shilpanarayan6076
    @shilpanarayan6076 3 ปีที่แล้ว +2

    Sir can we grow imam pasand from seed , does it need to be grafted.

  • @Loges-v3o
    @Loges-v3o 9 หลายเดือนก่อน

    ஆடு கடித்தால் என்ன பன்னுவது

  • @tm4tech353
    @tm4tech353 4 ปีที่แล้ว +2

    sir maram fullah flower eruku aaana pona set drop agirichu .entha muraiyum nalla flower eruku athu drop agama eruka enna pannalam .ethum SPARY TANIK erukutha sir.

  • @vvijay-ur2kb
    @vvijay-ur2kb 5 ปีที่แล้ว +1

    Thanks you

  • @tiruttanikrishna7776
    @tiruttanikrishna7776 4 ปีที่แล้ว +3

    ஒரு மாசெடி மரமாகி மங்காய் காய்க்க எத்தனை நாட்கள் ஆகும்

  • @Saravanakumaran_sp
    @Saravanakumaran_sp 4 ปีที่แล้ว

    Thanks for your tip sir !!

  • @elaysamayal
    @elaysamayal 3 ปีที่แล้ว

    Super sir

  • @kalyanasundaram5415
    @kalyanasundaram5415 4 ปีที่แล้ว +4

    மாமரம் அடிமரம் பெருக்க என்ன செய்ய வேண்டும்

    • @karthikrajendran5142
      @karthikrajendran5142 3 ปีที่แล้ว

      தெனோம் தண்ணிய ஊத்துடா மங்கி ... 😂😂

  • @ggggsheh683
    @ggggsheh683 5 ปีที่แล้ว +1

    Karpuramo uriyavo sariyana alavu solluna sir. Illana video vastthan. Plz alavu sollungo.

  • @mohamedakmal9013
    @mohamedakmal9013 4 ปีที่แล้ว

    ஒரு மாங்காய் பூ பிடித்து எத்தனை மாதங்களுக்கு பிறகு அறுவடை பண்ண வேண்டும்

  • @devadarshini9242
    @devadarshini9242 3 ปีที่แล้ว

    Vanakkam ayya, yanathu vedula mamaram vaithu 3 year akuthu nenga entha saimurai saiyalama

  • @sahulhameed3864
    @sahulhameed3864 4 ปีที่แล้ว

    Marram vachu oru varusham achu. Vallarave ila enna seiyanum pls solluga

  • @kodiswaranduraikannu392
    @kodiswaranduraikannu392 4 ปีที่แล้ว

    Good Plant where we will get

  • @MRB123-x
    @MRB123-x 4 ปีที่แล้ว

    ஆனைகொம்பான் பூச்சி என்ன மருந்து அடிக்க வேண்டும்

  • @kalayanikannan9222
    @kalayanikannan9222 3 ปีที่แล้ว

    மா மரம் காய்ந்து விட்டது அதற்க்கு என்ன செய்வது???

  • @Namma-chennel
    @Namma-chennel 6 ปีที่แล้ว

    Karpuram evalow podanuam, size and quantity soluga

  • @kodiswaranduraikannu392
    @kodiswaranduraikannu392 4 ปีที่แล้ว

    Mango , jack fruit

  • @vivekarun9603
    @vivekarun9603 3 ปีที่แล้ว

    Nuni kambula Ilaikal ellam vettunamari irukku atharkku Enna pannavendum

  • @ranjith.sranjith.s4298
    @ranjith.sranjith.s4298 4 ปีที่แล้ว

    Mango seed how do water following

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 6 ปีที่แล้ว

    ottu maa maram valarkka evalavu idam thevai?

  • @srvijai
    @srvijai 4 ปีที่แล้ว

    இலை குருத்து கருகி போகுது என்ன மருந்து ஐயா

  • @janharshi6148
    @janharshi6148 6 ปีที่แล้ว

    Sir , namma seed potu valakura maram...evalo years ahum valara...nattu vithaii la mulaicha...

  • @sitirosiah452
    @sitirosiah452 5 ปีที่แล้ว

    Mangala pochi iretha enne panerethe

    • @akpmadurai
      @akpmadurai  5 ปีที่แล้ว

      பூச்சி மருந்து அடிக்க வேண்டும்

  • @davidrammalik2967
    @davidrammalik2967 4 ปีที่แล้ว

    I from Salem

  • @harishgupta1472
    @harishgupta1472 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மரத்தில் இருந்து பூ உதிர்கின்றன பூ உதிராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கு மருந்து கூறுகிறேன் என்று சொன்னீரே பிறகு அதற்கு மருந்து நீங்கள் சொல்லவில்லையே உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @selvamnayagam919
    @selvamnayagam919 3 ปีที่แล้ว

    Umgaluku call panni pesalama

  • @sharathsuresh
    @sharathsuresh 3 ปีที่แล้ว

    மா செடி வளர்ச்சி குறித்து சொல்லவே இல்லை...

  • @gurunathanperiasamy2689
    @gurunathanperiasamy2689 3 ปีที่แล้ว

    Maa pengi kottukirathu sir

  • @davidrammalik2967
    @davidrammalik2967 4 ปีที่แล้ว

    I need to meet you sir